ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-/ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –/ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–ஸ்ரீ ஹரிவம்ச புராணம் -சேஷ தர்மம் –47-அத்யாயம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே —

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம் —

————————————–

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —

—————————————-

ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

ஸ்ரீ நிவாஸ விமானஸ்தம் சரணாகத ரக்ஷணம்
ஸ்ரீ மத் ஸ்தித புரா தீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் —

மதஸ்வித்ரீ ப்ரியம் தேவம் சங்க சக்ர கதாதரம்
பக்தவத்சல நாமாநம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

ஸ்ரீ பூமி நீளா சம்யுக்தம் பத்ம பத்ர நிபேஷணம்
அப்தீ சப்ரீத வாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

புரந்தரத் விஜஸ்ரேஷ்ட மோக்ஷதாயி நமஸ்யுதம்
அத்யந்த ஸூந்தராகாரம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –

தர்மத்வ ஜார்சித பதம் வாருணீ தீரம் ஆஸ்ரிதம்
அநேக ஸூ ர்ய ஸ்ங்காஸம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –5-

தாபத்ரய ஹரம் ஸுரீம் துலசீவ நமாலிநம்
லோகாத்யக்ஷம் ரமா நாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -6-

கிரீட ஹார கேயூர பூஷணாத்யைர் அலங்க்ருதம்
ஆதிமத்யாந்த ரஹிதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –7-

நீலமேக நிபாகாரம் சதுர்புஜ தரம் ஹரிம்
ஸ்ரீ வத்ஸ வஷம் யோகீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -8-

நிஸ் தலே சாஷ்டகம் புண்யம் படேத்யோ பக்திமான் நர
அநேக ஜென்ம ஸம்ப்ராப்தம் தஸ்ய பாபம் விநஸ்யதி —

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: