ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5- (ஸூத்ரங்கள் 5-12 ) /1-1-6 (ஸூத்ரங்கள் 13-20 )-/1-1-7 (ஸூத்ரங்கள் 21-22 )-/1-1-8 (ஸூத்ரம் 23 ) /1-1-9 (ஸூத்ரம் 24 )/1-1-10 (ஸூத்ரங்கள் 25-28 )/1-1-11(ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

சர்வ சாஸ்திர ஸ்ருதிகள் சமன்வய அதிகாரம் -சமன்வய அத்யாயம் –சதுர் சூத்ரம் -அயோக வியச்சேத பாதம் –அந்யோக வியச்சத பாதங்கள் மூன்றும் –
பார்த்த ஏவ தனுர் தாரி -பீமா சேனன் இல்லை -அந்ய யோக வியச்சேதம்–விசேஷயம் ஒட்டி ஏவகாரம்-
சங்கம் வெளுப்பு தான் -விசேஷணம் உடன் ஏவகாரம் -அயோக விவச்சேதம்
பவதி ஏவ கிரியா சங்கத வியச்சேதம் -வலி உறுத்தி சொல்வது -நீலமாகவே உள்ளது -அத்யந்த அயோக விவச்சேதம் –
முதல் பாதம் -ப்ரஹ்ம ஜகத் காரண ஏவ –அயோக விவச்சேதம் –
திரிபாதி-2/3/4/ ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம் -தத்வ த்ரய சம்ப்ரதாயம் சித் அசேதனங்கள் இல்லை ஆத்மாவோ பிரக்ருதியோ இல்லை
தத்வத்ரயம் -போக்தா போக்கியம் ப்ரேரிதா–
விஷய வாக்கியம் -முதல் பாதம் அஸ்பஷ்ட -இரண்டாம் பாதம் அஸ்பஷ்ட தரம் ஜீவ பிரகிருதி லிங்க பாதம் மூன்றாம் பாதம் -.ஸ்பஷ்டம் —
நான்காம் பாதம் ஸ்பஷ்ட தர -ஜகத் காரணத்வம்
பேடிகா-சம்பந்தம் -அத்யாயம் -பாதம் -அதிகரணம் -ஸூ த்ரம் -ஒவ் ஒன்றுக்கும் –
சாஸ்திர ஆரம்பன-நான்கும் – –வேதாந்த சாரம் மேலே இரண்டு அதிகரணங்கள் -ஈஷத் அதிகரணம் –பிரகிருதி விலஷணன் ஜகத் காரணன்
-ஆனந்த மய அதிகரணம் -ஜீவாத்மா விலஷணன் ஜகத் காரணம் -முதல் அத்யாயம் முதல் பாதம் -8 ஸூ த்ரங்கள்
சதேவ சோம்யே —யேக மேவ அத்விதீயம் -பஹூச்யாம் -இத்யாதி –சாந்தோக்யம் -ஸ்ருதி சிரஸ் -உபநிஷத் -உத்தம அங்கம் சிரஸ் -ப்ரஹ்ம பிராப்தி வித்யை —
ஈசா –கேன –கட -பிரச்னம் –முண்டக –தைத்ரிய —ஐதரேயம் –சாந்தோக்யம் –ப்ரேஹாதாரண்யம் தச உபநிஷத் -ஸூபாலிகா -ச்வேதாதர-இத்யாதிகளும் உண்டு
ஈசா உபநிஷத் தேசிகன் வியாக்யானம் -32 ப்ரஹ்ம வித்யைகள்-என்பர் -பின்ன ருசி -என்பதால் -ஸூ பாஸ்ரயம் திரு மேனிகள் -அர்ச்சா ரூபம்
-நியாச வித்யை -நிஷ்டர்கள் -சரணா கதி –
சத்வித்யை –ஸ்வேதகேது–அருணர் மகரிஷி பிள்ளை -இதி -பிள்ளை -அப்பா வாக்ய பேதத்துக்கு –அமதமம் மதம் -இதம் சர்வம் -மய ப்ரத்யயம் –
மண் குடம் -காரணம் அறிந்து காரைப் பொருள்களை அறிவது –சர்வம் லோக மாயம் -தங்க ஆபரணங்கள் –
அக்ரே ஆஸீத் முன்னால் எல்லாம் சத்தாகவே இருந்தது –ஒன்றாகவே இருந்தது ஏக மேவ –சிலர் அசத் சப்த வாச்யமாக என்பர் -இது சரி இல்லை
-அசத்தில் இருந்து சத் உண்டாக்க முடியாதே -சத் வஸ்து பார்த்து பஹூச்யாம் பிரஜாயேவ -சங்கல்பித்தது
தேஜஸ் சிருஷ்டி -தேஜஸ் பார்த்து -சங்கல்பித்து -பிரஜாயேய -ஜலம் சிருஷ்டி -தேஜஸில் இருந்து ஜலம் வெய்யிலில் வியர்வை –அன்னம் -சிருஷ்டி —
மழை பெய்து நெல் விளையுமா போலே –விஷய வாக்ய விசாரணை -பிரகிருதி பரிணாமங்கள் இவை –
சத் சப்த வாச்யம் -பிரகிருதி -பூர்வ பஷம்-தேஜஸ் -ஜலம் -அன்னம் -பிருத்வி -மூன்ற பூதங்கள் –த்ரிவித் கரணம் சாந்தோக்யம்
-மற்ற இடங்களில் வாயு ஆகாசம் -சேர்த்து பஞ்சீ கரணம்
சத் -என்றது -ஜகத் காரணம் –பரோக்தம் -அசலார் -ஆனுமானிக பிரதானம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்கப் படும் பிரகிருதி என்பர் –
ஜகத் சத்வ ரஜஸ் தமஸ் த்ரிகுணமயம்-இருப்பதால் -என்பர் –
இதம் –இந்த வஸ்துக்கள் -இதம் சர்வம் -பிரத்யஷமாகுமே -திரிகுணம் கலந்தவை -சேதனனுக்கு போக உபகரணமாய்–போக்யமாய் –
-நாநா ரூபமாய் -அநேக விகார ரூபமாய் -காரண கார்ய -மண் கடம் அவஸ்தை –குண சாம்யம் பிரதானம் –
குண சாம்யம் பிரளயம் குணம்பிரகிருதி அறிந்தால் அதன் பரிணாமமான அனைத்தையும் அறியலாம் -த்ரி குணாத்மகம்-
சத் என்பதால் பிரகிருதி தான் – கபிலர் –
பிரதானம் ஏவ என்று கொண்டால் தான் இந்த வாக்யங்கள் பொருந்தும் —
சத் சப்தம் வியாபார ஈஷதி -அசேதனம் சங்கல்பிக்க முடியாதே -த்ருஷ்டம் –பிரத்யஷம் -ஆனுமானிகம் –ஆப்த சப்தம் -மூன்றும்
கபிலர் நம் போலே பிரமாணங்கள் என்பர்
ஏவம் பிராப்தே -சப்த ஏவ -சப்த வாச்ய ஈஷதே-வியாபாரம் -சேதனனுக்கே-மட்டுமே பொருந்தும் -சங்கல்பம் -மானச கர்மம்
-சங்கல்ப ரூபமான ஈஷணம் பண்ணுபவன் சர்வஜ்ஞ்ஞன் சர்வ சக்தன் புருஷோத்தமன் பரமாத்மாவாகவே இருக்க முடியும்
-ஞானம் -வேண்டும் என்ற ஆசை -ஞானம் இச்சா க்ருதக-சிருஷ்டி –உபாதான கோசர -ஞானம் –ஆசை –யத்னம் –எந்த கார்யத்துக்கும் இப்படியே –
ந அசப்தம் -பிரகிருதி குறிக்கப் படாது -இது போலே –ஈஷதா –ச இமாம் லோகன் ஸ்ருஜதா -ஐயதேரயம் -ஈஷான் சக்ரதா போன்ற ஸ்ருதி வாக்யங்கள்
கொண்டு -சித்தாந்தம் -அனுபபத்தி -த்ரி குணாத்மயம்-கார்யத்தில் இருக்க -காரணம் -ஏக் விஜ்ஞ்ஞானம் சர்வ விஜ்ஞானம் –
பிரதிபாதன யோக்யதை –2-2- பாதம் -வஸ்து விரோதம் -காட்டி அருளப் போகிறோம் -இங்கே ஸ்ருதி வாக்யார்த்தம் -பார்த்து இருக்கிறோம் –
மேலே சேதனம் ஜீவாத்மாவாக இருக்கலாமே -என்பதற்கு -அடுத்த சூத்ரம் -ஆனந்த மயம்
பூர்வ பஷம் வ்யக்தமாக சூத்ரங்களில் இல்லாமலும் இருக்கலாம் -கேள்வி வந்தால் இந்த பதில்கள் என்று விவரமாக சொல்லி அருளுவார் –
நேராக சித்தாந்த சூத்ரம் -சில இடங்களில் தனியாக பூர்வ பஷ சூத்ரம்
சங்கல்பம் -சேதனம் -நெல் மழையை எதிர்பார்க்கும் –அசேதனம் யோசிக்குமா –விதை –முளை –விஸ்தீரமாக ஆக்கும் –
ஆத்மா சப்தாத் –கௌவன பிரயோகமாக இருக்க முடியாது
த்ரி குணாத்மகம் –த்ரி குணம் கூடியவை -வாசி உண்டே -சிகப்பு பென்சில் -சிகப்பு வேற பென்சில் வேற -சம்பந்தம் உண்டு -யதார்த்த ஜ்ஞானம்
-சம்யோக சம்பந்தம் பிரித்து கட்ட முடியும் -பிரிக்க முடியாமல் -சமவாய சம்பந்தம் -தனியானவை இருந்தாலும் தனித்து பிரிக்க முடியாதவை
-அப்ருதக் சித்தி சம்பந்தம் -சம்ப்ரதாய வார்த்தை –
எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ -அவனே ப்ரஹ்மம் -தத்வமஸி ஸ்வேத கேது -இதி –
ஆல மரம் -பழம் எடுத்து -அதில் – விதை -எடுக்கச் சொல்லி -அணு –விதைத்து -பீஜம் -சூஷ்மம் -குகையில் இருப்பது போலே -மூல ஆதி காரணம் –
பீஜம் மாம் சர்வ பூதானாம் -அணுர் அணீயான் மஹீம் மஹீயாம் -அத்யந்த சூஷ்மம்
-விசுவாசம் ஒன்றே வேண்டும் -விதையில் இருந்து ஆலமரம் வருவது போலே என்று -ஸ்ரத்யையே வேண்டுவது -ஐ தாத்ம்ம்யா இதம் சர்வம் —
அடுத்து வேறு உதாரணம் -உப்பு தனி -நீர் தனி -உப்பு சேர்த்து நீரை விட்டு -உப்பு மயம் –கரைந்து -ரசம் நீரிலே சேர்ந்து -உப்பு காண முடியாமல் சூஷ்மமாக –
பரமாத்மா அந்தர்பூதம் அனைத்திலும் என்பதைக் காட்டி உபநிஷத் -யாருக்கு சாஷாத் கரிக்க உணர முடியுமோ அவன் ப்ரஹ்ம ஞானம் உடையவனாக இருக்கிறான் –
இதம் சர்வம் ஸ்வதகேது—6த் அத்யாயம் சத் வித்யை 7த் அத்யாயம் பூமா வித்யை -சனத்குமாரர் -நாரதர் –
சத் சப்தத்தால் -அதே வஸ்து – ஒன்பது தடவை ஐ கதாத்மா இதம் சர்வம் சொல்லி -ஆத்மா சப்தத்தால் சொல்லப் பட்டு இருக்கிறதே
-சொன்னது பரமாத்மாவையே குறிக்கும் -பூமா வித்யை 7 அத்யாயம் -அடுத்து -நாரதர் சனத் குமாரரை கேட்டு –
இதில் சங்கல்பம் -இஷதே-பார்க்கிறது -சங்கல்ப்பிப்பதை சொல்லி-பஹுஸ்யாம் பிராஜாயேய- சங்கல்பம் பண்ணி
-சத் சப்த வாஸ்யம் ப்ரஹ்மம் காட்டும் என்று காட்டி அருளுகிறார் –
அசேதன வஸ்து சங்கல்ப்பிக்க கூடாதோ என்னில் -ஆத்ம சபிதாத் -பிரக்ருதியை இந்த சப்தத்தால் சொல்ல முடியாதே –
-சத் சப்தம் சொல்வதை ஆத்மா என்றும் சொல்வதால் -என்றவாறு -மேலும் பல காரணங்கள் சொல்லுகிறார் -பல ஸூத்ரங்களால்-

பஞ்சமி பதத்தில் ஸூ த்ரங்கள் முடியும் இந்த பிரகரணத்தில் -ஹேதுத்வ பஞ்சமி -காரணங்களை காட்டி -சாது என்பது ப்ரஹ்மத்தையே காட்டும் –
தன்னிஷ்ட- மோக்ஷ உபதேதேசத் -சத் சப்தம் உபாசித்து மோக்ஷம் கிடைப்பதால் -மாதா பிதா போன்ற வத்சலயையான சாஸ்திரம் –
சரீர அவசானத்திலே- ப்ரஹ்ம சம்ச்லேஷ ரூப மோக்ஷம் –
8 ஸூ த்ரங்கள் இந்த அதிகரணத்தில் –
சாதக யுக்தி -பாதக யுக்தி -இரண்டு வகைகள் -சத் சப்த வாஸ்யம் பிரகிருதி இல்லை -ப்ரஹ்மமே —
ஸூ அப்யயாத் -merges இன்று ப்ரஹ்மம் என்பதால் -கார்யம் சுவ காரணத்தில் லயிப்பதால் –
ஸ்வப்னம் எதனால் -ஸ்வேதகேது -ஜாக்ரத் அவஸ்தை /ஸ்வப்னம் அவஸ்தை -deep sleep தசை -ஸூ ஷூப்தி -நன்றாக தூங்கி
-புரியா அவஸ்தை நான்காவது -யோகம் ஸமாப்தி போலே -விலக்ஷணம் விசித்திரம் -ஸமாப்தி சித்தி ஈஸ்வரனாலே கிட்டும்
-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இந்த சமாதி ஸ்திதி இல்லை என்பர் -யோக சம்பிரதாயத்தில் தான் உண்டு என்பர்
-இது அபூர்ணம்-நமக்கு பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் –
லயம் அடைவதால் -ஸ்வஸ்மின்-தனக்குள் -தன்னுடைய காரணத்திலே -ஸூ காரண லய பிரளயம் –
கதி சாமான்யாத் –ப்ரஹ்மம் ஒன்றே காரணம் -உபநிஷத் வாக்கியங்கள் -காட்டி –
சர்வஞ்ஞன் – சர்வசக்தன் -சர்வேஸ்வரன் -நிரஸ்த நிகில தோஷ கந்த ரஹிதன் அனவதிக -அஸங்க்யாத குணார்ணவம் –
நாராயண ஏவ -புருஷோத்தமன் -நிகில ஜகத் ஏக காரணம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம் –
மறப்பற-மறப்பனோ நான் என் மணியை -எல்லாம் அவன் அதீனம்-
-ஈஷத் அதிகரணம் -முன்பு பார்த்தோம் – 8 சூத்திரங்கள் -உண்டு இதில் –
ஈஷதே ந சப்தம் – கவ்விநஸ்ய ஆத்ம சப்தாத் /–முதல் இரண்டு /ப்ரதிஞ்ஞா விரோதாதி -5 /ஸ்வாபியையா -லயம் ஸூ ஷூப்தி தசை /கதி சாமான்யாத்-
ஆனந்தமயா அதிகரணம்-அடுத்து-

——————————————————————————————–

ஈஷத் ஆனந்தமயா இரண்டும் -பிரகிருதி விலக்ஷணம் ஈஷத் சொல்லி -இதில்- ஆனந்தமயா- ஜீவாத்மா விலக்ஷணம் சொல்லும்
சூத்ரம் -13–20-
பேடிகா சங்கதி –
இவற்றை அறிந்தால் ஸ்ரீ பாஷ்ய சாரம் அறிந்ததாகும் –
ப்ரஹ்மமே ஜகத் காரணம் ஏவ காரிய விளக்கம் –
குப்த சித்திரம் -ஜீவாத்மாவின் அனைத்தும் பதிவு -மூளைகளில் உண்டே -14 சாஷிகள் -ஆதித்யன் -சந்திரன் அக்னி -பஞ்ச பூதங்கள்
-இவற்றுக்கும் சாக்ஷி அந்தர்யாமி இவை –
இதர பின்னத்வேன ஞானம் வியாவ்ருத்தி- பிரகிருதி குணி -முக்குணங்கள் கொண்டவை -குண குனி அபாயம் சாங்கிய வாதம்
சேதன போக்ய பூதம் சத்வ ரஜஸ் தமஸ் பூத பிரகிருதி -என்பர் –
த்ரவ்யம் -அத்ரவ்யம் பிரித்து -த்ரவ்யம் ஆஸ்ரமத்தை கொண்டது -முக்குணங்கள் ஜீவாத்மாவிலும் பிரக்ருதியிலும் உண்டு நம் சித்தாந்தம்
த்ரிகுணாத்மகம் -தாமரை இலைத் தண்ணீர் போலே ஜீவாத்மாவில் இவை –
கர்மா வஸ்யாத்-பிரகிருதி சம்சர்க்கம் -நாநாவித அநந்த துக்க சாகரம் -ஜீவாத்மா இருக்குமே -நிமர்ஜநே ந -மூழ்கி இருக்குமே –
சுத்த ஆத்மா பிரத்யாகம் -பரமாத்மா சாஷாத்காரம் -சம்பூர்ண சாத்மீகம் -அங்கே- நிகில ஹேய ப்ரத்ய நீகன் அவன் –
ஆனந்த மய வித்யை- தைத்ரிய உபநிஷத் -திருமஞ்சனம் பொழுது சேவிப்பதால் பிரசித்தம் -விசேஷ ஸ்தானம் –
மூன்று வல்லி கள்–சிஷா ஆனந்த பிருகு சொல்லி -அம்பஸிய 10 வாக்கியம் சொல்லி முடிக்க வேண்டும் –
ப்ரஹ்ம வித்யை ஆப்நோதி பரம் -அறிந்தவன் -அடைகிறான் -ப்ரஹ்ம சொல்லாமல் பரம் -குஹ்யம் அர்த்தம் உண்டே என்பர்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -விஹிதாம் குஹாயம்-அதி சூஷ்மம் -பரம வியோமம் -ஸ்ரீ வைகுண்டம் வாசன் -ஆகாசம் -தகராகாசம் என்றுமாம் -அறிந்தவன் –
ஸர்வான் காமான் அஸ்னுதே —
ஆனந்த வல்லி -தைத்ர்ய உபநிஷத் – முதல் ப்ரஸ்னம்
அன்ன மய பிராண மய மநோ மய விஞ்ஞான மய ஆனந்த மய பஞ்ச கோஷம் –
ஆனந்த மயா அப்யாசாத்-முதல் சூத்ரம் -யதோ வாசோ நிவர்த்தந்தே-
1-3-1- -ஆத்ம சப்தம் பரமாத்மாவை தான் குறிக்கும் -என்பர்-மேலே –
அன்னத்தால் உண்டான புருஷன் அன்னத்திலே லயமாகும் -முதலில் -அந்நாத் புருஷ ஏஷ-அன்ன ரசமய -அயம் இதம் சப்தம் சொல்லி
-அயம் தக்ஷிண பக்ஷ அயம் உத்தர பக்ஷ அயம் ஆத்மா -அன்ன மய கோசம் –
பிராண மய கோசம் -அடுத்து –விஞ்ஞான மயம் வரை சொல்லும் -ஸ்ரத்தை ஒன்றாலே உஜ்ஜீவனம் -ஸ்ரத்தா ஸூ க்தம்-உதக சாந்தி
-ரிதம் சத்யம் -ப்ரஹ்ம பர்யாயம் பரம் ப்ரஹ்மம் –
ரிதம் சத்யம் பர்யாய சப்தம் என்பர் -ரிதம் தக்ஷிண பக்ஷம் சத்யம் உத்தர பக்ஷம் வாசி உண்டே –
புத்தி -விஞ்ஞானம் -மஹத் – தத்துவமே இது என்பர் –
மோத-ஆமோத -பிரமோத-யுவ -பலிஷ்டன் -ஆசிஷ்டன் -ஜீரண சக்தி உக்தன் —தொடங்கி யதோ வாசோ நிவர்த்தந்தே முடிக்கும் –
மூன்று பூதங்கள் – த்ரிவித கரணம் –ஐந்து பூதங்கள் – பஞ்சீ கரணம் -தத்வ முக்தா கலாபம் தேசிகன் -இரண்டுக்கும் ஒப்புமை காட்டி அருளுவார்

சிரஸ்-இரண்டு பக்ஷம் –குச்சம் பஞ்ச தசையும் ஒவ் ஒன்றுக்கும் காட்டி மேலே —தஸ்ய அந்தர ஆத்மா -ஆனந்த மய கோசம் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லி -அதுவே பரமாத்மா என்று காட்டும்
ஆனந்த நந்த தாது -மோத பிரமோத -ஸூ கம் -தாது -பிரத்யயம் பொறுத்து -அர்த்தம் மாறும்
ஸூகம் வ்யக்தி தோறும் மாறும் -அனுகூல தயா வேதநீயம் ஸூகம் பிரதி கூலத்தாயா வேதநீயம் துக்கம்
ஆனந்தம் -அப்படி இல்லை -அனைவருக்கும் பொது -துக்க மிஸ்ரம் இல்லை
யுவா சத்புருஷன் வேதம் அத்யயயன் பண்ணி -உலக ஐஸ்வர்யம் -வியாதி உள்ளும் வெளியிலும் இல்லாமல் –
மனுஷ்ய ஆனந்தம் -மனுஷ்யகந்தர்வ -100 மடங்கு –
மனுஷ்ய -மனுஷ்ய கந்தர்வ -விசேஷ கர்மங்களை செய்து கந்தர்வர்கள் ஆனவர்கள் -சூஷ்மமான கார்யம் செய்பவர்கள் –
தேவ கந்தர்வ -பித்ரு -ஆஜனஜா தேவாஸ் –
கர்மா தேவ -இந்திரன் -பிரஹஸ்பதி -பிரஜாபதி -ப்ராஹ்மண ஆனந்தம் –
விஷய வாக்கியம் -தைத்ரிய உபநிஷத் -ஆனந்தம் ஆத்மா ப்ரஹ்மம் குச்சம் பிரதிஷ்ட்த்தா
முதல் நான்கும் ஜீவா பரம் சொல்லி அந்நிய ஆனந்தமயம் பரமாத்மா -சம்சயம் –
ஜீவ சப்தம் – பிராண தாரணி என்பதால் -ப்ரதகாத்மா-

நியாய சிந்தாஞ்சனம் -தேசிகன் -பிராமண விசாரம் –
பிரமேய விசாரம் -தத்வ முக்த கலாபம் -த்ரவ்யம் அத்ரவ்யம் -ஜடம் அஜடம்–

பிரத்யகாத்ம -நான் இருக்கேன் என்று அஹம் அஸ்மி காட்டுமே -இதுவே ஜீவாத்மா –
பந்தம் மோக்ஷம் இரண்டும் -பூர்வ பக்ஷிகள் -சாரீரத்வம் உள்ள ஜீவாத்மாவைக் குறிக்கும் இது என்பர் –
கர்மக்ருதமான சரீரம் உள்ள ஜீவனைக் குறிக்கும் -என்பர்
அநேக ஜீவனே ஆத்மனா அனுபிரவேச மூன்றும் சொல்லி -சாமா நாதி காரண்யம் -சோயம் தேவதத்தன்
சம்ஸ்காரம் – ஸ்மரணம்-ச யம்-நேற்று பார்த்த அதே -சஹா யஹி இயம் யஹி -பிரத்யபிஞ்ஞா -என்பர் இத்தையே -முன் அனுபவம் இப்பொழுது கிட்ட –
சக அயம் தேவதத்தா-புச்ச ப்ரஹ்ம வாதம்
ரூபம் இத்யாதி –ஜீவாத்மா உண்டு -அகண்ட வஸ்து இல்லை -புத்தர்கள் ஐந்து -சேர்ந்த -பரமாத்மா இல்லை -சங்க விஞ்ஞான சந்ததி -சர்வம் க்ஷணிகம் –
வாசனை தொடர்ந்து -அறிகிறோம் என்பர் -சத்ருச தீப ஜ்வாலை -தைலம் சுவீகரிப்பட்டு –சாதிருசம் மூலம் வாசனை ஸங்க்ரஹம்
உசித தரம் -ஜீவாத்மாவை விட்டு பரமாத்மாவை கொள்ள சங்கரர் -சகுண விஷயம் —
புச்சா ப்ரஹ்ம வாதம் -சங்கரர் -ஆனந்தமயம் -வால் தான் பரமாத்மா -ப்ரஹ்மம் புச்சா பிரதிஷ்டா -ஸ்ருதி வாக்கியம் என்பதால் -ரூபிதமான பஷியின் வால் தான் –
சேஸ்வர சாங்கியம் நிரீஸ்வர சாங்கியம் இரண்டும் உண்டே -ஈஸ்வர அங்கீகாரம் சாங்கியம் கொள்ளாதே
-யோக தரிசனத்தில் கொள்ளுவார்கள் -ஈஸ்வரன் தேவை பட மாட்டார் சாங்கியருக்கு
சங்கரர் இரண்டு ப்ரஹ்மம்
நிர்விசேஷம் பரம் ப்ரஹ்மம் சாஷாத் கர்த்தும்-பண்ண முடியாதே – வேத்யம் ந யோக்யம் –
மந்தர்கள் அறிய ச விசேஷ ப்ரஹ்மம் –
வாயைத் திறந்தால் அத்வைதி போவான் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் அருளிச் செய்வாராம் –
அஸத் ப்ரஹ்ம வேத பவதி அசன்னேவா பவதி -சத் வேத -சந்தமேனம் பவதி
விஞ்ஞானமயம் -ஜீவாத்மாவை சொன்ன பின்பு ஆனந்தமயம் பரமாத்மா வாகத் தானே இருக்க வேணும் -அதை காட்டிலும் அந்தர சூஷ்மம் என்பதால்
ஜீவ விசேஷணமே பரமாத்மா என்பர் -அவர்கள் -தத்வ த்ரயமே நம் சம்ப்ரதாயம் —
கிரீடம் வெங்கடாச்சார்யார் -சமஸ்தானம் 400 வருஷம் முன்பு விசிஷ்டாத்வைதம் கிரீடம் த்வத்தை யும் அத்வத்தையும் இரண்டு பாதங்களில் வைத்து
விலக்ஷணமாக உள்ளதை ஆனந்தமயம் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே சாதிப்பாராம்
மயம் பிரத்யயம் – ஸ்வார்த்தே -தாசாரதி -தசரத திருக் குமாரன் –
விகாரார்த்தே மயம் -ஹிரண்மயம் போலே -அத்யாகாரா-பரமாத்மாவையையே ஆனந்தமயம் குறிக்கும் –
அநந்த துக்க மிஸ்ர -கல்யாணிக்கை தான -ஸ்ரேஷ்ட தமமான=விஞ்ஞானம் ஆத்மாவை விட -அப்யாஸம் புனர் புனர் அனுசந்தானம்
ஸூ த்ரம் 2- விகார சப்தாத்– ந –ஆனந்தம் மயம் பிரத்யயம் -இதி சேத் ந -விகாசம் உத்தேச்யம் -விகாரம் த்யாஜ்யம் -கமலம் விகஸதி –
ஆனந்த பிரசுரமாகவே இருக்கும் -பரமாத்வையே குறிக்கும்
பிராணமய -ஸ்வார்த்தே மயம் -பிராணன் சப்தமே குறிக்கும்
விகாரார்த்தே மயம் ஹிரண்மயம் பாத்திரம் -போலே -கொஞ்சம் கலப்படம் உண்டே -விகாரம் –
திலமயம் எண்ணெய் –கௌடங் கோ மயம் -கோ உடைய விகாரம்
அவயவார்த்தம்-மயம் –
பிராஸுர்யார்த்தே -முழுவதுமே கன ஸ்வரூபம் ரச கனம் அன்ன மயம் அண்ணா பிரஸுர்யம்-
ஆனந்தமயம் -இப்படி ஆனந்தமே வடிவாக கொண்டபடி என்றபடி
இத்தையே விகார சப்தாத் இல்லை என்கிறது ஸூ த்ரம் -ஆ -வ்ருத்த சப்தம் -பிராஸுர்யார்த்தே மயமே கொள்ளும் –
பரமாத்மா நிர்விகாரம் தானே -ஆனந்த மயம் சொல்ல முடியாதே விகாரம் காண்பிப்பதால் பூர்வ பக்ஷிகள் –
பிரயோக பாஹுல்யம் விகாரார்த்தித்திலே என்பர் பூர்வ பக்ஷிகள் -விகார வாஸின ஜீவனையே குறிக்கும் –
ஜீவஸ்ய ஆனந்த ரூபஸ்ய -சம்சாரிகத்தில் ஆழ்ந்து மக்கி போன பின்பு மீண்டும் விகாரம் பெற்று ஆனந்த மாயன் ஆகும் என்கிறது என்பர் -பூர்வ பக்ஷிகள் –
பிராண மன விஞ்ஞான மயம் பிரதானம் -இவற்றில் எல்லாம் பிராணம்-பிராண பிரசுர -விகாரம் இல்லை –
அதே போலே ஆனந்தமயமும் -பிராஸுர்யார்த்தம் தான் இவை எல்லாம் -விகாரார்த்தம் இல்லை –
ப்ரஹ்மம் எந்த வஸ்த்துவின் விகாரம் இல்லையே –
பிராசர்யம் விதி பாணினி பின்பே அருளிச் செய்வதால் அதுவே பொருந்தும் வியாகரண சாஸ்திரம் படியும்-
அன்னமயம் யஞ்ஞம் -விகாரார்த்தம் இதிலும் இல்லை -அன்னமே பிராஸூர்யம் என்றவாறு -அந்தர்யாமி யாராதனம் ஆனதா -சாப்பிட்டாயா -போலே
ஆனந்தம் பிரதானம் துக்க மிஸ்ரமும் உண்டோ என்னில்-அப்படி அல்ல -ஆனந்தமே -என்றவாறு -அன்னமயத்தில் வேறு சிலவும் உண்டோ போலே அன்று
பாபமே இல்லை என்றால் அதின் பரிணாமமான துக்கமே வராதே -அபஹத பாப்மாதிகள் உண்டே –
தத் ஹேது வியாபதேசாத் ச -அடுத்த சூத்ரம் -ஜீவாது அந்நிய என்பதாலும் -விஷய வாக்கியம் ஸூ த்ரத்துக்கு-
சர்வ கந்த சர்வ ரச -பரமாத்வாவே ரச ரூபம் -அயம் ஆனந்தீ பவதி-அவனை அடைந்து ஆனந்தீ பவன் ஆனோம் என்பர் -ஆழ்வார்கள்
-ஆனந்தப்படுத்துமவன்-தஹாராசா ஸ்வரூபி தான் ஆனந்தம் உண்டு பண்ண முடியும் ஸ்ருதி வாக்கியம்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதிலா தந்திடும் என் வள்ளலே –
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –
நரம்பின் முதிர்ந்த சுவையே பன்னலார் பயிலும் –
சேஷி ஒருவனே -ஆனந்த மயம் அவனையே குறிக்கும் -ஆனந்தம் -ஆனந்த மயம் இரண்டாலும் அவனையே சொல்லும் –
மாந்த்ர வர்ணிகம் ஏவ ச –சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -அக்ஷரங்களும் பரமாத்வாவே ஆனந்தமயம் என்கிறது –
ப்ரஹ்மவித் ஆப்னோதி பரம் -ப்ரஹ்மத்தை -அறிந்தவனே ப்ரஹமத்தை அடைகிறான் -ததேசா அப் யுக்தா -இத்தையே ஸ்ருதி சொல்லும்
-பரம் -அத்யந்த ஸ்ரேஷ்டம் அடைகிறான் -ப்ரஹ்மம் -விதி ஆப்னோதி பரம் நான்கையும் விவரிக்க –
ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் என்கிறது மேலே –
விதி -யோ வேத -விகிதம் குஹாயம் பரமம் வியோமம் -ஹிருதயாகாசத்திலே உள்ளான் என்று அறிந்து -தகார ஆகாசம் –
ப்ரஹ்ம வித் ப்ரஹ்மாவை அடைகிறான் என்பதால் இரண்டும் ஒன்றும் இல்லை -என்றதாயிற்று
மந்திரங்களால் இப்படியே சொல்லப் படுவதால் ஆனந்தமய பரமாத்மா வேறு பட்டவன் -என்றதாயிற்று -ஜீவ விலக்ஷணம் –
5 சூத்ரம் ந இதர அனுபவத்தி -தர்க்க ரூபமான சாஸ்திரம் இது
யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி மேலே செல்லுமே –
ஆக்ஷேப சங்கதி –தடஸ்த லக்ஷணம் ஸ்வரூப லக்ஷணம் இரண்டு சொல்வர் -சந்திரன்-சாகா அக்ரே -மரத்தின் சாகைக்கு அருகில் பரிச்சயம் காட்ட
ஸ்ரேஷ்டமான பிரகாசம் ஸ்வரூப லக்ஷணம் -சந்திரன் இடம் பிரகாசம் சொல்ல மாட்டார் அத்வதி குண குணி இரண்டும் இல்லையே அவர்களுக்கு
சுத்தம் ஸ்வரூபம் -தோஷம் போனால் -பரமாத்மாவாய் ஆகிறான் -பேதம் இல்லை என்பர் –
விபர்சித்-என்பது ஜீவாத்மாவுக்கு பொருந்தாது –அதனால் அனுபவத்தி -விவிதம் பச்யதி -விபரசித்
பரமம் சாம்யம் உபைதி -அபஹத பாப்மாதிகள் -முக்தி அவஸ்தையில் -கூட விபரசித் ஆகா மாட்டாதே -பரமாத்மாவையே தான் கிட்டும்
-சங்கல்ப ஆதீனமாக தான் முக்தர் நித்யருக்கு -ஸ்வத ஸித்தம்-
யோ வேத்தி சர்வம் யுகபத் பிரத்யக்ஷம் சதா ஸ் வதா -சர்வஞ்ஞத்வம் -விபரசித் அவனுக்கே பொருந்தும் –நிருபாதிகம் விவஸ்திதம் -பஹுஸ்யாம் இத்யாதி –
மேலில் உள்ள அதிகரணங்கள் இந்த இரண்டின் விஸ்தாரம் -பிரகிருதி ஜீவ வி லக்ஷணம் என்பதை விவரிக்கும் –
தாஸ்யம் இ றே அந்தரங்கம் -அஹம் அர்த்தத்துக்கு -ஞானாநந்தன்கள் தடஸ்தம் என்னும் படி -தடஸ்த லக்ஷணம்
-ஸ்வரூப லக்ஷணம் காட்டும் -தாஸ பூத -அந்தரங்க நிரூபணம் –
அந்நாத் புருஷ -சொல்லி பிராணன் மனா விஞ்ஞானம் ஜீவாத்மாவை சொல்லி ஆனந்தமயம் -பரமாத்மா வரை சொல்லி
தே வ்யபதேஷாத் ச – 6 சூத்ரம்
காமத் நா ச அனுமான அபேஷா –சூத்ரம் -7-பஹுஸ்யாம் என்று சங்கல்பித்து என்பதால் -பிரகிருதி ஆனந்தமயம் ஆகாதே-
-இதஸ்தா ஜீவாது அந்நிய -8 சூத்ரம் –
ஜீ வஸ்ய அவித்யா பரவஸ்ய -கர்மா பரவஸ்யன் என்றபடி -ஜகத் காரணம் என்றால் -அசித்தைக் கொண்டு ஸ்ருஷ்ட்டித்தான் என்றால் அவ்ரஜணீயம் ஆகுமே –
சதுர்முக பிரமன் அவன் ஆஞ்ஞஜை படியே ஸ்ருஷ்டிக்கிறான்
ஜீவாத்மா அசித் உதவி கொண்டே கொஞ்சமாவது ஸ்ருஷ்டிப்பான் -ஒன்றுமே இல்லாமல் சங்கல்ப ஞானத்தால் பர ப்ரஹ்மமே ஸ்ருஷ்டிக்க வல்லவன் –
ஆனந்தமயன் அவன் ஒருவனே -இதச்ச-கடைசி சூத்ரம் –
அஸ்மின் ஆனந்தமய -அஸ்ய சா பிரத்யோகம் -சாஸ்தி சாசனம் பண்ணி –ஐந்து பதங்கள்-ஆனந்தம் நிருபாதிகம் –
ஆனந்தம் உண்டு பண்ணுபவன் -அவன் அனுக்கிரகத்தால் தானே ஜீவாத்மா ஆனந்தம் அனுபவிக்கிறான்
அவனே ரஸ ஸ்வரூபன் -ஆனந்த மயன்-ஆனந்தம் மேலே உயர்ந்த நிலை இல்லை என்பதால் மீண்டும் தகப்பனார் இடம் போக வில்லையே –
அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் அப்புறம் போனது போலே –
ஆனந்தம் -என்றாலும் ஆனந்தமயம் என்றாலும் பரமாத்மாவே தான் –
சூர்யன் ஒளி /நாளம் உள்ள /தண்ணீரில் உள்ள கமலம் மூன்று அர்த்தங்களும் உண்டே
கம்பீராம்ச -ஸமுத்பூதம் – ஸும்ரு ஷ்ட நாளம் புண்டரீக தளம் -ரவி கர விகசிதம் -மூன்றையும் அருளி செய்து -அமலாயா-தோஷம் இல்லாத -ஏவம் அக்ஷிணீ

————————————————

அந்தர் அதிகரணம் -ஏழாவது -சூர்யா -கண்ணுக்கு உள்ளே உள்ளவன் ப்ரஹ்மம் —
அந்தராதி விதியையும் -அந்தராதிஷ்ய விதியையும் -ப்ரஹ்ம வித்யைகள் -இது முந்திய அதிகரண-சேஷ பூதம் -ஜீவ விலக்ஷணம் சொல்லப் படுகிறது –
அனுபவம் விஷயம் இருந்தால் தானே ஸ்ரமணம் வரும் -உபாசனம் த்யானம் -ஸ்ம்ருத்தி சம்பத் தைலதாராவத் –
அசித் சரீரத்வாத் – சித் சரீரத்வாத் -நேராக அசாதாரண விக்ரஹம் மூன்றும் உண்டே –
கண்ணுக்கு உள்ளே -சாந்தோக்யம் – தஸ்ய ஏக கப்யாசம் புண்டரீகாக்ஷம் -ஏவம் அஷீணீ தஸ்ய உதித நாம – –
அந்தர் ஆதித்யே -ஹிரண்மய புருஷ -ஹிரண்ய கேச -சர்வ ஏவ ஸ்வர்ணம் -கால் கட்டை விரல் நுனியில் இருந்து –
உத் -ஊர்த்தம் -வித்யா குரு-யாதவ பிரகாசர் -கப்யாசம் -புண்டரீகம் -அடை மொழி -இருப்பதால் -கபி -17 அர்த்தம் –
கம் -ஜலம்-சூர்யன் ஒளியால் விகஸிக்கும் புண்டரீகம் -நாளம்-கபி –
ஹிரண்யம் -ரமணீயம் போக்யத்வம் -யோகி ஹ்ருத்யத் த்ருச்யதே -அதி தைவதம்
-சாம கானம் செய்து மோக்ஷம் -சாம கானம் அதிகாரி -பலம் பெற -சர்வாதிகாரம் இல்லை-ந்யாஸ வித்யை சரணாகதி பிரபன்னர் -சர்வாதிகாரம் –
தண்ணீர் ஒட்டாத தன்மை -சம்சாரத்தில் பந்தம் இன்றிக்கே -தாமரை -ஆபோ நாராயண –
தஸ்ய உதிதி நாம -உத் -ஸ்வதகா பாபம் இல்லாத -பாபங்களை தண்டு விக்க -ஊர்த்தம் – உச்சரத்தி
-இந்த பர ப்ரஹ்மம் உத் -சத் வித்யையில் சத் – என்கிற பர ப்ரஹ்மம் –
விலக்ஷண புண்யானாம் ஆதித்யா இந்திராதி பிரஹஸ்பதி -பயப்பயா ஹேதுத்வம் இல்லாத -அதிசய ஆனந்த யோகம் உள்ளவர் பலர் உண்டே
-ஜகத் ஸ்ருஷ்ட்டி இவர்கள் பண்ணைக் கூடாதோ என்னில் -அவர்களிலும் வி லக்ஷணம் பர ப்ரஹ்மம் -இவன் –
சாம வேத -பிரமணம் உத்கீதம் —
ஈஸ்வரஸ்ய பாவம் ஐஸ்வர்யம் -புண்யம் அடியாக -நிருபாதிக்க ஐஸ்வர்யம் அவனது -இவர்களுக்கு புண்யத்தின் காரணமாக பெற்ற ஸ்தானம் –
ஜகத் ஸ்ருஷ்ட்டி செய்தவனுக்கு சரீரம் உண்டு என்கிறதே ஸ்ருதி -அதனால் இவர்கள் ஸ்ருஷ்ட்டி செய்தார்கள் என்னலாமே -பூர்வ பக்ஷி
சரீரம் எதுவரை உள்ளதோ அவனுக்கு பிரியாபிரியங்கள் உண்டு என்கிறதே ஸ்ருதி
-அதனால் இந்த அந்தராத்மா விசேஷ புண்யம் செய்த ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷி –
கர்மா அனுகுணமாக -சரீரம் -கர்மா சம்பந்த ரஹிதம் –
ஹிரண்ய கசிபு பிரகலாதன் சம்வாதம் -நானே எல்லாமே கொடுப்பேன் என்பான் -எல்லா சக்தியும் இருக்க என்னையே உபாசிக்கலாமே என்பான் –
கோவர்த்தன உத்தாரணம்-கிருஷ்ணனே இடையர்கள் இடம் -கண்ணுக்கு தெரியும் கோவர்த்தன உபாசனம் பண்ணுவதே ஸ்ரேஷ்டம்-
இந்திரனை பண்ண வேண்டாம் என்பான் –
பிஷாத்த்மாத் வாதத் பவது -பீஷோது சூ ர்ய –பய ஹேதுத்வம்-அபாயம் பிரதிஷ்டா -பய அபய ஹேதுத்வம் பாரா ப்ரஹ்மத்துக்கே தானே –
சப்தம் அர்த்தம் வாசி உண்டே -நெருப்பு என்றால் வாய் சுடாதே -நாத முனிகள் -பிரணவம் 125000 அக்ஷரம் உபாசனம் உத்கீதம் –
யோகிகள் -பிரணவம் அனுபவமும் பர ப்ரஹ்மம் அனுபவமும் ஒன்றே -யோக சாஸ்திரம் -அக்ஷரமே பலன் கொடுக்கும் –
வேதமே அவனே -தத் யஜுவ்ஸ் ஸூ தத் ப்ரஹ்மம் -தத்ய வாசகம் பிரணவம் –
அதிகாரிக புருஷர்கள் -புண்ணியம் பலனாக -ஸூ கம் துக்கம் சுவர்க்கம் நரகம் விரக்தி தோறும் மாறுபடும் -சரீரம் கொண்டே அனுபவிக்க -சரீர சரீரி பாவம் –
முக்தன் அநேக சரீரம் இச்சித்து கைங்கர்யம் செய்வான் –
சித்தாந்த ஸூ த்ரங்கள்-இரண்டும் –
அந்தக -தர்மஉபதேசாத்-அந்தஸ்த தர்ம உபதேசாத்-அபஹத பாப்மாதி ஸூ தகா அவனுக்கே உண்டு –
நிருபாதிக பாப ரஹித்தவம் -அவனையே உபாஸிக்க சொல்கிறது –உதித்த என்பதால் –கர்ம வஸ்யம் கந்தமும் இல்லாதவன் அவன் ஒருவனே
-கர்மானுகுணமான சுக துக்கங்கள் ஜீவர் அனுபவிக்க –
அபஹத பாப்மா -மற்றை அனைத்துக்கும் உப லக்ஷணம் -ஸர்வேச்வரத்வம் -சரவஞ்ஞத்வம் -சத்யகாமத்வம் சத்யா சங்கல்பம் -சர்வ பூத அந்தராத்மா -அவன் –
தனவான் ஸூ கி தேவதத்தன் -தனம் வந்தால் ஸூ கம் என்பது இல்லையே -லவ்கிக உதாரணம்
பஹுஸ்யாம் -நிருபாதிக பய அபய ஹேதுத்வம் -அவனுக்கே –
வாக் மனஸ் அபிரிச்சேத்யன் அவனே -அனவதிக அதிசய ஆனந்த யோகன் அவன் ஒருவனே -இச்சா க்ருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரகன்-
கரண களேபரங்களை கொடுத்து தன்னை அடைய -சரீரம் ஹேயமானாலும் இந்த த்ருஷ்டியில் உபாதேயம் அன்றோ
வேதையை ச வியாபதேசாத் ச அந்நிய -அடித்த ஸூ த்த்ரம்
பரப்ரஹ்மம் பரஞ்சோதி வேறுபட்டவன் -ஸ்ருதி சொல்லுமே -யஸ்ய ஆதித்ய சரீரம் ஆதித்ய திஷ்டன் -யா ஆதித்ய ந வேத –
உள்ளே இருந்து நியமிக்கும் -அந்தர்யாமி ப்ரஹ்மம் –யஸ்ய ஆத்மா சரீரம் போலே–நமக்கும் ஆத்மாவாக இருப்பவன் –
தத்வமஸி 9 தடவை -உண்டே -அந்தர்யாமி -22 தடவை சொல்லும் ஸ்ருதி -ஒரு தடவை சொன்னாலும் புரியும் –
வலியுறுத்தி சொல்லி புரிய வைக்கும் -சரீர சரீரி பாவம்
ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் 22 தடவை -சரீரம் சரீரி பாவம் சொல்லி -யஸ்ய அக்ஷரம் சரீரம் –சர்வ பூத அந்தராத்மா -ஸர்வான் ஜீவன் சரீரத்தவேன
இதை அந்தர் கரண்யம்-சொல்லி நிகமிக்கிறார் –

—————————————————————————————————————————-

ஆகாசாத் அதிகரணம் -1-1-8 –இன்னும் மூன்று அதிகாரணங்கள் முதல் பாதத்தில் -பிராண ஜோதிர் இந்த்ரபிராணா -அதிகாரணம் /விபரீதம் நிராகரிக்கிறார்
சம்சயம் முன்பு பிரகிருதி ஆத்மா இல்லை என்று காட்டி -இந்த நான்காலும் விபரீதம்
தர்மம் தர்மி -சம்சயம் விபர்யயம் போக்கி அருளுகிறார் –
ஆகாச வித்யை விசாரிக்கப் படுகிறது -சாந்தோக்யம் -பிரணவ உத்கீதம் வித்யைகள் -இவை எல்லாம் –
குரு சிஷ்ய சம்வாதம் மூலம் வித்யைகள் காட்டுவார்கள்
ஆகாசமே திட விசும்பு -,முதலிலே உண்டாகி இறுதியில் லயம்– ஆகாசம் பாராயணம் -உத் கீதம் உபாசனம் என்று ஸ்ருதி சொல்ல –
-ஆகாச ரூபமான உத்கீதம் பெற ப்ரஹ்மம் -ஸ்ரீ ரெங்கராஜா முனி வியாக்யானம் கொண்டு அறியலாம் –
ஜன்மானி பூதாநி –ஜகத் காரண பூதன் -சத் -ஆத்மா சாதாரண –சப்த -ஈஷணை ஆனந்த விசேஷணம் -பிரகிருதி ஜீவ விலக்ஷணம்
-ஆகாசாதி வி லக்ஷணம் -பாத சேஷம் -மேலே இது முதல் நான்கு அதிகரணங்கள் –
ஆகாசம் பிரயாணம் ஜோதிஸ் இவை பெற ப்ரஹ்மமே காட்டும் விபர்யயம் போக்கி –
சர்வாதிகாரம் -ஆகாசம் உப லக்ஷணம் –
பிரசித்த ஈதர் ஆகாசம் சப்தம் -பூர்வ பக்ஷிகள் -ஈஷா பூர்வக ஸ்ருஷ்டிகள் பஹுஸ்யாம் பொருந்தாதே –
மகா சங்கல்பம் புத்தர் -அவதாரம் -தசாவதாரம் -கிருஷ்ணன் அப்புறம் புத்தர் -முதலில் வேத விரோதம் இல்லாமல் இருந்ததாம்
-பின்பு வேத விரோதம் புத்த மதம் ஆனதாம் என்பர் -இதனால் தான் -சிலர் பலராமனை சேர்த்து –தசாவதாரம் என்பர் – -24 அவதாரம் பாகவதம் –
நேதி நேதி மார்க்கம் -நிர்குண உபாசனம் என்பர் அத்வைதிகள் -இல்லை இல்லை என்று சொல்லியே –
சுபாஸ்ரயமான மூர்த்தி உபாஸ்யம் நம் சம்ப்ரதாயம் –
நிராகாரம் சொல்லலாம் நிர்குணம் சொல்ல முடியாதே -ஜகத் காரகத்வம் தவிர அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் உண்டே
தல்லிங்காத்–பஞ்சமி விபாதயாத் -ஆகாசாம் -நிகில ஜகத் ஏக காரணத்வம்-போன்ற -லிங்கம் –
லீனம் அர்த்தம் காமநீயது லிங்கம் -புகை -நெருப்பு போலே அறியக் கூடிய காரணங்கள்
உபய லிங்காதிகாரணம் மேலே வரும் லிங்கம் சின்னங்கள் அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாணி ஏக குணகன்
அசேதனமான வஸ்து சேதனம் உண்டாக்க முடியாதே
குண க்ருத உத்க்ருஷம் -சக்தி க்ருத உத்க்ருஷம் –
பரஞ்சுடர் அவனே -ஆ சமந்தாத் ஆகாசம் -மற்றவற்றை பிரகாசிக்கப் பண்ணுமவன் — பிரகாசம் -ஞானம்
பிரயோஜக கர்த்ருத்வம் -பரப்ரஹ்மத்தையே குறிக்கும்
ஆ உப சர்க்கம் -ஆ சமந்தாத் காஷாயதே
ஏவம் – வாக்ய விசேஷ -சேஷ -இதே அர்த்தத்தில் வேற வாக்கியங்கள் உண்டே -சேஷாத் –
அநந்ய சாதாரண அநேக அப்போரவா -நிகில ஜகத் ஏக காரணம் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட
7 பில்லியன் solaar systems உண்டு என்று கண்டு பிடித்து உள்ளார்கள் இப்பொழுது -சதைவ ஸோம்யா — சத் சப்த வாச்யன் பரப்ரஹ்மத்தையே குறிக்கும் —

பிராணாதிகரணம் –
கமகம்-சர்வே சப்தாகா பரப்ரஹ்மம் -ஒருவனையே குறிக்கும் -ப்ரஹ்ம வித்யை வேற அதனால் தனி அதிகாரணம் -பிராண வித்யை இதில்
விஷய வாக்கியம் சித்தாந்தம் சொல்லி -பூர்வ பக்ஷம் சம்சயம் இவற்றை சொல்லாமல் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
சங்கதி தனியாகவும் இல்லை -பூர்வ அதிகரண சேஷம் என்பதால் –
ஓம் உக்தியாலே யோகி ஜென்மம் கடந்து -உத்கீதம் -நாத விசேஷம் -என்பர்
உத்கீதம் -உள்ளே புகுந்து -ஆழ்ந்த -ஊர்த்தம் -உபாசனம் –
யக்ஞஜம் ஞானம் உடனே தானே பண்ணுவது -ஞான விசேஷங்கள் ஆகாசம் பிராணன் இத்யாதி –
உஷாசி சங்கராயணர் சொல்லும் வித்யை -மூர்த்தா தேவி உபாஸ்யதே -தலை வெடிக்காது -பிரதான உத்தம அங்கம்
-பரமாத்மா ஞானம் தான் பிரதானம் என்பதே தாத்பர்யம் என்று சுதாப்பிரகாசர் காட்டி அருளுகிறார் –
அத ஏவ பிராண –ஓரிரு ஸூ த்த்ரம் –அதே போலே பிராண சப்தமும் புரிந்து கொள்ள வேண்டும் என்றவாறு
பரஸ்மின் ஏவ ப்ரஹ்மம் குறிக்கும் என்று சித்தாந்தம் –
பிராண-என்பது – வாயு மட்டும் இல்லை -க்ரியா ரூபமும் இல்லை -விலக்ஷணமான -பஹு வித உபக்ரியா-உத்க்ருஷ்டமான தத்வம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
யோகிகள் மட்டும் அறிவார்கள் -திவ்யம் -புலன்களால் அறிய முடியாத –
வாக் -மனஸ் -சம்பாத்தித்ததே –மனஸ் ப்ராணே -பிராணன் தேஜஸ் -தேஜஸ் பரஸ்யா-பரப்ரஹ்மம் இடம் லயம் -சேதன ஸ்வரூபத்துக்கு மட்டும் -அசேதனத்துக்கு இல்லை –
ஹரணம் -அபஹரணம் -பிராணம்-எதிர்மறை -மன பிராணே தாது –
ஆகாசம் பிராணம் -ஜோதி இந்திர– நான்கும் -விபர்யயம் தவிர்த்து பரப்ரஹ்மம் ஒன்றையே காட்டும் –
நிகில ஜகத் ஏக காரணன் -அபஹத பாப்மாத் -சர்வாதிகன் –சத்ய சங்கல்பாதி-

ஜோதிஸ் அதிகரணம் -1-10-ஸூத்திரங்கள் 25-28-
ஆகாசம் வாயு அக்னி ஸ்ருஷ்ட்டி -பிரகிரியையால் அடுத்து அடுத்து –
1-3-1- ஆத்ம சப்தம் பரமாத்வாய் முக்கியமாக காட்டும் -என்று காட்டுவார்
அவாந்தர பேடிகை -ஜோதிஸ் இந்திர-அதிகரணங்களுக்கு –ஜகத் காரண வியாப்தமான வேறு
-கௌஷேகிய ஜோயாத்திஸ் வித்யை -காயத்ரி வித்யை -இரண்டும் ஜோதிஸ் -அதிகரணத்தில் -காட்டி அருளுகிறார் –
8 bit code அனுஷ்டுப் binary code லகு குரு தானே -அதனாலே அனுஷ்டுப் சந்தஸ் நினைக்க உதவுவதால் நிறைய ஸ்லோகங்கள் –
ஒரு சந்தஸிலே பல விருத்தங்கள் உண்டே
காயத்ரி-காயத்ரீம் – சந்தஸாம் மாதா -பீஷாஷாரம் சேர்த்து -sound value உண்டே –
கா இதம் சர்வம் பூதம் -வாக் -வார்த்தை காயத்ரி இடம் இருந்து தானே வரும் -அதனால் பர ப்ரஹ்மம் ஒருவனையே காட்டும்
-manifest -த்ராணம் ரக்ஷணம் -சர்வம் பூதம் ப்ரதிஷ்டிதம் –
பஞ்ச பிராணன் -துவாரம் -உபாசனத்துக்கு -பர ப்ரஹ்மம் சிம்ஹாசனத்தில் இருக்க
-ப்ரத்யக்ஷ பசு அஹிம்சா -விசாரங்கள் உண்டே -3-1-25-மேலே வரும் –
சேனா யாகம் -சத்ரு ஒழிக்க -கோபம் காமம் ஐயத்துக்கு தபஸ் -விதிப்பது போலே சாதனம் விதிக்கலாம் பலம் விதிக்க முடியாதே
சடன் வசீகர்த்தும் சேனா யாகம் -வேதம் ஒத்துக்க கொள்ளாதவர்களை -அவர்கள் வழியிலே சென்று
-மாதாவத் வாத்சல்யய் வேதம் என்பதால் இத்தை விதிக்கிறது -சாதனா விதி தான் இது -பல விதி இல்லை –
ந ஹிம்ஸா ஸர்வான் பூதான் -கூட விரோதிக்காது -இது பொது விதி -சேனா யாகம் விதி விலக்கு
பசு -சாகா -ஆடு -சொல்லும் –
தர்ம வியாதன்-மஹா பாரதம் -தர்ம சங்கை தீர்ப்பான் -ஹிம்சை பற்றி விஸ்தாரமாக -கௌஷிகன்-கதை –
யாக நிமித்த ஹிம்சை -இங்கு –
திருவாய் மொழி அரையர் -சாளக்கிராமம் வாயில் வெத்திலை -வ்ருத்தாந்தம் –
ஸஸ்த்ர சிகிட்ஷா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் எழுதி -சிக்ட்ஸைக்கு பண்ணுவது போ -ஜீவாத்மாவுக்கு சுவர்க்கம் -யோகத்தால்
-மந்த்ர உச்சாரணத்தால் -மயங்கி -anestheesiyaa போலே -ஹிம்சை இருக்காதே அந்த ஆட்டுக்கு –
மாவில் பசு ஆகாரம் செய்து -பிஷ்ட பசு யாகம் -ப்ரத்யக்ஷ பசு யாகம் உபரிச்ரவசு உபாக்யானம் –இதுவா அதுவா
-சர்ச்சை வியாசர் தாயார் –சத்யவதி தகப்பனார் உபரிச்ரவசு –தானே பிஷ்ட பசு யாகம் பண்ண இவர்களுக்கு ப்ரத்யக்ஷ பசு யாகம் பண்ண சொல்லி –
கூரத் ஆழ்வான் -வாழை இல்லை அறுத்து -ஹிம்சை என்று மயங்கின ஐதிக்யம் -இப்படி பட்டவர்களுக்கு பிஷ்ட பசு யாகம் -என்றாராம் பாஷ்யகாரர் –
குக்ஷி -வயிறு -ஜோதி -வைசுவாரண அக்னி -ஆகாரம் பக்குவம் பண்ணி -இத்தை குறிக்கும் -பூர்வ பக்ஷம் –
ஜ்யோதிஸ் பர ப்ரஹ்மம் -நிரதிசய தீப்தியுக்தம் -சித்தாந்தம் -பாதாஸ்ய விச்வா பூதாநி -சர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் -சாந்தோக்யம் –
லீலா விபூதி கால் வாசி திருவடிக்கு சாம்யம் -குஷி யில் உள்ள ஜோதிஸ் கூட அவனது அம்சம் தானே –
கீதையில் அஹம் வைஸ்ராவணி-அக்னி என்கிறார் -15-14-சதுர்விதம் அன்னம் -பஷ்யம்-லேகியம் -சோஷ்யம் போல்வன –
சந்தோபிநாத ந -அடுத்த சூர்ணிகை -சந்தஸும் அவனையே குறிக்கும் –
தேவி காயத்ரி நாம் சொல்வது மூன்று பாதம் கொண்டது -த்ரிபதா காயத்ரி -யாதிகளுக்கு நாலாவது பாதம் அனுசந்தேயம் என்பர்

இதைச் காயத்ரீ சப்தேனே- அடுத்த -சூர்ணிகை
புருஷ ஸூ க்தம் -புருஷ -நாராயணன் மட்டுமே குறிக்கும்
-ஸ்வாமித்வம் ஆத்மீத்வம் சேஷித்வம் -வஸீத்வம் பும்ஸத்வம் -அவனுக்கு
தாஸத்வம் தேஹத்வம் -ஸ்த்ரீ பிராராய் நாம்
புருஷோத்தம உத்தமன் -என்பர் -ப்ரஹ்மன் ஏவ அந்வயம்-காயத்ரீ சப்தம்
பூதாதி ஸூ பாத வியபதேச உபபத்தே –
ததாகி லக்ஷணம் – அடுத்த -சூர்ணிகை -ஜோதிஸ் வித்யை சம்பந்தம் -பூர்வ வாக்ய -உபதேச பேதாத் –
இரண்டு வித்யைகளும் சேர்த்து ஒரே அதிகரணம்
புருஷ /புருஷோத்தமன் /புருஷோத்தம உத்தமன் என்றாலும் -அவனையே தான் குறிக்கும் –
சோயம் தேவதத்தன் -பிரத்யபிஞ்ஞா -நினைவு படுத்தி அவனே இவன் என்பதை போலே யஞ்ஞதத்தன் -tom dick hary -ஏகார்த்தம் -என்றவாறு –
வேதாஹமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமஸ் தாண்டி -அப்ராக்ருத பர தேஜஸ் உடைய -அவனையே தேஜஸ் சப்தம் குறிக்கும் என்றவாறு –
புடைவை சுரந்தது திரு நாமம் இ றே –நாம மஹிமை நாமி மஹிமை விட என்பது போலே -தேஜஸ் அவனிலும் விஞ்சி இருக்கும் என்றபடி –
அவனும் தேஜஸும் -பிரிக்க முடியாத தத்வங்கள் -என்றவாறு –
முதல் நான்காவது தேஜஸ் விஷயம் 2 /3 காயத்ரீ விஷயம் -இரண்டுமே பர ப்ரஹ்மத்தையே காட்டும்

இந்திர பிராணா அதிகரணம் -முதல் பாதம் இறுதி அதிகரணம் -தேவதைகளுக்கு அரசன் -இதுவும் பர ப்ரஹ்மத்தை காட்டும் -கௌஷீகித்த உபநிஷத் சாரம் –
தச உபநிஷத்துக்களில் சேராது -இது -ரிக் வேத உபநிஷத் -கௌஷீதக ப்ராஹ்மணோ உபநிஷத் -சம்ஹிதா / ஆரண்யம் /ப்ராஹ்மணோ உபநிஷத் பாகங்கள் –
ப்ரதர்தன அரசன் இந்திரன் வாலப்யம் பெற்று உபாசனத்துக்கு கேட்க சொல்லுவது
ஜிதந்தே ஸ்தோத்ரம் -நித்யபடி திரு நாராயண புரத்தில்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஆரம்பித்து –ஹிதம் சுரேஷிடம் நமக்கு தெரியாதே
-ராவணன் ஹிரண்யகசிபு போலே வரம் ஆல்பமாக பெற்று முடியும் படி ஆகுமே
அஹம் அறியாதவன் -யத் ஹிதம் நீயே அறிவாய் அருளுவாய் என்று முடிக்கும்
மாம் உபாஸ்யம் என்பான் -இந்திரன் -ஹித தமம்-மாம் ஏவ விஜாநீயே-பரம புருஷ ஏவ இந்திர பிராண இதுக்கும் காரணத்வமே உபாஸ்யத்துக்கு யோக்யம் என்பதால் –
அம்ருதத்வ பிராப்தம் -காரணத்வ வியாப்தம் என்பதால் -இதுவே சங்கதி நான்கு அதிகரணங்களுக்கும்
வித்யை அனுகுணமாக 4 ஸூ த்ரங்கள் இதிலும் -ஆதிகாரிக புருஷர்கள் இந்த்ராதிகள் -100 அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவி பெறுவான்
பரிணாம வாதம் -நிரஸனம் த்வதிகள் சொல்லுவர் -தோஷம் -உபாதானம் -நாம் ஸ்வரூப ஸ்வ பாவ பரிணாமம் சொல்லுவோம்
உபாதானம் புரிவது சிரமம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -நிமித்த காரணம் மட்டும் போதும் என்பர் த்வைதிகள் –
வேதாந்த சாஸ்திரம் விரோதிக்கும் –
வாதிராஜர் -ஹயக்ரீவர் ப்ரத்யக்ஷமாக வந்து பிரசாதம் கொடுத்து -மத்வர் அடுத்த இந்திர பதவி / வாதி ராஜர் வாயு பகவான் ஆவார் -ஆதிகாரிக புருஷர்கள் –
சங்கரர் -32 வருஷம் -782-820 சிலர் சொல்வார் –சிலர் தப்பாக -வித்யாராணர் -எழுதிய சங்கர விஜயம் விவரிக்கும் –
இந்திர சப்தம் ஜீவ விசேஷம் -பூர்வ பக்ஷம் -நானே பிராணன் -சாமா நாதி காரண்யத்தில் இந்திர பிராண —
பிராண இந்திர -பர ப்ரஹ்மம் -இரண்டு சப்தங்களாலும் -ஜீவா அர்த்தாந்தர பூதம் -ஆனந்த -ஸ்வரூபம் -ஞான ஸ்வரூபம் -அம்ருதம் ஜரா மரணம் இல்லாமல்
implied meaning -கங்கா தீரே தேசம் -மாஞ்சா க்ரோசம் போலே விதி வாக்கியங்களில் இவை கூடாதே –
ஆத்ம உபதேசம் சொல்லுவதால் அந்தர்யாமி சொல்லக் கூடாதே பூர்வ பக்ஷம்
ஸ்வரூபேண–சித்த சரியாக -அசித் சரீரி பகவத் உபாசனம் மூன்று வகை உண்டே -சித்தாந்தம் –
மாட்டை கை அடித்தது கைக்கு அதிதேவதை இந்திரனுக்கு பாபம் சேரும் -பூ வைத்த பலன் எனக்கே சொல்ல இந்திரன் வேஷத்தில் வந்து காட்டிய கதை
அத்யாத்ம சம்பந்தம் பூமா -பஹூத்த்வம் என்று -ஆத்மனி ஆதேயத்தயா சம்பந்தம் பரமாத்மா ஏவ –
பரமாத்மா அசாதாரண சம்பந்தம் அத்யந்தமா சம்பந்தம் என்றுமாம் -இத்தையே மாம் உபாஸ்ய -என்கிறார்
இரண்டாவது வர்ணக்கம் இது -ஸ்வர்க்க காமன் ஜோதிஷ்ட யாகம் -பூர்வ மீமாம்சை -விஸ்வஜின் நியாயம் -பலன் சொல்லாமல் இருந்தால் சுவர்க்கம் பலன் என்பர்
ஹித தர்மம் மனுஷ்யருக்கு மோக்ஷம் தான் பரம புருஷார்த்த லக்ஷணம் தானாகவே இருக்கும் -உத்க்ருஷ்ட ஸ்ரேயஸ்
-இந்திரன் உபாசனையால் இது பெற முடியாதே ஜனார்த்தனன் ஒருவனே மோக்ஷ ப்ரதன்
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை என்றால் விதி நிஷேத சாஸ்திரங்கள் வியர்த்தமாக போகுமே –
தெய்வ பிரயத்தனம் -புருஷ ஜீவ பிரயத்தனம் -இரண்டும் உண்டே -எல்லாம் பூர்வ நியோயிதம் இல்லையே –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் -அவனே
ஏஷ ஸர்வேஷா -அவனுக்கே உள்ள அசாதாரண லக்ஷணங்கள் -இந்திரா பிராண சப்தம் அவனையே குறிக்கும்
சாஸ்த்ரா த்ரஷ்டாயா -வாமதேவர்
அஸ்மத் அஹம் சப்தம் -மாம் -உபாஸ்யம் சொல்லி -அஹம் அர்த்தம் ஜீவாத்மா -அஹம் அர்த்த வி நாசம் புரிந்தால் மோக்ஷம் அத்வைதி
-மோக்ஷ கதா பிரஸ்னம் -கந்தம் -சரீர சரீரி பாவத்தால் -அஹம் பரமாத்மாவையும் குறிக்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி -ஸம்ப்ரதாயார்த்தம் –

சாஸ்த்ரா த்ருஷ்டாயா -வாமதேவயா –சம்பிரதாய ஸூத்ரம்-வாம தேவர் போலே -மாம் என்று பரமாத்மாவையே இந்திரன்
உபாஸ்யமாக கொள்ள சொல்கிறான் -அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஏவ இதம் சர்வம் –
அவிபாத்தேனா திருஷ்டத்வாத் மேலே -வரும் -அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் -அஹத்வமும் இன்றைய நிலையும்-வாஸ்த்வம்
-இரண்டும் பொய்யானால் சேராதே -அதனால் அஹம் ப்ரஹ்மாஸ்மி அத்வதாம் பாரமான சுருதி இருக்க முடியாதே
-சாத்ரி குண்டலி தேஜஸ்வி தேவ தத்வா –தர்மங்கள் சேர்ந்து -உள்ள வியக்தி-என்றவாறு -ஸ்த்ரீத்வம் சொல்லி -அது மட்டும் பொருந்தாதே
-யதார்த்த ஞானம் ஆகாதே ஒரே தப்பு இருந்தாலும் -அஹம் ப்ரஹ்மச்சாரி -கல்யாணம் ஆன பின்பு மாறும் -அஹம் அர்த்தம் ஆத்மா
-சாமானாதி கரண்யம் வராதே -மித்யா பூதமான வார்த்தை இல்லை –
ஸ்த்தூலஹம் -தேஹாத்ம அபிமானத்தால் அஹம் உடம்பு என்று பிரமிக்கிறோம்
பரமை யோகி -சமாதி நிலை -இல்லை -ஆத்ம யாதாம்யா ஞானம் வந்த பின்பு -அறிகிறோம்
-இது -உடம்பு -இதுக்கு சிரமமாக இருக்கு -சரீரம் ஸூ கம் துக்கம் அனுபவிக்காதே -ஆத்மாவுக்கு ஜுரம் வராதே
-இது எனக்கு எப்படி சொன்னாலும் ஞானம் மாறாதே -சரீரம் /ஆத்மா /பரமாத்மா பர்யந்தம் அஹம் அர்த்தம் வருமே
-மூன்று நிலைகள் -அந்தர்யாமியாக இருப்பதை அறிந்த பின்பு
அஹம் -பரமாத்மா -ப்ரத்யக் -ஆத்மா ஸ்வயம் பிரகாசம் -அவன் வரை -பர்யவசிக்கும்-
மம சரீரம் என்னுடைய சரீரம் -ஜீவாத்மா சரீரம் வேறாக உணர்ந்து -பரமாத்மா வரை ஞானிகள் உணர்வார்கள் –
வேத காலத்தில் -வாம தேவர் -புராண காலத்தில் -பிரகலாதன் — நம்மாழ்வார் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -போல்வார் –
திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சையில் அனுகரித்து ஒரு பாசுரம் அருளிச் செய்து உள்ளாரே -சரீர சரிரீ பாவம் -அசாதாரண விசிஷ்டாத்வைத கொள்கை –

அஹம் ப்ரஹ்மாஸ்மி -நம் சித்தாந்தத்துக்கே பொருந்தும் –அஹம் மோடி -அஹம் பிரதான மந்த்ரீத்வம் ஆனார்
-இரண்டும் வெவ்வேறே முன்பு -இப்பொழுது ஒன்றாக -அஹத்வமும் பிரதான மந்த்ரீத்வமும் சேர —
அஹம் இல்லை என்பது இல்லையே -அகமும் ப்ரஹ்மமும் ஒன்றும் இல்லை என்பது இல்லையே –
சைத்ரீ குண்டலி வாசவீ தேஜஸ்வீ தேவதத்தா —
அஹம் -மித்யா -ப்ரஹ்மம் சத்யம் -இரண்டும் சேருமோ -அத்வைதி வாதம் தேவ தத்வம் ஸ்த்ரீத்வம் மித்யா போலே அன்றோ
அஸ்மி -வர்த்தமானம் -இதுவும் பெரிய விஷயம் —
அஹம் -தேகமா ஆத்மாவா -ஜீவஸ்ய சரீராதி வியாவ்ருத்தம் அன்றோ -ஞான அவஸ்தையில் அஹம் ஆத்மா –
சரீரம் நோய் -இது படுத்தும் பாடு -என்பார் –ஆத்மாவுக்கு நோய் இல்லையே -இது எனக்கு சொன்னாலும் -ஒன்றே தானே –
மேல் நிலை அந்தர்யாமி அந்தராத்மா ப்ரஹ்மம் உணர்வது -இப்படி மூன்று நிலைகள் -அஹம் -தேகம் /ஆத்மா /ப்ரஹ்மா என்றவாறு –
ப்ரத்யக் பரமாத்மா பர்யவசிக்கும் என்றவாறே –
வாம தேவர் / ப்ரஹ்லாதன் -அனந்தன் -மத்தஸ் சர்வம் -அஹம் சர்வம் மயி சர்வம் / நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
உபாசனம் சஹா அஹம் -சோகம் -அத்வைதி சொல்ல –
சோகம் /தாஸோஹம் –/-மீண்டும் -சதா சோகம் –எப்போதும் நானே அவன் //தாஸ தாஸோஹம் —
சாஸ்திர ஸித்தமான உபதேசம் -என்றபடி -/ சரீராத்மா பாவம் -நம் சம்பிரதாயத்தில் அசாதாரண யுக்தி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

அடித்த சூர்ணிகை –ஜீவ முக்கிய பிராண லிங்காத்–இந்த்ர-ஜீவாத்மா -தன் புகழுக்காக சொன்னானோ -இல்லை
-உபாசனம் -உபாஸா-த்ரை வித்யா -மூன்று விதம் -பரமாத்மா உபாசனம் மூன்று விதம் என்றபடி —
ஸ்வரூபேண உபாசனம் / சித் சரீரத்தால் / அசித் அந்தர்யாமி -நீராய் நிலனாய் போலே
கிராமத்தில் வெளியப்ப ஸ்வாமி கோயில்கள் -கல்லையும் மரத்தையும் வணங்குவார்களே –
கோவர்த்தன மலைக்கே-சொன்னதும் அசித் அந்தர்யாமி —
புஷ்கரம் / நைமிசாரண்யம் /பூரி — நீர் ஆரண்யம் பிரசாத ரூபி -மூன்றிலும் உண்டே –
இந்த இரண்டு சூரணைகளும் நம் சம்பிரதாய முக்கிய சூரணைகள் என்பர் –

சர்வகாரணத்வ / போக்த்ரு வர்க்க /-போக உபகரண /-தத்வ த்ரய வாதம் ஒட்டி மூன்று வித உபாசனம்
விஞ்ஞான விவர்த்த வாதம் /சூன்ய வாதம் /–போன்ற ஏக தத்வ
சாங்கியர் பிரகிருதி புருஷன் –mind -mattar -போக்தா போக்யம் ப்ரேரிதா –சர்வம் ப்ரோக்தம் -த்ரிவிதம் ப்ரஹ்மம் –
–ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டா அத்வைதம் –
–அக்ரே -பிரளய காலத்தில் –சத் -ஒன்றே -ஸூ ஷ்ம தசையில் –நாம ரூப விபாகம் அநர்ஹம் -/
ஏக மேவ அத்விதீயம் -நிகில காரண பூதஸ்ய
கொடி ஜென்ம –பாபம் கிருஷ்ண ஸ்மாரித்து போகும் -அனுபவம் இருந்தால் தானே ஸ்மரணம்
-அனுபவம் தர்சனம் சமானாதிகாரம் -சாஷாத்காரம் மானஸ அனுபவம் –
அர்ச்சா மூர்த்தி -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -தனுர் தாசர் விருத்தாந்தம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு -வேண்டுமே -ஜீவ பர யாதாம்யதா ஞானம் பூர்வகமாக சாஷாத் கரித்து –
த்ரிவித அனுசந்தானம் பிரமாணம் உண்டே -சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ஸ்வரூப உபாசனம் /
ஆனந்தோ -திவ்ய உபாசனம் -தத் ஸ்த்ருஷ்ட்வா –தத் அனுபிரவேச -போக்த்ரு சரீர தயா –பஹுஸ்யாம் -பிரஜாயேயா —
ப்ரஹ்ம வித்யை பல குணங்களில் ஒவ் ஒன்றைக் கொண்டே அடையலாம் அது போலே -இம் மூன்றும் -பலம் கொடுக்கும்
-பரமாத்மா பிராப்தி அனைத்துக்கும் சமம் –விகல்ப அவிசிஷ்டா பலத்வாத் -மேலே வருமே -பலம் து அவிசிஷ்டம் –
ஜீவ விசேஷண –அசாதாரண –சாமா நாதி கரண்யம் –அந்தராத்மா அனுசந்தானம் இது -நிகமிக்கிறார்–

————————————————————————–

ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: