ஸ்ரீ மத் வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமானுஜ சப்த பிரயோகம் -ஸ்ரீ அக்கார கனி ஸ்வாமிகள் தொகுப்பு —

ஹா ராம ராமானுஜ ஹா ஹா வைதேஹி தபஸ்விநி
ந மாம் ஜாநீத துக்கேனே ம்ரியமாணம் அநாதாவத் —அயோத்யா —59–27-

ச து ராமானுஜ சாபி சத்ருக்ந ஸஹித ததா
பிரதஸ்தே பரத யத்ர கௌசல்யாயா நிவேசனம் –அயோத்யா —75- –8-

—————-

ததஸ்து ராமானுஜ ராம வாநரா
ப்ரக்ருஹ்ய சஸ்த்ராணி உதித யுக்த தேஜச
புரீம் ஸூரே சாத்மஜ வீர்ய பாலிதாம்
வதாய சத்ரோ புநராகதா இஹ —கிஷ்கிந்தா –13–30-

அவஷ்டப்ய அவ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்து சைவ ததா அநுஜம் –கிஷ்கிந்தா –19–25-

ச காமிநம் தீநம் அதீன சத்த்வ
சோகாபி பன்னம் சமுத்தீர்ண கோபம்
நரேந்திர ஸூ நு நரதேவ புத்ரம்
ராமானுஜ பூர்வஜம் இதி உவாச —கிஷ்கிந்தா –31–1-

யதா யுக்த காரீ வசனம் உத்தரம் சைவ ச உத்தரம்
ப்ருஹஸ்பதி சமோ புத்த்யா மத்தவா ராமானுஜ ததா –கிஷ்கிந்தா –31–12-

ஏஷ ராமானுஜ ப்ராப்த த்வத் சகாசம் அரிந்தம
ப்ராதுர் வ்யசன சந்த்பத த்வாரி திஷ்டதி லஷ்மண —கிஷ்கிந்தா –31–33-

ந ராம ராமானுஜ சாசனம் த்வயா
கபீந்த்ர யுக்தம் மனஸாபி அபோஹிதம்
மநோ ஹி தே ஜ்ஞாஸ்யதி மானுஷம் பலம்
ச ராக வஸ்ய அஸ்ய ஸூ ரேந்த்ர வரசச–கிஷ்கிந்தா –32–22-

—————————

நூ நம் ச காலோ ம்ருக ரூப தாரி
மா மல்ப பாக்யாம் லுலுபே ததா நீம்
யத்ரார்ய புத்ரம் விசசர்ஜ மூடா
ராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச —ஸூ ந்தர—28–10-

உபஸ்திதா ஸா ம்ருது சர்வ காத்ரீ
சாகாம் க்ருஹீத்வாத ந கஸ்ய தஸ்ய
தஸ்யாஸ்து ராமம் ப்ரவிசந்த யந்த்யா
ராமானுஜம் ஸ்வம் ச குலம் ஸூ பாங்க்யா –ஸூ ந்தர -28- 19-

———————————

ஸா பாண வர்ஷம் து வவர்ஷ தீவ்ரம்
ராமானுஜ கார்முக ஸம்ப்ரயுக்தம்
ஷூ ரார்த சந்த்ரோத்தம கர்ணி பல்லை
சராம்ஸஸ சிச்சேத ந சுஷூபே ச –யுத்த –59–101-

தத் த்ருஷ்டவே ந்த்ரஜிதா கர்ம க்ருதம் ராமானுஜ ததா
அசிந்தயித்வா பிராஹசன்னை தத்கிம் சிதிதி ப்ருவன்–யுத்த -88–52-

———————————

இதோ கச்சதா பஸ்யத்வம் வாத்யமானம் மஹாத்மனா
ராமானுஜேந வீரேண லவணம் ராக்ஷசோத்தமம் –உத்தர -61–29-

ததோ ராமானுஜ க்ருத்த காலஸ்யாஸ்திரம் ஸூதாருணம்
சம்வர்த்தம் நாம பரதோ கந்தர்வேஷ் வப்ய யோஜயத் –உத்தர –91-6-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அக்காரக்கனி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாலமீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடபிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading