திருப்பாவை -ஸுவபதேசம் -1-15–உபன்யாசம் -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்வாமிகள் –

பரன் வார்த்தை விஸ்வசிக்கத் தக்கதாய் இல்லை பிறர் வார்த்தை
உள்ளிருப்பார் வார்த்தை
வ்யூஹ வார்த்தை கடலோசை உடன் கலந்து இருக்கும்
விபவ அவதார வார்த்தையே தஞ்சம் –
மத்ச்யவதார வார்த்தை கடலிலே அழுந்தினவன் வார்த்தை –
கூர்மாவதாரம் முதுகிலே பாரம் மலை உள்ளது
கழுத்துக்கு மேல் ஒரு படி கீழ் ஒரு படி நரசிம்ஹ வார்த்தை
விஷமபதமாய் இருக்கும் வாமனன் வார்த்தை
ரோஷத்தை உடையவன் வார்த்தை கொள்ளக் கூடாதே ரோஷராமன்
சக்கரவர்த்தி திருமகன் குரங்கு சஹவாசம் காபிகள் உடன் கலந்து
பலதேவன் சுரா பானம் -கலப்பை உடையவன் வார்த்தை -உண்மையும் பொய்யும் கலந்து
கிருஷ்ண -ஏலாப் பொய்கள் உரைப்பன்
கல்கி வரப் போகிறவன் வார்த்தை
பாசு தூர்த்த —திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பநகல் பேர்க்கவும் போராதே
ஞானப் பிரான் -அவனை அல்லால் அல்லை நான்  கண்ட நல்லதுவே -உன்னைப் பெற்று இனி போக்குவேனோ
பன்றியாய் –அருளே -நன்று நாண் கண்டு கொண்டேன்
எயிற்றிடை மண் கொண்ட எந்தை என்னை இராப்பகல் ஓதுவித்து -மண்ணை கிளறி -பாத்தி கட்டி இவரும் புஷ்ப கைங்கர்யம்
நம்பாடுவான் -விருத்தாந்தம் -சொல்லி திருநாம சங்கீர்த்தனமே எளிய உபாயம்-பாடி பாடி 18 தடவை சொல்லி அருளுகிறாள் –
பட்டு மெத்தை உதறி குழந்தை தொட்டிலிலே கால் கடைக் கொள்ளுமா போலே குன்றாத வாழ்வு – வைகுண்ட வான் -போகம் விட்டு -இகழ்ந்து -ஆழ்வார் திருமகள் -திருவவதரித்து -எமக்காக வன்றோ -ஈங்கு -ஹவிர்பாகம் வாங்க கூட கால் பாவாதார் தேவதைகள் –
வைகுந்தவான் போகம் இகழ்ந்து -பகவத் அனுபவமும் இகழ்ந்து —நீராடுதல் -கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -தாத்பர்ய விருத்தி இல்லாமல்
பறையைக் கொண்டு வந்து கொடுக்க –அபிமத விஷயத்தில் தண்ணீர் என்றால் தண்ணீரோ பொருள் -ஆநிரை மேய்த்து உனக்கும் உள்பொருள் அறிய மாட்டிற்று இல்லையே -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -இறைத் தொண்டையே –பாகவத விஷய தொண்டே  பயன்
ஸ்வா பதேசம்  -பொருள் ஸுவ அபதேசம் -தன்னுடைய பொருள் -ஸ்வாபம் தூங்குவது -ஸ்வா பதேசம் – சொல்ல தூங்குவார்களே
கசப்பு மருந்தை வெல்லக்கட்டியில் வைத்து கொடுப்பாரைப் போலே -திருப்பாவை –
ஆடுதல் நன்றாக முழுகி -ஐம்புலன்களும் ஈடுபட்டு ஆடுவதே நாட்டியம் நீராடுதல் -குள்ளக் குளிர -முதுகு நனையும் படி –
காவிரியில் கழுத்து அளவு ஆழம் தலை கீழே நின்றால் இன்று –ஆழ்வார்கள் -ஆழ்ந்து உள்ளே புகுந்து அனுபவித்தவர்கள்--ஆண்டாள் -ஆழ்ந்தாள் -ஆழ்வார் எதிர்காலம் -முழுகித் திளைத்தவள் இறந்த காலம்-இறை அனுபவத்தில்
கண்ணனே தடாகம் -சுனையாடுதல் -சம்ச்லேஷம் -பகவத் விஷய அவஹாகனம் -ஹரி சரசி–வாசத் தடம் போல் வருவானே -மார்கழி –சித்தரை பௌர்னமி சித்ரம் விசாகம் -விசாகம் -ஆஷாடம் ஆக்னேயம் –மார்க்க சீர்ஷம் -சமஸ்க்ருத -திரிபு மார்கழி –ஸ்ரேஷ்ட மார்க்கம் -என்றபடி -அதனாலே முதல் சொல் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –பொருள்- உட் பொருள் விண்ணவர் அமுதினில் வரும் பெண்ணமுது -போலே –ஸ்வாபதேசம்-சாரதமப் பொருள் –
——————————————————————-
அநுகாரம் -ஆயர் கோபிகள் -கண்ணன் காளியன் -கடல் ஞாலம் செய்தேனே யானே என்னும் -ஆழ்வார் -ஈசனை முன் காணாமல் நினதே
-அனுகரிக்கலுற்று-அவனாய்த் தான் பேசும் மாறன் -ஜகத் காரண ரூபி -கிருஷ்ணாவதாரம் -முழுவதும் -க்ருஷ்ணாத்ருஷ்ணா தத்வம்
-கொடியான் இலங்கை செற்றேனே யானே என்னும் ஒரே துணுக்கு -பூர்வ அவதார நினைவாலே -திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரம்
-வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்னும் -அவர் அவர் இழிந்த துறைகளில்
ஆண்டாள் -அடியவர்களான கோபிகள் -பாகவத பக்தி -பாகவத சேஷத்வத்தில் ஊன்றி -இடை முடி இடை நாற்றம் இடை பேச்சு
உசாத்துணை –ஏறு அடர்ந்ததும் –சொல்லிப்பாடி -பொன்னி நீர் போலே வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய்யும் தொண்டர் –அந்த சேற்றை என் சென்னிக்கு அணிவனே -மணல் வெளி -திரு முற்றம் -990 கால் மண்டபம் -நித்ய விபூதி -நிரந்தரம் –
கோஷ்டி முக்கியம் -அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை பலன் -அடியார் குழாம்களை என்று கூடுவேன் பாரித்த ஆழ்வாருக்கு
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி –வேதத்தின் பொருள் பகவத் சேஷத்வம்- உட்பொருள் பாகவத சேஷத்வம் -த்ரை குணிய விஷயா வேதா –
வேதத்தின் பொருள் -திருவாய்மொழி உட்பொருள் பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை
பாகவதத்வம் -ஆசார்யத்வம் இரண்டும் ஆழ்வாருக்கு -நம்மை இட்டுப் பார்த்தால் பிரதம ஆசார்யர் -அவனை இட்டு பார்த்தால் பாகவதர் –
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர்-வில்லி புதுவை விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை -தன்னொடு உறவு அறுத்துச் சொல்லுகிறாள் –
– வல்ல பரிசு வருவிப்பரேல் -பூ சூட்ட வா -நீராட வாராய் -அழகனே காப்பிட வாராய் -கோல் கொண்டு வா -அது காண்டுமே
கொல்லை அரக்கியை –மூக்கரிந்தவன் சொல்லும் பொய்யானால் -பெருமாள் வார்த்தை -கண்ணன் மெய் போலும் பொய் வல்லான் ஏலாப் பொய்கள்
உரைப்பான் இவனுக்கு ஒரு வில் ஒரு இல் ஒரு சொல் –நானும் பிறந்தமை பொய்யன்றே –நீராட -பகவத் சம்ச்லேஷம் -பாகவத சேஷத்வ அனுபவம்
உட்பொருளுக்கு உட்பொருள்
————————————————————
ஐந்து பிராயத்தில் இ றே திருப்பாவை அருளியது -முப்புரி ஊட்டிய -பகவத் பாகவத ஆசார்ய சேஷத்வங்கள்-
ஷத்ர பந்து -ஆசார்யனை பற்றி -பயாபயங்கள் இரண்டுக்கும் ஹேது பகவான் -மதி நிறைந்த -பூர்ண சந்தரன் -ஞானம் -ஆசார்யர்கள் -போதம் அனுடானங்கள்
-அடி பணிந்து கேட்டு அறிந்து -அன்று நான்  பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞானம் தான் கொடுக்க கொடுக்க வளரும் -ஞானம் ப்ரதீபம் போலே
ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்தார் பின் -போதுவீர் -மனம் உடையீர் ஸ்ரத்தையே-ஒல்லைக் கூடுமினோ
நேரிழையீர் –கடாஷத்தால் விளையும் ஆத்மகுணங்கள் சமம் தமம் -இவை கை புகுந்தால் ஆசார்யர் கை புகுரும் –
பட்டம் சூடகம் -பர அபர குருக்கள் -அடிப்படை அறியாக் காலத்திலே-நேர்த்தியான ஆபரணங்கள் இவையே-
ஆய்ப்பாடி -சம்சார மண்டலம் பசுப்ராயர் ஞான ஹீனர் -வ்ருத்யா பசு நர வபு மனிஷத் தோல் போத்தி- நிஷ்க்ருஷ்ட ஆத்மா -ஞான மயம்-
சீர் மல்கும் -ஆசைப்பட்டு வந்துள்ளீர் -முமுஷுக்கள் இச்சை உள்ளார் சிறுமீர்காள் -ஸ்த்ரீத்வம் அனைவருக்கும் அவன் ஒருவனே புருஷோத்தமன் -ஆசார்யன்
-நாராயணன் -சாஷாத் நாராயணன் தேவோ —க்ருத்வா மனுஷ்ய -காருண்யாத் சாஸ்திர பாணினா-சம்பவாமி –தர்மம் கலாநி வாட்டம் வரும் பொழுது – ஆத்மாநாம் ஸ்ருஜாமி -என்னை நான்  உண்டாக்கிக் கொள்கிறேன் –ஞானிது ஆத்மைமேவ மே மதம்–அறிவார் உயிரானாய் –நாராயணனே -சங்கை வேண்டாம் என்கிறாள் ஆண்டாள் -தலையில் அடித்து சொல்கிறாள்-
கூர் வேல் சக்கரம் -லாஞ்சனை -பாபங்களை அளிக்கும் ஆசார்யர் -நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -கூர் வேல் –காஞ்சி ஸ்வாமி எழுதி திருத்தி அவர் பென்சில் வேல் போலே -வாளால் அறுத்துச் சுடினும் -நந்த கோபன் -எம்பெருமான் இவர் கை மேல் -குமரன் -பாண்டித்தியம் நிர்வேத்ய பால்யந்த்வம்
கண்ணி ஞானம் -மலர்ந்த கண்கள் கடாஷம் -அசோதை யசஸ் தரும் -இளம் சிங்கம் -துர்வாதிகளை வென்று-பாரோர் புகழ் திருவடி சம்பந்தம் –அடியேன் ராமானுஜ தாசன் ஒன்றே புகழ் -பட்டர் பிரான் கோதை சொன்ன -படிந்து நீராட போதுவீர் -போதுமினோ –
————————————————————————–
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -இச்சை அதிகாரம் –
செய்யும் கிரிசைகள் -10 /செய்யக் கூடாதவை 6/செய்ய வேண்டியவை 4–தகுதி இச்சையே ஆசையே போதுவீர் –
அப்படி இரங்கினால் சம்பாவித வற்றை அருளுகிறாள் –பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அவகாகத்தில் ஸ்வேதம் போலே உலக்கையால் நெல்லை குத்தி
உய்யுமாறு எண்ணி —செய்யக் கூடாத ஆறு -வழிகள் -அக்ருத்ய கரணம் -க்ருத்ய அகரணம் -இங்கே சொல்லிய ஆறும் –எம்பெருமானார் ஆறு வார்த்தைகள்
-திருக் கச்சி நம்பிகள் -அஹம் ஏவ பரதத்வம் -இத்யாதி –எம்பெருமானார் சரம ஆறு வார்த்தை ஸ்ரீ பாஷ்யம் கற்று கற்பித்து -/பகவத் விஷயம் /அருளிச் செயல்கள்
நல் வார்த்தைகள் ./திவ்ய தேச வாசங்கள் -திருமாலை எடுக்கை -கைங்கர்யங்கள் /ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானத்தில் ஒதுங்கி /திரு நாராயணபுரத்தில்
குடில் கட்டி வாழ –உய்யும் ஆறு -ஓன்று மேலே மேலே கூட்டிப் போகும்-
பிரதம மத்யம சரம பர்வம் பகவத் பாகவத ஆசார்யர்களை பற்றி அடிமை செய்வது பிராப்யம் -சஜாதீய புத்தி வரும் –
காரோத வண்ணன் படைத்த மயக்கு —நம் பாவை -மதுரகவி நிஷ்டை -தொன்னெறி –
பாலே போலே சீரில் பழித்து ஒழிந்தேன் -பாற் கடலில் –குண சாகரம் பாராசரர் உபநிஷத்–சாஸ்திர கடல் -பரமன் -இவருக்கு மேம்பட்டவர் இல்லை-
கையில் கனி என்ற கண்ணைக் காட்டித் தரிலும் –உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி ஓன்று வேண்டிலேன்-போஷாக த்ரவ்ய பற்று அறுத்து -உடலில் நிழலில் வைத்து ஆத்மாவை வெயிலே வைக்காமல் -உண்ணா நாள் பசியாவது –ஓவாத நமோ –-உன பாதம் நண்ணாத நாளும் -அன்று அவை பட்டினி நாளே
அவனும் ஆசார்ய பதவியை ஏறிட்டுக் கொண்டானே -மை மலர் கண்ணுக்கும் தலைக்கும் -தேகாலங்கார பிரியராக இல்லாமல் -புறம் சுவர் கோலம் செய்து
-சுவர் வைத்து என்பு தூண் நாட்டி -உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் குரம்பை –
நாட்காலே நீராடி சாஸ்திர விதிப்படி -கைங்கர்யத்துக்கு உறுப்பான அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் –
சந்தனக் குளம்பு வான்கலன் -கைங்கர்யம் செய்பவர் ஒத்திப் பணியுமவர் -படாடோபம் வஸ்த்ரம் வைத்து மிரட்டி -செய்யாதன செய்யோம் -ஆசார்யர்கள்
-சம்பாவானை ஐயம் -பகவத் விஷயம் கட்டி தருவது பிச்சை -பாகவத சேஷத்வம் காட்டித் தருவது ஐயம் -வ்ரதம் யாவதாத்மபாவி ஆதி உண்டு அந்தம் இல்லை குணங்கள் தன்னடையே வந்து சேரும்
——————————————————–
முதலாவர் மூவரே -ஏவகாரம்-மூன்றில் இரண்டை கழித்தால் போதுமே -ஆழ்வார் மகிழ்ந்து -அம் மூவரிலும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –ஓங்கி உலகளந்த உத்தமன் -வாமனன் சுலப்யத்தின் சீமா -திரி விக்ரமன் பரத்வத்தின் சீமா -ஆசார்யரும் அப்படியே -சஜாதீயர் -மகா பலி போல் நாம் -ஆத்மாபாகாரம் அஹங்காரம் மமகாரம் -மகா பலி பண்ணின தானம் போலே நம்முடைய ஆத்ம சமர்ப்பணம் -என்னால் தரப்பட்டது என்போம் –சீரால் பிறந்து சிறப்பால் வளராது -ஆசார்யர் நம் போலேவே வந்து –யாசகம் –3 விஷயம் -தத்வ த்ரயம் ரஹச்ய த்ரயம் -3 அடி கேட்டால் போலே -உத்தம ஆசார்யர் -அதம ஆசார்யர் வேண்டாதவற்றை கற்றுக் கொடுத்து -உடல் வாழும் கர்ம பாகம் மத்யம ஆசார்யர் -உத்தம ஆசார்யர் -ஓங்கி -எம்பெருமானைக் காட்டிலும் ஓங்கி மதுரகவி –என் அப்பனில் -அப்பனைக் காட்டிலும் -கண்ணைக் காட்டித் தரிலும் -கிடாம்பி ஆசான் பாலமுது –உலகு சாஸ்திரம் என்றுமாம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை -அங்கே சாஸ்திரம் அர்த்தம் —ஊமைக்கு திருவடி சாத்தி எம்பெருமானார் -அவரை உஜ்ஜீவிக்க -சாஸ்திரம் வாசித்து பாழாக போனானே -கூரத் ஆழ்வான் –
மகா பலிக்கு திருவடி சாதித்தினால் போல் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த அம்மான் சிரஞ்சீவி இவனும்
ஆசார்யர் நம்மை பரம பதம் ஆகிய சிறை -நச புன ஆவர்த்ததே -புணை கொடுக்கிலும் போக ஒட்டாதே -வைத்து ஏணி வாங்கி -எம்பெருமான் நியமனம்-அனுகூலமாக தான் வரலாம் உடையவர் மா முனிகள் போலே –
நாம் ஆசார்யர் அருளிய சாஸ்த்ரார்தம் அறிய அறிய ஆச்சார்யர் திரிவிக்ரமன் போலே ஆவாரே -திருப்பாவை ஜீயர்- உத்தாரக ஜீயர் -திருமுடி திருவடி சம்பந்தம்
நம் பாவை -நமது ஆசார்ய நிஷ்டையில் அழுந்தி நீராடினால் -தீங்கு -ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம் –தத்வ ஹித புருஷார்த்தம் -அஞ்சில் சுருக்கிய மூன்று –
யத்ர அஷ்டாஷர சமசித்த –ர வியாதி துர்பிஷை -தஸ்கரம் திருடன் -ஞானம் அனுஷ்டானம் உள்ள ஆசார்யர் உத்தமன் -எங்கு கொண்டாடப்படுகிறதோ அங்கு இல்லை -ஆத்மாபகாரம் தான் திருட்டு –
ஸ்வரூப உபாய புருஷார்த்த மும்மாரி -கடாஷம் மழை-திங்கள் மாசம் முழுவதும் ஆசார்யர் கடாஷம் -கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -நாடு எல்லாம்
ஓங்கும் பெரும் செந்நெல் -ஜீவாத்மா நெல் பயிர் ஷேத்ரஜ்ஞ்ஞன் -ஆசார்ய ஹிருதயம் –
ஓங்கும் பெரும் செந்நெல் -தாழும் -விழுந்து பணிவதை காட்டும் -அடியேன் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் வித்யா வர வர விநயம்-அஹமேவ பண்டித -கதை -அஹம் -பண்டித அஹம் அபி பண்டித -நாஹம் பண்டித படிப்படி –வயலில் நெல் பயிர் வளைந்து தாமரை போலே-உலகளந்த -மலர்க்கமலம் திருவடி போலே -தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே-வரம்பற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து -தலை வணங்கும் பாகவதர் போலே –பதர்-வணக்கம் இல்லாத நிமிர்ந்து நிற்கும் நெல் –
ஊடு கயல் உகள —கண்களுக்கு மீன் -ஞானம் தான் கண் – ஸ்வரூப உபாய ஞானங்கள் -வண்டு -சிஷ்யன் -திருவடி பற்றி -தேனைப் பருகும் ஆசார்யனே தஞ்சம் –
சிஷ்யனைத் திருத்திப் பணி கொள்ளும் ஆசார்யன் -தயங்காமல் சங்கை தீர கேட்க வேணும் சிஷ்யன் தேங்காதே புக்கு இருந்து -18 தடவை எம்பெருமானார் போலே
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் -சிஷ்யன் -அர்ஜுனன் 700 அருளி -சொரியும் உதாரர் -நீங்காத செல்வம் நிறையும் -பரமபதம் வரை வருமே பகவத் அனுபவ ஞானம் -தாயாதிகள் பங்கு கேட்க முடியாதே வரி போட முடியாதே -நெருப்பாலே அழிக்க முடியாதே-
————————————————————-
அணி அரங்கம் ஆடுதுமோ -தோழி-நீராடுதல் -பகவத் அனுபவம் -செல்லுவோம் சேவிப்போம் சொல்லாமல் –முழுகித் திளைத்து அனுபவத்தில்
-ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி –சம்சார மருகாந்தாரம் -தாபத்ரயம் -மற்றோர் தெய்வம் உளார் என்று இருப்பர் உடன் உற்றிலேன் –
தேவாதாந்திர பஜனம் -செய்பவர்கள் இடம் சஹவாசமும் கூடாது -அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -இரண்டையும் அருளி –
ஒருவனை ஒருவன் உகந்தான் ஆவது அவன் உகந்தாரை உகந்தாலாவது -இதர தேவதைகள் தானே பரம் தெய்வம் என்று அஹங்காரம் –
ராஜச தாமச குணங்கள் தலை எடுக்கும் பொழுது -கண்டவை எல்லாம் கண்ணா இவர்களுக்கு -கண்ணா தலைவா -கடாஷம் மழை -கிருபை -காற்று –மழைக்கண்ணன்-கங்குலும் பகலும் –கண்ண நீர் –உடல் எனக்கு உருகுமாலோ -சேறு செய் தொண்டர் -மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீர்
ஓன்று நீர் கை கரவேல் -கிருபா மாத்ர பிரசன்னாசார்யர் –
மகார்ணவம் -கல்யாண குணக்கடல் -ஆழியுள் புக்கு -முகந்து -ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் -அத்தை வணங்குகிறேன் நாதமுனிகள் -உபநிஷத் கடைந்து வந்த அமிர்தம் ப்ரஹ்ம சூத்ரம் -முகந்து -பிள்ளைக்கு இறை தேடும் புள்ளு-ஆர்த்து -ஏறி-அர்த்தம் ஸ்புரித்து -உடனே சொல்லி தரித்து -ஊழி முதல்வன் மிகுந்த கருப்பு
-கருணை பிறந்து சிருஷ்டி -கர்ப்ப ஸ்திரீ போலே -ஆசார்யர் திரு உள்ளத்தில் கரியான் காளை புக மெய் கறுத்து -ரெங்கநாதன் -உள்ளே இருப்பதால்
பிரணவாகார விமானம் கறுத்து பட்டர் காண்டல் போலே -மேகங்களோ–திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் -திரு விருத்தம்
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்நீர்கள் சுமந்து நும் தம் ஆகங்கள் நோவ –வருத்தும் தவம் -அருள் பெற்றதே -ஆசார்யர்கள் -திவ்ய தேசங்கள் தோறும் சென்று -வ்ருத்தி கிரந்தம் பாஷ்யகாரர் –நமக்காக -உயிர் அளிப்பான் தீர்த்தகாரராய் எங்கும் திரிந்து -வெட்கி வெளுக்கும் -இன்னும் வாரி கொடுக்க முடிய வில்லையே
பர சம்ருதியே –பாஹ்ய குத்ருஷ்டிகள் நிரசித்து ஆழி போலே மின்னி -வலம் புரி போல் நின்று அதிர்ந்து -தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் –
அப்போதே ஒரு சிந்தை செய்தே –ஆசார்யர் லோகம் உஜ்ஜீவிக்க –வாழ உலகினில் -நின் திருவடிக்கீழ் வாழ்ச்சி தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
—————————————-
நம்புவார் பதி வைகுந்தம் -பாதங்கள் கழுவினர் -அங்கே -பரஸ்பர நீச பாவம் –செறும் ஐம்புலன்கள் இங்கே உண்டே –
போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தாமரை இலை தண்ணீர் -நெருப்பில் இட்ட பஞ்சு -பொருந்த வைக்க -அச்லேஷ விநாசம் -தத் விபதேசாத்
-இரண்டையும் கொள்ள வேண்டும் -தத் அதிகம் உத்தராகம் பூர்வாகம் ப்ரஹ்ம சூத்ரம் –
அவஸியம் அனுபோக்யத்வம் -கல்ப கோடி –அனுபவத்து கழித்தல் அல்லது சர்வேஸ்வரன் போக்குதல் -இரண்டில் ஓன்று -அபுத்தி பூர்வகமாக -வரும் புகு தருவான் நின்றனவும் —பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் ஆழ்வான் –சென்று திருத்தி -புண்ய காலத்தில் தானமாக -மனம் மொழி மெய் முக் கரணங்களால் அபசாரம் செய்ய மாட்டேன் சத்யம் -வாங்கி -வாசனையால் -குறைய நினைக்க -கிலேசிக்க -மனசால் அபசாரப்பட்டு மனசால் அனுதாபப் பட்டால் பிராயச்சித்தம் –
நாக்கை மட்டும் கட்டுப்படுத்த ஜாக்ரதையாய் இரும் -அருளிச் செய்தாராம் -யா காவாராயானும் நா கா காக்கா -நா வினால் சுட்ட வடு ஆறாதே –
புகுதருவான் நின்ற -வான் ஈற்று சொல் -புகக் காத்து இருக்குமாம் –தீயினில் தூசாகும் -முரண்பாடா அவசியம் அனுபோதவ்யம் -சாமான்ய –விசேஷ விதி
-நெருப்பு ஆஸ்ரய இடத்தையும் எரிக்கும் -தண்ணீர் அணைக்கும் –
நெருப்பு பிரபாவம் ஜலம் இல்லாத இடத்தில் -பகவத் கிருபை நீர் போலே பாபங்களை நெருப்பை அழிக்கும் –உயர்ந்த வேதாந்தார்த்தம் –
யானி நாமானி கௌனானி குண பூதாக வாசகம் திரு நாமங்கள் -மாயன் -அவனாலும் திருத்த ஒண்ணாத -ஆசார்யர்கள் ஆச்சர்ய சக்தர்கள்-அவன் நாடு கடத்த முடியாத கார்யம் செய்த அரசன் கதை –அகில புவன -சாதுர்ய வார்த்தை -உபாகார்யா விஷய சௌகர்யத்தாலே -பகவானுக்கு ஏற்றம் -கறியமுது திருத்தி பரிபாஷை உபயோக வஸ்து -தேரார் மறையின் திறம் கூராழி கொண்டு குறைப்பது —கொண்டல் அனைய வண்மை -தேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே தாமிரபரணி -கிருதமாலா பயச்வினி -ப்ரதீச்சி மேற்கு நோக்கு போகும் நதி பெரியாறு- குலசேகர ஆழ்வார் -ஆயர் குலம் -பசு பிராயர்-விளக்கு ஞானம் -பிரகாசம் அழியாத வஸ்துக்கள் ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தார்கள்
————————————————————————–
பிராட்டி பரிகரம்-ஆசார்யர் -ஆசார்யர் பரிகரம் -பாகவதர்கள் –ஸூய அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு-ஆசார்ய அபிமானமே உத்தாராகம் இத்தை ஒழிய கதி இல்லை -ஆசார்ய சம்பந்தம் அவசியம் -இரண்டும் அமையாதோ நடுவில் பெரும் குடி என்-கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் போது சுள்ளிக் கால் போலே ஆசார்யர் அன்வயத்துக்கு -பாகவதர்கள் இதுவும் வேணும் –
மால் தேடும் ஓடும் மனம் கோல் தேடி ஓடும் கொழுந்தே –நீர்ப்பூ ஷீராப்தி நிலப்பூ -விபவம் மரத்தில் ஒண் பூ -பரத்வம் அனுபவிக்கும் -வண்டுகள்
-ஆசார்யர் -சிஷ்யர் பெறாத பொழுது குமிறிக் கொண்டு இருப்பாராம் -புள்ளும் சிலம்பின -வெள்ளை விளி சங்கின் பேரரவம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்கையாலே இதிலே பாகவத் சேஷத்வமும் அனுசந்தேயம் -வேதம் கருடன் சந்நிதியில் ஆரம்பித்து முடிப்பார்கள் -புள்ளரையன் -பிள்ளாய் -பால்யர் போலே துடித்து கற்க ஆசைப்பட வேண்டும் -பாலாயாம் சுக போதாயாம் -க்ரஹண தாரணம் போஷணம் -சிறுவர்களுக்கு திறல் உள்ளவர் -நம்பிள்ளை -பிள்ளை உலகாசிரியர் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -விசேஷ அர்த்தம் -தேற்றத்து பிரிவிலை ஏகாரம் இரண்டும் உண்டே-பேய் முலை-உலகியல் சம்பந்தம் பிரகிருதி வேஷம் நன்மை போலே பிரமிக்கும் படி -நஞ்சு அஹங்கார மமகாரங்கள் தூண்டி மாயும் படி செய்யும் கள்ளச் சகடம் –கமன சாதனம் –அர்ச்சிர்ரதி கதி -நல்ல சகடம் -கர்ப்ப கதி -யாம்ய கதி -தூமாதி கதி ஸ்வர்க்கம் -இவை கள்ளச் சகடம் -இவற்றைத் தொலைத்து -காலோச்சி ஆசார்யர் திருவடிகளே சரணம் -திருக்காலாண்ட பெருமானே ஆளுவது உபயோகப்படுத்துதல் –துயில் அமர்ந்த வித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்து மூல பீஜம் ஆசார்யர் –ஹரி ஹரிக்கிறவர் -பாவங்களைப் போக்கும் ஆசார்யர் –
—————————————————————-
வாக்ய குரு பரம்பரை -படியும் பத்து பாசுரங்கள் –பத்து ஆழ்வார்கள் -வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே அவரை சாத்தி இருப்பார் தவம் –
அறிவார் உயிரானார் -இருவரும் இருவருக்கும் ஆத்மா போலே -ஸ்ரீ கீதை -வேற்றுமை தொகை அன் மொழித் தொகை தத் வ்ரீஹி பஹூ வ்ரீஹி சமாசம்-
பாதம் -நிபாதம் – பிரணிபாதம்-தண்டவத் -பிரணாமம்-தத் வித்தி பிரணிபாதேனே -பரி பிரச்நேன -நன்றாக ஆராய்ந்து ஆழ்ந்து கேள்வி -பிரச்ன காலம் எதிர்பார்த்து -சேவையா -கைங்கர்யம் செய்து -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் கோடிட்டு காட்டி ஸ்ரீ கிருஷ்ணனே ஸ்ரீ கீதையில் அருளி –
அடியார் அடியார் -அனுஷ்டிக்கா விடிலும் அனுஷ்டிக்காத அனுதாபமாவது அமைய வேண்டும் –வீசினீர் பேசினீர் பாகவத சம்பந்தம் வேணும் ஆளவந்தாரை அடைந்தார்
திருக் கச்சி நம்பி -இது போலே திரு நாராயணபுரம் அரையர் பாடினீர் ஆடினீர் -தமப்பான் மாரில் ஒருத்தர் எம்பெருமானுக்கு திருப்பள்ளி உணர்த்தி
ஆனைச்சாத்தன் -சரியான பாடம் -ஆனைச்சாத்தான் -இல்லை -கரிய குருவிக் கணங்கள் -மாலின் வரவு சொல்லி மருள் பாடும் -பண் கடகத ஸ்வரம் பாடுமாம்
கரிய குருவி – வலியன் கரிச்சான் குருவி -கண் அழகாக இருக்கும் -கஞ்சரீகிகா பஷி -ஆனைச்சாதம் மலையாள -சின்ன கலியன் ஸ்வாமி -25 பட்டம் -மலையாள யாத்ரையில் பார்த்து -இந்த பெயரைச் சொல்லி இந்த விஷயத்துக்கு நீ அன்றோ ஆசார்யன் கை கூப்பினார் —
கலந்து பேசினபேச்சரவம் கேட்டிலையோ -பேச்சு என்றோ அரவம் என்றோ சொல்லாமல் பேச்சரவம் -தொனி முக்கியம் பேச்சரவம் ஸ்வாபதேசம்
ஆனந்தவர்த்தனன்-த்வனி அலங்காரம் -நூல் எழுதி -கீசு கீசு கிருஷ்ணா கிருஷ்ணா -தன்னைப் போல் பேரும் தாருமே பிதற்றி -தில்லைச் சித்ர கூடம்-பத்னிகள்-கிளி -வேதம் சந்தை சொல்வதை கேட்டு -பேசவும் தான் செவ்வாய்க் கிளி நான் மறை பாடு -இள– மங்கையர் பேசவும் தான் -மறையோர் சிந்தை புக -ஆனைச் சாத்தான் -உடல் சிறுத்து கண் பெரிதாக -ஆசார்யர்கள் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –அறு கால சிறு வண்டே –
பிள்ளை திரு நறையூர் அரையர் -மூத்தவர் -பட்டர் இடம் பவ்யம் -கிடாம்பி ஆச்சானும் அப்படியே -எம்பெருமானார் -நம்மைப் போலே நினைத்து
அருள் 10-6-1-பாசுரம் -ஞானம் நான் கொடுத்தேன் -ஆயுசை நீர் கொடும் பெரிய பெருமாள் இடம் பிரார்த்தித்து -நம்மைப் போலே நினைத்து இரும்
-பரஸ்பர நீச பாவம் –ஸ்ரீ வைஷ்ணவர் -கீசு கீசு -கலந்து -பிரமாணங்கள் /பாஷைகள் /ஒருவருக்கு ஒருவர் கலந்து மணிப்பிரவாளம் ஸ்ரீ வைஷ்ணவ தனி சொத்து
–நீல மணி பவளம் –ஒருவர் சொன்னதையே -பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் -அர்த்தம் கலந்து பேசி –
சேனை முதலியார் சந்நிதியில் மரியாதை பாஷ்ய காரர் காலத்தில் பெரிய திரு மண்டபம் கீழே எழுந்து அருளி -வார்த்தையை ச்மரிப்பது –
இன்று மேலப் படியில் -துரியோதனன் திரு முடி படி –புண்ணியம் பகவான் அனுக்ரஹம் -இங்கே கலந்து பேசும்படி நடந்தது அவன் அனுக்ரஹம் –
பேய்ப்பெண்ணே த்வரையால் துடித்து பேய் பித்து ஸ்திரீ ப்ராயர் -வாச நறும் குழல் ஆய்ச்சியர் -பரிமளிதமான ஞானம் எடுத்துச் சொல்லும் திறமை –
எழுதும் திறமை -பேச்சு -பெருக்காறு போலே -அதிலே தேங்கும் மடுக்கள் போலே
காசு பிறப்பு -துளசி தாமரை மணி மாலை -திருமண் லஷணம் போலே -சமமும் தமமும்-
கை பேர்த்து -ஸ்ரமப்பட்டு கிரந்தப்படுத்தி -உபதேச முத்ராம் -சூஷ்மார்த்தம் சொல்ல கை பேர்த்து-ஞானக்கை கொடுத்து -குத்ருஷ்டி வாதத்தால் எம்பெருமான் விழ எம்பெருமானார் தூக்கி விட -நிபதத்த -விழுந்து கொண்டே இருப்பவன் -கை பேர்த்து –
திருவேங்கடமுடையான் -ஐஸ்வர்யம் மதம் -திமிர் -சேவை தராமல் –இரண்டு பேர் கை கொடுத்தால் ஏறுபவனுக்கும் தூக்குபவனுக்கும் எளிதாகுமே -முதலியாண்டான்
உம்முடைய கொள்ளுப் பேரனுக்காக காணும் மா முனிகள் சரம தசையில் ஆசார்ய ஹிருதயம் வியாக்யானம் –
நாராயணன் மூர்த்தி -ஆசார்யர் -சாஷாத் நாராயணோ தேவா -தானே பிரம குருவாகி வந்து -கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு -ஆழியம் கை பேராயர்க்கு  ஆட்பட்டார்க்கு அடிமை —
————————————————————————–
நாத முனிகள் புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை –ஆளவந்தார் அருளிச் செய்தவை -மகா புருஷ நிர்ணயம் -ஆகம பிரமாண்யம்–சித்தித்ரயம்-சில பக்திகள் கிடைக்க வில்லை-
பாகவத சம்ப்ரதாயம் -பகவானை அடி பணிந்தவர்கள் பாகவதர்கள் -ஞாத்ருத்வேன சேஷத்வம் -அசாதாராண லஷணம் ஆத்மாவுக்கு –
அசிதுக்கும் ஈஸ்வரனுக்கும் வ்யாவர்த்தி -பிரதானம் சேஷத்வம் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –மாணிக்கம் கொண்டு -ஆழ்வான் கொண்டு வந்த அர்த்தம் இறே
-கீதா பாஷ்யம் -ஞானி -பகவத் சேஷதைக ரச-ஆத்ம ஸ்வரூப வித் -அத்யந்த பிரித்த -பக்தேர் வைக்கும் பிரிதம் அதிகம் -ஸ்ரீ பாஷ்யம் -இறுதி -நச புன ஆவர்த்ததி -தான் வைக்கும் ப்ரீதி அதிகம் எம்பெருமானார் காட்டி அருளி -அப்படிப் பட்ட உயர்ந்த கோதுகலம் உடைய பாவாய் -பெரியாழ்வார் ஆண்டாள் மட்டுமே உபயோகித்த கோதுகலம் -அவர் பகவத் விஷயத்தில் இவள் பாகவத விஷயத்தில் கோதுக்கலமுடைக் குட்டன் –வித்தகனே இங்கே போதராயே –
நம் ப்ரீதி குளப்படி குதிரை கால் அழுந்த -அவன் ப்ரீதி கடல் அளவு -திருப்பொலிந்த மார்பன் -ஹிதம் நெருப்பை கொள்ள குழந்தை அழுதாலும் தராதே ஒழியுமே தாய்
கீழ் வானம் வெள்ளென்று -நம்மாழ்வார் வகுள பூஷண பாஸ்கர-கிழக்கு வெளுப்பதற்காக – –கொண்டல் வண்ணன் சுடர் முடியன் ஒண் சங்கு கதை வாழ் ஆழியான் நாராயண வசதி -கை கூப்பும் -குருகூர் –ஆதித்ய ராம திவாகர அச்யுத பானு -வகுள பூஷண பாஸ்கரர்–கிருஷ்ண த்ருஷ்ணா -கிருஷ்ண தாகம் -கிருஷ்ணனுக்கும் தாகம் தீர்ப்பவர் நம்மாழ்வார் மிக்குள்ள பிள்ளை -மதுரகவி ஆழ்வார் போவான் போகின்றாரை போகாமல்-
உனது தேஜஸ் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்ற கோதுகலம் உடைய -பாவாய் -எழுந்திராய் -இருந்த திருக்கோலம் -நம்மாழ்வார் எங்கும் -பாடுகையாகிய பறை –வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல்–ஏற்ற நோற்றேர்க்கு -நோன்பு நோற்றார் -வெம்மா பிளந்தான் தன்னை ஆற்றல் மிக்கு -இங்கும் மா வாய் பிளந்தானை -மல்லரை மாட்டிய -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -தேவாதி தேவனை –ஆழ்வார் சந்நிதிக்கு திரு நஷத்ரம் அன்று சென்று கடாஷிப்பார் திருக் காஞ்சியில் –ஆ ஆ என்று ஆராய்ந்து அருளுவான் வாரிக் கொண்டு விழுங்குவான் போலே -என்னில் முன்னம் பாரித்து
அரிமேய விண்ணகரம் –கரும்பின் களை தின்று வைகி-எருமை தாமச பிரகிருதி -அசாரமான சம்சாரம் சாரம் -கழு நீரில் மூழ்கி -எருமை சிறுவீடு-
-பெரு வீடு பெற யோக்யதை யாக்கி -விடு பற்று வீடு -பேரின்பம் சிற்றின்பம் –கைவல்யம் -சிறுக நினைவத்தின் பாசம் —
மிக்குள்ள பிள்ளைகளும் -போவான் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் –மல்லர் -பிரகிருதி -அஹங்கார மம காரங்கள் காம குரோதங்கள்
தேவாதி தேவன் தேவ அதி தேவன் -மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவோ -ஆசார்யர் சமமான அதிகமான யாரும் இல்லையே –
காலன் கொண்டு மோதிரம் –அஹங்கார கர்ப்பம் -பார்க்கும் பொழுது எல்லாம் பய ஹேது -ஆசார்யர் தாமே அபிமாநிப்பதே உத்தாரகம் –
—————————————————————
அற்றது பற்றினால் உற்றது வீடு -இதிஹாச சமுச்சயம் -பிதரம் மாதரம் தாரான் -புத்ரான் பந்துன் சாகின் குருன் ரத்ரான் தான தான்யான்–11 விஷயங்கள் -வாசனை உடன் விட்டு –சர்வ தரமான் ச சந்த்யஜ்ய –லோக விக்ராந்த சரணம் தே அவ்ரஜம் –விபோ —
நம்மாழ்வார் அங்கேயே திருப்பள்ளிப் படுத்தி -சந்நிதி -இராமானுஜர் திருவரங்கம் சந்நிதியில் போலே-சன்யாசிகள் நெருப்பு கார்யம் கூடாதே -பஞ்ச சம்ஸ்காரம் -ஏகாங்கி தான் நெருப்பில் வைத்து இவர் கையிலே கொடுப்பாராம்
-இவர் நேராக நெருப்பில் இருந்து எடுக்கக் கூடாது
போதற்ற-ஞானம் திருப்பாவை அருளிய கோதை தங்கை –வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமகன் -தம்பி எம்பார் –பிள்ளை ச்வீகாரம் செல்வப் பிள்ளை
-வடுக நம்பி சிஷ்யன் –ஏதுக்கு ராமானுசனை எதி என்று இரும்புவது -நிந்தா ஸ்துதி
வருணன் -பிருகு வல்லி-தகப்பனார் உபதேசம் -அனுகூல பந்துக்கள் உத்தேச்யம்
நஞ்சீயர் பட்டர் இரண்டு பார்யைகள் என்பர் -மாலாகாரர் விபவ பூச்சாத்தி -பெரியாழ்வார் அர்ச்சையில்-சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ திரு வீதி -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிவாசன் -நம்ம தெரு -திரு வல்லிக்கேணியில்-சாத்தாம் தெரு இருந்தது -புஷ்பம் கட்டுபவர்கள்-இன்றும் வாசலில் பூ விற்பவர்கள் அந்த தெருவில் இருப்பார்களாம் மாமான் மகளே -தேகபந்துத்வம் –திரு நாமத்தாலே மயங்கினாருக்கு திரு நாமம் சொல்லி -நீரிலே மூழ்கி மோகித்தாரை நீராலே தெளிவாக்குவாரைப் போலே –
ஹிதாம்சத்துக்கு ஒரு பாகவதருடைய கிருஹம் பற்றி இருந்தாலே போதும் -கூரத் ஆழ்வான் திருவெள்ளியங்குடி -தூணில் பதித்த பண் மணிகள்
-விடி பகல் இரவு என்று அறிய ஒண்ணாத –உண்டாக மங்களா சாசனம் பெரு மதிப்புடன் -வார்த்தை கௌரவமாக பரிபாஷை –
மணி மாடம் -உயர்ந்த இடம் -அனைத்தையும் சாஷாத்கசரம் -பிரஜ்ஞ்ஞை ஞானம் -உள்ளது உள்ளபடி -பிரகாசிக்க பரிமளம் -ஞானம் அனுஷ்டானம்
-பிறருக்கு தெரிய உபதேசிக்க -கண் வளரும் -பரிபாஷை -ஈடுபாடு -உறக்கம் –சூஷூப்தி நிலை துரிய ஸ்திதி -இந்த்ரியங்கள் மனஸ் தொந்தரவு இல்லாமல்
பரமாத்மா உடன் கூடி -ஆனந்தம் -சக்கரவர்த்தி வரும் பொழுது -கைதி சிறைச் சாலை -கொஞ்சம் ஆனந்தம் போலே-பொன்னடியாம் செங்கமலம் –மா முனிகள் திருவடி நிலை -ஊமை செவிடு குருடோ உப லஷணம் -பரர் வசவுகளுக்கு பதில் சொல்லாமல் -கேட்காமல்–தீக் குறளை சென்றோ ஓதோம் -அனந்தல் சோம்பர் -வாழும் சோம்பர் –மாமாயன் -ஆச்சார்யர் -அவனும் கைவிட்ட நம்மை திருத்திப் பணி கொள்ளும் –
பொற் கொல்லன் தச்சன் ஆசார்யன் -உயர்ந்த கார்யம் செய்து -உருவழிந்த ஒன்றை திருத்தி பயன் உள்ள வஸ்து ஆக்கும் –
மா தவன் தபஸ் -பிராட்டி பரிகரன் என்றுமாம் -வைகுண்ட ப்ரதன்-மாமீர் -மாமன் மகளே -இரண்டு விளி திரு மழிசை ஆழ்வாருக்கு பொருந்தும் –
ஒரு பிறவியில் இரு பிறவி-மாமீர் -பேயாழ்வார் என்றுமாம் -இவர் மாமான் மகள் மகா மகான் -சிஷ்யர் -மந்திரப்பட்டவர் இவர் -மாயமாய -மாயம் முற்றும் மாயமே
———————————–
வைஷ்ணவத்வம் -நாராயணத்வம் சொல்லாமல் -பரந்த சில் இடம் தொறும்-கரந்து எங்கும் பரந்துளன் -விஷ்ணு யாவருக்கும் எதிலும் அந்தராத்மா –
விஷ்ணு சம்பந்தம் இல்லாதது ஒன்றும் ஒருவரும் இல்லையே -அனைவரும் வைஷ்ணவன் -சம்பந்தம் அறிந்தால் -லஷணம் -உபயோகம் –
-தொடங்கும் பொழுதே விளிச் சொல் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -அம்மன் முழுமையான சொல் -விளிச் சொல் அம்மா -அம்மனைக் கேள் –
நாவலம் -குழல் கோமள வாயில் -குளிர் வாயினராகி -பலம் பாசுரம் -குழலை வென்ற -சாது கோஷ்டியுள் கொள்ளப் படுவாரே -அத்யாபக கோஷ்டி-
திருவரங்கம் -அருளப்பாடு சாது ஸ்ரீ வைஷ்ணவர் -எம்பெருமான் முன் ஓதும் கைங்கர்யம் –1924-திருவல்லிக்கேணி –அத்யாபக கோஷ்டி உரிமை –
சம்பளம் வாங்கி செய்யும் வேலை இல்லை -கைங்கர்யதுக்காக -சுதந்த்ரிரம் -விட்ட விழுக்காடு ஸ்ரீ ரங்கத்தில் அத்யாபகர் பிரசாதம் –
கேளாய் -ஜானன்ன்னு-தெரியாததை கேட்டுக் கோல் கச்ச ராம மயா சக –ஏக ஏக சுகாயா ஏக ஏக துக்காயா -வஸ்துவே இரண்டும் -வேதார்த்த சங்க்ரஹம் –
ஒரே வஸ்துவே வேவேறே காலத்தில் சுக துக்கம் -பகவத் பிராப்தௌ சாதனம் சகா ஏவ -தேசிகன் -பய வேதாந்தம் –அருளிச் செயல்கள் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -நெஞ்சினால் நினைப்பான் அவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதாரம் சௌலப்யமே வடிவு எடுத்தவன் -அபய வேதாந்தம் –
செய்தலை நாற்றுப் போலே அவன் செய்வான செய்து கொள்ள -நோற்று இதற்கு மேலே நோன்பு இல்லையே –
அழும் குழவி -நிர்பய நிர்பரர்-மஹா விஸ்வாசம் –அரும் கலமே -சத்பாத்ரம் –
கண்களை பட்டினி இட்டால் -காதுக்கும் பட்டினி இட வேண்டுமோ -உன்  வார்த்தையாவது அருள கூடாதோ –பகவத் விஷயத்தில் ஆழ்ந்து கால் ஆளும் கண் சுழலும் -சப்தோச்மி-ச்வேதஹேது–கண்டவர் விண்டிலர் -விண்டவர் கண்டிலர் –தேற்றமாக -கால் ஆளும் -தவிர்ந்து உபதேசித்து அருள வேணும்-
குழந்தை உடைத்த கார்யம் -தந்தை திரு உள்ளம் கருணையால் துன்பம் இன்பம் –திரு உள்ள உகப்பே புண்யம் -சித்த சாதனம் ready made-
சிங்கபிரான் -எம்பெருமானார் சம்வாதம் -புத்தாண்டு -அவன் இடம் ஒடுங்க –கோலின காலத்திலேயே பலம் -பகவத் சம்ச்லேஷ காலத்தில் ஒரு ஆண்டு கழிந்ததே –
சோம்புதலானது ஏறி -சோம்பேறி –விடாமல் -வாழும் சோம்பர் -பே-பெரியவர் -பேரிடர் -பேய் மழை பெரிய மழை -பெறும் தமிழ் தலைவர் –
திருவில் ஆரம்பித்து திருவில் முடித்து -தேனமரும் பூ மேல் அமரும் திரு நமக்கு சார்வு ஸ்ரீ வைஷ்ணத்வம் காட்டிக் கொடுத்த –
பொது நின்ற பொன்னம் கழலே -தேடி –ஏது கதி -ஒதுகையே மாதவனையே -ஆற்ற அனந்தல் -அரும் கலமே –தேற்றமாய் -வந்து திற -அழுது அன்பு கூர்ந்த அடியவர்
———————————————————
கொண்டிப் பசுவுக்கு தறி கட்டி விடுமா போலே -இருக்கும் காலத்துக்கு செய்ய வேண்டிய கர்மாக்கள் -கோவலர் தம் பொற் கொடி -ஹேமலதா –
கோவலர் பாலைக் கறப்பதை காட்டினாலும் விவரித்து நிகித்த கர்மாநுஷ்டானம் செய்பவன் என்பதை காட்டி அருளி -அகர்ணே பிரத்யவாதம்-
செய்யாமல் இருந்தால் பாபம் வரும் -காம்ய கர்மாக்கள் செய்யாமல் – இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலேன் –கர்மங்கள் கைங்கர்யத்திலே புகும் –
உத்தர க்ருத்த்யார்தம் தேசிகன் -படகு -இருப்பார் -சொக்கட்டம் -ஆட்டம் வர ஆட்கள் -விளையாட்டில் மூழ்கி -பணத்தில் ஆசை-
பண பந்த த்யூயத்தில் இழியாதே விகார த்யூயத்தில் இழிந்து முறை தப்பாமல் -விதி முறைகள் படி இருவரும் –வைகுந்தன் எனும் தோநி –
இருக்கும் நாள் சாஸ்திர விதிகள் படி நித்ய நைமித்திக கர்மங்கள்
பாலே போல் சீர் -கறவை -அனுவர்த்தி பிரசன்னாசார்யர் -கைங்கர்யங்கள் -பலர் இடம் செய்து அர்த்தங்கள் கேட்டு அருளி –
கற்றுக்கறவை -சிறு மா மனிசர் -பஞ்சாசார்யா பதம் பணிந்து எம்பெருமானார் -கறவைக் கணங்கள் பல கரந்து -இன்றைய பாசுரம் அனுவர்த்தி பிரசன்னாசார்யர்
-நாளை பாசுரம் -கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் -புற்றரவு அல்குல் -ஞான பக்தி வைராக்கியம் -நடுவில் உள்ள பக்தியால் சிறந்து -புன மயில் துஷ்ட ஜந்துக்கள் வராமல் -முகில் வண்ணனைக் கண்டு ஆடும் –ஞானம் தான் தோகை -சுற்றத்து தோழிமார் -தேக பந்துக்கள் அனுகூலராக இருந்தால் உத்தேச்யம் –
முகில் வண்ணன் பேர் பாட புன மயிலே போதராய் -சிற்றாதே பேசாதே -நம்மாழ்வார் –மதுரகவி ஆழ்வார் -தனி அனுபவம் -பரஸ்பரம் போதயந்த துஷ்யந்த ரமந்தி
செல்வ பெண்டாட்டி -நோற்ற நோன்பால் -வாழும் சோம்பர் -கர்மங்களையும் விடாமல் -இருப்பதால் -கேட்டதை வாரி வழங்கி -எற்றுக்கு உறங்கும் பொருள் எங்களுக்கும் வழிந்து வர வேண்டாமா-
வில்லிபுத்தூரார் -பாரதம் -திருக் கோவலூரில் அவதரித்தவர் -பூதத் தாழ்வார் பொற் கொடி -அன்பே தளகியா -பக்தியால் சிறந்த -கொடியாக-கொழுந்தே போல் மால் தேடிய மனம் அருளி -மயில் ஸ்தான விசேஷம் -கடல் கரை -திருக்கடல் மல்லை–முகில் வண்ணன் -பேர் பாட புன மயில்–பூ சத்தாயாம் -இருப்பு -பூதத் தாழ்வார் –கற்றுக்கறவை கணங்கள் வேதங்கள் அனந்தம் -பலவற்றையும் கறந்த-
————————————————————————–
காமன் தம்பி சாம்பன் -சாமான் தொழுது வைப்போம் பேற்றுக்கு த்வரித்து வழி அல்லா வழி -மடல் –திருக்கைக்குள் திருநகரியில் மடல்கள் இரண்டுடன் உடன் சேவை –ஆகிஞ்சன்யம் இல்லை துடிப்பின் கார்யம் –பால் சேறு இன்று பால் சோறு கூடரையில் –
சொல்லும் அவிடும் சுருதியாம் -உளறலும் ஸ்ருதி -நல் செல்வன் க்ருஹமும் உத்தேச்யம் -சீர் மல்கும் செல்வச் சிறுமியர் -நீங்காத செல்வம் -இங்கு நல் செல்வன் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் நிறைந்த -உகந்து அரூலின நிலங்களில் கைங்கர்யமும் குணானுபவமும் -நல் செல்வன் –
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி -அந்தரங்க கைங்கர்யம் -இளைய பெருமாள் போலே –
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் -ஆஸ்தான சேவகம் அந்தரங்க சேவகம் -உறங்குவான் கைப்பண்டம் போலே தன்னடையே நழுவும்
இவன் நினைத்து விட வில்லை ஸ்ரத்தை காரணம் -இவன் நினைவு அதில் போகாதே பெரிய திருநாளிலும் சந்த்யா வந்தனத்தை விடாத நம் முதலிகள் –
சாஷாத் கைங்கர்யம் கர்மானுஷ்டான்கள் தேவதா மூலம் அந்தர்யாமித்வம் -என்று எண்ணி இவன் தான் நேராக விட்டிலன் கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
கனைத்து குமிறி அர்த்த விசேஷங்களை தந்து அல்லாது தரிக்க முடியாமல் –கூரத் ஆழ்வான் இடம் எம்பெருமானார் சரம ச்லோகார்த்தம் கொடுத்த ஐ திக்யம் சாதன நைரபேஷ்யம் -அனைத்து இல்லாதாரும் அறிந்து -எம்பெருமானாரைப் போலே இந்த கோபி-சொல் எனச் சொன்னால் கட்டுவிச்சி கீதா உபநிஷத் ஆசார்யர் எம்பெருமானார் போலே -எடுப்பும் சாய்ப்புமாக -பூய ஏவ மஹா பாவோ -மறு படியும் கேள் –
தங்கை ஆப்த தமர் -பனித்தலை -துக்க வர்ஷினி -தாபத்ரயம் -இனிமேல் கருணை மழை பொழியும் படியாகவும் என்றுமாம் – –
மனத்துக்கு இனியான் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -அமுதனார் -கையில் கனி என்னும் கன்னக் காட்டித் தரினும் உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் -அனைத்தில்லாதாரும் அறிந்து –
—————————————————————–
சீதை சந்த்யா வந்தனம் -யுக தர்மமாக இருந்து இருக்கலாம் –
வனத்திடை ஏரியாம் -இது காரணம் இல்லை -தேக்கி வைக்க -யோக்யதை -நம் அனுஷ்டானங்களும் அதிகாரம் –சாதனம் இல்லையே -மாரி யார் பெற்கிப்பார் —
புள்ளின் வாய் கீண்டான் -ஆர்த்தர் கட்டணமாய் கிடக்குமா போலே ஆய்சிகள் நந்த கோபர் வாசலிலே –
வேம்பே போலே வளர்த்தாள்-மனத்துக்கு இனியான் -மிருத சஞ்சீவனம் ராம விருத்தாந்தங்கள்- உயிர்க்கு அது காலன் -கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
திருப்புல்லாணி -திரு எவ்வுள்ளூர்-சக்கரவர்த்தி திருமகன் பள்ளி கொண்ட திருக்கோலம் –
குரக்கரசு ஆவது அறிவோம் குருந்திடை கூறை பனியாய் –குரங்கு சஹவாசம் கண்ணனுக்கு -சீதை வாய் அமுதம் உண்டாய் தர்மி ஐக்கியம் –
புள்ளின் வாயைக் கீண்டான் -பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தான் -இரண்டு வித ஆசார்யர் -மந்திர உபதேசம் -உபகார உத்தாரக ஆசார்யர் -மனத்துக்கு இனியான் -அர்த்தங்களை உபதேசித்து –நேரே ஆசார்யன் எனபது பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்து அருளியவன் –திருநறையூர் நம்பி திருக்கண்ணபுரம் சௌரி ராஜ பெருமாள் போலே கண்ணன் ராமன் -இருவரும் உத்தேச்யர் –மாணிக்க மாலை -கரும் தரையிலே திருத்திப் பணி கொண்டு மேலே அர்த்தங்கள் பெற தகுதி அருளி –
இதில் அதே அர்த்தங்கள் -முன்னால் சொல்ல வேண்டியது உத்தாரக ஆசார்யர் -ஆசார்யர் தனியன் சொல்லியே பின்பு அடுத்த கிரந்தம் அருளிய ஆசார்யர் தனியன் சொல்லுவது போலே -பகாசுர வதம் -புள்ளின் வாயைக் கீண்டவன் -பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –சமானமான விருத்தாந்தம் -பொதுக்கு என்று -எல்லாமே உத்தேச்யம் அது இது உது -என்னாலாவது –என்னை உன் செய்கை என்னை நைவிக்கும் -குணாநாம் குணி -குணங்கள் அவனை ஆஸ்ரயித்து–பெயர் பெறுவது போலே -கொக்கு சட்ட கதையும் ராவணனைக் கொன்றதும் -வாசி இல்லை -அவன் சக்தி பார்த்து இரண்டுமே அல்பம் -உத்தாரக -அல்பம் -போலே தோன்றும் -பொல்லா -சிரமம் பட்டு அர்த்தங்களை வர்ஷிக்க -எல்லாருக்கும் எல்லா சக்திகளும் உண்டு –
கொக்கு –ஹம்சம் -சுக்ல -கோ பேத -நீர ஷீர விபாகம் -குயில் காக்கை -வசந்த காலம் குயில் கூவும் காக்கை கத்தும் -பண்டிதன் அபண்டிதன் பார்க்க ஒன்றாக இருக்க -சம்சாரிகளை பாகவதர்கள் ஆக்குவது –பகத்தை தள்ளி பர ஹம்சர் –பொல்லா அரக்கன் -இந்த்ரிய விசயத்தை -அர்த்த விசேஷங்கள்  கேட்டு -தெளிகிறோம்
பிள்ளைகள் -ஆசார்யர் திரு நாமம் சொல்லும் -கணபுரம் தொழும் பிள்ளை -பாவைக்களம் அரங்கன் கோயில் திரு முற்றம் -வெள்ளி எழுந்து -வியாழன் உறங்கிற்று -தனக்கு தெரிந்த ஞானம் கொடுக்க -பெற்றி நம்பிள்ளை இடம் தலை அல்லால் கை மாறு இல்லை அர்த்தம் சக சிஷ்யர் கால் பாதி ஞானம் -ஆசூர வர்க்கம் -வெள்ளி -தெய்விக சம்பத் -வியாழன் -உறங்க-இத்தை அடக்க எழுந்து அருளு –
புள்ளும் சிலம்பின -சிஷ்யர்கள் கிடைக்க வில்லை குமுறி -போது போதம் ஞானம் -அரி கண்ணினாய் ஞானம் சம்பாதிக்க –
ஒருத்தியின் வ்ரஹாக்னி யமுனையை சுவறிப் போகும் படி பண்ணும் -குள்ளக் குளிர நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -தனியாக இருந்தால் வெம்மை –
அருளிச் செயல் -மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே -வந்து -அருளிச் செயல் -மறையின் குருத்தின் பொருளையும் தமிழையும் ஒன்றாக திரித்து -நல் செல்வன் பிராட்டி போலே பொய்கையிலே திருவவதரித்து –-பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த -வாழ் அரக்கன் நீங முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -மனத்துக்கு இனியான்
———————————————————-
லுப்த சதுர்த்தி இல்லாமல் அகாரமே மகாரம் அத்வைதம் திருமாலே நானும் உனக்கு பழவடியேன் –கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு உரியேன் அடியேன் ஒருவர்க்கு உரியேனோ —கரிய கோல திரு உருக் காண்பான் நான் -வேண்டான் என்றவர் –கழற்ற முடியாத கோலத்தை அணிந்து திரு –பார்வை விசேஷம் போலே பார்த்தார்
-அவன் வசீகரிக்க இவ்வளவும் செய்து கொண்டு வந்தான் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -7 பாசுரங்கள் உபதேச ரத்ன மாலை –
பிராப்யத்துக்கு -பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் சூர்ணிகை -மத்யம பர்வம் பாகவத கைங்கர்யம் -சரம பர்வம் பகவத் கைங்கர்யம்
மா முனிகள் -வியாக்யானத்தில் -ஆசார்ய கைங்கர்யம் எனபது -ஆசார்யர் நியமிக்கும் செயலை செய்வதே –அனந்தாழ்வானுக்கு எம்பெருமானார் நியமித்த கைங்கர்யம் –
ப்ரீதிக்கு உகப்பாக -சேர்த்துக் கொள்ள வேண்டும் -அர்த்தம் புரிய -மூவர் ப்ரீதியும் உத்தேச்யம் -ஆண்டாள் மூவரையும் பற்றுகிறாள்–ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்க முடியாதே -நங்காய் நாவுடையாய் நாணாதாய் மூன்று விளிச் சொற்கள் -மூன்றும் மூவருக்கும் பொருந்தும் -பாகவதர் பூர்த்தி -ஞான சக்திகளால் எம்பெருமான் பூரணன் ஞான பக்திகளால் ஆழ்வார் பூர்ணர் -தன்னை ஒக்க அருளினான் —அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றும் -பூர்த்தி இவர் இடம் தானே-இருப்பிடம் வைகுந்தம் –அவை தன்னோடும் இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து -அவன் வந்து இருப்பிடம் எந்தன் இதயத்துள்ளே -அமுதனார் பூர்த்தி -நங்காய் -பாகவதர்களுக்கே -மிகப் பொருந்தும் -மணிவல்லிப் பேச்சு வந்தேறி இல்லை -நாணாதாய் -வெட்கம் இல்லாமல் -பித்தர் என்று ஏசினாலும் -நாண் -அஹங்காரம் அர்த்தமும் உண்டே -காண்பவனும் –வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம் நாம்-நான் – பெரியோம் இல்லோம் நமக்கு நல்லது தீயது உளர் என்று இருப்பார் இடம் —
திருவரங்கம் வந்து பூர்வர் இடம் நாடிச் சென்று –சாத்விக பிரீதிக்காக -அருளின முநிவாகன போகம் -படம் ஆடோபம் வஸ்த்ரம் உடுத்தி பெருமையை காட்ட்பவர் -வித்வான் சால்வை -காதி ஸ்வாமி -அன்னங்கராசார்யர் உடைய ஆசார்யர் -வித்வத் சதஸ் -லோக விபரீதமாக இ றே இங்கு இருப்பது –வெண் பல் தவத்தவர் -போக வஸ்துக்களால் பல்லில் காவி –தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்ரகஸ்ய த்ரயம் உபதேசிக்கும் ஆசார்யர்கள் -தங்கள் இல் –நம்முடைய ஸ்வரூபம் திரு மந்த்ரம் -திரு இல் -த்வயம்-கோ இல் -சரம ஸ்லோஹம்-முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -புருஷகாரம் வாசக தர்மம் -ஆசார்யர் இடம் கூட்டிச் செல்ல -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்–ஆசார்யர் –எம்பெருமானுக்கே சங்கு ஆழி அளித்த எம்பெருமானார் -சமாஸ்ரயணம் பண்ணி வைக்கும் ஆச்சார்யர்-பங்கய கண்ணான் -வன் காற்று அரைய ஒருங்கே -காருண்யா மாருதம் -கண் கடாஷம் ஒருமடை செய்து ஆழ்வார் மேலே –
முன்னம் -வாய் பேசும் -பாகவத சேஷத்வம் -அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் –நாண் -வெட்கம் அஹங்காரம் இரண்டும் இல்லாத திருப் பாண் ஆழ்வார்
நாவுடையாய் இரத்தின சுருக்கம் பழ மறையின் பொருளை சுருக்கமாக அருளி -கையினார் சுரி சங்கு அனல் ஆழி —நீள் வரை போல் மெய்யனார் -சேவை சாதிக்க
-பங்கயக் கண்ணன் -கரியவாகி – –நீண்ட அப்பெரிய வாய கண்கள் -விரிவாக திருக்கண்களை அருளினவர்
—————————————————
வாக் கர்ம ஞான இந்த்ரியங்களில் சேர்ந்து ஜிஹ்வா வாய் ஞானம் -ரசம் அறியும் நாவால் வாக்கையும் பேசி -அன்னத்தை உண்ணும் பொழுது சுவையை
-ஞானம் வாய் பேசும் பொழுது கர்ம இந்த்ரியம் -யா காவாராயினும் நா காக்க –ஆராதே வாயினால் சுட்ட புண் –சம்வாத ரூபமாக அனுஷ்டித்துக் காட்டி –
பாகவத உயர்ந்த லஷணம் -நானே தான் ஆயிடுக -நா உடைமை விவரித்து அருளிச் செய்கிறார் -ஆர் அது சொல் நேரில் அனுஷ்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாறும் அண்டாதது அது –எல்லே -ஏடி -சாழலே -சப்தங்கள் -உறங்குதியோ -சில் என்று -அழைத்து
இரண்டு ஆழ்வார்கள் -தப்பு இருவர் -இரண்டு அக்ரிணை முயல்கின்றேன் -தப்பு முயலுகிறேன் – மரண தசையிலும் பால் என்றால் வாய் திறவேன் தபால் என்றால் திறப்பேன் என்பாராம் காஞ்சி ஸ்வாமிகள் –கிடாம்பி ஆச்சான் -திருத்தி பணி கொண்ட எம்பருமானார் ஐ திக்யம் -பணியாமை பிழையாமே 4-8-4-அடியேனைப்
-பயன் நன்றாகிலும் -திருத்திப் பணி கொள்வான் அந்தரங்கரை -நானே தான் ஆயிடுக – நாயக ரத்ன கல் போலே நடுவிலே அமைத்து –
வல்லீர்கள் நீங்களே -ஸ்வரம் அன்வயித்து ஆலாபனை சங்கதி தப்பாக -நானே தான் ஆயிடுக -பண்ணி இருக்க வேண்டும் –
ந மந்தராயா-ந மாதா -ந சக்கரவர்த்தி -ந பெருமாள் -மத் பாபமே -வன பிரவேச -நைச்யம் நாநாவித நரகம் புகும் பாபம் பண்ணினேன் –
புதிதாக சிருஷ்டிக்க வேண்டும் உனக்கு என்ன வேறுடை யாய் –பட்டர் -தன்னை நிந்தித்த மணியக் காரருக்கு பகுமானம் அருளிய ஐ திக்யம் –
நம்பிள்ளை -கந்தாடை தோழப்பர்-ஐ திக்யம் -ஸூய நிஷ்டை -ஸ்ரீ வைஷ்ணவத்வம் அறிய ஸ்ரீ வசன பூஷணம் -மற்றவர்களை பரிசோதிக்க இல்லை –
குற்றம் செய்தார் பக்கல் -பொறை கிருபை -நம் பாபம் அவனுக்கு சேரும் என்று -சிரிப்பும் -உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் -பிறக்க வேண்டும்
ஸ்வரூப ஜ்ஞானம் வந்ததும் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் கலக்க வேண்டாமோ -ஒல்லை நீ போதாய் -உனக்கு என்ன வேறுடையை –
கூரத் ஆழ்வான் -காவல் காரன் ராமானுஜர் சம்பந்தம் உள்ளே விடாதே -ஆசார்யர் சம்பந்தம் உண்டாகவே ஆத்ம குணங்கள் –
மிளகு ஆழ்வான் -மிளகூர் கிராமம் திரு நாராயணபுரம் பக்கம் -சதஸ் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அனுமதி இல்லா வித்வத் சதஸ் -உத்தரீயம் தூக்கி மகிழ்ந்தார் –
அனந்தாழ்வான் –ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -கொக்கை போல் இருக்கும் -ஓடு மீன் -வாடி இருக்கும் உயர்ந்த விஷயத்தில் நோக்கம் -சார தமம் கொண்டு –
கோழி போல் இருக்கும் -மாணிக்கம் குப்பைக்குள் இருந்தாலும் கிளறி காட்டும் –
உப்பை போல் இருக்கும் -சேர்ந்து சுவை கொடுக்கும் -அளவோடு கலந்து பரிமாற்ற வேண்டும் -இருக்கும் இடம் தெரியாமல் -அதிக பிரதான்யமும் நைச்யமும் பார்க்காமல் -இருக்க வேண்டும் -வேண்டும் பொழுது சேர்த்துக் கொள்ளலாம் -கோஷ்டியில் சேர அவகாசம் பார்க்க வேண்டாம் -தான் கரைந்து அழிய மாறி நன்மை உண்டாக்கும் –
தாஸ தாஸ -சரமாவதி -பெற ஸ்ரமம் வேண்டாம் -தனியாக இருக்கக் கூடாது -கைங்கர்யம் கிடைக்காமல் இருந்தாலும் ஆறி  இருக்க வேண்டும் -சக்கரைப் பொங்கலில்-உப்பு சேர்க்க மாட்டார்களே உம்மைப் போல் இருக்கும் -பொறுமை -எல்லாரும் போந்தாரோ -கடைசியில் உப்பு போடுவார்கள் -எண்ணிக் கொள்  -ஸ்பர்சம் உத்தேச்யம்-மத களிறு ஐந்தினையும் வல்லானை கொன்றான் –மாற்றார் உடைய மாறு பட்ட கருத்தை அழித்து -யஜ்ஞ்க்ன மூர்த்தி அருளாள பெருமாள் எம்பெருமானார்
-அனந்தாழ்வன் இவர் இடம் பஞ்ச சம்ஸ்காரம் -செய்ய நியமித்தார் எம்பெருமானார் –திருத்திப் பணி கொள்ளும் -மாயன் -கல்லைப் பொன்னாக்கி –
——————————–
ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: