ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -பிரதம சதகம் –ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள்–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

அத பிரதம சதகம்

நிஸ் ஸீ மோத்யத் குணத்வாத் அமிதரஸதயா அநந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயத்தா சேஷ சத்தாஸ் திதி யத நபிதா வைபவாத் வைஸ்வ ரூப்யாத்
வ்யஷ ப்ரஹமாத்ம பாவாத் சத சத வகதே சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம் தத்பத கமல-நதவ் வன்வ ஸாதாத் ம சித்தம் -1-

-பரன் அடி மேல் பரத்வம் சர்வ ஸ்மாத் பரத்வம் -முதல் திருவாய்மொழி -இதுக்கு பத்து ஹேதுக்கள்- நிர பேஷ ஹேதுக்கள்
-சேவ்யத்வம் முதல் பத்துக்கு –

1-நிஸ் ஸீ மோத்யத் குணத்வாத் -முதல் பாசுரம் -பரம் பஸ்யன் -அளவற்ற -அனவதிக-உத்யத் குணம் -கல்யாண குணகணம் –
-உயர் நலம் –உயர்வற -ஹேய -ப்ரத்ய நீகம் -தாழ்ந்து இருந்தால் தானே உயர -மற்றவர் உயர்வு அறும் படி என்றுமாம்
-புருஷோத்தம லக்ஷணம் -உயர்வற உயர் நலம் விரித்தவை 1000 பாசுரங்கள் -உடையவன் ஆஸ்ரயம் -தனம் உடையவன் போலே
-குணம் ஸ்வரூபம் இரண்டையும் சொல்லி –ப்ருஹத்வாத் முதல் அடி -ப்ருஹ்மயத்தி -தன்னைப் போலே ஆக்குபவன் –
மயர்வற மதி நலம் அருளி -ப்ருஹ்மத்வாத்-ப்ராபகத்வாத் சொல்லி மேலே -ப்ராப்யத்வம் அடுத்து மூன்றாம் அடி அயர்வறும் அமரர்கள் அதிபதி –
2-அமிதரஸதயா பரம் பஸ்யன் -மிதம்-அளவற்ற அமுதம் -அளவற்ற ரசம் ஆனந்தம் -ஞான விசேஷம் அனுகூல
-ஞானமே ஆனந்தம்-விசேஷ சப்தம் சாமான்யத்தையும் சொல்லுமே ரசம் – -ஞானானந்த ஸ்வரூபன் -அபரிமிதம்
உணர் முழு நலம் –முழு உணர்வு முழு நலம் -ரத்னம் சாணி உருண்டை இரண்டையும் பார்க்கலாம்
-அது போலே பார்க்கவும் முடியாதே -கால த்ரயத்திலும் ஓத்தார் மிக்கார் இலன் –
ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக்க அநந்த ஞானானந்த -விபு -ஸ்வரூபம் -ஜீவன் அணு
3-அநந்த லீலாஸ் பதத்வாத் பரம் பஸ்யன் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார அனுபிரவேசா நியமனாதிகள் -சங்கல்பத்தாலே-
-அகில புவன ஜென்ம –ஆஸ்பதம் -விஷயம் -இலனது உடையன் இது-நிலன் இடை விசும்பு இடை -உருவினன் அருவினன்
– அசேதனங்கள் சேதனங்கள் -உபய விபூதி -நாதத்வம் -அந் நலன் உடை ஒருவன்
-4/5/6/ஸ்வாயத்தா சேஷ சத்தாஸ் திதி யத நபிதா வைபவாத் பரம் பஸ்யன் –லீலா விஷயம் – — ஸ்திதி –யத்னம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி வைபவங்கள்
ஸ்வ யத்தா அசேஷ சத்தா வைபவம் -அகில நிகில-சப்தங்கள் -சர்வ ஸமஸ்த -எல்லாம் சொன்னால் சுருதி பகவான் சர்வ சப்தம் சொல்ல வேண்டும்
-நம் புத்திக்கு எட்டும் அளவு -இல்லையே -வேதமும் ப்ரஹ்மமும் -அதனாலே அசேஷ -அகில நிகில சப்தங்கள் -இவற்றுக்கு
இதே போலே ஸ்திதி –யதன -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் –
ஆயத்தா -அதீனம் -என்றபடி -ஸ்வ ஆதீன த்ரிவித இத்யாதி –
பிதா- பேதம் -பின்ன –நாம் -மனுஷ்யாதி -அவன் இவன் யுவன் -அவள் இவள் அவள் -இத்யாதி -அது இது உது -எது அசேதனத்துக்குள் உள்ள ஆத்மா
-ஸ்வரூபத்தில் வாசி இல்லை -அஃறிணை இல்லை -நாம் என்பதை விவரித்து இவை –
வீம்-அசித் -அழியக்கூடியவை -வீயுமாறு செய்யும் திருவேங்கடத்தான் -அவை இவை உவை எவை அது இத்யாதி –
அவை நலம் -அனுகூல்ய அவை தீயவை பிரதிகூல /ஆமவை ஆயவை காலத்ரய பேதம் –
சத்தா பிதா /ஸ்திதி பிதா /ஸ்திதி -உத்பத்தி தொடங்கி விநாசம் வரை -ரக்ஷணம் என்றவாறு -அவரவர் -தமது தமது அறிவகை
கர்ம அனுகுணமான ஞானம் –அலக்ஷிய யுக்தி அவர் -அவரவர் இறையவர்-குறைவிலர் -நிருபாதிக இறையவர் இவன் ஒருவனே
-இவனே அவரவர் விதி வழி அடைய நின்றனர் -நாட்டினான் தெய்வம் எங்கும் –சர்வம் கேசவன் கச்சதி –சரீர பூதர் –இவை அசேஷ ஸ்திதி விபா வைபவம்
நின்றனர் நின்றிலர் பிரவ்ருத்தி பேதம் –எல்லாம் இவன் அதீனம் -அசேஷ யத்ன பிதா வைபவம் –
7-வைஸ்வ ரூப்யாத்-விஸ்வ ரூபம் -சர்வ ஜகத் சரீரத்வாத் -உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -உடல் மிசை உயிர் என -ஆதேயம் நியாம்யம்
-படர் பொருள் -வியாபித்து பிறர் நன் பொருள் -அந்நிய பரமாத்மா சப்தம் உத்தம புருஷ ஸூ அந்நிய –நான் சப்தம் பரமாத்மா பர்யந்தம் -போகுமே
-நிஷ்கர்ஷ-அடியேன் -என்பது அவன் வரை போகாதே -அபர்யவசானம் மற்றவை எல்லாம் -யஹா வாயு திஷ்டன் –அந்தர்யாமி
படர் -வியாபித்து -ஜீவன் அணு -ஸ்வரூபத்தால் பரமாத்மா வியாபித்து -ஜீவன் சிவா பாத்தாள் வியாபித்து -தர்ம பூத ஞானம்
-தேக இந்திரிய வியாவ்ருத்தி-அவை அவை தோறும் -ஓன்று விடாமல் எல்லா வற்றிலும்
-சுடர் மிகு சுருதி பிரமாணம் -யாராலும் பாதிக்க முடியாமல் தான் மற்றவை பாதிக்கும் சாமர்த்தியம் தேஜஸ் –
-பூர்வ உத்தர வாக்கியம் பிரபலம் -பூர்வ பக்ஷம் பார்த்தோம் ஸ்ரீ பாஷ்யத்தில்
8-த்ரி அஷ ப்ரஹமாத்ம பாவாத்-அந்தராத்மா -தனித்து ப்ரம்மா சிவன் -த்ரி அஷ-அரன் என உலகு அழித்து உளன் -அயன் என உலகு அமைத்து உளன் –
9- சதசத வகதே-சத் அஸத்-அஸ்தி நாஸ்தி சப்த வாச்யன் -உளன் எனில் உளன் -உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
-ஆழ்வான் த்ரியுக பக்ஷம் பட்டர் சதுர்முக பக்ஷம் -வ்யூஹம் நான்கு மூன்று -பர வாஸூ தேவனை சேர்த்து -வ்யூஹ வா ஸூ தேவனை சேர்த்து –
சத்ய அவகதி அசத்திய அவகதி-இல்லை சப்தம் அர்த்தமே இல்லை -அபாவம் பிரத்தியோக நிமித்தம் கடம் இல்லை என்றால்
-கடம் சித்தித்து தானே இல்லை -இன்ன பிரகாரம் இல்லை -அப்ராக்ருதத்தை பூஷணாதி ஸ்தான விசிஷ்ட ப்ரஹ்மம் -இல்லை
/ சொன்னால் விரோதம் —என் அப்பன் உளன் -உங்களுக்கு விரோதம் –எனக்கும் விரோதம் -என் ஸ்வரூபம் நீங்கள் சொன்னதை
அனுவாதம் பண்ணி சொல்ல வேண்டி இருக்கிறதே -நிஷேதிக்க அனுவாதம் பண்ண வேண்டுமே -உளன் இரு தகமை உடன் –
10- சர்வ தத்வேஷூ பூர்த்தே-சர்வ தத்வங்களிலும் பூர்ணன் -நீர் தோறும் பறந்து உளன் -பெரிய சிறிய பதார்த்தங்களில் அந்தராத்மா -பூர்ணமாக உள்ளான் –
பரந்த தண் பறவை / நீர் தோறும் பரந்து உளன் –
இந்த பத்து ஹேதுக்களாலும்-
பஸ்யன் யோகீ பரம் -யோக நிஷ்டர் -அநவரதம்-சர்வ ஸ்மாத் பரனை சாஷாத்காரித்து -கொண்டு
தத்பத கமல–நதவ் -திருவடிகளை தொழுதும் –
வன்வ ஸாதாத் ம சித்தம் -அந்வசாத் ஆத்ம சித்தம் தொழுது எழு என் மனனே-நதி -சேவிக்க -மனசை ஈடுபடுத்தினார் –

——————————————————————————————————-

ஸ்வாமித்வாத் ஸூ ஸ்திரத்வாத் நிகில நிருபதி ஸ்வாத்ம-வித்க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சார்வநு கூல்யாத் ஸ்யவனவதிதர ப்ராப்ய வைஷம்ய வத்வாத்
ஸர்வத்ரா பக்ஷபாதாத் ஸூ பவி பவ தயா மானஸாத் யர்ச்ச பாவாத்
சங்கோ சோ ந் மோச கத்வாத் ஜகத வந தயோ பாதிசத் சர்வ யோக்யம் –2-

பரத்வம் -1-1-1- சாதித்த பின்பு –
சர்வ ஆஸ்ரயண யோக்யத்வம் குணம் -1-1-2-
ஆசிரயணீய சர்வ சமம் -சர்வ யோக்யம் -சமோஹம் சர்வ பூதேஷூ -ஆச்ரயிக்கப் படுவர்களுக்கு எல்லாம் சமம்
-த்வேஷம் ப்ரீதி விஷயம் இல்லை -ந் த்வேஷீ ந் பிரிய –
ரூப குண ஜாதி உதகர்ஷமோ அபகர்ஷம் பார்க்காமல் ஆச்ரயிக்கப் படுபவன் –
1-ஸ்வாமித்வாத் -உடைமைகளை -உடையவன் -சக்தன் ரக்ஷிக்க பிராப்தம் இ றே -கர்ம வஸ்யனை-உபாயங்களிலே மூட்டி
-வீடுடையானிடை –முற்றவும் விடுமின் –த்யஜித்து –முதலில் -இங்கே வீடு செய்மின் -சமர்ப்பிக்க -அது வீடு செய்தல் –
உடையான் -ஸ்வாமி ஆத்ம சமர்ப்பணம் யோக்கியன் –சர்வ அர்த்தம் பஹு வசனத்தால் அருளிச் செய்வதால் –
சரம ஸ்லோகம் அர்ஜுனனுக்கு -சர்வாதிகாரமோ -பூர்வ பக்ஷம் -ஆழ்வார் பஹு வசனத்தால் சர்வருக்கு யோக்யம்
தனது பேறாக -அபராதங்களை கணிசியாதே-வாத்சல்யம் -கொண்டு ரஷிப்பான்
2-ஸூஸ்திரத்வாத் -மற்றவை அஸ்திரம் -மின்னின் நிலை இலை மன்னுயிர் ஆக்கைகள் –அல்பம் அஸ்திரம்
-ஸ்திரம் -ஆத்மா -அது ஸூ ஸ்திரம் பரமாத்மா இடம் சமர்ப்பிக்க வேண்டுமே -மன் உயிர் ஆக்கைகள் -பஹு வசனம் –
3-நிகில நிருபதி ஸ்வாத்ம-வித்க்ராஹ்ய பாவாத் -ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து -நீர் நுமது வேர் முதல் மாய்த்து
நிருபதி ஸ்வாத்ம வித்துக்கள் -கிரஹிக்கும் படி இருப்பவன் –
4-தாத்ருக் சார்வநு கூல்யாத் -அத்தகையான -சர்வ அனுகூல்யம் -எல்லையில் அந் நலம் -நலம் -அனுகூல்யம் தீங்கு -பிராதி கூல்யம்
-அந்த -சர்வரும் ஆஸ்ரயிக்க தக்க படி அநு கூல்யம் உடையவன் -எல்லையில் -அந் நலம் புல்கு பற்று அற்றே -அத்யந்த ப்ரீதி உடன்
-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான்-
5-ஸ்யவனவதிதர ப்ராப்ய வைஷம்ய வத்வாத் -ஸ் யவனம் -நழுவுதல் இதர புருஷார்த்தங்கள் -புனராவ்ருத்தி-கைவல்யம் -ஐஸ்வர்யம்
-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -ஆத்மபிராப்தி -சம்சார நிவ்ருத்தி மாத்திரம் -அவனை தவிர இதர –இறை பற்றுதல்
-ஆஸ்ரயிக்கும் பொழுது மற்றவர்களில் அற்று தீர்ந்து இறை பற்ற வேண்டும் -அன்றிக்கே இறை பற்று மற்றவை அறுக்க வேண்டும்
-இதற்கும் பிரபத்தி பண்ணலாமே -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு –
6-ஸர்வத்ராபக்ஷபாதாத்-ஸர்வத்ர அபஷ பாதாத்-பற்று இலன் ஈசன் – முற்றவும் நின்றனன் -பற்றிலையாய் -விடக் கூடாததை கூட விட்டு அவன் இருக்க
-நீ ஒரு தலையாக விடக் கூடியதை விட மாட்டாயோ -பட்டர் –
7-ஸூ பவி பவ தயா –ஸூ ப விபவம் ஐஸ்வர்யம் அடங்கு எழில் சம்பத்து -அடங்கக் கண்டு அடங்குக உள்ளே –
துரும்பு -திமிங்கலம் -கடல் -சம்பந்த ஞானம் வேண்டுமே -ஆஸ்ரயிக்க ஒழிக்க ஒண்ணாத சம்பந்தம் மறுக்க ஒண்ணாத புருஷகாரம் உண்டே
-ஸூ பம்-அஞ்சாமல் புகுர வேண்டியவை
8-மானஸாத் யர்ச்ச பாவாத் -ஆராதிக்கப் படும் தன்மை-உள்ளம் உரை செயல் -ஏற்கனவே கொடுத்து உள்ளான் -உள்ள இம் மூன்றையும்
9-சங்கோ சோ ந் மோச கத்வாத் -புண்ய பாப ரூப கர்மா -சங்கோசம் உண்டு பண்ணும் -ஒடுங்க அவன் கண்
-ஓடுங்கல் எல்லாம் விடும் சங்கோசம் சுருங்கிய ஞானம் பிரக்ருதியால் வந்தவை விடுமே -பின்னை ஆக்கை விடும் பொழுது எண்ணி
-கதி சிந்தனை பண்ணி கொண்டே இருக்க வேண்டும் -சங்கோசம் உன் மோதகத்வாத்
10-ஜகத வந தயோ-நாராயணன் -வண் புகழ் நாராயணன் -ஜெகதே நாரம்-தாரகன் வியாபகம் –
உபாதிசத் சர்வ யோக்யம் -உபதேசத்து அருளினார் -சர்வ யோக்யனை-

—————————————————————————————————————

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை ரதி கத ரகுணா நந்த திவ்யா வதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்வாத் நத ஸூக மதயா ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபி க்யாதி சிஹ் நாத் ஸ்வ ருசிவி தரணாத் சர்வ காலாஸ் ரயத்வாத்
சர்வா தேஸ் ஸ் வாங்க தா நாத் ப்ரஹித பத தயா அநந்த ஸுலப்ய மாஹ–3-

ஸுலப்ய குணம் -ஆஸ்ரயிக்க எளியவன் -என்கிறார் -சர்வ ஸ்மாத் பரன் ஆஸ்ரயணீயன் –
இரு கை முடவன் யானை ஏறப் போமோ -ஆசை ஒன்றே போதும் -எளியனாக்கி கொடுக்கும் -என்கிறார் -இதில்
ஒவ் ஒன்றும் அடுத்த குணத்துக்கு இடம் கொடுக்கும்
1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தைர் -தன்னிடம் ப்ரீதி ரூபமான பக்தர்களால் கட்டுப் பட்டவன் –பத்துடை அடியவர்க்கு எளியவன்
-சேவிக்கவும் புருஷார்த்தங்களை கொடுப்பது மட்டும் இல்லை –அடிக்கவும் கட்டுப் படுத்தவும் -உரவிடை ஆப்புண்டு
-உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -அவிழ்த்துக் கொள்ள பிரயத்தனம் பண்ணாத உரலும் இவனும் -ஏங்குவது ஒன்றே வாசி – பரம சேதனன் என்பதால் –
2-அதிகதரகுணா நந்த திவ்யா வதாராத்-அதிக தர குண அநந்த திவ்ய அவதார -எளிவரும் இயல்வினன் -எளிமை ஏறிட்டுக் கொள்ள வில்லை
-சகல மனுஜ நயன விஷயம் -நிலை இல்லாத பிறப்பு வரம்பு இல்லாத பல பிறப்பு – எந்நின்ற யோனியுமாய்
-பகல் நடுவே இரவு அழைக்க வந்தார் ஆழி கொண்டு -பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -முதல் இலை கேடு இல்லை உத்பத்தி விநாசம் இல்லாமல்
-வீடாம் தெளி தரும் இயல்வினன் — மோக்ஷ பிரதத்வ பர்யந்தம் -18 நாடான் பெரு கூட்டம் -சஹஜ ஸுலப்யம் –
3-சர்வேஷ் வாசக்தி மத்வாத் -ஆஸக்தி -விட்டு ஒழிக்க மாட்டாத பற்று -சங்கம் -அனைவர் இடமும் -சர்வேஷ-அவன் பற்று உண்டே
-யதி தர்மம் யார் இடமும் ப்ரீதி கூடாது -அனைவர் இடமும் ப்ரீதி கொண்ட யதி தர்மம் போலே
-த்வேஷ பிரதி யோகி அல்லாத ராகம் உண்டே அவன் இடம் -அமைவுடை அமரரரும் யாவையும் யாவரும் தானாய் அமைவுடை நாரணன்
-ப்ரஹ்மாதிகள் தொடக்கமான அசேதனம் சேதனங்கள் -அவனது அஹம் அர்த்தத்தில் அடங்கும் படி -சரீரமாக -பிரிக்க ஒண்ணாத ஆசக்தன்
-நியதமான சம்பந்தம் -நாராயண -சப் தார்த்தம் -அபரிச்சின்னமான அஹம் அர்த்தம் அவனது –
-ஜீவனம் நாம் நமக்கும் நம்மை சேர்ந்தவர்களுக்கும் கேட்க்கிறோம்-அவனுக்கு ஜீவனம் ஸர்வேஷாம் –
4-நத ஸூக மதயா–நதர்கள்-பக்தர்கள் பிரபன்னர்கள் -வனக்குடை தவ நெறி நமஸ்காரார்த்தம் ஆத்ம சமர்ப்பணம் –
ஸூ பகம்-எளிதில் அறிந்து பற்ற கூடியவன் -யாதும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் –பத்துடை அடியவர்க்கு எளியவன்
ப்ரதிஜ்ஜா வாக்கியம் –உளது இல்லை இது இல்லை பிணக்கே -கல்யாண குணங்களும் திரு நாமங்களை -இல்லை பிணக்கு –
பேறும் உருவும் உளது -என்றுமாம் -குண விக்ரஹங்களில் விச்வாஸம் உள்ளவர்க்கு அறிய எளியவன் –
5- ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத் -ப்ரபோதம் ஞானம் பிரக்ருஷ்ட போதம் உத்க்ருஷ்ட ஞானம் -ஞானம் பிரமம் அபிரமம் -யதார்த்த ஞானமும் பிரம ஞானமும்
-போதம் அப்படி இல்லாதது -விஷய விஷய சம்பந்தம் ஞானம் -பிரதிபத்தி தோஷம் கர்ம அனுகுணமாக -தோற்றமே ஞானம் –
ஞானம் த்ரஷ்டும்-அநந்ய பக்தி உள்ளவனுக்கு அருளுகிறார் -யதார்த்த ஞானம் நிரூபணம் -த்வி சந்திரன் -பிரதி பிம்பம் –
-வணக்குடை தவ நெறி -பக்தி பிரபத்தி வழி நின்று -புற நெறி களை கெட்டு- பசை அற உணர்த்துமின் -எதைக் கொண்டு
-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே -கீதா உபதேசம் படி -அவனே ஞான ப்ரதன்-அவனை அறிய என்றவாறு -திருமேனி தொட்டு காட்டி மாம் பற்று என்கிறான்
6-க்யாதாபி க்யாதி சிஹ் நாத்-க்யாத-அபிக்யா -பெயர்கள் அறியப்பட்ட -ஸ்வரூபம் ஸ்வ பாவம் -உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று –
ஜீவாத்மா ஸ்வரூபம் -தர்மம் -ஞான த்வாத்மகம்-தர்ம பூத ஞானம் வியாபிக்கும் -உயர்ந்து -உரு இயந்து-இந்த ஸ்வரூபத்தை உணர்ந்து -உணர்ந்து
-சாஸ்த்ர ஜன்ய யோக ஞானத்தால் -உணரினும் -இறை நிலை உணர்வு அரிது -உயிர்காள்-அரி அயன் அரன் என்னும் இவரை
-பாபங்கள் அபஹரிக்கும் ஹரி – சின்னங்களை கொண்டு -இறைஞ்சுமின் உம் மனப் பட்ட ஒன்றை -எந்த இரண்டு மேலே அருளிச் செய்வார் –
7- ஸ்வ ருசிவி தரணாத் -ருசிஜனகனும் அவனே -உண்டாக்கின பின்பு தர்ம ஸ்தாபனம் சாஸ்த்ராதிகள் -இதிகாசம் புராணங்கள் இத்யாதி
-ஓன்று என பல என -பிரேம பக்தி -சததம் கீர்த்த -ப்ரீதி -இல்லாதவர் ஞான யஜ்ஜம் -அஹம் மாதா பிதா -சர்வருக்கும்
-நன்று எழில் நாரணன் -நான் முகன்-அரன் -அவர்கள் -ஒன்ற வைத்து பொருந்த வைத்து -உள்ளி -ஆராய்ந்து இரு பசை அறுத்து
-நன்று என நலம் செய்வது -நன்று எழில் -நாரணன் கல்யாண குணங்கள் விக்ரகங்களால் ருசி ஜனகன் -என்றவாறு
8-சர்வ காலாஸ் ரயத்வாத் -சர்வ கால ஆஸ்ரயத்வாத் -எப்பொழுதும் என்றவாறு -நாளும் நின்று அடும் பழ வினை மாளும்-
-தேஹ வியதிரிக்த ஆத்மா என்று உணர்ந்து -விசுவாசத்துக்கு தன்னுடைய நிகர்ஷம் அறிந்தால் போதும் -ருசி வளர அவன்உத்கர்ஷம் அறிய வேண்டும்
-பக்தி க்கு தாழ்வு உணர்ந்து பிரபத்திக்கு அவன் உயர்வு அறிய வேண்டும்
திரு உடை அடிகள் –நாளும் வணங்கி –ஒரு வணக்கோடு -ஸக்ருத் -போதுமே இதுவே வலம்-மாளும் இடத்திலும்
ஒரு -க்ஷணத்தில் பண்ணினாலும் போதும் -அல்லாத தேவதைகளை ஆயுசு முழுவதும் பற்றினாலும் பலன் இல்லை -இவனை அந்திம ஸ்ம்ருதி மட்டும் போதும்
9-சர்வா தேஸ் ஸ் வாங்க தா நாத் -அங்கத்தில் இடம் கொடுத்து -த்ரி புரம் எரித்தவன் வலத்தவன் —துந்தி தலத்து –
10-ப்ரஹித பத தயா -ஹிதம் அருள நீண்ட திருவடிகள் -பெரும் நிலம் -நல்லடிப் போது -குணாகுணம் நிரூபணம் பண்ணாமல்
அநந்த ஸுலப்ய மாஹ—அநந்த ஸுலப்யம் –அனந்தமான ஸூ லப்யம் -அனந்தன் சௌலப்யன் என்றுமாம் –
அநந்த ஸுலப்ய மாஹ—அநந்த ஸுலப்யம் -ஒவ் ஒன்றும் அடுத்த குணத்துக்கு இடம் கொடுக்கும் -அனந்தன் சௌலப்யன் என்றுமாம் –

———————————————————————————————-

த்ராணே பத்தத்வ ஜத்வாத் ஸூ ப நயா நதயா சார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம்யன் மேக ஸ்வ பாவாத் ஜகதுபஜநந ஸ்தாபநாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத நுகத மஹிஷீ ஸந்நிதே சங்க தைர்க்கியாத்
நாநா பந்தை ஸ்வ ரஷா வஹி தத மதயா ஷாம்யதீத் யாஹ க்ருஷ்ணம்–4-

சர்வ ஸ்மாத் பரன் /சர்வ ஆஸ்ரயணீயன் /ஆஸ்ரித ஸூலபன் /இதில் அபராத சஹத்வம் –
1–த்ராணே பத்தத்வ ஜத்வாத் -த்ராணம் ரக்ஷணம் -பத்த த்வஜன் -கொடி கட்டி -ரஷித்தால் அல்லாது தரியான்
-வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு-என் விடு தூதாய்ச் சென்றக்கால் -ரிஷப வாஹனம் ரிஷப கொடி -ஹம்ச வாஹனம் ஹம்ச கொடி
-ஓன்று ஏறி ஓன்று உயர்த்தார் -ருத்ர பிரம்மன்-ரஷக ஆபாச வாசலில் சென்று காகம் மீண்டதே –
பாய் பறவை மேல் ஏறி -பாரி பாரி அசுரர் குழாங்கள் நீர் எழ– -பாற்றுதல் -நிரந்தமாக சவாசனமாக -அழித்தல்-பண்டை வல்வினை பற்றி அருளினான் –
அபாய பிரதான சாரத்தில் அருளி –
2–ஸூ ப நயா நதயா-என் செய்ய தாமரைக்கு கண் -பெருமானார்க்கு என் தூதாய் -அபராத சஹத்வத்துக்கு பரிகரம் உண்டே
–முன் செய்த முழு வினையால் திருவடிக்கு கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -நீர் இலீரே-
3- சார்த்த லாபே அர்த்தி பாவாத் -உலகு இரந்த கள்வர்க்கு -தனது சொத்தை தான் அடைய தானே ஆர்த்தியாக -தன் பேறாக-
இருக்க மதியிலேன் வல் வினையே மாளாதோ
குறள் மாணாய்-அழிய மாற்றிக் கொண்டு -மீமிசை -ப்ரஹ்மச்சாரி -பெரிய பிராட்டியாரை மறைத்து கொண்டு –
4-திம்யன் மேக ஸ்வ பாவாத் -என் நீல முகில் வண்ணற்கு -நன்நீர்மை இனி இவர் கண் தாங்காது என்று ஒரு வாய்ச சொல் –
வாமனன் வேண்டப்பட்டவருக்கு -ப்ரஹ்லாதாதான் பேரன் அன்றோ மஹா பலி –வசிஷ்டர் சண்டாளர் விபாகம் இல்லாமல் -வண்ணம் — நிறம் பிரகாரம் ஸ்வ பாவம் –
5-ஜகதுபஜநந ஸ்தாபநாதி ப்ரியத்வாத்-ஜனனம் உப ஜனனம் திரும்ப திரும்ப ஸ்தானம் ரக்ஷணம் -வேண்டா வெறுப்பாக இல்லாமல் –
அதி -பிரியத்துடன் -சோம்பாது -நல்கித்தான் காத்து அளிக்கும் -பொழில் ஏழும் நாரணனைக் கண்டக்கால்
-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -3-9-10-நல்கி -படைத்து -தானே –நம்முடைய நாராயணன் சப்தம் குறையாக கூடாதே –
6-காருண்யாப் தத்வயோகாத் -அருளாழி புள் கடவீர் -அருளாழி அம்மானை கண்டக்கால் -காருண்யத்தால் ஆப்தன் -ஆப்தி – சமுத்திரம் -ஷீராப்தி பாட பேதம் –
அருளாத நீர் -திரு நாமம் சாத்துகிறாரே ஆழ்வார் -கிம் கோப மனு சே ந்தர புத்ர –தயைக்கு கூடாத பிழை உண்டோ
-குனிந்து பூமி பார்த்து இளைய பெருமாள் கோபம் தீர்ந்தாரே -யாம் என் பிழைத்தோம்
7- அநுகத மஹிஷீ ஸந்நிதே -பிரிவில்லாத பிராட்டி -அநு கத -தொடர்ந்து -சேர்த்தியிலே -திரு மகளோடு ஒரு காலும் பிரியாமல்
-அருளாத திருமாலார்க்கு -என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு —
8-சங்க தைர்க்கியாத் -பற்று -நெடும் பற்று -நெடுமாலார்க்கு என் தூதாய் -தீர்க்கமான வ்யாமோஹம் -தீர்க்க சங்காத்
9-நாநா பந்தை -அனந்தமான சம்பந்தத்தால் -நாரணன் -நிருபாதிக சம்பந்தம் -சரீரம் -பிரகாரம் -சேஷத்வம் பிரதானம்
–நவ வித சம்பந்தம் -வகுத்த சேஷி -நாடாத மலர் நாடி -வெளியிலே நாட முடியாதே அஹம்சாதி -வாடாத மலர் அடி -அப்ராக்ருதம் திருவடி
-கீழ் வைக்கவே வகுக்கின்று -அற்று தீர்ந்து அநந்யார்ஹ சம்பந்தம் -வகுத்த சேஷி –
10-ஸ்வ ரஷா வஹி தத மதயா-அவசித தமம்-ஸ்வ ரக்ஷணம் -அவதானம் கவனம் அவதான விசிஷ்டன் -கடலாழி நீர் தோற்றி
அதனுள்ளே கண் வளரும் -அடலாழி அம்மான் –உறங்குவான் போலே யோகு செய்யும் -அப்பொழுதும் அடலாழி —
ஷாம்யதீத் யாஹ க்ருஷ்ணம்–ஷமிக்கிறான் -அபராத சஹத்வம் –

—————————————————————————————-

ஸத்த்ரீ பவ்யான் ஸூவாஸ் ஸூ சரித ஸூ பகான் க்ருஷ்ண ஸாரூப்ய ஸும்யான்
ஸ்வாஹாரோதா ஸீலான் தநுக்ருத பகவ ல் லஷ்மனோ பால்ய குப்தான்
சாத்ரஸ் வச்சந்த வ்ருத்தான்-அபி கதசிசிர அநந்தரங்கோ க்தி யோகான்
ஆச்சார்யான் க்ருஷ்ண லப்தா வவ்ருணத சடஜித் ப் ரேய ஸீ தூத நீத்யா –5-

நான்கு தூது -என்னை அறிந்து அவனை அறியாமல் இருக்கிறான் -அபராத சஹத்வம் –அறிவிப்பே அமையும் —
ஆச்சார்ய குணங்கள் -உத்க்ருஷ்ட ஆத்ம குணங்களை பக்ஷிகள் மேலே ஏற்றி —
1-ஸத்த்ரீ பவ்யான்-மிதுனம் -மட நாராய் -நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் -பேடையை முன்னிட்டு -அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய்
-சேர்ப்பாரை பக்ஷிகள் ஆக்கி -ஞானம் அனுஷ்டானம் சிறகுகள் -மடப்பம் -பவ்யத்தை -ஏவிப் பணி கொள்ளலாம் படியான ஆச்சார்யர்–
ஸத்த்ரீ-சத் க்ருஹீ -வெட்கம் -லஜ்ஜை -ஸத்த்ரீ பவ்யான் -நல்ல வெட்கம் –அசத்க்ருஹீ -சாஸ்திரம் மீறி நடந்து –
இங்கு ஒன்றும் இல்லாதானாக பாவித்து -மஹிமையை காட்டாமல் -ஸதக்ருஹீ – ஸத்த்ரீ-நல் நாணம் என்றவாறு -கமன சாதனம் சிறகுகளும் உண்டே
2- ஸூவாஸ் -சோபனா -வாக்கை உடையவர்கள் -ஆத்ம ஷேமத்துக்கு தத்வ ஹித புருஷார்த்தம் இனிமையாக -அந்தகாரம் போக்கி
-சாப்தம் அர்த்தம் -இன குயில் காள்-
நாரையை தூது விட்டு குயில்கள் இடம் விஷயம் சொல்லி -கலக்கம் மிக்கு -அருளிச் செய்கிறார் —
இத்தனையும் கலக்கம் இல்லை யாகில் குணாதிக்ய வஸ்துவுக்கு ஒரு நமஸ்காரம் இ றே-
3-ஸூ சரித ஸூ பகான்–நல் நடத்தை உடைய அழகு ஸுபாக்யம்-மென்னடைய அன்னங்காள்–சோபனமான அனுஷ்டானங்கள்
-ஸுபாக்யங்கள்-உடையவர்கள் -சாஸ்திர அனுகுணம் -விதியினால் பெடை மணக்கும் -சாஸ்திர படி கலந்து பிரிவு இல்லாமல் –
நானோ சாஸ்திரம் மீறி கலந்து பிரிந்து உள்ளேன் -அடைவு கெட -கலந்தேன் பிரிந்தேன் -பெடை மணத்தல் கிருஹஸ்தா ஆஸ்ரமம்
-சாராசார விவேகம் -ஞானம் -அன்னம் —
4-க்ருஷ்ண ஸாரூப்ய ஸும்யான்-சமான ரூபம் -எந்நீல முகில் வண்ணன் -நன்னீல மகன்றில் காள் –அப்ராக்ருத திருமேனி ஆச்சார்யர்களுக்கும்
-சாஷாத் ஞான தீப பிரகாசம் –பிராகிருத மேனி போலே அபிநயிக்கிறார் நமக்கு விசுவாசம் உண்டாக்க -விபவம் போலே –
-அர்ச்சையில் லோக புத்தி பாகவத சஜாதீய புத்தி -அஸஹ்யா அபசாரம் போலே –வாசா தர்மம் போலே ஒரு வாய் சொல் நல்குதிரோ நல்கீரோ
-நூறு தடவை சொன்னால் போலே -காரணம் அவனைப் போலவே உள்ளனவே -விஸ்வஸித்து சொல்கிறாள் –
5-ஸ்வாஹாரோதா ஸீலான் -ஸ்வ ஆஹார உதார ஸீலான் -மல்கு நீர் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -குஞ்சுகளுக்கு ஏற்ற –
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் போலே –பாஷ்யகாரர் போலே -நமக்கு வாய் புகும் படி -அருளியது போலே –
6-தநுக்ருத பகவல் -லஷ்மனோ -லஷ்மண லக்ஷணம் சின்னம் அடையாளம் -தன் திரு மேனியில் தரிக்கப் பட்ட
-சிஷ்யருக்கு சங்கு சக்கரம் அளித்தவர் என்றுமாம் -கர்த்தரு கர்மணி பிரத்யயம் — -ஆழி வரி வண்டே- ஆழி சக்கரம் –
-வரி சங்கம் -தற்கும் வந்து என்றவாறே– புரி வரி வலம் புரி சங்கு –
7-பால்ய குப்தான்-பாலன் தன்மை -இளங்கிளியே –ஆத்ம குணங்களால் உண்டான பால்யத்தனம் மஹிமை மறைத்து கபடம் இல்லாமல்
-ஸூ மஹிமா ஆவிஷகார அதிகரணம் -பாண்டித்ய நிரவித்யா பால்யே த்ருஷ்டாந்தம் —
8-சாத்ரஸ் வச்சந்த வ்ருத்தான் -சாத்ர -சிஷ்யர் -சந்தம் விருப்பம் இச்சைக்கு -அதீனமான வ்ருத்தி ஜீவனம் கொண்டவர்கள்
-தேஹ யாத்திரை சிஷ்யர் அதீனம்-சிறு பூவாய் -இனி உனது வாய் அலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே -பூவை பக்ஷி தானே இரை தேடி போகாதே
–பெரிய நம்பி அந்திம தசையில் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -திரு வாராதன பெருமாளை ஸ்ரீ பாஷ்யகாரர்
இடம் கொடுத்து அருளி இப்பாசுரம் அனுசந்தானம் செய்து அருளினாராம் –
9-அபி கதசிசிரா-அபிகத சிசிரான் -சிசிர் குளிர்ந்த -திரு உள்ளம் கொண்டவர்கள் -படி வாடாய் -ஊடாடு -எங்கும் புகுந்து இடைவீடு இன்றி
-வாடை காற்று -அசேதனம் தூது -திரியக்குகளில் வாசி இல்லை -குளிர்ந்த ஸ்வ பாவம் கண்டே தூது -ஆச்சார்யர் ஹிருதயம் போலே –
அபிகத -சிஷ்யர்களால் ஆஸ்ரயிக்கப் பட்டவர்கள் -என்றுமாம் –
10-அநந்தரங்கோ க்தி யோகான் -அந்தரங்கமான வார்த்தை சொல்லும் தகுதி -விடல் ஆழி மட நெஞ்சே –
ஆச்சார்யான்
க்ருஷ்ண லப்தா -கிருஷ்ணனை -அடைவதற்கு -பலத்துக்காக
வவ்ருணத சடஜித் — சடகோபர் -பிரார்த்தித்தார் -விரித்தார் -கோத்ருத்வ வர்ணம் போலே ஆச்சார்யராக வரிக்கிறார் –
ப்ரேயஸீ தூத நீத்யா-நெடும் காலம் கலந்து பிரிந்த பிராட்டி தசையில் தூது -ப்ரேயஸீ -ப்ரேமம் மிக்க பிராட்டி -ஆற்றாமை மேலிட்டு தூது விடுவது போலே

————————————————————————————https://www.youtube.com/watch?v=yo0ssmw_lG4–13–

ஷூத்ராஹ்வாநாபி முக்யாத் நிஜ மஹி மதிர ஸ் கார கார்ச்சா ப்ரியத்வாத்
ஸர்வத்ரா ப்யங்க்ரிதா நாத் ஸவிதா ச யநத ஸ்வாங்க்ரி சக்தை கரஸ்யாத்
கோபாத்யாப் தேரஸே ஷேஷண விஷயதா பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்விஷ்யன் நாசவ்ய போஹாத் ததஹி தசம நாத் ப்ராஹ நாதம் ஸூ சீலம்–6-

ஸுசீல்யம் -ஒரு நீராக — மஹதாம் மந்தைக ஸஹ-கலந்து பரிமாறுகிறான் -சர்வ ஸ்மாத் பரன் -சர்வ -ஆஸ்ரயணீயன்
-ஸுலப்யம் -எளிதாக்கிக் கொடுப்பான் -அபராத – சஹத்வம் -முன்பு சொல்லி -பூர்ண அனுபவம் பெற ஆஸ்ரயிக்கிறோம்
-நித்ய ஸூ ரிகளுக்கு நாயகன் -சம்சாரிகளுக்கும் இவ்வருகே நாம் -சேவா யோக்கியன் -ஸுசீல்ய குணத்தால்
-ஒரு நீராக கலந்து பரிமாறிபவன் -வள வேழ் உலகில் நிஷ்டை -மீண்டும் மீண்டும் ஆழ்வாருக்கு வருமே –
சர்வாதிகாரத்வம் சாஸ்திரம் சொல்வது பொய்யாக்கப் போக கூடாதே –வெண்ணெய் களவு நேராக சொன்னால் ஆழ்வார் மோஹிப்பாரே-
த்ரிவிக்ரமன் -முதலில் அருளிச் செய்து ஆழ்வாரை நிறுத்தி திரும்ப பார்க்க -பின்பு அவன் திருவாயால் சொல்ல கேட்க –
-உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் சிறு மனுஷர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்து உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
-பீர் -சோகை -நோய்க்கு மருந்து வெண்ணெய் –அதன் சத்தைக்காக மண்ணை உண்டாய் -உன் சத்தைக்காக வெண்ணெய் உண்டாய்
-ஆஸ்ரித வ்யாமோஹத்தால் செய்தாய் அத்தனை –
அவர்கள் ஸ்நேஹஉக்தர்கள் -நானே நஞ்சு -விடப்பால் -அமுது -தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய –
தூய குழவியாய் -பரத்வம் கலசாமல் -விஷம் தன் கார்யம் செய்ய வேண்டாமோ என்னால் -விஷப்பால் அமுதமாயிற்றே
-விடப்பால் அமுதா அமுது -ஜெயந்தி சம்பவம் பிறந்த வேளை -விஷத்தையும் அமுதாக்கும் முஹூர்த்தம் -அன்றிக்கே-
இது கண்ணனுக்கே என்றதால் அமுதமானதே -கையிலே அமுதம் கொண்டு எனக்கு என்றால் விஷமாகும் –அநந்யார்ஹம் ஆக்கினதால் அமுதமாயிற்றே –
1-ஷூத்ராஹ்வாநாபி முக்யாத்-ஷூத்ரம் ஆஹ்வானம் ஆபி முக்யாத் -முகம் கொடுத்து -இதற்கும் -வை முக்கியம் -மாற்றி ஆபி முக்கியம்
-சிறு பேரை இட்டாவது அழைக்க மாட்டானா -ஆஹ்வானம் அழைத்தல் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா பின்னைக்காய்
-ஆயர் தலைவன் -திருட்டுப் பயலே -யசோதை சொல்லும் வார்த்தையை நானும் சொன்னேன் –
வார்த்தை மட்டும் இல்லை -நினைந்து -நைந்து -கரண த்ரயத்தாலும் அபசாரம் செய்தாலும் -நாதம் ஸூ சீல்யம் –
2- நிஜ மஹி மதிர ஸ் கார கார்ச்சா ப்ரியத்வாத்-அர்ச்சா -ஆராதனம் -திரோதிகதமாக ஆனாலும் -பிரம்மா ருத்ராதிகள் கூட ஆராதித்தாலும்
-தப்பச் செயதேன் என்ற இடம் தப்பச் செயதேன் -என்கிறார் இதில் –அகல நானும் அதிகாரி இல்லை –இமையோர் பலரும் முனிவரும்
–நினைந்து நைந்து உருகி மேலும் -ஏந்தி வணங்கினால் வணங்கினால் -பெருமை மாசூணுமே-அனைவரும் காணும் படி அன்றோ
இவர்கள் வணங்குகிறார்கள் -சங்கல்ப மாத்திரத்தாலே செய்யும் சக்தன் அன்றோ நீ -ஸூ மஹிமை திரஸ்கரிக்கப் படும் -இருந்தாலும்
-அவர்கள் ஸ்வரூப லாபத்துக்காக வணங்குவதை நீ பிரியமாக ஏற்றுக் கொள்கிறாய் —
3-ஸர்வத்ரா ப்யங்க்ரிதா நாத் –அங்க்ரி தாநாத் திருவடி சம்பந்தம் வழங்கி அருளி -ஸர்வத்ர –வஸிஸிஷ்டர் சண்டாள பேதம் பாராமல்
-திசைகள் எல்லாம் -திருவடியால் தாயோன் –நீ யோனியை படை என்று -நிறை நான் முகனைப் படைத்தவன் –
ஹே மஹா மதே பிரஜா ஸ்ரஷ்ய –தேன யுக்த -வராஹ புராணம் -இந்த பாசுரத்தில் மொழி பெயர்ப்பு -மஹா மதே -நிறை நான்முகன் —
4-ஸவிதா ச யநத -சவிதே -மிக அருகில் -சயனம் கூப்பீடு கேட்க்கும் இடம் -ஸ்ரீ வைகுண்டம் நெடும் கை நீட்டாக்குமே
-பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் வானோர் பெருமான் -மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே
–ஷீராப்தி -பிரகிருதி மண்டலத்தில் இருந்தாலும் அப்ராக்ருதம் –
5-ஸ்வாங்க்ரி சக்தை கரஸ்யாத் -தேனே மலரும் திருப்பாதம் -ஐக ரஸ்யாத் -ஏக ரஸ்ய பாபம் -மடவாளை மார்வில் கொண்டாய் -மாதவா
-அதற்குத் தோற்று -சக்தை -அடியார் -அத்யந்த போக்யத்தை உடைய திருவடி சேருமாறு அருளாய் -விரோதிகளை நிரசித்து பொருந்த விடுபவன் மது சூதனா
6-கோபாத்யாப் தேரஸே -வினையேன் வினை தீர் மருந்தானாய் -விண்ணோர் தலைவா -கேசவா -மனை சேர் ஆயர் குல முதலே -மா மாயவன் -மாதவா –
நீ சென்று சேர்ந்து குல முதலாய் ஆனாய் -தேடி –அவர்களோ மனை சேர் -புல் உள்ள உடம் சென்று சேரும் ஆயர்
-மஹாராஜருக்கு விசுவாசம்-மாறா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா -இணையாய் -கோபாத் -ஆய கோபிகள் மாடுகள் வத்சாதிகள் -ஆப்தே
7-அஷேஷண விஷயதா-அசேஷ க்ஷணம் -காலம் முழுவதும் -பிரயத்தனம் செய்தாலும் விஷயம் ஆகாதவன் -அடியேன் சிறிய ஞானத்தன்
–அசேதனம் இல்லாததால் ஞானத்தன் என்கிறார் –சம்சாரிகளில் அறிவு கேடார் சர்வஞ்ஞர் போலே என்னுடைய அல்ப ஞானம் பார்த்தால்
-அடியேன் சேஷத்வ அனுசந்தானம் செய்கிறீர் -வாசனையால் வந்தது அத்தனை போக்கி -இசைந்து சொல்ல வில்லை
-அஞ்ஞானத்துக்கு த்ருஷ்டாந்தம் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுகிறேனே-
கடிசேர் தண்ணம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தால் தீர்க்கும்
திருமாலை அன்றோ -அலற்றுகிறேன்-கேவலர்க்கும் உதவி அருளுபவர் -கேவலரை அடியார் என்னலாமோ என்னில் -நானோ அடியார்
-அவனுக்கு கைங்கர்யம் செய்து அவத்யம் செய்ய நினைக்கிறன் அவர்களோ வாங்கி கொண்டு விலகி போகிறார்களே அவர்கள் அன்றோ அடியார்கள்
-சேஷிக்கு அதிசயம் பார்ப்பவர்கள் அடியார்கள் –
8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் –மாயோனே -தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு பிரவேசத் -உண்டாய் உலகு ஏழும் முன்னமே
உமிழ்ந்து மாயையால் புக்கு -ஸுசீல்யம் எல்லை நிலம் பக்த வஸ்து -கர ஸ்பர்சம் -பட்ட வஸ்து அல்லாமல் தரியாமல் -அழகிலே மயங்கி
-மோக்ஷ பிரதன் இத்யாதி அறியாத -அதனாலே -இடையர்கள் -ரஷ்ய வஸ்து என்றே பார்ப்பார்கள் -அநந்ய பிரயோஜனர்கள் –
-அதனால் ப்ரசக்தே -அளவு கடந்த ப்ரீதி கொண்டவன்
9-ஸ்விஷ்யன் நாசவ்ய போஹாத்-தன்னிடம் சேர்ந்த -அஸ்லேஷம் விஸ்லேஷம் விலகுதல் -சம்ச்லேஷம் சேர்ந்து சார்ந்து இருப்பவர்கள் ஸ்விஷ்யன்
-நாசம் -விநாசம் அடையாமல் -அருளுபவர் –தூய குழவியாய் -விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -தம்மான் -என் அம்மான்
–அம்மா மூர்த்தியை சார்ந்து மாயோம்–
10-ததஹி தசம நாத் -தத் அஹித–சமநாத் -ஹிதம் -சாதனம் -அஹிதம் அதுக்கு விரோதி -புண்ய பாபா கர்மங்கள் மோக்ஷ விரோதிகள்
-சார்ந்த இரு வல் வினைகள் -சரித்து -மாய பற்று அறுத்து -வாசனை ருசிகள் கழித்து – -தீர்ந்து -தனக்கே அற்று தீர்க்க வைக்க திருத்தி
வீடு திருத்துவான்–உயிராம் -நெடுமாலே –அஹிதங்களை சமனம்செய்து அருளி –
ப்ராஹ நாதம் ஸூ சீலம்–ஸுசீல்ய குணம் உடைய ஸ்வாமி -ப்ராஹ பிராரகேஷ -அருளிச் செய்தார்

———————————————————————————–

அக்ரீ ரைரச்ச்ய பாவாத் அ நியத விவிதா ப் யர்ச்சநாத் அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யே சாபவாத் ஸ்வ விஷய நியதே ஷ்வாதராத் ஸ் வாது பூம் நா
பாதா சக்தே ப்ரசக்தே சக்ருது பசதநே மோக்ஷ ணாத் தர்ம ஸுஸ்த்யாத்
ஷிப்ரஷி ப்தாஹிதத்வாத் ஸூகர பஜ நதாம் மாதவஸ் யாப்யதத்த–7-

ஸ்வாரத்யன்–ஆராதனத்துக்கு எளியவன் -த்ரவ்யம் நியமனங்கள் -எளிமை -அவாப்த ஸமஸ்த காமன் -ஆகையால்- பரிபூர்ணன்
-இவற்றுக்கு நிதானம் – -ஸ்ரீ யபதித்தவம் -இடுவது ஸ்வரூப லாபத்துக்காக –இடும் மனசில் ஈரம் ஒன்றே பார்ப்பவன் —
1-அக்ரீ ரைரச்ச்ய பாவாத் -கிரயம் வாங்க -விக்ரயம் விற்க -எம் தம்மை விற்கவும் பெறுவார் -அக்ரீர்த்த -விலை கொடுத்து வாங்க வேண்டாம் -அர்ச்சனைக்கு
-புகை பூவே -அநந்ய பிரயோஜனமாக செய்ய வேண்டுவதே வேண்டும் -பரிவதில் ஈசனை -பாடி விரிவு அது -அத்யந்த ஞான விகாசம் மேவல் உறுவீர்
-பரமபதம் போக இச்சை கொண்டால் – -பரிவு பாஷபாதம் இல்லாத ஈஸ்வரனை -புரிவது தாக்கம் -துக்கம் அற்ற ஈஸ்வரன் –
ஹேய ப்ரத்ய நீக்ம் முன்பே சொல்லி -ஆராதிக்க முடியாமல் த்ரவ்யங்கள் இல்லா துக்கம் படுவார் துக்கம் போக்குபவன் என்றே இங்கு
-வருந்து ஒதுங்க வேண்டாம் -பாடி -ஆராதனம் வாக்கால் மட்டுமே போதுமே -மனஸ் நம் வசம் இல்லா விடிலும் -பாடினால் போதும்
-பிரிவதற்கு வழி இல்லாமல் -தேவதாந்த்ர பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லாமல் -பிரிவகை இன்றி –நன்னீர் தூய -தூவி
-பரிமள வஸ்துக்கள் இல்லாமல் வெறும் நீராகிலும் -பூ புகை இன்னது என்னாமல்-ஒரு செதுகை இட அமையும்
-அந்நிய –ஜனார்த்தன –உத்யோக பர்வ ஸ்லோகம் —
2-அ நியத விவிதா ப் யர்ச்சநாத் -மதுவார் தண்ணம் –எது என் பணி-நித்யர் செய்வதை நானோ செய்வது
-யாரானும் பற்று விலக-அவாப்த ஸமஸ்த காமனுக்கு நான் என்ன செய்ய -இல்லாமல்
நியத -அதிகாரி நியமம் இல்லையே -சடக்கென புகுந்து கைங்கர்யம் செய்ய வேண்டுமே -தகுதிக்கு தக்க படி
-ஆராதனம் கைங்கர்யம் -ஆபி முக்கியம் கொண்டு சர்வ பிரகார கைங்கர்யங்களும் –
3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்பும் இலாதான்-அதி சொற்பம் கைங்கர்யத்தாலும் மகிழ்ப்பவன் -ஒன்றை நிராகரித்து
ஒன்றை சுவீகரிக்கும் இயல்பு இல்லாதவன் -நிதானம் ஈசன் –
4-ப்ரஹ்வா வர்ஜ்யே சாபவாத் -ப்ரஹ்வா ஆவர்ஜ்யே ஈஸா பாவாத் -அளவு கடந்த ப்ரீதி -ப்ரஹ்வா -ஆவர்ஜ்யம் -விட ஒண்ணாத -இரண்டும்
ஈசனுக்குமுக்கியம் -ப்ரீதி உடன் வணங்குவதும் விட ஒண்ணாத -க்ஷணம் விரஹ அஸஹத்வம் —
அணங்கு என ஆடும் -என் அங்கம் -காரணம் வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் -நித்ய ஸூ ரிகளும் அவன் சங்கல்பத்தால் குணங்கள் ஒவ் ஒன்றிலே ஈடுபட்டு –
5-ஸ்வ விஷய நியதே ஷ்வாதராத் -கொள்கை கொளாமை இலாதான் -அந்தரங்க கைங்கர்யங்களையும் குணம்
கொண்டு கொள்வதும் விலக்குவதும் இல்லை -முன்பு ஈடும் எடுப்பும் -பொதுவான கைங்கர்யங்கள் –
எள்கல் இராகம் இலாதான் –விள்கை – விள்ளாமை -ஆராய்ந்து -விள்ளாமை விரும்பி அநந்ய பிரயோஜனராக
பிரியாமல் உள் கலந்தார்க்கு ஓர் அமுதே –பூரணமான ஒப்பற்ற அமுதம் -ஸ்வ விஷயத்தில் நியதமாக இருப்பார்க்கு -ஸூ கர பஜநதாம்
6-ஸ் வாது பூம் நா -நிரதிசய போக்யத்வத்த -இருவருக்கும் –
அமுதம் அமரர்கட்க்கு ஈந்த-விள் கை உள்ளார்க்கு -மதிலும் ஆற்ற இனியன் -விள்ளாமை உள்ளாருக்கு -தன்னையே கொடுப்பவன்
7-பாதா சக்தே ப்ரசக்தே -பாத ஆசக்தே ப்ரசக்தே -இலங்கை கோன் –தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி –
நாள் கடலைக் கழிமின்–பிரபத்திக்கு பின்பு பிராப்தம் உறுதி -எண்ணி இருப்பதே க்ருத்யம் -அயனம் -கழிந்து -ஸ்ரீ பாஷ்யகாரர் மகிழ்ந்து
-1-2-9-ஆக்கை விடும் பொழுது எண்ணே-பாசுர ஈட்டில் ஐதிக்யம் -விரோதி ஓர் ஆண்டு கழிய பெற்றதே நடுவிலே
விரோதியாய் கிடைக்கும் சம்சாரத்தில் -இது ஒன்றாய் நினைக்காயோ –
8-சக்ருது பசதநே மோக்ஷ ணாத் -உபசதனம் -ஆஸ்ரயணம்- தொழுமின் -அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே -சரம ஸ்லோகார்த்தம் –
9-தர்ம ஸு ஸ்த்யாத்–தரும அரும் பயன் –திருமகளார் தனிக் கேள்வன் -சர்வ தர்ம பலனாக நிற்கும் ஸ்ரீ யபதி
-பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவார் -புண்ய பாப கர்மங்கள் கழித்து-தரும் அவ்வரும்பயனாக என்றுமாம் –
பரம பிரயோஜனம் தரும் திரு மகளார் -அவள் கொடுக்க வல்லவள் அதற்கு சஹகாரி அவன் -பெரியவாச்சான் பிள்ளை -மிதுனம் பிராப்யம்
10-ஷிப்ரஷி ப்தாஹிதத்வாத்-கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் இமை நொடிக்கும் க்ஷணத்தில் -போக்கி அருளும்
-கொடியா -அடுபுள் உயர்த்த வடிவார் மாதவனார்
அஹிதம் -தீ வினைகள் -க்ஷிப்ரம் உடனே -ஷிப்த போக்கடிக்க -விளம்பம் இல்லாமல்
ஸூ கர பஜ நதாம் மாதவஸ் யாப்யதத்த –ஸூ கரமாக இருக்குமே -மாதவனுடைய -அப்யதத்த -தெளிவாக அருளிச் செய்தார்
-ஸூ கர பஜ நதாம் -கல்யாண குணம்

————————————————————————————————
சச்சித்தாகர்ஷ ஹேதோர கச மன நிதேர் நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ்ஜிதஸ்ய ப்ரவஹ து பக்ருதேர்துஸ் த்யஜ ஸ்வாநுபூதே
த்யாகா காங்ஷா நிரோத்து ஸ் ரித ஹ்ருதய ப்ருத க்கார நித்யா ஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ் டஸ்ய காயச்சர மஹரய சச சேவநம் ஸ் வாத் வசோ சத் –8-

சாதனமே போக்யமாக இருக்குமே இதில் –முக்தாவஸ்தை துல்யமாக இருக்குமே –இஹ -இங்கேயே -பிறவித்துயர் அற ஞானத்தால் நின்று –
1-சச்சித்தாகர்ஷ ஹேதோர் -சத்துக்கள் சித்தம் ஆகர்ஷகம்-அறவனை ஆழிப்படை அந்தணனை -சாஷாத் தர்ம ஸ்வரூபன்
-திவ்ய மங்கள விக்ரஹன் -அந்தணன் சர்வ பூத ஹிதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -ரவியை இன்றி மனத்து வைப்பார்
இதற்கு ஹேது மூன்றும் –
2-அகச மன நிதேர்–அக சமனம் பாபங்களை அழித்து -பிராபகத்வம் /நிதி -ப்ராபகத்வம் -வைப்பாம் மருந்தாம்-/
அனுபவ விரோதி போக்கும் மருந்தும் -வல் வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சாக் கொடான் அவன் –
துப்பு -சாமர்த்தியம் -மேலே வைப்பு-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து -ஆனந்த வல்லி -அப்பால் அவன்– எங்கள் ஆயர் கொழுந்தே -யதோ வாசோ நிவர்த்தந்தே
-பரத்வத்திலும் ஸுலப்யத்திலும் சரம நிலை சொல்லிற்றே –
3- நித்ய போக்யாம்ருதஸ்ய -நித்ய போக்யம் அம்ருதம்
ஆயர் கொழுந்தாய் /அவரால் புடை யுண்ணும் /மாய பிரான் /என் மாணிக்க சோதியை /தூய அமுதை /பருகிப் பருகி -என் மாய பிறவி மயர்வறுத்தேனே –
உப்புச்சாறு ஒரு தடவை -த்ருஷ்டா ஏவ திருப்தி அடைய வேண்டும் -ந பிபந்தி -சர்வாதிகாரம் –அது தேவர்கள் அதிகாரிகள்
-ப்ராக்ஹ்மாச்சார்யா நியமனம் -ஸக்ருத் அது -இது சதா சேவ்யம்
4-த்யாகே ஹேதூஜ்ஜி தஸ்ய-விடுவதற்கு ஹேது -உஜ்ஜிதம் ஹேது இல்லை -த்யஜிக்க ஹேது அபாவாத்-
என் சொல்லி யான் விடுவேனோ -கல்பித்து சொல்ல கூடிய தோஷமே இல்லையே -மாமனார் மாப்பிள்ளை கதை பட்டர் –
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை /உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை /அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
-என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –
உபகாரகன் செய்ய வில்லை என்று விடுவேனோ /மோக்ஷ பிரதான அல்லன் இல்லை என்று விடுவேனோ /வடிவு அழகு இல்லை என்று விடுவேனோ
/ உயர்வு இல்லாதவன் என்று விடுவேனோ /இசைவை மட்டும் எதிர்பார்த்து எனக்காக எளிமை பாராதவன் என்று விடுவேனோ -ஆறு ஹேதுக்கள்
5-ப்ரவஹ து பக்ருதேர் -பிரவாஹா ரூபமான உபகாரகங்கள் -விடுவேனோ
என் விளக்கை –தத்வ ஹித புருஷார்த்தங்கள் சாஸ்திரம் ப்ரதீபம் அருளி /என்னாவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
-மீண்டும் மீண்டும் என் என்கிறார் -/தொடுவே செய்து இள வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் /
6-துஸ்த்யஜ ஸ்வாநுபூதே-விட முடியாமை -துஸ் த்யஜ்யம் -அநு பூதே -அனுபவம் -விட ஒண்ணாத்தாதே –
பிரான் -பெரு நிலம் கீண்டவன் –பிரளய ஆபத்தில் உபகரித்தவன் -இல்லை என்னிலும் விட ஒண்ணாத -பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்–ஒப்பனை அழகு -அதிசங்கை பண்ணின மஹாராஜருக்கு விசுவாசம் மூட்டிய பெருமாள்
-மராமரம் எய்த மாயவன் –என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ —
7-த்யாகா காங்ஷா நிரோத்து-தியாக ஆகாங்காஷை விரோதம் -விடும் எண்ணமே வராமல் -புனராவ்ருத்தி–கர்ம பந்தம் ஒழிந்து
ஞான மலர்ந்த பின்பு தன் இச்சையால் வர மாட்டான் -பேற்றுக்கு கிருஷி பண்ணினவன் அவன் -அத்யந்த ப்ரீதம் ஞானி -ஆதம்மேமைவ மே மதம்
–தன் இச்சை -அஞ்ஞானம் -அவன் இச்சை மூன்று ஹேதுக்கள் –
யான் ஒட்டு என்னுள் இருத்துவம் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்வான்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -கிருஷிகன் அவன் அன்றோ –
விலக்காமல் இருக்க ஜட வஸ்து சரீரம் மாமிசம் ஊன் -அப்புறம் பிராணன்-எத்தனை கல்ப காலம் இப்படி இருந்து பின்பு -அப்புறம் மனஸ்
-தனதாக்கிக் கொள்ள -திருவாறன் விளை-பரமபதத்தை விமுகராக்கும் அர்ச்சாவதார ஸுலப்யம் -சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லா
தன்மை தேவ பிரான் அறியும் –மற்று -பரமபதம்-இதற்கு சாக்ஷி -தேவ பிரான் அறியும் –
8-ஸ் ரித ஹ்ருதய ப்ருத க்கார நித்யா ஷமஸ்ய–ஆஸ்ரயித்தவர்கள்-ஹ்ருதயம் -ப்ருதக்காரம் பிரிக்க -நித்ய அஷமயம் -அசக்தன் –
தனி நெஞ்சம் -இதில் ஒப்பற்ற -முந்திய பாடலிலும் வ்யாவ்ருத்தி -என்னை நெகிழக்கிலும் -சர்வசக்தனுக்கும் ஒரு அசக்தி
-என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் கில்லான்-
இனி பின்னை நெடும் பனைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதலானே-
கிற்பன் கில்லேன் என்று இலன் முனை நாள் எல்லாம் க்ருத்ய அகரணம் –அக்ருத்ய கரணம் -அல்ப சாரங்கள் அவை சுவைத்து உன்னை விட்டு அகன்று ஒழிந்தேன்
பரமா –இல்லாதவற்றை ஸ்ருஷ்டித்தாயே –
அக்ஷமஸ்ய கில்லான் –அகலகில்லேன் போலே -பிரிக்க -முடியாதே அவனாலும் -ஈடுபட்ட நல்ல நெஞ்சை –
9-ஸ்வாத்மஸ் லிஷ் டஸ்ய -அடியார்கள் உடன் ஏக த்ரவ்யமாக ஸம்ஸலேஷித்து -விடுவது என்ற பேச்சே இல்லை -ஒரே த்ரவ்யம் -குழைத்து –
அமரர் முழு முதல் ஆகிய ஆதியை -அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை அமர அழும்பத் துழாவி என்னாவி அமர்த்த தழுவிற்று இனி யகலுமோ
-உன்னை என்னுள்ளே குழைத்த என் மைந்தா -இல்லாத வஸ்துவை -பிரிக்க முடியாது என்றால் அவன் சக்தித்வத்துக்கு குறை இல்லையே
-ஏக த்ரவ்யம் அன்றோ -பிரிக்க பிரசக்தியே இல்லையே –
10-காயச்சர மஹரய சச -காய சிரமம் -போக்குமவன் -புகழை பாடினால் சம்சாரிக இளைப்பு போக்குபவன்
சிரம ஹர யசஸ் உடையவன் -பாடி இளைப்பிலம் –
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்-
அகலில் அகலும் -நாம் அகன்றாலும் அகலாதவன் கண்ண நீர் உடன் கை வாங்கி -மரணாந்தி வைராக்யம் இராவணனும் இராமானுஜன் –
விஷயீகாரம் தம்பி அளவும் -போகுமே விஷயீ காரம் —அணுகில் அணுகும் -ஓர் அடி போனால் 100 அடி கிட்டே வருவான்
புகலும் அரியன் குண சேஷ்டிதங்களை சொல்லி முடியாதே -பொருவல் என்னம்மான் நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –
சேவநம் ஸ் வாத் வசோ சத்–அவசத் அருளிச் செய்தார் -சேவகம் ஆஸ்ரயணம் -ஸ்வாது -மோக்ஷ துல்யம் -நிரதிசய போக்ய ரூபம்

———————————————————————————————–
ஸூரீணாம் ஸ் வைர சேவ்யே ஸ்வ யம வத ரதி ஷூ த்ர திவ்யைக நேத்ரே
கோபாத்யார்த்தம் த்ருதாத்ரவ் ஸ்ரி தத நு ரஸிகே வாம நீ பாவத்ருஸ்யே
சச்சித்தா நன்ய வ்ருத்தவ் விபவ சமத நவ் ஸ்வாயுதா ரூடஹஸ்தே
நீ சோச்சக்ராஹ்யபாதே நிருபதி ம் ருஜுதாம் நீர வர்ணே ஜகாதா –9-

ஆர்ஜவம் -குணம் சொல்கிறது -ஸுலப்யம் ஸுசீல்யம் ஆர்ஜவம் வேறே -சம்சாரிகளுக்கு தாழ விட்டுக் கொண்டு சஜாதீயனாக அவதரித்து
-ஸுலப்யம் காட்டியது பத்துடை அடியவர்களின் – /இறங்கி வந்த இடத்தில் -அவர்களுக்காக இறங்கி வந்தோம் என்று இல்லாமல்
ஒரு நீராக -கலந்து பழகுவது ஸுசீல்யம் -வழ வே ழ் உலகில் –
அவர்கள் வழியில் தானே சென்று – ஆர்ஜவம் -மேட்டில் விரகால் நீர் ஏற்றுவாரை போலே தானே சென்று அனுபவிப்பிப்பது ஆர்ஜவம்
–ஓடும் புள்ளேறி -நித்ய ஸூ ரிகள் பரிமாற்றம் -அத்தையே நித்ய சம்சாரிகளுக்கும் கொடுக்கிறான் -சேஷத்வ சித்திக்காக
-இத்தை மேலே 9 பாட்டுக்களால் காட்டி -ருஜுவ்த்வம்
1-ஸூரீணாம் ஸ் வைர சேவ்யே-நித்ய ஸூ ரிகள் தங்கள் விருப்பம் போலே கைங்கர்யம் -ஏற்று கொள்கிறான் -ஓடும் புள் ஏறி-
-அம்மான் -ஸ்வாமி -சேஷ பூதன் லக்ஷணம் -பரக்கத் அதிசய ஆதேய -அதுக்கு பிரதி சம்பந்தி சேஷி -நீ குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
-ஓடும் -சஞ்சரிக்கும் -அழகு செண்டேற- ஆனைக்கு அருள் செய்ய -அருள் ஆழி புள் கடவீர் -ஸ்வ ஸ்பரிசத்தால் மயங்கி இருக்க கடவ வேண்டுமே
-தண் துழாய் சூடும் -அவர்கள் சேஷத்வம் நிறம் பெற –நித்தியமாக நீடு நின்று -அநாதி காலம் -அநந்தம் -ஆடும் -அம்மான்
-பெரு விடாய் பொய்கையில் அமிழ்ந்து -தனது தாபம் போக்கி கொள்ளுவது போலே
2-ஸ்வ யம வத ரதி -ஸ் வயம் அவதரதி-நியமிப்பார் யாரும் இல்லாமல் தனது இச்சையால் -வந்தார் தானே –
சம்சாரிகள் பிரார்த்திக்காமல் -அம்மானாய் பின்னும் எம் மாண்புமானான் -வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
-லோகோ பின்ன ருசி -சர்வ பிரகார அனுபவம் –தமர் உகந்த இவ்வுருவம் –எந்நின்ற யோனியுமாய் –
3–ஷூ த்ர -திவ்யைக நேத்ரே –ஷூத்ர திவ்ய ஏக நேத்ரே –நித்ய ஸூ ரிகள் நித்ய சம்சாரிகள் சேர்ந்து அனுபவிக்க திரு வேங்கடம்
-கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -அர்ச்சாவதாரம் –
கண் -நிர்வாஹகன் -ப்ரீதி உடன் -என்றும் -நித்தியமாக-சஷூர் தேவானாம் உத மனுஷ்யானாம் சுருதி வாக்கியம் –
4-கோபாத்யார்த்தம் த்ருதாத்ரவ் -கோப -ஆதி -இடையர் இடைச்சிகள் பசு கன்றுகள் -த்ருத அத்ரி –
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
அத்யந்த பரதந்த்ரர்கள் -அநந்ய பிரயோஜனர் -காக்கும் இயல்வினன் கண்ண பிரான் –சுருதி – விஸ்ர ம்பம் திருவாய் மொழி வந்த பின்பு ஒய்வு
-பாரம் இதில் சமர்ப்பித்த பின்பு -ரக்ஷணம் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லை அதனால் ஒற்கம் இன்றி நிற்கும் அம்மான் –
5-ஸ்ரி தத நு ரஸிகே -ஆஸ்ரிதர் -சரீரம் -அப்ராக்ருதம் போலே அனுபவிப்பான் -வஞ்சக கள்வன் மா மாயன் -வைகலும் வெண்ணெய்
கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே –ஆழ்வார் திருமேனி அனுபவத்துக்காக இங்கே வைத்து
-திருவடி பெருமாள் விஷயத்தில் பட்டது எல்லாம் -ஆழ்வார் விஷயத்தில் -மங்க ஒட்டு உன் மா மாயை –அவனுக்கும் அறிவிக்கிறார் –
6-வாம நீ பாவத்ருஸ்யே -நெடியவன் -வாமநீ பாவம் கொண்டான் -அபூதம் தத் பாவம் -சித் பிரத்யயம் –
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –நலம் கொள்வது -சர்வ ஸ்வாபஹரணம்
–நிரூபகமான குணங்களை கொண்டான் –ஆசூரா பிரக்ருதிகள் சாத்விக பிரக்ருதிகள் வாசி இல்லாமல் ஆர்ஜவம்
7-சச்சித்தா நன்ய வ்ருத்தவ்-சதா சித்தம் சத் சித்தம் -அநந்ய வ்ருத்தி -மாறு படாமல் –த்வதீய கம்பீர மநோ வ்ருத்தி
-கடாரம் கொண்டான் யாழ்ப்பாணம் வென்று -கங்கை கொண்டான் –
கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து -அவன் தீர செயல்களை சொல்லி ஸ்வ தந்த்ரனாக இருந்தும் மேலே –
என் எண் தான் ஆனானே–அவன் கை புகுரா நான் மநோ ரதிக்க-அவன் என் கை புக வந்தானே –
8-விபவ சமத நவ் -விபவங்கள் அனைத்திலும் சமமாக -ஸ் வாதீன -ஏற்றம் தாழ்வு இல்லாமல்
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் தானானான் என்னில் தானாய் சங்கே -ரக்ஷணத்தில் உள்ள பற்றின் காரணமாக -தான் =ரக்ஷகன் -சங்கு -பற்று -ஊற்றம்
9-ஸ்வாயுதா ரூடஹஸ்தே -ஸ்வ அசாதாரண ஆயுதம் –
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய் நங்கள் நாதனே -பெருமாளுக்கும் சங்கு சக்கரங்கள் உண்டே –
ராஜா கறுப்புடை உடுத்தி சென்றால் அந்தரங்கர் -மாற்று உடை உடுத்தி இருப்பார்களே
10-நீ சோச்சக்ராஹ்யபாதே-நீச -உச்சர -வாசி இல்லாமல் -வசிஷ்டர் சண்டாள விபாகம் இல்லாமல் க்ராஹ்ய பாதம்
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் கிளர் வேத நீரனே -வேதமே பிரமாணம் -கடல் போலே கிளர்ந்து இவனே நாதன் என்னும்
-விஷ்ணு -த்ரேதா பதம் நியதே -மூன்று அடி -சேர்ந்தே சொல்லும் -சுருதிகள்
நிருபதி ம் ருஜுதாம் நீர வர்ணே ஜகாதா -நிருபாதிக ஆர்ஜவ குணம் -நீரின் ஸ் வ பாவம் போலே
-மேட்டில் இருந்து பள்ளம் -நீர் புரை வண்ணன் -ஜகாதா -அருளிச் செய்தார் –

————————————————————————————————–

பர்யந்தேஸ் த் கே ச த்ருஷ்டும் ஸ்வ விரஹ விதுரம் டிம்பவத் பார்ஸ்வ லீ நம்
சிதே க்லுப்தே பிரவேசம் புஜ சிகரகதம் தாலு சிம்ஹா ச நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம் ஸ்திதே மலிகதடே மஸ்தகே தஸ்தி வாம்சம்
பிரத்யா ஹாரோக் தரீத்யா விபு மனு புபஜே சாத்ம போக பிரதாநாத்–10-

சாத்ம்ய போக பிரதத்வம் –
1-பர்யந்தே த்ருஷ்டும்-என்னுடைச் -சூழல் உளானே -ஆகி ஆக்கி தன்னுள்ளே -த்ரி வித காரணம் -தனி முதல் -அனுபிரவேசம் நியமித்து
-கண்ண பிரான் என் அமுதம் சுவையன்-திருவின் மணாளன் -போயமும் போக்த்ருத்வம் இரண்டும் உண்டே -சாத்திமித்தவாறே
2-அத்யேக த்ருஷ்டம் -அருகில் -சூழல் -அவதாரம் -ஒன்றை சொல்லும் என்றதும் அம்மான் பொடி-கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்
என்னுடை அம்மான் –தானே வேண்டும் என்றாலும் கொள்ள முடியாத கொண்ட கோல வராஹம் –ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே-
3- ஸ்வ விரஹ விதுரம் -என்னோடு உடனே ஒழிவிலன்-அருகில் வந்தவன் பிரியாமல் இணைந்தானே -அருகல் இலாய பெரும் சீர்
-அமரர்கள் ஆதி முதல்வன் -ஆராவமுதன் -போக்தாக்கள் அளவு இல்லாத போக்யன் அன்றோ –ஒரு குணத்தையே அனைவராலும் அனைத்து
காலத்திலும் அனுபவித்தாலும் அனுபவிக்க முடியாத -பெருமை உண்டே -அருகல்- தட்டுப் பாடு –
பொரு சிறைப் புள் உவந்து ஏறுபவன் போலே -பூ மகளார் தனிக் கேள்வன் போலே –
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலான் என்னோடே உடனே -பிராப்யம் பிராபகம்-ஒரு கதி –
4-டிம்பவத் பார்ஸ்வ லீ நம்-ஒக்கலை யானே
ஸ்தம்ப டிம்பன் -நரசிம்மன் -தூணின் குழந்தை
ஆலிலை சேர்ந்தவன் என் அம்மான் –கண்ணன் என் ஓக்கலையானே –
விழுங்கி-அவை விழுங்கி -உடன் விழுங்கி -ஓக்க விழுங்கி -பிரயத்தன பேதம் இல்லாமல் ஒரே சமயத்தில்
-கடல் மலி மாய பெருமான் -கறை காண ஒண்ணாத குணார்ணவம் -குணக்கடல் /
5-சிதே க்லுப்தே பிரவேசம்-சித்தே பிரவேசம் -என் நெஞ்சின் உள்ளானே–தாபம் தீர பெருமாள் காலை பிடிக்கிறார்
-வாகி வாத கால் காற்று -சீதா பிராட்டியை ஸ்பரிசித்து தன்னிடம் வர -பிரார்த்திக்கிறார் -காலும் எரியும் அவனே
6-புஜ சிகரகதம் -தோளிணை யானே -தூயன் துயக்கன் மயக்கன்-
7-தாலு சிம்ஹா ச நஸ்தம்-தாலேலோ -தாலு -ஜிஹ்வா லக்ஷணை -நாவில் உள்ளானே -நாவில் ஸிம்ஹாஸனம் -இட்டு அமர்ந்து உள்ளான்
-தண் அம் துழாய் யுடை அம்மான் -நாள் அணைந்து ஒன்றும் ஆகலான் -மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வன்
-தோள் வலிமை ப்ரஹ்மாதிகள் -/முமுஷுக்களுக்கு நல் மார்பு பிராட்டி மூலம் அநந்ய பிரயோஜனர் -தாளிணை /
நாற்றத் துழாய் முடி நாரணன் -தானே அனுபவிக்கும் -அவ்வருகே யாரும் போவார் இல்லாத காரணத்தால்
-கேளிணை-ஒப்பார் மிக்கார் இல்லாத -சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வா –
-ரிஷி கரி பூசி -பெருமாள் சுக்ரீவன் பட்டாபிஷேகம் ஒரே ஸ்லோகம் -வசுக்கள் சேர்ந்து இந்திரனுக்கு சூடுவது போலே
-நர வ்யாக்ரம் பெருமாளுக்கு -ஸூ க்ரீவம் -ஒரே வாசி
8–சஷூர் மத்யே நிவிஷ்டம் -கண்ணுக்கு -உள்ளே பிரவேசித்து -கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே
-சாஸ்திரம் சரீரம் சப்தம் ஆத்மா அர்த்தம் -பெரிய பிராட்டி சப்தம் பெருமாள் அர்த்தம் –வாக் அர்த்த
-இவ சம்ஸ்க்ருதம் பார்வதி பரமேஸ்வரன் வந்தே -காளி தாசன் -வகுத்த விஷயத்தில் சொல்லாமல் விட்டானே என்பர் ஆளவந்தார்
-திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பான் -தேசிகன் -அதிகார பூர்த்தி இல்லை என்றால் சாஸ்திரம் அழிப்பவனும் தகுந்த அதிகாரி வந்ததும்
பிரவர்த்திப்பித்து அளிப்பவனும் அவனே -மணி வண்ணா என்றால் மரங்களும் இரங்கும் வகை பரகால நாயகி சொன்னதும் –
-சுக்கான் பரல் போலே நம்முடைய ஹிருதயமும் இரங்கும் படி அன்றோ திருவாய் மொழி –
பூவில் நால் தடம் தோளன் வீர வாசி கண்டு பர்த்தாரம் பரிஷ்வஜே–
காவி நன் மேனி -கறு நெய்தல் பூ போலே காயம் பூ– நீலோத்பலம் மேனிக்கு /கமலம் கண்ணுக்கு
9-ஸ்திதே மலிகதடே -அலிகம் -நெற்றி -பாலம் நெற்றி -பால சந்திரன் விநாயகன் – தடம் -பரந்த பிரதேசம் –
என் நெற்றி உளானே –கமலத்தயன் நம்பி தன்னை கண் நுதலானோடும் தோற்றி -அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி –
10-மஸ்தகே தஸ்தி வாம்சம் — வந்து என் உச்சி உளானே -மஸ்தகம் -உச்சி -ஒற்றை பிறை அணிந்தவனும் நான் முகனும்
இந்திரனும் மற்றை அமரரும் எல்லாம் வந்து தொழும் கண்ண பிரான் –நெற்றியில் இருந்து உச்சிக்கு போகும் வழியில் /
நேரத்தில் /இடைக்காலத்தில் ./அந்தப்புரம் போகா மாட்டார்களே அதிகாரி புருஷர்கள் -ஒரு காட்டில் இருந்து அடுத்த கட்டுக்கு போகும் பொழுது
வந்து அடுத்த கார்யம் செய்ய உத்தரவு பெற்று போவார்கள் / உச்சி உள்ளே நிற்கும் -கால தத்வம் உள்ளதனையும் -மஸ்தகே தஸ்தி வாம்சம் –
இதனாலே தேவ தேவன் ஆனான் -ஸ்ரத்தாயா தேவ -அதேவகா தேவஸ்தாம் அஸ்துதே போலே -ரத்னம் பிரபை போலே –
பிரபை ரத்னத்துக்கு சேஷம் ஆனாலும் இத்தால் தேஜஸ் மிக்கு இருக்குமே –
பிரத்யா ஹாரோக் தரீத்யா -ப்ரத்யாஹாரம் -அஷ்டாங்க யோகத்தில் ஒரு அங்கம்
-யமம் -பொதுவான தர்மம் வர்ணஆஸ்ரம -அஹிம்சாதிகள் சத்யம் சுத்தி -இந்திரிய நிக்ரஹம்
-2- நியமம் -அந்த வர்ணம் அந்த ஆஸ்ரமம் நியந்த தர்மம் -ஸூ தர்ம அனுஷ்டானம் ஸ்ரேஷ்டம் பர தர்மம் பயாவஹம்
-3- ஆசனம் -சஞ்சலம் அற்ற 4-பிராணா யாமம் -ஆயாமம் நீட்டி -பூரகம் கும்பகம் ரேசகம் மூன்றையும் -பிராணன் அபாநன்நிறுத்தி -மனஸ் ஆத்மாவை திடமாக பற்ற -இது தேவை –
5–ப்ரத்யாஹாரம் -படிப்படியாக நிவர்த்தி இந்திரியங்களை மனசில் இருந்து அப்புறப்படுத்தி -சாத்ம்ய போக பிரதானம் பண்ண ஆழ்வார் அனுபவித்தார் –
8–சமாதி சேர்த்து அஷ்டாங்கம்
விபு மனு புபஜே -அனுபவித்து அருளினார் -அபரிமித அநந்த அஸந்கயேயமான சர்வேஸ்வரனை -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை -தேச கால வஸ்து அபரிச்சேத்யன் விபு –
சாத்ம போக பிரதாநாத்-அவன் படிப்படியாக அனுபவிப்பித்த காரணத்தால் —குளப்படியில் கடலை மடுத்தால் போலே

————————————————————————————————
விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம் விகண ந ஸூலபம் வ்யக்த பூர்வோபகாரம்
ஸ்வாந்தஸ்யை காக்ர்ய ஹேதும் ஸ்வய முதய ஜுஷம் பந்த மாத்ரோ பாயாதம்
சிந்தா ஸ்துத்யாதி லஷ்யம் நதஜ சதத ஸ்லேஷிணம் தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம் ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோ அப்யசஷ்ட-11-

உதார குணங்கள் நிருபாதிகம்-வியாஜம் பிரதிபந்தக நிவ்ருத்தி –திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்-தயைக்கு அபசாரம் பட முடியாதே
-தண்ணீர் துரும்பாக நமஸ்காரம் இத்யாதிகள் பண்ணினேனோ -பக்தி பிரபத்திகள் இத்யாதி பிரதிபந்தக நிவ்ருத்தி -அவனே மோக்ஷ ப்ரதன்-
ஸ்வ விதரண மஹிமா -அவனுக்கு -அடியார்க்கு தன்னை அளிப்பவன் –
1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம் -விக்ரமணம் காலாலே அளப்பது -விசக்ரமே -திரிவிக்ரமன் -ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம்
-த்ருஸ்யம்-ஸுந்தர்யம்-பொரு மா நீள் படை –ஆழி எழ –இத்யாதி -அஸ்தானே பய சங்கை -இளைய பெருமாள் குகன் குகை பரிக்ரகம்
-ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு -அஞ்சும் குடிக்கே உரித்தானது –உதார குணம் சத்தை பெற அர்த்திக்க வேண்டுமே
-வியாஜ்யத்தால் திருவடி சம்பந்தம் அருளி -உபகாரத்தாலும் அழகாலும் –
2-விகண ந ஸூலபம்-ஸுலப்யம் பர காஷடை -எண்ணிலும் வரும் -காதன்மையால் தொழுதால் -அளவற்ற பரம பக்தியால் தொழுதால்
கண்ணுள்ளே நிற்கும் -விரியும் எம்பிரான் -26 யதேச்சையாக -கடப்படாதிகளோடே இசைந்து -எண்ணில் வரும் -காதன்மையால் தொழுதால் நிற்கும் –
ஸுலப்யத்தால் தன்னை அர்த்திக்க வைக்கிறான்
3- வ்யக்த பூர்வோபகாரம் -எம்பிரானை -எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை -குல முதல் -தண் தாமரைக் கண்ணனை
-கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை -உபகாரத்வ ஹேது -எம்பிரானை -தொழாய் மட நெஞ்சமே
4-ஸ்வாந்தஸ்யை காக்ர்ய ஹேதும் –நெஞ்சமே நல்லை நல்லை –மைந்தனை மலராள் மணவாளனை -துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்
அவன் இடம் ஈடு பட்ட நெஞ்சு -அவனுக்கு போல தூது விட -என்னை மறந்து காண் -அதனால் இரண்டு நல்லை நெஞ்சுக்கு
-துஞ்சுதல் -மரண காலத்திலும் விடாதே என்ற வாறு -ஸ்வாந்தம் -மனஸ் /ஐ காக்ர்ய -ஏக விஷயம் /
5- ஸ்வய முதய ஜுஷம் -கண்டாயே நெஞ்சே -ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு –உண்டானை உலகு ஏழும்
ஓர் மூவடி கொண்டானை –கண்டு கொண்டனை நீயும் -கருமங்கள் வாய்க்கின்று -ஸ்வயம் உதயம் –
6-பந்த மாத்ரோ பாயாதம் -சம்பந்தம் இத்யர்த்தம் -தாயும் தந்தையாய் இவ் உலகினில் வாயும்-1 ஈசன் 2-மணி வண்ணன்3- எந்தையே
-மாத்ர -சாமான்யம் -உபாயாதாம் -வாயும் -பிராப்தம் -நியாந்தா அழகன் உத்பாதகன் –
7-சிந்தா ஸ்துத்யாதி லஷ்யம்–சிந்தைக்கும் வாக்குக்கும் இலக்கு –எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன்
-சொல்லுவன் பாவியேன் —எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே
-நித்ய ஸூ ரிகள் போலே அருளினான் -அபராதங்களே மலிந்த பாவியேனையும்
8-நதஜ சதத ஸ்லேஷிணம்
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டாலும் மல்கும் கண் பணி நாடுவன் மாயமே –
அல்லும் பகலும் இடை வீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திவா ராத்திரி விபாகம் இல்லாமல் –
என்னை நம்பி பரி பூர்ணன் விடான் -அநந்ய பிரயோஜனம் என்று பிரயோஜனாந்த பரனான என்னையும்
நத ஜன சதத ஸ்லேஷம் -சதா -விஸ்லேஷத்துக்கு எதிர்படை ஸ்லேஷம்
9-தர்சி தார்ச்சம் -அழகு பரத்வம் ஸுலப்யம் அர்ச்சையில் காட்டி -நம்பியை -தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யாம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணி -என்பர் இறுதியில்
பூர்ணன் -சந்நிஹிதன் -அழகன் -பராத் பரன் -உபகாரகன் –
10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-ஸ்மரிக்கும் பொருட்டு சிந்தையில் இருந்து செந்தாமரைக் கண் கொண்டு கடாக்ஷித்து அருளினான்
மறுப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன் மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் மணியையே-
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோ அப்யசஷ்ட-அளவிட முடியாத உதாரம் -தன்னையே அளிப்பவன்
-இந்த அதிகாரம் அவன் ஒருவனுக்கே உண்டு -ஸ்வா தந்தர்யம் ஒருவனுக்கே -துஷ்டோ-மகிழ்ந்து – அப்யசஷ்ட-ஸ்தோத்ரம் பண்ணுகிறார்

————————————————————————————

ஆதாவித்தம் பரத்வாத் அகிலசமதயா பக்த ஸுலப்ய பூம் நா
நிஸ் சேஷா கஸ் சஹத்வாத் க்ருபண ஸூகடநா ச்சக்ய சம்சார நத்வாத்
ஸ் வாதுஸ் வோபாச நத்வாத் ப்ரக்ருதி ரு ஜுதயா சாத்மா போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோ தாரபாவா தம நுத சதகே மாதவம் சேவா நீயம்–12-

ஆதாவித்தம் -ஆதவ் –சித்தம் –
1-பரத்வாத்-பரத்வம் -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் -சர்வ ஸ்மாத் பரன்
2-அகிலசமதயா-சர்வருக்கு சம ஆஸ்ரய ணீயன்-வீடுமின் -பஹு வசனம் -சரம ஸ்லோகம் அர்ஜுனனுக்கு -ஒரு அதிகாரி
-அனைவருக்கும் விதி வாக்கியம் ஆகுமோ -பூர்வ பக்ஷம் -ஸ்வாமி நிரசித்து ஸ்ரீ பாஷ்யம் -அந்த சங்கைக்கு இடம் இல்லை ஆழ்வார் அருளிச் செயலில்
3-பக்த ஸுலப்ய பூம் நா-எல்லை கடந்த -எளிவரும் இயல்வினன் -பக்தி ஸுலப்ய பூம் நா -பாட பேதம் -நிலை இல வரம்பில
-இரு கை முடவன் யானை ஏற தாழ்ந்து கொடுக்கும் யானை போலே
4-நிஸ் சேஷா கஸ் சஹத்வாத் -அகம் -பாபம் -பூர்ணமாக -ருசி வாசனை -இல்லாமல் –ஆச்ரயண விரோதிகளை போக்கி
-ஆசை மட்டுமே அதிகாரிக்கு வேண்டியது -நிஸ் சேஷ அகஸ் சஹத்வாத் –
5-க்ருபண ஸூகடநா -பொருந்தும் தன்மை -ஸுசீல்யம் -மஹாதா மந்தைஸ் ஸஹ நீரைஸ் –
6-ச்சக்ய சம்சார நத்வாத் -செய்ய எளியதான -அசக்யம் இல்லாமல் அதிகாரி த்ரவ்ய தேச கால நியதி இல்லாமல் –
7-ஸ்வாதுஸ் வோபாச நத்வாத்-சாதன அவஸ்தையிலும் நிரதிசய போக்யன் -ஸூ உவாசனமே ஸ்வாது –
8- ப்ரக்ருதி ரு ஜுதயா-ஸ் வா போகமான -விக்ருதி உபாதி -அது இல்லாமல் ப்ரக்ருதி -ஆர்ஜவம் -கரணத்ரயமும் –
9-சாத்மா போக ப்ரதத்வாத் -சாத்திமிக்க சாத்திமிக்க -போகம் அளிப்பவன் -சூழல் தொடங்கி உச்சி உளானே –
10-அவ்யா ஜோ தாரபாவா-ஸ்வாபாக உதார பாவாத் -நம்பியை -எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ -மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை –
தம நுத – சதகே மாதவம் சேவா நீயம்-அமனுத -அனுசந்தானம் -சேவா நீயம் -சேவா யோக்யம் -பஜிக்க தக்கவன்

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: