ஸ்ரீ புருஷ ஸூ க்தம் —

ஸ்ரீ புருஷ ஸூ க்தம் / விஷ்ணு புராணம் /பகவத் கீதை /மனு தர்ம சாஸ்திரம்
ஸ்ரீ புருஷ ஸூ க்தம் –
ஸூ உக்தம் -நன்றாக பேசப்பட்டது -புருஷ -பொது சொல் -புருஷனே பேசினது என்றும் -புருஷனைப் பற்றியது என்றும்
-பெருமாள் திரு மொழி -பெருமாள் அருளிச் செய்த பெருமாளை பற்றி அருளிச் செய்யப் பற்ற –
நாராயண பெயர் சொல் -ஸூ க்தம் –
18 மந்த்ரங்கள் -18 அர்த்தங்கள்
1–பூர்ணாத்-புருஷ -கல்யாண குணங்களால் பூர்ணன் -ஸ்வரூப ரூப விபவ குணங்கள் -விஸ்வம் -கல்யாண குணங்களால் பூர்ணன்
-உயர்வற உயர் நலம் உடையவன் -சுந்தர பூர்ணன் நம்பி /நங்காய் –
-2-ச யது பூர்வஸ்மாத்- பூர்வத்தில் இருந்த படியால் -சர்வ காரணன் –யாதோ வா சர்வம் -இத்யாதி –அத்புத காரணாய -நிஷ் காராணாய அகில காராணாயா
–3— சர்வ பாபங்கள் போக்குபவன் -சர்வ ஸ்மாத் பாப்யோ ஒளஷதி -துயர் அறு சுடர் அடி -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
-அகில ஹேய ப்ரத்ய நீகம் -வி ஜுவ்ரா -பிரமோத-தம்பி அரசு ஏற்றுக் கொள்வானோ -கவலை போனதே –
4- பூ புரம் பட்டணம் ஆவிசயது – நுழைந்து சயனித்து -நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே -சர்வாந்தர்யாமி
5- புரு சனாதி கொடுக்கிறவன் -வரம் ததாதி வரத-அலம் புரிந்த நெடும் தடக்கை -வாங்கிக் கொள்பவன் உதாரன் தானே கொடுப்பவன் -சகல பல ப்ரத்வம் –
புருஷன் சங்கல்பித்தான் –பொதுவாக சொல்லி மேலே -நாராயணன் –
பிரசித்த அர்த்தம் -நாராயணனுக்கு -ஏகோ கைவ நாராயண ஆஸீத் -ரூடி / யவ்கிகம்
சந்தி எழுத்தும் எழுத்தும் சேர்ந்தால் -ஸமாஸம் சொல்லும் சொல்லும் சேர்ந்து -பாணினி ஸூ த்ரம்
சர்வ வேதாந்த பிரத்யயம் நியாயம் -சாமான விசேஷ நியாயம் -பொதுவான சொற்கள் நாராயணன் இடம் பர்யவசிக்குமே –
ஜாயமான புருஷன் –மது சூதன் கடாக்ஷம் -புருஷ சப்தம் ஜீவாத்மாவையும் காட்டுமே -இதில் –
பிரகிருதி புருஷன் இரண்டும் அநாதி -இதிலும் புருஷ ஜீவாத்மா –
சகஸ்ர சீர்ஷா புருஷ -சர்வ வியாபகத்வம் அந்தர்யாமித்வம் -ஜீவன் இடம் சேராதே
1- சகஸ்ர சீர்ஷா —
சகஸ்ர அநந்தம்-சீர்ஷா -தலை உத்தம அங்கம் -பிரதானம் -லோக -பிரதான புருஷ ஈஸ்வரன் -பிரகிருதி ஆத்மா அனைத்துக்கும் நியாமகன்
-சர்வஞ்ஞத்வம்-சர்வ சக்தித்வம் -வ்யாபகத்வம் -சகஸ்ர பாத் -ஞானம் பலம் -இத்யாதியிலும் முதலில் ஞானம் சொன்னால் போலே
-வேத விளக்கு -நந்தா விளக்கு -பரா அஸ்ய சக்தி விவித- ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஞான இந்திரியங்கள் எல்லாம் முகத்திலே உண்டே
சகஸ்ர சீர்ஷா ஞான இந்திரியங்கள் சொல்லி
சகஸ்ர பாத் -கரமேந்திரியன்கள் உப லக்ஷணம் சொல்லி
அத்தை விளக்க சகஸ்ராஷா -அதில் இது சர்வ இந்த்ரியானாம் நயனம் பிரதானம் –
ஆயிரம் -சேதன அசேதனங்கள் சர்வம் கல்விதான் பிரம்மா -பரண் திறன் அன்றி பல்லுலகீர் தெய்வம் மாற்று இல்லை
-அங்கயன்யா தேவதா -ஜனதா காரத்வம் -விராட் ஸ்வரூபம் த்யானம் -நீராய் நிலனாய் –இத்யாதி
ரிஷிகேசன் -நம் இந்திரியங்களை வசப்படுத்த -என் நெஞ்சுனாரும் அங்கே ஒழிந்தார் –கண்ணும் மனமும் ஓடி திருவடிகளில் அடைய
-பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் -வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -தோள்கள் ஆயிரத்தாய்
-புருஷ -ச ஏவ வாஸூ தேவ -புருஷோத்தமன் -மற்றவர்கள் ஸ்த்ரீ பிராயர்கள் –
ச பூமிம்-பரந்த பூமி அம் கண் ஞாலம் -விசுவதோ-
தசாங்குலம்-தாண்டி -சத்ய லோகம் தாண்டி -சப்த ஆவரணம் -ஒவ் ஒன்றும் அத்தை விட 10 மடங்கு பெரியது
-பிருத்வி அப்பு அக்னி வாய் ஆகாசம் அஹங்காரம் மஹான் -முடிவில் பெரும் பாழ்-தச குணிதம் –
ஹிருதயம் 10 அங்குலம் -அத் யுதிஷ்டத்து -படுகாடு கிடக்கிறார் அங்குஷ்ட மாத்ர புருஷருக்குள் அனுபிரவேசம்
தசாங்குலம் -எண்ணில் அடங்காதவை என்றுமாம் -விசிஷ்டாத்வைதம் போதித்த ஸ்லோகம் -பூமி உண்மை -பரத்வம் எப்படி உள்ளார் –
திவ்ய விகிரஹம் குணவான் -விபூதிவான் -தர்சனம் பேத ஏவ ச -தேசத்தால் வரம்பு இல்ல்லாதவன் -என்றபடி -தாமரை
-படி என்றும் சொல்லும்படி இல்லாதவன் அன்றோ சாகஸ்ய நியாயம் பசு நான்கு கால் பிராணி -வெள்ளாடு -பொதுச் சொல் சிறப்பு சொல்லில்
-சர்வ நாம சப்தம் -பொது சொல் -புருஷ -நாராயணனை குறிக்கும் -காதி அனந்தாச்சார்யார் -50 இடங்களில் காட்டி -சங்க ஸ்ம்ருதி
-யேஷவை புருஷ விஷ்ணு வ்யக்தன் அவ்யக்தன் ச நாதன் –பிரசித்தம் வை -சப்தம் -விஷ்ணு தானே
-தாமரைக் கண் படைத்தவன் புருஷன் ராமாயணம் -கப்யாசம் —
கரியவாகி –மிளிர்ந்து -பிரசன்ன சீதா -குளிர்ந்த கடாக்ஷம் -ரஷ்யத்தின் அளவில்லாமல் பெரியவாகி நீண்ட –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு 2 போதுமே -சகல அங்கங்களும் இங்கே கண்ணாக நாடு பிடிக்க -கருணா ரசவாக வீக்ஷணை

யஜுவ்ர் வேதம் -18 ஸ்லோகங்கள் – ரிக் 16 ஆபூர்வ அநுராகம்

2- புருஷ
காலங்களை கடந்து நிற்பவன் என்கிறார் இதில் -அந்த புருஷன் –அவன் மட்டும் சொல்லாமல் –
புருஷ ஏவேதகம் சர்வம் -மீண்டும் சொல்லி உறுதி படுத்தி -அதனால் புருஷ ஸூ க்தம் –
யத் பூதம் -யச்ச பவ்யம் —எது எல்லாம் முக்காலத்தில் இருந்த எல்லாம் -இதம் சர்வம் -சுட்டு பொருள் —புருஷ ஏவ
–சேதன அசேதனங்கள் எல்லாம் புருஷனே –தேச கால -வஸ்து -த்ரிவித -பரிச்சேத ரஹிதன் –
இஹ ந நாநா அஸ்தி —
–யூத -அம்ருதாத் வஸ்ய –
பால் என்கோ –சாதி வைரம் என்கோ –வஸ்து பரிச்சேத்யன் -தேச காலம் பரிச்சேதயம் ஆத்மாவுக்கும் உண்டே
யூத அமிருதத்வம் மோக்ஷ சாம்ராஜ்யம் சொத்தாக உடையவன் -ஈசானா -யத் -அன்னேனே ரோஹதி-அனுபவத்தால் நாசம் அடையாமல் இருக்கிறது
-தர்மம் அர்த்தம் காமங்கள் மோக்ஷம் குறைவில்லாமல் கொடுக்கும் புரு சமயோதி புருஷ
-போகின்ற காலங்கள் போய காலம் –ஒருங்காக அளிப்பாய் -சேம நல் வீடும் –இத்யாதி –
சகல பல ப்ரதோகீ -தனி மா தெய்வம் -மோக்ஷம் தனி தட்டு மீளாத புருஷார்த்தம் பிரித்து சொன்னதே –
வஸ்திரம் /முதலை /கர்ப்பம் காக்க /ராஜ்ஜியம் கிடைக்க /கைங்கர்யம் கிட்ட /சரணாகதர்கள் பலம் பல உண்டே
நீலோ கடம் -மண் குடம் -அத்வைத வாதம் அல்லவே சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விசிஷ்ட அத்வைதம் –நீராய் நிலனாய் -சமா நாதி கரண்யம்-பின்ன பிவ்ருத்தி -நிமித்தானாம் சப்தானாம்
ஏகஸ்மின் அர்த்தே விருத்தி -சாமா நாதி கரண்யம் -நீலம் வாயும் வயிறுமான மண்ணால் குடம் -போன்றவை அந்வயிப்பது போலே –
ப்ரஹ்ம சரீரம் ஆகாரத்தால் எல்லாம் ஓன்று -யாவரும் ஒருவர் -சாதி ஓன்று ஒழிய வேறு இல்லை -பகவத் சேஷ பூதர்
ஒன்றே என்னில் ஒன்றேயாம் –பல என்று உரைக்கில் போலவே யாம் —
உளன் எனில் உளன் அவ்வுருவம் -இவ் வுருவுகள் -உளன்அலன் எனில் இவ்வருவம் அவ்வருவுகள் -இதம் சர்வம் ப்ரஹ்மம் ஏவ –
எங்கும் வியாபித்து பரந்து இருக்கும் -அவன் நாம் கண் காண வந்து -அனந்தன் மடியிலே- அநந்த போகி-
அளவுக்கு உட்படும் தோற்றம் -நமக்காக சுருக்கிக் கொண்டு சேவை சாதிக்கிறான் –
அம்ருதம் -மோக்ஷத்தை -முகுந்தன் -மு மோக்ஷம் கு பூமி ததாதி -வைகுந்தம் கொடுக்கும் பிரான் சரண்ய முகுந்தத்வம் உத்பலா விமான திருக் கண்ண புரம்
இதம் புருஷன் -உண்மை மித்யை இல்லை -காலமும் உண்மை -மோக்ஷம் தனி இடம் -அனைத்தும் சொல்லுமே இது-
மேலே உள்ள நான்கு ஸ்லோகங்களும் இது பீடிகை
3- ஏதாவான் அஸ்ய மஹிமா-அத ஜாயா -புருஷ -மிகவும் உயர்ந்தவன் -புருஷோத்தமன் இவன் என்ற வாறு
-பூர்வ சேஷம் அந்திம -13/14/15 அத்யாயம் -இருவர் புருஷர்கள் ஷர அக்ஷரா -பத்த முக்தர் ஆத்மாக்கள் -வேறு பட்ட புருஷோத்தமன் நான் –
அபிருஷன் -புருஷன் -உத்தர புருஷன்-உத்தம புருஷோத்தமன் -ஐந்து விரல்கள் –
பாதோஸ்ய–பாதம் கால் அர்த்தம் பாதி பகுதி விச்வா பூதாநி -லீலா விபூதி கால் மடங்கு -த்ரிபாத் -அம்ருதம் -தஸ்ய -த்வி பரமபதம் முக்கால் பங்கு
அபரிச்சேதயம் -நித்ய விபூதி என்பதால் -எங்கு உள்ளது என்று ப்ரஹ்மாதிகளும் காண முடியாதே
இவ்வளவு தானோ இவன் மஹிமை -ஏதாவான் அஸ்ய மஹிமா -சொல்லி முடிக்க முடியாதே -தனக்கும் தன் தன்மை அறிவரியான்-
4- த்ரிபாத் –
-நான்காக பிரித்து –வா ஸூ தேவ -சங்கர்ஷ -அநிருத்தன ப்ரத்யும்னன் -வ்யூஹ நாராயணன் -புவனா பாத அபவாத் ஒரு கால் பிறந்தது
–ரக்ஷணத்துக்கா அநிருத்தனன்- நால் புறமும் சூழ்ந்து -விபவ -அவதரித்து –அர்ச்சையாலும் வியாபித்து -பின்னானார் வணங்கும் சோதி
-அதற்கும் மேலே -சாசனம் அநசனே அபி –தேவாதி ஸ்தாவர ஜங்கமம் -உண்ணும் தேவ மனுஷ்யர் -உண்ணாத கல் -அந்தர்யாமி
-ஐந்தையும் ஒரே ஸ்லோகம் சொல்லும் -அஜாயமான மான பஹுதா விஜய்யா –
5-த்ரிபாத் விபூதி உத்தைத் புருஷா
ஸ்ருஷ்ட்டி பத்தி -நாராயணனே ஸ்ருஷ்டிக்கு கர்த்தா -இவனே உபாதான காரணம் -நான்காக பிரித்த -பெருமாள் -போலே வ்யூஹமும் நான்காக –
சதுராத்மா –ஸஹிஷ்ணு –தன் ஸ்வரூபம் தானே தியானம் நித்யோதித்த தசை –லீலா விபூதி உருவாக்க –
சங்கர்ஷணன் -சம்ஹாரம் முதலில் /படைத்து -பிரத்யும்னன் /காத்து அநிருத்தன் —
கர்மாதீனமாக -உடலை கொடுத்து -பிரகிருதி பிராக்ருதமாக மாறி சரீரம் கொடுத்து –
6- தஸ்மாத் விராட ஜாயாத –காலம் தூண்ட ஸ்ருஷ்ட்டி –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி –அண்ட கடாகம் -நான்முகன் -பஸ்ஸாத் –
தேவனுக்கு பூஜை யாகம் -த்ரவ்யம் சேர்த்து ஹோமம் -நித்ய ஸூ ரிகள் ஸ்ருஷ்ட்டி யாகம் ஹோமம் -நான்முகனை பசுவாக வைத்து
-த்ருஷ்ட்டி விதி தியானம் நடப்பது போலே நினைத்து செய்தல் –
வசந்தம் ருது -க்ரீஷ்மம் -சரத் -ருது -கால தத்வம் உணர்த்தி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் அதற்காக யஜ்ஜம்
நெய் /சமித்து /புரோடாசம் -அவி-புருஷனை இங்கே நான்முகனை சொல்லி யத் புருஷேண –தேவர்கள் யஜ்ஜம்
-நான் முகனே உருவாக்க இல்லையே அதனால் இதில் விஷ்வக் சேனர் பிரம்பு கொண்டு
யத்ர பூர்வே சாத்திய ஸந்த்யா தேவா -கடைசியிலும்
மாவால் ஆன பசு ஆடு கொண்டு -மானஸ த்யானம் -இங்கும் -முக்தருக்கும் ஸ்ருஷ்ட்டி சக்தி உண்டு
-பல சரீரம் கொள்ளும் சக்தியும் உண்டு கைங்கர்யம் பண்ண -ஜகத் வியாபாரம் வர்ஜம் -சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையாம் செய்ய மாட்டார்
விஷ்வக் ஸ்ருஜ விஷ்வக் சேனரை கூப்பிடுகிறார்கள் –
7-சப்தாதி –புருஷன் பசும்
க்யூபா ஸ்தம்பத்தில் பசு கட்டி -நான்முகன் தான் இங்கே பசு -யூபம் பிரகிருதி -எல்லாம் த்ருஷ்ட்டி விதி-பிரகிருதி வேண்டுமே சரீரம்
-நாமும் கட்டுப் படுகிறோம் நான்முகனும் கட்டுப் படுகிறான் -7 வஸ்துக்கள் பரிதி -த்ரி சப்த -21 சமித்துக்கள் -உபகரணங்கள் கொண்டு யஜ்ஜம் செய்து –
அக்னி உத்தர வேதி -பரிதி -அக்னிக்கு மூன்று பக்கம் உத்தர வேதி மூன்று கிழக்கு 1
இங்கு ஐம் பூதங்கள் அஹங்காரம் மஹான் -இந்த 7 பரிதிகள் –
21-சமித்துக்கள் -24 தத்வங்கள் பிரகிருதி மஹான் அஹங்காரம் இல்லாமல் 21-
இவை ஸ்ருஷ்ட்டி க்கு சாமக்கிரியைகள் -கீழே காலம் சொல்லி -1000 சதுர் யுகங்கள் கழித்து -பழைய வாசனை போக்க –
8-தம் –தேனை தேவா -ஸாத்யா ரிஷப -நித்யர்கள் -முக்தர்கள் பரிஹிஷி பிரக்ருதியில் நான்முகனை கட்டு
ப்ரோஷித்தார்கள்-ஆஹுதி கொடுக்கும் வஸ்துவை சம்ஸ்காரம் பண்ணி -பஞ்ச சம்ஸ்காரம் இதே போலே ஆத்மாவுக்கு –
புருஷன் ஜாதம் அக்ரத-முன்பே பிறந்த -ஆத்மவர்க்கத்துக்கு முன்னே என்றவாறு –
ஸாத்யா -நித்யர்கள் -ரிஷயா -முத்தர்கள் மந்த்ர த்ரஷ்டா ரிஷி திருமந்திரம் அறிந்து மோக்ஷம் வந்ததால் –
9-தஸ்மாத் –ஆரண்யன் -புருஷத் ராஜ்யம் தயிரும் நெய்யும் சேர்ந்து -தயிர் கலந்த நெய் யை கொண்டு
ஸ்ருஷ்டிக்கு வீர்யம் சக்தி -உருவாக்க –
பக்ஷிகள் மிருகங்கள் —ஊர்ஜா-சக்தி -தயிர் நெய் இரண்டுமே கவ்யம் -பஞ்ச கவ்யம் பால் மூத்திரம் சாணி சேர்த்து –
-பஞ்ச தன்மாத்திரைகள் நடுவில் பூதங்கள் கடைசியில் அதே போலே தயிர் நெய் பாலில் இருந்து
10-16- தச வித ஸ்ருஷ்ட்டி சொல்லப்படுகிறது -3 ஸ்கந்தம் 8 அத்யாயம் பாகவதம் ஸ்ருஷ்ட்டியை விளக்கும் -விதுரர்க்கு மைத்ரேயர்
10-தஸ்மாத் தச வித ஸ்ருஷ்ட்டி -வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சந்தஸுக்கள் -தஸ்மாத் -சர்வஹூதா -உருவாயின
-ரிக் சாமம் -நித்யம் தான் -வாக்கிலே வந்தது இல்லையே -சரீரம் கொண்டதை ஆத்மாவுக்கு பிறப்பு என்கிறோம்
இவர் மூலம் வேதங்கள் பிரகாசப் படுத்தப் படுகின்றன
திரையீ மயன் -வேதங்களை சரீரமாக வேதம் கொடுத்தவன் -வேதம் நான்காய் –பகுதிகள் மூன்று -ருக்கு மந்த்ரங்கள் சாமம் யஜுஸ்
-ப்ரஹ்ம வித் ஆப்னோதி பரம் -பாதம் முடிந்து -அர்த்தமும் ப்ரஹ்மம் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் –
சத்யம் ஞானம் அநந்தம் -அடையாளம் -யவன் ஒருத்தன் -அறிந்து கொள்கிறானோ -பாதம் முடியாமல் -அவன் கல்யாண குணங்களை அறிந்து
-ருக்கு முடிந்தது -ரஜோ ஸ் முடியாதவை -இசை கூட்டி சாமம் -மூன்றின் கலவை அதர்வணம் -ரிக் வேதத்தில் நான்கும் இருக்கலாம் –
சந்தசுக்களும் தோன்றின -சப்த சந்தசு -புரவி ஏழும் ஒரு கால் உடைய தேர் ஆதித்யன் –
அனுஷ்டுப் சந்தஸ் 8 எழுத்து ஒரு பாதம் -கால் பகுதி என்றவாறு –
11-தஸ்மாத் –திர்யக்குகள் -அஸ்வர்/ஒரு குழம்பு பற்கள் எருமை மாடு -கழுதை போன்றன -பசு மாடுகள் -அஜம் ஆடு –
பசு தனியாக -விஷ்ணுவுக்கு பிரதானம் என்பதால் தனியாக சொல்லப் பட்டன -விஸ்வரூபம் சேவை –
12-கேள்வி 13-பதில் -படைக்கப் பட்டவர்களில் யஜ்ஜம் பண்ணுபவர்களை படைப்பார்களோ -எத்தனை விதமாக -கதிதா விகல்பியன்
-முகம் எது -எது தோள்கள் –எது தொடை கை திருத் தோள்கள் –
ப்ராஹ்மணர் அஸ்ய முகம் ஆஸீத் -சாதுர்வர்ணயம் -இத்தை மூலமாக கொண்டே கீதையில் -க்ஷத்ரியர் -தோள்களில் –
பாஹு ராஜன் க்ருத்யா -ரக்ஷிக்கும் ஸ்தத்ரியன் திருமால் அம்சம் -கார்த்த வீர்ய அர்ஜுனன் -கதை -வைசியர் -தொடைகளில் –சூத்திரர் -பாத கமலங்கள் –
தேனே மலரும் திருவடித் தாமரைகள் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
தமிழ் முகம் இல்லா பாஷை சமஸ்க்ருதம் வாய் இல்லா பாஷை என்பர் -முகத்துக்கு தமிழில் சொல் இல்லையே
வர்ணம் -குணம் அடிப்படையில் -ஜாதி குதிரை ஜாதி புஷபம் போலே -உயர்வு தாழ்வு கல்பித்தால் தான் குற்றம் -வேறுபாடு இருக்கலாமே -குண கர்ம விபாகம் –
ஜாதி -ஸ்திரி -சொத்து -விசுவாமித்திரர் பரசுராமர் பிறப்பு நடத்தை மாறாடி –
பசுபதி ஆக்கம் -ப்ராஹ்மணர் மட்டுமே மோக்ஷம் -அதனால் மற்றவர் நடத்தையால் ப்ராஹ்மணர் ஆகி மோக்ஷம்
நம் சம்ப்ரதாயம் எல்லாரும் இருந்த நிலையிலே மோக்ஷம் போகலாம் –
14 சந்த்ரமா மனசோ ஜாத -சஷூ சூர்யா –முகம் இந்திரன் அக்னி பிராணன் -வாயு
லோகத்துக்கு உபகாரமாக பல ஸ்ருஷ்டிகள் -இதில் —
சதி ஆஹ்லாதே குளிர்ச்சி -திரு உள்ளம் குளிர்ந்த சந்திரன் –கண் பார்வைக்கு -கதிர் மதியம் போல் முகத்தான் –
-சூர்ய நமஸ்காரம் கண் பார்வைக்கு -தாமரை அலரும் -தாமரைக் கண் -பக்தர்களால் அலரும்-அவன் திருக் கண்கள் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் –
அதிபதி பிரதானம் முகம் பிரதானம் -இந்திரன் -தேவதைகள் முகம் அக்னி -என்பர் -ஹனுமான் முக்கிய பிராண தேவதை -மாத்வர்
15- நாபிப்யாம்–அந்தரிக்ஷம் –
தலையில் இருந்து சுவர்க்கம் -ஆகாசம் -பூமி திக்குகள் காதுகளில் இருந்து -பொருவில் சீர் பூமி என்கோ திருவடியில் இருந்து உருவாகி
-நின்று அளந்து –கிடந்தது உண்டு உமிழ்ந்து கிடந்தது – -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –அரவாகி சுமத்தியால் -விராடன் ஸ்தோத்ரம் –
16/17/18-பக்தி ரூபா பன்ன ஞானத்தால் மோக்ஷம் -ஹரி வைபவம் சொல்லும்
16 வேதாஹ மேதம்–
வேர் முதல் வித்தாய் -சர்வ காரணத்வம்-சொல்லி -அத்தை நீ அறிந்து கொண்டு -பக்தி செய் என்கிறது –
உபாசனத்தாலே அடைய வேண்டும் என்கிறது –
காம் வேத -நான் இவனை அறிந்து கொண்டேன் -வேத புருஷன் -வேதம் அநாதி -சுடர் மிகு சுருதி -துல்யமான அர்த்தம் –
சர்வாணி ரூபாணி –எல்லாம் படைத்து எல்களா ரூபங்களை கொடுத்து –நாமானி க்ருத்வா -நாமங்களை சூட்டி –
அபிவதன் -திரும்ப உச்சரித்து கொண்டு -சங்கல்பத்தால் -நினைவே ப்ரஹ்மத்துக்கு முக்கியம் அடங்குவார் இல்லாதா ஸ்வா தந்தர்யம் சங்கல்ப சக்தி
-தீரன் -நிர்விகார தத்வம் என்றபடி -சரீரம் பிரகாரம் பரிணாமமே ஸ்ருஷ்ட்டி -சதா ஏக ரூபன் —
தீரன் -நிர்விகாரன் -என்றவாறு -உபாதான காரணமாக இருந்தாலும் -ஸ்வரூபம் விகாரம் இல்லை -சரீரம் தானே ஜகத்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -சத்யம் -நித்யம் -நிர்விகாத்வம் -நந்தா விளக்கே அளத்தர்க்கு அரியாய்
இப்படிப் பட்ட ப்ரஹ்மத்தை அயம் வேத -அறிந்து கொண்டேன் -என்றவாறு –
புருஷம்-மஹாந்தம் -பிரகிருதி தண்டு -தாமஸ் அசத்து பாரே -தாண்டி -ஆதித்ய வர்ணம் -இப்படிப் பட்ட புருஷன்
அஹம் வேதமி-வேதம் -அருளிச் செயல் சரம -அர்ச்சை சிரமம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் வந்தாலும் திருவடி
-அசாஹாய சூரன் -சொல்ல தேவை இல்லையே ப்ரஹ்மா சொன்னதும் -ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர -வேத வாக்கியம் படியே வால்மீகி –
புருஷம் -பூர்ணத்வத்தால் -ஏதம் ஸுலப்யம் மஹாந்தம் பரத்வம் -மூன்றும் சொல்லி -சரணாகதி பண்ண -இதே போலே
-சர்வ லோக சரண்யாய ராகவாய -க்ஷிப்ரம் நிவேதயதே-ஏதம் போலே ராகவன் எளிமை வாசகம் -மஹாத்மா -சர்வ லோக சரண்யன் –
வேதனம் -அறிந்து தியானித்தல் -மீன் -கங்கை த்ரி விக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் -அறிவுடன் நீராடினால் தானே பலம் கிட்டும் –
அதே போலே காரணத்வம் அறிந்து உபாசித்து -பலம்
ம்ருத்யு -சொல்லால் சொல்லும் சம்சாரம் தாண்ட இதுவே வழி -ஞானான் மோக்ஷம் -ஞானமே பக்தி -காய் பழம் போலே –
பக்தி ரூபாபன்ன ஞானம் -பக்குவம் பட்டு -கேவல ஞானம் காய் -பக்திசா ஞான விசேஷம் –
அறிவு முதல் நிலை /நினைவு -அத்தை நினைத்து /முதிர்ந்து -அடிக்கடி நினைத்து -அடைய ஆசை பெருத்து தியானம் –
வேதனம் ஸ்மரணம் த்யானம் -இடை விடாமலும் -இடை யூறுகள் இன்றி த்யானம் -/
அன்பு தெளித்து ஸ்னேஹ பூர்வம் அநு த்யானம்- இதுவே பக்தி -வேதந சப்தம் இத்தையே சொல்லும்
புருஷ-கல்யாண குணங்கள் -மஹா -கீழே உள்ளார் -ஆதித்ய வர்ணம் ரூபம் திருமேனி -தாமஸ் அஸ்து பாரே
-ஸ்ரீ வைகுண்டம் தேச விசேஷம் -சர்வாணி ரூபாணி விசித்திய பஹு வசனம் -அத்தனையும் உண்மை -விசிஷ்டாத்வாய்த்த தத்வங்கள் எல்லாம் இதிலே
17–தாதா ப்ரஸ்தாத் –நான் அந்நிய பந்த அயனாயா –
வித்வான் -நிராமம் ஸ்வாமி அறிந்து -அம்ருதம் இஹ பவதி -அமிருதம் போன்ற பரம பதம் அடைந்து -பிரம்மன் தியானித்து யுக கோடி சகஸ்ரம் –
சக்ர -100 யாகம் செய்த இந்திரன் -பிரதி திசைச்ச நான்கு திக்குகள் விதிக்குகள் எட்டு திக் பாலரும் யாரை த்யானித்தார்களோ
-அவனையே வித்வான் -அறிந்து உபாசித்தவன் இந்த பிறவியில் முக்தி அடைகிறான்
தமேவ வித்வான் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி போலே இரண்டு உண்டே -எட்டு கல்யாண குணங்கள் அடைகிறான் -வேறு வழி இல்லை என்றவாறு
கள்வா –கழல் பணிந்து வெள்ளெறேன் நான் முகன் இந்திரன் கழல் பணிந்து -பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-வேறே வழி இல்லையே
வித்வான் -அறிவு -அறிபவன் -அறியப்படும் பொருள் மூன்றும் உண்டே -வாக்யார்த்தா ஞானம் மட்டும் மோக்ஷம் இல்லை என்றதாயிற்று
18- யஜ்ஜென ப்ரஹ்மா -நான் முகனை கொண்டு ஸ்ருஷ்ட்டி எஜ்ஜம் செய்து -தர்மம் முதன்மை பெற்றது
தானி -யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா –அறிந்து -நாகம் வைகுண்டம் அடைந்து -மஹிமா -அஞ்ஞானம் அற்று
ஸ்வரூபம் விளக்கம் பெற்று -ஸநாதர்கள் நித்யர் -வித்வான் வேதனம் தியானம் உபாசனம் பக்தி -ஒன்றே வழி
-சாஸ்திரம் பக்தி -பிரபத்தியாலோ பக்தியாலோ அடையலாம் -ஸ்வரூப விரோதி என்று –
ப்ரீதி தலைமண்டி கைங்கர்யம் செய்ய வேண்டும் –

உத்தர அநுவாகம் 6 மந்த்ரங்கள்

1-சேஷத்வம் -பர கத அதிசயம் -ஆ தேனை -சரீரம் ஆத்மாவுக்கு போலே
தத் புருஷஸ்ய –விஸ்வம் -அக்ரே ஆஜாநாம் -அறிந்தேன் -பழைய காலத்தில் -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்-
அடிமைத் தனம் -சேஷத்வம் -பழைமை – நல் தமிழால் நூல் செய்த பெற்றிமையோர் –
அத்ய ஸம்பூதா -முதலில் தண்ணீர் -பிருதிவியை ரஸாச்சா– உண்டான பிருதிவியில் அன்னம் ரசம் உருவாகி போஷிக்க
-விஸ்வ கர்மா -தேவ தச்சன் -மயன் அசுரர் தச்சன் -விஸ்வ கர்த்தா -சமாவார்த்தாதி -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டத்தை சொல்லி
-தண்ணீருக்கும் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் -\
தஸ்ய த்வரஷ்டா–விதத்தி ரூபமேத்தி -தரிக்கிறான் வியாபிக்கிறான் -தானே திருமேனியால் தரித்து -ஆதாரம்
-வியாபித்து உள்ளே புகுந்து நியமிக்கிறார் -அந்தராத்மா -சரீர ஆத்ம பாவம் -அந்தர்யாமி -நியமனம் -யமயத்தி -நியந்தரு நியாமிய பாவம்
தத் புருஷஸ்ய -இப்படி பட்ட பரமாத்மாவுக்கு விஸ்வம் -ஆத்மாக்கள் சேஷ பூதர் என்றவாறு –யானே நீ என் உடைமையும் நீயே
-நாமும் நம் சரீரமும் அவனுக்கு சரீரம் என்றவாறு
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் -பிரியாமல் -இருப்பதாய் -சார்ந்து இருப்பது பிரகாரம் -கருணை பிந்த்ரா குணங்கள் போலே
-குணம் தர்மம் -குணி தர்மி -குண்டலி புருஷன் -தண்டீ புருஷன் -பிரிக்கலாம் -சுக்ல பட -வெள்ளை துணி -வெண்மை பிரிக்க முடியாதே –
குணம் த்ரவ்யம் சார்ந்து இருக்கும் -ஜீவாத்மா குணம் இல்லை த்ரவ்யம் -பரமாத்மாவும் த்ரவ்யம் -மேஜை புஸ்தகம் போலே
-சார்ந்தே இருக்கும் த்ரவ்யங்கள் போலே -பிரகார அத்வைதம் -ஆத்மா அநேகர் உண்டே -பலர் -உண்டே என்னில் —
அனைவரும் ஒரே ஆகாரம் -ஞான மயம் -ஞான குணம் – ஆனந்த மயம் -சேஷத்வம் -போது தானே -ஒரே ஜாதி என்றவாறு –
-பிரகாரி அத்வைதம் -தன் ஒப்பார் இல்லாத அப்பன் -இதில் இரண்டாவது இல்லை —
மேலே சரீராத்மா பாவம் -குணம் பிரகாரம் -பிரகாரம் ஆவது சரீரம் ஆகாது -சரீரமானவை எல்லாம் பிரகாரம் -சார்ந்தே பிரியாமல் இருக்குமே
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரயவ்யம் -சார்வார்த்தமனா- ஸ்வார்த்தே -தாராயத்வம் நியந்தும் சக்தே
-அவன் பொருட்டே அவனாலே தாங்கி ஆட்சி செய்யப் படுவதே சரீரம் என்றவாறு
த்வேஷிடா ரூபமேத்தி -தஸ்ய புருஷஸ்ய விஸ்வம் -தரித்து நியமிப்பதால் விஸ்வம் சேஷம் என்றவாறு –
லலாடா -நெற்றியில் ஸ்வேதா -தண்ணீர் -வேர்வை -ஹிரண்மய அண்டம் உருவானது -அப ஏவ சதர்ஜ ஆதவ் -முதலில் தண்ணீர்
-நாரம் தண்ணீர் அயன ஆஸ்ரயம் நாராயணன் -அந்நாத் பவதி –கர்மம் சக்கரம் -கர்மம் அடியாக உயர்வு தாழ்வு
-தத் புருஷஸ்ய விஸ்வம் -கிருஷ்ண ஏவ கி லாலே -உத்பத்தி லயம் காரணம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
-வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -சிற்றிலோடு எங்கள் சிந்தை -சிதைக்கக் தடவையோ கோவிந்தா -அநந்ய பிரயோஜனர் –
2-வேதகா மேதம்–மீண்டும் -அஹம் புருஷம் வேத -ஏதம் ஸூ லாபான் மஹாந்தம் -ஆதித்ய வர்ணம் -தமஸை தாண்டி -அன்யா பந்தா –உபாயம் அயனம் பிராப்யம்
3- அவதார சீர்மை சொல்லும் மந்த்ரம் –பிரஜாபதி -ஸ்ரீ மன் நாராயணன் -இங்கே குறிக்கும் -சரதி கர்ப்பே -அடியவர் ஹிருதய கண்ணுக்கு விஷயம்
-அஜாயமான பஹு தா விஜாயதே -கடுகில் காணுமாறு அருளாய் -ஒருத்தி மகனாய் பிறந்து -பிறப்பில் பல் பிறவி பெருமான்
-உண்ணாத நீ உண்ணும் குலத்தில் பிறந்தாய் -மரம் இரண்டு பறவை -உணவு உண்ணாமல் ஜோதிஸ் மிக்கு –
தஸ்ய தீரா -ஞானிகள் அறிவார்கள் அவதார ரகஸ்யம் -நித்ய சூரிகள் உள்ள நாட்டை அடைய ஆசைப் படுவான் –
தான் ஏற நாள் பார்த்து இருக்கும் –
ராஜாதி ராஜ ஸர்வேஷாம் -விஷ்ணு -ப்ரஹ்மம் -மஹான் -ஈஸ்வரனை அறிந்து கொள்கிறோம் ச பிதா ச பிரஜாபதி
-ஸ்வாமி ரக்ஷகர் பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம்- –அஜாயமான பஹுதா -விஜாயதே விசேஷனா ஜாயதே 12 பன்னிரு திங்கள்
-நாட்டில் பிறந்து படைத்தன பட்டு -நாம் பிறக்க வேண்டிய தேவை இல்லாத படி என்பதால் -விசேஷ ஜாயதே -அர்ச்சையும் அவதாரமே
-அஜன் -பிறப்பிலி -தூணில் இருந்து -மற்றவர் போலே பிறக்க வில்லையே
ஜானி ஜரா சகல துரிதம் -போக்க கிருபாதீனம் -கூபத்தில் விழும் குளவி எடுக்க குதித்து -எந்நின்ற யோனியுமாய் பிறந்து –
-வானவர்கள் நாடு -நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே இதனால் தான் -இங்கே ஈரரசு பட்டு இருக்கும் –
4–யோ தேவேப்யோ ஆதாபி –புரோ ஹித –பூர்வம் -முதல்வன் -நமோ ருசாயா ப்ரஹ்மம் -பர ப்ரஹ்மம் ஸ்வரூபி
தேவ சப்தம் நித்ய ஸூ ரிகள் -அவர்களுக்காக -ஓளி மிக்கு -கைங்கர்யம் கொள்வதே -ஹிதம் பண்ணி -பக்தாநாம் -சகலம் -அழகிய திருமேனி –
5- எல்லாம் ப்ரஹ்மம் ஆனந்தத்துக்காக என்கிறது -ப்ரஹ்மம் ரிஸம் ஜநயன்தா -ப்ரீதி அடைய -அக்ரே தத் அப்ரூவன் நம சொன்னார்கள்
–தத் அத்தை சொன்னார்கள் நம என்பதை -இதுவே வசப்படுத்தும் அஞ்சலி -பரம முத்திரை –
6-ஹீரஸ்ஸதே லஷ்மீ பத்னி -கீழே சொன்ன வைபவம் விட -ஸ்ரீ யபதி- ஹ்ரீ -பூமி பிராட்டி -சகாரம் இரட்டித்து மூவரும் -தே பத்நயவ் –
அஹோராத்ரி பார்ஸ்வே நஸ்த்ராணி -அஸ்வினி -தேவதை போலே முகம் அழகு -பிரார்த்தனை உடன் நிறுத்தி –
-பிராட்டி சம்பந்தம் இருப்பதால் இஷ்டம் -ஐஸ்வர்யம் அக்ஷரம் கொடுத்து கொடுக்க ஒன்றும் இல்லையே கலங்கி வெட்க்கி –
திருவுக்கும் திருவாகிய செல்வா– கஸ் ஸ்ரீ ஸ்ரீ -சம்பத்து -விளையும் பூமி -அனுபவம் நீளா தேவி -மூவரும் -பொறுமையே வடிவம்
-பூமியை முதலில் சொல்லி பின்பு ஸ்ரீ தேவி -அரவாகி சுமத்தியால் –பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்
-இடந்து உண்டு உமிழ்ந்து நடந்து அளந்து -அன்றோ -குணம் இவளுக்கு மணம் அவளுக்கு -புகழ் இவளுக்கு அழகு அவளுக்கு -ஆதரவு ஆதாரம்
இங்கித -புருவ நெறித்து-இதுவே பிரமாணம் இத்தை கொண்டு நடத்தி -நம்மையும் சேர்த்து வைக்கும் -அநபாயினி
-கிரியதாம் இதை மாம் வைத்த -சேர்த்தியில் கைங்கர்யம் -என் அடியார் அது செய்யார் –
நக்ஷத்ராணி ரூபம் திரு மேனி –சூரியன் வெப்பம் எரிச்சல் இங்கு அழகு –அம்ருத தடாகம்
-ஏஷா வைஷ்ணவி நாம –புருஷ ஸூ க்தம் உயர்ந்த மந்த்ரம் என்றவாறு

—————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: