ஸ்ரீ ஈஷாவாஸ்ய உபநிஷத் —

அதனால் அதற்க்கு பின் ப்ரஹ்ம விசாரம் -கர்மா விசாரம் முதலில் -தேகம் கர்மா அல்ப அஸ்திர பலன்கள் /
ப்ரஹ்ம விசாரம் ஆத்மாவுக்கு ஞானம் மோக்ஷம் -இங்க மூன்றும் நித்யம் -அங்கு மூன்றும் அநித்தியம்
இதுக்கு தகுதி அதிகாரி யோக்யதை கர்மம் செய்தெ தானே –
சம்ஹிதை -முதலில் -ஆரண்யகம் -ரிஷிகள் சிஷ்யர் சம்வாதம் -அடுத்து / ப்ரஹ்மண்யம் /
உப நிஷத் குருவின் அருகில் இருந்து கேட்டு ப்ரஹ்மம் அருகில் சேர்க்கும் -அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுக்கும்
தச உபநிஷத் -மேலும் சிலவும் முக்கியம் –
ஈஸா வாக்ய உபநிஷத்-முதல் சப்தம் கொண்டே பெயர் -18- மந்த்ரங்கள் -சம்ஹிதையில் -சுக்ல யஜுர்வேத பகுதி இது

——————————————————

பூர்ணமதஃ பூர்ணமிதஂ பூர்ணாத்பூர்ணமுதச்யதே .–பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே ৷৷
ஷாந்திஃ ஷாந்திஃ ஷாந்திஃ ৷৷

————————————

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் -இதம் வஸ்து நிர்த்தேசம் – ஈஸனுக்கு வஸ்திரம் போலே என்றவாறு
அனைத்தும் -சேதன அசேதனங்கள் -ஈஸா வாஸ்யம் நாராயணனால் பாரா தந்திரமாக தரிக்கப்படுகின்றன
யத்கிஞ்ச ஜகத்யாம் -ஆகையால் -ஜகத்தில் உள்ள அனுபவிக்கும் பொருள்கள் அனைத்தும்
ஜகத் .தேந த்யக்தேந -நம்மது இல்லை -காண் செய்ய வில்லை -நமக்கு பலன் இல்லை -ப்ரஹ்மம் தேடவே லஷ்யம் அத்தில் கண் வைத்து
கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும் விட வேண்டுமே -வைத்த நாள்களில் இவை அவாந்தர பலமாக எம்பெருமான் அருள் என்ற எண்ணத்துடன் –
புஞ்ஜீதா -அனுபவிக்க வேண்டும்
மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் -வேறு ஒருவருடைய தனம் உன்னது என்று ஆசைப்படக் கூடாதே —
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -அன்றோ -பிறர் நன் பொருள் தன்னையும் நம்பி இருக்கக் கொடாதே
ஸ்ரீ கீதை -3-30-மயி சர்வானி கர்மானி ஸன்யஸ்ய/ -18-அத்யாயம் மீண்டும் சன்யாசம் தியாகமே என்று த்ரிவித தியாகம் உண்டே
ஸ்ரீ விஷ்ணு புராணம் -வாசு தேவ பக்தன் இல்லை புருஷ பசு -இப்படி இல்லாதவன்
ப்ரஹ்ம ஆத்மா சரீரம் மனஸ் இந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்த செயல்

————————————–

குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமாதா –
ஏவஂ த்வயி நாந்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே ৷৷ 1.1.2 ৷৷

வர்ணாஸ்ரம கர்மங்களை இடைவிடாமல் செய்து நூறு ஆண்டுகள் பூர்ணமாக இருந்து –
பிரவ்ருத்தி நிஷ்டர் -இருக்கும் முறைமை சொல்லிற்று –

குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமாதா –
வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து கொண்டு இருந்தே -ஏவ காரம் –
ஏவஂ த்வயி நாந்யதேதோஸ்தி ந கர்ம லிப்யதே நரே ৷৷
கர்மங்கள் தீண்டாது -இது தவிர வேறே வழி இல்லை –
பற்று அற்ற வாழ்வை மீண்டும் காட்டும் -ந ரமேத-ஆசை இல்லாமல் இருக்க வேண்டும் என்றபடி
பத்ம பத்ர தாமரை இலை தண்ணீர் போலே –
ப்ரஹ்ம ஞானியாக நீண்ட ஆயூஸூடன் இருந்தால் லோகத்துக்கு தானே நன்மை –
அநேந ம ஜீவன ஹேதுநா நீ நூறு வருஷம் இரு-திரு மாங்கல்ய மந்த்ரம் போலே
வைராக்யம் -கைங்கர்ய புத்தியுடன் செய்ய வேண்டும் -ஸ்ரீ கீதை -18-5-கர்மங்கள் பண்ண வேணும் -கார்யம் ஏவ -பாவங்கள் தொலைய –
புண்யம் சம்பாதிக்க கூடாதே -வைகுண்ட நீள் வாசல் புக-
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் இத்யாதி –

————————————

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸா வரிதாஃ .
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே ச ஆத்மஹநோ ஜநாஃ ৷৷ 1.1.3 ৷৷

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸாவரிதாஃ .-அசூரர்கள்-வாழும் நரக லோகம் -தமஸ் -குணத்தால் -அந்தகாரத்தில் மூழ்கி –
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே ச ஆத்மஹநோ ஜநாஃ –மரங்களை விட கீழ்ப் பட்டவர்களாக
-அஞ்ஞானத்தாலே தங்களையே அழித்துக் கொண்டு -கர்ம சூழலிலே அகப் பட்டு திண்டாடுகிறார்கள் –

அஸுர்யா நாம தே லோகா அந்தேந தமஸாவரிதாஃ .-இருளால் சூழப்பட்ட
சாத்மஹநோ ஜநாஃ -ஆத்மாவை கொல்பவர்கள்-இருக்கும் நிலையில் இல்லாதது கொன்றதும் சமம் தானே
அஞ்ஞானிகளுக்கு உள்ள அநர்த்தம் இங்கு –ஸ்வர்க்கமும் பகவத் பிராப்தியை ஒப்பிட்டால் நரகம் போலே தானே –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரத்தை சொன்னபடி -அஸ்வத்தாமா -பொய் சொன்னதுக்காக தர்மபுத்ரன் நரகம் பார்த்தது போலே இல்லை ஆழ்வாருக்கு
சீதை ராமர் இடம் புருஷ விக்ரகம் என்று இகழ்ந்து -நின் பிரிவிலும் சுடுமோ காடு -ஸ்வர்க்கம் நரகம் லக்ஷணம் உண்டே
ஆத்ம ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்தர்யம் ஞான ஆனந்தமே வடிவு என்று அறியாமல்
தா் ఁஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே- அபி கச்சந்தி -அடைகிறார்கள் -சம்சாரத்தில் மாறி மாறி பிறப்பார் -வெந்நரகம் தானே சம்சாரம்
தங்களையும் மறந்து –சம்சாரம் பெரும் கடலிலே நோவு படுவார்கள் –
சோரேன ஆத்ம அபஹாரி –உயர்ந்த பொருளை உயர்ந்தவர் இடம் திருடியது தானே –

—————————————————-

அநேஜதேகம் மநஸோ ஜவீயோ நைநத்தேவா ஆப்நுவந்பூர்வமர்ஷத் .
தத்தாவதோந்யாநத்யேதி திஷ்டத்தஸ்மிந்நபோ மாதரிஷ்வா ததாதி ৷৷ 1.1.4 ৷৷

அநேஜதேகம் -ஏகம்-ஒப்பற்ற -அநேஜத் -அநேஜத்-அசையாதவர் -பலவானது -அசையாமல் -நமக்காக அவதரித்து
மநஸோ ஜவீயோ நைநத்தேவா -மனசை விட வேகமாக போகக் கூடியவர் -தேவா -ப்ரஹ்மாதிகள்
ஆப்நுவந்பூர்வமர்ஷத் .–பூர்வம் -முன்னாலே இருந்தாலும் -அடைய விவில்லை –
ஆத்மநீ திஷ்டதி ந ஆத்மா வேத -அந்தராத்மாவாகவே இருந்தாலும் அறிய முடியாதவன் அன்றோ
உயர்வற உயர்நலம் உடையவன் அன்றோ -ஆனைக்கு குதிரை வைப்பாரைப் போலே
தத்தாவத அந்யாநத்யேதி திஷ்டதி –அனைத்தையும் தாண்டி வெல்பவர் –சங்கல்ப லேசத்தாலே அனைத்தையும் செய்பவர் அன்றோ
தஸ்மிந் ஆபோ மாதரிஷ்வா ததாதி —மாதரிஷ்வா வாயு தஸ்மிந் -நீர் முதலானவற்றை தரிப்பது இவனால் –
உருவமே இல்லை வாயு -தண்ணீர் சுமந்து -பகவத் வை லக்ஷண்யம் சொல்லும் –

——————————————–

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே .
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யதஃ ৷৷ 1.1.5 ৷৷

ததேஜதி தந்நைஜதி தத்தூரே தத்வந்திகே .-அந்த பர ப்ரஹ்மம் -இயக்குவதை ஞானிகள் அறிய –
இயங்காமல் இருப்பதாக அஞ்ஞானிகள் கருதுவார்கள்
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யதஃ ৷৷ அனைத்துக்குள்ளும் அந்தராத்மாவாக இருந்தாலும்
தூரமாக வெளியிலே எங்கேயோ இருப்பதாக அஞ்ஞானிகள் எண்ணுவார்கள் –

ததேஜதி தந்நைஜதி -நமக்காக அசைகிறார் -வ்யூஹம் -வைபவம் -அந்தர்யாமி -அர்ச்சை ஏகதி –
தந்நைஜதி – அசைவதே இல்லை -ஸ்வரூபத்தால் -விபு அன்றோ –
கருணையால் அசைகிறார் -சால பல நாள் உகந்து ஞாலத்தூடே நடந்தும் உழன்றும் -கோல திரு மா மகளோடு உயிர்கள் காக்க அன்றோ
தத்தூரே தத்வந்திகே .–தூரம் அருகில் இரண்டும் சொல்லும் இங்கும் -தூரே அந்திகே -சேயன் அணியன்-
அன்பு இல்லாவர்களுக்கு தள்ளியும் அன்புள்ளவர்களுக்கு அருகிலும் –
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத-அனைத்துக்கும் -உள்ளும் வெளியிலும் இங்கும் இரண்டும் –
அந்த -பாஹ்ய -ஸூஷ்மமான ஜீவனுக்கும் உள்ளே -இதுவே ப்ரஹ்ம தர்சனம் -பண்டிதர் சம தர்சனம்
பாராமுகம் -அபிமுகம் -அவன் இடம் விஷயாந்தரங்கள் இடம்–இரண்டும் உண்டே –

—————————————————

யஸ்து ஸர்வாணி பூதாந்யாத்மந்யேவாநுபஷ்யதி .
ஸர்வபூதேஷு சாத்மாநஂ ததோ ந விஜுகுப்ஸதே ৷৷ 1.1.6 ৷৷

யஸ்து ஸர்வாணி பூதாந்யாத்மந்யேவாநுபஷ்யதி .-முமுஷுவானவன் அந்த ப்ரஹ்மம் – அனைவருள்ளும் இருப்பதை உணர்ந்து
ஸர்வபூதேஷு சாத்மாநஂ ததோ ந விஜுகுப்ஸதே -அனைவரையும் தன்னைப் போலவே நினைத்து
யாரையும் வெறுக்காமல் தன்னிடம் கொண்ட விருப்பத்தை அனைவரிடமும் செலுத்துகிறான் –

யஸ்து ஸர்வாணி பூதாநி -ஆத்மந்யேவாநுபஷ்யதி .—அனைத்தையும் -பரமாத்மா விடமே பார்த்து -அந்தர்யாமியாகவும் பார்த்து –
ஆதாரம் -தங்குகிறான் -உள்ளே புகுந்து நியமிக்கிறார் -என்று அறிய வேண்டும் -நாராயண அர்த்தம் –
ஸர்வபூதேஷு சாத்மாநம் ததோ ந விஜுகுப்ஸதே -எத்தைப் பார்த்தாலும் வெறுப்பு வராதே -ப்ரஹ்மாத்மகமாக அனைத்தையும் பார்ப்பதால் –

——————————————–

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்விஜாநதஃ .
தத்ர கோ மோஹஃ கஃ ஷோகஃ ஏகத்வமநுபஷ்யதஃ ৷৷ 1.1.7 –

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்விஜாநதஃ .
யஸ்மின் விஜாநத–ப்ரஹ்மத்தை அறிய எண்ணுபவன் -முமுஷு –
சர்வாணி பூதாநி ஆத்ம இவ பூத் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே என்ற அறிவு கொண்டு இருப்பதால்
தத்ர கோ மோஹம் கம் ஷோகம்-அந்த முமுஷுக்கு சோகம் மோகம் என்பதே இல்லையே
ஏகத்வமநுபஷ்யதம் -ப்ரஹ்மம் -அனைத்துக்குள்ளும் இருப்பதை உணர்கிறான் -ஏகத்துவம் அநு பஷ்யதம்-

யஸ்மிந்ஸர்வாணி பூதாந்யாத்மைவாபூத்வி-எல்லா ஜீவர்களை சரீரமாக கொண்டு அந்தர்யாமி என்று அறிபவன் அறிவாளி
அத்வைத த்ருஷ்ட்டி -அனைவரும் ப்ரஹ்ம சரீரம் -விசிஷ்டா அத்வைதம் என்ற புத்தி
விஜாநத-அறிவாளி -கையால் தங்கப்படும் ரேகை புத்தகம் கடிகாரம் -இந்த கோணத்தில் ஒன்றே போலே –
தத்ர கோ மோஹஃ கஃ ஷோகஃ –அந்த நிலையில் மோகம் இல்லை வருத்தமும் இல்லை
மோகம் -அஹங்காரம் இல்லை -ஒன்றை மற்றதாக மயங்காமல் இருப்பதே மோகம்
-சோகம் மமகாராம் இல்லை -என்னது என்ற எண்ணம் இல்லை நானே அவனது என்று நினைப்பான் -தேசிகன்
இவரால் எனக்கு துன்பம் சேராதே -என் வலது கை இடது கைக்கு துன்பம் தராதே -இரண்டும் எனக்கு அங்கம் என்று உணருவதால்
மோகம் வந்தாலே சோகம் வருமே –
ஏகத்வமநுபஷ்யதஃ -ஒற்றுமையை பார்ப்பவன் -ஏகத்துவம் அநு பஸ்யத-ஒருவனின் சரீர பூதர்கள்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம சாந்தோக்யம் -ச ப்ரஹ்ம இத்யாதி

——————————————–

ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணமஸ்நாவிர ఁ் ஷுத்தமபாபவித்தம் .
கவிர்மநீஷீ பரிபூஃ ஸ்வயஂபூர்யாதாதத்யதோர்தாந்வ்யததாச்சாஷ்வதீப்யஃ ஸமாப்யஃ ৷৷ 1.1.8 ৷৷

ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணமஸ்நாவிர ఁ் ஷுத்தமபாபவித்தம் .
ச -அந்த பர ப்ரஹ்மம் / பிரயாகச் -சர்வ வியாபி -/ஸூ க்ரம்-சுத்த சத்வ மாயம் -பரஞ்சோதி /
அ காயம் -கர்ம அனுகுணமான தேகம் இல்லாதவன் / அ வர்ணம் -தோஷம் இல்லாதவன் /அஸ் நவிரம் -தோஷம் தட்டாதவன்
ஷூ த்தம் கல்யாணைக-பவித்ரன் -/ அபாபவித்தம் -அகில ஹேய ப்ரத்ய நீகம்
கவிர்மநீஷீ பரிபூம் –முக்காலத்திலும் பராத்பரன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -புருஷோத்தமன் –
ஸ்வய பூர்யா-தாதத்யதோர்தாந்வ்யததாச்சாஷ்வதீப்யஃ ஸமாப்யம் –ஸ்வயம்பூ -தனக்கு ஒரு காரணம் இல்லாதவன் /
வியாததாத் அர்த்தான்–யாததாத்யதா -சாஸ்வதிப்பிய சமாத்திய -நாட்டினான் தெய்வங்கள் –
-இன்னார் இன்ன காரியத்துக்கு என்று -எல்லா காலத்துக்கும் -சாஸ்வதமாக –

ஸ பர்யகாத் -அனுபவிக்கிறான்
சுக்ரம் -தோஷம் இல்லாமல்
அகாயம் -சரீரம் அற்று
அவ்ரணம் -வ்ரணங்களே இல்லாமல்
அஸ்நாவிரம் -நரம்பு இல்லாமல் -நரம்பு மண்டலம் இருந்தால் தானே துக்கம் தெரியும்
ஷுத்தம்-சுக துக்கம் அற்று
அபாப வித்தம் .-புண்ய பாபங்களால் தீண்டப்படாமல்
கவிர்மநீஷீ-மனுஷ்யன் -கவி -அனுபவம் பேசி எழுதி வைத்து -தனக்கும் நன்மை பிறருக்கும் நன்மை –
பரிபூஃ -விபரீத அர்த்தம் சொல்வாரே அடக்கி -பராங்குசர் -பராசரர் -வேத-பகவத் விரோதிகளை ஹிம்சிப்பவர்கள் –
ஸ்வயஂபூ-தான் அறிந்து
யா தாதத்யதோர்தாந்வ்யததாச்சா-யதார்த்த விஷயம் உள்ளபடி அறிவித்து
சாஷ்வதீப்யஃ ஸமாப்யஃ –சாஸ்வதமாக -உள்ளவனை சாஸ்வதமான கவிகளால் உலகுக்கு நன்மை பயப்பவர்

——————————————–

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யே஀வித்யாமுபாஸதே .
ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயா் ఁரதாஃ ৷৷ 1.1.9 ৷৷

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி-அந்தகாரமான தமசில மூழ்கி
யே஀வித்யாமுபாஸதே .—அ வித்யா –வித்யைக்கு வேறுபட்ட கர்மம் -அக்னிஹோத்ராதி கர்மங்களில் ஈடுபட்டு
ததோ பூய இவ தே தமோ -மீண்டும் மீண்டும் தமஸில் ஆழ்ந்து -ததா-அந்த ஆழ்ந்த அந்தகாரத்தில் –
ய உ வித்யாயா்ரதா –ஞான பாகம் மட்டும் உள்ளவர்களும் அப்படியே -ஞான அனுஷ்டானங்கள் இரண்டுமே வேண்டும் என்றவாறு –

பரம புருஷார்த்த சாதனம் அடுத்த மூன்றும் சொல்லும் -பக்தி ரூபாபன்ன ஞானமே —
ஞானான் மோக்ஷம் -பக்தியால் மட்டுமே-இரண்டுமே சொல்லுமே என்னில் -ஞானம் கீழ் படி முதிர்ந்த நிலையே பக்தி –
கர்ம யோகம் ஞான யோகம் இரண்டும் தனி தனியாக சாதனம் ஆகாது -கர்ம யோகம் அங்கம் ஞான யோகம் அங்கி -இருக்க வேண்டுமே
என்பதை இதில் காட்டும்
அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி –அந்தகாரம் அடைகிறார்கள்
யே஀ அவித்யாம் உபாஸதே .-கர்ம யோகம் மட்டும் உள்ளவர்கள் -அவித்யாம் -கர்ம யோகம் -ஞான யகம் பின்னம்
ததோ பூய இவ தே தமோ ய -அதோ கதி-கீழே கொஞ்சம் கர்மயோகம் செய்து நாளடைவில் ஞானம் வர வாய்ப்பு உண்டே
கர்மா செய்ய செய்ய பாபங்கள் தொலையுமே -வித்யாயம் -ஞான யோகம் மட்டும் உள்ளவர்கள் –
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போலே இரண்டும்-
கர்மமும் கைங்கர்யத்தில் புகுருமே -பாஷ்யகாரர் சந்தியாவந்தனம் அர்க்யம் எழுந்து இருந்து இறுதி வரை செய்து அருளினார்

————————————-

அந்யதேவாஹுர்வித்யயாந்யதாஹுரவித்யயா .
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே ৷৷ 1.1.10 ৷৷

அந்யதேவாஹுர்வித்யயாந்யதாஹுரவித்யயா .-ஞானத்தால் வேறே பலமும் -ப்ரஹ்மம் அடைந்து –என்றும்
கர்மத்தால் வேறே பலமும் -புலன்களை அடக்குதல் -என்றும் -அடைகிறார்கள் -என்று
இதி ஷுஷ்ரும தீராணாஂயே நஸ்தத்விசசக்ஷிரே -தீர்ண புத்தி உள்ள குருக்கள் நினைக்கிறார்கள் என்று தப்பாக அறிகிறார்கள்
-ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும் என்று மீண்டும் சொன்னவாறு –

அந்யதேவாஹுர்வித்ய-பர வித்யை -ஞான யோகம் செய்து பெரும் பலன் -முக்தி
யாந்யதாஹுரவித்யயா .-கர்ம யோகத்தால் கிடைக்கும் பலம்-வேறு பட்டது -குழப்பம் வேண்டாம்
பல பேதம் -சொத்து -சேனை யாகம் விரோதி அழிக்க இத்யாதி
இதி ஷுஷ்ரும தீராணாம் -மிக உயர்ந்தவர் உபதேசம் -வேதாச்சார்யர் -வேத புருஷன் –
யே நஸ்தத்விசசக்ஷிரே –கர்மயோகம் அங்கமாக கொண்ட ஞான யோகம் -ஒன்றே மோக்ஷம் கொடுக்கும் என்றவாறு
கர்மத்துக்கும் அதர்மம் ஞானத்தை பார் -ஞான யோகத்துக்குள் கர்மத்தை பார் –எதற்க்காக செய்கிறோம் அறிவே ஞானம்

—————————————————

வித்யாஂ சாவித்யாஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .
அவித்யயா மரித்யுஂ தீர்த்வா வித்யயாமரிதமஷ்நுதே ৷৷ 1.1.11 ৷৷

வித்யாஂ சாவித்யாஂ ச -இப்படி ஞான பாகம்–வித்யா / கர்ம பாகம் -அ வித்யா –
யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .–இரண்டையும் அறிந்தவன் -எஸ் தத் வேத உபயம்
-அவித்யயா மரித்யுஂ தீர்த்வா வித்யயாமரிதமஷ்நுதே –சம்சாரம் சூழலில் இருந்து விடுபட்டு
-கர்ம யோகம் அங்கமாக ஞான யோகம் கைவந்த -என்றபடி -உஜ்ஜீவிக்கிறான் –

வித்யாஂ சாவித்யாஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .–ஞான யோகம் கர்மயோகம் இரண்டும் சேர்ந்து ஒத்தாசை
நீண்ட படிக்கட்டு –ஞான யோக ஆரம்ப விரோதிகளை போக்க கர்மயோகம் –
ஞானம் பண்ண பண்ண உபாசன மஹாத்ம்யத்தாலே பிராப்தி பிரதிபந்தகங்கள் அப்புறம் போகும் –
அவித்யயா மரித்யுஂ தீர்த்வா -கர்ம யோகத்தால் ஞான யோக உதய விரோதிகளை போக்கி மேலே
வித்யயாமரிதமஷ்நுதே -ஞான யோகத்தால் மோக்ஷ பிராப்தி அடையலாம்
ஞான கப்பல் -சம்சார சாகரம் தாண்ட –/ ஞானம் கப்பல் என்றால் திரும்பலாம் சங்கை –
நெருப்பு பாபங்களை பஸ்மம் ஆக்கும் -திரும்பாதே — இரண்டு த்ருஷ்டாந்தம் கீதையில் காட்டி
கர்ம யோகம் -நித்ய அனுஷ்டானம் -நித்ய ஆராதனம் -நித்ய அனுசந்தானம் மூன்றும்
ஞான யோகம் -அனவ்ரத த்யானம் -இத்யாதி -பக்திஸ்ய நவ லக்ஷணம் ஸ்ரவணம் கீர்த்தனம் -இத்யாதி ப்ரஹ்லாதன்

———————————————–

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யேஸஂபூதிமுபாஸதே .
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ఁ் ரதாஃ ৷৷ 1.1.12 ৷৷

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யேஸஂபூதிமுபாஸதே .-அந்தகாரம் -தமஸ் -பிரக்ருதியை உபாசனம் செய்து -பிரவிஷந்தி -சம்சாரத்தில் ஆழ்ந்து இருப்பர்
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ரதா -ஹிரண்யகர்ப்பத்தில் உள்ள பர ப்ரஹ்மத்தை உபாசனம் பண்ணி
உஜ்ஜீவிப்பது இருக்க கைவல்யம் மட்டும் பெற்று மீளாத துக்கம் அடைவார்கள் –

அந்தஂ தமஃ ப்ரவிஷந்தி யே-மீண்டும் அந்தகார தமஸ் இவற்றில் சிக்கி -சிற்றின்பம் -அல்பம் அஸ்திரம் -அதோ கதி இருவருக்கும்
அஸம்பூதிம் உபாஸதே -கைவல்யார்த்தி உபாசனம் .-சரீரம் இல்லாமல் ஆத்ம அனுபவம்
–ஸம்பூதி உபாசனம் ஐஸ்வர்யார்த்தி -மீண்டும் மீதும் பிறந்து அனுபவிக்க –
ததோ பூய இவ தே தமோ ய உ ஸஂபூத்யா ப்ரதா -இருள் சூழ்ந்த லோகம் மண்டி

—————————————————-

அந்யதேவாஹுஃ ஸஂபவாதந்யதாஹுரஸஂபவாத் .
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே ৷৷ 1.1.13 ৷৷

அந்யதேவாஹுஃ ஸஂபவாதந்யதாஹுரஸஂபவாத் .–அந்யத் இவ ஆஹூ சம்பவத் -கைவல்ய நிஷ்டர்களும்
-அந்யத் ஆ ஹூ அ சம்பவத் -பிரகிருதி ஐஸ்வர்ய காமரும் -அந்தகாரத்தில் ஆழ்ந்தே போகிறார்கள் என்று
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே –ஸூ ஷ்மம் அறிந்த ப்ரஹ்ம நிஷ்டர் நன்றாக உபதேசித்து அருளி இருக்கிறார்கள் –

அந்யதேவாஹுஃ ஸஂம்பவாத-கைவல்யார்த்தி உபாசகர் பெரும் பலன் வேறே
அன்யதா ஹுரஸம்பவாத் .-ஐஸ்வர்யார்த்தி உபாசகர் பெரும் பலன் வேறே
இதி ஷுஷ்ரும தீராணாஂ யே நஸ்தத்விசசக்ஷிரே -இரண்டுமே பகவத் பிராப்தி இல்லை என்றே வேத புருஷன் காட்டி அருளுகிறார்

——————————————————

ஸஂபூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய ఁ் ஸஹ .
விநாஷேந மரித்யுஂ தீர்த்வா ஸஂபூத்யாமரிதமஷ்நுதே ৷৷ 1.1.14 ৷৷

ஸஂபூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய சஹா .-ஞான யோகம் கர்ம யோகம் இரண்டும் கை வந்த பின்பு பக்தி உபாசனம் செய்து
விநாஷேந மரித்யுஂ தீர்த்வா –விநாசேந -கர்மங்களை ருசி வாசனைகள் உடன் விட்டு –மிருத்யம் தீர்த்தவ -சம்சாரம் கடந்து
ஸஂபூத்யாமரிதமஷ்நுதே -அசம்புத்ய அம்ருதம் அஸ்நுதே -முக்தி அடைகிறார்கள் –

ப்ரஹ்ம பிராப்தி அடைந்து-கைங்கர்யத்துக்கு தக்க சரீரம் எடுத்து -மீண்டு பிறக்காமல் இரண்டு பேர் பெரும் பேற்றை பெறலாமே –
ஸம்பூதிஂ ச விநாஷஂ ச யஸ்தத்வேதோபய -உபயத்தினுடைய -கைவல்ய உபாசகர் விரும்பும் பிறவி இல்லாமல் -விநாசக சரீர பிராப்தியும்
ஐஸ்வர்யார்த்தி விரும்பும் சரீர பிராப்தியும் -ஆனால் அப்ராக்ருத சரீர பிராப்தியும்
ஸஹ . விநாஷேந மரித்யும் தீர்த்வா –பிராகிருத மண்டலம் தாண்டி
ஸம்பூ த்யாமரிதமஷ்நுதே -அப்ராக்ருத சரீர பிராப்தி பெறலாமே

———————————————-

ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதஂ முகம் .
தத்த்வஂ பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே ৷৷ 1.1.15

ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதஂ முகம் .–அந்த சத்தியமான பர ப்ரஹ்மம் -ஹிரண்ய மயமான -ஆதித்ய மண்டலத்துக்குள்
-கறந்த பாலில் நெய்யே போலே மறைந்து இருக்க
தத்த்வஂ பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே -தத் த்வம் புசன் -அபவ்ருணு-ஆதித்யன் -தானே-த்ருஷ்டயே -காட்டிக் கொடுக்கிறான்
-யாருக்கு என்றால் ஸத்ய தர்மாய-வர்ணாஸ்ரம கர்ம அனுஷ்டானங்களை பண்ணி ஞான யோகம் கைவந்த பக்தி நிஷ்டர்களுக்கு -உபாசகர்களுக்கு –

உபாசகனின் பிரார்த்தனை இது முதல் மேல் ஸ்லோகங்களில்
ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம் .பொன் மயமான -பாத்திரம் -ஐஸ்வர்யம் கைவல்யம் -இவை –
இவை அனுபவிக்க ப்ரஹ்ம ப்ராப்தியில் புத்தி வைக்க முடியாமல் -உபாயம் மறைந்து
போகத்தாலே போகம் அனுபவிக்க முடியாதே -யோகம் வேண்டுமே -மறைந்த அத்தை பிரகாசிக்க வேண்டும்
தத்த்வம் பூஷந்நபாவரிணு ஸத்யதர்மாய தரிஷ்டயே -பூஷன் – போஷிக்கும் ஸூ ர்ய மண்டல வர்த்தி நாராயணா –
உன்னை அடையும் மார்க்கம் காட்டி அருள்

———————————————

பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜஃ .
யத்தே ரூபஂ கல்யாணதமஂ தத்தே பஷ்யாமி யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி ৷৷ 1.1.16 ৷৷

பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய –பூஷன் -ஸூர்ய பகவானே -உலகுக்கு போஷணம் அளிப்பதால் / ஏகார்சத்-தனியாக சுழன்று கொண்டு /
யம-அவனே யமன் -சம்யாமனத்-அனைவரையும் நியமிப்பதால் -/ஸூர்ய -சுவீகாரனாத்-கிரணங்களை கொண்டு
ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜஸ் -பிராஜாபதி பிள்ளை -உன்னுடைய ரஸ்மியில் இருந்து சமூக ஒளியையும் வ்யூஹ எடுத்துக் கொண்டு
யத்தே ரூபஂ கல்யாணதமஂ-கல்யாண தர்மமான ரூபத்தை மட்டும்
தத்தே பஷ்யாமி-அடியேன் பார்க்கும் படி
யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி –அருள வேண்டும் -இந்த பரம புருஷனாலேயே உலகம் அனைத்தும் இயங்கப் படுகிறது –

திவ்ய மங்கள விக்ரஹம் காட்டி அருள பிரார்த்தனை -கீழே உபாய பிரார்த்தனை
பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஷ்மீந் ஸமூஹ தேஜ-கஸ்யப பிரஜாபதி பிள்ளை சூர்யன் – பூஷன் -ஒப்பற்ற சர்வஞ்ஞன்
உன் திருமேனி மறைக்கும் இந்த சூர்ய ஒளிக்கற்றை மறைத்து -அத்தை காட்டி அருள்
யத்தே ரூபஂ கல்யாணதமஂ தத்தே பஷ்யாமி –மங்களமான திவ்ய ரூபம் காணக் கடவன்
யோஸாவஸௌ புரூஷஃ ஸோஹமஸ்மி–தேவரீர் அவயவம் அம்சமாமாவே நான் இருக்கிறேன் –
நிறைந்த சோதி -திவ்யன் தேவன் -பரஞ்சோதி –

—————————————————

வாயுரநிலமமரிதமதேதஂ பஸ்மாந்த் ఁஷரீரம் .
க்ரதோ ஸ்மர கரித ஓம் ஸ்மர க்ரதோ ஸ்மர கரித ஓம் ஸ்மர ৷৷ 1.1.17 ৷৷

வாயுரநிலமமரிதமதேதஂ பஸ்மாந்த் ஷரீரம் .–வாயுர் அமிர்தம் அநிலம்-அடியேன் ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று
-பிராணன் எங்கும் நிறைந்த ஆகாசத்துக்குள் போக -சரீரம் பஸ்மமாக போக
க்ரதோ ஸ்மர கரித ஸ்மர க்ரதோ ஸ்மர கரித ஸ்மர –அந்திம ஸ்ம்ருதியில் பர ப்ரஹ்மத்தை நினைத்து
-அடியேனுக்கு பதில் நீயே நினைத்து -மீமிசை இதில் உள்ள ஊற்றத்தால்-

வாயுரநிலமமரிதமதேதம் -பிராண வாயு உடன் சேர்ந்த ஜீவன் -மரணம் அற்ற கைவல்யம்
பஸ்மாந்த் ஷரீரம் .-சரீரம் பஸ்மமான –
-கைவல்ய நிலைமையை அகற்ற இங்கு பிரார்த்தனை-கீழே ஐஸ்வர்யார்த்தி நிஷ்டையை குலைக்க பிரார்த்தனை
க்ரதோ ஸ்மர கரித ஸ்மர ஓம் க்ரதோ ஸ்மர கரித ஸ்மர ஓம் -இரட்டிப்பு -யோகமான பெருமாளே -யாகம் யஜ்ஜம் எல்லாம் அவனே
க்ரதோ -ஓம் -அடிமை சேஷத்வம் அறிந்தேன் -ஸ்மர -நீர் சங்கல்பித்து அருள வேண்டும் –
அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -நீ ஸ்மரிக்க வேண்டும் பிரார்த்தனை -அஹம் ஸ்மாராமி மத பக்தம்-நயம்மி பரமாம் கதிம்

———————————————————

அக்நே நய ஸுபதா ராயே அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேநோ பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம ৷৷ 1.1.18 ৷৷

அக்நே நய ஸுபதா ராயே அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .–அக்னி பகவானே -ஸூ பதா -நல்ல மார்க்கம் வழியே
அடியேனை அழைத்து செல் -மாறி மாறி பிறந்து உழன்றது போதுமே -வித்வான் -நீயே இத்தை அறிவாய்
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராண –யுயோதி-அழித்து விடு -அஸ்மாத் ஜூஹூரணம் -ஸமஸ்த வினைகளையும் –
மேநோ பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம –மீண்டும் மீண்டும் பல்லாண்டு பல்லாண்டு என்று
சூழ்ந்து இருந்து ஏத்தும் படி பண்ணி அருள வேண்டும் –

அக்நே நய ஸுபதா ராயே –அக்னியை சரீரமாக கொண்டு -அக்ரம் நயனே -அர்ச்சிராதி கதி கூட்டி அருளுவாய் -நயாமி பரமாம் கதிம்
அஸ்மாந்விஷ்வாநி தேவ வயுநாநி வித்வாந் .-ஞானவான் அன்றோ நீ -இங்கு விஷயாந்தரங்கள் வலிய திசை திசை இழுக்க
யுயோத்யஸ்மஜ்ஜுஹுராணமேநோ -இவற்றை விலக்கி அருளுவாய்
பூயிஷ்டாஂ தே நம உக்திஂ விதேம -நம நம உனக்காக அஞ்சலி செய்து வைக்க நீயே அருள வேண்டும்
நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –
எனக்கு உரியன அல்லேன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -தேவரீர் ஆனந்தத்துக்காகவே கொடுத்து அருள வேண்டும்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: