திவ்ய பிரபந்த திருமகள் திருநாமங்கள் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்தவை –

1-அந்தாமரைப் பேதை வாழி
2-அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகள் வாழி
3-அரவிந்தப்பாவை வாழி
4-அலர் மகள் வாழி –
5-அலர் மேல் மங்கை வாழி
6-அலர் வாய் மழைக் கண் மடந்தை வாழி
8-அல்லி மலர் மகள் வாழி
9-அல்லி மாதர் வாழி
10-அல்லி மா மலர் மங்கை வாழி
11-அல்லியம் பூ மலர்க் கோதை வாழி
12-அணி மா மலர் மங்கை வாழி

13-இன் துணை பதுமத்து அலர் மகள் வாழி
14-எழில் மலர் மாதர் வாழி
15-ஒண் தாமரையாள் வாழி
16-ஒண் டொடியாள் திரு மகள் வாழி
17-ஒரு மதி முகத்து மங்கை வாழி
18-கடி மா மலர்ப்பாவை வாழி
19-கறை தங்கு வேல் தடங்கண் திரு வாழி
20-குல மா மகள் வாழி
21-கூந்தல் மலர் மங்கை வாழி
22-கொங்காம் இலைப் புண்டரீகத்தவள் வாழி

23-கொம்பராவு நுண்ணேரிடை வாழி
24-கோதை நறு மலர் மங்கை வாழி
25-கோலா மலர்ப் பாவை வாழி
26-கோலத் திரு மா மகள் வாழி
27-சங்கு தங்கு முன்கை நங்கை வாழி
28-சந்தணி மென் முலை மலராள் வாழி
29-ஸ்ரீ -சிரீ -வாழி
30-சீதை வாழி

31-சுரும்புறு கோதை வாழி
32-செங்கமலத் திருமகள் வாழி
33-செய்ய நெடு மலராள் வாழி
34-செய்ய போதில் மாது வாழி
35-செய்யவள் வாழி
36-தாமரை மலர் மேல் மங்கை வாழி
37-தாமரை மேல் மின்னிடையாள் வாழி
38-தாமரையாள் வாழியே
39-திரு வாழி
40-திரு மகள் வாழி

41-திரு மங்கை வாழி
42-திரு மா மகள் வாழி
43-திரு மாது வாழி
44-திரு மார்வத்து மாலை நங்கை வாழி
45-திருவுடையாள் வாழி
46-தூ மலராள் வாழி
47-தூவி யம்பேடை யன்னாள் வாழி
48-தெய்வத் திரு மா மலர் மங்கை வாழி
49-தேனார் மலர் மேல் திரு மங்கை வாழி
50-தேனுலாவு மென் மலர் மங்கை வாழி

51-தேரணிந்த அயோத்தியார் கோன் பெரும் தேவி வாழி
52-தோடுலா மலர் மங்கை வாழி
53-நல் விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் வாழி
54-நாண் மலராள் வாழி
55-நித்திலத் தொத்து வாழி
57-நெறிந்த கருங்குழல் மடவாள் வாழி
58-நேரிழை மாது வாழி
60-பங்கய மா மலர்ப் பாவை வாழி

61-பண்ணை வென்ற இன் சொல் மங்கை வாழி
62-பதுமத்து அலர் மகள் வாழி
63-பனி மலராள் வாழி
64-பனி மலர் மேல் பாவை வாழி
65-பாவை வாழி
66-பால் மொழியாள் வாழி
67-பிறையுடை வாள் நுதல் பின்னை வாழி
68-புண்டரீகத்தவள் வாழி
69-புண்டரீகப் பாவை வாழி
70-புல மனு மலர் மிசை மலர் மகள் வாழி

71-பூங்கோதையாள் வாழி
72-பூ மகள் வாழி
73-பூ மங்கை வாழி
74-பூம் பாவை வாழி
75-பூ மேய செம்மாது வாழி
76-பூ மேல் மாது வாழி
77-பூ வளரும் திரு மகள் வாழி
78-பூவார் திரு மா மகள் வாழி
79-பூவின் மிசை நங்கை வாழி
80-பூவின் மேல் மாது வாழி

81-பூவினை மேவிய தேவி வாழி
82-பெரும் பணைத் தோள் மொய்ம்மலராள் வாழி
83-பேதை மங்கை வாழி
84-பொற்றாமரையாள் வாழி
85-பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்த திரு வாழி
86-போதார் தாமரையாள் வாழி
87-போதில் மங்கை வாழி
88-பவ்வத்து ஆராவமுதனைய பாவை வாழி
89-மங்கை வாழி
90-மடப்பாவை வாழி –

91-மட மகள் வாழி
92-மடவரல் மங்கை வாழி
93-மதுகரம் குலவிய மலர் மகள் வாழி
94-மது மலராள் வாழி
95-மலர்க்கிழத்தி வாழி
96-மலர்க் குழலாள் வாழி
97-மலர்மகள் வாழி
98-மலர் மங்கை வாழி
99-மலர் மாது வாழி
100-மலர் மேல் மங்கை வாழி

101-மலர் மேல் மலி மட மங்கை வாழி
102-மலர் மேல் உறைவாள் வாழி
103-மலர் வைகு கொடி வாழி
104-மலராள் வாழி
105-மன்னு மலர் மங்கை வாழி
106-மாது வாழி
107-மா மலர் மங்கை வாழி
108-மழை மென்னோக்கி வாழி
109-மானமரு மென்னோக்கி வாழி
110-மானேய் நோக்கின் மடவாள் வாழியே

111-மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியல் வாழி
112-மின்னொத்த நுண் இடையாள் வாழி
113-மிதிலைச் செல்வி வாழி
114-மைதிலி வாழி
115-மைத்தகு மா மலர்க் குழலாள் வாழி
116-மைய கண்ணாள் வாழி
117-மையார் கருங்கண்ணி வாழி
118-வல மார்பினில் வாழ்கின்ற மங்கை வாழி
119-வடிவிணையில்லா மலர் மகள் வாழி
120-வடித் தடங்கண் மலரவன் வாழி

121-வண்டார் பூ மலர் மங்கை வாழி
122-வரை யாகத்துள் இருப்பாய் வாழி
123-வல்லி நாண் மலர்க் கிழத்தி வாழி
124-வாசம் செய் பூங்குழலாள் வாழி
125-வாள் நெடுங்கண் வாழி
126-வாரணிந்த முலை மடவாள் வாழி
127-வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணி வாழி
128-வில்லைத் துலைத்த புருவத்தாள் வாழி
129-வெறியார்ந்த மலர் மகள் வாழி
130-வேங்கடம் சேர் தூவி யம்பேடை யன்னாள் வாழி

131-வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வாழி
132-வைதேவி வாழி —

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: