திருப்பாவை -ஸுவபதேசம் -16-30–உபன்யாசம் -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்வாமிகள் –

நதி மேலே போக கூடாது சாஸ்திரம் இன்றும் நம்பெருமாள் ஜீயர் புரம் பாலம் வழியாக எழுந்து அருள மாட்டார்-
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து
வேதம் -வேதாந்தார்த்தங்கள்-முதல் ஐந்து பாசுரங்கள் -நாராயணனே நமக்கே பறை தருவான் -போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-
வல்லார்களைக் கொண்டு -அடுத்த 10 பாசுரங்கள் -விண்ணோர் -நித்ய ஸூ ரிகள் —
பொழில் தடமும் அவன் கோயிலும் கண்டு -நித்ய ஸூ ரிகள் இவர்கள் -பட்டர் பிள்ளை திரு நறையூர் அரையர் பிரதஷிணம் செய்யும் பொழுது--கர்ப்பணி பெண் நடை நடந்து மங்களா சாசனம் செய்து கொண்டே போவார்களாம்-
கரிமுகன் -அருளிச் செயல்களில் இல்லை அமுதனார் கார்திகையானும் கரி முகத்தானும் -பிள்ளையார் பிற்காலம் என்பர்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் 21 தலை முறை -தச பூர்வ உத்தர பூர்வ -21 என்றும் சொல்வர் -வெள்ளம் முன்னும் பின்னும் இடுமே –
பவிஷ்யத் ஆசார்யர் –திருமுடி திருவடி சம்பந்தம் -சரம உபாய நிஷ்டை -பராங்குச முனி தாசர் -இந்த விக்ரஹம் நாத முனிக்கு பிரசாதித்து அருள –ஆளவந்தார் -இந்த விக்ரஹம் -கொண்டே கடாஷித்து ஆ முதல்வன் –
செவிடன் கேட்கிறான் -இனி மேல் எம்பெருமானார் கேட்க வேணும் -சம்ப்ரதாய அர்த்தம் கேட்காமல் செவிடாக -சகல திவ்ய தேசங்கள் பார்க்காமல் குருடராக -நொண்டி நடக்க –தேவ பெருமாள் இடம் பிரார்த்திக்க -700 ஜீயர்கள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடைய —மா முனிகள் அவதாரம் முன்னே நாயகர் எம்பெருமானார் -குரு பரம்பரை ஹார ரத்னம் -என்று தேசிகர் அருளிச் செய்து உள்ளார் முன்னும் பின்னும் 9 பேர் –
எம்பெருமானார் -நாயகன் நந்த கோபன் ரஷகர் -கோப -இவரும் செல்லப்பிள்ளை -பிள்ளையாகக் கொண்டவர் -உடைய -சப்தமும் உண்டே-
கோயில் காப்பான் -தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே-
திவ்ய தேச கைங்கர்யம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ரதாயத்தில் முக்கியம் அனுஷ்டான பர்யந்தமாக கொள்ள காட்டி அருளினார் திவ்ய பிரபந்த கோஷ்டிகள் -பிரதானம்
-கொடித் தோன்றும் தோரண வாசல் -தோரணம் நாட்டி தொழுதனர் -மாணாவி மஹா நவமி போலே -அலங்கரித்து -அலங்கார -வளைவுகள் வைத்து -வியாக்யானங்களில் உண்டே –நென்னலே வாய் நேரந்தான் -அநந்த பிரதம ரூபம் -லஷ்மணன் பலராமன் கலௌ ராமானுஜர் —கலியும் கெடும் கண்டு கொண்மின் –பொலிக பொலிக பொலிக -திருவடி காட்டி பவிஷ்யகாரர் காட்டி அருளினாராம் மதுர கவி ஆழ்வாருக்கு நம்மாழ்வார்
-இவருடைய ஆவிர்பாவம் ஸூ சிதம்
துயில் எழ பாடுவான் -கைங்கர்யம் -நாங்கள் துயில் எழ சம்சார நித்ரையில் இருந்து எழ என்றுமாம் -கிருபா மாத்திர பிரசன்னாசார்யர்-வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -அம்மா -ஸ்வாமி-நேச கதவம் நிலை கதவம் –இரட்டை -பெருமாள் பிராட்டி உபய -மணிப்பிரவாளம் மந்த்ரம் மந்திர சேஷம் பூர்வ உத்தர கண்டம் பூர்வார்த்தம் உத்தரார்தம் பொருந்தி -உள்ளவை -நீ நீக்கு -எல்லாம் ஆசார்யர் தெரிவிக்க அறிய வேண்டும் என்றபடி-
————————————————
பிரணவார்த்தம்-அம்பரமே –
ஆபாத சூடம் -அநபாயினி தர்சனமே –பிறர் குறை சொல்ல முடியாத -சங்கல்ப சூர்யோதயம் –அஸ்மதீயான்-நம் குறை -மேல் எழுந்தவாறு பார்க்க சாந்தமாக இருந்து அன்யோன்ய அசூயை வைர ஜனனீ -அசூயை விலகினால் குறை இல்லை –
1650-அப்புறம் தான் வடகலை -தென்கலை -மா முனிகளோ தேசிகனோ வேறே சித்தாந்தம் இருப்பதாக அருளிச் செய்ய வில்லை -அபிப்ராய பேதங்கள் –
ஆசார்யர் நந்த கோபன் -நந்த ஆனந்தம் கோப ரஷணம் -எம்பெருமானை தன் வசத்தில் வைத்து இருப்பார் –
இளைய ஆழ்வார் எம்பெருமானார் -ஆர் சேர்ந்து எம்பெருமானை விட -மாமன் மாமனார் -திருக் கோஷ்டியூர் நம்பி சாத்தி அருளிய திருநாமம் –
வஸ்த்ரம் -ஆசார்யர் -ஸ்வரூப ஞானம் -தண்ணீர் -விரஜா -நீர் வண்ணன் -ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -நீர்மை ஸ்வ பாவம் -சர்வ ஜீவ ஆதாரம்
-திரு வெள்ளக் குளம் -புஷ்கரம் நீராகவே சேவை –அஹம் அன்னம் அஹம் அந்நாதோ-சோறு -நம்மைப் பெறாத பசியன் -சோற்றைக் கண்டால் போலே நம்மை கண்டு
நாச்சியார் கோயில் -திரு நறையூர் -பரிபூர்ண ஸ்ரீ நிவாசன் -திரு நறையூர் நம்பி -மின்னு இள வஞ்சிக் கொடி -வஞ்சுள வல்லி தாயார் –
திருமந்தரம் -மந்த்ரங்களுக்குள் ஏற்றம் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்து -மந்த்ரோ மாதா குரு பிதா -பெற்ற தாயினும் ஆயன செய்யும் நலம் தரும் சொல் –
கொழுந்து குல விளக்கு -குலம் தரும் -அப்புறம் செல்வம் தரும் -தொண்டர் குலம் சேர்த்து நம்மை சேர்ந்தவர்களுக்கும் பெருமை -விளக்கு ஞானம்-
-தன்னையும் பிறரையும் பிரகாசிக்கச் செய்யும் -தத்வ ஞானம் உண்டாகும் -யசோதா -யசஸ்-இதில் பாகவத சேஷத்வம் -அனுசந்தேயம் -அடுத்து –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
———————————————-
சிரப் கலக்கி கொடுப்பது போலே -பிராட்டி -புருஷகாரம் -காருண்யம் கிளப்பி -ஸ்வாதந்த்ர்யம் தள்ளி -அச்துதே தயைவ சம்பத் -பிராட்டி பரிகரம்-ஆசார்யர்கள் -கரணம் போல்வார் -கடக க்ருத்யம்-உகாரம் -பிராட்டி –ஆசார்யர் -கடக க்ருத்யம் செய்வதால் அவதாராணார்த்தம் –சீதக் கடலுள் அமுது -அமுதினில் வரும் பெண்ணமுது –
மணாட்டுப் பெண் மாற்றுப் பெண் மாட்டுப்பெண் —கிடந்தாணை கண்டு ஏறுவது -கூடாதே –காலைப் பற்றி ஏறினால்-கொள்ளும் -பாகன் சொல்லி காலை நீட்டுமா போலே ஆசார்யர்கள் -புருஷகாரம் –வாரணம் பைய -கண்ணனை கையில் கொண்ட நந்தகோபன் -உந்து மத களிற்றன் –ஆசார்யர் பக்கல் ப்ரீதி கனக்க உண்டாகில்
திரு மந்த்ரம் கார்யகரம் ஆகும் –-பராங்குசன் -பரனுக்கும் அங்குசன் -பரர்களுக்கு அங்குசம் -ஓடாத தோள் வலியான் -கம்சன் அஞ்சும் படி –
வஸூ தேவருக்கு தன்னைக் கொடுத்து தன்னை அனுபவிக்கும் பலத்தை நந்த கோபருக்கு கொடுத்தான் -ஓடாத தோள் வலியன் –ஆச்சார்யர்களுக்கு இப்படி
தன்னை அனுபவிக்கும் பலம் -ஆழ்வார்கள் கால் ஆளும் எத்திறம் மோஹிப்பார்கள்-ஞானாதிக்யத்தால் பிரபன்னர்கள் -ஆழ்வார்கள் பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்கள் –ஆசார்யர்கள் -ஓடாத தோள் வலியன் -மருமகள் -சிஷ்யர் –நப்பின்னை த்வத் தாஸ தாஸ -சரமாவதியாக நினைத்து இருக்கும் ஆசார்யர்கள் –பிரியாதவள் – ந பினா -என்றும் ரசமாக -எம்பெருமானை விட்டுப் பிரியாதவர்கள் –
கந்தம் கமழும் குழலி -அனுஷ்டானம் -காஷாய சோபி கமநீயா சிகா நிவேசம் -பரிமளிக்கும் ஞானம் -உபயோகப் படும்படி உபன்யசித்தி கிரந்தித்து
கடை திறவாய் -அர்த்த விசேஷங்களை பிரசாதித்து அருள வேண்டும் -கோழி -குப்பையில் இருந்து மாணிக்கம் -அசாரம் கழித்து சாரதமம் –
குயில் -பார்க்க காக்கை வசந்த காலம் கூவும் பொழுது -சாமான்ய மானுஷ்யர் வாய் திறந்து பேச பஞ்சமம் -மதுரமான வார்த்தைகள் அருளி
பந்தார் -சகல சாச்த்ரார்த்தங்கள் அவலீலை –மைத்துனன் பேர் -ஆச்சார்யர் உடைய ஆச்சார்யர் –
கை /தாமரைக் கை /செந்தாமரைக் கை /பகவான் /பிராட்டி /ஆசார்யர் -சீரார் வளை -உபதேச முத்ராம் -பத்ம சுபகாம் –
மாதவி -பிராட்டி -பரிகரம் -பந்தல் நிழல் -நிழலையே உத்தேச்யமாக  கொள்ளும் ஆசார்யர்கள்
——————————————
கொண்டை கொண்ட –அந்தணீர் அரங்கமே –
நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய –நீலமே அண்டை கொண்டு கெண்டை -நீலோத்ப மலர் அடியில் கெண்டை ஒளிந்து கொள்ள –
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு -எல்லாம் உத்தேச்யம்
பயந்து வாளை குதிக்க -கெண்டை ஒளிந்து-இதற்கு ஸ்வா பதேசம் —
இரண்டு பறவை -மரம் -உபநிஷத் மறைத்து சொன்ன படி -தவா ச்பர்ணா ஒரே கிளையில் -சமானம் வருஷம் –
நண்டு -ஜீவாத்மா -நாரை -பறவை தபஸ் பண்ணுவது போலே இருந்து முழுங்கும் -அஹங்காரம் -பிரகிருதி இன்பம் அழிப்பது போலே வசப்படுத்தி விழுங்கும்
வாளை அத்தைக் கண்டு -சாதனாந்தர பரர் -ரிஷிகள் -பிரகிருதி தப்ப -ஸ்வ யதன பரர்கள் -வாளை பாய -இதுவே அழிவுக்கும் காரணம் ஆகலாம்
கெண்டை பிரபன்னர் -நீல மேக சியாமளன் அண்டை கொண்டு நிர்பயம் நிர்பரர் –நண்டை வாளை போலே இல்லாமல் –
மார்பா -சொல்லாமல் -மலர் மார்பா -அலர் மேல் மங்கை உறை மார்பா -அங்கே-விசாலமான ஹிருதயம் -பரந்த திரு உள்ளம் பிராட்டி கிருபையையும் கீழே தள்ளி —
தன்னடியார் திறத்தகத்தே–வியாக்யானம்-அரையர் வாசிக்க -ஈடுபட்டு -என்னடியார் அது செய்யார் -செய்தாரேலும் நன்றே செய்தார் -நீ ஏதோ சொன்னாயே அது -வாயாலே பாபம் சொல்லாமல் -சேர்த்த பின் இவன் என்னடியார் -உண்டியலில் போட்ட பின்பு வஸ்து இவனது இல்லையே -ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு இவள் மன்றாடும் -ஏற்றுக் கொண்ட பின்பு அவன் மன்றாடும் –பிராட்டி எம்பெருமான் திரு உள்ளத்தை சோதித்துப் பார்க்கிறாள் –மலர்மார்பா -ஆசார்யர் –திருகக் கோஷ்டியூர் நம்பி -நப்பின்னை ஸ்தானம் -ராமானுஜர் –மலர் மார்பன் -அர்த்த கௌரவம் -விளக்கு -பிரதீபமான கலைகள் –சாஸ்திர தர்சனம் -ஆசனம் -ஷட் ஆசனம் நஞ்சீயர் -பட்டர் சென்ற பொழுது -நான்கு கால்கள் -சதுர்வித –தேக –பாட்டுப் பரப்பு தேகம் /வர்ணம் /ஆஸ்ரமம் ./புருஷார்த்தங்கள் -அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதுக்குள் உண்டே அதாவது அஞ்சு அர்த்தம் –பஞ்ச சயனம் -சாஸ்திர விஷயங்களிலே ஊன்றி-மெத்தென்ற
-தனியாக சொல்லி -பரமாத்மாவின் விலையில் அர்ச்சாவதாரம் தனியாக சொல்லி –
நப்பின்னை -இந்த சிஷ்யர் அர்ச்சாவதாரத்தில் -ஞான விகாசம் கொத்தலர் பூம் குழல் -பரிமளிக்க -அனுஷ்டானம் -பிறர்க்கு உபதேசித்து அருளி -கொங்கை மேல்
-வைத்துக் கிடந்த –அனுவர்த்தி பிரசன்னாசார்யர் -மேலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யர் -மலர் மார்பா –
மையிட்ட கண்ணினாய் -சித்தாஞ்சனம்-எம்பெருமான் அனுபவத்துக்கு —நேராக சாஷாத் கரித்தால்  போலே வியாக்யானம் -அஸ்து தே தயைக சர்வம் சம்பத்யதே –
பிராட்டி ஸ்ரீ ஸூ க்திகளும் பெருமாள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூ க்திகளையும் சேர்த்து கத்யத்தில் அருளி –
எம்பார் -கேட்க -எம்பெருமானார் -எம்பெருமான் திருவாய் அருளியதை விச்வசிப்பது எங்கனம் -நம் வாயில் வரும் வார்த்தைகள் அவன் சங்கல்பத்தால் வந்தவை தானே –
அவன் திரு முகக் குறிப்பை -நான் சொல்லும் படி எனது நாவுக்கு உள்ளே புகுந்து சொல்லுவித்தான் –
118 திரு நஷத்ரம் பிள்ளை லோகாசார்யர் ஜ்யோதிஷ்குடி –பட்டர் -அம்மா நான் வேண்டுவது ஈதே -கவித்த முடியும் முகவும் முறுவலும் ஆசன பத்மத்தில் அழுந்திய நிலையம் -கஸ்தூரி திரு நாமம் அணிந்து -இப்படி இல்லா விடில் முறித்து வந்து குதிப்பேன் –அர்ச்சாவதார அனுபவம் -ஊன்றி -எத்தைனையேலும் பிரிவின்றி –இது தத்வம் -தகவு உமது கருணைக்கு சேராது -நீரே அனுபவித்து கொண்டு எங்களுக்கு புருஷகாரமாக இருக்க வேண்டும் -என்றவாறு –
—————————————
ஆசாரம் -தான் அனுஷ்டித்த பின்பே உபதேசம் -ஆசார்யர் க்ருத்யம் -ஸ்வயம் ஆசரதே-அனுஷ்டானம் –சிஷ்யர்களையும் நிலை நிறுத்தி –
தேகம் ரஷணம் –வைத்தியர் –ஆத்ம ரஷணம் -ஆசார்யர்
அஸ்மத் குருப்யோ -நம—-ஸ்ரீ தராய நம –கண்ணபிரான் -நப்பின்னை பிராட்டி –ஸ்வா பதேசம் -இருவரும் ஆசார்யர்கள் -குரவே நம சொல்லாமல்
குருப்யோ பன்மையில் சொல்லி –
பாசுரம் ஆரம்பத்தில் -உபன்யாசம் -முடிந்த பின்பு அனுசந்தானம் –ஓன்று எனக்கு ஓன்று உனக்கு -என்ன விஷயங்கள் சொல்ல நாம் க்ரஹித்து -உபன்யாசித்து -கோஷடியார்கள் சேர்ந்து அனுசந்தி-விட்டவற்றையும் சொல்ல -முக்கோடி ஏகாதசி முப்பத்து முக்கோடி வைகுண்ட ஏகாதசி பெயர் –
கலி -வலிமை -கலி காமதேனு -எந்த அர்த்தங்களையும் கொள்ளலாம் –இருபத்திரண்டு -இருபத்திநாலு -உயிர் எழுத்து வந்தால் சந்தி மாறும்
முப்பத்துமூவர் -இருபத்து நாலாயிரப்படி -யானைக்கும் அடி சறுக்கும் -முப்பத்தி மூவர் சொல்லக் கூடாது
முப்பத்து மூவர் -மூன்று வித -ஆர்த்தா –நாலு வகை அதிகாரிகள் -அமரர் -போகம் அனுபவிக்கும் தேவர்கள் –ஆசார்ய பரமாக -மரணம் இல்லாத -ஜீவாத்மா –
உத்பத்தி அசம்பவாத் அதிகரணம் -பாஞ்சராத்மா -கர்மம் அனுபவிக்கும் பிறவி -எடுப்பதே உத்பத்தி -சரீரம் விட்டு நீங்கினால் இறப்பு -மூன்று தத்தவங்களும் நித்யம் நம் சம்ப்ரதாயம் –ஜீவாத்மாவை அமரர் சப்தத்தால் சொல்லலாம் -நித்ய ஸூ ரிகளுக்கு சமமான -என்பதவாவுமாம் ஒக்க பிராப்தி உண்டே –
முன் சென்று -ஆசார்யர் சிஷ்யர் இடம் தேடி வந்து -தானாக முன் சென்று –-சாதனாந்தரமும் கூடாது -பிரயோஜனாந்தரமும் கூடாது -தனது போக்யதைக்காக கூடாது மூன்று-பர்த்தாவிடம் வியபிசாரம் அபேஷிப்பார் போலே -கப்பம் மற்ற விஷய ஈடுபாட்டை தவிர்த்து –செப்பம் -ஆர்ஜவம் -நேர்மை -ருஜூ -உள்ளதை உள்ளபடி -பூத ஹித வாக்கியம் சத்யம் –
ஆசார்யர் -சிஷ்யன் ஆத்ம ரஷணம் -சிஷ்யர் ஆசார்யர் தேக ரஷணம் செய்யக் கடவன் –சீர் வடிவை நோக்குமவன் –செய்ய தாளினை தாமரைகள் வாழியே -திவ்ய மங்கள விக்ரஹம் -செப்பன்ன மென்முலை இத்யாதி
முலை பக்தி -போக உபகரணம் –வாய் ஞானம் –மருங்குல் வைராக்கியம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -திருவின் பரிகரம் ஆசார்யர் -உக்கம் விசிறி தட்டொளி கண்ணாடி -நோன்புக்கு இவை எதற்கு-தேக தாபம் போக்க விசிறி -நம்மைக் காட்டிக் கொடுக்க கண்ணாடி தாப த்ரயம் போக்கி ஸ்வரூப ஞானம் அருளும் ஆசார்யர்
மணாளன் -எம்பெருமானார் -நீராட்டு மார்க்க சீர்ஷம் ஆசார்ய அபிமானத்தில் சேர்த்து அருள வேண்டும்
———————————————————–

மகனே -இவன் விரும்பிய சப்தத்தால் அழைக்கிறார்கள் -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் -தான் தோன்றி குறை தீர்க்க
புத்ரனை பிதாவாக வரித்துக் கொள்கிறான் -பிதா புத்திர பாவம் போலே ஆசார்யர் சிஷ்யர் வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
-மக்களைப் பெற்று மகிழ்வரே -சிஷ்யர்களும் புத்ரர்கள் போலே ஞான புத்ரர்கள் –மகனே -எம்பெருமானார் -ஆற்றப் படைத்தான் -ஆளவந்தார் என்றபடி
ஏற்ற கலங்கள் -சத்பாத்ரம் -அனுத்தமம் பாத்ரம் ஆக்க பிராதித்திக்கிறார் ஆளவந்தார் -கப்யாசம் -அப்போது அலர்ந்த செந்தாமரையை வெல்லும் திருக்கண்கள் –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -உபகார பரம்பரைகளை விவரித்து -விஸ்வாமித்ரர் சிருஷ்டி
ஞானம் இல்லாத தசையில் கைங்கர்ய ருசியைப் பிறப்பித்து -அறியா மா மாயத்து -அடியேனை வைத்தாயே -ஆல் -அசைச் சொல் ஞானம் கொண்டு
கைங்கர்யம் செய்ய முடியாத படி -வருந்தி -திருமாலை ஆண்டான் -பதிகம் பிரகரணம் -உன்னை பெற்ற நெஞ்சே கொண்டாடும் -ஆழ்வார் -துக்கத்துடன் பாடுவாரோ -எம்பெருமானார் -அந்வயம் மாற்றி-அறியா மா மாயத்து அடியேனை அடிமைக் கண்டு -ஞானம் விளைவித்து கைங்கர்ய ருசி விளைவித்தாயே -ஆல் கொண்டாடுகிறார் –திருவாய்மொழி நிருத்த திருக் கோஷ்டியூர் நம்பி ஓடி வந்து -எம்பெருமானார் பெருமையை வெளிப்படுத்த தன்னை பழி கொடுத்தார்-கைகேயி பெருமாள் சரணா கதி வத்சலன் காட்ட கைகேயி பழி ஏற்றுக் கொண்டது போலே-
கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாஷ்யம் -ஆளவந்தார் போல உதவி -பெருமாள் உனது தகப்பனார் போனார் என்ற இளைய பெருமாள் இடம் அருளியது போலே
இப்படி அருளிச் செய்தவரை பார்க்க பாரித்து இருந்தார் வேதாந்தி -நஞ்சீயர் பட்டர் விட விஞ்சி -வெந்நரகம் -திரு விருத்தம்-மைப்படி மேனி -கண்டாரை மயங்கப் பண்ணும் -இன்னார் என்று அறியேன் -பாட்டு எடுத்துக் கொடுத்தாராம் –அவ்வருகே இருந்து வந்து உபகரித்ததே--பட்டர் கொண்டாடி முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்ற மா முனிகள் ஈடு கிரந்தம் சதா மனனம் பண்ணிக் கொண்டே இருப்பாராம்-
பாலே போல் சீரில் -இத்தாலே தரித்து -மாற்றாதே-கடலை இட்டாலும் நிறைக்கும் -பூர்வர் அர்த்தங்களை மாற்றாதே -தானே தன் சொல்லி மாற்றிச் சொல்லாமல்-
-ஏமாற்றாதே –வள்ளல் -வடக்குத் திருவீதிப் பிள்ளை-செப்பு நெறி -நம் பிள்ளை  -ஈடு படித்திய பெருக்காறு போலே -உதார –
பால் தயிர் நெய் கோ மூத்ரம் சாணம் -ஆனில் -பஞ்ச கவ்யம் –பஞ்ச சம்ஸ்காரம் -ஆத்ம பரிசுத்தி -ஆசார்யர் நிக்ரஹமும் நன்மை பயக்கும் –
மகனே -மகானே என்றுமாம் -ஊற்றம் உறுதியான பிரமான சித்தன் -பெரியாய் -யான் பெரியன் நீ பெரியவன் என்பதை யார் அறிவார்-அவன் உறங்கும் பெருமாள் இவன் உலாவும் பெருமாள் -நம்மைத் திருத்தி பணி கொண்டு -உலகில் தோற்றமாய் நின்று சுடர் விட்டு -சஜாதீய புத்தியால் தாழ்வாக நினைக்கிறோம் -பிறக்க பிறக்க ஒளி விஞ்சி -தேஜஸ் விஞ்சி இருக்கும் –உன் -நிறைய உன் -இந்த பாசுரத்தில் -விரோதிகள் திருந்தி வந்தால் -எங்கும் சுற்றி கரை காணாதே -அனைத்து உலகம் திரிந்து ஓடி –அருளாள பெருமாள் எம்பெருமானார் /எம்பார்/வழி தொலைந்து வந்து உறுதி உடன் வந்தோம் –உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து யாம் வந்தோம் -பொருள் அல்லாத –பொருளாக்கி-அடிமை கொண்டதால் -துயில் எழாய் பகவத் விஷயத்தில் திளைத்து -எங்களையும் துயில் -அநாயாய மாயையால் சம்சாரத்தில் இருக்க எழுப்ப வேண்டும்
——————————————————
அஹங்கார ராஹித்வம் முக்கியம் -மாற்றார் வலி தொலைந்து -தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் -அநந்ய கதித்வம் -ஆகிஞ்சன்யம் –
இரண்டு பாசுரங்களால் -மாற்றார் வலி தொலைந்து கீழே அருளிச் செய்து இங்கும் -அரசர் அபிமான பங்கமாய் நின் பள்ளிக் கட்டில் கீழ் சங்கம்
இருப்பார் போல் அருளிச் செய்து –நம -திரு மந்த்ரம் த்வயம் -வற்புறுத்தி சொல்லியது போலே-
அம் கண் மா ஞாலம் -அஹங்காரம் பெரிதாக இருக்க -இவ்வளவு விசேஷணங்கள்
கட்டுச் சோறு கார்த்தி இருப்பார் போலே நாம் இருக்க ப்ரஹ்மா திருநாபி கமலத்திலே இருந்தும் -மோஷம் கோடிக் கணக்கான யுகங்கள் யுக கோடி சஹாஸ்ராணி
மீண்டும் ப்ரஹ்ம பதவிக்கே கேட்டு பெறுகிறான் –நஞ்சீயர் கேட்க -அவன் எத்தனை லோகங்களுக்கு அதிபதி -அவ்வளவையும் விட்டு வர வேண்டும்
-அஹங்காரம் அவ்வளவு இருக்கும் -அம் கண் மா ஞாலம் -சரீரம் -அரசர் -ஜீவாத்மா -மணக்கால் நம்பி பச்சை இட்டு ஆளவந்தார் –
எம்பெருமானார் திருவரங்கம் கால செபம் செய்து இருக்க –காஞ்சி -கலாபம் -திருக் கச்சி நம்பி எப்படி –பெரிய நம்பி -தேவ பெருமாள் சேவிக்க விடை சாதிக்க –
திருக் கச்சி நம்பி -திரு நாள் அணித்தாகிற்று – கால ஷேப குசல பிரச்னம் -இத்தை தெரிவிக்க போக வேண்டும் -எம்பெருமானரை பிரிந்து இருக்க முடியாது –
ஆசார்ய சிஷ்யர் பாவம் மாறாடி -ஆளவந்தாராகவே நினைத்து இருக்கிறேன் என்றாராம்
தலைப்பெய்தோம் -கொக்குவாயும் -படு கண்ணியமாக -போலே திருவடிகளில் தலையை மடுத்து –
சிறுச் சிறிதே மாச உபவாசிகளுக்கு -அன்ன ரசம் வயிற்றிலே தடவி -மயிர் காலால் உள்ளே போகுமாம் -கஞ்சி கொடுத்து –
ஆலவாய் விடையான் –புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -பொருள் குற்றம் -பட்டர் -தூணும் துலாவுமாய் மீன் இருக்குமே துலாவுமாய் -உத்தரமுமாய்
கிண்கிணி வாய் -இங்கே மட்டும் காட்டி -வேறு இலக்கியங்களில் இல்லையாம் -பெய்த தாமரை பூ போலே -பெய்த உருபும் இங்கே மட்டும் உள்ளதாம் –
திங்களும் ஆதித்யனும் -அனுக்ரஹம் நிக்ரஹம் -அருளிச் செயல் ஸ்ரீ பாஷ்யம்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் -பூர்ண கடாஷம் –ஆசார்ய கடாஷத்துக்கு முக்கண் –
அஷ்டாஷர கண் சஹச்ர கண் கடாஷங்கள் ஈடாகாது -தேசிகன் -இந்த்ரன்-சஹச்ர-விஷ்ணு ருத்ரன் சொல்லி பிரம்ம சொல்லி மேம்பட்ட பரமாத்மா
-துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்-இரண்டு கண் -வெளிக்கண் உள் கண் ஆ முதல்வன் —
————————————————————————–
அஹங்காரம் -என்னும் ஆர்ப்பைத் தொலைத்து –தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம் ஆத்மாவுக்கு
துரபிமானம் – -அபிமான பங்கமாய் இங்கே -அபிமான துங்கன் செல்வ நம்பி-சாத்விக அஹங்காரம் உத்தேச்யம் –
திருமாலே நானும் உனக்கு பழவடியேன் -பிரணவார்த்தம் உனக்கு லுப்த சதுர்த்தி –
நாள் இழவே ஒழிய பொருள் இழவு இல்லையே அதனால் பழ அடியேன் என்னலாமே
வியதிரேகத்தில் ஆண்டாள் அருளிச் செய்கிறார் -பெரியாழ்வார் செல்வ நம்பி போலே என்று அருளிச் செய்தார்-படுக்கை அறை வார்த்தை யாகக் கூடாதே —
ஆசார்யர் -வேண்டிய மழை -தவிர்த்து -துக்க வர்ஷிணி-காருண்யா மாருதா-வீஷணை சுதா சிந்து -கருணை காற்று தள்ளி நம்மிடம் சேர்க்கும் –
கற்றது கை அளவு கல்லாதது மலை யளவு -பரத்வாஜர் -கதை
ஆசார்யர் -சீரிய சிங்கம் -துர்வாதிகளை நேர் நின்று வாதத்தால் அழித்து –
தீ விழித்து -ஞானத்தால் -தீ பக்த்யாதி குணார்ணவம் –ஞானம் பிரகாசிக்க -அர்த்த விசேஷங்கள் -பொங்க எப்பாடும் பேர்ந்து -ஸ்ரீ சைலம் -இத்யாதி —
உன் கோயில் இருந்து இங்கனே -ஸ்ரீ பெரும்பூதூர் -இருந்து போந்து அருளி
கோப்புடைய சீரிய சிங்காசனம் –சம்ப்ரதாய சிம்மாசனம் -74 சிம்மாசன அதிபதிகள் -த்ரிவேதி -பேத அபேத கடக ஸ்ருதிகள்
சிங்காசனம் -சீரிய சிங்காசனம் -கோப்புடைய சீரிய சிங்காசனம்
——————————————————————–
காதாலே கேட்டதை பிரகாசப் படுத்தி ஸ்ருத பிரகாசார்யர் ஸூ தர்சன சூரி -விசிஷ்டாத்வைதம் –
வடுக நம்பி ஆந்திர பூர்ணர் -யதிராஜ வைபவம் -ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் அருளி -விசிஷ்டாத்வைத பாரகாய நம -சிறந்தவர் –
ஆசார்யர்கள் திருவடிக்கு மங்களா சாசனம் -தேக ரஷணம் பண்ணக் கடவன் சிஷ்யன் –செய்ய தாமரை தாளிணை வாழியே –
திரு மஞ்சன கட்டியம் -பெருமாளுக்கு திரு முடி தொடங்கி திருவடி வரை -ஆச்சார்யர்களுக்கு திருவடி தொடங்கி திருமுடி வரை –
ஆத்மவஸ்துவை நம்முடையது -மகாபலி போலே நாமும் -அஹங்காரம் மமகாரம் -பண்டே உனதாம் பழ உயிரை-கள்வா என்று கூறாதே கச்சி கிடந்த கரும்பே உன்னைக் கள்வா -காமாட்சி அம்மன் கோயிலில் சேவை -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –
உலகம் -சாஸ்திரம் -என்றுமாம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்னே -சாஸ்திரம் வேலை இல்லாமல் போகுமே –
நம்மை ரஷிக்கும் ஸ்ரமம் தான் பட்டு ஆசார்யர் -குன்று குடை எடுத்த குணம் -பாபங்கள் மழை-போக்கி -அன்று -இன்று யாம் வந்தோம் -இன்றி -யாம் வந்தோம் ஆகிஞ்சன்யரான நாம் வந்தோம்
——————————————
கயிற்றாலே கட்டினவள் சொல்லாலும் கட்டினாள் -சக்தி இருந்தால் அறுத்து போலே -விஜிதாத்மா விதேயாத்மா -சத் கீர்த்தி இத்தையே கீர்த்தியாக இருப்பவன் அன்றோ கட்டுண்டு ஏங்கி அழுது இருப்பதே கீர்த்தி -நிச்சலும் தீமைகள் செய்வாய் -களகண்டு செய்யும் பிரானே -இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி -நித்யம் அனுசந்திக்கிறோம்
-சிறுச் சேவகங்களை-சின்ன சம்சய -அம்மான் ஆழிப்ப் பிரான் அவ்விடத்தான் -சங்கை அறுப்பவன் –அனந்தாழ்வான் -திருபாத தூளி -பச்சைக் கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு இன்றும் பெயர் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பாடல் பெறாமல்
திருவேங்கடமுடையான் இத்தை கேட்டுப் பெற்றான் –
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடம்  உன்னையே கேட்டு வந்தோம்
நாய் குடலுக்கு நறு நெய் தங்காதது போலே வடமதுரை கண்ணனை இழந்தது
காயத்ரி சந்தசா மாதா -மந்த்ரோ மாதா குரு பிதா -இரு பிறப்பு த்விஜ -பிராமணர் -பல்லும் பஷிகளும் -முட்டை குஞ்சு -ஞானப் பிறப்பு –
ஸ்ரீ வைஷ்ணவர் -பிராமணப் பிறப்பு முதல் -ஆசார்ய சம்பந்தம் -பஞ்ச சம்ஸ்காரம் -குலம் தரும் செல்வம் –பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும்
-காயத்ரி சந்தஸ் விட -ஆயின செய்யும் ஸ்வ பிரவ்ருத்தியில் இருந்து மீட்டு -நிவ்ருத்தி மார்க்கத்தில் -சேர்த்து அருளி –
நஞ்சீயர் -இரண்டு பார்யைகள் -பட்டர் திருத்தி மீண்டதும் -சன்யாசம் வாங்கிக் கொண்டு -மூன்று பங்கு -பிரித்து -இரண்டு பார்யைகளுக்கும் ஸ்வாமி க்கும் –
அனந்தாழ்வான் -சிறு புத்தூர் -பட்டர் திருவடியே மோஷம் பெற்றுத் தரும் –திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டை ஆவீர் -மங்களா சாசனம் பண்ணி அருளினார் –மந்திர ராஜா -சக்கரவர்த்தி போலே -மந்திர ரத்னம் -த்வயம் -ராஜாவும் விரும்புவது ரத்னம் ஆகையாலே -பெருமை ஏற்றம் –
35 ஐதிக்யம் காட்டி அருளுகிறார்  தனி த்வயம் -அர்த்தம் மட்டும் இல்லாமல் சப்தத்தையும் மறைத்து போவார் –இங்கே ஒருத்தி -திருமந்தரம் -ஒருத்தி யசோதை த்வயம் -ஓர் இரவில் ஒளித்து வளர –அஜ்ஞ்ஞானம் சம்சாரம் -சஜாதீயனாக சாஷான் நாராயணா –
யாதவ பிரகாசர் –பெரிய நம்பி -எம்பெருமானார் -தரிக்காமல் தீங்கு நினைந்தார் -கலி புருஷன் கம்சன் -கொல்ல சப்தம் சொல்ல விரும்பாமல் தீங்கு சப்தம்
அத்யயன உத்சவம் அடுத்த நாள் தேவ பெருமாள் சாலைக் கிணறு எழுந்து அருளி –எம்பெருமானார் உடன் –பின்பு மாலை காஞ்சி புரத்தில் தங்கிய
திருமாளிகையில் திரு மண்டகப்படி கண்டு அருளுவார்-
உன்னை அர்த்தித்து -ஆசார்யர் -இடம் உன்னையே -பகவானையும் வேண்டி வந்தோம் அல்லோம் -கையில் கனி என்ன கண்ணைக் காட்டித் தரிலும் வேண்டாம்
–உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றே அனுபவிப்பேன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி -என் அப்பா -நில் என்றாராம் –இவன் ஆசையாக
கிட்டே வந்தானாம் -எடுத்துக் கழிக்க அலங்காரம் -அலங்கரித்து சிரைச் சேதம்
—————————————————-
திருத்தக்க செல்வம் -கடக க்ருத்யம் பிராட்டி போலே ஆசார்யர் -உகார அர்த்தம் இருவருக்கும் சேரும் –
சேவகம் -வீரம் -அடிமைத் தொழில் -பராக்கிரமம் -நம்மை கடைத்தேற்ற –கெஞ்சியும் திருத்தி அருளி -பரிப்ரச்நேன சேவையா என்றுமாம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -விசிஷ்டாத்வைத மோஷம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே -சம்சாரம் தீர்ந்து ப்ரீதி காரித கைங்கர்யமும் வேண்டுமே –
மால் கருமை பெருமை மையல் மூன்றும் -மால் இடத்திலே மால் -திரு விருத்தம் –திரு மால் -பித்து -இங்கு மூன்று அர்த்தங்களையும் கொள்ளலாம் –
அன்பே வடிவு -அது உரு எடுத்து வந்தது போலே -இவர்கள் வ்யாமோஹம் குளப்படி அவனது கடல் போலே -கருமை -பராத்பரன் என்றுமாம்
கருமை -எம்பெருமானை நெஞ்சில் கொண்டு நிழலீட்டாலே
வடுக நம்பி தன்னிலையை -வைரம் ஸ்வயம் பிரயோஜனமாக -பகவானையும் தள்ளி அத்ரபரத்ர-ஆசார்யன் திருவடி அடைந்தார்-என்றே சொல்கிறோம் –
சிஷ்டாசாரம் -ஸ்ரேஷ்டர்கள் ஆஸ்ரயித்து உள்ளார்களா -ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் படி -மதுர கவி ஆழ்வார் நிஷ்டை -மதுரகவி ஆழ்வார் ஸ்ரேஷ்டர்-அதுவே பிரமாணம் -ஆசார்யர்கள் நிஷ்டையே பிரமாணம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
சங்கங்கள் -பிரணவ வடிவு -பிரணவ தொனி-ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் -அப்படி ஆக்க வேண்டும் ஆசார்யர் இடம்-
பறை -தெரிவிக்க -பெருமைகளை -பாவின் இன்னிசை பாடித் திரியும்படி
ஆலின் இலையாய் -அகடிதகட நா-சாமர்த்தியம் -வடபத்ர சாயியைக் குறித்தே -புறப்பாடுக்கு வேண்டியவற்றை கேட்டு பெறுகிறாள் –
சங்கு போலே ஆக வேண்டும் பறை போலே ஆக வேண்டும் என்று ஆசார்யரை பிரார்த்திக்கிறார்கள்-ஆலின் நிலையாய் -ஆலின் இலைக்கும் ஆதாரம் அவனே
—————————————————————-
கூடாரை வல்லி -கோபிக்கு பெயர் -ஸூ ரசமாக சொல்வார் —
சத்யேன லோகன் ஜயதி தீனான் தானே குரூன் சிஸ்ரூஷையா வீர தனுஜா ஜயதி -பெருமாள்-விராட தேசத்தில் மாட்டுத் தொழுவத்தில் எப்பொழுது பாண்டவர்கள் கூப்பிடுவார் களோ என்று இருந்தானே
வெறும் கை வீரன் ராவணன் -கை கூப்பி வந்து இருந்தான் ஆகில் வென்று இருப்பான் -கண்ண நீர் உடன் முடித்தான்
சூடகம் -தோள் வளையே -சங்கு சக்கர லாஞ்சனை –பாத கடகம் -பாடகம் -நெற்றி புண்டரக -காதுக்குள் மந்திர உபதேசம்--அடியேன் ராமானுஜ தாச்யன் காதிலே சொல்லி -தோடு செவிப்பூ -மந்திர உபதேசம் -யாகம் -பகவத் ஆராதனம் -கை கூப்பும் அஞ்சலி -சூடகம் –பஞ்ச சம்ஸ்காரம் சொன்னபடி –
தானம் கொடுப்பதே கைக்கு ஆபரணம் -செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் –
ஆத்ம பூஷணங்கள் –ஆடை உடுப்போம் -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –ஞானம் உள்ளவன் –
——————————————————————
கறவைகள் பின் சென்று –கறவாத அவற்றின் பின் செல்லோம் –கர்ம யோகம் இல்லையே-
கானம் சேர்ந்து -புண்ய ஷேத்ரம் இல்லை -வானப்ரஸ்த ஆஸ்ரமம் -ஓன்று தேய ஓன்று வளரும் -உடலை வெய்யில் வைத்து ஆத்மாவை நிழலில் வைக்க
-ஊன் வாட உண்ணாது –ஆனால் நாங்கள் கானம் சேர்ந்து உண்போம் –யோகி -ஒரு வேளை போகி இரண்டு வேளை உண்டு
ரோகி மூன்றாம் வேளை துரோகி நான்கு வேளை -தரையிலே உட்கார்ந்தே உண்ண வேண்டும்
சென்று உண்போம் -சேர்ந்து உண்போம் -கானம் சேர்ந்து உண்போம் -மாடு அசை போடுவது போலே –பின் சென்று உண்போம்
-ஏதத் வரதம் மம -அவனுக்கு -யாதானும் பற்றி நீஞ்சும் வரதம் நமக்கு -நன்மை என்னும் பேர் இடலாவது ஓர் தீமை உண்டோ என்று பார்க்கிறான் –
பாவமே சென்று பாவியே ஆனேன் -அவன் வ்ரதத்தை தோற்பித்து நம் வரதம் வென்றபடி –சம்சாரம் காடு –உடலுக்கே கரைந்து நைந்து –காவல் இல்லாமல் புலனை வைத்து -திரு நாமம் சொல்வதற்கு முன்பு -பின்பு புலன்களை காவலில் வைத்து —
ஆசார்யர்கள் பின் சென்று -சத் விஷயம் பொழியும் –பஞ்ச கவ்யம் போலே பஞ்ச சம்ஸ்காரம் –
கானம் -திவ்ய தேசங்கள் சென்று -ஏதத் சாம காயன் -கானம் -பண் என்றுமாம் -சாம காண கோஷம் -உண்போம் -அஹம் அன்னம் -உண்போம் –
இறந்த எதிர் காலம் இரண்டுக்கும் -முன்பு பின்பு நிலைகளைக் காட்டும் -இந்த்ரிய போகங்கள் முன்பு -ப்ரஹ்ம அனுபவம் பின்பு-
–வாளால் உழக்குக்கு பசு மேய்ப்பதே பணி -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் –
சாதனத்துக்கு சோறும் தண்ணீரும் கொடுத்து வளர்த்து உள்ளோம் -ஆய்க்குலத்து உன் தன்னை –புண்ணியம் யாம் உடையோம் –இருவருக்கும் இல்லை என்று –
பிரமேய சாரம் -இறையை வென்று இருப்பார் இல்லை -இல்லை குறை –இல்லை உடைமை தான் -அவன் இடம் இல்லாத மஹா தோஷம் நம்மிடம் நிறைய உள்ளதே
-அத்தை சமர்ப்பித்தேன் தேசிகன்
அறிவு ஒன்றும் இல்லாத -தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் இல்லாமல் -மூன்றையும் காட்டி –உன் தன்னை -ஆசார்யரை -பெற்றோமே -புண்ணியம் யாம் உடையோம் -பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ளும் ஆசார்யர் -கோ கா விந்ததி -ஸ்வா தந்த்ர்யம் குறை அவன் இடம் -உண்டே –
ஆசார்யன் திருவடி சேருகிறோம் -உறவேல் அங்கும் ஒழிக்க ஒழியாதே –நாவகாரியம் -வடுக நம்பி முன்னால் நாராயணா சொல்வதை-இறைவா நீ –ஆசார்ய கைங்கர்யம் பிரார்த்திக்கிறது —
————————————————————————–
செல்வச் சிறுமீர்காள் –ப்ராப்யம் -பாகவத சம்ச்லேஷம் -அதற்கு பிராபகம் வழி -நாராயணனே நமக்கு பறை தருவான் –அடியார்க்கு என்னை ஆட்படுத்த வல்லவன் அவனே-அருளைக் கொண்டு திருவடி அடைவதே -அருளிச் செயல்களின் சாரம் –
நாராயணனே பறை -பெற வேண்டிய புருஷார்த்தம் -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் —நாராயணனே பறை -கறைவைகள் பாசுரத்தில் சொல்லி -மேலே
நாராயணனே தருவான் -என்பதை சிற்றம் சிறு காலை -எம்பெருமான் விஷய -திருப்பாவை ஆகிறது இப்பாட்டு -எல்லே இளம் கிளியே பாகவத விஷய திருப்பாவை போலே –நாயனார் கண்ணனின் தினசரி அருளிச் செயல்கள் கொண்டு
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் –அஞ்சன வண்ணனை —பகல் நிரை மேய்த்து –வேர்த்து பசித்து –நெடு நோக்கு கொள்ளும் பக்த விளோசனன் -மதயான வேளையில் –சீதைக் குதம்பை –காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை –எல்லியம் போதாக வருவானாம் –
ஆடி அமுது செய் -அப்பனும் உண்டிலன் –கோபிகள் உடன் -இரா நாளிகை மூவேழு சென்ற பின் வந்தாய் -இரவு நாளிகை 30 என்றால் 21 வரை கோபிகள் உடன் –1 நாளிகை -24 நிமிஷம் -சயனம் அவ்வளவு தானே -பிடிக்க சிற்றம் சிறு காலை -வந்து உன்னை சேவித்து -அஞ்சலியை உண்டு அறுக்க மாட்டாத வஸ்து பரம் பொருள்
யதா கதா வாபி -மானசிகமாகவோ காயிகமாகவோ -சக்ருத் க்ருத -அஞ்சலி -அஞ்சலி வைபவம் –
பிரபத்தி போலே நியமங்கள் இல்லை விஷய நியமம் மட்டுமே உள்ளது -உன்னை –சேவித்து -பாரமாக நினைப்பான் -தே பூயிஷ்டாம் -வேங்கடத் துறைவானுக்கு –நம -என்னலாம் கடமை -அது சுமந்தார்கட்கே –
பொற்றாமரை அடியே போற்றி –இதிலும் ஏவ காரம் -பகவத் விஷயத்தை கால் கடை கொண்டு -அலட்சியப்படுத்தி ஆசார்யர் திருவடியையே பற்றி
மேவினேன் அவன் பொன்னடி –நாம் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராதே —அவன் அடி பொது நின்ற பொன்னம் கழல் -ஆழ்வார் திருவடி பகவத் அடியார்களுக்கு மட்டும் -அது தான் தோன்றியவன் திருவடி -இவர் தொண்டைக்குலம் அடி -உத்தேச்யம் –உன் பொற்றாமாரை அடியே -இரு கரையர் -இல்லாமல் –
போற்றும் பொருள் கேளாய் —கைங்கர்யம் கொள்ளாமல் உன்னால் போக முடியாதே உரிமை உடன் –இடையன் –அறிவு ஒன்றும் இல்லாத -ஞானம் இல்லாத -யாதவ சங்கம் –கோனார் -கௌரவ வாசகம் –விஷ்ணு இடையில் அவதரித்து இடையன் ஆனான் -காக்கும் தொழில் -கண்ணபிரான் -கோபக -காப்பவன் -காக்கும் தொழில் –செய்பவன் அரசன் கோனார் –பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
அவை உண்டால் அல்லது உண்ணாத அரசன் போலேபசுவின் காலில் முள் குத்தினால் இடையன் தலையில் சீய் கொள்ளுமாம் —
ஆசார்யர் பெற்றம் பசுபிராயர் -நம்மை ரஷித்து ஞானம் கொடுக்காமல் தரிக்காமல் /குற்றேவல் -அணுக்கர் கைங்கர்யம் -நியமித்து செய்வது
இற்றைப் பறை கொள்வான் அன்று -கையில் கனி –கண்ணனைக் காட்டித் தரினும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –என் அப்பனில் –
உறவேல் ஒழிக்க ஒழியாது -சொல்லி –இங்கே உற்றோமே ஆவோம் -அது சாமான்யமான உறவு -இங்கு
பிரிந்தால் போன சக்கரவர்த்தி -இளைய பெருமாள் -பரதன் -பெரியாழ்வார் போன்ற அனைத்து உறவுகள் வேண்டும் என்கிறார்கள் –
உறவு முறை அறிந்து கைங்கர்யம் செய்பவராக வேண்டும் -ஆசார்யர் சம்பந்தம் உணர்ந்து -ஆசார்ய கைங்கர்யம் —
கோவிந்தா -பசுக்கள் போன்ற அறிவு -இற்றைப் பறை கொள்வான் அல்ல -ராஜா கறுப்புச் சட்டை இடுத்து -போனால் மெய் காப்பாள்ளர் போவது போலே ஆசார்யர் புனர் அவதாரம் செய்யும் பொழுது அந்தரங்கர் –கூரத் ஆழ்வான்- பிரதிவாதி பயங்கர அண்ணன் –முதலி யாண்டான் கோயில் அண்ணன் –எம்பார் வானமா மலை ஜீயர் ஆனால் போலே-மற்றை நம் காமங்கள் மாற்று –கைங்கர்யம் ஆசார்யர் ஆனந்தத்துக்கு என்றே –
————————————————————————-
உனக்காகவே -உன்னுடைய ஆனந்ததுக்காகவே என்றபடி –
ஸ்ருதி சித்தம் –மேலே -ஸ்ருதி சத சித்தம் –அதுக்கு மேலே —ஸ்ருதி சத சிரச் சித்தம் –பாரார்த்த்யம் -இட்ட வழக்காய் -த்வம் பாரார்த்த்யம் அத்யபயந்தீ– கற்ப்பிக்கிறாள்—அத்யாபகர் -தமிழ் அருளிச் செயல்களை சொல்பவர் –வேத பாராயாணம் -கண பாடிபாடம் பண்ணுகிறவர் –கற்ற விஷயத்தின் மகிமை –
மற்றை நம் காமங்கள் மாற்று —ஆனந்தம் அவனுக்கு -நாம் அன்னம் போலே -அஹம் அன்னம் –அஹம் அந்நாத —
சொத்து -வசம் -இரண்டுமாக-ஸ்வ -ஸ்வ சேஷபூதன்- ஸ்வ பரத்வேன-ஸ்வ ஞானத்தால் -தானே கொடுத்து -தன்னிடம் சேர்த்துக் கொள்கிறான் -ஸ்வா ர்த்தம்-தன்னுடைய ஆனந்ததுக்காக -எனக்கே ஆட செய் எக்காலத்தில் -என்னுடைய மகிழ்ச்சிக்காகவே -என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி —தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -நின் செம்மா பாத -முன்னிலையால் -ஈதே நான் உன்னை கொள்ளும் –மற்றை நம் காமங்கள் மாற்று -எங்கள் போக்யமாக கொள்வதை நீயே போக்கி அருள வேணும் –மருந்தே –நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் பிதற்றும் பிரான் —
போக்கு இல்லை மாற்று -பிரதம ஆனந்தத்தை உனது ஆனந்தம் கண்டு பெரும் ஆனந்தமாக மாற்று என்றபடி
மார்வம் –ஆர்வம் என்னும் பூ இட வல்லார் மா தவன் மகா தபஸ் -கேசவன் -கேசி ஹந்தா -இந்த்ரியங்கள் குதிரை -அடக்கி அருளும் ஆசார்யர் -கேசம் ஞான விஷயம் -வாஸ நறும் குழல் ஆய்ச்சியர் -கந்தம் கமழும் குழலி
கடல் கடைந்த -திருக் கல்யாண கடல் -திராவிட வேத சாகரம் –மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –
வாழ்வும் வாக்கும் அனுஷ்டானம் ஞானம் —திங்கள் சேயிழையார் –மதி நிறைந்த –ஆத்ம பூஷணம் –
அப்பறை– வெறும் பறை அல்ல -ஆசார்ய கைங்கர்யம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்று அவர் கொடுத்த கைங்கர்யம் –திருக் கோஷ்டியூர் நம்பி -மாராச்சி புரம் வரை எம்பெருமானார் கூட போக -அடியேனுக்கு தஞ்சமான வார்த்தை அருளிச் செய்ய -பிரார்த்திக்க –ஆளவந்தார் -திரு முதுகு -அலகை தஞ்சமாக நினைத்து இருப்பேன் நீரும் அத்தை தஞ்சமாக கொண்டு இரும் என்று அருளிச் செய்தாராம் –கோதை சொன்ன மாலை -மாலை கட்டின மாலை -மாலைக் கட்டின மாலை -நாயனார்
தமிழ் மாலை -சொல்ல வேண்டுமா –இனிமை – நீர்மை -இரண்டு பொருள் -அமிழ்து அமிர்தம் –எளிமையான -வேதாந்தார்த்தம் –வேதம் தாழ விட்டது திருப்பாவை
-அவன் கண்ணன் பிராட்டி ஆண்டாள் திருவவதரிப்பது போலே –
மார்க்க சீர்ஷ அவஹாகனம் –அமையும் குணங்கள் -அஷ்டாஷர -மகிமை -ஆசார்யர் கடாஷ மகிமை –ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -அருளி
-அந்தரங்க சிஷ்யர்களை முன்னிட்டுக் கொண்டு -ஆசார்யரை அணுகி –
வித்யை தாயாக பெற்று –ஆசார்யர் தம் அபிமானத்தால் -நம்மை எம்பெருமான் திருவடிகளில் சேர்த்து அதையே திருக் கல்யாணமாகக் கொள்வோம்
நின்னையே குருவாக பெறப் பெறுவேன் மா முநிகாள்-எற்றைக்கும் யேழ் யேழ் பிறப்பும் அதர பரத்ர ஆசார்யர் திருவடிகள தஞ்சம் -செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: