ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம் / மங்களம்

ரவிருதி தஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்
விகஸதி பங்கஜம் ஹ்ருதய பங்கஜ மேவ ந மே
வரவர யோகி வர்ய வரணீய தயைக நிதே
ஜெய ஜெய தேவ ஜாக்ருஹி ஜநேஷூ நிதேஹி தியம் –1-

ஸ்வப்ன மிதம் தவ ஸ்வ மஹி மாநுப வைக ரசம்
ததபி ததாவிதம் ததிதி ஜாது ந வேத்தி ஜன
வர வர யோகி வர்ய ததிதம் விஜகாது பவான்
அபரிமிதம் ஹிதம் த்ரிஜக தாம நுசிந்தயிதும் –2-

அவதரணம் ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்
விவிதஹிதாவபோத ந க்ருதே ஹி க்ருதம் பவதா
தத இத ஏஹி யோகசயநாத் மம நாத
ஜனான் அம்ருத மயைர பாங்க வலயைரபி சேஷசயிதும் –3–

சரதரவிந்த ப்ருந்த ஸூஷமா பரி போஷஜூஷா தவ
நயநேந கேசந பரே சரண ததா
மதுரக பீரதீ ரஸ துரைருதி தைரிதரே வரத
துரம் தரந்தி பவ சிந்து மமும் தரிதும்–4–

பரம நபோநிவாஸ பணி புங்கவ ரங்க பதே
பவ நமிதம் ஹிதாய ஜகதோ பவதாதி கதம்
ததபி சதைவ தேவ ந்ருககதிம் பிரகடீ குருஷே
ததிஹ மஹத் தவைவ குரு வைபவ முத் பிதுரம் –5-

த்வதபி மத ப்ரியஸ்த்வநு வர்த்தநதன்ய தமாத்
அலமதிரிக்த இத்யகில லோக ஸூ போதமிதம்
அவ நிதலம் த்வதீப் சிதமிதம் ச ஹி தத்ர வசன்
அயமகிலஸ் ததைவ நிருபாய முபைதி பதம் –6-

————————-

ஸ்ரீ மதே ரம்யா ஜாமத்ரு முநீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –1-

ஸ்ரீ ரெங்காதி ஸ்தலேசாநாம் மங்களா சாசனம் ஸூ பம்
குர்வதே ஸும்ய ஜாமத்ரு முநயே நித்ய மங்களம் –2–

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர தர்ச நாப்தி ஸூதாம் சவே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சர்வஞ்ஞா யாஸ்து மங்களம் –3-

ஸ்ரீ பதேஸ் சரணாம் போஜ ப்ரேமாம்ருத மஹாப்தயே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சத்த்வோத்ரிக்தாய மங்களம் –4-

ஸ்ரீ ராமானுஜ பாஷ்யார்த்த வ்யாக்யான சக்த சேதஸே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சதா போக்தாய மங்களம் —-5-

ஸ்ரீ மத் சடாரி ஸூக்திநாம் வ்யாக்யாவைத க்த்யசாலிநே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சதாஸ்லிஷ்டாய மங்களம் —-6–

ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜ ப்ராப்ய ப்ராபக பாவதாம்
ப்ராப்தாய ஸும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் —7-

அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யா நிஷ்டா யாமித்த தேஜஸே
ஸும்ய ஜாமாத்ரு முநயே ஸுரி ஹ்ருத்யாய மங்களம் –8-

சதாத் வய அநு சந்தான சாஷாத் க்ருத மதுத்விஷே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சாந்தி பூஷாய மங்களம் —9-

ப்ரபந்ந ஜன ஸந்தோஹ மந்தாராய மஹாத்மநே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சாத்த்விகேந்த்ராய மங்களம் –10-

துலா மாஸே வதீர்ணாய போகிராஜம் சதஸ் ஸூபே
மூலர்ஷே ஸும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் –11-

ஸ்ரீ சைலேச குரோர் திவ்ய ஸ்ரீ பாதாம் புருஹாலயே
ஸும்ய ஜாமாத்ரு முநயே ஸர்வதா நித்ய மங்களம் –12-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: