ஸ்ரீ ஜீயர் நாயனார்அருளிச் செய்த-ஸ்ரீ பராங்குச நக்ஷத்ர மாலை –

ஸ்ரீ மா முனிகள் -திருக்குமாரர் -ஸ்ரீ ராமானுஜர் -அவர் திருக்குமாரர் –ஸ்ரீ ஜீயர் நாயனார் -அருளிச் செய்த பராங்குச நக்ஷத்ர மாலை
27 ஸ்லோகங்கள்
முதல் ஸ்லோகம் அஸ்வினி -8 -பாதத்தில் –இப்படியே அடுத்த நக்ஷத்ரம் 9
அஸ்வினி -குதிரை-வடிவம் என்பதால் குதிரைகளை -புலன்கள் -த்ருஷ்டாந்தம் காட்டி -அடக்கி –
விஷயாந்தர வீதி மாற்றி -எம்பெருமான் அனுபவ வீதியிலே ஓடப் பண்ணி –
ஞான முத்திரையால்-சம்சாரிகளுக்கு – நின் கண் வேட்க்கை எழுவிப்பதே நம்மாழ்வார் க்ருதவ்யம்

————————

இரண்டாம் ஸ்லோகம் –
முராரிநரகாசுரன் பிரதான முராரிபு -பத சத்தை -மலர்ந்த மகிழம் பூ தரித்த ஆழ்வார் –பரணி –
சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ –திருத்த துழாய் மாலையோ –
வகுளாபரண மாலையோ -தோள்கள் இரண்டோ நான்கோ –
திருவடிகளில் பிராவண்யம் -பகவத் பக்தியே உருவாக கொண்டு -ச ஜெயந்தி -மஹிமா நாதா -முராரிபு பத சத்தை மஹிமை -ஆழ்வார் வெல்லட்டும் –
துயர் அடி தொழுது எழு -என் மனனே –செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை -பத்து தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே –
தன் சரண் தந்திலன் தான் அது தந்து -ராமானுஜர்-பரணம் -தாங்குதல்-அர்த்தம் -இங்கே -ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வார் -பெரியவர் அன்றோ –

—————————————————————————–

நந்த அனந்த அங்கிரி -நளின யுக்மே வகுள-லோக ஆர்த்தீ கபளீ- கபள னானாம் கர்த்தா -திராவிட நிகமானாம் த்ருஷ்டா
திரு வாய் மொழி கால ஷேபம் கேட்டே ஆர்த்தியைத் தொலைப்போமே
லோக ஆர்த்தி கபள னானாம்-கார்த்திகை -நக்ஷத்ரம் இதில் –
ஆர்த்தி ஹரத்வம் -அவா அறச் சூழ்ந்தாயே -ஈர நெல் -விளைவித்து -கிருஷிகன் அன்றோ –

——————————————————————————————–

யதா உச்சைஸ் ஸரணிக்கி– ஏறுகின்ற மார்க்கம் -அர்ச்சிராதி மார்க்கம் பெற
ஸ் யாதேவ ஸ் யாமே பணித-ஆ ரோஹிணி அவ ரோஹிணி–இரண்டு தடவை -ஆழ்வார் திரு உள்ளம் மகிழ -வீப்ஸை
ஜனானாம் ஆரோஹிணீ -ஜனங்கள் என்ற வழி காட்டும் -நம்புவார் பத்தி வைகுந்தம் -அன்றோ திருவாய்மொழி
அவரோஹணம்-திரும்பி வருவதையும் வேதம் காட்டுமே -த்ரை குண்யா விஷயா வேதா -அபி ந வேதோ -த்வயம் -வேதம் இரண்டுமே சொல்லும்
ஆரணத்தின் சிரம் மீது உறை அந்தமிழால் பாரணம் செய்த சடகோபன் அன்றோ –
மேகம் பெருகின சமுத்ராம்பு -ஆழ்வார் வாயான வாறே -பொற் குடம் போலே திருவாய் மொழி – -மட்குடம் போலே வேதம்

———————————————————————————————————–

திலகதமாக –ச்ருதவ் அஸீர்ஷ சமுத்தித காசித் அபி -ரிக் -கர்மா காண்டங்கள் ப்ரஹ்மம் பேசாதே -திருவாய் மொழி ஆதி ப்ரஹ்மாவை தெளிவாக சொல்லிற்றே-
முழுவதும் -திருமால் அவன் கவி அன்றோ -மது சூத பிரான் அடி மேல் -இசை மாலைகள் –
மிருக சீர்ஷம் -த்ரி ஜெகதாம் ரிக் -அஸீர்ஷ சமுத்திதா

——————————————————————————————————

பித்ராபிக்கி சகல வித அபி பந்து வர்க்க -சரஸிஜ வாசியான -சஹாயான வாஸிம்-
திருமாலே எல்லா உறவுமான -சேலே ய் கண்ணியரும் இத்யாதி ஆவிஸிக்கு-வகுள –கடாக்ஷம் –
கொண்ட பெண்டிர் –மக்கள் மற்றும் -9-1-திருமங்கை தாயே தந்தை -1-9- உறவு வேண்டாம் அழுதது
பண்டை உறவான பரனை -புளிங்குடிக்கே கண்டு நமக்கு எல்லா உறவின் காரியமும் -செய்ய ஆசைப் பட்ட ஆழ்வார்
கருணா ரசம் -வாசக ஆர்த்தரா -விழுந்து கொண்டே இருந்தால் நமக்கும் வாய்க்கும் –
ஆர்த்தரா மே-நனைந்த -ஸ்ரீ ராமானுஜர் காரேய் கருணை ராமானுஜர் –

——————————————————————————————————————-

யா அ சவ் வசுமதி வலையே பூமியில் பிறந்து
ஞானப் பார்வை -தரிசன சமானாகாரம் -பிரஞ்ஞா த்ருஷா உந்மிஷிதா -அநீதம் பரஞ்சோதி -எழுவதோர் சோதி வெள்ளம்
இதம் இத்தந்த ரஹிதம் –
சகாரா வகுளாபிராமம் -ஆஸ்ரயாமி-
எங்கனேயோ அன்னைமீர்காள் பாசுரம் அடியில் அருளிச் செய்த ஸ்லோகம்
கருணா சாலி -கருணைக்கு இருப்பிடம் இல்லை -கருணையே ஆழ்வார் என்கிறார் இங்கே
காட்டக் கண்டார் கண்டதை -அருளிச் செய்தார் நமக்கும் -கண்டேன் கமல மலர்ப் பாதம் -காண்டலுமே விண்டே ஒழிந்தன –
நமக்கு காட்டினார் -பாபங்கள் தொலைய பெற்றோம்
தாம் ஆஸ்ரயாமி யாசவ் புனர் வஸு வசுமதி-ஏழாவது திரு நக்ஷத்ரம் –

————————————————————————————————————-

ரசித்தவதி ரமாயா–வகுள தரர் முனீந்திரர் -புஷ்யம் -புஷ்யது
பிரணய ரசம் -ரமா நாயகஸ்ய அங்க்ரி-புஷ்கல –புனர்வசு புஷ்யம்-ஆஸ்லேஷம் – -ராம பாரத லஷ்மணன் சத்ருக்ந –
புஷ்யது அங்க்ரி-பிராணய -ரஸ அமுதம் -சுதா -கடலில் மூழ்கி -அவகாஹித்து -ஸ்வயம் சஞ்சாரம் –
ஸ்ரோதஸ்-கலி சந்தானம் போக்க வல்ல கார் முகில் -நம்மாழ்வார் -தாபம் போக்கி அருளி -கலி வெக்காயம் போகும் படி அம்புவாகே-
விஞ்ச நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் -அடியார்க்கு இன்ப மாரி-

—————————————————————————————————-

சடாரி ஹஸ்த முத்ரிகா -ஒன்பதாவது ஸ்லோகம் -16 எழுத்து ஒரு பாதத்தில் இதில் –
உபதேச ஞான முத்திரை தூளிகை -வரைவது போலே-சாதகப் பறவை போலே –
தூளிகா -நமது ஜனஸ்ய சித்த புத்தி சித்தம் ஆகிற துணியில் அடியார் உள்ளம் -பக்தி சித்திரம் வரைய கை வைத்து –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –
பவாகி -நரேந்திரன் -மந்த்ர யந்த்ரநா -விஷம் போக்கும் கருட முத்திரை போலே
சம்சார பாம்பு -வீர்ய பஞ்சனே-பொலிக பொலிக -பூ மக்கள் கோன் -தொண்டர் மலிவு தன்னை –திருத்திய மாறன் சொல் மருந்தாக —
பிரபன்ன லோகம் -சரணாகதி ஆம்பல் மலர் விகசிக்க கைரவம்-பிரசன்ன சந்திரன் -சாரு சந்த்ரிகா -உரு பெரும் செல்வமும் இத்யாதி —
இப்படிப் பட்ட முத்திரை -வேதார்த்தம் சாரம் தேர்ந்து எடுத்து அருளி -பவாகி வீர்ய பஞ்சனே–சர்ப்ப நக்ஷத்ரம் அஹி-

————————————————————————————————————————

மனா மனஸ் ஸ்படிக தர்ப்பண
திரு உள்ளம் பலகை பிரதி பலிக்கும் -பிரதி பலது பர ப்ரஹ்மம் -காட்டா நிற்கும் பிரதித்த போத முத்ரா
அவமாக் கர -மகம் நக்ஷத்ரம் சொல்லப் படுகிறது
சதாம் ஆத்மாநம் மகா -அகம் குற்றம் பாபம் போக்கும்
கைக்கு அடையாளம் ஞான முத்திரை -காஞ்சி புரத்தில் தமது திரு உள்ளத்துக்கு -உபதேசம் -தொழுது எழு என் மனனே –
தம் திரு உள்ளத்தில் சேவிக்கக் காட்டி அருளுகிறார் நமக்கு -பாவ பய சம்சாரம் பயம் அபி தப்த கொதிக்கும்
சடாரிபு அவமாக கர -அவம் பாபங்கள் போக்கட்டும்
என் நெஞ்சத்துக்குள் இருந்தமை கண்ணீர் -என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் –

————————————————————————————————————

பூரம் -பூர்வ பல்குனி நக்ஷத்ரம்
ரமயத்த-
பாதாராவிந்தம்
பல்கு நாகாசாரா -வெகு காலம் செய்யப் பட்ட பாபங்கள்
அதிஉன்னத ஆச்சார்ய ஜனங்கள் -அவனத பத
அணுகாம்பா கருணை அமிர்தம்
சட சத்ரு பஹு வித க்ருத பூர்வ பல்கு நாகாசார இழி தொழில் கள்
சிந்தாகுலம் மம ஹிருதயம்
நம்மாழ்வார் திருவடி சம்பந்தம் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

———————————————————————————————————–

உத்தர பல்குனி நக்ஷத்ரம் உத்தரம் –
மக்நம் மானச –
ஏதேன் உத்தர பல்குனி
சம்சாரம் உத்தரம் பண்ண தாண்ட -ஆழ்வார் படகோட்டி கருணை படகு -சம்சார கடல் தாண்ட
தயா ந்வகா-சித்தா -சந்தாராக கிராமிண்ய் தாண்டுவிக்கும் தலைவர் –
பல்கு -நீரஸா-ஆல்பங்கள் பரிகிரிஷ்ட நீரஸா சுவை அற்ற பலவகைப் பட்ட -விஷயாந்தரங்கள் அலை –
துக்கம் ஆவர்த்த துரந்த பாவம் கரை தெரியாமல் -சம்சார கடல் -சுழல்-மனசே சோகப்படாதே-பிறவிக் கடலுள் நின்று துவங்கும் -மனஸ்

—————————————————————————————————————–

13 ஸ்லோகம் -20 எழுத்துக்கள் பாதம் -ஹஸ்தம் நக்ஷத்ரம் –
ரத்ன தீபிகா யமான ஹஸ்த முத்திரை
அஹம் நாதவான் பராங்குசனை பெற்று
உபநிஷத் குஹைக்கு உள்ளே தூங்கும் சிங்ஹம் காட்டும்
த்ரியீ க்ரீந்த்ர அந்தராள காட ரூடா -ப்ரஹ்மம் ஸூசநேந –
திராவிட ஆகம உப கீதை மூல சீதள சீதை தீர்த்தங்கள் ஆயிரம் அமுத தண்ணீர் வார்த்ததால்
உறங்கா புளிய மரம் திவ்ய -குளிர்ந்த தீர்த்தம் விட்டதால்
வீத நித்ர பத்ர -தீந்த்ரிணீ சமீப -ஸ்ரீ நாதன் நம்மை கை விட மாட்டார் –

——————————————————————————————————————

14 ஸ்லோகம் -நடு நக்ஷத்ரம் சித்திரை -21 எழுத்துக்கள் ஒவ் ஒரு பாதத்தில்
க்ஷணம் நேர பார்வையால் ரக்ஷிப்பார்-
அஷ்ட பிராஸம் -பின்ன பின்னமாக எட்டு பகுதி –
இரட்டிப்பாக ஒரு சொல்
நத்யா நத்யா /காமே காமே /சந்தஸ் சந்தஸ் /ச்ரேயஸே /கைசராணாம் /
பாதாதி பாதாதி -சம்சாரம் கடலில் பதனம் விழுதல் -பா ரஷனே/வீக்ஷனேனா ஷனென கதாசம் /
சித்து அசித்து த்ரயாக -காக்க வல்ல அமேய பழுது ஆகாமல்-சங்கல்பம் உடைய
சந்த வேதம் சந்தஸ் தாத்பர்யம் சொல்ல வந்த திரண்ட பொருள் -கமலா அசமான சமானம் இல்லாமல் ஒப்பில்லா அப்பன்
மாசி தேஜோ ரூபம் க்ஷணம் அபி -பிரணதி நத்தியாகா வணக்கம் விட்டு விடாமல் -இருக்கும் ஆழ்வார்
ஸ்ரேயாஸ் வீ புகழ் படைத்த மதுர கவி ஆழ்வார் போல்வார் சங்கம் -சரியாக வணங்கப் படுபவராய் –
சக கைசார்ங்கள் மகிழம்பூ சரணம் கூட்டம் சரம் சரமாக கட்டி -மணமூட்டப் பட்ட பரிசய சுரபி -ஷடரிபு
க்ஷணம் பொழுது கடாக்ஷத்தால் சம்சாரம் கடலில் விழுவதால் இருந்து காக்கட்டும் -சித்த சித்ராயாக -சித்திரை

——————————————————————————————————————-

15 ஸ்லோகம் -20 எழுத்துக்கள் -பாதத்துக்கு -ஆழ்வார் உடைய -திவ்ய அவயவ வர்ணனை இது முதல் தொடங்கி-ஆழ்வார் உடைய –
த்யாஜ்ய தேகத்தில் அவனும் வ்யாமோஹம் கொண்டானே –
நமது விதி வகையே -வாட்டாற்றான் பனி வகையே -ஆழ்வார் விருப்பத்தையே அவன் தனது ஆஞ்ஜை யாகக் கொண்டானே
இதில் ஆழ்வார் திருவடி -அனுபவம்
ந ப்ரவர்த்தி -சடாரி பாத யோகோ -தாமரை தோற்கும் படி -திருவடி பிரபாவம் இல்லையே
அதீர்க்கம்-திருக் கண்கள் தாமரை -கூர த் ஆழ்வான் –
அப்ரேமதுக்கம் -க்ஷணம் -காலையில் மலர்ந்து மாலையில் மூடும்
ந சோர அந்தக்கரணம் -நேர்மை இல்லாத தாமரை -கடாக்ஷம் ஒன்றாலே மோக்ஷம் கொடுக்கும் -இப்படி ஐந்து குறைகள் –
அதே போலே இரண்டு விஷயம்
சன்னத-ஆர்த்தி -பஞ்ச நே ந -போக்கி -ஸூ அதிகாமி யோகி பிருந்தா சித்த –
மதுரகவி ஹ்ருத் பத்மத்தில் இருக்குமே -உள்ளத்தில் உள்ள சிகப்பு ராகம் காதல் -ஏற்றப்பட்டு
சடாரி பாத யோகோ யுகேன -எதற்கு தாமரை போட்டி –
ந ப்ரவர்த்தி -பிரபத்தி வாசனை ஆழ்வார் திருவடிகள் -தாமரைக்கு அந்த வாசனையே இல்லையே -ந அனுசாரி –
மகிழ் மாறன் தாள் இணையே -வன் சரண்
சரோஜம் -ஜலாசயம் விடாதே -நீரை விடாதே
தடம் தளம் -ஜடாசாயம் -ஜடம் தாமசம் -ஞான ஸூ ந்யம்-தொடர்பு இல்லையே ஆழ்வாருக்கு ஒப்புமை இல்லையே -கதம் சமம் –
ஸூ அதிகாமி ஸ்வாதி –

———————————————————————————————————————————

விசாகம் -நாதன் அவதரித்த நாள் -தீர்த்த வாரி திரு மேனி அனுபவம் பிரத்யக்ஷமாக அனுபவிக்கலாம்
சடஜித் சித்தாவனம் -கணுக் கால் அனுபவம் கல்பக மரம் போலே –
மணம் மூட்டும் -குஸுமம்-மலர் கணைகள் மன்மதன் கரும்பு -வில் -தேன் வண்டுகள் நாண்-
ஜீவா பரமாத்மா காதல் -ருசி மகத்தான் சேமுஷியா புத்தியால் தருணீ ஜங்கா -கணுக் கால்
-இளம் பெண்கள் கணுக் கால் பார்த்து ஓடார்கள் ஆழ்வாரை அனுபவித்த பின்பு
விஸ்தீர்ண சவி சாகாயா-ஓளி பரப்பி -சிந்தையில் நறு மணம் வீசி சிந்தா வனம் –
செக்கில் இட்டு வலிக்கும் ஐவர் -விஸ்தீரண ச விசாகயா -விசாகம் –

—————————————————————————————————————-

ஸ்லோகம் 17-
அனுஷம் அனுராதா -ஆஸ்லேஷம் அஹி சர்ப்பம் இருந்தால் போலே இதிலும் மித்ரா சப்தம் -அனுராதா நக்ஷத்ரத்துக்கு தேவதை
முழம் தாள் -நீர் குமிழி போலே -வட்ட வடிவால் அழகு
கன அவயவ லோலா தளதளத்து /சோபா அவதாத கீழ் நோக்கி -ஸ்ரோதாச நீர் வீழ்ச்சி –
ஜானு மித்ரா பாவம் ககுஸ்து -முழம் தாள் இருந்த வா காணீரே -போலே இங்கும் -அப்பன் கோயிலில் அவதரித்து -முழம் தாள்களாலே
தவழ்ந்து வந்தே -திருப் புளியமரத்தின் கீழ் -சந்த்ர கலை போலே -16 வருஷங்கள் –

———————————————————————————————————————-

திரு தொடைகள் -தூண் வாளைத் தண்டு – யானை துதிக்கை போலே -அடி பெருத்து நுனி சிறுத்து –
ரிபு ஊறு லஷ்ம்யாய-சமத்ருதம் மதி
ஹஸ்தி நாம் -காதலிகா-பரம காஷ்டாய் ஸீமணி-ஜ்யேஷ்டா -கண்ணை பறிப்பது
கேட்டை -ஜ்யேஷ்டா மான பொருள்

———————————————————————————-

வஸ்திரம் பீதக வாடை
விதர்க்க மூலமேவ -மூலம் -நக்ஷத்ரம்
மஞ்சரி மநோ ஹரமான -தேஜஸ் அருவி -விழுந்து -மார்பில் பட்டு தெறித்து -வர்ண முத்து மாலைகள் –
ஓடையாக ஓடுவதே வஸ்திரம் -தர்க்கம் பண்ண மூலமாக
கடி தடி படி -இடுப்பு என்னும் இடம் உள்ள வஸ்திரம் –
நுரையின் திரளோ-சென்றதாம் என் சிந்தனையே -ரத்ன மேகலா -மண்டலி விதர்க்க மூலம்

———————————————————————————————————

கொப்பூழ் -அழகு -சுழல் -நாபீ-நயன -குளம் மீன்கள் செவிக்கும் பக்தர்கள் கண்கள்
நயன சுபாக உத்திசந்தி-பிரவாதம் பரி பாஷா சார்த்த கத்வம் உண்மை நிலை
குளமாக இல்லை என்றால் கண் மீன்கள் விளையாட முடியாதே
குதூகலத்துடன் விளையாடுகின்றனவே
பரிபாஷாட-ஆஷாடம் -பூராடம் பூர்வ ஆஷாட நக்ஷத்ரம் -20 ஸ்லோகம் –

—————————————————————————————————————

வட பத்ர சோபா திரு உதரம் -ரேகா உத்தர -இடை ஆலிலை போலே தளிர்த்து -மூன்று மடிப்பு -த்ரி வளி-கழுத்திலும் இடையிலும் -உண்டே –
அதிக அபிலாஷா -ஆலிலைக்கு ஒப்புமா ஒப்பாதோ-யது உபமம்
ரோமம் -இடுப்புக்கு கீழே கேசம் மேலே -ரோமா வளியால் அழகான
இடை -மத்திய தேசம் -இடை விடாது சேவித்து கொண்டு இருப்போம் -திரு வயிற்று உத்தர பந்தம் -உத்தரத்துக்கும் இடுப்புக்கும் கீழே கட்டி
-தாமதத்தால் இல்லை பிரேமத்தால் காட்டினாள் –ஈடு பட்டு -பற்றினால்-சம்சார கட்டு விடுபடும்
அபிலாஷா டவ் கேதவா– ஆஷாட -உத்தராட நக்ஷத்ரம் –முன் ஸ்லோகம் பூர்வ ஆஷாடம் – இது உத்தர ஆஷாடம்

—————————————————————————————————————————-

சப்தேன ஸ்ரவணா -பச்சை மாணிக்கம் ஆபரணம் -வண்டுகள் வகையோ -சங்கை -ப்ருங்கா
ஸூ கந்திம் -வகுளா-ஸ்ரஜம் -தேனைக் குடிக்க வந்த வண்டுகள் ஒளி தேஜஸ் -இரண்டுக்கும் சாத்ருசம்-
உரசீ ஹாரஸ்தாத் ஹரின் -வேற்றுமை பெறாமல் ந விதூரி பவந்தி- உரலுக்கும் கண்ணனுக்கும் -அழுகை ஒன்றே வாசி -பனி மல்கும் தன்மையான் –
வண்டுகள் ரீங்காரம் சாம கானம் போலே –வண்டினம் -முரலும் சோலை –
22 சிரவணம் சப்தேனே ஸ்ரவணா ஸுகே ந -திருவோணம் நக்ஷத்ரம் –

—————————————————————————————————————————–

23 ஸ்லோகம் அவிட்டம் -திருக் கை முத்திரை -உபதேச ஞான சின் முத்திரை
சடஜின் முனே பாணி தலம்–அஞ்ஞார் -ஞானிகள் ஞான விசேஷ உக்தர் சர்வஞ்ஞன் நால்வரையும் திருத்துவார் –
பிரதித்த முத்ராம் -அநித்ரா-தூங்காத சரோருக -விகாஸமான தாமரை ஒத்த திருக் கை
காமாதி தோஷம் ஹரத்வ – -விவேகம் அற்றவர்களை புத்தி நிஷ்டராக ஸூ கடயிந்தி -இரண்டு கார்யங்கள் செய்யுமே –
புத நிஷ்டையாக –தநிஷ்டை -அவிட்டம் நக்ஷத்ரம் –

————————————————————————————————————————-

மகிழம் பூ மாலை – வகுளசர்ஜாம் -பூ தாதுக்கள் விழ -சம்சார வியாதி போக்க -வைத்தியோ நாராயணன் –
சதயம் -சதா பிஷக் சிக்ஷ்யயா-நூறு வைத்யர்களாலும் சரிப்படுத்த முடியாத வியாதி தாதுக்கள் போக்கிற்றே -கந்தரா
லம்பமான வகுளா சர்ஜாம் -ராஜாகா -அந்தரேன –
தவள பொடி கொண்டு நீர் இட்டுமினே -தீர்ப்பாரை –

————————————————————————————————————–

25 ஸ்லோகம் -ஜென்ம துவம்சம் -மந்தஸ்-ஸூ பக கபாலம்
தீப்ரா ஒஷ்டம் பிரதேசம் மனோங்ஙயம்-மதுர கடாக்ஷம்
சூப்ரூ ரேகம்-திருப்பி புருவங்கள் -ஐந்தையும்
கொண்ட திரு முக மண்டலம் -சம்சாரம் தொலைக்கும்
ஒளி விளங்கும் திரு உதடுகள் -உபதேச மஹாத்ம்யம் -ஒஷ்டம்
திருந்துனவற்றை பார்த்து மந்த ஸ்மிதம் மங்களகரமான புன்னகை -பொலிக பொலிக
மதுர கடாக்ஷம் -மோக்ஷம் போக -மூன்றாவதாக
ஸூ ப்ரூரேகம் -அடக்கும் -வளைந்த வில் -காம தேவனை அழிக்க-விரோதி நிராசன பூர்வகமாக தானே மோக்ஷம்
கபோலம் -பருத்து-ப்ரஹ்மானந்தத்தால் -பூரட்டாதி -தீப்ரா ஓஷ்ட பத -ப்ரோஷ்டபதா நக்ஷத்ரம் –

——————————————————————————————————————————

மகுடம் -திரு முடி -கிளி கொண்டை காரி மாறன் கொண்டை-நம்மை மேலேற்ற திரு அபிஷேகம் தலை மேலே ஏறி -அஞ்ஞானம் போக்க ஒளி விட்டு –
பரிகிருத- பஜதாம் உத்தர பத -உத்தராட்டாதி
கரண ஆரூடம் –செய்வதற்காக ஏறி -பத்ர உத்தர பதம் -வை குந்தம் –
பாஸா ஒளியால் துரித த்வாந்தம் சடாரிபீமகுடம் லஸதி

———————————————————————————————————————————-

ஆழ்வார் அவயவி -மற்ற ஆழ்வார்கள் அவயவம்-மேலே முற்பட்டவர்கள்-கீழே பிற்பட்டவர்கள் –
பூதத் தாழ்வார் சிரஸ் -பொய்கை பேய் ஆழ்வார் திருக் கண்கள் –
அன்பு பக்தி -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்புதான் பக்தி சிரஸ் –
வாய் பெரியாழ்வார் பல்லாண்டு பாடுவதே வாய்க்கு பரிமளம்
கழுத்து -பார்க்கவ -திரு மழிசை-சொன்ன வண்ணம் -செய்த பெருமாள் ஆராவமுத ஆழ்வார் –
பாஹு-குலசேகர திருப் பாண் ஆழ்வார் -வீணை மீட்டும் -குடப் பாம்பில் கை இட்டவர் -ராமானுஜர் அருளிய தனியன் உண்டே -திரு மார்பு -தொண்டர் அடிப் பொடி –
நாபீ-திரு மங்கை -திவ்ய தேசங்கள் சுழன்று மங்களா சாசனம்
47 திவ்ய தேசங்கள் இவர் மட்டுமே -காரார் திரு வேங்கடம் காணும் அளவும் போய்
திருவடி இணைகள் மதுர கவி ஆழ்வார் ஸ்ரீ ராமானுஜர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்- மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே

——————————————————————————–

ரேவதி -பெரிய பெருமாள் திரு நக்ஷத்ரம்
அந்தரேன -இஹ ஸம்ஸார-வேறு யார் தண்டு வைப்பார்
சம்சாராரேவதி -அவதி இஹ ந -நக்ஷத்ரம்
தத் வைப்பு ஸ்ரீ யம் அழகை நெஞ்சுக்குள் உறைய வைப்போம்
இல்லை எனக்கு எதிர்

—————————————————————————————————

மாலை சாத்தி உள்ளேன்
திருவடி தாமரைப் பூ
தாருகா தாருகா மாலிகாத்மாகா மே வாசுகி வாசிக்க கைங்கர்யம்
பரிஷ்காரம் அடையட்டும் –
பராங்குச பாதாப் ஜேத-

———————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: