ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -த்வதீய சதகம் –ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள்–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

நித்ரா விச்சேத கத்வாத் அரதிஜ நனதோ அஜஸ்ர ஸங் ஷோ பகத்வாத்
அன்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்ஸய தைனயாதி க்ருத்தத்வாத்
சித்தா ஷேபாத் வி ஸஞ்சீ கரணத உபசம் ஸோக்ஷணா வர்ஜ நாப்யாம்
த்ருஷ்டாஸ் வா தஸ்ய ஸுரே க்ஷண விரஹ தசா துஸ் சஹத்வம் ஜகாத —1-

க்ஷண விரஹ தசா துஸ்சஸஹத்வம் -நிரதிசய போக்யதம்–நெய்தல் நிலம் பிரிவுக்கு -பொருள் வீயும் பிரிவு -மாரி காலம் திரும்பி வருவேன் —
பாண் குன்ற நாடன் -பயில்கின்றன -திரு விருத்தம் -6-வேங்கடத்து –சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் –
-தேர் வழி பிரிவு -அன்பார் இருள் பிரிந்தார் –கடல் அலை அழிக்க -பரத்தையில் பிரிவு –
1-நித்ரா விச்சேத கத்வாத்-நித்திரையை விச்சேதிகம்- -நித்ராதி சேதகத்வாத் -பாட பேதம் -துஞ்சிலும் நீ துஞ்சாயேல்-
2-அரதி ஜந னதோ -கூர்வாயா அன்றில் -கிரௌஞ்சம் -நெஞ்சை கிழிக்கும் படி கூவும் வாய் –ஆடி ஆடி -நியதி இல்லாமல்
-அரதி -ஸ்திதி கமன சயனம் ஆசனாதிகளில் நியமம் இல்லாமல் —தாட் பட்ட தண் துழாய் காமுற்று எம்மே போலே
3-அஜஸ்ர ஸங்ஷோபகத்வாத்-இடை விடாமல் -முற்றாக கண் துயிலாய் -இராப்பகல்–நெஞ்சு உருகி ஏங்கு தியால் –
ஷோபம் கலக்கம் துக்கம் உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும் –அநித்ரம் சததம் ராமம் -தீ முற்ற
-தென்னிலங்கை முற்ற தீ இல்லை -விபீஷணன் உண்டே -அக்னி நுழையாத இலங்கையில் முற்றவும் இப்பொழுது தீ முற்ற
-முழு வயிறு உண்ட என்ற படி –வாழி கனை கடலே –
4-அன்வேஷ்டும் பிரேரகத்வாத் –அன்வேஷ்டும் தேடுவது –வாடாய் -கடலும் மலையும் விசும்பும் -துளாவி தேடுகிறாய் -எம்மே போலே –
-இருக்கும் பிரசக்தி உள்ள இடத்தில் -ஷீராப்தி திரு மலை ஸ்ரீ வைகுண்டம் -சுடர் ஒளி இராப்பகல் -சந்திரன் சூரியன் வெளிச்சமாக கொண்டு
-தென்றல் -தெற்கு திசை காற்று சேர்த்தியில் மகிழவைக்கும் –/வடக்கே -வாடாய் -பிரிவில் துன்பம் கொடுக்கும் —
5-விலய விதரணாத் -விலயம்-கரைதல் -நிலை குலவை ஏற்படுத்தும் -வானமே -மேகம் -லக்ஷணையால்-நீராய் நெகிழ்கின்ற தோழியரும் யாமும் போலே
-வாழி வானமே -மது சூதன் பாழிமை -திருமேனி அழகில் ஆட்பட்டு –
6-கார்ஸய தைனயாதி க்ருத்தத்வாத்-க்ருசமாக மெலிந்து தேய்ந்து -உபவாச க்ருசா தீநாம் பிராட்டி –தைன்யம் ஒளி இழந்து போம் படி
-சந்திரன் -நாள் மதியே -நீ இந்நாள் -முன்பே பூர்ண சந்திரனை பார்த்தவள் -நைவாய எம்மே போலே– -மாழாந்து தேங்குதி –
-மைவான் இருள் அகற்றாமல் –மெய் வாசகம் -விபரீத லக்ஷணை -பிரியேன் பிரிவில் தரியேன் என்றானே –
ஐ வாய அரவணை மேல் -திரு ஆழி பெருமானார் -சம்பந்தம் கொண்டு –நம்பி ஏமாந்தேன் -மெய் நீர்மை தோற்றேன் –
7-சித்தா ஷேபாத் -தோற்றோம் மட நெஞ்சம் -எம்பெருமான் நாரணற்கு -எம் ஆற்றாமை சொல்லி -அழுவோம் –
-இருள் மறைக்க -வேற்று ஓர் வகையால் கொடிதாய் -இராவணன் விட வேறு பட்டு கொடியதாய்-வாழிய -வசவு சொல் இங்கு கனை இருளே –
8-வி ஸஞ்சீகரணத -மா நீர் கழி-கடல் உள் வாங்கி உப்பங்கழி -துஞ்சிலும் நீ துஞ்சாயால் -இருளின் திணி வண்ணம்
-மருள் உற்று —சம்ஞ்ஞா– ஞான ரூபங்களை அறிவது -அதற்கு எதிர்மறை இது -ஆழாந்து நொந்தாயே
9-உபசம் ஸோக்ஷணா -மெல்லாவி உள்ளுலர்த்த -நந்தா விளக்கமே -ஆசையால் வேவாயே -நொந்து ஆராத காதல் நோவ தொடங்கினால்-
-செந்தாமரை தடங்கண் –துழாய் ஆசையினால் -உப சம்சோஷணம் உள் தொடங்கி -உலர்த்த -உள் உலர்த்த –
10-ஆவர்ஜ நாப்யாம்-இறுக்கி பிடித்து கொள்ளும் -பிரேம வியாதி –உன் பாடே வீழ்த்தி -ஆவர்ஜனம் பண்ணி -ஒழிந்தாய்-ஓவாது இராப் பகல் –
த்ருஷ்டாஸ் வா தஸ்ய-த்ருஷ்டா ஆஸ்வா தம்-அனுபூதமான போக்யதை இழந்து –
ஸுரே -ஸுரே-பரத்வ ஸுலப்யம் -அசாதாரண திரு நாமம் –
க்ஷண விரஹ தசா -துஸ் சஹத்வம் ஜகாத-அருளிச் செய்கிறார் -இதனால் அத்யந்த போக்யத்வம் -வ்யதிரேகத்தில் ஆற்றாமை சொல்லி

——————————————————————————–

பூர்ணைஸ் வர்யாவதாரம் பவதுரித ஹரம் வாம நத்வே மஹாந்தம்
நாபீ பத்தமோத்த விஸ்வம் ததநுகுண த்ருசம் கலபதல் பீக்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகதவ நிதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதிஸ்துத்ய லீலம் வ்ய வ்ருணத லலிதோத் துங்க பாவேந நாதம் -2-

போக்யதையை அந்வயத்தில் நிரூபித்து -பரத்வம் கொண்ட ஸுலப்யம் -அவதார சேஷ்டிதங்களில் காட்டி அருளி -ஏஷ ஸ்ரீ மான் நாராயண -இத்யாதி –
விபத்துவத்தில் பரத்வம் -கண்கள் சிவந்து -அந்தர்யாமி பரத்வம் -உயர்வற -பரத்வவே பரத்வம் /அரவணை -ஷீராப்தி / ஒன்றும் -தேவும் -அர்ச்சையில் பரத்வம் –
லலித உத்துங்க பாவங்கள் -கொண்ட ஸ்வாமி -நாதன் சேஷி ரக்ஷகன் மம நாத –
இதிஹாச புராண சாயையால் இதில் பரத்வம் -உயர்வற சுருதி சாயை
இதில் பர உபதேசம் -கீழே ஸ்வய அனுபவம் -இதில் அந்வயம் மட்டும் -வ்யதிரேகம் இரண்டாலும் –
1-பூர்ணைஸ் வர்யாவதாரம் -பூர்ண ஐஸ்வர்யம் அவதரித்த இடத்தில் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
த்ருடமாக -நசபுநாவ்ருத்தி
முதல் -காரணன் -எண்ணின் மீதியன் -எண்ணில் -கல்யாண குணங்களில் எல்லை நிலம் மோக்ஷ பிரதத்வம் –
-கணக்கற்ற விபூதி உடையவன் -எண்ணின் மீதியன் —
திண்ணன் வீடு -உபய விபூதி ஐஸ்வர்யம் எண்ணில் மீதியன் -கல்யாண குணாத்மகன் -என்றுமாம்
விபூதியும் யோகமும் –பரத்வம் சொல்லி மேலே ஸுலப்யம் -மண்ணும் விண்ணும் உடன் உண்ட -நம் கண்ணன் -இவற்றை காட்டி
–ஸுலப்யம் பர காஷ்டை-உடன் உண்டான் -ஒரே சமயத்தில் -ஜகத் உபஸம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -மூன்றும் இவனே
-யதோ வா விமானி பூதாநி –தத் ப்ரஹ்ம –விஞ்ஞாசத்வ தெரிந்து கொள்-சுருதி –
உண்ட -ரஷித்தல்-சரீரம் தரிக்க -அவனுக்கு -ஆபத் ரக்ஷணம் -தேக தாரணம் –நாராயணன் ஏட்டு புறத்தில் சொல்லி
-நம் கண்ணன் நிரூபித்தமான விஷயம் -வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே-
நம் கண்ணன் கண் -நிர்வாஹகன் -மற்றவை மாலைக்கண் பீலிக்கன் –
2-பவதுரித ஹரம்-பவ -துரிதம் -துக்கம் பாபம் -காரண காரியங்கள் -ருத்ரனுக்கு துக்கம் போக்கி -அதிகாரி புருஷனுக்கு மனுஷ்யத்தே வந்து -போக்கி அருளி –
இவனே பரன் என்பதை நான் சொல்ல வேண்டும் படி -ஏ பாவமே -பரனே -ஸ்வரூப ரூப குணங்களை பத்தும் பத்துமாக அனுபவிக்க இருக்க –
அருளால் அளிப்பார் ஆர் –அரற்கு மா பாவம் -பிச்சை பேய் கோபால கோளரி –கோபால ஸிம்ஹம் –பத்ரி -திருக் கண்டியூர்
-கல்ப பேதம் –லலித உத்துங்க பாவம் இதிலும் காட்டி அருளி –
3- வாம நத்வே மஹாந்தம் -நிமிர்ந்து மண் கொண்ட –மால் தனில் மிக்கு ஒரு உளதோ –தன்னை மீதிட -மஹத்தாக திருவிக்ரமனாக வளர்த்து
–விண் தொழும் படி -நித்ய ஸூ ரிகள் -ஏறனை பூவனை பூ மகள் தன்னை வேறு இன்றி
-பூ மகளுக்கு மட்டும் ஆழ்வார் பூ மகள் தன்னை –வாசி காட்டி அருளுகிறார் —
4-நாபீ பத்தமோத்த விஸ்வம்-நாபீ பத்மத்தில் இருந்து -தேவும் எப்பொருளும் படைக்க -பூவில் நான்முகனை படைக்க –
-எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமோ -எம்பார் தகாது தகாது என்றாரே –
சிக்குத் தலைவனுக்கு பூ தகாது -பிச்சி உண்ணிக்கு பூசனை தகாதே –
5- ததநுகுண த்ருசம்-மிகும் தேவும் எப்பொருளும் படைக்க -கீழே தேவு–மசகு பரல் என்னலாம் படி -பரதத்வ நிர்ணயம் –
சர்வ ஸ்மாத் பரன் -விஷ்ணு தநுஸ் -பரசுராமன் –தகும் கோலத்து தாமரைக் கண்ணன் எம்மான் –புண்டரீகாக்ஷத்வம்
–வேங்கை மரத்தால் உரலும் உலக்கையும் பண்ணுவார்கள் -த்ருசம் -திருக் கண்கள் -தத் -சகல ஜகத் ஸ்ரஷ்டும் -குறிக்கும் –
6- கலபதல் பீக்ருதாப்திம் –கவர்வின்றி–சங்கோசம் இல்லாமல் -யாவையும் யாவரும் -எல்லாம் -தன்னுள் ஒடுங்க நின்ற –எம் ஆழி அம் பள்ளியாரே —
பிரளய ஆர்ணவம் கல்ப பிரளய –தல்பீக்ருதம்-படுக்கை –அப்தி -சமுத்திரம் –
பூர்வ பாவம் இல்லாதவற்றை உத்தரத்தில் இருந்தால் — -படம் சுகலீ கருதி -ஸுக்லம் கருதி இல்லை
-அஹமீ காரம் -இல்லாத வாஸ்துவில் அஹம் புத்தி பண்ணுவது -சுக்லம் படம் கருதி வெள்ளை வேஷ்ட்டி பண்ணுகிறான்
-வேஷ்ட்டியை வெள்ளையாக பண்ணுவது வண்ணான் சுகலீ-
7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே–வள்ளல் வல் வயிற்று பெருமான் -கள்ள மாய மனக் கருத்து -ஆலிலை -பள்ளி கொண்ட
-ஏழ் உலகும் கொள்ளும் –அவன் உள் உள் ஆர் அறிவார் -சங்கல்பம் யாரே அறிவார் -ந்யக்ரோதம் -ஆலமரம் -பத்ரே இலை
8- ஜகதவ நிதியம்–தன்னுள்ளே இருத்திக் காக்கும் இயல்வினன் –கருத்தில் -சங்கல்பத்தில் -தேவும் எல்லா பொருளும்
வருத்தித்த -வரும்படி பண்ணி அருளி -மாயப்பிரான் அவனை அன்றி –மூ உலகும் திருத்தி -ரக்ஷணத்துக்கு யோக்யதை யாகும் படி
அனுபிரவேசித்து நாம ரூபங்களை கொடுத்து–இருத்தி காக்கும் இயல்பினன் -ஜகத் -அவனம் அவ ரஷனே–
9- ரக்ஷணா யாவ தீர்ணம் -ரக்ஷணத்து சித்யர்த்தமாக அவதரித்து -காக்கும் இயல்வினன் கண்ண பிரான்
-உந்தியுள்ளே சேர்க்கை செய்து -ஆக்கினான் -ஸ்திதி -சம்ஹாரம் ஸ்ருஷ்டித்து -ஸத்கார வாதம் -ரக்ஷணம் பூர்த்தி கண்ணனாக அவதரித்து பெற்றான்
10-ருத்ராதிஸ்துத்ய லீலம் -ஆதி சப்தத்தால் ப்ரஹ்ம இந்திரன் முதலியார் –அநவரதம் ஸ்தோத்ரம் பண்ணும் படி -கள்வா –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவாரே –
எம்மையும் ஏழ் உலகையும் –தோற்றிய இறைவா -கண்டா கர்ணனுக்கு மோக்ஷ பிரதானம் பண்ணி கைலாசம் சென்று
-ஸ்தோத்ரம் பண்ணி அறியாமல் -நமோ கண்டாயா கர்ணாயா -நமோ கட கடாயா –
புள்ளூர்தி -பெரிய திருவடி வாஹனம் -அவன் அளவு போகாமல் பெரிய திருவடியை போற்றி என்றுமாம்
-அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே –இல்லாத வஸ்துவை நலியும் படி வாடைக் காற்று –

வ்ய வ்ருணத -நன்கு விவரித்து அருளிச் செய்கிறார்
லலிதோத் துங்க பாவேந நாதம்–லலித உத்துங்க பாவங்கள் -கொண்ட ஸ்வாமி

——————————————————————————–

சித்ராஸ் வாதா நு பூதிம் பிரியா முபக்த்ருபி தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா சார்ஹக்ருத்யம் பஜ தம்ருத ரசம் பக்த சித்தைக போக்யம்
ஸர்வாஷப்ரீண நார்ஹம் சபதி பஹு பல ஸ்நேஹ மாஸ்வாத்ய சீலம்
சப்யை சாத்யைஸ் ஸமேதம் நிரவிசத நகா ஸ்லேஷை நிர்வேச மீசம்-3-

நிரதிசய போக்யத்வம்-உபேயத்வம் இரண்டாம் பத்தில் – -சேவா யோக்யத்வம் உபாயத்வம் முதல் பத்தில் அருளி
-வாயும் -வ்யதிரேகத்தில் போக்யத்வம் அருளி -திண்ணன் வீட்டில் -அந்வயம் -பரத்வ ஸுலப்ய லலித உத்துங்க பாவம் –
நிர்வேஸம்-அநேக அசேஷ -ஈசம்-சடாரி -உள் புகுந்து கலந்து -இதிலும் அந்தாமத்து அன்பு செய்து -இதில் ஆழ்வார் பேறாக -அங்கு பெருமாள் பேறாக —

1-சித்ராஸ் வாதா நு பூதிம்-சித்ரா -விசித்திரம் பல பிரகாரமாக -ஆச்வாத-போக்யத்தை -அத்யந்த -பூர்ணம் -அநு பூதிம்–தேன் பால் நெய் கன்னல் அமுது -ஓத்தே –
யானும் தானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்-ஊனில் வாழ் உயிரே -மனஸ் லக்ஷணையாலே -நல்லை போ-தோற்று வாயும் இருப்பும் பிரக்ருதியாய் இருந்தும் –
சர்வ கந்த சர்வ ரஸா -ஸ்வரூபத்துக்கு இல்லை திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அசாதாரணம் –
2-பிரியா முபக்த்ருபி -பிரியம் -உபக்த்ரூபி-உபகாரங்களாலும் பிரியம் -உபகார விசேஷங்கள் –
ஓத்தார் மிக்கார் இலையாயா மா மாயா -ஸ்வரூப ஸ்வபாவ சேஷ்டிதங்கள் -மாலே மாய பெருமான் மா மா மாயன் — –
ஓத்தாய் எப் பொருட்க்கும் -உயிராய் -என்ன பெற்ற தாயாய் தந்தையாய் அத்தா -நீ செய்தவை அடியேன் அறியேனே-அத்தா -ஆப்தன் என்றுமாம் –
3-தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -தாஸ்யத்தில் சாரஸ்யம் -கைங்கர்யத்தில் ரசம் அறிய ஹேதுவாக
அடிமைக்கு கண் அன்பு செய்வித்தது -அறியா காலத்துள்ளே–இன்னாப்பு தோன்ற ஆளவந்தார் நிர்வாஹம் -ரியா மா மாய்த்து அடியேனை வைத்தாய் –
எம்பெருமானார் -நிரவதிக ப்ரீதியும் க்ருதஞ்ஞதையுமாக போக முன்பும் பின்பும் -பிரகாரணம்
இதுவும் உபகாரம் -அறியா மா மாயத்துள் அடியேனை -அறியாக் காலத்திலே அடிமைக்கு கண் அன்பு செய்வித்தாயே –
நிலம் மாவலி மூவடி -அந்வயம் இல்லாமல் பேசி –அறியாமை குறளாய்-
4-ஸ்வாத் மன்யா சார்ஹக்ருத்யம் -ஆத்மா ந்யாஸம் அர்ஹமாக -க்ருத்யம் ஆ த்ம சமர்ப்பணம் செய்யும் படி -அருளி-எனது
-ஆத்மா உள் கலந்த உதவிக்கு கைம்மாறு -ஆழ்வார் அத்யந்த நீச தன்மை சொல்ல எனது என்பார் -அவனது சொல்ல யோக்யதை இல்லையே –
உதவி /நல் உதவி /பெரு நல் உதவி -தனது பேறாக -பிரதியுபகார அபேஷ்யம் -செய்யாமல் –ஞான ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசம்
உத்பத்தி விநாசம் இல்லை என்பர் -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எத்தனை குளிக்கு என்றால் –இனி மீட்பது ஒன்றும் இல்லாமல்
–மனு ஸ்ம்ருதி -10 நாள்கள் -மீட்கலாம் கிரயம் இத்யாதி -அது போல் இல்லாமல் -என்றவாறு
எனது ஆவி யார் நான் யார் -தந்த நீ கொண்டு ஆக்கினாயே –
5-பஜ தம்ருத ரசம்–பஜ அம்ருத ரசம் -கனிவார் வீட்டு இன்பமே -என் கடல் படா அமுதே -மனம் கனிவதே ப்ரீதியால் -அம்ருத ரசம் -வீட்டு இன்பம்
முக்தா அவஸ்த்தை துல்யம் இங்கேயே அருளுவான் –
யாதும் ஒரு நிலைமையன அறிவு அரிய எம்பெருமான்-யாதும் ஒரு நிலைமையனை அறிவு எளிய எம்பெருமான்
-நிர்மூல பகவத் விஷயம் -மூலம் இல்லாமல் கால ஷேபம் கேட்பது -அநியயா ஸ்ரீ பாஷ்யம் -நியாய சாஸ்திரம் கற்காமல் ஸ்ரீ பாஷ்யம் கே
எங்கு உற்றேனும் அல்லேன் -வாழ் முதலே ஜீவனம் -பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் -உன பாதம் சேர்ந்தேன் -இன்றே தான் உணர்ந்தேன் -என்றுமே இருந்தாலும்
6- பக்த சித்தைக போக்யம் –அவனுக்கே அற்று தீர்ந்த அடியார்கள் சித்தத்தில் இருந்து போக்யமாய் -அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே
–சேர்ந்தார் தீ வினைகள் -அரு நஞ்சு -திண் மதி -திடமான விசுவாசம் -தீர்ந்தார் -தம் மனஸை பிரியாதே –அரக்கியை மூக்கு ஈர்த்தாயை அடைந்தேன் –
பக்தர் சித்தத்துக்கு ஏக போக்யம் -இவனும் அத்தையே ஏக போக்யமாக கொள்பவன்
7-ஸர்வாஷப்ரீண நார்ஹம்-எல்லா இந்த்ரியங்களுக்கும் ப்ரீதி ஜனகன் -அக்ஷம் இந்திரியம் -பிரத்யக்ஷம் —
முன் நல் யாழ் -ஸ்ரோத்ரிய இந்திரியம் -பயில் நூல் -அப்யசிக்கும் சாஸ்திரம் – நல்ல /முன் -இரண்டும் விசேஷங்கள் இதுக்கு –
நரம்பின் முதிர் சுவை -போன்றவன் -கன்னலே அமுதே -ரஸ இந்திரிய போக்யத்வம் கார் முகிலே -சஷூர்/ என் கண்ணனே சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரீதி ஜனகத்வம் –
8-சபதி பஹு பல ஸ்நேஹம்–பக்தி விசேஷம் -பஹு பிரயத்னத்தால் பலிக்கும் பக்தி –பஹு நா காலேனா-சபதி – உடனடியாக –
குறிக் கொள் ஞானங்களால் –பஹு பிரயத்தனம் -எனை ஊழி செய் தவமும் -பஹு காலேனே -இப்பிறப்பே சில நாள் எய்தினேன் நான்
கிறி கொண்டு -ஸூலப உபாயம் / அவனே என்றுமாம் கிறியான் கிறி அம்மான் -என்பர் -நெறி எல்லாம் எடுத்து
-உரைத்த -கிறி அம்மான் கவராத கிளர் ஓளி- 4-8-6-
திரு விருத்தம் -90–சுருங்கு உரு வெண்ணெய் தொடு உண்ட கள்வன் -பெறும் கிறியான் -அல்லால் அடியேன் நெஞ்சம் பேணாதே
சரம ஸ்லோகம் கேட்டு -களவு காண புக்க இடம் எங்கும் பின்னே திரிந்து படல் கழற்றி –
9-ஆஸ்வாத்ய சீலம்-படிந்தது குடைந்து ஆடி பருகி களித்தேன் -ஆசவாதம் பண்ண தக்க சீலம் நிரவாதிக போக்யதை
-கடிவார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் கோன் -படி வானம் இரந்த-ஓத்தார் மிக்கார் இல்லாத -பரமன் -பவித்ரன்
-ஸ்வ அனுபவ யோக யத்யராக பண்ணி அருளி –ஆஸ்வதாய -போக்யம் –
10-சப்யை சாத்யைஸ் ஸமேதம் -நித்ய ஸூ ரிகளை குறிக்கும் சப்தங்கள் -சப் யை -சாத்யாக-அவனோடே ஓக்க ப்ராப்ய புதர்கள் இவர்களும்
-யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -பிரமாணம் –அநாதி கால ஆவிர்பூத ஸ்வரூபம் -அடியார் குழாங்கள்-உடன் கூடுவது என்று கொலோ -சப்யை -குழாங்கள்
நிரவிசத-உள் புகுந்து –ஓளி கொண்ட சோதி -ஆவிர் பூத ஸ்வரூபம் –போக்யதையின் பரா காஷடை
அநகா ஸ்லேஷை நிர்வேச மீசம்- அனக அசேஷ நிர்வேஸம் -தோஷம் அற்ற –இதை காட்டிலும் வேறு ஒன்றை தோற்றாத படி எல்லாம் அடங்கி –

——————————————————————————-

ப்ரஹ்லாதார்த்தே ந்ருஸிம்ஹம் பித விபதுஷா வல்லபம் ஷிப்த லங்கம்
ஷ் வேல ப்ரத்யர்த்தி கேதும் ஸ்ரம ஹர துலஸீ மாலிநம் தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம் ஸ்வ நிபு ஹதிக்ருதா ஸ்வாசனம் தீப்த ஹேதிம்
ஸத் ப்ரேஷா ரஷி தாரம் வ்யஸன நிரசன வ்யக்த கீர்த்திம் ஜகாத–4-

போக்யவாத் ஹேது -பிராப்ய பிராபக ஐக்கியம் -அதுக்கு ஹேது -நான்காவது ஹேது -வியசன நிராசன வ்யக்த கீர்த்தி
–வாட்டமில் புகழ் வாமனன் -வியசன் நிரசன வியக்த கீர்த்தி
1-ப்ரஹ்லாதார்த்தே ந்ருஸிம்ஹம் -ஆபத்தே செப்பேடாக ப்ரதிஞ்ஞா சம காலத்திலே -தோன்றி வியசன்நிரசனம் வ்யக்தி கீர்த்தி ஜெகாதா
-எங்கும் நாடி நாடி -நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வான் நுதலே
2-ஷபித விபதுஷா வல்லபம் -ஷபீத -போக்கப்பட்ட -ஆபத்து -உஷா வல்லபன் -அநிருத்த பகவான் –விறல் வாணன் ஆயிரம் தோள் துணிந்தார் –
3-ஷிப்த லங்கம்-இலங்கை ராவணன் -நிரசித்து -பிராட்டி -சம்ச்லேஷ விரோதி நிரசித்து -அத்தால் வ்யக்த கீர்த்தி -இலங்கை செற்றீர் -இது தாயார் வார்த்தை –
4-ஷ்வேல ப்ரத்யர்த்தி கேதும்-ஷ்வேல -விஷம் -பரிகரித்து –கருத்மான் -கேது -கொடி -எட்ட வருபவருக்கு காட்டி கொடுத்து
-வலம் கொள் புள் உயர்த்தாய் -தாயார் மகள் வார்த்தை அனுவர்த்தித்து -சொல்லி -உயர்த்தீர் சொல்ல வில்லையே -இதில்
இலங்கை செற்றவனே என்னும் –நதி ஜலம் கேசவ நாரி கேது -விநாயகர் எழுத வியாசர் -அந்வயம் யோசனை பண்ணி
-கதிஜா லங்கேச வானம் அசோகா வானம் அழித்த –பீஷ்மரை -கங்கை பிள்ளை கொடியில் கொண்ட அர்ஜுனன் -கேது கொடி
5- ஸ்ரம ஹர துலஸீ மாலிநம்-தாபம் போக்கும் -வெருவாதாள் – வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் —
அஞ்சி ஒதுங்கி வெருவி வர்த்திக்க அமையும் பிரதிகூலர்களை கண்டால் மனஸ் பூர்வ வாக் உத்தர -வாய் வெருவுதல் -மனஸ் சஹகாரம் இல்லாமல்
-பூர்வ வாசனை பேசுவிக்க -உபாத்யாயராக பேசுகிறாள் -இங்கும் வாய் வெருவி-இராப்பகல் –கண்ண நீர் கொண்டாள்-வண்டுகள் அனுபவிக்க
இவள் பொறாமல் தவள வண்ணர் தகவு -என்ன –சுத்த ஸ் வ பாவம் -இப்படி நாள் பேர் இருந்தால் அபலைகள் குடி என்ன ஆகும் -பட்டர்
-திருத் தாயார் கொந்தளித்து பேசுகிறாள் -என்பர் –
6- தைர்ய ஹேதும் -உள்ளம் மிக உருகி -தகவு உடையவனே என்னும் -தாயார் சொன்னது பொறுக்க மாட்டாமல் -நிர்த்தயன்
-நான் தானே சொல்ல வேண்டும் -பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் –
அக உயிருக்கு அமுதே என்னும் -பிராணன் தரிக்கைக்கு ஹேது -தைர்யம் -தாரண ஹேது –உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் —
7-த்ராணே தத்தா வதாநம் -லோக ரக்ஷிப்பதில் அவதானம் கவனம் கொண்டான் -நெடும் கை நீட்டாக இருக்கலாகாது -வெள்ள நீர் கிடந்தான்
–குழந்தை பக்கல் தாயார் -மஞ்சம் விட்டு சயனித்தால் போலே –
8-ஸ்வ நிபு ஹதி க்ருதா ஆசுவாசனம் -ஹதி-விநாசம் -கம்சனை நிரசித்து -அடியார் ஆசுவாசம் படும் படி – அடியார் பிராணன்
இவன் அதற்கு வந்த -ஆபத்தை போக்கி -விறல் கஞ்சனை வஞ்சனை செய்த –3-8-9-கஞ்சனை வஞ்சித்து
-மாதூலன் -தானும் சோகப்பட்டு வஞ்சனை -அவன் நினைத்த வஞ்சனை அவனோடே போம்படி பண்ணி அருளி
-வாணனை -கொள்வன் மா வலி மூவடி -தா ஸ்தோத்ரம் பண்ணி அறியாத குழைந்தை பருவம் -அநாதரிக்காமல் தா என்றான் அடுத்து
-அந்நிய பரத்தை பண்ணி அவன் இருக்க –
மலையாள வளைப்பு போலே -மலை தேச திருடன் போலே கொண்டு அல்லது போகேன் –நீச வேஷம் பார்த்து கொள்வானோ ஐயம் வேண்டாம் –

9- தீப்த ஹேதிம் -ஹேதி ராஜன் -சுடர் வட்டவாய் நேமி –
10-ஸத் ப்ரேஷா ரஷி தாரம் –மாழை நோக்கு-
ஸ்வ பாவம் -மாழை நோக்கு -சத்துக்கள் -ரக்ஷணத்துக்கு தான் ஒன்றும் செய்யாமல் -அவன் இடம் சமர்ப்பித்து
-தண்ட காரண்யம் -மஹா ரிஷிகள் -மற்றவர்கள் வெறும் ரிஷிகள் -ரஷா பலம் பெருமாள் இடம் விட்டவர்கள் –
தம் த்ருஷ்ட்வா –சத்ரு ஹந்தாராம் மஹரிஷீணாம் –ஆ வா என்னாது உலகத்தை அலைக்கும் –
-அஸுரர் வாணாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா -திரு மா மகள் கேள்வா தேவாசுரர்கள்
முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே -6-10-4—
மேல் உள்ள வியாபாரங்கள் அடங்கலும் கண்டாள் பிராட்டி -தம் த்ருஷ்ட்வா
தங்கள் தபோ பலத்தால் ரக்ஷிக்காமல்-கர்ப்ப பூதானாம்-பபூவ–
மாழை நோக்கையும் இழக்காமல் கை கொள் -ஸத் ப்ரேஷா ரஷி தாரம் –
உபாயமாக செய்யாமல் இப்பாடு படுவது இவள் ஸ் வ பாவம் -சதாம் பிரேஷா –மாழை -ஸ்வாபாவிகம்-என்றவாறு —

வ்யஸன நிரசன -வ்யசனங்களை நிரசிக்கும் -வாட்டமில் புகழ் வாமனன்
-தனது புகழுக்கு வாட்டம் இல்லாதபடி -ஆஸ்ரிதர் வியஸனம் போக்குபவன் வாமனன் –
வ்யக்த கீர்த்திம் ஜகாத–ஸ்பஷ்டமான கீர்த்தி அருளிச் செய்கிறார் –
மேலே அந்தமத்து அன்பு -கீழே -ஊனில் வாழ் உயிரே -பரி பூர்ணமான அனுபவம் இரண்டும் –2-3 /2-5/ நடுவில் அழகு கடந்த ஆற்றாமை –

——————————————————————————
அஜாமித்வாய -ஆடி ஆடி -சாத்திமிக்க -மேலும் அபேக்ஷை பிறக்க -நடுவில் இத்தை ஏற்படுத்தி —
ஆழ்வார் போக்தா ஊனில் வாழ் —இழந்தால் என்ன ஆகும் துக்கம் ஆடி ஆடி —
-நின்னலால் இலேன் காண் என்னை குறிக் கொள் -உன்னைப் பிரிந்தால் இலேன் -ஜலான் மத்ஸ்யம் போலே
–பரி பூர்ண அனுபவம் இருக்க சம்சயம் -கன்னலே அமுதே கார் முகிலே கண்ணா -நான்கும் -நாய் வயிற்றில் நெய் தாங்குமா –சம்சயம்-
–அதனால் ஆடி ஆடி ஆற்றாமை –அந்தாமத்து -இதில் – எம்பெருமான் போக்தா –
இதில் இவன் அஞ்ச -மேலே 2-6–வைகுந்த -ஆழ்வார் -உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -மா ஸூ ச அருளிச் செய்கிறார்

ஸ்வ ப்ராப்த்யா சித்த காந்திம் ஸூகடி ததயிதம் விஸ்புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் யுன்மேஷாதி போக்யம் நவகன ஸூரஸம் நைகபூஷாதி த்ருஷ்யம்
ப்ரக்யாத ப்ரீதி லீலம் துர பில பரசம் ஸத் குணா மோத ஹ்ருதயம்
விஸ்வ வ்யாவ்ருத்த சித்ரம் வ்ரஜ யுவதி கண க்யாத ரீத்யா அன்வ புங்க்த–5-

1-ஸ்வ ப்ராப்த்யா சித்த காந்திம்–தன்னை அடைந்து சித்த காந்திம் தேஜஸ் அடைந்தான் —
2- ஸூகடி ததயிதம் –அகடிதம் /கடிதம் /ஸூ கடிதம் -தயிதா -பிரிவின்றி பொருந்தி வர்த்தித்து –திருவிடமே மார்பம்
–ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே–
3-விஸ்புரத் துங்க மூர்த்திம்–பர்வதம் போலே பிரகாசிக்கும் -திரு மேனி -மலையும் சுடரும் -இரண்டும் -திரு மேனிக்கு விசேஷணங்கள் –
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் -மின்னும் சுடர் மலை –க்கு கண் பாதம் கை கமலம்
மன்னு முழு வேழுலகும் வயிற்றினுல –தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே
4-ப்ரீத் யுன்மேஷாதி போக்யம்—அதி போக்யம் -ஆராவமுதமே –ப்ரீதி மட்டுப் படாமல் உன்மேஷம் -மேலே ஓங்கி போகுமே –
எப் பொருளும் தானாய் மரகத்தக் குன்றம் ஒக்கும் –அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப் பொழுதைக்கு அப் பொழுது என்னாரா வமுதமே –
எத்தனை சிறிதியதான காலம் -எப்பொழுதும் -க்ஷணம் அணு காலம் -என்றவாறு –
ஒருகால் சொன்னதையே மீண்டும் சொல்லி –இவ்வஸ்துவும் இவ்வனுபவமும் வேவ்வேறாக ஆக்கிக் காட்டும் தவிர்க்கிறேன் -என்பார்
5- நவகன ஸூரஸம் –ஸரஸம்-பாட பேதம் –நீருண்ட பெறு மேகங்கள் -நவகனம்–கனஸ் யாம் –
காரார் கரு முகில் போல் –ஸூ ரசம் -சோபனம் -ஸரஸம் கூடி -ரஸ பதார்த்தம் –
ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவள கண் பாதம் கை கமலம் பேரார நீள் முடி நாண் பின்னும் இலை பலவே –
6-நைக பூஷாதி த்ருஷ்யம் –நைகம் -அநேகம் -ந யேகம் இதி -பூஷணங்கள் -ஆதி சப்தம் –
பலபலவே யாபரணம் பேரும் பல பலவே -பல பலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பல பல கண்டுண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ —
வ்யக்தி க்ருத – ஜாதி க்ருத பஹூத்த்வம் -பல பல -கழுத்தில் சாத்திப்பவற்றிலே பல வடங்கள் -கையில் -ஜாதி பேதம்
நரசிம்மன் -நவ வித நரசிம்மன் -ப்ரத்யக்ஷமாக யுக பத் சர்வம் காண்பான் -சர்வ சாஷாத்காரம் —தனி தனி ஆனந்தம் கிட்டும் இவற்றால்
7-ப்ரக்யாத ப்ரீதி லீலம் —உலகு அறிய செய்யும் ப்ரீதிகள் லீலைகள் -அதிசயங்கள் –
பிராட்டிமாரும் முலைத் தடங்களால் அழுத்தத்தினாலும் பிரிக்க ஒண்ணாத -சேஷத்வ பூர்ணன் -இருவருக்கும் நிரதிசய போக்யத்வம்
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் காம்பணை தோள் பின்னைக்கா ஏறுடன் ஏழ் செற்றதுவும் –
தேம்பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடியம் போரேறே –
8-துர பில பரசம் —துர் அபிலாபம் ரசம் -வாயால் சொல்ல முடியாத -சொல் முடிவு காணேன்–அனுபூதம் அம்சம் வர்ணிக்க முடியாதவன்
பொன் முடி யாம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவு ஓன்று இல்லாத தா ண் துழாய் மாலையினை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே-
எல்லை அற்ற நீசன் -உயர்வுக்கு எல்லை இல்லாதவன் அவன் —
9-ஸத் குணா மோத ஹ்ருதயம் –ஸத் குண ஆமோத ஹ்ருதயம் -மோக்ஷ பிரதன் -ஸத் குணம் –
-நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடுமாய் -ஆமோதம் பரிமளம் -அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அல்லனே
சொல்லீர் என் அம்மானை -என் ஆவி ஆவி தனை எல்லை இல் சீர் என் கரு மாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெயர்க்கு அரிய வீடும் ஆய் அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அல்லனே
இவற்றால் ஹ்ருத்யனாய் உள்ளவன் –முக்த போக்யத்வம்- மோக்ஷ பிரதத்வம் -புருஷோத்தமத்வம் –
10-விஸ்வ வ்யாவ்ருத்த சித்ரம்–விஸ்மயம்-விசித்ரம்–விஸ்வம் -விஷ்ணு -சேதன அசேதன பிரபஞ்சம் ஜகம் –
அவற்றுள் வியாவருத்தன் இதர ஸமஸ்த பதார்த்தங்களில் -மாறு பட்ட புருஷோத்தமன்
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –
வ்ரஜ யுவதி கண க்யாத ரீத்யா அன்வ புங்க்த–ஆயர் பெண்கள் உடன் கலந்த -தன் பேறாக அனுபவித்தான் -க்யாத -பிரசித்தம் பிரகாரம் —

—————————————————————————–

ஸ்வாஸ் தக்யா பகத்வாத் ஸ்ரித நியதத் ருசே நைக போக ப்ரதா நாத்
த்யாகா நர்ஹ ப்ரகாசாத் ஸ்திர பரி சரண ஸ்தாபனாத் பாப பங்காத்
துஸ் சாதார்த்தஸ்ய ஸித்தேர் விரஹ பயக்ருதே துர்வி பேதாத்ம யோகாத்
நித்யா நே கோ பகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரை ஷதாம் போரு ஹாஷம்–6-

1-ஸ்வாஸ் தக்யா பகத்வாத் -ஸ்வா ஆஸ்தக்யா-பகத் வாத் — தன்னுடைய அளவற்ற போக்யத்வத்தை அறிவித்து
வைகுந்தா-மணி வண்ணனே -என் பொல்லாத திருக் குறளா -என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே —
2-ஸ்ரித நியதத் ருசே–ஆஸ்ரயித்தவர்கள் -நியதமான-கடாக்ஷம் கொண்டு -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
தனக்கு இந்த பக்கம் அந்த பக்கம் அறியான் -என்றவாறு -அப்பன் ஸ்ரீ பாத விஷயம் -மணக்கால் நம்பி அருளிச் செய்ய
-சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது -சொட்டை குலம் –குடியில் வந்தார் உண்டே -என்றாரே –
தன் அடியார் திறத்தகத்தே தாமரையாள் ஆகிலும் —என்னடி -யார் அது செய்யார் -பெருமாளுடைய நா கச்சின் நபராத்யதி
-செய்தாரேலும் நன்று செய்தார் -பிராமாதிகமாக செய்த அபராதங்களுக்கு நாம் உண்டே
பிராட்டி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உள்ள பெருமாள் திரு உள்ளம் தன் பக்கல் இழுக்க பார்த்தாலும் -எங்கும் பக்கம் நோக்கு அறியான் –
3- நைக போக ப்ரதா நாத் –அநேக போகம் -முன்னை விட -அருளினான் -பாசுரங்களுக்கு விஷயம் ஆக்கி —
ஏத்தி உள்ளி வணங்கி வாக்குக்கும் மனசுக்கும் சரீரத்துக்கு -இது காறும் கண்களுக்கு விஷயமான போக்யத்தை
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம் பிரானை பொன் மலையை
நா மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே
-பான்மை ஏய்ந்த -ஸ்வ பாவம் உடைய வள்ளலே -பான்மையே வள்ளலே –
திருக்கண் அழகில் சில துளிகள் திரு மேனி அழகு எல்லாம் –அநந்ய பிரயோஜனனாக
-கரண த்ரய போகம் -நாவில் இருந்து அலரும் படி மலர்ந்த பாசுரம் –
4-த்யாகா நர்ஹ ப்ரகாசாத் –த்யானம் -விடுதல் -அநர்ஹம் விட ஒண்ணாத -பிரகாசம் –உன்னை எங்கனம் விடுகேன்
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்கனம் விடுகேன் –
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்ததே –
தன்னைத் தந்த கற்பகம் -கோதில் வள்ளல் -எள்கல்-வேற இதர வஸ்துக்களை -இகழ்ந்து –
கொள்கை கொளாமை இலாதான் –எள்கல் ராகம் இலாதான் –1-6-5—ராகம் -எள்கல்-ஏளனம் —
இவை ஹேதுக்கள் கொள்வதற்கும் கொள்ளாமைக்கும் -குண அனுசந்தானம் ராகம் -தோஷம் கண்டு குறை சொல்லி கழித்தல் -எள்கல்-
5-ஸ்திர பரி சரண ஸ்தாபனாத் –நித்தியமான நிரந்தரமான உன் கைங்கர்யத்தில் நிலை படுத்தி -ஸ்தாபனம்
-உனது அந்தமில் அடிமை அடைந்தேன் -பரிசரணம் -அடிமை -இனி விடுவேனோ -திருவனந்த ஆழ்வான் உடன் ஓக்க -நிலை நாட்டின பின்பு -விடப் போமோ –
6-பாப பங்காத்–முன்னை தீ வினைகள் -முழு வேர் அரிந்தனன் –முன்னை கோளரியே முடியாதது எது எனக்கே
-கீழே வெம் தீ வினைகள் நாசம் செய்து -என்றார் -இதில் அநாதி -முழு வேர் அறிந்து -வாசனைகள் உடன் போக்கி –
7-துஸ் சாதார்த்தஸ்ய ஸித்தேர்–சாதிக்க முடியாத -அர்த்தஸ்ய -முடியாதது என் எனக்கேல் இனி –
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து அடியேன் யூடிபுகுந்தான் அகழ்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் விடியா வெம் நரகத்து என்றும் சேர்த்தால் மாறினர்–
தம் சம்பந்தி சம்பந்திகள் அனைவரும் ப்ராப்ய வஸ்து பெற்ற பின்பு -சம்சாரம் அற்று -பெற்றனர் -பிரபன்ன கூடஸ்தர்
எம்பெருமான் –நான் -சப்தம் ஸமஸ்த பதார்த்தங்கள் போலே ஆழ்வார் நான் -ஸமஸ்த பிரபன்னர்களும்
8–விரஹ பயக்ருதே –உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் -விரஹ பயம் உண்டாக்கி –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -பூர்வ ஹேய் திசை
உள்ளம் தேறி ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினேன் -இப்பொழுது தசை -நடுவில் அடியை அடைந்து –
9-துர்வி பேதாத்ம யோகாத்-துர் விபேத ஆத்மயோகாத்-பிரிக்க ஒண்ணாத படி இணைத்து கொண்டதால்
-உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தா -வான் ஏறே இனி எனக்குப் போகின்றதே –
எந்தாய் தண் திரு வேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் -மைந்தா -மிடுக்கன்
10–நித்யா நே கோ பகாராத் –நித்ய அநேக உபகாராத்
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் -உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே
உயிர்– தான் -தான் -தன்னை கை விடான் -இவர் அதி சங்கை போக்கினவாறே திருத் துழாய் பரிமளம் பெற்று -முடி நன்றாக தரித்தது
ஸ்வ விரஹ சகிதம் ப்ரை ஷதாம் போரு ஹாஷம்–ஸ்வ விரஹம் சகிதம் -ஆழ்வார் விட்டால் என் செய்வோம்
-அம்போருஹாக்ஷம்–தாமரை -அம்பதி ரோஹதீ -தாமரை கண்ணன் -ப்ரைஷத –தாபம் போகும் படியாக அபய பிரதானம் -மாஸூ ச அருளினார் ஆழ்வார் –

——————————————————————————-
-சர்வா திஸ் சர்வ நாதஸ் த்ரி புவன ஜநநீ வல்லப ஸ்வாஸ்ரிதார்த்தீ
விஷ்வக் வ்யாப்த்யா அதி தீப்தோ விமத நிரசன ஸ்வாங்ரி சத்பக்தி தாயீ
விஷ்வாப்த்யை வாம நாங்க ஸ்வ விபவரதச ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யா புரூசே–7-

1-சர்வா திஸ் –சர்வ ஆதி -சர்வ காரணம் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் -கேசவ -தன் ஒழிந்த அனைவருக்கும்
-ஏ கோகைவ நாராயண ஆஸீத் –நப்ரஹ்ம நஈசாநாத்-இதனால் சர்வ சப்தம் -சரீரத்தில் இருந்தே ஸ்ருஷ்டித்தவன் –
2-சர்வ நாதஸ் –சர்வ சேஷி -சர்வ சரீரி -நாராயண -மூக்கு ஏழுஉலகுக்கும் நாதன்–நாதன் – -நாராயணன் பர்யாயம் –
-மம நாத —வேத மயன் -ஸ்ருதி சித்தம் -வேதம் சப்தம் தான் பொருள் என்றவாறு –
காரணம் -கிரியை கிரிசை -கருமம் -இவை முதலா –செயலும் செய்யப் படும் பொருள்களும் –அனைத்துக்கும் முதல்வன் –
ஆனு கூல்ய சங்கல்பம் நாராயண /பிரதிகூல்ய வர்ஜனம் ஸ்ரீ மத் /சரீரி -நாராயண -ஸ்ரீமத் சர்வ ஸ்வாமி -த்வயதிகாரம் —
சீர் அணங்கு -பெரிய பிராட்டியார் ஸ்ரீ பூமி நீளா தேவி தொழுது ஏத்த நின்ற பிரான் -அமரர்கள் முனிவர் பிறரும் பலரும் தொழுது நின்ற பிரான்
வாரணத்தை –குவலயா பீடம் மருப்பு ஒசித்த பிரான் -கிருஷ்ணாவதாரம் -சொல்லியே அமரர்கள் தங்கள் அதிபதியை கொண்டாடுவார்கள் –
-வீற்று இருந்து –ஏழ் உலகும் தனிக் கோல் செய்யும் -ஆளும் –வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –அம்மான்
–வெம்மா பிளந்தான் தன்னை -4-5- -அவர்களுக்கு இதில் நாட்டம் -நமக்கு அதில் நாட்டம் -அக்கரைக்கு இக்கரை பச்சை –
3-த்ரி புவன ஜநநீ வல்லப -தாய் -பெரிய பிராட்டிக்கு வல்லபன் –ஆகார த்ரய –வந்தே வரத வல்லபா
மா தவன்–இப்பால் பட்டது -இனி -மாதவன் என்றதே கொண்டு –யுக்தி மாத்திரத்தாலே -யாது அவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து -இருந்து –
எப்படிப்பட்ட தவங்களும் -எல்லா அவங்களும் என்றுமாம் -உபாயாந்தர அபேக்ஷை இல்லாமல் –
தீது அவம் கெடுக்கும் அமுதம் –செந்தாமரைக் கண் குன்றம் கொத்து அவம் இல் யென் கன்னல் கட்டி எம்மான் யென் கோவிந்தன்
தீது -செய்கையால் -அவம் -ஸ்வபாவ சித்தம் -கோது-குறை அவம் -சண்டாளன் பிறப்பு அவம் செய்கையை தீது போலே
4-ஸ்வாஸ்ரிதார்த்தீ –தன்னை ஆஸ்ரிக்கவர்களை தானே அர்த்திக்கிறவன் –
கோவிந்தன் –தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
-எமர் ஏழ் ஏழு பிறப்பும் மேவும் தன்மையும் ஆக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே
வஸ்திரம் அபஹரித்து அஞ்சலி பண்ண யாசித்தானே கோவிந்தன் -தேவும் தன்னையும் -பரத்வ ஸுலப்யம்
கூடஸ்தர் -இவர் அதனால் திருத்தி -இவரைக் கொண்டு எமர் –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -ரஷ்ய வர்க்கத்தில் குறை இல்லாதவன் -ஸூ வ ஆஸ்ரித ஆர்த்தி அன்றோ கோவிந்தன் –
5-விஷ்வக் வ்யாப்த்யா -அதி தீப்தோ -ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாப்பியமாக கொண்டு -அதனாலே வந்த தேஜஸ்
விட்டிலங்கு -விஷ்ணு -இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள் -விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
–விட்டு இலங்கு-மேலே விளங்கும் -திரு உடம்பு என்றவாறு –
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே –
விட்டுவிட்டு என்றவாறே அடுத்த அடுத்த விட்டுக்கு அர்த்தம்
விட்டுனு-சந்தஸ் ஸூ க்கு ஏற்ப விட்டு -பஞ்ச தந்திரம் எழுதியவர் விஷ்ணு சித்தன் விட்டு சித்தன் என்றார் ராஜாஜி -காஞ்சி ஸ்வாமி -விட்டுனு –
வைணவத்துறை -வைணவம் -மூங்கில் அர்த்தம் -வைட்டிணவம்-அறியக் கற்று வல்லார் வைட்டிணவர்-வைஷ்ணவ துறை
6-விமத நிரசன–விரோதிகள் நிரசனம் -மது சூதனன்
விதி -பகவத் கிருபை என்றவாறு – எனைத்தோர் பிறப்பும் -எனக்கே அருள்கள் செய்ய எதிர் சூழல் புக்கு —
7- -ஸ்வாங்ரி சத்பக்தி தாயீ -த்ரி விக்ரமன்
செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிபி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே
ஹயக்ரீவர் /நரசிம்மர் /வாமனன் /த்ரிவிக்ரமன் நால்வரும் வெள்ளை திரு உருவம்
ப்ரீதி யுடன் பொருந்தி அநந்ய பிரயோஜனராக பொருந்து தொழுவதே பக்தி
ஞானி பக்தி -ஸத் பக்தி -அநந்ய பிரயோஜனர் –தாயீ கொடுப்பவன்
8-விஷ்வாப்த்யை வாம நாங்க–விஸ்வம் வியாபிக்க வாமனனாக திருவவதரித்து -என்றவாறு –
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் –காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் ஸ்ரீதரன் –
சாஷாத் மன்மத மன்மதன் –என்னை -மஹா பலிக்கு உபகரித்தது தனக்கு செய்தால் போலே
9- ஸ்வ விபவரதச –சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் -என்று என்றே இராப்பகல் வாய் வெரீஇ —
அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீ கேசனே -அனுபவ பிரகாரங்களை காலங்களும் அருளிச் செய்கிறார்
ஸ்வரூபாதி சேஷ்டிதங்களை பூர்ணமாக அனுபவிக்க உன்னை என்னுள் வைத்தனை –
ரசம் பூர்ண நுபவம் தத கொடுப்பவன் -வைபவம் ஐஸ்வர்யம் -ஸ்ரீ தானே முதல் ஐஸ்வர்யம் –
10-ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய -ஸ்வாந்தம் -மனஸ் -பிரபன்னர் மனஸ் ஸூ -இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம் -ருஷீ கேசன் -இருடீகேசன் –
எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
11-ஸ்வார்த்தேஹோ –பற்ப நாதன் –சுவார்த்த ஈஹா -இச்சை -ஆழ்வாரை அடைவதே அவனுக்கு ப்ராப்யம் –
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட வல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே
திருவாறன் விளை எம்பெருமான் இவருக்கு -முன்னே வந்து திருவாய் மொழி கேட்டு அருளினான் -அவன் திருநகரியே பிராப்யம் என்று வாரா நிற்கும் —
12- பந்த மோக்தா -தாமோதரனை –கட்டுப் பட்டவன் -கட்டுண்ணப் பண்ணிய பெரிய மாயன் –
தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே
ஸ்வ ஜன ஹித தயா –ஸ் வ ஜன ஹிதமாக–
த்வாதசாக்யா புரூசே-த்வாதச ஆக்யா புரூசே—ஆக்யா அபிக்யா -திரு நாமங்கள் –
-பொருளீட்டு பொருள்கள் மட்டும் இல்லாமல் காரணப் பெயர்கள் –அவயவ சக்தியால் -அபி உசே-அருளிச் செய்தார்

——————————————————————————

ப்ராப்யாகாரோ பாபத்த்யா ஜநிபரி ஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே
நிஸ் ஸீமா நந்ததே சான்வயதே உபஜகௌ ரக்ஷணார்த்தா வதாராத்
ஸூ ப்ரக்யாதாநுபாவாத் விவித விஹரணா த்வ்யாப்தி வைசித்த்ரய வத்த்வாத்
பக்தைர்த் ராக்த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுக்யம் முகுந்தே –8-

1-ப்ராப்யாகாரோ -ப்ராப்ய ஆகாரம் -அணைவது அரவணை மேல் -முக்த பிராப்தி யோகம் —
பூம் பாவை ஆக்கம் புணர்வது -அல்லி மாதர் புல்க நின்று -இருவர் அவர் முதலும் தானே -இணைவனாம்
-அவதரித்து -எப் பொருட்க்கும்–ஸ்தவராத்தி சஜாதீயனாகியும் – வீடு முதலாம் புணை வன் பிறவிக்கு கடல் நீந்துவார்க்கே –மோக்ஷ ப்ரதன்
விஷ்ணு போதம் /வைகுந்தன் என்னும் தோனி-
உபாபத்த்யா -உபபாத்யா -கண்டு —
2-ஜநிபரி ஹரணாத்–வீடு முதலாம் -விவரணம் –
நீந்தும் துயர்ப்பிறவி உட்பட்ட மற்று எவையும் நீந்தும் துயர் இல்லா வீடு முதலாய் -பூந்தண் புனல் பொய்கை யானை
இடர் கடிந்த பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –
நீந்தும் -வர்த்தமானம் -போய்க் கொண்டே இருக்கும் பிறவிச் சக்கரம் -நீந்துவிக்கும்
ஜெனி -சம்சாரம் -பரி ஹரணாத் -பரிஹரித்து கொடுக்கும் மோக்ஷ சாதனம் -என்றவாறு
3- விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -காரண பூதன் -இருவர் அவர் முதலும் தானே -விவரணம் –
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம் புணர்த்த தன் உந்தியோடு ஆகத்து மன்னி புணர்த்த
திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணரப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனை-
4-நிஸ் ஸீமா நந்ததே சான்வயதே உபஜகௌ—நிஸ் சீமா ஆனந்த தேச அன்வயதே -வீடு முதலாம் புணை வன்
-முடிவற்ற ஆனந்தம் -நிரூபகம் அந்தமில் இன்ப பெரு வீடு -அன்வயன் நித்ய சம்பந்தம் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு -புகுவீர் –
-புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலம் முந்து சீரில் படிமின் ஓவாதே –அஸஹ்யமாய் இருக்கும் அவை நீங்கும் –
-புலன் -விஷயங்கள் இந்திரியங்கள் இரண்டுக்கும் -பொறி -இந்திரியங்கள் மட்டும் -அதனால் புலன் விஷயங்கள் -அவற்றிலே தானே இந்திரியங்கள் மேயும் –
தஸ்ய ப்ராப்ய ப்ராபக தயா நித்ய சம்பந்தம் -அவனுக்கே -கல்யாண குணங்களில் ஈடுபட்ட -பெறுவோம்
5-ரக்ஷணார்த்தா வதாராத்–ரக்ஷிப்பதற்காவே திருவவதாரம் –மாவாக்கி ஆமையாய் மீனாகி மானிடமாகி தேவாதி தேவ பெருமான் -என் தீர்த்தனே
ஞான பிரதானம் பண்ணும் திருவவதாரங்கள் -மா -ஹயக்ரீவர்–வேதங்கள் அளித்து -ஆமை இதிஹாச புராணங்கள் அளிக்க-
மத்ஸ்ய ரூபியாய் தர்ம சாஸ்திரம் /ராம கிருஷ்ணாதி அனுஷ்டான உபதேச பரமாக –
தீர்த்தான் அஞ்ஞானம் போக்கி தன்னைக் கொடுப்பவன் -ரக்ஷணமாவது ஞான பிரதானம்
6-ஸூ ப்ரக்யாதாநுபாவாத் –அநுபாவம்-மஹிமை -ஸூ ப்ரக்யதா அநுபாவம் -பைந்துழாயான் பெருமை —
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே —
க்யாதம் -அனைவரும் அறிந்தவை க்யாதி /ப்ரக்யாதம் ஸூ ப்ரக்யாதம் -ஆதரித்தும் நிரசித்தும் பேச முடியாதே –
சதுமுகன் கையில் சதுர் புஜன் தாளில் சடை முடியன் தலையில் -சம்சயம் இல்லாத ஸூ ப்ரக்யாத விஷயம் அன்றோ –
அடியை அடைந்து உள்ளம் தேறி -தாரை உபமானம் -பெருமாளைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணினாள்
-உள்ளம் தேறி தான் அடியை அடைய வேண்டும் என்பது இல்லையே -நின்ற நிலையிலே -செய்து அருளினார் பெருமாள் –
7-விவித விஹரணாத் –லீலா ரூபமான வியாபாரம் -விஹாரணம் -பருத்தி பட்ட 18 பார் பட்டதே இவனால்
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரோ –
8- த்வ்யாப்தி வைசித்த்ரய வத்த்வாத் –
வியாப்தி -சொல்லி வியாப்தி வைச்சித்ரம் சொல்லி -இத்தால் முக்தி ஸூ க்யம் முகுந்தே –
சேண் பால வீடோ உயிரோ மற்று எப்பொருட்க்கும் ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
த்ரிபாத் விபூதி -மூன்று மடங்கு என்று இல்லை -அஸந்கயேயமான -பாதம் -திருவடி என்றவாறு –
-சோராத எப்பொருட்க்கும் ஆவியாம் சோதி –இதுவே விசித்ரம் –அர்த்தம் வேறே அந்தர்யாமித்வம் வேற
-எல்லாவற்றிலும் சத்தை கொடுக்க அந்தர்யாமித்வம் –ஐந்து லக்ஷணங்கள் -நியமித்து -சரீரமாக –அறிய முடியாதபடி
-ஹார்த்தன் யோகிகளால் காணப்படுபவன் –அங்குஷ்ட மாத்திரம் –அடியேன் உள்ளானே உடல் உள்ளானே –
-அசேதனங்களும் அறியாதவை சொல்லுவான் என்னில் -அது நிச்சயம் போலே சேதனர்களும் அறிய முடியாது என்று காட்டவே
-ஒருத்தி மகனாய் பிறந்து –ஒளித்து–விபவமும் அந்தர்யாமி படுவது படுவதே —இவ்வளவிலும் இருந்தும் காண முடியாத விசித்ரம்
-தானும் இருந்து தனக்குள் எல்லாம் -இவனுக்கு ஆகாரம் பேசில் -உலகம் எல்லாம் ஒரு கவளத்துக்கும் ஆற்றாதே
9-பக்தைர்த் ராக்த்ருஸ்ய பாவாத் –த்ராக் -விளம்பம் இல்லாமல் -பக்தர்களால் ஆசைப்பட்ட அந்த க்ஷணத்தில் -அங்கு அப்பொழுதே
–தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை –
எங்கும் உளன் கண்ணன் -பக்தன் -என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையாம் என்று இரணியன் தூண் புடைப்பை
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே –
ஏகாந்த பக்தி -ஸர்வத்ரம் சர்வம் அவனே என்று இருக்கும் பக்தர் –வா ஸூ தேவன் கிருஷ்ணன் -வ்யாப்தி -சொல்லும் திரு நாமம் –
-அவதாரத்துக்கு பின்பு வந்த திரு நாமம் இல்லை — எங்கும் உளன் கண்ணன் -என்ற மகன் இவன்
10-அகில பல க்ருதேர் -கர்ம பல ப்ரதன்/ஞான பல ப்ரதன்-
சீர்மை கோள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா –ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்க்கும் வேர் முதல் ஆய் வித்து ஆய்
பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –
ஈர்மை -வேத அபஹாரா குரு பாதக இத்யாதி –
வேர் உபாதான காரணம் வித்து நிமித்த காரணம் –
முக்தி ஸுக்யம் முகுந்தே–மோக்ஷ ப்ரதன் / முக்த போக்யன் -இரண்டும் சேர்ந்தே —

——————————————————————————-

ஸ்ரத்வேய ஸ்வாங்க்ரி யோகம் ஸூபமதிகரதம் ஸ்தோத்ர சாமர்த்தய ஹேதும்
ஸ் வார்த்தீ காரோபகாரம் ஸ்ம்ருதி ரஸ ஸமிதா ந்யாதரம் ப்ரீதி வஸ்யம்
ப்ராப்தவ் கால ஷமத்வ ப்ரதமம் ருதரச த்யான மாத்மார் பணார்ஹம்
வைமுக்யாத் வார யந்தம் வ்ருத பரிசரணம் சக்ர பாணிம் ஜகாதா –9-

புருஷார்த்த நிஸ்கர்ஷம் -கைங்கர்யம் வேதம் உபநிஷத் ஸ்ரீ பாஷ்யம் சொல்லாதவற்றை கத்ய த்ரயத்தில் அருளிச் செய்து –
தத்வ ஹிதம் விவரணம் வேதங்கள் -புருஷார்த்தம் கொஞ்சம் சொல்லும் -பரி பூர்ண பகவத் அனுபவம் என்று மட்டுமே சொல்லும் –
திருவாய் மொழி புருஷார்த்த பிரதானம் -எம்மா வீட்டில் எம்மா வீடு -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –
காயிகம் /மாசம் /வாசகம் -மூன்று பாசுரங்கள்
1-ஸ்ரத்வேய ஸ்வாங்க்ரி யோகம்–திருவடி சம்பந்தம் -ஸ்ரத்தா -த்வரித்து பெற -ஒல்லை –
பாதுகை சிரசில் தரிப்பதே -பாதுகா சகஸ்ரம் -பிரபாவை –திருமுடி திருவடி சம்பந்த ஏற்றம் குரு பரம்பரை
–சம்பந்த கோலாகலம் -விஷ்வக்சேனர் பிரம்பு சுழற்றி –
-எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே —
2- ஸூபமதிகரதம்–மதி -ஞானம் -பர அபார தத்வ ஞானம் -எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா-
சம்சார ஆர்ணவம் உத்தரிக்க கை தந்து -இதுவே ஸூபம் –போக்யத்தை பிராப்தி சொல்லி –
ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என் மை தோய் சோதி மணி வண்ணா எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கை தா காலக் கழிவு செய்யேல் –
ஒல்லை சொன்னதையே விஸ்தரிக்கிறார் –
3- ஸ்தோத்ர சாமர்த்தய ஹேதும் -வாசக கைங்கர்யம் -யானாய் தன்னை தான் பாடி -என் நா முதல் அப்பன் –
முக்தர்கள் நான்கு வியாபாரங்கள் -சதா பஸ்யந்தி /விப்ராஸா விபன்யாச -கத்யம் பத்யம் ஸ்தோத்ரம் /
3-9-4-மின்னார் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே —
பாடி பெற்ற மணி முடி -விபன்யவ-/ பாடுபவர்க்கு தருவதற்கே மணி முடி தரித்தவன்-/சமிந்ததே –
செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே -இதுவே ஸ்தோத்ர சாமர்த்திய ஹேது –
இவர் போன்ற வ்யக்தி இல்லையே -நித்ய ஸூ ரிகள் பள்ள மடை /சம்சாரிகள் கூட்டு இல்லை /
4-ஸ்வார்த்தீ காரோபகாரம்–ஸ் வார்த்தீ கார உபகாரம் -தன் வஸ்துவை தனக்கே யாக கொள்ளுகை -எம்மா வீட்டில் எம்மா வீடு –
எனக்கே ஆடச்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –
ஆடச்செய் / எனக்கு ஆடச்செய் /எனக்கே ஆடச்செய் /ஸ்வரூபம் -ஸ்வாதந்திரம் வ்யாவர்த்திக்க /
அபிராப்த விஷயம் கழித்து / ஸூவ ஸ்வாதந்த்ரம் கழித்து -கைங்கர்ய உகப்பும் அவனுக்கே -எக்காலத்தும் –
மனஸில் வந்து -இடைவீடு இன்றி மன்னி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக–
எனைக் கொள்ளும் /தனக்கு எனைக் கொள்ளும் /தனக்கேயாக கொள்ள வேணும் /
உமக்கு அற்பமான நான் -எனக்கு கண்ணன் –எனக்கே கண்ணன் -பேராசை -துராசை –தனக்கு மட்டுமே -கிடைக்காததை பேராசை பட்டு –
5- ஸ்ம்ருதி ரஸ ஸமிதா ந்யாதரம்–ஸ்ம்ருதி ரஸ சமித அந்நிய ஆதரம் –ஷமிதம் போக்கடிக்கப்பட்ட —
-த்யானம் விஷயம் -திவ்ய மங்கள விக்கிரகம் ரூபம் ஸ்வரூபம் குணம் -இத்யாதி மட்டுமே சிந்தித்து மற்ற அனைத்திலும் -தன்னிடத்திலும் உதாசீனம் –
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் -சிறந்த நிலைத்த ஆஸ்ரயமான வீடு -மோக்ஷம் –
தேக விநாசத்தில் இவை கிட்டினாலும் -தேகமே ஆத்மாவாகட்டும் -இது பற்றி எனக்கு ஒன்றும் இல்லை
இது தான் ஸூ விஷய உதாசீனம்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை மறப்பு ஒன்றி இன்றி என்றும் மகிழ்வனே–இதனால் தோற்கடிக்கப் பட்ட அந்நிய விஷய ஆதரம் –
அஜாயமானா பஹுதா விஜாயதே -கர்ம வஸ்யர் போலே இல்லாமல் சங்கல்பம் இச்சையால் அவதரித்து
ஆழ்வாருக்கு விபவ ரூப அழகில் ஆழ்ந்து -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ -ஸ்ம்ருதி ரசம் –
6- ப்ரீதி வஸ்யம் –ப்ரீதிக்கு வசப்படுபவன் -மகிழ் ஆனந்தம் ப்ரீதி
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே –
ஞான ஆனந்தங்கள் நிறைந்த தேவதைகள் –ஸூ க்ருஹ பலன் -அவன் அருளி –உலோகம் -உலகம் என்றவாறு
-மனுஷ்யர் ஜங்கமம் ஸ்தாவரங்கள் -கர்ம பலம் அனுபவிக்க -அலோகம் மூல பிரகிருதி மஹான் -இத்யாதி –
ப்ரஹ்மாண்டத்துக்கு உள்ளேயே –காரண அவஸ்தை –லோகாலோக பர்வதம் -ஸ்ரீ மத் பாகவதம் பஞ்சம பர்வதம் –
ஞானானந்த மயமான சங்கல்ப ஞானமே மகிழ் கொள் சோதி -இது தானே இவையாக மலர்ந்தன
–சரீர பூதம் விகாசம் -ஸ்தூலம் / -சூஷ்மம் சங்கோசம் -குவிதல்/
இது அவனது பரத்வ ஆகாரம் –அழைத்தால் ப்ரீதி உடன் -வசப்பட்டு வருபவன் –
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கையை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-
அளவற்ற ப்ரீதி உடன் கரண த்ரயத்தாலும் –சர்வ ஸ்மாத் பரன் -அழைக்க வசப்பட்டு வருவானே
-வணங்கும் படி -வருவானே -பரம ஸூ லபன் அன்றோ –
7-ப்ராப்தவ் கால ஷமத்வ ப்ரதமம்-விளம்ப அஷமத்வம்-க்ஷண காலமும் பொறுக்காமல் – ப்ராப்தியிலே கால கழிவை பொறாத தன்மை –
வாராய் உன் திருப்பாத மலர்க கீழ்ப் பேராதே யான் வந்து அடையும் படி
வராது இருக்கிறாயே -கீழே கூப்பிட்டும் –பேராமல் -பிரியாமல்
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே —இருந்தும் உன்னை என்னுள் வைத்துக் கொண்டு ஆராது உள்ளாய்
த்வரை மிக்கு -விளம்பித்து வந்ததால் பிரணாய ரோஷம் பின்பு வந்ததே மின்னிடை மடவாரில் -6-2—ஆ மேய்க்க போகேல்-என்பாள் –
கஜேந்திர ஆழ்வான் ப்ரஹ்லாத ஆழ்வான் ஆர்த்தி அளவு பட்டு இருந்தது -பரகால நாயகி ஆற்றாமைக்கு அவன் விரைவு போக வில்லையே
அதனாலே வருகிறவனையும் தருகிறவனையும் வாராதாய் தாராதாய் என்கிறார் –
8-அம்ருதரசம் -த்யான
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் -முறை தப்பாமல் -சேஷியாய் ஸ்வாமியாய் அடிமை கொண்டு
மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் -இதுவே பரம புருஷார்த்தம் –
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே -வேத ப்ரதிபாத்யமான விமலர் பிரதமஜ-
மிக்கார் -சம்சாரம் கடந்து -சம்சார கந்தம் இல்லாத நித்ய ஸூ ரிகள் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்க –ஆர்வுற்ற என்னை என்னில் முன்னம் பாரித்து -தான் என்னை முற்றப் பருகினான் -திருக் காட்கரை அப்பன்
9- மாத்மார் பணார்ஹம்–ஆத்மாத்மீயங்களை சமர்ப்பிக்க அர்ஹன் -உடையவனுக்கே சமர்ப்பணம் –
யானே என்னை அறிகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -யானே அஹம் -என் தனதே மமகாரம்
யானே நீ என் உடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –நிருபாதிக சேஷி -வானவர் பரிசரம் பண்ணும் ஆகாரம் காட்டி அருளினாய் –
10-வைமுக்யாத் வார யந்தம்–வைமுகனாக விலகி போனால் -தடுத்து -வாராயந்தம் -சேர்த்து கொள்பவன்
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே-
பொன்னடி சேர்த்து அந்வயம் -வேறே போக விடேல் வ்யதிரேகம் –பிராட்டிமார் சாம்யம் உண்டே
–திருமகள் மண் மகள் ஆயர் மட மகள் போலே அன்றோ பரகால நாயகியும் –
என்னை விசுவாசிக்காதே -மயர்வற மதி நலம் அருளினோம் -என்று இராமல் -வேறே போக விமுகனாக போக விடாமல் கொள்ள வேண்டும் –
கிளர்வார் -பரம புருஷார்த்த நிஷ்கர்ஷம் அறிந்து கிளர்ந்து இருப்பவர்கள் -திரு வாழி போலே மேவி பொருந்திய சடகோபர்

வ்ருத பரிசரணம் சக்ர பாணிம் ஜகாதா–அருளிச் செய்தார் -வ்ருத பரிசரணம்-கைங்கர்யம் சுவீகரிப்பவன்
-திரு வாழி ஆழ்வானுக்கு -விடல் சக்கரத்து அண்ணல் -கைங்கர்யம் கொடுத்து கை விடாமல் கொள்ளுவான் போலே நம்மையும் பணி கொள்ளுபவன்
வரித்தல் -சுவீகரித்தல் -நாயமாத்மா —விவ்ருணுதே -தேன லப்ய –வினையர்-கர்ம வஸ்யர்
-உரைக்கின்ற நன்னெறி -ஓர்ந்து உலகம் தரிக்கின்ற தாரகனாய் -தகவால்-பிரபத்யே வியாஜ்ய மாத்திரம் –

———————————————————————————

தீப்தாஸ் சர்ய ஸ்வபாவம் முகரித ஜல ஜம் வர் ஷூ காம்போதி வர்ணம்
சைலஸ்ஸத்ரா பி குப்தாஸ் ரிதமதி விலஸத் ஹேதி மா பீத கவ்யம்
சம்ரம் போத் ஷிப்த பூதிம் ப்ரணமத நு குணம் பூதநா சேதநான்தம்
பூர்வாசார்யம் ஸ்ருதி நாம் ஸூப சவித சிரி ஸ்தாநதோ நிர் விவேச -10-

முதல் பத்தால்-ஸேவ்யத்வம்-சேவா யோக்கியன் -பிராபகத்வம் பர்யவசாயம் -நம்பியை -எம்பிரானை என் சொல்லி
மறப்பேனோ-அதி போக்யத்வமே பரம ப்ராப்யத்வம் -என்று இதிலும் -அருளிச் செய்கிறார் –

1-தீப்தாஸ் சர்ய ஸ்வபாவம்-நிர்விவேச –தீப்த -ஆச்சர்ய ஸ்வபாவம் -வளர் ஒளி மாயோன்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் -வளர் இளம் பொழில் சூழ்
மால் இரும் சோலை தளர்விலர் ஆகிச் சார்வது சதிரே –
இதுவே பிராப்யமான புருஷார்த்தம் –பர உபதேசம் -ஸூய அனுபவம் சேர்ந்து
2- முகரித ஜல ஜம் –ஜல ஜம் -சங்கு –முகரனம் -வாயில் வைத்து ஒலி எழுப்புவது / வாதனம் நரம்பு வாத்யம் -தாடனம் அடிப்பது /அதிர் குரல் சங்கத்து —
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே —
குடுமி -சிகரம் சேகரம் –சந்திரசேகரன் -ருத்ரன் -ஜடையில் –இந்து சேகரன் –/ பதி -ஸ்தானம் -திருப்பதி
அயன் மலை / திருமலை / புற மலை -சகிதம் -அடுத்து அடுத்து -அருளுவார்
3-வர்ஷூ காம்போதி வர்ணம் -அம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர் –
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில் –
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை அயல் மலை அடைவது கருமமே –
நெஞ்சுக்கு உபதேசம் இதில் -உபாயம் அல்லாத வற்றை செய்து புருஷார்த்தம் கிட்டாது -அயல் மலை அடைவதே கர்த்தவ்யம் –
குழகட்டைக்குள் உள்ளே பூர்ணம் போலே உபதேசத்துக்கு உள்ளே அனுபவம் –
4-சைலஸ்ஸத்ராபி குப்தாஸ் ரிதம் —சைலம் -மலை -சத்ரம் குடை -அபி குப்தன் -ஆபி முக்யேனே –
-காரணமாக குடை என்னும் படியான மலை -சைல சத்ரம்
-தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் கொண்டு ரஷித்தவன் -ஆஸ்ரிதர்களை -பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிரும் சோலை –முக்காலத்திலும் வரும் மழை–திருமலை அதுவே அடைவது திறமே –
கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே –பெருமாளை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிரும் சோலை -திருமலை அதுவே அடைவது திறமே
கழித்து -அஸ்லேஷ விநாசங்கள் –அனுபவித்து உழன்று–பிராரப்த கர்மங்கள் கழிந்த பின்பே உய்யவே
-ஐந்து அதிகரணங்கள் -ஆழ்வாருக்கு சாரீர சாஸ்திரம் ஆழ்வாருக்கு கடை வாய்க்கு காணாதே –
5-அதி விலஸத் ஹேதி—ஹேதி ராஜன் –அபி குப்தா ஆஸ்ரிதம் -அறம்-முயல் ஆழிப் படையவன் கோயில்
திறமுடை வலத்தால் தீ வினை பெருக்காது அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மால் இரும் சோலைப் புற மலை சாராப் போவது கிறியே- -களங்கம் அற்ற தெளிந்த நீர் பிரவஹிக்கும் சுனைகள் –
சரணா கதி ரஷணத்தால் ஒளி மிக்க ஆழி –அபி குப்தா ஆஸ்ரிதம் -மேலுக்கு கீழுக்கும் -அந்வயம்-
பலமும் சாமர்த்தியமும் -திறமுடை வலத்தால் –இத்தை கொண்டு தீ வினை பெருக்காது -புற மலை அதுவே அடைவது திறமே –
கிறிக் கொண்டு —வெண்ணெய் உண்டவன் பின்னே சென்று –கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவிலமே
-பெரும் கிறியான் -திரு விருத்தம் –லகு உபாயம் –
6 ஆ பீத கவ்யம் –பஞ்ச கவ்யம் –பீத -குடிக்க -ஆ பீத-அளவில்லாமல் குடிப்பது -உறி அமர் வெண்ணெய் உண்டவன்
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மால் இரும் சோலை நெறி பட அதுவே நினைவது நலமே
தெய்வம் தான் கொண்டதோ -என்னும் படி உறியில் அமர்ந்த வெண்ணெய் -யந்த்ரம் வைத்து ஸ்திரமாக அமர்த்திய வெண்ணெய்
பிணை -பெண் இனம் மறி ஆண் இனம் -எல்லாமே மிதுனம் அங்கு திருமால் இரும் சோலை அன்றோ
நெறி -புகும் வழியோடு-எல்லாமே உத்தேச்யம் -தத் சம்பத்தாலே –
7-சம்ரம் போத் ஷிப்த பூதிம் –ஸம்ப்ரமம் உத் க்ஷிப்தம் பூமி -அனாயாசமாக பூமியை இடந்து
-நிலம் முன்னம் இடந்தான் -தொடக்கத்தில் ஆரம்பம் ஸம்ப்ரமம் -ஸ்ருஷ்டியாதிக்கு முன்னமே -நிலம் முன்னம் கிடந்தான்
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே நிலம் முன்னம் கிடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிரும் சோலை வலம் முறை எய்து மருவுதல் வலமே
ப்ரதக்ஷிணம் செய்வதும் உத்தேச்யம் -வலம் முறை எய்து மருவுதல் வலமே –
8-ப்ரணமத நு குணம் -ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்ய அனுகுணமாக -ஆகி நிற்பவன் -இவன் தரும்
ஞான சக்தாதிகள் கொண்டு அநந்ய பிரயோஜனர்களுக்கு –
ஆன வஸ்து -அனுகூல வஸ்து /-ஆகாத வஸ்து பிரதிகூலம்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யும்
ஆய மாயவன் கோயில் -ஆகிய மாயன்
வலம் செய்யும் வானோர் மால் இரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –
அல்லாதார் கடும் குதிரைகள் போலே வாரா நிற்க பட்டர் திரு நறையூர் அறையர்
கர்ப்பிணி பெண்கள் போலே பருகிக் கொண்டே ப்ரதக்ஷிணம் செய்தார்கள்-
9-பூதநா சேதநான்தம்–பூதநா என்கிற சேதநா அந்தம்-
வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது அழக் கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்று இனம் சேர் மால் இரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
கொடி -உவமை ஆகு பெயர் -அழக் கொடி -பேய் பெண் –
பூதநா என்கிற சேதநா அந்தம் -ஞான ஆஸ்ரயம் சேதன நபும்ச லிங்கம் –சேதநா பேய் என்றவாறு –
ரேவதி -அஷ்ட பேய்களில் கடைசி பூதநா முதல் பேய் -என்பர் –
10-பூர்வாசார்யம் ஸ்ருதி நாம் -வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் -ஆச்சார்யர் பொருள் விரித்து உறைபவர்
-முன் -பூர்வம் -பூர்வாச்சார்யர் -ஆழ்வார் சாதித்த சப்தங்களையே கொண்டு அருளிச் செய்கிறார்
சூது என்று களவும் சுத்தம் செய்யாதே வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மால் இரும் சோலை போது அவிழ் மலையே புகுவது பொருளே –
ஸூப சவிதசிரி ஸ்தாநதோ நிர் விவேச–ஸூபகிரி -சவிதம் -அருகில் –நிர்விவேச -புகுந்து அனுபவிக்கிறார் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித்த கைங்கர்யம் –
உத்க்ருஷ்ட ஸ்தானத்துக்கு அருகில் -சவிதம் -திருமால் இரும் சோலை மிதுனமாக நித்ய வாஸம் -ஸூபகிரி

——————————————————————————https://www.youtube.com/watch?v=Q2JoO_9Pfqc–41

இத்யப்ரூதாத் யஸஹ்ய க்ஷண விரஹ தயா மானுஷ்த்வே பரத்வாத்
சர்வாஸ் வாதத்வ பூம்நா வ்யஸன ஹரதயா ஸ்வாப்தி சம்ப்ரீதி மத்த்வாத்
வைமுக்ய த்ராச யோகான் நிஜ ஸூ ஹ்ருதய நா நமுக்தி சாரஸ்ய தானாத்
கைங்கர்யோத்த்ஸ் யபாவாச்சுப நிலய தயா சாதி போக்யம் த்விதீயே——11-

இத்யப்ரூதாத் -அப்ரவீத் -அப்ரூத -அருளிச் செய்தார் -இதி இந்த பிரகாரங்களில்
1-யஸஹ்ய க்ஷண விரஹ தயா -பொறுக்க முடியாத க்ஷண கால விரஹம் -அதி போக்யம் –க்ஷண விரஹம் -துஸ் சஹத்வம்
2-மானுஷ்த்வே பரத்வாத் -அஹம் வோ பாந்தவோ ஐந்தவா -அவதரித்து -சஜாதீயன் -ஸுலப்யம் பரத்வம் -குன்றாமல்
-இத்தால் அதி போக்யத்வம் -லலித உத்துங்க பாவாத் –
3-சர்வாஸ் வாதத்வ பூம்நா-பூமா அளவற்ற தன்மை
சர்வ ஆஸ்வாதம் -போக்ய பதார்த்தங்கள் -ரசவாத பதார்த்தங்கள் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே கலந்து ஒழிந்தோம் –
4- வ்யஸன ஹரதயா-துக்கம் -ஹரித்து -அபஹரித்து போக்கி -ஆற்றாமையை போக்கி அருளி -ஹரி ஹரதி பாபாநி –
காசு பொன் மணி இழந்த ஆற்றாமைகள் -மேலும் மேலும் -அஞ்சிறைய -வாயும் திரை யுகளும்- ஆடி ஆடி மூன்றும்
–முகம் காட்டி அருளி -வாட்டமில் புகழ் வாமனன் -தன் புகழ் வாட்டம் அடையாத படி முகம் காட்டினான் –
5- ஸ்வாப்தி சம்ப்ரீதி மத்த்வாத்-ஸ்வாம் ஆப்தி -பெறுகை -சம்ச்லேஷித்து சம்ப்ரீதி மத்த்வாத் -நிரதிசய ப்ரீதி -தன் பேறாக
-அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு –பிராட்டிமார் நித்ய முக்தர் பண்ணும் ப்ரீதிகள் இவர் இடம் செய்து அருளி –
அனுபவ ஜெனித ப்ரீதி எம்பெருமானுக்கு இதில் -ஊனில் வாழ் உயிரிலே ஆழ்வாருக்கு –
6-வைமுக்ய த்ராச யோகான் –விமுகராகும் தன்மை -ஆபி முக்கியம் -எதிர் மறை வைமுக்யம் –த்ராஸம் பயம்
அச்சம் -ஆழ்வாரை பிரிவோமோ என்ற பயம்
தன் பக்கல் ஆழ்வாருக்கு உண்டாகுமோ என்ற அதிசங்கை -அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல்வாரோ-
-உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -மா ஸூ ச அருளிச் செய்கிறார் ஆழ்வார்
ப்ராப்யமாக ப்ராபகமாக பற்றிக் கொண்டு விடமாட்டாமல் நிரந்தமாக பற்றினேன் —
அனன்ய பரனாக கூடாது என்று-ராஜ கார்யம் முடித்து அந்தப்புரம் புகும் ராஜாவை போலே -புகுந்து எங்கும் பக்க நோக்கு அறியான்
–மிக்க ஞான வெள்ள சுடர் விளக்கு -தர்மி ஸ்வரூபம் -தர்மபூத ஞானம் வெளிப்பட்டு பிரவாஹா ரூபமாக பரவி
–அவனுக்கு சங்கோசம் இல்லை -இப்பொழுது பட்டது கண்டால் அதி சங்கை பண்ண வேண்டி இருக்குமே அக்ரமாக புகுந்து அனுபவிக்கிறான்
7-நிஜ ஸூ ஹ்ருதயநாத் –நிஜ ஸூஹ்ருத் அவநாத்-அவ ரஷணே –மோக்ஷ பிரதானம் ரக்ஷணம் -இதுவே மா சதிர் –
-கேசவன் தமர் -நித்ய ஸூ ரிகள் அளவும் ஆழ்வார் ப்ரீதி சென்றதே -அடியார் கூட்டம் -அதேபோல்
இவன் ப்ரீதி ஆழ்வார் அடியார் -அளவும் சென்றதே -இது பெருமாள் உடைய நெடுமாற்க்கு அடிமை —
அந்தாமத்து அன்பு ஸ்திர பட்ட பின்பு சம்பந்திகள் அளவும் -நிஜ -தன்னுடைய ஸூ ஹ்ருத் –
திருவடி -ஆழ்வார் எமர்கள் -கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் எமர் கேசவன் தமர்கள் ஆனார்கள் —
இவ்வளவும் லீலா விபூதி போக்யதை -மேலே முக்த சாரஸ்யம் -காட்டி அருளி -அனுபாவ்யம் ஆகாரம் காட்டி
8–முக்தி சாரஸ்ய தானாத் -முக்த ப்ராப்ய போகம் -அணைவது அரவணை மேல் -பரியங்க வித்யைதாயும் தமப்பனும் -சேர்ந்து இருக்க –
9-கைங்கர்யோத்த்ஸ் யபாவாத்
10-ஸூ ப நிலய தயா
அதி போக்யம் -த்விதீயே-இரண்டாம் பத்தில் –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: