பகவத் விஷயம் காலஷேபம் -1–பொது தனியங்கள் வியாக்யானம் -ஸ்ரீ சைல தயா பாத்ரம்/ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம்/யோ நித்ய அச்யுத /-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ பகவத் காலஷேபம் -தை ஹஸ்தம் தொடங்கி-ஆரம்பம் –
உபய வேதாந்தம் -இரண்டு கண்கள் –
திருப்புல்லாணி ஸ்வாமிகள் -இரண்டுக்கும் எம்பெருமானே பிரவர்த்தகன் –
அபௌருஷேயம் அஷர ராசிகள் -வேத நூல் ஓதுகின்றது உண்மை -திருச்சந்த விருத்தம் –
அனுமானம் -அனுமதி –சப்தம் — சாப்தம் -ஈஸ்வரன் அத்யந்த அதீந்த்ரன் -ஹேதுவால் ஊகிக்க முடியாதே –
உத்பத்தி ஸ்திதி லயம் காரணம் -அவனே –
கார்யத்வாத் கடவதாத் -பூமி முளை உண்டான பொருள் -உண்டாக்கினவன் இருக்க வேண்டும் -கார்யம் –
சா அவயத்வத் –உண்டான பொருள் -அவயவங்கள் சேர்ந்து இருப்பதால் -பலர் இருக்க லாமே –
பூமி நீர் ஆதார தத்வம் -சேதனர்கள்-இருக்க முடியாது –
அத்யயனம்-ஸ்ரீ பாஷ்யம் -அஷ்ட வர்ஷம் -உபநயனம் -வேதம் ஓத -விரதம் -நியம விஷயம் -விதித்து –
ஸ்ராவண்யாம் -ஸ்ரவண மாசத்தில் உபாகர்மம் பண்ணி -அர்த்த பஞ்சம மாசங்கள் -4.5 மாதங்கள் ஓதி -ஆவணி பௌர்ணமி தொடங்கி –
இதுவே அத்யயன காலம் மேலே 7.5 மாதங்கள் -சுக்ல பஷம் -வேதம் திரும்பி சொல்லி கிருஷ்ண பஷம் அங்கங்கள் -சொல்லி –
பிராயச்சித்தம் -அத்யயன உத்சர்ஜம் காலம் –
த்ரைகுண்ய விஷயம் வேதம் -சாத்விகர்களுக்கு திராவிட மறைகள்
சமாஸ்ரயணம் ஆனபின்பே திருவாய்மொழி ஓத வேண்டும் -தை ஹஸ்தம் -மடங்கள் க்ருஹங்கள் -இப்படி -கோயில்களுள் மாறும் -உத்சவங்கள் பொறுத்து –
கார்த்திகை ரோஹிணி-உத்சர்ஜனம் -நிறுத்தி -அகர்ணம் -நிறுத்தாமல் தொடர்ந்தால் தான் பிராயச்சித்தம் –
பின்னால் பெருவீடு-தருகிறேன் –காலத்தால் -நம் பெருமாள் சாதிக்க
இடத்தால் -வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –கேட்டு 1991 பெற்றார் –
தனியங்கள் /திருப்பல்லாண்டு கண்ணி நுண் சிறுத்தாம்பு /திருவாய்மொழி /ராமானுச நூற்று அந்தாதி -சேர்ந்து ஸ்ரீ பகவத் விஷயம் –
விதி இல்லை ராகம் -ஸ்வரூபத்துடன் கேட்டு –பிரணவம் உடன் சொல்லும் திருமந்தரம் போலே -நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராணமே-
ஆசையுடன் -கேட்க வேண்டும் –

பகவானைப் பற்றி விஷயம் -பகவத் விஷயம் -பகவானுக்கு உகப்புக்கு விஷயம் -என்றுமாம் –
அருளின பக்திரூபபன்ன ஞானம் -பிரேமம் கலந்த பக்தியுடன் சேர்ந்த ஞானம் -பகவத் அனுபவத்தில் ஆழ்ந்து நம்மையும் ஆழ்த்து பவர்கள் –
ஆனந்தம் -துக்கம் கலவாத -ஆனந்த மயமாக -கூரத் ஆழ்வான் பிள்ளை உறங்கா வல்லி தாசர் மனம் உருகி -பகவத் விஷயம் காலஷேபம் –

————————————————-

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் யதீந்திர பிரவணம் வந்தே சௌம்ய ரம்யஜமாதரம் முனிம் –

ஸ்ரீ சைலேசர் -திருவாய் மொழிப் பிள்ளை -மூலம் பெற்ற வைபவம் -ஸ்ரீ ராமானுஜரால் பெற்ற வைபவம் -தனக்கே உள்ள வைபவம் -மூன்றையும் அருளி
திருவாய் மொழிப் பிள்ளை தயா -பாத்ரம் இலக்கு ஆனவர்
தீ பக்தியாதி -ஞானம் பக்தி வைராக்கியம் போன்ற பல -அனைத்து ஆத்ம குணங்கள் -அரணவ கடல் போல -அவருக்கே என்ற சிறப்பு
யதீந்திர பிரவணர்-அப்படிப்பட்டவரை –
உந்து –நந்த கோபாலன் மருமகள் பொது பெயர் -நப்பின்னை -விசேஷதித்து-சொன்னது போலே
வந்தே ராம்ய ஜாமாதாரம் முனிவர்-அழகிய மணவாள மா முனியை வந்தே -வணங்குகிறேன்
ஆச்சார்யரத்னஹாரம் -நாயக ரத்னம் -ராமானுஜர் –
திருமலை ஆழ்வார் காலஷேப கூடம் -திருவாய்மொழி பிள்ளை -பெற்ற சிறப்பு திருநாமம் -ஈடுபாட்டால்
குந்தி நகர ஜன்மனே —பிரசாத லப்த –
பரம பிராப்ய பராங்குச சரண பங்கஜம் விவித கைங்கர்யம் செய்து அருளினவர் -ராமானுஜ சதுர்வேத மங்கலம் –
காஷாயம் இல்லாமலும் சேவை அங்கு –
அனந்தனே-ஆதி சேஷன்-திருமலையே -இவர் அவதாரம் –
சரம பர்வ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யம் அவர் அருளாலே லபித்து-
மாறன் அடி பணிந்த எதிராசர் செம் பொற்பாதம் இரவு பகல் மறவாமல் இறைஞ்சும் -இவர் திருவளுக்கு ஏற்ற கலம் –
பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ சைல பூர்ணர் -அனுக்ரஹம் பெற்ற ராமானுஜர் ஸ்ரீ ராமாயணம் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் —
முதல் ஆழ்வார்கள் ஏற்றிய விளக்கும் -நெருப்பும் -இந்த பக்தி வெள்ளம் -சேராதவற்றை சேர்க்கும் –ராமானுஜர் –
ஸ்ரீ சைல தேசிகர் தயையாலும் -தீர்த்தங்கள் ஆயிரம் –
யதீந்த்ரர் இடம் அந்த வெள்ளம் யதீந்த்ரர் இடம் இரண்டு வெள்ளம்
பக்தி -தேக்கி வைத்த இடம் -நன்மை பயக்கும் -பேர் அமர் காதல் -யதீந்த்ரர் தத் பிரவாணர் இடம் காதல் வைத்தால் அமர் வாராதே
காட்டாறு போன்ற வெள்ளம் தேங்கி இருந்த மடுக்கள் போலே
ஸ்ரீ இராமாயண- துத்த -பாற்கடல் – சிந்து -பால் போன்ற அமுதம் அன்ன ஆயிரம் திருவாய்மொழி —
மதி நலங்கள் இவருக்கு பிள்ளை அனுக்ரஹத்தால் உண்டாயிற்று -ஆழ்வாருக்கு அவன் அருளால் உண்டாயிற்று –
பக்தி ஞானம் கைங்கர்யத்துக்கு வேண்டுமே -பிரதம பர்வ நிஷ்டர் ஆழ்வார் -சரம பர்வ நிஷ்டர் இவர்
பிரகர்ஷ்ட விஜ்ஞ்ஞானம் பலம் ஏக தாம்நி –பூர்வ அவதாரங்களிலும் -ராமானுஜர் பலராமன் லஷ்மணன் ஆதிசேஷன் –
ஆராவன்பு இளையவன் -லஷ்மணன் -ச்நேஹம் பூர்வ பக்தி -அச்யுத பதாம் புஜ வ்யாமோஹம் -இரட்டித்து இருக்கும் –
அவ்வவதாரங்கள் குறை தீர்க்க திருவதரித்த ராமானுஜர் -திருக் குறுங்குடி நம்பி ஐதிகம் -வைஷ்ணவ நம்பி
குறை தீர்க்க அவதரித்த இடத்திலும் பெரிய பெருமாள் பிரேம அதிசயம் பெரிய ஜீயர் இடம் இரட்டித்து இருக்கும் –
ஞானம் பக்தி வைராக்கியம் ரத்னங்கள் நிறைந்த கடல் போல -எதிவர புனர் அவதார
நம்பெருமாள் பிராவண்யம் -எதிராசர் பிரவண்யம் வரை பெருகி –
நிஜ தேசிக சந்தர்சய -திருவாய்மொழி இன்னருளால் காட்டிக் கொடுத்த எதிராஜர் திருவடி இணைகள் -நிஜ பர வர வர முனிவர்
அவர் பராங்குச பாத பக்தர் -இவர் யதீந்திர பிரவணர் -அன்பன் -அன்பன் தன்னை -அடைந்தவர் –ஆழ்வார் –
எதிராசர் பிராவண்யமே இவரை நாம் எல்லாம் இவரை கால் கட்டுகிறது –
முகுந்த பிரியை -நமக்கு பக்தி -முகுந்தனுக்கு அவள் மேல் பிராவண்யம் போலே இவர் விஷயத்திலே ஆயிற்று -அனுசந்தான மந்த்ரம் ஸ்துதி இதுவாயிற்று –

நமக்கு திருமந்தரம்
நம்பெருமாளுக்கு இந்த மந்த்ரம் –
அர்த்தம் துல்யம் –முனி மனன சீலர் முனி -ஜகத் ரஷணம் சிந்த அவனுக்கு அவன் குண சிந்தனை நமக்கு –
சேஷ சேஷிகள்-சத்தா சம்ருத்தி இவர் சங்கல்பத்தால்-முனி -இருப்பும் செழிப்பும் இவரால் –பூ சத்தாயாம் -தாது -பொன் அடிக் காலம் அன்றோ –
ஆதி அந்தங்களிலே -இதுவும் அனுசந்தேயம் ஓங்காரம் போலே அருளிச் செயல்களிலும் ரகஸ்ய கிரந்தங்களிலும் -எல்லா திவ்ய தேசங்களிலும் –
வேத சாரம் -பிரபவா வேதா பீஜம் -மங்களம் கொடுக்கும் -மூன்று பெருமைகள் -அது போலே இதுவும் –
திராவிட வேத தத் அங்க உபாங்கங்கள் -வியாக்யானங்களுக்கும் முன்னும் பின்னும் ரகஸ்ய வியாக்யானங்கள் முன்னும் பின்னும் –
பிரவர்த்தகர் -சகலவற்றுக்கும் இவரே –
உபய பிரதானம் ஆன பிரணவம் போலே திருக் குருகூரிலே இவர் திருவவதாரம்
ஜன்ம சித்தம் இந்த பிரபாவம் –

ஆனி மாதம் மூலம் நஷத்ரம் இந்த தனியன் திருவவதாரம் –
திருமந்த்ரார்த்தம் -ஸ்ரீ பத்ரி-அருளிச் செய்து மேலே இரண்டு ஆற்றுக்கு நடுவே கேட்டு தெரிந்து கொள்ள வைஷ்ணவர்களுக்கு சொல்லி –
இதனால் இந்த தனியன் திரு மந்த்ரம்
அவன் மேவி உறை கோயில் -திருக் குருகூர் -பொலிந்து நின்ற பிரானும் ஆதி நாயகரும் உறையும் திவ்ய தேசம் –
உபய பிரதான ப்ரவணமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –
பிதாபுத்திர /ரஷ்ய ரஷ்க /சேஷ சேஷி – சம்பந்த த்ரயங்களும் -பிரணவத்தில் -போலே இந்த தனியனும் சொல்லுமே
-கார்யம் காரணம் சம்பந்தம் -பிதா புத்திர -அகர முதல் எழுத்து
–ரஷிப்பவன்-தாதர்த்தம் -அவ ரஷண தாது –
சேஷி சேஷ -அகாராம் மகாரம் -லுப்த சதுர்த்தி தொக்கி -நாராயணாய சுருக்கம் -பரமாத்மாவுக்கு ஜீவாத்மா -என்ன -வேற்றுமை உருபுகள்
தாதர்த்தம் சதுர்த்தி -அவனேக்கே அடிமையாக அவனையே பிரதானம் பிரயோஜனமாக கொண்டு இருக்கை –
பகவானைக் குறித்து இவர் இடமும் -திருமந்தரம்
மா முநிகளைக் குறித்து நம்மிடம் -இந்த தனியன் –இந்த மூன்று சம்பந்தங்களைக் காட்டும்
அகாரா சித் -ச்வரூபச்ய விஷ்ணு வாசகம் -உகாரம் ஸ்ரீ பிராட்டி சொல்லும் -உத்ருத்யா திருமார்பில் தூக்கி –
உகாரம் அனன்யார்ஹ சம்பந்தமும் சொல்லும்
மகாரம் -ஜீவனை -தாசன் என்று -மிதுனத்துக்கு பிரணவ லஷணம்-

உகாரம் நடுவில் மத்திய மணி விளக்கு போலே -விளக்கு பொன் போலே மங்கள தீப ரேகாம் -அன்றோ -மாடத்தில் ஏத்தி வைத்த தீபம் அன்றோ –
ஸ்ரீ யோ -கடக-புருஷ சாபேஷம் புருஷகார சாபேஷமாய் இருப்பார் ஒன்றையும் எதிர்பார்க்காமல் இருந்தாலும் இவை இரண்டும் வேண்டுமே –
முப்புரி யூட்டிய வைபவம் இவரது -பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் -திருவவதாரம் போலே -ஜகத் ஹித சிந்தனை -ஜாக்ரத சேஷ சாயி போலே –
அவதாரேஷூ அன்யதமம் போலே இவரது –
தேவி -லஷ்மி -தயையா-சௌம்ய ஜாமாதா-வாத்சல்யம் கருணை -சுமித்ரை பெற்ற இளைய பெருமாளோ -இப்படி முப்புரி ஊட்டிய வைபவம் –
பூதூரில் வந்து உத்தித்த புண்ணியனோ மகிழ் மார்பன் தூது போன நெடுமாலோ எந்தை யவன் மூவரிலும் யார் -ஆய் ஸ்வாமிகள்
பதங்கள் தோறும் பிரணவ அர்த்தம் உண்டே இந்த தனியனில்
ஸ்ரீ சைலேசர் -அகார வாச்ய ஸ்ரீ நிவாசன் -தயா பாத்ரம் -மகார சேதனன் தயைக்கு பாத்ரபூதர் –
ஆசார்யர் -அவன் தானாகவே சொல்வது விசேஷ அதிஷ்டானம் -ஆவேசம் -அதிஷ்டான தேவதை
-கண்ணுக்கு சூர்யன் மனசுக்கு சந்தரன் போல்-ஆசார்யருக்கு அகார வாச்யன் -சாஸ்திர பாணி சஸ்திர பாணி
-தத் குண சாரத்வாத் –தத் விபதேசம் உண்டே கிருஷ்ண பக்தியே நம் ஆழ்வார் –

அடுத்து -தீ பக்த்யாதி -குணார்ணவம் -பிரணவார்த்தம் –ஞான பக்தி வைராக்கியம் -மூன்றையும் ஓங்காரம் சொல்லுமே
மகாரம் ஞான விகாசதுக்கு அகாரம் எதிர் நோக்கும்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -தீ
ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் -பக்தி -பகவத் சேஷத்வத்தை பக்தியால் சொல்லிற்று
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் வைராக்கியம் உகாரார்த்தம் –
ஸ்வரூபமும் உன் இணைத் தாமரைகளுக்கு அன்பினால் உருகும் –
மால் பால் மனம் சுளிப்ப –மங்கையர் தோள் கை விட்டு -இத்தாலே அவை கைவிட வேண்டும் –

யதீந்திர பிரவணர் –துரும்பு நறுக்காதவர்களை திருத்தி -ஸ்வ ஸ்வரூபத்தை அனுசந்தித்து -துரும்பு நறுக்க கூட பிராப்தி இல்லை –
ததேக உபாயம் ஞானம் வந்தவர்கள் -உபாயமாக செய்யாமல் கைங்கர்யமாக செய்ய வேண்டும்
-திருமுடித்துறை-பட்டினி பெருமாள் -ஜடம் போலே இருக்க -நெக்குருகி இருப்பாராம் ஸ்வாமி-
திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்குவித்து -யதீந்த்ரங்களுக்கு இந்த்ரர் -மா முனிகள் அளவிலும் யதி அவிசிஷ்டம் பொருந்தும்
-தத் இந்த்ரர் -அனந்யார்ஹத்வம் ததீயர் அளவிலும் உண்டு -ததீய சேஷத்வம் -அவன் திருவடி தானே யதீந்த்ரர் -அசாதாராணமான ராமானுஜ சப்த பர்யாயம்
யதி சப்தம் பொருந்தாதே பெருமாளுக்கு அனைத்தும் தம்மது -பெரிய பிராட்டியார் ஒத்துக் கொள்ள மாட்டார் –
ராம-அகாரம் அனுஜா சப்தம் -திரு உள்ளம் தகுந்த நடத்தை உள்ள மகாரம் -ஆத்மஸ்வரூபம்
-சுக்ரீவன் விபீஷணன் -வாலிக்கு அனுஜன் ராவணனுக்கு அனுஜன் இல்லையே இவர்கள் –
ஸ்ரீ மாதவாங்க்ரி-ராமானுஜ யதிபதி –
ரம்யா ஜாமாதா -பெரிய பெருமாள் அகார
முனிம் ஜீவன் -தத் அனன்யார்க சேஷத்வ ஞானம் கொண்ட பரம சேதனன் -ஜீவ லஷணம் சேஷத்வம் நினைத்து கொண்டே இருப்பவன் –
இவை எல்லாவற்றாலும் பிரணவார்த்தமே காட்டும் –

அயோத்யா –மதுரை -வடதிசை –புருடோத்தமன் இருக்கை -அவதார ஸ்தலம் –
கோயிலுக்கு வடக்கே -வடதிருவேங்கடம் -ஏரார் -பேரும் பூதூர் -வடமொழி தென் மொழி
நாரணனை காட்டிய வேதம் களிப்புற்றது -தென் குருகை வள்ளல் வாட்டமிலா -வண் தமிழ் மறை வாழ்ந்தது வாழ்ந்தது
தென் நாட்டு திலகம் -ஆழ்வார் திரு நகரி -ஆச்சார்யர் நியமனம் -பெரிய ஜீயர் தென் மொழி மட்டுமே
ஆகஸ்த்யமும் அநாதி –
விரவு தமிழ் மறை மொழியும் வடமொழியும் -திகழ்ந்த நாவர் -விசித்திர வியாயான சேஷன் -இரண்டு பிரவர்தகம் ஊற்றம் ஒன்றைப் பற்றியே –
உடையவர் உடைய அவதார விசேஷம் ஆகையாலும் -சாம்யம் -யதீந்த்ரர் புநர் அவதாரம் –
தீர்க்க சரணாகதி ஈன்ற முதல் தாய் -நம்மாழ்வார்
உடைய மாதா பிதா போலே -தனியன் போலே –
யோநித்யமும் -மாறன் அடி பணிந்த ராமானுஜர் தனியன் போலே
ஸ்ரீ சைல தனியனும் நடக்கிறது
தீர்க்க சரணாகதி -விளக்க வந்தது இந்த மூன்றும் -பிரணமாமி –சரணம் பிரபத்யே –வந்தே -மூன்றும் உண்டே –
நாகணை மிசை நம்பிரான் -நம்மாழ்வார் -ராமானுஜர் -மா முனிகள் இடம் -அதிகாரிகள் தான் மாறுபடும் –
ஜன்ம பூமியை விட்டு அகன்று –இவரும் -காவேரி நடுவு பாட்டில் கரு மணியை கண்டு கொண்டு தன மத்யஸ்தராய்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ –
அடியார்கள் வாழ —அரங்க நகர் வாழ –சடகோபர் வாழ மண்ணுலகம் வாழ -இவை எல்லாம் வாழ மா முனிகள் நூற்றாண்டு இருக்க வேண்டும் –
அவர் எல்லா உயிர்களுக்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்
இவர் அனைத்து உலகம் வாழப் பிறந்த எதிராசன் காட்டி
ராமானுஜர் வைபவம் எடுத்து -செய்ய குன்றிலே ஏற்றி வைத்த தீபம் இறே இவர் –
அறிந்த தென் மொழி அருளிச் செயல் சௌலப்யம்
பிரேம பாகம் -ஞான பாகம் அவர்
கொடுத்தே தீருவார் -ராமானுஜர் –
நர நாராயண அவதாரம் போலே இவர்கள் அவதாரம் -தர்மி ஐக்யம்-இருவருக்கும் -ஆதிசேஷன் இருவரும்
நாராயண வைபவ பிரகாசகர் -ராமானுஜ வைபவ பிரகாசகர்
பிறப்பாய் ஒளி வரு –பிறக்க பிறக்க ஒளி விஞ்சி -எளிவரும் இயல்பினன்- ஆதி சேஷன் லஷ்மணன் -பலராமன் -ராமானுஜர் -மா முனிகள்
சதுர் அஷர வாசி கள் உண்டே -அசட்டு சமத்து நான்கு எழுத்துகள் மோஷம் மட்டுமே கொடுக்கும் இது –
சதுரன் -சாதுர்யம் கொண்டவன் -மல்லர் -ரிஷபங்கள் -சந்தனக் காப்பு சாத்தி சண்டை போடா சாதுர்யம்
யுத்த ரங்கம் கல்யாண ரங்கம் எல்லா இடங்களிலும் சாதுர்யம் -வேல் விழி கயல் விழி மான் விழி முத்ரைகள் அழிய கூடாதே –
பாகவதர்கள் கொடுத்த சம்பாவனை –
ராமானுஜ நாமம் பற்றிய இவரே சாதுர்யம் -சரம சதுர் அஷரத்தில் நிலை நின்றவர் -ஏத்தி இருப்பாரை வெல்லுமே -மற்று அவரை சாத்தி இருப்பவர் தவம் –
தஸ்மாத் மத் பக்த பக்தா பூஜநீயர் -திரி தந்தாகிலும் தேவபிரானுடை கரிய கோலத் திரு வுருக் காண்பன்-அடியார் தம் அடியானுக்கே -அடியேன் சதிர்த்தேன் இன்றே –
திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே
ஓர் அரசு -அங்கே -ஈர் அரசு இங்கே -ராமானுஜர் -ஸ்ரீ வத் சாங்கர் கீழே இவரே -சரம பர்வ ஜீயர் விஷயமான இந்த தனியன் நிரந்தரம் அனுசந்தேயம்
விஸ்வாமித்ரர் -சாந்தீபன் -ஆச்சார்யர் -அடைந்து திருப்தி அடையாமல் மா முனிகளை பற்றி வருத்தம் தீர்ந்தசர் நம்பெருமாள் –
காமம் கோபம் விஷயாந்தர பிராவண்யங்கள் இல்லாமல்
அந்திம உபாய நிஷ்டர் –பரம அர்த்தம் -ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -வர வர முனி அடியவர்கள் –
சம்பந்தம் வேண்டும் எறும்பி அப்பா ஆசைப் பட்டார் –

————————————————————————–

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் -நாத யாமுன மத்யமாம் –அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –வந்தே -குரு பரம்பராம் —

சர்வாத்ம ஹிதைஷியாய் –நாலூரானுக்கும் கேட்டு அருளியவர் -ஆப்த தமராய் -குரு உத்தமரான குரு பரம்பரா அனுசந்தானத்தாலே
அனைவரும் உஜ்ஜீவிக்க சர்வ சிஷ்டர்களும் அங்கீ கரித்து அனுசந்தித்து போவார்கள் -பரத்வாதி பஞ்சகம் -நடாதூர் அம்மாள் -அருளிச் செய்தது-
பெருமாளும் ஆச்சார்ய பதவியை ஆசைப் பட்டு இருக்கும் – ஸ்ரீ தராயா ஆதி குரவே
நர நாரணனேனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -திரு மந்த்ரம் –
தன்னடியார் –செய்தாரேல் நன்று செய்வார் என்பர் போலும் — ஸ்தூணா நிகம நியாயம்–த்வயம்

பார்த்தனுக்கு அன்று அருளி -பரமன் பணித்த -பெரிய திருமொழி -9-9-8- சரம ஸ்லோகம் –
-குரு த்வமேவ –நீயே அனைத்தும் -குரு ரபி -பக்த முக்த முக்தாஹாரம் -பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -அறியாதன அறிவித்த அத்தா –
ரகஸ்ய த்ரய ஞானங்களை -விதி / அனுசந்தான / அனுஷ்டான ரகசியங்கள் மூன்றும்
ஸ்வரூபம் –மந்திர ரகஸ்யம் ஞானம் –உபாயம் -உபேயம் –பிராப்யம் —இதுவே ரத்னம் அனுசந்தானம் -விதி ரகஸ்யம்- அனுஷ்டானம்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று ஆயிற்று அனுசந்தித்திப் போருவது
ஆன்ரு சம்சயம் பரோ தர்மம் -த்வத்தையே மமா ஸ்ருதையே உம்மிடமே கேட்டு உள்ளேன் –கிருபையே உனக்கு தர்மம் –
புரா மந்திர த்வயம் -விஷ்ணு லோக தஸ்மின் அந்த புரா சனாதனம் மமா -தானே அருளிச் செய்தான் –
லஷ்மி நாதன் -சப்த பிரயோகம் -இவரைக் குறிக்க -கடகத்வத்தில் முற்படுகிறாள் -ஆசார்யர்களுக்கும் அருளி கடகத்வம் –
மிதுன சேர்த்தி -இறையும் அகலகில்லேன் என்பதால் பிரித்து நிலை இல்லை -பிரபத்தி பிரவர்த்தகம் -லஷ்மி தந்த்ரம் -தாயாரே பிரவர்த்தித்த இடம்
பூ குடங்கள் சொரிந்து ஐராவதம் –ஸ்ரீ கஜ லஷ்மி இந்தரனுக்கு உபதேசிக்க
உபாயமாக அவனைப் பற்ற -நிஷ்டை நமக்கு பிறக்க -பிராட்டியை முதலில் பற்ற -ஸ்ரீ கத்யம் முதல் சூர்ணிகை –
பிரவர்த்தி பிரவர்தகம் -வளர்த்து அருளுவாள்,
அவன் உபாயமாக இருந்து மோஷம் அருளுவான்
சமாரம்பாம் -நன்றாக -இவர்கள் தொடக்கமாக -விஸ்வக்சேனர் சம்ஹிதை-லஷ்மி நாத ஆரம்பாம் –விஸ்வக்சேனர் -உதாரா வீஷணை-கொண்டு
-பூ வளரும் திருமகளாரால் அருளப் பெற்ற ஸ்ரீ மத் -கைங்கர்ய ஸ்ரீ –புருவ நெறிப்பால் கைங்கர்யம் செய்தவர் -இங்கித ஞானம்
திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -8-8-11—திரு மா மகளால் அருள் மாரி-பெரிய திருமொழி -பிரபன்ன ஜன கூடஸ்தர்
சமாரம்பாம் -நன்றாக தொடங்கப் பெற்றதே -ஸூ சிதம் இவர்கள் இருவரும் –
கணாதிபர் -வீரர்கள் கூட்டம் -தலைவன் கஜானனன் –
சூத்திர வாதி -விஷ்வக் சேனர் திரு பத்னி -பரிஷத் கணங்கள் -விஜய வல்லி -சுதர்சன ஆழ்வான் திரு பத்னி
மார்கண்டேய புராணம் சனத்குமாரர் ஆழ்வார் மகாத்மயம் உண்டே –
11-5-பாகவதம் -கிருத யுகம் பிறந்தவர் கலி யுகம் பிறக்க ஆசைப் படுவர் ஆழ்வார் திருவவதரித்ததால் -கொசித் கொசித் -த்ரவிடேஷூ-பூரிஷா
தாம்ரபர்ணி க்ருத மாலா காவரி -சுகர்
யாஜ்ஞ்ஞாவர்க்கர் -நான்கு வேதங்களும் அருளிச் செயல் -சடாரியால் பிரகாசப் படுத்துவார் -இருப்பதை வெளியிட்டு
ஷட் அங்காணி -கலி வைரி–14 பிரபந்தங்கள் மற்றையர் -காயத்ரி அஷரங்கள் போலே -24-அருளிச் செயல்கள்
சங்க சக்கர லாஞ்சனை பின்பே அத்யயனம் -கார்த்திகை ரோஹிணி தை ஹஸ்தம் வரை கூடாது –
திலிப சம்ஹிதை -சனத்குமாரர் பிரம்மாண்ட புராணம் -திராசு தட்டில் வைத்து
ஆம்நாயம் -வேதம் —
புரதோ தேவ யாத்ரை திராவிட -கை கூப்பி திவ்ய பிரபந்தம் சேவை உண்டே
ஆதிக்யம் பெற்றது -அருளிச் செயல்கள் –
மூன்று பரம்பரை அருளிச் செயல்கள் அத்யயனம் செய்யா விடில் பிராமணம் விலகும் பிரம்மா வித்துக்கள் -அடைய செய்யும் முயற்சி விலகும் –
தாழ்வாக பேசுவார்கள் போக கூச வேண்டும் மா முனிகள்
வேதம் உடைய வேறு உருவை பார்த்தவரே நம்மாழ்வார் -உருவாக்கினவர் இல்லை
நித்யம் ஜாதா -அருவியில் தண்ணீர் உத்பத்தி இல்லை -நம்மாழ்வார் மூலம் அருவி போலே கொட்டும் -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் –
பிரணவம் கொண்டே திரு மந்த்ரம் -உபய வேதாந்தம் -சுபம் கொடுக்கும் அசுபம் போக்கும்
திவ்ய பிரபந்த வைபவம் -புராண சித்தம் -இவையும் நித்யம் -பிரித்து இப்பொழுது -நாத முனிகள் -வேதம் இப்படியே வியாசர் பிரித்து -சனத்குமார் –
அம்ருதா ச்வாதனி பா வளரும் தமிழ் மறை -தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

ருஷிம் ஜூஷா மஹே கிருஷ்ணா த்ருஷ்ணா தத்வமிவோதிதம்
சஹச்ர சாகாம் யோத்ராஷித் த்ராமிடீம் பிரம்மா சம்ஹிதாம் -பட்டர்
யத்தத் கர்த்யம் ச்ருதிநாம் முனி கண விஹிதைஸ் சே இதிஹாசை புராணை தத்ரா ஸூ சத்வ சீம்னா சடமதா நாமு நேஸ்
சம்ஹிதா சார்வ பௌமி-தாத்பர்ய ரத்னாவளி நான்காம் ஸ்லோகம்
அதபராசார பிரபந்தாதபி வேதாந்த ரகஸ்ய வைசாத்யாதிசய ஹேது பூதை-சாத்திய பரமாத்மினி சித்த ரஞ்சக தமை
-சர்வ உபஜீவ்யை-மதுரகவி ப்ரப்ருதி சம்பிரதாய பரம்பரயா நாத முநேரபி உபகர்த்தாராம் கால விப்ர கர்ஷேபி பரம புருஷ சங்கல்பாத்
கதாசித் ப்ராதுர்பூய சாஷாதபி சர்வ உபநிஷத் சார உபதேச தரம் பராங்குச முனிம் -மாதா பிதா ப்ரேதாத்யாதி உபநிஷத் பிரசித்த
பகவத் ஸ்வ பாவ த்ருஷ்ட்யா பிரணமதி மா தேதி -ஸ்ரீ தேசிகன் மாதா பிதா ஸ்லோக வியாக்யானம் –
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளாமோதவாசிதம் ஸ்ருதி நாம் விஸ்ரயாமாசம் சடாரிம் தம் உபாஸ்மஹே -ஸ்ரீ தேசிகன் எதிராஜ சப்ததி

பாத்மபுராணம் -திராவிட வேத உத்கர்ஷம் -நிச்சந்தேகம் -தனியாக கவனிக்க வேண்டும் -சாம்சாரிக சுகதுக்கங்கள் இல்லை –
பிரம்மாண்ட புராணம் -ரகஸ்யம் -காலாந்தரே-சய்யா புஜ நாயகர் உறங்கா புளி யாக ஆதி சேஷன் பிறக்க
நான்காம் வருணத்தில் தான் பிறக்க –
பரம திராவிட வேதம் பிரகாசப் படுத்துவேன் -பக்தர்களுக்கு அமுதம் போலே -துர்மதி தூஷணம் -கும்பி பாக நரகம் போவார்கள் ப்ரஹ்மா ஆயுள் காலம் இருப்பார்
மாதா யோனி ஆராய்வது போலே –
சமாரம்பாம் -ஆழ்வார் ஸூ சகம் -ரிஷி முனி கவி இவரும் -வண் குருகூர் சடகோபன் கை கூப்புவோம் இன்றும் இவர் வைபவத்தால்
எங்கும் பக்க நோக்கு அறியான் –
ஆதி மத்திய-அவசானம் -நடுவில் நாத யாமுனர்கள் -கூரத் ஆழ்வான் -அருளிச் செய்ததால்
பரம ஹம்சர்கள் -நாத முனிகள் இறுதிக் காலத்தில் சன்யாச ஆஸ்ரமம் வாங்கிக் கொண்டதாக தேசிகன் –
அன்னம் போலே சாரம் அறிந்தவர்கள் என்றுமாம்
அவனும் அன்னமாகியே அருமறைகளை அருளிச் செய்தது
ஆழ்வார் அருள் பெற்ற நாத முனிகள் -இலவச இணைப்பு கேட்டது ஆயிரம்
கரிய செம்மலை கேட்ட விஸ்வாமித்ரர் இளைய பெருமாளையும் பெற்றார்
சம்ப்ரதாயம் நாத முனிகள் அருளாலே ஆளவந்தார் -ரெங்க நாத முனி -சத்ய பாமா -சுருக்கி பாமா சொல்வது போலே
ஈஸ்வர முனி -திருக் குமாரர் –
சேனாபதி ஆழ்வார் -நம்மாழ்வார் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -நாத யாமுனர்களுக்கு நடுவில் -வார்த்தை மாற்றி அன்வயித்து
ராம மிஸ்ரர் புண்டரீகாஷர் -ஆழ்வான் அனுசந்தான க்ரமம்
அஸ்மத் ஆச்சார்யர் -ராமானுஜர் -அவரோகண க்ரமம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம் லஷ்மி வல்லப பர்யந்தாம் -வந்தே குரு பரம்பராம்
ராமானுஜர் இல்லாத குரு பரம்பரை கூடாதே -நடு நாயகம் -உடையவர் நாயகக் கல் போலே குரு பரம்பரையில் –
யதிகட்கு இணைவன் இணை அடியாம் -கதி பற்று உடைய -பெரிய நம்பி யும் ஸூ சிதம்
இளைய ஆழ்வாரை அங்கீ கரித்த அளவிலே-எம்பெருமானார் ராமானுஜர் என்னாமல் இளைய பெருமாள் -என்கிறது -அப்போதைய திரு நாமம் என்பதால் –
-பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளிய பொழுது மரவடியை வான் பணையம் வைத்தது போலே
மேலை வானோர் வாழ ஆளவந்தார் -ராமானுஜருக்கு பணையம் வைத்து -பெருமாள் காட்டுக்கு போனது போலே ஆளவந்தார் நாட்டுக்கு –
ஆளவந்தார் உடைய ஸ்ரீ பாதுகையே பெரிய நம்பிகள் -என்றதாயிற்று –
ஆழ்வான் திவ்ய ஸூ கதி என்பதால் இத்தை அனுசந்திக்கின்றோம் -எதிசேகர ஸ்பஷ்டமாக இல்லா விடிலும்
நாத யாமுன நடுவாக சொன்னது ராமானுஜர் -சேருவார் -சேர்த்து விட வில்லை ஏற்கனவே சேர்த்து இருக்கிறது
இவ்வருகு அசமத் ஆச்சார்யா பர்யந்தம் வரை அனுசந்திப்பதால்
குருபரம்பரை -என்றாலே ராமானுஜர் -உண்டே –
அஸ்மத் குரு சமாரம்பாம் /யதி சேகர மத்யமாம் /லஷ்மி வல்லப பர்யந்தாம் -வந்தே குரு பரம்பராம் –
எம்பெருமானில் காட்டில் குரு பரம்பரை உத்க்ருஷ்டம் -குரு பரம்பரை காட்டில் அஸ்மத் ஆச்சார்யர் உத்கருஷ்டம் –
திருவேங்கடமுடையான் அத்யயன உத்சவம் ஸ்ரீ பாஷ்யகாரர் மட்டுமே வைத்து -ஆழ்வார்கள் அனைவருக்கும் இவரையே என்று காட்டி அருளி –
சுத்த சம்ப்ரதாயம் -இதுவே -புறம்பானது அசத் சம்ரதாயம் —
சாஷாத் பலம் -மோஷம் -த்வயம் உபதேசிக்கும் ஆசார்யர் -தான் குரு -மற்றவர் இல்லை
பிரேமய ரத்னம் -யாமுனாச்சார்யர் -இளைய ஆழ்வான் பரம்பரை யில் வந்தவர் திரு நாமம்
ஆதிகுரு ஸ்ரீ தர -அவரோகன ஆரோகன கிராமம்
அஸ்மத் குரு தயா –லஷ்மி பத த்வயம் -விவரண மாலை தத்வ தீபம்
முந்தை வினை அகல முன் அருளும் ஆரியனால் எந்தை எதிராசன் –பொன் அரங்கர் தாள் பணிந்து நல் பால் தான் அடைந்தேன் -வாதி கேசரி ஜீயர்
இதோ இதி என்று காட்டி அருளும் நம் ஆச்சார்யர்
தென் அரங்கன் திருமகளும் ஆதியா அன்ன வயல் பூதூர் மன் ஆங்கு இடையாக என்னை அருள் ஆரியன் வரை -இவரே அருளிச் செய்து –
குரு பரம்பரை தலையான லஷ்மி நாதன் ஈஸ்வர சௌஹார்த்தம்–காட்டிக் கொடுத்த ஆச்சார்யர் -இரண்டையும் முதலாக சொல்லலாம் –
நான் யார் நீசனேன் -காட்டி
குரு பரம்பரை -முன்னிடவே சரணாகதன் குறை தீரும்
பிராட்டியை முன் இடவே -பெருமாள் -சரண்யன் -குறை தீரும் -ஆச்சான் பிள்ளை மாணிக்க மாலையில் அருளிச் செய்தார்
குருபரம்பரை சொல்லியே த்வயம் -விட்டு சொன்னால் நாவ கார்யம் இ றே
சத்குரு சந்ததி -சதா அனுசந்தேயம் –

————————————————————————————————-

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –

ராமானுஜ பிரபத்தி செய்கிறார் கூரத் ஆழ்வான் -த்வயம் சொல்லி அவர் செய்து அருளியது போலே –
த்வயார்த்தங்கள் எல்லாம் உண்டே -இதில் –
உபாயமாக உறுதி கொள்கிறேன் -ராமானுஜர் உடைய திருவடித் தாமரைகளை
யார் ஒருத்தர் நித்யமாக நழுவ விசாத அச்சுத திருவடித் தாமரைகள் -பொன்னானவை -பொற்றாமரை இணை அடிகளில் அதிக பிராவண்யம் கொண்டு
தத் இதர புல்லை போலே மதித்து -அஸ்மத் குரோ -தயை கடல் -பகவான் -அஸ்ய -நம் கண் முன் தோற்றும் –
ஸ்ரீ ராமானுஜ லப்த போதம் -ஸ்ரீ வத்ச சிஹ்ன திரு மருவின் அம்சம்–கிரிமி கண்ட சோழன் –ராஜ கோஷ்டியில் சென்று
-நாரணனைக் காட்டிய வேதம் -அறை கூவி வென்று தர்சன பிரவர்த்தகர் -சிவம் பதக்கு -அளவு துரோணம் அஸ்தி-
வேதங்களை மீண்டும் சிம்ஹாசனத்தில் ஏற்றி வைத்து -யார் புண்டரீகாஷன் -யார் புருஷோத்தமன் -உன்னைக் கொண்டாடாத வேதம் அறிந்தவன் உண்டோ
அவர்கள் தர்சனம் அசக்யமாய் -சித்தாந்தம் -பார்ப்பதும் -அசக்யமாய் -மேல் நோக்கி ஊர்த்வ புண்டரம் -திரியாமல்
அத்தர்சனத்தை வேண்டாதே -தன கண் வேண்டாதே -என்றுமாம் -கண்களை இழந்து மீண்டு எழுந்து வர –
தர்சன பிரவர்தகரான எம்பெருமானார் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -எம்பெருமானார் தர்சனத்தை –சேவையை கண்டு களிக்க அபேஷை -பிறந்து
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகனுக்கும் தெய்வம் -நல் கிரிசை காரணம் நீ -திருவில்லா தேவர் -தேறேன்மின் தேவு-
மேல் நாட்டில் திரு நாரணனை ஸ்தாபித்து -ஸ்ரீ ராமபிரியன் உத்சவர் -ஒரு நாயகமாய் –திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ –
உன்னித்து –வண் துவராபதி மன்னன் -மா முனிகள் ஸ்ரீ வித்யா ராஜகோபாலனுக்கு சமர்ப்பித்த –
அரங்கனார்க்கு ஆட செய்யாதே -என்கிறபடி கைங்கர்யம் செய்து கொண்டு இருக்க ஆழ்வான் கண் அழிவு கண்டு கண் கலங்கி
நேத்ர விஷய ஸ்தோத்ரம் செய்ய நியமித்து
அரங்கன் அல்லால் தெய்வம் இல்லை என்று அறுதி இட்டவர் -காஞ்சி தேவாதி ராஜன் -அரங்கன் அனுபவிப்பார் -கொடுப்பது அவர் –
ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -அனுக்ரஹித்து -நேத்ர -நீல மேக அஞ்சன குஞ்ச சயாம குந்தளம் -அப்ஜ பாணி பத அம்புஜா நேத்ரம்
-நேத்ர சாத் குரு -கண்ணுக்கு விஷயம் ஆகுக –கரீச -சதா -மே-விஷயாந்தரம் கேட்காத –
இமையாத கண்ணைக் கொடுத்தோம் பெரிய வீட்டை கொடுத்து அருள
திருவரங்க பெருமாள் அரையர் திரு மாளிகையில் புற வீடு இட்டு இருக்க -எம்பெருமானார் பதறிக் கொண்டு புறப்பட –
பரம் தாமம் என்னும் திவம் தருகைக்காக அவருக்கு மறுக்க ஒண்ணாத படி -திருவடிகளில் சரண் அடைகிறார் -இந்த ஸ்லோகம் அருளிச் செய்கிறார்
அவர் விஷயத்தில் பிரபத்தியான இந்த ஸ்லோகம் அருளிச் செய்து
ஸ்வம்மான பிரபத்தியை -வலச் செவியில் திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் என்று அனுமதி கொடுத்து அருள
பேற்றோடு தலைக் கட்டினார் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யம் போலே –
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
ஆத்ம குணம் -ஆச்சார்யன் -மந்த்ரம் -ஈஸ்வரன் -வைகுண்ட மா நகர் கை புகுருமே –
இந்த ஸ்லோகம் ராமானுஜ பிரபத்தி –

முக்தி கொடுக்கும் சக்தி -ஞான பக்தி வைராக்கியம் தயை இவை அனைத்தும் மிக்க இருப்பதாலே -குரு-
திசை அனைத்தும் ஏறும் குணம் -கீர்த்தி -ஆஸ்ரிதரை நழுவல் இன்றிக்கே -அச்யுதன் -சரணாரவிந்த யுகளத்தில் பிராவண்யம் கொண்டு
மற்றவற்றை புல்லுக்கு சமமாக -தெரியாதவற்றை -அறியாதன அறிவித்த அத்தா -அதுக்கு அடியாக ஞானாதிகள் ஆதிக்யம் கொண்டு
அகதிகள் -ஆன்ரு சம்சயம் உடையவராய் -சர ரூபியாய் -கண் முன் சேவை சாதித்து -திருவடிகளை உபாயமாக அடைகிறேன்
யாகா -யார் ஒருத்தர் -பெருமையாக ஆரம்பிக்கிறார் –
வைதிக உத்தமர் -வேத மார்க்க பிரதிஷ்டாச்சார்யர் இவர் மூலம் தானே -பிரசித்தி -உண்டே –
அதீத அன்பு கொண்டவர் –
திருமாலை ஆண்டான் பேரனார் பேரனார் -பிரமேய ரத்னம் -அருளிச் செய்கிறார் –
சரம ஸ்லோக திப்பணி -தெலுங்கில் பல கிரந்தங்கள் உண்டே
அச்சுயூத பக்தி -ஞானம் நிரம்பிய அமுதக்கடல் ராமானுஜர்
பிரணதார்த்திகரர் தேவ பெருமாள் -திருவடிகளில் பக்திக்கு பல பிரமாணங்கள் காட்டி –
தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம வ்யாமோஹம் -மொழி பெயர்ப்பு
நித்ய திருவாராதன பெருமாள் -தேவ பெருமாள் –
பக்தி ஐஸ்வர்யா மதத்தால் -கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் –
தவ பாத பங்கஜம் ஒன்றே தனம்
சமஸ்த இதர போகாசா நிரஸ்த -பெருமாள் திருவடிகளில் கைங்கர்ய ஆசை மிக்கு -முதல் -இதர விஷய நிராசை அப்புறம்
-உயர்ந்தவற்றை பார்த்து தாழ்ந்தவற்றை தள்ளுவோம்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த அச்யுதன்
அச்சுதன் அமலன் –
நத்யஜேயம் கதஞ்சன -கை விட மாட்டேன் -இந்த குணத்தில் ஈடு பட்டார் ஸ்வாமி-அர்ச்சையில் தொடக்கி பரத்வம் வரை -திருவடிகளில் –
அத்திகிரி பச்சை வாரணப் பெருமாள் -வேங்கடத்து அச்சுதன் ஆங்கு தாமாரை அன்ன பொன்னார் அடி -அரங்கமா நகர் அச்சுதன் –
உலகம் அளந்த பொன்னடியிலும் -நண்ணித் தொழுமவர் -அச்சுதன் -துளங்கு சோதி திருப்பாதம் –
தயரதற்கு மகனான அச்யுதன் -காடுறைந்த பொன்னடியிலும் -கோவிந்தன் அச்சுயுதன் பொன்னடியிலும்
அச்சுதன் அனந்தசயனன் -செம் பொன் திருவடி இணையிலும்
விண்ணோர் பெருமான் மாசில் மலர் அடியில் மையல் கொண்டு
நித்யம் இச்சை -நடந்து செல்லும் –பூண்ட அன்பாளன் -அரங்கன் கழல்-பஞ்சித் திருவடி பின்னை தன காதலன் திருவடி –
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் -ஐந்து பிரகாரங்கள் திருவடிகள்
பிரணதார்த்தி ஹரர்–ஸ்ரீ ரங்க சாயினம் -ஆத்மாநஞ்ச சாரதிம் -கருணா காகுஸ்த –
பூவார் கழல் -கண்ணன் கழல் -காகுத்தன் தன அடியிலும் -பாற்கடல் பையத் துயின்ற பரமன் அடி -வைகுந்தன் சேவடி
-நாராயண சரனௌ வ்யாமுக்தராய் இருப்பார்
தேனிக்களுக்கு ராணி தேன் போல் -மதுவ்ரதமாய் அனுபவித்து அதிலே மக்னராய் -தென்னா தெனா-
தத் இதரங்களில் ஆவிரிஞ்சாத்-விஷயாந்தரங்களில் ஆசை தவிர்ந்து –
பரத்வாதி பஞ்சகம் தவிர்ந்து உடையவரை பற்றுகிறார் கூரத் ஆழ்வான் -அஸ்மத் குரு -என்று இவரை பற்றி –
தத்வத்ரய ஞானம் -யாதாம்ய ஞானம் விளக்கி -அருளி -அலகு அலகாக ஆராய்ந்து –
தத்வ த்வய விஷய வைராக்கியம் -ஈஸ்வர தத்வத்தில் பக்தி வளர -தாச்ய ரசம் வளர -தமக்கு அனுகுணமாக

குரு -இருளைப் போக்கும் ஞான தீப ப்ரதாயினி -அந்தகார நிரோதித்வாத்-இவருக்கும் இரண்டுக்கும் அடி –
ஞானம் வைராக்கியம் கொடுக்க -எம்பெருமானார்
சமஸ்த ஆத்மவிதியை பெற்று -பிரதான பிரதம சிஷ்யர் -நர நாராயணன் போலே இருவரும் -எல்லாரும் ஒரு தட்டும் இவர் ஒரு தட்டுமாக
அத்தைப் பற்ற ஒருமகள் தன்னை உடையேன் -என்றார் இ றே –
இருவரும் அத்விதீயம் -நிகரற்ற ஆச்சார்யர் சிஷ்யர்
அஸ்மத் குரோ பார்த்தோம் –
மேலே -பகவதோஸ்ய தயைக சிந்தோ –பகவான் -ஞானம் குறிக்கப் படுகிறது
கலையறக் கற்ற மாந்தர் – காண்பரோ கேட்பாரோ -கூரத் ஆழ்வான் கண்டாயோ -என்பதால் இதர விஷய வைராக்கியம்
பகவத் ராமானுஜர் -ஞான வைபவம்
சொல்லார் -எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவர் உண்மை நன் ஞானம் -மெய்மதிக்கடலே –
பகவான் -ஆறு குணங்கள் -குறிக்கும் -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -உடன் கூடி
நம்மையும் கடைத்தேற வல்ல ஞானம் –
துர்கதி கண்டு இறங்கும் படி தயை குணமும் உண்டே -அத்தை அருளிச் செய்கிறார் மேலே –
பகவதச்ய- தயை கடல் -அஸ்ய -கண் முன்னே நடமாடும் -மூன்றையும் சொல்லி -கேவல கிருபா மாத்திர பிரசன்னாச்சாசார்யர் இவர் தொடக்கமாக
ஆசை யுடையோர்க்கு எல்லாம் –
நிகர் அற்ற நீசன் -நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை -அமுதனார் -பயன் இருவருக்கும் –
உம் திருவடி நான் பிடிக்க -என் தலையை நீர் பிடிக்க -நின் அருளுக்கும் அதுவே புகல் –
இனி அகலும் பொருள் என் -கூட்டரவு இருவரும் –
வண்மையினாலும் தண்மையினாலும் –அருளாழி அம்மான் -கண்டக்கால் -1-4-6-
தயா சிந்து -ஸ்வா தந்த்ர்யம் கலந்து -அங்கு -தயை மட்டும் சேர்ந்த கடல் இது -கோபம் ஸ்வா தந்த்ர்யம் இல்லையே –
அவன் மறுத்த காலத்திலும் ஒதுங்கலாம் படியான கிருபை
அதிகாரம் இல்லாதவர்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் -ஆர்த்தி பிரபந்தம் –
ஞானம் -பக்தி வ்யாமோஹம் –தருணம் வைராக்கியம் நிரவதிக தயை -பிரத்யஷமாக முன்னே அஸ்ய ராமானுஜச்ய –
இவர் ஈடுபட்டு விஷயம் இங்கே நிற்கும் திரு மேனி அழகு –
ஸ்வரூபத்துக்கு அனுரூபம் -சரம பர்வ நிஷ்டை -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -பரதன் திரும்ப வேண்டிற்றே –
பழுது ஆகாதது -அமோகம் -வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -பிடித்தார் பிடித்தார் –
பிள்ளை திருநறையூர் அரையர் திருவடி பிடித்தாருக்கு முன் பேறு கிட்டிற்றே
ஆச்சார்யா அபிமானம் -இவர் தவம் -ஆச்சார்யர் நம் இடம் கொண்ட அபிமானம் -ஒன்றே உத்தாரகம் –
ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட -ஸ்வ அபிமானத்தாலே -இவனுக்கு -இது ஓன்று வேறு புகல் இல்லையே

அவருக்கு முன்னே இ றே இவருக்கும் பேறு கிட்டிற்று -கூரத் ஆழ்வான் -எம்பெருமானார் முன்னே பெற்றாரே –
கைங்கர்யத்தில் ஆசை கொண்டு -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
வ்யாமோஹத- த்ருணாயா -பகவத -தயைக சிந்தோ –ஸ்ரீ மத் சப்தம் -அடைமொழி -விளக்கும் பண்புகள் –
ஞானம் பக்தி -விரக்தி தயை இவை தானே -முக்தி – பிரத சக்தி சாதனங்கள் –
பிராட்டி தேவை அவனுக்கு -இவருக்கு வேண்டாமே -தண்ணீரை ஆற்ற வேண்டாமே
முக்தி ப்ரத சக்தி சாதனங்கள் ஞானம் பக்தி தயை வைராக்யம் -நான்கு சப்தங்கள் -பிராட்டி புருஷகாரம் போலே
ஞானம் பக்தி தயை வைராக்யம் –ஸ்ரீ மத் சப்தத்துக்கு -இந்த நான்கு சப்தங்களும் -அவனுக்கு பிராட்டி தேவை ஸ்வாமிக்கு இவையே போதுமே
ஈஸ்வர வசீகார குணங்கள் இவை
சௌகர்ய ஆபாதகங்களான குணங்கள் –இவருக்கும் உண்டே -மாதா பிதா -வாத்சல்யாதிகள் -அங்கு
இதத்தாய் இராமானுசன் -எந்தை இராமானுசன் -69-எம் ஐயன் இராமானுசன் -கோயில் அண்ணன் பிராதா -அடியேனுக்கு இருப்பிடம் கதி
-தோஷ போக்கியம் வாத்சல்யம் -உண்டு இங்கும்
திருஷ்டி கோசரம் புரோவர்த்தியாக இருக்கும் சௌலப்யம் -சௌசீல்ய-ஸ்வாமித்வம் -வாத்சல்யம்
நிகரில் புகழாய் –உலகம் மூன்று உடையாய் -என்னை ஆள்வானே -திரு வேங்கடத்தானே -நான்கும்
கார்யம் செய்ய வேண்டிய ஆறு குணங்கள் – ஞானம் சக்தி பிராப்தி பூர்த்தி -காருணிகத்வம் -ஔதார்யம் ஆஸ்ரய கார்ய ஆபாதகங்கள்
இஷ்ட அநிஷ்டங்கள் அறியும் -ஞானம் –அநிஷ்டம் போக்கி அக்கரை ஏற்ற வல்ல சக்தி –
பூர்த்தி -அவாப்த சமஸ்த காமன் -பிராப்தி -தன் பேறாக செய்யும் சம்பந்தம் –
காருணிகத்வம்-சம்பந்தம் இல்லா விடிலும் செய்யும் -குருடன் கீழே விழ எடுத்து விட -பிறர் நோவு கண்டால் ஐயோ என்னும் தயை –
அனுகம்பா -ஔதார்யம் -வள்ளல் தன்மை -பாலைக் கொடுத்து தரிக்கும் தாய் போலே –
குணஷட்கம்–ஞானம் சக்தி பூர்த்தி பிராப்தி காருணிக்கத்வம் உதாரம்
63- பிடியைத் தொடரும் களிறு -இப்படியைத் தொடரும் ராமானுசன் -வாத்சல்யம்
தீம்பன் என்று இகழாத இராமானுசன் -அண்ணல் ராமானுசன் -41- உடையவர் -ஸ்வாமித்வம்
பல்லுயிர்க்கும் வீடு அளிபபானாய்-விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலை உதித்து -47-அறிவினை செற்று
–சிந்தை உள்ளே நிறைந்து -சௌசீல்யம் -கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் சௌலப்யம் -24 மெய்ஞானம் கதி –
-அல்லல் எல்லாம் வாதில் வென்றான் -மெய்ம்மதிக்கடல் –
நிலைத்தை–பாப விமோசகத்வ சக்தி -சலியாப் பிறவி –திவம் தரும் -விரோதி நிவர்தக பூர்வாக பேறு அளித்து –
பகவத் விஷயத்தை அண்டை கொண்ட பூர்த்தி -தத் இதராணி த்ருனானி
எதிராஜ சம்பத்குமாரரி திருமடியில் கொண்ட குணம்
வேறு ஒன்றையும் எதிர்பார்க்காத -எம்பெருமானே வசப்பட்டதால்
எந்தை இராமானுசன் எடுத்த பிராப்தி
காரேய் கருணை -25 காருணித்வம்-அபேஷ நிரபேஷமாய் உபகரிக்கும் ஔதார்யம் கொண்டல் -அன்ன –குணம் திகழ் கொண்டல்
10 குணங்களும் இதிலும் உண்டே
கோடி த்வயம் -இரண்டு வர்க்கம் -சேர்ந்து இருக்கும் ராமானுஜர் திருவடித் தாமரைகளை உபாயமாக பெற்ருகிறார்
குலம் தரும் -சகல புருஷார்த்தங்கள் தரும் அவை போல் அன்றிக்கே
மோஷம் மட்டுமே கொடுக்கும் -சகல பல பிரதோ விஷ்ணு –
சதுரா சதுர அஷரி-மிக்க சாமர்த்தியம் கொண்ட நான்கு எழுத்துக்கள் இவை -விகல்பிக்கலாம் படி உண்டே –
யுகம் தோறும் உண்டே
இளைய பெருமாள் -கண்ணன் -உடையவர் –
முன் இரண்டும் -சாது பரித்ராணம்-துஷ்க்றுத் விநாசம்
இவ்வாதாரம் வைதிக மார்க்கம் ஸ்தாபிக்க அவைதிக மார்க்கம் நிரசிக்க பிரபத்தி மார்க்கம் பெருக்கி வளர்க்க
அவ்வவதாரங்களும் அப்படியே
இளைய பெருமாள் -சீதை முன்னிட்டு சரணம் –
அவர் -ராமானுஜர் -மூன்று கத்யத்தால் வெளியிட்டார் இவர் கூரத் ஆழ்வான் ஒரே ஸ்லோகத்தால் வெளியிட்டார்
அங்கு பிரமேய பூதர் -பகவானே இங்கு பிரமாதா ராமானுஜர் வெளியிடுகிறார் –
திருவடிகளில் தலை மடித்து
என்னை புவியில் -பாதம் சென்னியில் தரிக்க வைத்தான் -4-
பலிக்கும் -சிரசா யாசக வசனம் -பரதன் -இடம் பலிக்க வில்லை -பெருமாள் அப்படி கெஞ்சி கேட்டவன் -செய்யாமல் பண்ணினேன் வருந்தி
வியவசாரம் இல்லாமல் இங்கே பலிக்கும்
த்வயம் இல்லையே இங்கு –அங்கு உண்டே -சரனௌ-திருவடிகள்
அங்கு வார்த்தை மட்டும் -திருவடிகள் இங்கே –
லோக விக்ராந்த சரனௌ -ஒன்றால் கீழும் மேலும் மாறி நடந்த
50 மாறி நடப்பன -உத்தமர் சிந்தைக்குள் உதிக்கும் -ராமானுஜர் திருவடிகள்
விக்ரஹ ஏக தேசம் திரு மேனிக்கு உப லஷணம்-கையில் கனி -104- காட்டித் தரிலும் உன் திருமேனியையே பற்றுவேன்
இடுமே இனிய ஸ்வர்க்கத்தில் –சரணம் என்றால் நம் வசத்தே விட மாட்டார் உபாய அத்யவசாயம்
பிரபத்யே உபாய ச்வீகாரம் கத்யர்த்தா புத்யர்த்தா -நையும் மனம் –நா அழைக்கும் அரு வினையேன் கையும் தொழும் –மானச சரணாகதி நினைவு உறுதி ஒன்றே
கூரத் ஆழ்வான் பூர்ணர் -மூன்று கரணங்கள் -வாசா –மனசா வபுஷா -கூராதி நாத -யதிராஜ விம்சதி
73- மானச அத்யவசாயம் –
வர்த்தமானம் -பிரபத்யே -முதல் உபாயம் அப்புறம் பிராப்யம் -ஆனந்தமாக உள்ளதே -ச்வீகாரம் பிராப்யம் ஆனபடியாலே -ச்வீகாரம் உபாயம் அல்ல –
மருந்து இல்லை -விருந்து தான் இது
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -இங்கும் நிகழ காலம் ஆனந்தம் -தீர்க்க பந்து -எல்லாருக்கும் தான் பண்ணிய பிரபத்தியே
தஞ்சமாம் படி கொழுந்து விட்டு பரவும் படி பண்ணி அருளுகிறார்
இவர் -சரம காலத்தில் பண்ணின சரம பிரபத்தியை -புறவீடு விட்டு -அனுசந்தானம் பண்ணிய ஸ்லோகம் –
இவர் சரண் கூடிய சரம பர்வ நிஷ்டர்களுக்கு அவயபிசாரமான நழுவாத உபாயமாக பேற்றை பெற்றே கொடுக்கும்
பெரும் கருணையால் -பெரிய பெருமாள் முன்பே சென்று -பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
பிரபன்ன ஜனங்கள் பெரியோர்கள் இடத்தே பேதையர் செய்யும் பெரும் பிழைக்கும் பிரபத்தியே
இவர் சரண் கூடிய சரம பர்வ நிஷ்டர்கள் அனைவருக்கும் பிராயச் சித்தமாகக் கடவது
புருஷகார பலத்தாலே பொறுத்தோம் என்ன
இந்த பிரார்த்தனா பிரகாரத்தை அந்தரங்கர் -தொழும் பெரியோர் -ஏகாந்தமாக சேவித்து -சதுரா சதுர் அஷரீ ஸ்லோகம் அருளி –
ராமானுஜர் திருவடிகளே புகல் என்று அருளிச் செய்தார் என்று பெரியோர்கள் அருளிச் செய்வார் –
வீர்யம் பலம் குன்றாமல் இன்றைக்கும் இருக்கும் –
ஈட்டுபிரவர்த்தாசார்யர் -ஓராண் வழி -ஈயுண்ணி மாதவப்பெருமாள் -போல்வாரும் ராமானுஜர் தாசர்கள் –
வாசா –கூராதி நிச்சய பாத்ரம் -மா முனிகள் அருளிச் செய்தார் -ஏவம் வித சம்பந்த யுக்தராய்
பெரிய ஜீயர் சம்பந்தமே பிரசித்தம் -பிரபலம் -ஆச்சார்யர்கள் சம்பந்தமே ஆதரநீயம்-என்றதாயிற்று –

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: