ஸ்ரீ வேகா சேது ஸ்தோத்ரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————-

ஏகம் வேகவதி மத்யே ஹஸ்தி சைலேச த்ருச்யதே
உபாய பல பாவேந ஸ்வயம் வ்யக்தம் பரம் மஹ–1-

ஈஷ்டே கமயிதும் பாரம் ஏஷ சேது ரபங்கர
யத்ர ஸாரஸ்வதம் ஸ்ரோதோ விஸ்ராம்யதி விச்ருங்கலம் –2-

ஜயதி ஜெகதேக சேது வேகவதி மத்யே லஷிதோ தேவ
பிரச மயிதி ய பிரஜாநாம் பிரதிதான் சம்சார ஜலதி கல்லோலா
விபாது மே சேதஸி விஷ்ணு சேது வேகாபகாவேக விதாத ஹேது
அம்போஜயோ நேர் யதுபக் ஞமாஸீத் அபங்கரஷா ஹயமேத தீஷா –3-

சதுரானன சப்த தந்து கோப்தா சரிதம் வேகவதீம் அஸு நிருத்தன்
பரிபுஷ்யதி மங்களானி பும்ஸாம் பகவத் பக்தி மதாம் யதோத்த காரீ –4–

ஸ்ரீ மான் பிதாமஹ வதூ பரிசர்ய மாண
சேதே புஜங்க சயனே ச மஹா புஜங்க
ப்ரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் பிரஜாநாம்
பக்தாநு கந்து ரிஹ யஸ்ய கதாகதானி–5-

ப்ரஸமித ஹயமேத வ்யாபதம் பத்மயோநே
ச்ரித ஜன பர தந்திரம் சேஷ போகே சயானம்
சரணமுப கதாஸ்ம சாந்த நிஸ் சேஷ தோஷம்
சதமக மணி சேதும் சாஸ்வதம் வேகவத்யா –6-

சரணமுப கதாநாம் சோய மாதேச காரீ
சமயதி பரிதாபம் சம்முகஸ் சர்வ ஐந்தோ
சதகுண பரிணாம சந்நிதவ் யஸ்ய நித்யம்
வரவிதரணபூமா வாரணா த்ரீஸ்வரசய –7-

காஞ்சீ பாக்யம் கமல நிலயா சேதஸோ பீஷ்ட சித்தி
கல்யாணானாம் நிதிர விகல கோபி காருண்ய ராசி –8-

புண்யா நாம் ந பரிணதி ரஸு பூஷா யந்போகி சய்யாம்
வேகா சேதுர் ஜயதி விபுலோ விஸ்வரஷைக சேது -9-

வேகாஸே தோரிதம் ஸ்தோத்ரம் வேங்கடேசந நிமிர்தம்
யே படந்தி ஜநாஸ் தேஷாம் யதோக்தம் குருதே ஹரி –10-

————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: