ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-2-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

நியாய சாஸ்திரம் வேதாந்தத்துக்கு உதவ கொள்ள வேண்டும் -மீமாம்ச – வியாகரண சாஸ்திரங்கள் -இவையும் உண்டே –
விஜிதாத்மா விதேயாத்மா-சந்தி-பொறுத்து -அவிதேயாத்மா-கட்டுப் பட்டவன் -கட்டுப் படாதவன் இரண்டும் கொள்ளலாம் –
மந்த புத்தி உள்ள நாம் -இவை அறியா விட்டாலும் அனுபவித்து மகிழ்கிறோம் -பத்ரம் பூ –போதும் -அஷ்டாங்க யோகமும் சொல்லும் -வேதாந்தம் –
அடிப்படை சாமான்ய சாஸ்திரங்கள் இவை -விசேஷ சாஸ்திரம் வேதாந்தம் –
நையாயிகன் மீமாம்சிகன் –பிணக்கு -இவற்றில் இருந்து திரட்டி வேதாந்த சாஸ்திரம் அரிய வேண்டியதை தொகுத்து ஸ்ரீ ஸ்ரீநிவாஸாராச்சார்யர்
நமக்கு அருளிச் செய்கிறார் -தேன் எடுத்து கொடுத்து -அடிப்படை -இது -ஸ்ரீ பாஷ்யம் அறிய இவை ஓர் அளவுக்கு தகுதி உண்டாகும்
எழுந்திரு- முழித்திக் கொள் –கட வல்லி -சேஷபூதன் அறிவு -வேண்டுமே –
இனி அனுமானம் பார்க்கப் போகிறோம் -புரிந்து இருந்தால் முக ஸந்தோஷம் -முக ஸந்தோஷம் கண்டு புரிந்ததாக அனுமானம் பண்ண வேண்டும் –
பக்ஷம் சாத்தியம் ஹேது மூன்றையும் பார்ப்போம் –
தியாகத்தால் -அம்ருதம் -ஏகாதசி போக போக பிடிக்குமே -கருணையால் இந்த கிரந்தங்கள் அருளிச் செய்து -எழுத்தாணி கொண்டு
-கைங்கர்யங்களை விட்டு -லோக க்ஷேமார்த்தத்துக்காக -அன்றோ –
மீமாம்சை நியாய வியாகரண சாஸ்திரங்கள் கத்துக்க கொண்டு வாழ்க்கை -மாறும் -வேதாந்தத்துக்கு தள்ளியே விடும்
கர்ம விசாரம் கற்று ப்ரஹ்மா விசாரம் போவோமே -வேதாந்தம் கற்றுக் கொள்ள கை கொடுக்கும் –
பிரமாணம் -மூன்றாக -பிரத்யக்ஷம் பார்த்தோம்
அடுத்து அனுமானம் -மொத்தம் -10-உண்டே –
இது இப்படி அது ஆனபடியால் இப்படி -அனுமானத்தால் ஈஸ்வரனை சாதிக்க முடியாது வேதாந்தம் –
-இவற்றை அறிந்து இவற்றால் உபயோகம் இல்லை சப்தம் -சுடர் மிகு சுருதி -என்பதை கொண்டே சாதிக்கலாம்
புலன்களுக்கு அகப்படாத -இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட அதீந்தர்யம்-அனுமானத்துக்கு பிரத்யக்ஷத்தால் முன்பு சாதித்து இறுக்க வேண்டுமே
-பர்வதம் -நெருப்பு உள்ளது புகை இருக்கிற படியால் -மூன்றும் பார்த்து இருக்க வேண்டுமே
விளக்கு பக்ஷம் -நெருப்பு -சாத்தியம் -புகை -ஹேது -/ 5-வார்த்தைகள் அறிவோம் –
-1-அனுமிதி -பிரமித்தி -ஞானம் -மலையில் நெருப்பு உள்ளது -இந்த மலை நெருப்புடன் கூடியது -அல்லாதது -என்று சமஸ்க்ருதம் சொல்லும் –
அனுமானம் -ஞானத்துக்கு கருவி -என்றபடி -அனுமதிக்கு -பிரமிதிக்கு கருவி அனுமானம்
நெருப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் புகை இருக்கும் உண்மை இல்லை -இரும்பு கம்பி காய்ச்சி நெருப்பு உள்ளது புகை இல்லை
புகை உள்ள இடத்தில் எல்லாம் நெருப்பு -இருக்க வேண்டும் -ஆகவே நெருப்பு நிறைய வும் புகை குறையவும் என்றவாறு –
-2-வியாபகம் -நிறைய இடத்தில் இருக்கும் -அதிக காலத்தில் -நெருப்பு -அக்னி -அர்ச்சிராதி மார்க்கம் வெளிச்சம்
-3-வியாப்பியம்–குறைய இடத்தில் இருக்கும் -குறைய காலத்தில் –புகை -தூமம் -இது வேறே பெயர் -தூமாதி மார்க்கம் தூமம் புகை
சக சார்யம் -சக தர்ம சாரிணி போலே வியாபகமும் வியாபயமும் சேர்ந்தே இருக்கும் –
-4-வியாப்தி -நியதமான சக சாரயம் வேண்டும் -நியதி சாமா நாதிகாரண்யம் என்றும் -சம்பந்தம் –
-5-தியாகம்
மலை -நெருப்பு -புகையால்
சாத்தியம் எதில் சாதிக்கப்படுகிறதோ அது பக்ஷம் -அக்னி சாத்தியம் -பர்வதம் பக்ஷம் -காரணம் ஹேது லிங்கம் சாதனம் புகை –
முன்பே பார்த்து இருப்பதால் —
தளிகை மடப்பள்ளி தளிகை -ஹேது வாசனை -சாகசர்யம் வாசனை உள்ள இடத்தில் எல்லாம் தளிகை -உவமானம் உதாரணம்
-முன்பே பார்த்து உள்ளது -அது வியாப்தி –
அனுமானம் -முன்பே பிரத்யக்ஷம் இருந்து இருக்க வேண்டும் –
எதிலே –பதில் பக்ஷம் –
மடப்பள்ளி உதாரணம்
ச பக்ஷம் -இதுபோல் மலை மடப்பள்ளி -இரண்டு இடத்திலும் நெருப்பு புகை கூடி
வி பக்ஷம் -குளம்-நெருப்பு புகை இருக்காதே -புகை இல்லை நெருப்பு இல்லை -சொல்ல முடியும் இடம் ச பக்ஷம்
வியாபியாஸ்ய -அனுசந்தானாத் நெருப்பால் -வியாபக விசேஷம் நெருப்பு பற்ற அனுமிதி ஞானத்துக்கு பிரமாணம் -தத் கரணம் கருவி அனுமானம்
ஹேது லிங்கம் -லிங்க பராமர்சம் என்பர்
தூமஸ்ய –வியாபியாஸ்ய -அக்னி -புகைக்கு வியாபகம் புகை -தூமத்துக்கு வியாபகம் அக்னி –
வியாபகம் -நிறைய இடத்தில் இருக்கும் /தேச விசேஷம் -ஸ்ரீ வைகுண்டம் /வியாபக விசேஷம் ஓன்று நெருப்பு –
அ நதிக தேச கால வியாப்பியம் –அன்யூன குறைவில்லாத தேச கால வியாபகம் -எதிர்மறை யாகவே -நத்வே-நித்யம் அநித்தியம் என்பது இல்லை போலே –
எது எதை விட்டு பிரியாமல் இருக்குமோ வியாப்பியம் -புகை நெருப்பை விட்டு பிரியாதே -புகை வியாப்பியம் –
திருப்பி போட்டால் வராது -நெருப்பு புகை பிரிந்து இருக்குமே -நெருப்பு பெரிசு / புகை குறைவு
அனுமதி -ஞானம் எதனால் ஏற்படுகிறது -/ அனுமானம் -ஐந்து விஷயம் -புகை கண்ணில் படும் -முன்பே பார்த்துள்ளோம்
/மலை நெருப்போடு கூடியது ஞானம் -பக்ஷம் சாத்தியம் ஹேது அங்கம் -சகஸ்ரயம் தேவை பிரியாது இருக்கும் தன்மை
-நெருப்பை ஹேதுவாக கொண்டு புகையை சாத்தியம் ஆக்க முடியாது –
லிங்கம் பக்ஷத்தில் உள்ளது என்னும் அறிவு வர வேண்டுமே லிங்க பராமர்சம் இதற்கு பெயர் -மலை புகை யுடையது என்பது லிங்கபராமர்சம் -சபக்ஷ ஞானம்
நிருபாதிக தயா -உபாதியை பற்றாமல் நியதி சம்பந்தம் வியாப்தி –
வியாப்தி உடன் உள்ள புத்தியால் புகையை பார்த்து -இது அனுமிதி -வியாப்தி அனுமதி கொண்டு –
உபாதை -இருந்தால் வியாப்தி தப்பாக துஷ்டமாக போகும்
ஈர விறகு இருந்தால் புகையும்
எங்கு எங்கு எல்லாம் ஈர விறகு இருக்குமோ அங்கு அங்கு எல்லாம் புகை உண்டே
எங்கு எங்கு எல்லாம் ஈர விறகு இல்லையோ அங்கு புகையாதே -இரும்பு துண்டில் புகை இல்லை -அங்கு ஈர விறகு இல்லை சொல்லுவோமே -இதனால் உபாதி
ஆர்த்தரதா-ஈரம் –
வியாப்தி -த்விதம்
பாவ வியாப்தி / அபாவ வியாப்தி
அன்வய வியாப்தி / வியதிரேக வியாப்தி –
இருப்பதை சொல்வது -இல்லாததை சொல்வது –
புகை எங்கு எங்கு இருக்குமோ அங்கு அங்கு நெருப்பு இருக்குமோ -அந்வயம்
நெருப்பு இருந்து புகை இல்லாமல் இருக்கலாமே
அன்வய வியாப்தி -ஹேது இருக்கும் இடங்களில் சாத்தியம் இருக்கும்
வியதிரேகம் -எங்கு எங்கு சாத்தியம் இல்லையோ -அங்கு அங்கு ஹேது இருக்காது –
சாதனம் -ஹேது -பர்யாயம் /புகை உடன் கூடியது எல்லாம் நெருப்பு உடன் கூடி இருக்கும் –
யதா அ நாக்கினி ச நிர்த்தூம–உபாதி வந்தால் துஷ்டம் குற்றம் வரும்
ஆகாச தாமரை மணக்கும் நில தாமரை மணப்பதால்-பிரத்யக்ஷத்தால் பாதிக்கப் படும் –
ஞானம் இருந்தால் உண்மையாகவே இருக்கும் நம் சித்தாந்தம் -கயறு பாம்பு என்று பிரமிப்பதும் உண்மை பொருத்தம் இருப்பதால் தான் பிரமிப்பு
ஒற்றுமை உண்மை தானே
எங்கு எங்கு எல்லாம் புகை இருக்கிறதோ இருக்கும் இடத்தில் ஈர விறகு இருக்கும் -சொல்லி
ஈர விறகு வியாப்பியம் -நெருப்பு இருக்கு -ஈர விறகு இல்லை –
சாத்திய வியாபகம் -உபாதி சம்பந்தம் வந்தால் அனுமானம் தப்பு ஆகுமே -ஈர விறகு உபாதி –
நெருப்பு கொண்டு புகை சாதித்தால் தப்பாகும் -/ புகை கொண்டு நெருப்பை சாதித்தால் சரியாகும் –
மைத்ரி-பிள்ளை யான படியால் -கருப்பாக உள்ளான் / கீரை சாப்பிட்ட படியால் / தப்பான அனுமானம் -/துஷ்டமான அனுமானம் –
உபாதி த்விதம்
நிச்சித உபாதி -சங்கித்த உபாதி
சேவை பண்ணினால் துக்கம் -மனு நாய் தொழில் -கைங்கர்யம் செய்ய மாட்டேன் -மனு சொல்வது மருந்து –
பாபத்தால் கர்மத்தால் சேவை துக்கம்
ஈஸ்வர கைங்கர்யம் கர்மத்தால் இல்லை –
பாபத்தால் வந்த சேவை -நிச்சித உபாதி -உதாரணம் –
சரீர அவசானே முக்திமான் -சமாதி முடிந்த படியால் -ஸூ காச்சார்யார் போலே -உபாசனம் முடிந்தால் முக்தி –
சமாதி அடையும் ஜீவன் அனைவருக்கும் முக்தி –சர்வ கர்ம நாசம் அடைந்தால் முக்தி –சங்கித்த உபாதி –
நிருபாதிக சம்பந்தம் இருந்தால் தான் -வியாப்தி -அனுமானம் தோஷம் இல்லாமல் சித்திக்கும்

ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -மூன்றும் பிரமாணங்கள் -10-அவதாரங்களில் இவை மூன்றும் -இதில் அனுமானம் பார்த்து வருகிறோம்
ஹேது -சாதனம்- லிங்கம் – பர்யாயம் /பக்ஷம் -சாதனம் / ச பக்ஷம் -ஹேதுவை பக்ஷத்தில் -இதே போலே ஹேது வைப் பார்த்த இடங்கள் -சஜாதீய பக்ஷம் என்றவாறு
வி பக்ஷம் பார்க்காத இடங்கள் -விசஜாதீய பக்ஷங்கள்-இந்த ஐந்தையும் பார்த்தோம்
வியாப்தி பார்த்தோம் –வியாபகம் -வியாப்யம்-சாஹா சர்யம்/ அன்வய வியதிரேக வியாப்தி பார்த்தோம்
புகை இருக்கும் இடத்தில் நெருப்பு –இந்த மலையில் புகை இருக்கு -இரண்டும் -பக்ஷத்தியல் ஹேது இருக்க வேண்டும்
-நெருப்பு புகை வியாப்யம் ஞானமும் இருக்க வேண்டும் –இரண்டும் இருந்தால் தான் அனுமானம் சித்திக்கும் -அனுமிதி ஞானம் கரணம் அனுமானம்
வியாப்யம் -சாதனம் லிங்கம் -புகை —பக்ஷ தர்மதா -முதலில் வந்து -மலையில் புகை பார்த்து -புத்தி -வியாப்தி இரண்டும் அங்கம்
பஞ்ச ரூபங்கள் –பக்ஷ சத்வம் முதலில் -புகை மலையில் இருக்க வேண்டும்
ச பக்ஷ சத்வம் -மடப்பள்ளி யில் புகை நெருப்பும் இருக்க வேண்டும் மூன்றாவது
மூன்றாவது வி பஷா-இருக்க கூடாது -பெரிய குளத்தில் நெருப்பு இருக்க கூடாது –
-வேறே பிரமாணத்தால் பாதிக்கப் படாத சாத்யம் நாலாவது -இருக்க வேண்டும் -விளக்கில் திரி குறையுமே -நெய் குறையும்
-ஒரே நெருப்பு இல்லை ஸாமக்ரி மாறும் அனுமானம் கொண்டு பிரத்யஷமே பாதிக்கும்
-ஐந்தாவது -பிரதி பந்தகம்- சத் பிரதி பக்ஷம் –வேறே ஹேது இத்தை -பாதிக்க -நிவாரகர் இல்லாத பக்ஷம் -அசத் பிரதி பக்ஷம்
-குறும்பு அறுத்த நம்பி க்கு அருளினான் -பகவத் பக்தியால் -அனுமானம் பொய்க்காது -சம பல தயா பிரதிபக்ஷம் இருக்காமல் இருக்க வேண்டும்
இந்த ஐந்தும் அவயவங்கள் –
சாதா இஷிதா தர்ம விசிஷ்டோ தர்மி பக்ஷம் –
அன்வய -வியதிரேகம் இரண்டுமே சாது -தோஷம் இல்லாமை சாதுத்வம் –
கேவல அன்வயம் -உண்டு -வியதிரேகம் இல்லாமல்
கேவல வியதிரேகம் -தார்கிகர் சொல்வர் -ஸ்ரீ ராமானுஜர் இதுவும் கேவலம் அன்வயத்தில் பொருந்தும் என்பர் –
ஐந்து அவயவம்-அங்கங்கள் -வியாப்யம் அன்வயம் வியதிரேகம்
ப்ரஹ்மம் சப்தத்தால் சொல்லால் -கேசவ -இத்யாதி -வஸ்துவாக இருப்பதால் -அனுமானம் -சொல்ல தகாததகாக இருந்தால் வஸ்துவாக இருக்காது சொல்ல முடியாதே
சொல்ல தகாதது என்று இல்லையே -கேவல அன்வயம் -நெருப்பு குளத்தில் இருக்காது அங்கு இரண்டும் உண்டே –
விபஷமே இல்லாமல் -இருந்தால் -கேவலம் -என்றவாறு –
விபக்ஷம் இல்லாமல் இருந்தால் நான்கு அங்கங்கள் தானே இருக்கும் -கேவல வியதிரேகம் -அன்வயம் சொல்ல முடியாமல் -அத்தை கிரஹிக்க முடியாதே
-அதனால் அதுவும் கேவல அன்வயத்திலே சேரும் -கேவல வியதிரேகம் நிரசிக்கப் படும்
சகர்த்ருத்வம் காரயத்வாத் -கார்யம் இருப்பதால் கர்த்தா -இருக்க வேண்டுமே – ப்ரஹ்மம் அனுமானம் –கொண்டு
சாதிக்க முடியாது என்பதே 1 -5 -அதிகரணம் -ஈஷதே நா சப்தம் -மடப்பள்ளி நெருப்பு மலையில் உள்ள நெருப்பு -போலே
தச்சன் கட்டில் குயவன் மண் போலே இல்லையே ப்ரஹ்மமும் பிரபஞ்சமும் -சாத்ருஸ்யம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் –
வேதம் ஒன்றே பிரமாணம் -அதீந்த்ர விஷயத்துக்கு அனுமானம் முடியாதே -கர்மங்கள் –
தண்டனை தப்புக்கு -மறு பிறவி -அனுமானத்தால் -கர்மம் அநாதி சாஸ்திரம் தானே சொல்லும் –
வேதமே ஸ்வதக பிரமாணம் -இதுவே ஸ்வாமி சாதிக்கிறார் -அதீந்த்ரம் கொண்டு சாதிக்க முடியாததை அனுமானத்தால் கொண்டு சாதிக்க முடியாதே
ஸ் வார்த்த அனுமானம் -போதக வாக்கியம் –
பரார்த்த அனுமானம் –
என்ன சொல்லி சாதிப்பார் -பிரதிஞ்ஞஜை ஹேது உதாரணம் உபநய நிகமனம் -ஐந்தும்
தேவதத்தன் நன்கு பகலில் சாப்பிடுவது இல்லை – பருத்து இருக்கிறான் -இரவில் சாப்பிடுகிறான் பருத்து இருப்பதால் –
மலையில் நெருப்பு / புகை உள்ளதாக இருக்கு / மடப்பள்ளி போலே / இம்மலை யில் / புகை உடையதாக இருப்பதால் நெருப்பு நிகமானம் -இந்த ஐந்தும்
சாத்திய வத்யா பக்ஷம் –நடை என்னும் கிரியை உடையவனாய் இவர் இருக்கிறார் அர்த்த போதம் சப்த போதம்
லிஙகஸ்ய வசனம் ஹேது / வியாப்தி நிர்தேச பூர்வகம் -உதாரணம் மூன்றாது / தத் த்வி விதம் அன்வயம் வியதிரேகம்
-புகை எங்கு எங்கு உடன் கூடியது அங்கு எல்லாம் நெருப்பு இருக்க வேண்டும் -ஸ்தாபிக்க வேண்டியதை
ராமன் எங்கு இருந்ததோ அங்கே விபீஷணன் -திவ்ய தேசத்தை மோந்து பார்த்து இருப்பான் -அன்றோ –
இருந்தான் கண்டு கொண்டே -ப்ரஹ்மம் -புரியாதே –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இல்லை குயலாம் போலே
உப நயம் -த்ருஷ்டாந்த -சொல்லிக் கொண்டு -சேர்க்க வேண்டும் -மடப்பள்ளியில் பாரத்தை மலையில்
இதுவும் த்வி விதம் அன்வயம் வியதி ரகம்
சொல்லி நிகமிக்க
நெருப்புடன் கூடிய மலை -நெருப்பு இல்லாததுதான் கூடியது அல்ல -புகை உடன் கூடி இருப்பதால் நெருப்பு இல்லாததுதான் கூடி இல்லை
புகை இன்மை உடன் கூடி இல்லாததால் நெருப்பு –
எல்லா மலையிலும் நெருப்பு இருக்க வேண்டாமே அதனால் இரண்டும் –
ஹேது பூர்வகம் பக்ஷே-
மீமாம்சகர் -மூன்றும் தான் உதாரண உபநய நிகமனம் -என்பர்
புத்தர் இரண்டு தான் -என்பர் –
கண் ஜாடையாலே முத்து மாலை திருவடிக்கு -ஆகையால் எல்லாமே சித்தாந்தம் -இரண்டோ மூன்றோ ஐந்தோ -ஒன்றோ -வாக்மீ ஸ்ரீ மான் –
நியமனம் இல்லை -உதாஹரணம் கொண்டு நிகமிக்கலாமே-
ம்ருது மத்யம கடோர தீ – தீக்ஷண புத்தி கொண்டு ஒன்றோ ஐந்தோ -புத்திக்கு தக்க படி -நியமம் இல்லை என்றபடி –
துஷ்ட ஹேது -இல்லாமல் புகை போலே தூசி -மண்டலம் -பார்த்து -தூமி ஸதர்ச தூளி படலம் –
ஹேது போலே இருக்கும் ஆனால் ஹேது இல்லை ஹேது ஆபாசம் -அனுமானம் பொய்த்து போகுமே -இவையும்
1-அஸித்தம்- –2–விருத்தம் -3–அநேகாந்திகம்–4-பிரகரணம் சமஸ்து -இப்படி ஐந்து உண்டே
அஸித்தம் -ஸ்வரூபம் ஆச்ரய வியாப்பியத்வ மூன்றும் உண்டே
ஸ்வரூபம் ஜீவன் அநித்யன் -கண்ணாலே அறிய படுபவன் குடத்தை போலே என்பான் –ஹேது பொருந்தாதே
ஆஸ்ரய-ஆகாச தாமரை மணக்கும் -இல்லாதவற்றை -ஆகாசம் ஆஸ்ரயமாக இருக்காதே -விமானம் சூ ர்ய சந்திரர் நக்ஷத்ரங்கள் -இருப்பது வேறே காரணம் –
யது யது உள்ளதோ அது அது க்ஷணிகம் வியாப்பியத்வ-அஸித்தம் –
ஏகோ வியாப்தி கிரஹணிக்க பிரமாணம் -புகை நெருப்பு பார்க்க பிரத்யக்ஷம் உண்டே
யதோ யதோ உள்ளதோ க்ஷணிகம் பிரமாணம் இல்லையே
உபாதி வந்தால் தோஷம் -ஈர விறகு -அனுமானம்
அக்னிஷ்வ் ஹோமம் பசு அதர்மம் ஹிம்சை ஏற்படுத்துவதால் -சாஸ்திர நிஷேதம் உபாதி
சத் க்ஷணிகம் இருக்க பிரமாணம் இல்லையே –
2 – விருத்தம்
சாதியத்துக்கு விபரீதம்
பிரகிருதி -நித்யம் –க்ருதகத்வாத் -செய்யப் படுவதாக இருப்பதால் காலத்தை போலே -அனுமானம்
விருத்த ஹேது -உருவாக என்பதால் -கடம் நித்யம் உருவாகிற படி விருத்த ஹேது -உருவானால் அநித்தியம் தான் சித்திக்கும்
3–அநேகாந்திகம் -சாத்தியமும் ஹேதுவும் எங்கும் சேர்ந்து இருக்க வேண்டும் -நெருப்பு இருந்து புகை இல்லாத இடம் -இரும்பு
ஏகாந்தம் இல்லாமல் வியபிசாரம் -தோஷம் உள்ளது -வியபிசாரம் இல்லாத பக்தி பண்ணு கீதை
சாதாரணம் -பக்ஷம் ச பக்ஷம் வி பக்ஷம் மூன்றிலும் இருக்கும் -சாதாரண ஐ காந்திகம்
சபதம் அழி வற்றது அறிய படுவதால் காலம் போலே -நித்யம் என்று சாதிக்கப் படுகிறது
பக்ஷம் சப்தம்/ ச பக்ஷம் -ஜீவாத்மா -அழிவற்றது அறிய படுகிறது -/ கடம் -அறிய படுவது -அழியும் -வி பக்ஷம் –
அசாதாரண ஹேது பக்ஷம் மட்டும் -ச பக்ஷம் வி பக்ஷம் இருக்காது –பூமி கந்தம் உள்ளபடியால் அழிவற்றது -என்ன சம்பந்தம் தோஷம் வகை படுத்தி காட்டுகிறான்
ஆத்மா -ஜலம் -காந்தம் இல்லை -பக்ஷம் மட்டும் இருக்கும் –
-4-பிரகரணம் சமஸ்து –சத் பிரதிபக்ஷம் -சாதிக்க வந்த சாத்யம் –
யதா ஈஸ்வர நித்யம் அநித்ய தர்மம் இல்லாத படியால் -ஹேது ஆபாசம் –
சாத்திய அபாவத்துடன் கூடிய பக்ஷம் -நெருப்பு உஷ்ணமாக இருக்காது பதார்த்தம் ஆன படியால் நீரில் இல்லை போலே –
நெருப்பில் உஷ்ணம் இல்லாமை ஸ்தாபிக்க பார்க்க பிரத்யக்ஷம் உடைக்கும்
உவமானம் போன்றவற்றை அபிமானத்திலே சேர்க்கலாம்
காட்டு பசு கவயம் -நாட்டு பசு போலே இருக்கும் -ஒற்றுமை -இதுதானே உவமானம் –
பிரத்யக்ஷத்திலே சேர்க்கலாம் அனுமானத்தின் சேர்க்கலாம் -ஆப்த வாஸ்யம் சப்தத்தில் சேர்க்கலாம்
அதி தேச வாக்ய அர்த்தம் ஸ்மரண ஹேது சக க்ருத சாத்ருசம்-
அர்த்தா பத்தி –இராத்தி போஜனம் கல்பிக்க -தேவ தத்தன் போலே பீதனத்தவ தர்சநாத் -இது தானே அனுமானம் –
சரணா கதி பலிக்க பிராட்டி கூட இருக்கணும் எப்பொழுதும் சரணா கதி பண்ணலாம் -எப்பொழுதும் கூடவே இருக்க வேண்டும்
பகவத் சேனாபதிமிஸ்ரர் வார்த்தை -ரக்ஷிக்க பிராட்டி சந்நிதி வேணுமே
புகை இருக்கலாம் நெருப்பு இருக்க வேண்டாமே -புகையும் இருக்காதே -அனுமானத்தில் -தர்க்கமும் சேரும்
-நிச்சயம் /-பீத ராக கதா ரஹிதம் -வாதம் /-ஜல்பம் -பட்டர் கிரீடம் சூட ரத்னா ஆதி ராஜ்ஜியம் ஜலப்பிதா-பக்ஷம் ஸ்தாபித்து
புற பக்ஷம் காதில் வாங்கிக் கொள்ளாமல் — / விதண்டா -ஸூ பக்ஷ ஸ்தாபனம் முயலாமல் புற பக்ஷம் தோஷமே சொல்லிக் கொண்டு
/ சலம் தூஷணம் மட்டும் சொல்லி -ஏமாற்றி -இளமை யவ்வனம் ஜாக்கிரதையாக இருக்க -அதனால் தான் அனுபவிப்பது எல்லாம் செய்து கொள்-தப்பாக
ஜாதி வியாபித்த தோஷம் -ஸூய பக்கம் கோல் அடித்து -ஸூய பக்ஷம் தோஷம் சொல்லி
நிக்ரக ஸ்தானம் -எடுத்துக் கொடுத்த குறிப்பால் எதிரிகள் வெல்ல
இவை போலே பல அனுமானத்தில் அந்தரபாவம்
-தனி மனித விரோதம் இல்லை -சாஸ்திர விரோதம் மட்டுமே கண்டிப்பார் ஸ்வாமி -மேல் சப்த விவரணம் –

———————————————

பிரமாணம் மூன்று -பிரமேயம் ஏழாக கொண்டு -ப்ரத்யக்ஷம் அனுமானம் வரை பார்த்துள்ளோம் –
வாதம் -விஷயத்தை பற்றியே இருக்க வேண்டும் -வியக்தி கத தூஷணமாக ஆக கூடாது -உதாசீனாக இருந்தும் -இப்படி அபசாரம் பட்டால் பாபம் கணக்கு எழுதுவான்
வண்டு வராத பதி -செண்பக புஷபம் -தேனை எடுக்க வராது -வண் துவராபதி -இப்படியும் பிரிப்பர் –
பூர்வ பஷி இடம் கால ஷேபம்-அதை அறிந்து கொண்டு வாதம் -சதஸ் நிறைய நடக்கும் –
தர்க்க அனுக்ரகித்த பிராமண பூர்வக தத்வ அவதாரணம் உண்மை பொருளை தர்க்கம் கொண்டு நிரூபித்தால் –1-நிச்சயம் –
பீத ராக கத ரஹிதம் – -ஓட்டுதல் விரோதம் இல்லாமல் -பற்று அற்ற–2-வாதம் -பக்ஷ பாதம் இல்லாமல் வாதம்
-ஆச்ரித பக்ஷ பாதி -ஆஸ்ரிதர்களுக்குள் பக்ஷ பாதம் இல்லாதவன் –
விசேஷ அபி மதி -நம்முடையவன் -அகங்கார கேசம் இல்லாத சரணாகதி வேண்டும் –
பக்ஷ த்வய -3ஜல்பம் -நல்ல விஷய ஜல்பம் கிரீடம் குந்துமணி -ஆதி ராஜ்ஜியம் -தேவாதி தேவன் -ஸ்மிதம் ஸுலப்யம் காட்ட -பரதவம் கலந்த ஸுலப்யம்
4–விதண்டா -ஸூ பக்ஷம் ஸ்தாபிக்காமல் பிறர் பக்ஷம் தோஷம் மட்டும் சொல்லி
5–சலம்–ஆரோபணம் தப்பாக சொல்லி வாதிப்பது -6–ஜாதி ஸூ பக்ஷ -தப்பான பதில் –7-நிக்ரக ஸ்தானம் —

மேல் சப்தம் பிரமாணம் -வேதம் அங்கம் உபாங்கம் -பார்ப்போம் -ஆராவமுதம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -அபாதித்த பிரமாணம் -பாதிக்க பட முடியாத –
பிரத்யக்ஷ விரோதமாக போகாது -அத்வைதி பொய் தோற்றம் மாயை -முயன்று தர்க்கத்தால் ஸ்தாபிக்க பார்ப்பான்
நாம் கயிறு பாம்பு பிரமிப்பும் உண்மை சத்யம் -கொஞ்சம் சாம்யம் இருப்பதால் தானே பிரமிக்கிறான் –
அஸ்திதி இதை வதந்தி ஆஸ்திகன் -வேதம் பிரமாணம் ஒத்துக்க கொள்பவன் வேதத்தில் இருக்கும் உண்மை ஞானம் தான் தெய்வம் -பிரமாணம் கொண்டே பிரமேயம் –
வேதம்–1-அநாதி 2-அபவ்ருஷேயம் -புருஷோத்தமன் கூட உருவாக்கியது இல்லை -நித்யம் என்று சங்கல்பித்தார்
3-அபூர்வார்த்த -பிரதர்சனம் -புதிய அர்த்தம்
4-சத்ய பிரதர்சனம் -உண்மையே சொல்லும் -சத்யா வாதனம் என்றவாறு –
சப்தம் -விசேஷித்து வேதம் காட்டும் -வேத அங்கம் -அருளிச் செயல் -ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள்
கடைசி கால தஞ்சம் –ஆச்சார்யர்கள் –உடையவர் திருவடி -உடையவர் த்வயம் –சப்தம் பிரமாணம் இதுக்கும் இடம் கொடுக்கும் –
பிரத்யக்ஷம் -ஐந்து பார்த்தோம் கண்ணால் காதால் -அதிலும் காதால் கேட்க்கும் ஸ்ரோத்ர ப்ரத்யக்ஷம் உண்டே -இதில் சப்தம் செல்வத்துக்கும் வாசி என்ன –
கருவி வேறே -அங்கு காத்து / இங்கு சப்தம் கருவி கரணம் -அதில் காது கருவி கிரகிக்கிறது சப்தம் –
ஒலி காதில் விழுந்து -ஸ்ரோத்ரம் / அர்த்தம் புரிந்து அந்த அளவும் இங்கு –சப்தம் கருவி கிரகிக்கிறது அர்த்தம் இங்கு
உபஸித்திதமாக அறிந்து கொள்ள வேண்டும் –
ஆப்த யுக்தம் -மேலே தளங்கள் வைத்து பிரதி பக்ஷ நிரசனம் -கால மேகத்தை அன்றி மாற்று இல்லை அரண்
உண்மை அறிந்தவன் -வேண்டியவனை விட இது அன்றோ முக்கியம் -வேதம் ஆப்தனால் சொல்லப் பட்டது -அபவ்ருஷேயம் போகுமே -நேராக சொல்லாமல் –
அ நாப்த்தேனே அனுக்தம்-இதனால் -அனுக்தம் -சொல்லப் பட்டது இல்லை –
சாஸ்த்ரா அனுக்ரீகமாக தர்க்கம் இருக்க வேண்டும் -வேதங்கள் எல்லாம் அநாதி –
மீமாம்சகர் -ஆப்தேன யுக்தம் -நையாயிகரும் இப்படி
வாக்ய ஜெனித அர்த்த விஷய ஞானம் சப்தம் –
அநாப்தானால் சொல்லப் படாத வாக்யத்தினால் –
அர்த்த ஞானம் சாத்தியம் -சாதனம் சப்தம் -என்றவாறு
காரண தோஷ பாதகம் -இவற்றால் வந்த அறிவு -பூர்வ பூர்வ கிரமத்தால் சதுர்முகனுக்கு உபதேசம் -ஸ்ம்ருத்வா-நினைத்து நினைத்து –
திருவாய்மொழி வரை -இப்படி நம்மாழ்வார் கடாக்ஷித்து வெளி இட்டார் என்றபடி –
உபய வேதம் இரட்டை சொத்து நமக்கு -சம பிரதானம் -யோ ப்ராஹ்மணம் வாக்கியம் –
நித்யத்வம் சித்தம் -காரண தோஷம் இல்லாமல் -அநாதி -அபவ் ருஷேயம் -வேதம் காரியமே இல்லையே –
பாதக பிரத்யக அபாவம் உண்டே
கார்ய பரமாக இருந்தால் பிரமாணம் மீமாம்சகர் -பசு கொண்டு வா -பசுவும் அறியாதவன் கொண்டு வருவதும் தெரியாதே
-பசுவை கட்டு -பொதுவான சொல் -கிரியை -பசு த்ரவ்யம் -அறிந்து -கார்ய பரமாக இருந்தால் தான் அர்த்தம்
ப்ரஹ்மம் -சாஸ்திரம் கொண்டு அரிய முடியாது -கிரியைக்கு உட்படுத்த முடியாதே –
ப்ரஹ்மம் கூட்டிவா கட்டி வை -உட்படுத்த முடியாதே அர்த்தம்
சித்த வஸ்து -மீமாம்சகர் வேதம் ஒத்துக்க கொண்டவன் -இப்படி சொல்ல
காரியத்துக்கு உட்படுத்த முடியாதே ஞானம் அசம்பாவாத் -என்பான் -வேதம் பிரமாணம் ஆகாது என்பான் பூர்வ பஷி
இழுக்காமல் கட்டாமல் பொருள் ஞானம் வரும் -என்று காட்ட வேண்டும் -வாக்கியங்கள் சொல்லும் என்று காட்ட வேண்டும்
அப்பா -குழந்தைக்கு அம்மா -கட்டி வைக்காமல் சொல்லிக் கொடுக்க -சித்த வஸ்துவை அறிவிக்க அம்மா சப்தம் -அநாப்தா சப்தம் இல்லை -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
ஆப்த வாக்கியம் சித்த வஸ்துவை சொல்ல அர்த்தம் -சாஸ்திரம் சகஸ்ர தாய் போலே வாத்சல்ய தரம் –
உபாஸீதா -த்ரஷ்டாவ்யா –காரியமும் உண்டே -மனனம் பண்ண தகுந்ததே -வித்வான் -அறிந்தவன் அடைகிறான்
இரண்டு வாதம் -அபயமிக்கவ வாதம் அனுப்பியக்கமிவ வாதம் -ஒத்துக்க கொண்டும் ஒத்துக்க கொள்ளாமலும் வாதம்
உபாசனை ரூப கார்யவான் சுவீகாரம் உண்டே –
பிதா சுகமாக இருக்கிறார் -கூட்டி வராமலே ஆப்த வாக்கியம் உணர்த்தும்
லோகே மாதா பிதா பிரவ்ருத்தி ஆகுளி தாதா அம்பா சந்த்ர -மாதுல-மாதுல மருமகன் சம்ப்ரதாயம் -முக்கியம் -சந்த்ர்யாதி நீர்திஸ்ய நீர்திஸ்ய
காட்டாக கூடிய சப்தங்களை சொல்லி -உதடு துடிப்பைப் பார்த்து -பாலானாம் ஸூ க போதானாம்
-கிளர் ஓளி இளமை கெடுவதன் முன்னம் -கை காட்டி -ஆப்த வாக்கியம் -அதே போலே சாஸ்திரம் சொல்லுவதை குழந்தை போலே நம்பி இருக்க வேண்டுமே
கிரமேண சிஷித்து –மீண்டும் மீண்டும் பஞ்சாயதி பஹுஸ்ய சிஷித்து சோம்பல் இல்லாது சொல்லும் உப நிஷத் –
தத் ப்ரஹ்ம குழந்தையாக வந்து அன்றோ காட்டிக் கொடுக்கிறது
பரி நிஷ்பன்ன அபி பார்த்தே சப்தம் அர்த்தம் போதிக்கும் -வேதம் பிரமாணம்
அபிசார கர்மம் அதர்வண வேதம் பிரமாணமாக கொள்ளலாமோ பிரதிபக்ஷம் வாதம் -நம்பிக்கை ஏற்படுத்த –
த்ரி குண்ய-விஷயம் வேதம் — சாத்விகனுக்கு இல்லை
அதுவும் பிரமாணம் த்ருஷ்ட பல தர்சனேனா அதிருஷ்ட ஸ்வர்க்க இத்யாதி யிலே மூட்ட -நியாசம் வரை ரஷா பரம் –
அபிசார கர்மம் தொடக்கி மோக்ஷம் வரை
ஆதித்ய வாக்கியம் -யூப ஸ்தம்பம் -யூபமே ஆதித்யன் என்று சொல்லும் -அப்பிரமானமா -தேஜஸ் -சாதுர்ஸ்யம் –
நல்லது பண்ண -எழுத்து கூட பிரமாணம்
ச வேத -கர்மா பாகம் ப்ரஹ்ம பாகம் -வேத சிரஸ் உப நிஷத் -ஆராதனை -ஆராத்யம்–ஆராதகன் -செய்பவன் -ஆராத்யனை பற்றி ப்ரஹ்ம காண்டம்
ஏக சாஸ்திரம் -வேத வேதாந்த ஐக சாஸ்திரம்
ரிக் யஜுர் சாம அதர்வம் -நான்கு பகுதி -பல உபநிஷத்துக்கள் -அனந்த பிரகாரம் -பல உள் பிரிவுகள் உண்டே சாகைகள் பல –
சாம வேதம் -1000-உண்டு -3-தான் கிடைக்கிறது
மந்த்ர அர்த்த வாதம் விதி மூன்றுவகை
அநுஷ்டேய அர்த்த பிரகாசம் மந்த்ரம் -இந்த கர்மம் இப்படி பண்ண
அர்த்த வாதம் -தூண்ட சொல்வது -அதுவும் பிரமாணம் -வாயவ்ய யாகம் பண்ண செல்வம் வரும் விதி கேட்டு தூண்ட –
வாய் வேகமான கடவுள் -சொத்தை கூட்டி வரும் சூறாவளி காற்று போலே -வாதம் பண்ணி
சுவர்க்கம் பசு தலை கீழே நடக்கும் போன்ற வாக்கியங்கள் அர்த்தவாதம் -விதிக்கு ஆதீனம் பட்டு கர்த்தாவை தூண்ட
ஹிதம் சொல்வது விதி -மூன்றாவது வகை -நிறைந்தது வேதம்
அபூர்வ வாக்கியம் பரிச்சங்கை நியமம் -மூன்று வித விதி
அபூர்வம் புது விதி -நெல்லை புரோக்ஷித்து எடுத்து -அபூர்வ –
சங்க்யா-இரண்டு வழி-இமாம் -குதிரை கடி வாளாம் பிடித்து சொல் -ஒருவன் குதிரை கோரி கழுத்தை இரண்டில் குதிரை
நியமம் விதி -இப்படியும் பண்ணலாம் -குருவை அடைந்து சாஸ்திரம் படித்து -நீ குருவை அடைந்தே -நியம விதி
மேலும் விதியை பலவாக –
சாங்க்யா-நித்ய விதி -சந்த்யா வந்த நாதிகள் -சந்யாச ஆஸ்ரமத்தில் கர்மம் போகாது நம் சம்ப்ரதாயம்
நைமித்திக -ஜாதி எஷ்டி-ஹோமம் -அக்னி ஹோத்ரி நித்தியமாக பண்ணுபவன் பிள்ளை / கிரஹண தர்ப்பணம் /
ஸ்ரார்த்தம்-நித்ய கர்மா என்பர் -கிரஹணம் -நைமித்திகம் –
காம்ய விதிகள் -காம்ய கர்மங்கள் கூடாதே –
அங்கங்கள் -சிஷா –
சந்தஸ் -அனுஷ்டுப் -8-/ த்ருஷ்டுப் -11-/ஏழு தேர் ஸூ ர்யன்-ஒரு சக்கரம் -புரவி ஏழு ஒரு கால் உடைய தேர் /
காயத்ரி மூன்று பாதம் -24-காயத்ரி மண்டபம்
கல்பம் ஸூ தரம் -ஸ்ரவ்த்தை ஸ்மர்த்த –
சிஷா வர்ணம் எழுத்துக்கள்
நிருத்தம் -அபூர்வகால நிர்ணயம் -அத்யயன காலம் அர்த்தம்
வியாகரணம் -சாது -சப்தம் சுரம்
அங்கங்களும் பிரமாணம்
அதீத சாங்க வேதம் பிரமாணம் -ஸ்ம்ருதிகளும் பிரமாணம் -ஸ்மார்த்தா ஸ்ம்ருதி பார்த்து -ஷோடச கர்மங்கள் –
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களால்
ஆசாரம் விவகாரம் பிராயச்சித்தம் சொல்லும்
யோக ஸ்ம்ருதி -பிரமன் -ஹிரண்ய கார்பன் –
கபிலர் சாணக்யா ஸ்ம்ருதி ஸ்ருதிக்கு விரோதம் ஒத்துக்க கொள்ள கூடாதே
குண த்ரய வஸ்யர் என்பதால் –
கொசித் கொசித் தத்வ அம்சம் வேதாந்த வாக்யமே பிரதானம்
சர்க்காதி பஞ்சகம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் வம்சம் மன்வந்த்ரம் கிளை கதை புராணம்
சாத்விக ரஜஸ் தாமச புராணங்கள் -வேதம் புறம்பான இடங்கள் தான் பிரமாணம் இல்லை
பசுபதி ஆகமும் அப்படியே
பாஞ்சராத்ரம் முழுக்கவே பிரமாணம் ஆகமம் -திவ்யம் தந்திரம் தந்த்ரஙத்ரம்
வைகாசன ஆகமும் இப்படியே
தர்ம சாஸ்திரமும் பிரமாணம் -சாண்டில்யர் இவர் போலே
சில்பா ஆயுர்வேத பரத காந்தர்வ சாஸ்திரம் / நிருத்ய சாஸ்த்திரம்
64–கலைகள் -தத்வ ஹிதம் புருஷார்த்தம் சொல்ல வந்தவை
வகுளாபரண -பிராமண தரம் -தெரியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –
ஸ்ரீ மத் ஸ்ரீ பாஷ்யாதி பிராமண தமம் -ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் -கர்மம் தொலைந்து இருந்தாலும் ஈஸ்வர இச்சையால் இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தவர்கள்
புருஷ ஸ்வாதந்திரம் கொண்டு எழுதி -காவ்யா நாடக அலங்காரம் -காளி தாசர் -பிரமாணம் ஆகும்
ஆ காங்க்ஷம் -குடத்தை –கொண்டு வா எதிர் பார்க்கும் -ஒன்றை ஒன்றை -அத்தை அவர் இடம் வாங்கி வா -எத்தை எவர் இடம் எதிர்பார்க்கும்
-நெருப்பில் நனைகிறான் சொல்ல முடியாதே -யோக்யதை -இல்லாத வாக்கியம்
இந்த குற்றங்கள் உன் காவ்யா இத்யாதியில் குற்றம்
ஆழ்வார் -மண்ணை இருந்து துழாவி வாமனன் அளந்த மண் -சந்நிதி குற்றமே இல்லை உதகர்ஷ அவஸ்தை பக்தி பாவ -சீமா பூமா -ந சாஸ்திரம் நைவ க்ரமம்-
நதி கரையில் ஐந்து பழங்கள் – உண்மை அறிவு ஏற்படும் எதுவும் பிரமாணம்
லௌகிக வைதிக வாக்கியங்கள்
முக்கிய விருத்தி காட்டுவன விருத்தி
அபிதா விருத்தி
யோகம் ரூடி -பதக் சேர்க்கையால் யோகம் -பிரசித்த அர்த்தம் ரூடி
சிம்மம் -மிருக ஸ்ரேஷ்டம் முக்கிய விருத்தி -பங்கஜம் -தாமரை நாய் குடை -முக்கிய அர்த்தம் ரூடி –
லக்ஷணை-கங்காயாம் கோஷா இடைச்சேரி -சிம் ஹோ தேவதத்தன்
சாதிக்கும் -வஸ்து தர்மம் -தர்மியை பிரித்து காட்டும் -நீல வர்ணம் -விசேஷணம் -தர்மம் -விசேஷயம் பிரித்து காட்டும்
புஷ்ப்பம் -பலம் இல்லை -விசேஷண விசிஷ்டமாகவே இருக்கும்
சரீர வாஸ்யம் சரீரீ வரை குறிக்கும் -ப்ரஹ்ம வாசகம் -சர்வ சப்த வாஸயன்-பரமாத்மா -சித்த அசித் தத்வ த்ரயம் எல்லா சப்தமும் -குறிக்கும் –
முக்கிய பிரதான அர்த்தம் -ப்ரஹ்மம் தான் முக்கிய அர்த்தம் -வஸ்து ஸ்திதியே ஆத்மாவால் –
பகவத் சரீரம் பிரம்மா இந்திரன் -தேவர்கள் -பிரகிருதி கால ஆகாசம் பிராணன் -இவையும் ப்ரஹ்மமே குறிக்கும் –
சரீரீ அவன் -சரீரம் குறிக்கும் சொற்கள் பர்யவசானம் பண்ணும் –
வேதாந்தார்த்தம் கேட்டு தானே சப்த அர்த்தம் முழுவதுமாக பூர்ணமாக அறிவோம் –நாராயணனே -சர்வ சரீரீ -சப்த பிரமாணம் நிரூபிக்கப் பட்டது இதுவரை –

———————————-

கரோமி பால போதார்த்தம் -நம் போல்வார் -பாலர்களும் அறியும் படி கருணையால் அருளிச் செய்கிறார் –
பிரமாணம் மூன்று வகை பார்த்தோம் -உண்மை அறிவை அறிய கருவிகள் பிரமாணம் -ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் –
அக்ஷம் பிரதி -கண்ணுக்கு முன்னால்-ரூபம் கண்ணால் / காதுக்கு அருகில் சப்தம் இதுவும் பிரத்யக்ஷம் /
அனுமானம் -பக்ஷம் ஹேது சாத்தியம் -/ வேதம் சப்தம் -ஆத்மா பரமாத்ம அறிய –
பிரமேயம் -ஏழு வகை -மேல் பார்ப்போம் -/ த்ரவ்யம் -ஆறு வகை /அத்ரவ்யம் –குணம் சத்வம் ரஜஸ் தாமஸ் –
த்ரவ்யம் -பிரகிருதி -காலம் —தர்ம பூத ஞானம் -நித்ய விபூதி -ஜீவன் -ஈஸ்வரன் –
முடிவில் பெரும் பாழ்-/பிராகிருதம் பிரக்ருதியால் உருவாக்கப் பட்டவை –
மேயம் -பிரகர்ஷேன -நன்றாக அறியத் தகுந்தது -பிரமேயம் -இப்படிப் பட்டது என்று அறியாத தக்கவை –
எத்தால் -பிரமாணம் -யார் தெரிகிறார்களோ -பிரமாதா -எதன் மூலம் பிரமாணம் –எதை பற்றி -பிரமேயம் –
உபாதானம் -த்ரவ்யம் -பல அவஸ்தா பேதங்கள் -ஏற்படும் த்ரவ்யம் -மாறுதலுக்கு உட்பட்டு அவஸ்தைகள் -அடையும்
குடம் -மண்ணாய் இருந்து -மண் குடம் சக்கரம் எல்லாம் த்ரவ்யம் –
நிலை வேறு பாடுகள் அடையாதவை அத்ரவ்யம் -சத்வம் தமஸ் ரஜஸ் போல்வன –
பர வியூக விபவ அவஸ்தைகள் / பக்த முக்த நித்ய -அவஸ்தைகள் –
மாதாந்தரஸ்தர்கள் -தார்க்கீகர்- ஸப்தம் -ஏழாக பிரிப்பர் -த்ரவ்ய குண கர்ம சாமான்ய விசேஷம் சமவாய அபாவங்கள் –
த்ரவ்யம் அத்ரவ்யம் ஒத்துக்க கொள்கிறோம் -குணமே அத்ரவ்யம்
கீழ் சொன்ன பாக்கி ஐந்தும் இதில் அந்தரபாவம் -த்ரவ்யத்துக்குள் சேர்த்துக் கொள்ளலாம் –
நித்ய விபூதி லீலா விபூதி –
சோழ நாடு -இப்படி ஏழாகவும் -108-ஆகவும் பிரிக்கலாம் –
கர்மம் -ஐந்தாக -சலனம் -உச்செபனம் -கீழே மேலே –சுருங்க விரிந்து -நடந்து -பிரிப்பது போலே
கௌரவம் -உக்தியால் -அதிகப்படுத்தும் -குற்றம் -/ சாஸ்திரம் சொல்வதை குறைத்து- லாகவும் குற்றம் –
சம்யோகம் -சலனத்தில் சேர்க்கலாம் -அத்ரவ்யத்தில் சேரும்
சலநாத்மகம் தர்மம் -அசையும் தர்மம் -தானே / மேசை மேல் உள்ள பொருள் -சம்யோகம் ஓன்று மாறி -கையில் சேர்ந்ததே –
சாமான்யம் -கடம் படம் -குடம் துணி -கடத்தவம் படத்துவம் -வாயும் வயிறுமாய் -சமஸ்தானம் உருவ அமைப்பு /
கோத்சவம் கடத்தவம் புஷபத்வம் சமஸ்தானம்
ஜாதிகள் -இருப்பதாக -சாமான்யம் பிரித்து மாதாந்தரஸ்தர்கள் –
சாமான்யம் கடத்தை படத்தில் இருந்து வேறுபடுத்த வேண்டும் என்பர் —
ஜீவாத்மா இடம் ஜீவத்வம் உண்டே -தனித்து இல்லைநாம் சொல்கிறோம் -உருவ அமைப்பு சமஸ்தானம் பார்த்தே வேறுபடுத்தி அறியலாம்
சமஸ்தானமே ஜாதி -அதனால் சாமான்யம் ஒத்துக்க கொள்ள வில்லை
விசேஷம் -அடுத்து -ஒன்றில் இருந்து மற்று ஒன்றை வேறுபடுத்த -விசேஷம் தார்க்கிகர் -கட்டத்தில் கடத்தவம் விசேஷம்
-உடனே சேர்ந்தே இருக்கும் – அனவஸ்தானம் குற்றம் வரும் -சம்யுக்த விசேஷணம் -கோத்வம் -சஷூஸ் இந்திரியம் விஷயம் கூடி
-சம்யுக்த விசேஷணம் -தனியாக கல்பிக்க வேண்டாமே
அணுத்தவம் விபுத்வம் -ஜீவா பர வாசி -வேறு விசேஷம் வேண்டாமே
அபாவம் -தனியாக இல்லை
ப்ராக பாவம் –முன்னால் -குடம் இன்மை -அபாவம் -என்பான் –பிரத்யக்ஷத்திலே சேரும்
அத்யந்த பாவம் –அன்யோன்ய பாவம் -குதிரை இடம் மாட்டின் அபாவம் உண்டே -மாட்டை பார்த்ததும் ஆடு இல்லை அறிவோம்
பிரத்வம்ச பாவம் -அபாவம் -அத்யந்த பாவம் -எப்பொழுதுமே இல்லை –
இருப்பதை சொல்வதை விட்டு மண்ணாக இன்மை இல்லை போன்று கல்பித்து சொல்ல வேண்டாமே
மாடு கிரகிக்கும் பொழுதே ஆடு இல்லை அறிவோம் –
த்ரவ்யம் அத்ரவ்யம் இரண்டுமே போதும் –த்ரவ்யம் உபாதானம் -குணத்துக்கு ஆச்ரயமாக இருக்கும் –
த்ரவ்யம் ஷட்-பாவம் -அவஸ்தா விசேஷம் -ஆறு அவதாரங்கள் -பிரகிருதி -காலம் -சுத்த சத்வ -தர்ம பூத ஞானம் -ஜீவ பரமாத்ம
ஜடம் அஜடம்-இரண்டு வகை -தானே பிரகாசிக்கும் அஜடம் -ஜடத்தில் இரண்டு -பிரகிருதி காலம்
அஜடத்தில் – -சுத்த சத்வ -தர்ம பூத ஞானம் -ஜீவ பரமாத்ம -ஆகிய நான்கும் –
அமிஸ்ர சத்வ ரஹிதம் –சுத்த சத்வம் -கலசாமல் -சுத்த சத்வ குணம் இல்லாதது ஜடம் –அதி வியாப்தி ஆகும் –
முக்குணம் இல்லாத ஜீவாத்மா உண்டே
லக்ஷணமாக கொள்ளாமல் ஸ்வரூபகதமாக கொள்ளலாம்
பிரகிருதி -முக்குணம் இருப்பிடம் –அக்ஷரம் அவித்யை மாயை -அவ்யக்தம் -பர்யாயம் –
அழியாதது -பகவத் ஸ்வரூபம் மறைக்கும் திரை போலே மறைக்கும் –
கார்ய உன்முக -அவ்யக்தம் -சங்கல்பத்தால் –தயார் ஆகும் நிலை -ஸ்ருஷ்டி உன் முக அவஸ்தை -அவ்யக்தம்
அப்புறம் வியக்தம் ஆகும் -விதை பருத்து உடைந்து முளை விட்டு மேல் வந்து -பஹுஸ்யாம் -பஹு பவன ஸ்ருஷ்ட்டி –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி பண்ணி மூலப் பொருள் -அப்புறம் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி –
அத்வாராக சத்வாராக என்றும் இவற்றையே சொல்வார்கள் –
தஸ்மான் மஹான் –உத்பத்தியதே –பரிணாமம் -மாறுவது -பரிமாணம் வேற அளவு -என்பதை குறிக்கும்
சாத்விக ராஜஸ தாமச த்ரிவித மஹான் -பிரகிருதி இடம் ஒட்டிக் கொண்டே இருப்பதால்
மஹான் -அஹங்காரம் ஆகும்
வைகாரிக -சாத்வீகம் -11-இந்திரியங்கள் -கர்ம ஞான மனஸ் -சாத்விக அஹங்கார உபாதானமாக கொண்ட த்ரவ்யம் –
ஞான ப்ரசரனம்-ஞானம் வெளிப்பட சாதனம் -கண் -காது மூக்கு -ராசனம் நாக்கு தோல்
மனஸ் -ஸ்ம்ருதி நினைக்க மனம் -தஸ்ய ஹ்ருதய பிரதேச வர்த்தி
பந்த மோக்ஷ காரணம் -முந்துற்ற நெஞ்சே -நல்ல நெஞ்சே -புத்தி -நிச்சய புத்தி /அஹங்காரம் -மநோ வியாபாரம் /சிந்தனை /
பூதாதி -தாமச -10-தன்மாத்திரைகள் -பூதங்கள் -சப்த ஸ்பர்ச
இந்திரியம் தொடர்பு -இவற்றுடன்
சப்தம் காதுக்கு -ஸ்பர்சம் தோலுக்கு –பூதங்களிலும் ஆஸ்ரயம் இவற்றுக்கு –
-24-தத்வங்கள் –பிரகிருதி –
அத்ரவ்யத்தில் தன் மாத்திரைகள் சேர்க்கவேண்டும் -இந்த குழப்பம் மேலே பார்ப்போம்
சப்தம் மட்டும் -காதுக்கு -ஸ்ரவண குஹார வர்த்தி -ஸூ ஷ்மம்
த்வி ஜிஹ்வா -பாம்புக்கு கண்ணுக்குள் கட் செவி -தனியாக காட்டி அருளுகிறார் –
ரூப மாத்திரம் கிரகண சக்தி நயனம் -ஸர்வேஷாம் நயன வர்த்தி -பாம்புக்கும் இதுவே
கந்தம் -கிரகிக்கும் நாசி -மூக்கு நுனியில் இருக்கும்
யானைக்கு -துதிக்கையில்
ரசம் மாத்திரம் -நாக்கு நுனியில் இருக்கும் -சூப்பி சாப்பிட்டு ரசனை போகம் அனுபவிக்க -நேராக தொண்டைக்குள் போனால் தெரியாதே -சக்தி வரும்
ஸ்பர்சம் -தோலுக்கு -ஸர்வ சரீர வர்த்தி அனைவருக்கும் -நகம் கேசம் பல்லில் தொட்டால் தெரியவில்லையே
-பிராண மாந்த்ய தாரதம்யம் -உயிர் ஓட்டம் குறைய இருக்கும் -இவ்விடங்களில் -பிராண சஞ்சாரம் குறைய இருக்கும் இடங்களில்
-அதனால் தொடு உணர்ச்சி அல்பம் இங்கு
விஷய சம்பந்தம் -கொசித் சம்யோகம் -சம்யுக்த ஆச்ரயணம் -என்றுமாம் –
கர்மேந்த்ரியங்கள் -வாக்கு கை கால் பாயு உபஸ்தம் –
உச்சாரணம் முதலான சக்திகள் -வர்ண உச்சாரண கரணம் -வாக்கு –
அஷ்டக -ஹ்ருதயம் கழுத்து நாக்கு நுனி தாலு தந்த உதட்டில் மூக்கு தலையில் –திருவடியை கொண்டாடி பெருமாள் –
ஊமை-மிருகங்கள் அதிருஷ்டம் கர்ம வசம் -கர்ஜிக்கும் மட்டும் -இந்திரியங்கள் இருந்தாலும் -மனம் வேலை செய்து கஜேந்திரன் ஓ மணி வண்ணா கத்தி –
ஜடாயு திருவடி கைங்கர்யம் -அதிருஷ்டம் பூர்வ ஜென்ம புண்ணியம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: