ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி அஷ்டகம் –

ஸ்ரீ பர்யங்கே அபி பரம் தத்துவம் ரங்க சாயிநமேவ ய
உத்திஷ்டத்யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் —1-

உஷஸ் யுத்தாய லோகாசார்ய ப்ரமுகா சார்ய ஸூ க்திபி
உச்சை ஸ்துத்வாத கோவிந்தம் தத்தி வியஸ்த லாஞ்சிதம் -2-

காவேர்யா கமலோத்பாஸி ஸம்ஸ்ப்ருஸ்ய சலிலம் ஸூபம்
கோவிந்த குண சீலாதி த்யாத்வாஸ் ருகலிலாநந –3-

ரோமாஞ்சித சலத்காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவச் சாஸ்த்ர நிர்திஷ்ட விதிநைவ நிமஜ்ஜய ய
திவ்ய காஷாய ஸூத்தோர்த்தவ புண்ட்ர மாலாதி பூஷித —5-

மஹா மந்த்ராதி சம்ஜப்ய விசிஷ்டை பரிவாரித
ஸ்ரீ ரெங்க தாம சம்ஸேவ்ய தத் தத் த்வான் யுபப்ரும்ஹய ச —6-

ஆராத்ய ரங்க ராஜாதீன் அநு யாகம் விதாய ச
அபு நாதம் ருதை ரார்யான் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸும்ய வராக்ர்ய யோகிந மஹம் த்யாநாம் ருதாஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரீ சர்யா குணை காந்திநம்
ஆஜ்ஞா சாஸ்த்ர விதேரவிச்யுத மலம் சம்சாரி கந்தா சஹம்
காலேஷூ த்ரிஷூ சைவ காமித பல ப்ராப்த்யை குரூணாம் குரும் -8–

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: