திருக் கோஷ்டியூர் நம்பி -ஸ்ரீ ராமானுஜர் காட்டி அருளிய 18 படிகள் –

திருக் கோஷ்டியூர் நம்பி -ஸ்ரீ ராமானுஜர் காட்டி அருளிய 18 படிகள் –
1-சம்சார பீஜம் அற்று வாரும் -நசித்து வாரும் –
நான் செற்று-வாரும் என்றாரே நடாதூர் அம்மாளுக்கு – எங்கள் ஆழ்வான் திரு வெள்ளறை சோழியன் தினவு கெட சொல்லுவான் –
-அர்ஜுனன் கண்ணன் தோளில் காலை வைத்து ஆத்ம ஸஹ -ஆஸ்ரித பக்ஷ பாதி –
-மண் புழு -மண்ணால் கட்டுப் படாதே -சம்பந்தம் இல்லாமல் -தாமரை இல்லை தண்ணீர் வாசனை இல்லாமல் நீர் பசை இல்லாமல்
-ஒட்டு அற்று இருப்பது போலே இருக்க வேண்டுமே -சம்சார ஆசை அற்று தான் திருமந்த்ரார்த்தம் பெற முடியும் –
பாம்போடு கூட இருப்பது போலே நினைக்க வேண்டுமே –
2-/3-அஹங்காரம் மமகாராம் தொலைந்து -சரீராத்மா பாவம் தொலைந்து -ஆத்மபஹாரம் செய்யாமல்
-தான் அல்லாதது தான் என்று நினைத்தால் அஹங்காரம் -தன்னுடையது அல்லாததை தனது என்பது மமகாராம் –
நீயானேன் நிறை ஒன்றும் இலேன் -அஹம் அஸ்ய அபராத சக்ரவர்த்தி —
சரீரம் தேகம் -பெருக்கும்-வளருவதற்கு திக தாது -இளைக்க சரீரம் -சீர்யதே-குறைந்து போவது சரீரம்
-ஞானம் வளர வேண்டும் சரீரம் இளைக்க வேண்டும் -அயனம் கழிந்ததும் ஹர்ஷித்தாரே பகவத் சம்பந்தம் அடைய தடைக் கல்லில் குறைந்ததே –
4- ஆத்ம ஞானம் கை வந்து வாரும் -பகவத் சேஷ பூதன் அறிந்து
5- ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசை அற்று வாரும் –
6-பகவத் விஷய ஆசை பிறந்து வாரும் -மயலே பெருகும் -கைங்கர்ய செல்வம் விளைவித்தனர் அன்றோ
7- விஷயாந்தர ருசி அற்று வாரும் -மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
8- பாரதந்தர்யம் கை வந்து வாரும் -அவனுக்கு அற்று தீர்ந்து -வாங்க விற்க அர்ஹயமாய் -அசித்வத் பாரதந்தர்யம்
-தன்னைப் பார்த்து சேஷத்வம் -அவனைப் பார்த்து பாரதந்தர்யம்
-தசரதர் -தத்வ புத்ர -வஸ்து போலே பெருமாளை கொடுக்கும் படி -நடத்தி காட்டி அருளினார்
-உக்கமும் தட்டு ஒளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு –
9-அர்த்த காம ராக த்வேஷ்ங்கள் அற்று வாரும் –
10- ஸ்ரீ வைஷ்ணவத்யம் கிட்டி வாரும் -சர்வரும் பகவத் சரீரம் பெற துக்க அஸஹிஷ்ணுத்வம் –
11- சாத்விக பரிக்ரஹம் இருந்தால் – -மேவும் நல்லோர்
12- பாகவதர் அங்கேயே காரம் வேணுமே
13-பகவத் பரிக்ரஹம்
14-அநந்யார்ஹ சேஷ பூதன்
15-அநந்ய பிரயோஜனராக வாரும் -நாராயணாயா சபிதார்த்தம்
16- அநந்ய சரண்யன் -நமஸ் சப் தார்த்தம்
17-அதிகாரி புருஷனாக வாரும் -ஆச்சார்யர் உபதேசம் பெற யோக்யதை -அளி யல் நம் பையன் -என்ன வேணுமே
18-கீழ் உள்ள அனைத்தும் பெற்று ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று உறுதி பிறந்து பெற வேண்டுமே –

—————————————————————————————————————
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
திருக் கோஷ்டியூர் நம்பி திருவடிகளே சரணம்
-பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: