ஸ்ரீ நடாதூர் அம்மாள்-

தத்வ சாரம் -நடாதூர் அம்மாள் -தத்வ விளக்கம் செய்யுளில் வைத்து அருளிச் செய்கிறார் -14 அதிகரணங்கள் –
நடாதூர் ஆண்டான் -திருப் பேரனார் -ஸூ தர்தன பட்டர் சுருதி பிரகாசா -நடாதூர் அம்மாள் அருளிச் செய்ய ஏடு படுத்தியவர்
வேத வியாச பட்டர் திருப்பேரானார் -மான மேய -பிரமாணம் பிரமேயம் -தர்மம் தர்மி பற்றி —
எல்லா சப்தங்களும் ப்ரஹ்மம் சொல்லும் -அபஹத பாப்மாத்வம் -போக்கடிக்கப்பட்ட பாபம் உடையவன் –
இருந்தால் தானே போக்க வேண்டும் -அவதரித்து செய்யும் செயல்களால் -அஸ்லிஷ்ட பாபத்வம் -ஸஹிஷ்ணு -சக்தி விசேஷம் -ரத்ன சரிகை –
தத்வம் -பகவத் விஷயம் -விசிஷ்டம் தத்வம் ஒன்றே -சாதிக்கும் கிரந்தம் -சாஸ்திர சுருக்கு –
காஸ்த்வம் தத்வ விதம் -அஸ்து பரமம் -உயர்ந்த தத்வம் எது கதம் -விஷ்ணு -தத்வே பதம் -த்ரையந்தம் தைத்ரியகம்
இருக்கின்றனவே -முகம் அறிவோம் –
சம்ஹித வாக்கியம் -பூர்வ காண்டம் -அர்த்தவாதம் -தேவையில்லாவற்றையும் சொல்லும் –
தத்வ இதம் -சித்தஸ்ய ஸத்பாவை அசத்தஸ்ய அஸத்பாவம் -இருப்பது இருப்பதாகவும் இல்லாதது இல்லாதவாயும்
உண்மை நிலையை சொல்லவே வந்த வேதாந்தங்கள் -தத்வம் -உண்மை பொருள் வஸ்து இரண்டு அர்த்தங்களிலும் வரும் –
கண்டனம் அபூர்வத்தவ ஞானம் -சாமா நாதி கரண்யம்-கப்யாசம் புண்டரீகாக்ஷணம் -தஸ்ய அக்ஷிணீ யதா கப்யாசம் -கபேயே ஆசய யாதவ பிரகாசர்
பிரபன்ன பாரிஜாதம் -பிரமேய மாலா -பிரமேய சாரம் -ஹேதிராஜா சப்தகம் ஸ்தோத்ர த்வயம் -பரத்வாதி பஞ்சகம்
ஜெயந்தி தர்ப்பணம் -ஆராதனை கிராமம் அங்க -சூடாமணி -ரகசிய சங்க்ரஹம்
மனஸ் தாமரை ஆச்சார்யர் சூரியன் -பல தடவை சேவிக்கிறேன் -ஆச்சார்ய வந்தனம் -நமஸ்யா சந்ததீம்
குரு மத்ஸ்ய -மாவாகி மானாகி மானிடமாகி கூர்மமாகி -ஆச்சார்ய அவதாரம் -தீர்த்தனை என்கிறார் ஆழ்வார்
-திருக் கண்களை நினைத்து மீனாகி -லஷ்மீ சஷூஸ் நினைத்து கொண்டே ஆனானாம்-
ரஜஸ் கொண்டு ரஜஸ் களைந்து ஆச்சார்யர் திருவடி துகள்களால் -அகல்யா சாபம்பெருமாள் திருவடி தூள் கொண்டு –
பிரபத்தி -பாரிஜாதம் -இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் காண்பிக்கும் கிரந்தம் –
கிம் வா உதாரா வரதன் ஸ்ரேஷ்டத்தையே அருளுவார் -நினைத்ததை எல்லாம் கொடுக்கும் -புலி வந்தால் என்ன ஆகும் நினைக்க புலி வந்த கதை
அனுஷ்டுப் ஸ்லோகங்கள் -10 பந்ததி-வழிகள்-பிராமண பந்ததி -முதலில் -வேதம் -முமுஷுவைர் சரணமஹம் பிரபத்யே
-சம்ஹிதைகள் உபநிஷத்துக்கள் -புராணங்கள் -இதிகாசங்கள் -ஆகமங்கள் -அருளிச் செயல்கள் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள்
2- ஸ்வரூப பந்ததி -பிரபத்தி சரணாகதி நியாசம் -ஆர்த்த திருப்தர்
3- அதிகாரி பந்ததி -சர்வாதிகாரம் -ஜாதியாதி நியமங்கள் இல்லை ஆகிஞ்சன்யம் அநன்யகதித்வம்
பிள்ளான் எங்கள் ஆள்வான் வழியாக வந்த சம்ப்ரதாயம்
சாங்க பிரபத்தி அனுஷ்டானம் -கிடாம்பி ஆச்சான் மடப்பள்ளி -இரண்டும் சேர்ந்து தேசிகனுக்கு கிடைக்க –
4-குரு உபாசனை பந்ததி அடுத்து -வேதாந்த கால செபம் -ஸ்ரீ பாஷ்யம் ரகசிய
5-பகவத் பரிச்சர்யா பந்ததி -சரணாகத்தான் செய்யும் ஆராதனை
6-பரிஜன உபாசனை பந்ததி பிராட்டி
7-பாகவத பரிசார்யா பந்ததி -ஸ்ரீ பாத தீர்த்தம் மஹிமை
8-சாஸ்திர நித்ய கர்மாநுஷ்டானம் -மத் ப்ரீத்யர்த்தம் –
9- வர்ஜனீய பந்ததி -செய்யாதவை
10-பலோதய பந்ததி -ஹார்த்தன் அநுக்ரஹீதம்
உண்மை எளிமை தெளிவு –
ஸ்ரீ விபு உபாயம் உபேயம் –
பராயத்தா அதிகரணம் -கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வ தந்திரத்தாலா -பராதீனத்தாலா -தன் இஷ்டப்படி செய்யா விட்டால்
சாஸ்திரம் இவனுக்கு எதனால் விதிக்க வேண்டும் -பூர்வ பக்ஷ வாதம் -விதி நிஷேத வாக்கியங்கள் எதனால் –
அந்தர்யாமி சுருதி உள்ளே இருந்து நியமிக்கிறவன் என்று சொல்ல –சமன்வயப்படுத்த வேண்டுமே இரண்டையும்
-விதிக்கும் சுருதிகள் -நியமிக்கப் படுபவன் சுருதிகள் இரண்டுக்கும் விரோதம் உள்ளனவே
2 ஸூ த்ரங்கள்
பராயத்தம் -பகவான் -பராயத் அது ஸ்ருதி -பரமாத்மா ஆயத்தம் தான் -து -சப்தம் பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கிறது -ஸர்வஸ்ய ஹ்ருதி காம் சந்நிவிஷ்ட
யந்த்ர ஆரூடம் -இயக்குகிறேன் -ஸ்ம்ருதி கீதை –
பராயத்தம் தான் -சொல்லி மேலே -சாஸ்திரம் வீணா -விதி நிஷேதங்கள் கூடுமோ என்னில் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே –
க்ருத ப்ரேயதா அபேக்ஷித்து து -செய்யப் பட்ட பிரயத்னத்தை எதிர் பார்க்கிறான் -விகித பிரித்திஷித்த -வ்யர்த்தமாக கூடாதே -என்று அடுத்த ஸூ த்ரம்-
பிரயத்தனம் -முதல் முயற்சி ஒவ் ஒன்றிலும் -முதல் க்ஷணம் -அதிகாரம் ஜீவனுக்கு விட்டு –
அனுமதி அளிக்கிறான் அடுத்த க்ஷணம் -உதாசீனம் indifferant -உபேஷா -முதலில் –
அவனால் கொடுக்கப் பட்ட ஸ் வா தந்தர்யம் -சாஸ்திர வாக்கியங்கள் வீணாக்க கூடாது என்பதால்
பிரதம பிரவ்ருத்தியில்-விட்டு கொடுக்கிறான் -சர்வ முக்தி பிரசங்கம் வரக் கூடாதே –
காரணம் -சாமான்யம் விசேஷணம் இரண்டும் உண்டே -மரத்துக்கு விதை / மண் வளம் நீர் –
அனைவருக்கும் சமமாக கொடுக்க இவன் செய்யாது இருப்பது பூர்வ கர்மா வாசனை அடியாக –
சித்திரை சித்திரை -அனந்தாழ்வான் மதுரகவி ஆழ்வார் போலே -பிரமாணம் பிரமேய ரக்ஷணம் -செய்து அருளியவர்
ச விசேஷ -அத்வைதம் -விசிஷ்டாத்வைதம்
நிர் விசேஷ அத்வைதம் –
தர்மம் அப்ருதக் சித்த விசேஷணம் தர்மி -இரண்டும் இரண்டாலும் விசேஷணம் –
பஞ்ச கோசம் -கம்ப்யூட்டர் -haard ware elcu cpu soft ware மனஸ் artificial intelligence -அன்னமயம் பிராண மயம்-இத்யாதி

ஸ்ரீ பாஷ்ய ப்ரமேய மாலா -எங்கள் ஆழ்வான் தனியன் –
திருவடித் தாமரை துகள் -ரகசிய ஞானம் ஹேது கிட்டும் –
கௌஸ்துபம் -குல பர்வதம் போலே ரகஸ்ய கிரந்தங்கள் -மற்றவை -கம்பீரமான ஸ்ரீ ஸூக்திகள் -பாத பங்கஜா பாம்சவா-
ஸ்ரீ பாஷ்ய பிரமேய மாலா –
கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள
ஆழ்மை
இங்கு இரவிலும் இட்லி கிடைக்கும் -அஷா-பஷ்யந்தம்
அந்தரங்க தர்மம் -சூர்ய கிரணங்களால் மலர-பிரதீம-ரவிகர விகசித
அந்தரந்த தரம் -செழுமை நிறைந்த தண்டிலே -உசத்தி மனிஷினா -இப்படியும் சொல்வார்கள்
அந்தரங்கம் -கவி பிருதிதம் -ஆழ்ந்த நீர் நிலையில் தோன்றியதும்
இப்படியான புண்டரீகம் -ஆகாசாதி அதிகாரணம் வேதாந்த சாரம் -ரவிகர விகசித ஒரே அர்த்தம் -பிரதீபா -முதல் அர்த்தம் -இத்தாலே மற்றவை கூடவே வருமே –
கம் பிபதி கபி-தண்ணீரை கிரஹிக்கும்-வேதத்தில் சூர்யன் கபி சப்தம் உண்டே -கபிரவ்ய -சங்கர பாஷ்யம் கபி சூர்யன் அர்த்தம்
கப்யாசம் புண்டரீகம் விசேஷணம் -சாமா நாதி கரண்யம்
நாபி பத்ம -புல்லிங்கம்-பர தேவதை இவனே காட்டும் -முதலாம் திரு உருவம் -தாமரையின் பூ –
ச பத்ம -ஸர்வேச்வரத்வம் ஸூ சிப்பிக்கும் -புண்ணில் -அண்ணர்க்கிகு அண்ணல் ஸ்வாமி ஸூ சகம் -புல்லிங்கம் –
விருத்த பேதம் ஸ்லோகங்கள் –
மத்வர் -ரக்த பத்மம் பரர்-புண்டரீகம் வெள்ளைத்தாமரை -செந்தாமரைக் கண் -விசேஷணம் அமரகோசம் –
கம் தண்ணீர் அப்பியாசம் தண்ணீர் இருப்பிடம் -பித்தாதி அபித்தாதி அலோபம் கம் அப்பியாசம் கப்யாசம் ஆனது என்கிறார் –
தர்க்க சண்டைக்காக வைக்காமல் பகவத் குணங்களை காட்டும்
தண்ணீர் தாமரை போலே குளிர்ந்து ஸ்ரீ மத் தாமோதரன் கண்கள் என்கிறார் -நெய்யூன்ண் வார்த்தை
-தாமரைக்கு கண்களில் நீர் மல்க -ஆழ்வார் பாசுரம் -தாமரையில் தண்ணீர் பார்த்தல் இடம் அன்றோ
அவன் அழுத்தத்தால் -அஞ்சி நோக்கும் அந்நோக்கும் ஹரிணி வருத்தம்
ஜெயா ஹீ தீச -32 ஸ்லோகங்கள் சக்கரத் தாழ்வார் -பற்றிய முதல் ஸ்லோகம் நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
-இத்தை அடி ஓதியே சுதர்சன சதகம் தேசிகன் அருளிச் செய்து உள்ளார்
சக்ர பாணி இல்லையே -அவனை போலே பெருமை உண்டே –
கால சக்கரத்தாய் -ஜகத் சக்கரம் -தர்ம சக்கரம் -சத் சரித்திர ரக்ஷணம் -மனம் திகிரியாக -அஸ்திர பூஷணம் அதிகாரம் –
ஸ்ரீ ராம பணம் -ஸ்ரீ நரசின்ஹா திரு உகிர் சக்கர அம்சம் -துரும்பால் கிளறிய சக்கரக் கையன்
அபாயம் -வேறு வஸ்துவின் பாவம் -சத்யம் ஞானம் ஆனந்தம் -சர்வ சரீரி -ப்ரமேய மாலை –
வஸ்து ஸ்வரூப கிரஹண ஞானம் பேத பின்ன ஞானம் -பிரதி யோகி கிரஹிக்க வேணுமே –
அத்வைதி -சா பேஷா நிர பேஷா ஞானம் –விகல்பித்து வாதம் -பேதமும் ஸ்வரூபமும் ஒன்றாக இருக்காதே
கடகம் பின்னம் –இரண்டும் பர்யாயமா -கடோ பின்னம் –கடம் வேற பின்னம் வேற -இரண்டுக்கும் பேதங்கள் உண்டே — அநவஸ்தா-பூர்வ பக்ஷம்
ஜாதி வேற -பேதம் வேற – வஸ்து சமஸ்தானம் -அமைப்பு வேற –கோத்தவம்-ஜாதி -கண்ணுக்கு தெரிவதே சமஸ்தானம் -தனித்தன்மை
தொங்கும் சதை கழுத்தில் -எல்லாம் ஓன்று -மாடு ஞானம் -அசாதாரணமான ஆகாரம் கண்டு அறிகிறோம் -வஸ்துவும் தர்மமும் சேர்ந்தே க்ரஹிக்கிறோம்
-பேதமும் ஸ்வரூபமும் ஒரே சமயத்தில் கிரஹிக்கிறோம் -ப்ரத்யோகி எதிர்பார்த்து இல்லை
பத்னி -தாரா -களத்திரம் -நபும்சலிங்கம் –பார்யை-புல்லிங்கம் சப்தம் -சப்த ஸ்வபாவம் இட்டு பிரயோகம் மாறும் –
ஸ்வரூபமாக இல்லா விட்டால் தர்மமாக இருக்கும் -mutuvally exclusivue exhaastive –
பேதம் அபஹாரம் செய்ய முடியாதே -அவசியம் இருந்தே ஆக வேண்டும் –சாஸ்திரம் -நிரூபிக்கிறார் -பேதமே வேதார்த்த அர்த்தம் –
ப்ரத்யக்ஷமாக –

——————————————————————————————————————–
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நடாதூர் அம்மாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: