ஆய கலைகள் -64-

ஆய கலைகள் -64-
1-கீதம்
2-வாத்யம்
3- ந்ருத்தம்
4-நாட்டியம் -நடித்து காட்டி
5-ஆலேக்யம் -ஓவியம் வரைதல்
6-விசேஷக சேத்யம்-உடலில் வரைதல்
7-தண்டூல -அரிசியில் எழுதுவது -புஷ்ப்பதுக்குள் எழுதுவது –
8-புஷபாதசரணம் மலர் படுக்கை
9-தசை நவ தான அங்க ராக -பல் வைத்தியம்
10-மணி பூமிகா கர்மா -தங்கத்தில் கல் பதிப்பதற்கு முன்னே தயார் பண்ணுவது
11-சயன ரஸனம்-படுக்கை அலங்காரம்
13-உதக சாதகம் -நீர் கண் காட்டி -வித விதமாக நீர் நாட்டியம்
14-சித்ரா யோகம் -வண்ணக் கோலங்கள் அமைத்தல்
15-மால்ய -கசனை விகல்பம் –வித வித -மாலை அலங்காரம்
16-சேகரா பீட -யோஜனம் -தலை அலங்காரம்
17-நேகா பத்ய யோக -ஒப்பனை
18-கர்ண பத்ர பங்கா -காது அலங்காரம்
19-கந்த யுக்தி -வாசனை த்ரவ்யங்கள் கொண்டு உடம்பில் வியாதி போக்க
20-பூதனை யோஜனம் -ஆபரணங்கள் சாத்தி அலங்காரம்
21-ஐந்தர ஜாலம் –
22-கௌதுமாரா யோகா -இளமை ஆக்கும் கலை
23-ஹஸ்த லாகவம்–கை மணிக்கட்டு தனியாக விரல்கள் தனியாக -அசையும்
24-பஹு வித பாஷா அன்னங்கள்
25-வித பான ரஸ
26-சித்ரா அபூர்வராக அவச யோ- தையல் கலைகள்
27-சூத்ர கிரீடா
28-ப்ரெகாளிகா -விடுகதை
29-வீணா -வீணை உடுக்கை
30-துர் வசன -யோகா -பதில் பேச முடியாமல்
31-புத்தக வசனம் -ஒரே தடவை படித்து கிரஹித்தல்
32-நாட்டிகா காயிகா தர்சனம் -நையாண்டி செய்தல்
33-காவ்யா சமுஷ்ட்ய ஆபூர்ணயம் -புரியாத புதிர்களுக்கு விடை -குறுக்கு எழுத்து -சொடுகு
34-பட்டிகா நேத்ர வான விகல்ப்பாயா -கேடயம் -போன்ற வற்றை செய்யும் கலை
35-தக்ஷணம் -மர வேலை
36-தற்பு கர்மாணி -தறி நெசவு செய்தல் -உண்டை பாவு
37-வாக்சு வித்யா -கட்டிட கலை
38-ரூப்பிய ரத்ன பரிஷியா -தங்கம் வெள்ளி காரட் சுத்தம் பார்க்கும் கலை
39-தாது வாதாக -உலோக இயல் –
40-மணி ராக ஞானம் -தங்கத்தில் பாதிக்கும் கலை
41-ஆகர ஞானம் -சுரங்கம் பற்றிய ஞானம் -நீர் உள்ள இடம் -எண்ணெய் உள்ள இடம் -தங்கம் உள்ள இடம்
42-விருக்ஷ ஆயுர்வேத யோகம் நாட்டு சித்த மருத்துவம் மூலிகை
43-மேசா குக்குட லாகவே யுத்த விதிகி -ஆடு கொக்கு கோழி பறவை சண்டைக்கு பழக்குவது –
44-சுக சாரிகா பிரதானம்– பறவைகள் விலங்கு பாஷை புரிந்து கொள்ளும் கலை
45-உத்தாதனனம் -வாசனை த்ரவ்யங்களை பூசிக் கொள்ளும் கலை
46-கேச மார்ஜன கௌதலாம் — தலை வாரி அலங்காரம்
47-வேஷ்ட்டித்தா விகல்பக -வெளி நாட்டு உணவு செய்யும் கலை
48-தேச பாஷா ஞானம் -அனைத்து மொழிகளும் அறிந்து பேசும் கலை
49- புஷப ச கடிகா நிமித்த ஞானம் -ஸூ ப சகுனங்கள் அறியும் கலை
50-யந்த்ர மாத்ருதாகா -இயந்திர இயல் –
51-தாரண மாத்ருதாக -காப்பு இந்த்ரம் -அணிந்து -வைக்கும் கலை
52-சம்பாத்யம் -பேச்சு திறன்
53-மானஸீ காவ்யா க்ரியா -கவி சொல்லும் திறமை -ஆசு கவி
54-க்ரியா விகல்ப்பா-வேலைக்காரர்களை கொண்டு வேலை வாங்கும் திறன்
55-ஸரீதக யோகாகா -ஜலத்தின் நடுவில் பாலம் வீடு கட்டுதல் -அணை போல்வன –
56-அபிதான கோச சந்தோஷ ஞானம் -கவி விதங்களை –
57-அந்தாதி வெண்பா பாசுரங்கள் விருத்தங்கள்
58-வஸ்திர கோபனானி-வஸ்திரங்கள் பாலனங்கள்-கைக்கு அடக்கம் -மடித்து
59-தூதம் -தாயக்கடம்
60-ஆகர்ஷ கிரீடா -சதுரங்கம்
61-பால கிரீட கானி-மரப்பாச்சி பொம்மை போல்வன
62-வைநாயகி வித்யா– ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் கலை -அனுஷ்டானம் செய்து காட்டி பழக்கம்
63-வைத்தியகி வித்யா –விளையாட்டில் வெற்றி அடையும் கலை -எல்லா விளையாட்டுக்களிலும் –
64-சுப்ரபாதம் பாடி கைங்கர்யம் செய்யும் கலை

——————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: