ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

———————————————————-

1268 /-1269- புரட்டாசி ஸ்ரவணம் -ஸ்வாமி திருவவதாரம் -/-28-ஸ்தோத்திர நூல்கள் அருளிச் செய்துள்ளார் /
1-சரணாகதி விஷயம் -நான்கு–/
A-நியாஸ தசகம் /B-நியாஸ விம்சதி/C -நியாஸ திலகம் -நம் பெருமாள் -விஷயம் -/D- சரணாகதி தீபிகை –
2-விபவ விஷய ஸ்தோத்திரங்கள் நான்கு /
-A-ஹயக்ரீவ ஸ்தோத்ரம் /–B- கோபால விம்சதி/C- ரகுவீர கத்யம் /D–தசாவதார ஸ்தோத்ரம்
3-திவ்ய பரிச்சயம் -திவ்ய ஆயுதங்கள் -நான்கு –
-/A-கருட பஞ்சாயத்-/B-கருட தண்டகம் -/ Cசுதர்ஸன அஷ்டகம்– /D- ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் –
4-பிராட்டி -வைபவம்– மூன்று -/13-ஸ்ரீ ஸ்துதி / 14-பூ ஸ்துதி/15- கோதா ஸ்துதி /
5-அர்ச்சாவதார -வைபவம் —11-ஸ்தோத்திரங்கள் –/
A- வரதஜ பஞசாசத் /B-தேவ நாத பஞ்சாசத் /C-அச்யுத சதகம் -பெண் பாவம் -பிராகிருத பாஷை -/
-D-தயா சதகம் /E- அபீத ஸ்தவம் -கோயில்-திருவரங்கம் வாழ -பயம் நீங்க – /
-F-காமாஸீகா அஷ்டகம்/G-வேளுக்கை ஸ்தோத்ரம் /H-பரமார்த்த ஸ்துதி திருப் புட் குழி /I-தேகழிலேச ஸ்தோத்ரம் /
J- பகவத் த்யான சோபனம் -/K- அஷ்டபுஜ அஷ்டகம் /
6-ஆச்சார்யர் -27–யதி ராஜ சப்ததி
-வைராக்ய பஞ்சகம் –ஆக -28-

————————————————————-

வித்யாரண்யர் -விஜய நகர சாம்ராஜ்யம் -ஸ்வாமி நண்பர் -/
ஆறு ஸ்லோகங்கள் –ஒன்றும் ஐந்துமாக / ஸ்வர்ண கற்களை வீசி -வைராக்யம் -கூரத் தாழ்வான் வட்டிலை எறிந்தால் போலே /
பட்டார் குறடு -வீர சுந்தர ராஜ பிரம்மராயன் –
முதல் ஸ்லோகம் தனியாக வித்யாரண்யர் இடம் அனுப்பி / மீண்டும் தூதுவரை விட்டு அழைக்க அதுக்கு தனியாக ஐந்து ஸ்லோகங்கள் /
-மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டார் –
-ராகம் இல்லாதவன் தன்மை வைராக்யம் -பரமாத்மாவை தவிர -/நிர்வேதம் முக்தி அடைய முக்கியமாக வேண்டுமே -/
அபய ஹஸ்தம் -ஸ்ரீ வரத ராஜர் – கதி த்ரய மூலஸ்தம் -எதற்கும் அவனே மூலம் -பரமைகாந்தி ஏகாந்தியாக இருக்க வேண்டுமே –
ஸூ தர்ம ஞான வைராக்ய ஸாத்ய பக்தி ஏக கோசர -வர்ணாஸ்ரம தர்மங்கள் -கர்ம யோகம் -ஞான பாகத்துடன் -செய்து வைராக்ய புத்தி
-த்ரிவித தியாகம்-சாஸ்த்ர சம்மதம் -அஸ்வ மரம் -மேலே வேர் கீழே கிளைகள் -சம்சாரம் மரம் -/ அசங்க ஸஸ்த்ரேண திடென சித்தா
-பற்று அற்ற -திடமான வைராக்யம் -கோடாலி கொண்டே வெட்ட முடியும் –
அப்யாஸம் -கொண்டே -அழுக்கு போக்கி விராகம் வளர்த்து கொள்ள வேண்டும் –

1 -ஆத்ம ஆதம்மீயம் வைராக்யம் -ஸூ கைங்கர்யம் -கருவியாக -யானே நீ என் உடைமையும் நீ – ஏறாளும் இறையோனும் திருவாய் மொழி
2–ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -ஒரு நாயகமாய் -திருவாய் மொழி
3–லோக யாத்திரை வைராக்யம் -கொண்ட பெண்டிர் மக்கள் -திருவாய் மொழி / தாயே தந்தை –நோயே பட்டு ஒழிந்தேன் -/
நண்ணாதார் முறுவலிப்ப நாள் உற்றார் கரைந்து என்க இது என்ன உலகு இயற்க்கை
4—அஸேவ்ய சேவையில் வைராக்யம் -சொன்னால் விரோதம் இது –திருவாய்மொழி –

அஸேவ்ய சேவை விளக்கவே இந்த வைராக்ய பஞ்சகம் –

——————————————-

ஷோணீ கோண சதாம்ச பாலன கலா துர்வாரா கர்வா நல
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர சாடு ரஸாநா தன்யான் நமன்யாமஹே
தேவம் சேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோ அசவ் தயாளு புரா
தாநா முஷ்டி முஸே குசேல முனயை தத்தே ஸ்ம வித்தே சதாம் –1-

ஷோணீ கோண-பூமியில் சிறு பாகம் –இமையோர் வாழ் தனி முட்டை -ஒரு அண்டம் -14-லோகங்கள் -சப்த ஆவரணம் —
சப்த பிரகார மத்யே ஸ்ரீ ரெங்கம் -/
ஒவ் ஒன்றும் கீழே விட பத்து மடங்கு / இதுவே -500-கோடி மைல் விஸ்தீரம் -ஒரு அண்டம் ஒரு நான் முகன்-
த்வதீய பரார்த்த ஸ்வேத வராஹ கல்பம் நாம் இருப்பது
-கோடி அண்டங்கள் உண்டே /வான் இளவரசு வைகுண்ட குட்டன் -உதார வீக்ஷணையால் அனுமதி –
சூழ்ந்து -அகன்று ஆழ்ந்து —முடிவில் பெரும் பாழ்
-திரிபாதி விபூதி -உபய விபூதி நாயகன் -சகல மனுஷ நயன விஷயம் -சர்வ அவதானம் -ஈர வாடை -சத்ய பிரமாணம்-த்வம் மே -அஹம் மே –
சதாம்ச பாலன கலா–நூற்றில் ஒரு பாகம் -சிறு நிலத்தை ஆண்டு -பாலனம் நஹி சாமர்த்தியம் இவர்களுக்கு –
ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகன் அல்ல
-கலா -பாலனம்-தெரியும் என்று அபிமானித்து /-ஒரு நாயகமாய் — /வைத்த மா நிதி இவன் ஒருவனே /
துர்வாரா கர்வா நல—ஆண்டு அத்தால் மிக்க —கர்வம் கொண்டு –நெருப்பு போன்ற அஹங்காரம் கொண்டு –
தூர்வாரா -கர்வா அடக்க முடியாத கர்வம் -அபிமானம் –
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர–குழப்பம் கொண்ட –அல்ப ராஜாக்கள் -/
தேவ பெருமாள் பெரிய பிராட்டியார் ஒரே வெண் கொற்றக் குடை கீழே –
காண் தகு தோள் அண்ணல் -கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் –
இவர்களோ -அங்கண் மா ஞாலத்து அரசர் –அர்த்தம் இந்த ஸ்லோகம் —
சாடு ரஸாநா -இனிய ஸ்தோத்திரங்கள் கொண்டு /
-மாரி அனைய கை / மால் வரையை ஒக்கும் திண் தோள் / போர் முகத்து அறியானை புலியே என்றேன்-
-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் —பச்சை பசும் பொய் பேசித் திரிவர்-மொட்டை தலையணை குழல் அழகன் -ஸ்தோத்ரம் வசப்படுவர் –
தன்யான் நமன்யா மஹே-தன சம்ருத்தி –நானே தன்யன் -என் புலமையை கலையை அவர்களால் விலை பேசி வாங்க முடியாதே –
இவர்கள் மேன்மை கொண்டவர்களாக நான் மதிக்க மாட்டேன் –
தேவம் சே விதுமேவ நிஸ்சி நு ம ஹே-எம்பெருமானை சகல பிரகாரங்களால் -சகல வித ஸ்தோத்ரங்களாலே –
மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் -முக்கரணங்களால் -பல்லாண்டு போற்றி நாம ஜிதந்தே -சேவை -கைங்கர்யம்
-காயிக மானஸ வாசகமான சேவை -உறுதி கொண்டேன் -ஒருவனையே -அநந்யார்ஹத்வம் –
யோ அசவ் தயாளு புரா-அந்த தயாளு முன் ஒரு காலத்தில் -இந்த ஈஸ்வரன் –
தயை இல்லாமல் போனால் கல்யாண குணங்களுக்கு தோஷம் வருமே –
கொடுப்பதை எங்கே கண்டீர் என்ன-
-கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு -ஜீவனம் -அருளினவன் ரஷிக்காமல் போவானோ —
பரதந்த்ரன் அறிந்த பின்பு -மற்று ஒன்றினை காணா -ச பூமா —
அவன் இடம் ராகம் -மற்ற எல்லா இடங்களிலும் விராகம் வேண்டுமே –
தாநா முஷ்டி முஸே குசேல முனயை-குசேல முனிவருக்கு -பகவத் த்யான பரர்-துளி அவலை ஆசையுடன் சுவீகரித்தானே
-குசேலர் குபேரன் ஆனார் -சேவிக்க ஒருப்பட்ட போதே -/ ஸூதாமர் -குசேலர் -சீலை கிழிந்ததை ஒட்டி /
முனி மனனம் -செய்து -போகும் பொழுதும் வரும் பொழுதும் -பேட் த்வாராகா -நிச்சிதம் பண்ணும் க்ஷணமே அருளுவான் —
தத்தே ஸ்ம வித்தே சதாம்-எப்பொழுதும் இவனையே பாடிக் கொண்டே இருப்பேன் –
கருவில் உள்ள சிசுவுக்கே உணவு உண்ண வழி ஏற்படுத்தி அருளும் சர்வேஸ்வரன் -விஷ்ணு தர்ம ஸ்லோகம்
-கர்மத்துக்கு அனுரூபமான வாழ்வு கொடுப்பவன் -மார்கண்டேயனும் கரியே–
மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தன -ஆரோக்யம் தனம் ஞானம் -மோக்ஷம் –
ஸ்ரேயஸ் பிரேயஸ் -இரண்டையுமே அருளுவான் இவனே -அஸேவ்ய சேவை கூடாதே -/
புருஷோத்தமன் இருக்க -அதமன் -மத்யமன் -உத்தமன் -இடம் செல்வதா –
பரம தயாளு – அன்றோ –

————————————————————–

சிலம் கிம நலம் பவேத நல மௌதரம் பாதிதும்
பய ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம்
அயத்ன மல மல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குஷித குஷித –2-

சிலம்-சொல்ப தான்யம் –திரட்டப் பட்ட தானியம்
கிம நலம் பவேத நல -மௌதரம் பாதிதும்–ஜாடராகினி பசியை தணிக்க / அனலம் -நெருப்பு போதாதே என்றே சொல்லும் -அதனால் அனலம்
அலம் புத்தி இல்லாமல் –உதரம் வயிறு -/அலம்-போதும் -/பாதிகம்-பாதிக்கும் முன்பு -/
கிம் -திரட்டப் பட்ட தானியம் போதாதா -போஷகம் -வாழ் முதல் /
பய ப்ரஸ்ருதி பூரகம் -கிமு ந தாரகம் ஸாரஸம்–தடாகத்தில் கை நீர் சுவீகரித்தால் தாகம் தணிக்கும் /
விரல்களை குவித்து தடாகத்தில் உள்ள நீரே தாரகம் தானே -போதாதா –
அயத்ன மல மல்லகம் –பதி படச்சரம் கச்சரம் –அழுக்கு துணி வஸ்திரம் -கௌரவம் காப்பாற்றும்
அயத்னம்-மல மல்லாகம் -மலத்தை கட்டுப் படுத்த கோவணம் -பிரயோஜனப் படாமல் பெற்ற துணி
அயத்னம் அலம் -போதாதா -என்றும் /
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ–வித்வான்கள் வயிற்று பிழைப்புக்கு பிரயோஜனம் இல்லாமல் அல்ப அரசர்களை பாடி பிழைக்க வேண்டுமோ –
ஹா ஹா -அந்தோ அந்தோ
குஷித குஷித –வயிற்றின் நிமித்தம் /பூமி ஆளும் அரசர்களை -ஆளுவதாக பிரமித்து இருப்பார்களே –
உன்னித்து மற்றவரை தொழாமல் –அவனுக்கே அற்று தீர வேண்டுமே –
ஆகாரம் /நீர் / வஸ்திரம் -மூன்றுமே சொல்லி / அம்பரம் தண்ணீர் சோறு -/ அடிப்படைத்தேவைகள் -இவற்றுக்கு பாட வேண்டாமே –
சரீரம் தர்ம சாதனம் -/ கோவிந்த புண்டரீகாஷா ரக்ஷமாம் சரணம் கதாம் -பிரார்த்தித்து -ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் வைபவம் இறே
கண்ணன் வஸ்திர அபஹரணம் -லீலா -/
பாதி அன்னம் கால் பங்கு நீர் -கால் பங்கு வாயு -இருந்தால் -மிதம் புத்வா –கொஞ்சமாக உண்டு –சதம் குத்வா -நூறு அடி நடந்து
-கொஞ்சம் பேசி -இடது பக்கம் திரும்பி படுத்து -ஆரோக்யம் -கிட்டும் –

—————————————————————————————–

ஜ்வலது ஜலதி க்ரோட க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல
த்ருணமபி வயம் சாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா
பரி மள முசா வாசா யாசா மஹே ந மஹீஸ் வரான்–3-

ஜ்வலது ஜலதி க்ரோட -க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா –பிரகாசத்துக்கு –பாடவாகினி -சமுத்ரத்துக்கு உள்ளே இருக்கும் அக்னி –
பாடபாகநி பெண் குதிரை ரூபத்தில் சமுத்ரத்துக்குள் -முந்நீர் -உபரி நீரை உறிஞ்சி எல்லை தாண்டாமல் இருக்குமே –
கிரீட -விளையாடும் -குதிரை அன்றோ -கடலுக்குள் எரிமலை வெடிக்கும் –பிரபா -பிரகாசத்துக்கு -அது அத்விதீயம்
ப்ரதி பட படு ஜ்வாலா-ஒப்பான சமர்த்தமான ஜ்வாலை -மிகவும் சாமர்த்தியம் -ஜ்வாலா மிக்கு
மாலா குலோ ஜடரா நல –உணவை உணவாக கொள்ளும் ஜாடராக்கினி-ஜீரணத்துக்கு உதவுமே — இந்த ஜாடராக்கினிக்கு உணவுக்காக —
இந்த அக்னியையையும் படைத்த பிரபு உண்டே -/
த்ருணமபி வயம் சாயம் –புல்லை போன்ற அல்ப செல்வத்துக்காக — -யார் இடமும் கேட்க்காமல்–யாசாம் மஹே
சாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா-பரிமளம் மிக்க மல்லிகை போன்ற வாக்கால் –அவனை பாட கொடுத்து அவனை பாடுவதால் -இதை புகழலாமே –
சாயம்காலம் மலரும் – தானே மலர்ந்து இருக்கும் மல்லிகை –/
பூசும் சாந்து என் நெஞ்சமே -புனையும் கண்ணி என் வாசகம் செய்யும் மாலையே -வான் பட்டாடையும் அஃதே /
வாயினால் பாடி –தூயோமாய் வந்து தூ மலர் தூவி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -தேஹி மே தாதாமி தே வியாபாரம் இல்லாமல்
சுருள் நாறாத பூ -மாடி தடவா சோறு –இத்யாதி /முக்குறும்பு அறுத்த நம்பி ஐதீகம் /
யயாதி சரித்திரம் -காமம்- தூறாக் குழி -காம க்ரோத பராயணர் —
யாசா மஹே ந மஹீஸ் வரான்—யாசிக்க மாட்டேன் -மற்ற அரசர்களை —
அந்தப்புர ஸ்த்ரீகள் -போன்ற பரதந்த்ரம் -அவனுக்கே அற்று தீர்ந்து -பரி பூர்ண பரப்ரஹ்ம அனுபவத்துக்கே
ஆழிப் பிரான் எனக்கே உளான் –வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்-
-அன்னம் ப்ரஹம்மேதி திவ்ய ஞானாதி -ஸ்தூலா அருந்ததி நியாயம் -அன்னம் ப்ரஹ்மம் என்று தெரிந்து கொள் –
ஸூ ஷ்மம் -அனோர் அணியான்–தெரிந்த அன்னம் தொடங்கி ஆரம்பித்து -மநோ -பிராணன் -விஞ்ஞானம் -ப்ரஹ்ம – த்ருஷ்ட்டி விதி –
-பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் -பருத்தி பட்ட பன்னிரண்டு பாடு ஜீவாத்மா -பட்டு அன்றோ மனுஷ்ய யோனி –
ஆஹாரோ சுத்தி சத்வ சுத்தி–அஹம் அன்னம் -அந்நாத —
ப்ரஹ்மமே அன்னம் என்று தெரிந்து கொள் முடிக்கும் -அன்னம் ப்ரஹ்மமே என்று ஆரம்பித்து –
அன்னதுக்காக வாழாமல் -வாழ்வதற்கு உண்ண வேண்டும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -வாரிக் கொண்டு விழுங்குவான் -என்னில் முன்னம் பாரித்து -/
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -உன பாதம் நண்ணா நாள் அன்று எனக்கு பட்டினி நாளே /
பாதேயம் புண்டரீகாக்ஷன் திரு நாம சங்கீர்த்தனம் /
பரமன் அடி பாடி நெய் உண்ணோம் -உண்டார்க்கு உண்ண வேண்டாமே /-
ஹரி கட்றஹாம்ருதம் பெருகின நமக்கே வேறே வேண்டாமே /
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை –
பொன்னடிக்கு உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே -பொய்கையார் தொடக்கமாக –
வயம் -ந யாசாமஹே -பிரபன்னர்களை தம் கோஷ்ட்டியுள் சேர்த்து அருளுகிறார் /
கேசவன் தமர் -பின் நாங்கள் -கோஷ்ட்டி சேர்ந்த பின்பு –
கணி கண்ணன் -போகின்றான் –போக்கு ஒழிந்தான் —
சொன்ன வண்ணம் செய்த எம்பெருமான் -பைந்நாகப் பாயை சுருட்டி கொண்டு/
விரித்து கொள் -ஓர் இரவு இருக்கை-/ காலை மாலை கமல மலர் இட்டு -/
உண்மை -தெளிவு- எளிமை -பிரியம்- ஹிதம்- பிரமாணிகம் -கம்பீர வாக்கு -அவிஸ்திருத ஸூகம்பீர– /
ப்ரஹ்ம ஸூத்ரம் –சுருங்க இருக்கும் –
ஸூ கம்பீர -படிக்க படிக்க புது அர்த்தங்கள் -ஸ்வாமி உடைய ஸ்ரீ ஸூக்திகள் /
வாக்மீ ஸ்ரீ மான் -வால்மீகி பெருமாளுக்கும் -பெருமாள் திருவடிக்கு -கொடுத்த பட்டம் –
தயை இல்லாமல் ஞான பலாதிகள் தோஷம் அடையும் –தயா சதகம் /தோஷம் பார்க்க-சர்வஞ்ஞன் உடைய சக்தியை மறைத்து -/
ந வேதாந்தாதாரம் சாஸ்திரம் -ந மது மதனாதி தத்வம் -த்வய வசனம் ஷேம கரம் -ஹிதம் அருளி –
உபநிஷத் சித்தாந்தம்–கிருஷ்ணன் ஞானிகளுக்கு ஆத்மா -ஹிதம் -கிருஷ்ண சித்தானம் -ஞானிகள் தன் ஆத்மா -பிரியம் –
வேதைகமேத அஹம் ஏவ வேத்தி -வேதத்தினாலே நான் அறிய படுகிறேன் –
அனுமானம் பிரத்யக்ஷம் பிரமாணம் ஆகாது / அஹமேவ வேத்ய -அரவிந்தலோசனையே சொல்லும் /
வேதங்கள் என்னை சொல்லி அல்லால் நில்லாது -இதுவே பிரயோஜனம் -கம்பீரம் ஒரு சொல்லை வைத்து மூன்று அர்த்தங்களும்

—————————————————————–

துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –4-

வயிற்று பசிக்காக கேட்க வேண்டாம் -நான்கு புருஷார்த்தங்கள் உண்டே –நான்கும் திரு காவேரி கரைகள் காட்டும் /
வட- தென் திரு காவேரி -/ வடக்கு வடக்கு தெற்கு தென்–விலகி உள்ளவை -அர்த்தம் காமம் / அருகில் தர்மம் மோக்ஷம் /
இவற்றுக்காக போனால் என்ன -என்ற கேள்வி பிறக்க /
மேலும் – வித்யா ததாயாதி விநயம் –பாத்ரதாம் –பணிவு -தனம் -தர்மம் -கைங்கர்யம் செய்ய -அதனால் ஸூ கம் -தார்மிகர் வார்த்தை
குலம் தரும் இத்யாதி -பொருந்திய தேசம் –செல்வமும் சேரும் -உண்டே /
ரதி மதி –தாயார் கடாக்ஷம் /தனம் இருக்க வேண்டாமா கேள்வி என்ன
என்னிடம் தனம் இருக்கே -அப்யவிகம வாதம் -கேட்டதை ஒத்தை கொண்டு-மாயன் அன்று –
தேரின் செப்பிய கீதையின் செம்மை பொருள் – தனம் உள்ளதே –
துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா –கெட்ட பிரபுக்கள் வாசல் திண்ணையில் காத்து யாசித்து –
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி —-இந்த யாசகத்துக்கு ஒரு கும்பீடு –திமிர் கொண்ட பிரபுக்கள் / துரீஸ்வர –அஹங்கரிக்கும் பிரபுக்கள் –
பொல்லாத தேவர் -தேவர் அல்லாதவர்களை-திரு வில்லா தேவரை – துரீஸ்வரர் -எம்பெருமான் உண்டு உமிழாத எச்சில் தேவர்கள் உண்டோ –
கல்லாதவர் இலங்கை கட்டு அளித்த காகுத்தன் -அல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –சர்வேஸ்வரஸ்வரன்- சப்தம் -எம்பெருமானார் -ஸ்ரீ ஸூ க்தி
அவல நிலைக்கு கும்பீடு -அயம்- நான் -சமர்ப்பிக்கிறேன் –
ப்ராப்த பந்து -வாசலில் நிற்கலாம் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து –
-பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் வளர்க்க அன்றோ
நிற்க வைக்கிறான் -சரணாகதி மீண்டும் மீண்டும் –நம்மாழ்வார் -5-/ திருமங்கை ஆழ்வார் -10-தடவை -/பேற்றுக்கு த்வரிக்க வேண்டுமே —
கடை பற்றி -உன்னை கூவுவான் வந்து நின்றோம் –பகவத் பாகவதர் வாசலில் நிற்கலாம்
-இந்த துரீஸ்வரர் துவாரங்களில்–பஹிர் -விதார்த்திகா வெளித் -திண்ணையில் – நிற்கவோ –
நாசமான பாசம் விட்டு நமன் தமர் நணுகா முன் -வாசம் மல்கும் தன் துழாயான் பதறி வணங்குவோம் –
பண்ணின் மொழியாள் பைய நடமின் என்னா முன் –வாசல் அடைத்து இகழா முன் —
அஞ்சலி -அம் ஜலயத்தி -நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –அவன் அன்றோ சுமக்கிறேன் —
உன்னை அர்த்தித்து வந்தோம் -நாம் அவனுக்கு சொல்லும் மா ஸூ ச –எனக்கே தன்னை தந்த கற்பகம் –
சர்வாயுதம் உடன் விபீஷணன் -சுக்ரீவன் அஞ்சும்படி அன்றி கை கூப்பி அன்றோ வந்தான் /ஐஸ்வர்யம் அக்ஷரம் கதி பரமம் பதிம் வா
–அஞ்சலி –கொடுக்க ஒன்றும் இல்லை என்று தலை குனிந்து -பெரிய பிராட்டியார் –
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே –மை போன்ற -அழகுடன் –பயம் தீர்க்கும் –பிரிவில்லாமல் நித்யம் -/காந்தி உடன் கூடிய மை –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை – –கரியான் ஒரு காளை வந்து -கள்வன் கொல் யான் அறியேன் —
யமுனை ஆற்றின் கருப்பு கிருஷ்ண துளசி கருப்பு மையார் கரும் கண்ணி சததம் பார்த்தே இருப்பதால் /
மைப்படி மேனியான் -மை வண்ண நறும் குஞ்சி —
இக ஹ்ருத் த்யான க்ருத -பக்தி சித்தாஞ்சனம் -/மையார் கடலும் -மணி வரை -மா முகில் -கொய்யார் குவளையும் காயாவும் –போன்ற
மெய்யான -மெய்ய மலையான் -திருமெய்யம் /மையோ –மழை முகிலோ பொய்யோ எனும் இடையாளொடும் இளையானுடன் போனான்
மே அஸ்தி என்னிடம் உள்ளதே -வேறே எங்கேயாவது போவேனோ -/
வெட்கம் இல்லாத எனக்கு நமஸ்து -ஆளவந்தார்-ஸ்தோத்ரம் பண்ணாமல் -விலக நினைத்து
தனஞ்சய ஸ்யந்தன பூஷணம் தனம் –அர்ஜுனன் ரததுக்கு சாரதியாக–பூஷணமாக – இருந்த அவன் திருவடிகளே எனக்கு பூஷணம் –
பிரயத்னமே பண்ணாமல் —எனக்காகவே ஸ்ரீ பார்த்த சாரதி இருக்கவே -இந்த தனம் இருக்க -/ உன்னது அல்பம் -இது நிரந்தர அனவதிக –
மைப்படும் மேனியான தனம் -தேரில் உள்ள தனம்-புத்தி சாரதி -ஸ்தானத்தில் இருந்து நம்மை செலுத்துகிறான் –
மாய போர் தேர் பாகன் –அன்று தேர் கடாவிய பெருமான் கழல் காண்பது –பிராணவாகாரம் தேர் -அன்றோ –
ஆக்நேயாஸ்திரம் –ரதி -நீ இரங்கி கை லாகு கொடு என்றானே —
விஸ்வ ரூபம் சேவித்தும் அறியாமல் –தேர் எரிய-அக்னிக்கும் அக்னி பிரபுவாக
இருந்ததால் எரிய வில்லை முண்டு -காத்து கொடுத்தானே தேர் தட்டை -பூஷணமாக – இருந்த அவன் திருவடிகளே எனக்கு பூஷணம் –

———————————————————————-

சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத்
அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம்
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம் –5-

-11-தடவை தனம் –உள்ள தனத்தை பலவகைகளாக /
சரீர பதநாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத் –சரீரம் அழியும் வரை பிரபு சேவையை அருளி –
அடி வருடி —அவதி அது வரை -ஆபாதநாத் -கொடுக்கிற படியால்
யாவச் சரீரபாதம் த்வயம் சொல்லி கொண்டே இருக்க அரங்கன் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு நியமனம் —
பிராப்த பந்து -இவனே
துஷ்கரம் க்ருதவான் ராம –பிரபு -திருவடி -உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து –
ஓங்காரத்துக்கு விரோதியாக -ஆகார வாச்யனுக்கு கைங்கர்யமா -அகாரம் -ஆகாரம் -பசுக்கள் போலே அன்றோ சம்சாரி சேதனர் –
அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்–ஜலத்தை உணவாக சுவீகரிக்கும் மின்னல் ஆகிய நெருப்பு –
தந்தனம்-வீண் – /சமணம் பண்ணும் சொத்து -தனஞ்சம் –அக்னி பகவான் -ஐந்தாம் -விறகு -தண்ணீரை எரி பொருளாக கொண்ட ஜாடராக்னி-/
பிரசமதம் -அணைக்க -சமனம் பண்ண –
ஜாடராக்கினி -பிரயோஜனம் அற்ற தனம் -தாழ்ந்த பயன்பாடு -கண்ட பேருக்கு தொண்டு செய்து -வழியும் தாழ்ந்தது -அதனால் வீண் –
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம் –அர்ஜுனனை மேம் படுத்து -கோவர்த்தனம் தங்கி –
என்னுடைய தனமோ யுக்தமான தனம் -கண்ணன் -தனஞ்சயனை வளர்த்துவிட்ட தனம் -அர்ஜுனனை வளர்த்து–வர்த்தனம்-நன்கு வளர்த்த விவர்த்தனம்
/தூக்கப்பட்ட கோவர்த்தனம் இவனே /
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம்–நல்ல சாதனம் -ஆசிரித்து வருபவர்களுக்கு நீங்கி நீக்கி -நல்லோர்கள் சமாராதனம் பண்ணும் படி —
பசி தாகம் தீர்க்கும் அல்ப தனம் -மின்னல் போலே —ஐஸ்வர்யம் ஒழிந்து–நிரவதிக சாஸ்வத தனம் -பற்றியே வாழ வேண்டுமே –
குன்றம் ஏந்தி குளிர் மலை காத்த கோவிந்தன் பொற்றாமரை அடியே போற்றி -வாழுவோம் –
எளிய சாதனம் -சித்தம் அன்றோ -ஏற்ற சாதனம் சோபனம் சாதனம் -/பாதகம் இல்லாத சாதனம் -/
யார் என்று சொல்லாமல் -விசேஷணங்களை மட்டும் சொல்லி -பிரசித்தம் அன்றோ -/

சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத் -அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்-
அக்னியை வளர்க்குமோ உம் தனம் -கேள்வி -குளித்து மூன்று அனலை ஓம்பும் -அக்னி காரியத்துக்கு தனம் வேண்டுமே -/
அக்னி பகவானே என்னை நல்ல வழியில் கூட்டி போ ஈசாவாசா உபநிஷத் -ரூடி யவ்வ்கிக்க அர்த்தங்கள் உண்டே –
சேற்றில் பிறந்தது பங்கஜம் நாய்க்குடை தாமரை -இரண்டும் -/ சிவ -மங்களமாக /அக்ரே நயதி-முன்னேற்றப் பாதையில் நடத்தி செல்லும் அக்னி /
வைதிக கர்மாக்களுக்கு அக்னி சாக்ஷி -ரூடி அர்த்தம் நெருப்பு -யவ்வ்கிக்க பகவான் -சாஷாத் -சாஷாத் அபி ந விரோதம் ஜைமினி /
சரீராத்மா பாவத்தாலும் பரமாத்மா வரை பர்யவசிக்கும் -வேத வியாசர் இப்படி சொல்லி – ஜைமினியோ நேராகவே சொல்லலாம் என்பர் –
அகர முதல் எழுத்து எல்லாம் –ஆதி பகவன் முதற்றே உலகு – -அகாரம் அக்ஷரம் காரணம் போலே – /
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம்
தனஞ்சய -அக்னியை வளர்க்கும் பர ப்ரஹ்மம் என்றுமாம் -இங்கு -அந்தராத்மா -சரீராத்மா -பாவம் உண்டே -/ சக்தி கொடுத்ததே இவன் தானே
பூநிலாய ஐந்துமாய் இத்யாதி -/-வாயுர் அக்னி வாயு குமரன் -கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததே / மாதலி தேர் முன்பு கோல் கொள்ள /
தனஞ்சய விவர்த்தனம்-அர்ஜுனன் உள்ளத்தில் சந்தேகம் நெருப்பு அணைத்ததே-
ஆக இரண்டையும் இந்த தனம் பண்ணிற்றே –ஸ்திதோஸ்மி கத சந்தேக என்றானே –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவாத்தி -கோ வர்த்தனன் –வளர்த்து போஷித்து / உன் தனம் ஒரு சரீரம் போஷிக்கும்
-என் தனமோ பசுக் கூட்டங்களையே போஷித்ததே -கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததே –
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம்-
ஸூ மனஸாம் -தேவதைகள் என்றுமாம் -/ யாகங்கள் தனம் மிஞ்ச செய்வார்கள் -நாங்கள் சொல்லும் தனம் தானே -என்னில்
பகவத் ஆராதனத்தில் தேவதைகள் திருப்தி அடையும் -ஒண் தாமரையாள் கேள்வன் அவனையே நோக்கும் உணர்வு –
சாதனம் -தனம் கொண்டு எத்தையும் வாங்கலாம் -சாத்தியம் இல்லை -இதுவோ ஸூ சாதனம் –
அபாதநம் –உங்கள் தனமோ அஹங்காரம் விளைவிக்கும்–பய ஹேது -இதுவோ ஆனந்தம் -அன்றோ –
மதம் இல்லாமல் ஸ்வாதந்த்ர லேசம் இல்லாமை / வித்யா தனம் குடிப்பிறப்பு தனம் -இத்யாதி மூக் குறும்புகள் -போலே இல்லையே –

——————————————————

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித்–தமப்பனார் /பாட்டனார் சம்பாதித்தவை இல்லை
ந மயா கிஞ்சி தார்ஜிதம் -என்னாலும் சம்பாதித்தவை இல்லை
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே –ஹஸ்தி கிரி நாதன் –
-வேழ மலைக்கு மேலே என்னுடைய சொத்து -என்னுடைய வஸ்து தனம் –இதுவே –
வஸ்து பைதாமஹம் தனம் -சதுர் முக ப்ரஹ்மானால் பெற்ற தனம் உண்டே / பிதாமகன் -அன்றோ நான் முகன்-உலக பாட்டனார் —
தூண் பிதா மஹீ –நாராயணனை பிரசவித்ததே -/
-அஸ்வமேத யாகத்தில் –ஹஸ்தி கிரி மஹாத்ம்யம் -/ ஸ்ரீ நிதிம் –சர்வ பூத நிதிம் தயா நிதிம்/
பிரத்யக்ஷம் -இது -உன்னிடமும் உண்டே -வித்யாதரண்யர் இடமும் உண்டே / முக்தி தரும் காஞ்சி க்ஷேத்ரம் –
உத்தமம் -ஸ்வார்ஜிதம்/ மத்யமம் பிதுரார்ஜிதம்/ அதமம்-சகோதரர் சொத்து / ஸ்த்ரீ ஆர்ஜிதம் அதம அதமம் /
யாருக்கும் எதையும் கொடுக்கும் தனம் -வேகவதியில் திருமங்கை ஆழ்வாருக்கு சொத்து காட்டிக் கொடுத்து /
ஆளவந்தாருக்கு இளையாழ்வார்
சொத்தை கொடுத்தாரே -ஆ முதல்வன் -கடாக்ஷிக்கப் பண்ணி /தேவதேவம் வரதம் –
சித்தி த்ரயம் காட்டிக் கொடுத்து -உடையவர்க்கு உதவி –அருளாள பெருமாள் எம்பருமானார் -/
திருவரங்க பெருமாள் அரையர் ஸ்தோத்ரத்துக்கு மயங்கி நம் ராமானுஜரை தந்து அருளி –
தசரதர் பெருமாளை விச்வாமித்ரருக்கு தட்டில் வைத்து கொடுத்தது போலே
ஸ்ரீ வசன பூஷணம் –/ ஈடு அருள -சம்பிரதாயத்துக்கு உதவிய பேர் அருளாளன் -உண்டே -காண் தகு தோள் அண்ணல் –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: