திருப்பாவை பலர் உபன்யாச சாரம் -2015-

பர்வதம் அனு -இளைய பெருமாள் -பரதன் சத்ருனன் -சம்சாரிகள் ரிஷிகள் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்
மாலைக் கட்டிய மாலை
கோதை -ஆண்டாள் -அனைவரையும் ஆண்டாள் –
தடாகம் நிறைந்து கிருஷ்ண பக்தி பாவனா பிரகர்ஷம் -வாய் வழியே வழிந்து திருப்பாவை –
சங்கு ஒலியும் சாரங்க நாண் ஒலியும்
சங்கத்தாழ்வான்
தானே கனா கண்டு
பள்ளி உணர்த்தி -அநாதி மாயையில் இருந்து -சம்சாரிகளை விடுவிக்க
மடல் எடுக்க கூடாதோ  -திரு மங்கை ஆழ்வார் போல் சூடு சுரணை இல்லாதவன்-ராமன்-ஏக தார விரதன்-அதனால் அநுகாரம்
நாம சங்கீர்த்தனம் -அர்ச்சனம் -ஆத்ம சமர்ப்பணம் -மூன்றையும் அருளிய திருப்பாவை –
ஆண்டவனை ஆட கொண்ட படியால் -ஆண்டாள்
பகவத் நாம சங்கீர்த்தனம் -முதல் 10 பாசுரங்கள்
அடுத்த 10 அர்ச்சனம் -மேல் 10-ஆத்ம நிவேதனம் -நீயே சரணம் -உன்னிடம் உன்னையே அர்த்தித்து வந்தோம் –
————————————————
மார்கழி திங்கள் -ப்ரஹ்ம முகூர்த்தம் -நாள் பஷம் -அக்ரூரர் கொண்டாடிய படி நல்ல நாள்
நேர் இழை யீர் -கானம் கேட்டதும் ஓடி வந்ததால் விபரீத லஷணை என்றுமாம் –ஆத்ம குணங்கள்
பிராப்ய பிராபக அதிகார லஷனை -மூன்றும் அருளி
ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாவ்யச்ய த்ரஷ்டவ்ய -ஆக நான்கும் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஆக நான்கு
தீம்பு கண்டு உகக்கும் சீர் மல்கும் ஆய்ப்பாடி –
ஓங்கி உலகளந்தான் /அம்பரமூடறுத்து உம்பர் கோமானே /அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -வேதம் சொல்லிய படி மூன்று பத்திலும் —
ஐ ஐந்தும் ஐந்து -பரத்வாதி ஐந்து நிலைகள் –1-5-பாசுரங்கள் –ஊடு கயல் உகள தேச பாஷை
6-10- மார்கழி விவரணம் / 11–15-வையம் /ஓங்கி -16-20- /ஆழி -21-25- /மாயனை -26-30-
சங்கல்பம் காரயமாக மார்கழி திங்கள் -தொடங்குகிறாள் -தஷிணாயம்–மாதம் -சுக்ல பஷம் -வருஷம் சொல்லாமல்
-நிர்விக்னமாக – இருக்க -சங்கல்பம் செய்து கொள்வோம் –
கேசவாதி நாமங்கள் -மாதங்கள் -சர்வ தேவ நமஸ்காரம் சாஷாத் கேசவம் பிரதி ஆ கச்சதி –சீக்கிரம் பலம் கொடுக்கும் மாசம் –
தனுர் ஆகாரம் -மார்கழி குளிர் சுற்றி இருந்தாலும் நமக்கு மந்தமாக இருக்கும் –மகர குண்டல ஆகாரம் -தையில் தரையும் குளிரும் –
காலை நல் ஞானத்துறை படிந்தாடி -நம்மாழ்வார் –போதுமினோ நேரிழையீர் -கைங்கர்யம் செய்வதே ஆபரணம் -பொன்னகை வேண்டாம் -புன்னகையே போதும்
-எம்பருமான் உடன் சம்ச்லேஷிக்க த்வரையே பூஷணம் -இத்தால் -உத்தேச்யம் -சொல்லி –அகத்தின் அழகு முகத்தில் தெரியும் -ஆசை உள்ளத்தில் -இருப்பதை -முகத்தில் -சீர் மல்கும் -எம்பெருமான் வந்த பின்பு நாழி பால் நாழி நெய்யாகும் செல்வம் -மிக்க திருவாய்ப்பாடி -பகவத் லீலானுபவ செல்வம் –
மேக சியாமளன் ஜகத் சோக நாசகன் -கரு முகில் வண்ணன் -செங்கண்-பத்ம லோசனன் -குரோதம் காருண்யம் கதிர் மதியம் போல் முகத்தான்
கலௌ சங்கீர்த்த கேசவம் – -கலி யுகம் -நாராயண திருநாம சங்கீர்த்தனம் -ஆத்மானம் மானுஷ்யம் –சொல்லிக் கொண்டாலும் -சாஷாத் நாராயணன் ராவணனே சொன்னான் -பறை -மோஷம் -பெற பாரோர் புகழ -நாடு புகழும் பரிசினால் நன்றாக –படிந்து -பாரோர் புகழ்ந்து படிந்து -இருக்கவே
திருப்பாவை – உபன்யாசங்கள் எங்கும் -வாழ்வார் வாழ்வு எய்து ஞாலம் புகழவே
சீர் மல்கும் ஆய்ப்பாடி -ஸ்ரீ வைகுண்டம் /அயோதியை /அயோத்யைஜனங்களில் ஏற்றம் -ஏக பத்னி வ்ரதன்-ஷத்ரியன் –
ஸ்ரீ யபதியை அனுபவத்து அனுபவ பரிவாகமாக அகலகில்லேன் இறையும் -போலே நித்ய அனுசந்தானம் திருப்பாவை
-அப்பொழுது அப்பொழுதைக்கு ஆராவமுதம்
தூங்கும் பெருமாளை எழுப்பி -பால் குடிக்கும் கன்றை இழுத்து பால் கறப்பதை போலே -பிராயச் சித்தம் -நீராட -சமுத்திர ஸ்நானம் —
இவன் உறங்குவான் போலே யோகு செய்கின்றவன் –
சிரஜி நிகளிதம் -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயம் -பூயஹா -பஹூ வசனம் பூய ஏவ பூயஹா -லோக ஹிததுக்காக கருணையால் –
சாஷாத் கருணையே வடிவு எடுத்தவள்
பன்னு திருப்பாவை -அரங்கர்க்கு -கொண்டல் வண்ணன் கோவலன் அன்றோ இவன் -பல் பதிகம் -மூன்று பதிகமும் -இவனுக்கு –
பெண்ணாளன் பேணும் ஊர் அரங்கம் -ஊரும் பெரும் அரங்கம்
காரணமும் காவலுமாகி –கமலை உடன் பிரியாத நாதனுக்கு அடியேன் -அடிமை பூண்ட நல அடியார்க்கு அல்லால் அடியேன் அல்லேன் -தேசிகன்
-ஆத்ம ஸ்வரூபம் கை வந்தவர்கள் -அபி நவ தசாவதாரம் ஆழ்வார்கள் -ரிஷிகளில் ஏற்றம் —
அஷ்டாஷரம் கண்ணாடி -சேஷ பூதர் -பதி வ்ரதை-கண்ணாடியால் நம்முடன் சேர்ந்து அவனைப் பார்ப்போம் -சம்பந்தம் உணர்ந்து –
எம்பெருமானை அனுபவிக்க –
பிராப்ய பிராபக நிஷ்கர்ஷம் -அர்த்த பஞ்சகமும் சொல்லும் -பௌர்ணமி –சந்த்ரமான மாசம் -மார்கழி மார்க்க சீர்ஷம் -ப்ரஹ்ம முகூர்த்தம் -உத்தரயாணத்துக்கு
பெருமாள் பொன் முடி சூட நாடு பூ முடி சூடிற்றே அயோத்தியில் -ஸ்ரீ மான் சித்தரை -வால்மீகி -கோல் விழுக்காட்டிலே நல்ல காலம் சேர விழுந்தது –
நாயக கல் போன்ற நாள் -உத்தேச்யம் பூர்த்தி யாகும் நாள்
நேர் இழை யீர் -கானம் கேட்டதும் ஓடி வந்ததால் விபரீத லஷணை என்றுமாம் –
ஆத்ம குணங்கள் நேர் இழை யீர் -கானம் கேட்டதும் ஓடி வந்ததால் விபரீத லஷணை என்றுமாம் –
தீம்பு கண்டு உகக்கும் சீர் மல்கும் ஆய்ப்பாடி –
கண்ணன் பேர் சொல்ல வில்லை மங்களாசாசன பரை-நாராயணன் -தூ நீர் முகில் போல் -நீல மேக சியாமளன் -செங்கண் -நான்கு காரணங்கள் -அம்ருத வர்ஷிணி-பிரசன்ன ஆதித்ய வரசசம் கதிர் போலே முகம் -அநிஷ்ட நிவ்ருத்தி கதிர் போல் முகத்தான் -இஷ்ட பிராப்தி -மதியம் போல் முகத்தான் –
ஏவ காரம் -ஐ ஹிக பலன்களை அளித்து ருசி உண்டாக்கி -வளர வைத்து அருளுவான் -அத்யந்த பாரதந்த்ர்யா அநந்ய பிரயோஜனர் -பறை -அனுக்ரஹம் நாட்டார்க்கு மழை வியாஜ்யம் –
———————————————————————
வையம் -வண்டி -தேர் -சரீரம் –கரணங்கள்-அவனை அனுபவிக்க –
கிடந்த திருக் கோலம் -பரிபூர்ண திருமேனி அனுபவம் -பையத் துயின்ற பரமன் –
அவதரித்த பின்பு பாலையையும் அறியாதவர்
கேளீரோ -செல்வத்தில் சிறந்த -செவிச் செல்வம் -ச்ருணோதி -ஸ்ரதவ்ய -மந்தவ்ய நித்யாசிதவ்ய -ஸ்ரவணம் முதல் வகை பத்தி –
ஜனமேயஜன் – -வைசம்பாயனர் -இரண்டு மூடாத்மா – கோக்ரஹம்– வனபங்கம் பார்த்தும் சண்டை –நாராயணம் நமஸ்க்ருது-மகா பாரதம் –
சிஞ்சுபா வ்ருஜம் -ஸ்ரீ ராமாயாணம் கேட்டு பிராட்டி -தரிக்க –
நாராயணன் -அதாதோ ப்ரஹ்ம-காரணத்வம்-பையத் துயின்ற பரமன் –அவனே கிருஷ்ணன் –
சமா அதிப்யதிக தரித்ரயன் -சம்பாவயன் –பரமன் –
-மழை வண்ணத்து அண்ணலே -கை வண்ணன் அங்கு கண்டேன் -தாடகைவதம் -கால் வண்ணன் இங்கே கண்டேன் -அகலிகை –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் –அப்புறம் நாட்காலே நீராடி –
அடி பாடி வாசிக கைங்கர்யம் – -நீராடி -காயிக கைங்கர்யம் -கை காட்டி -மானஸ கைங்கர்யம் -இந்த மூன்றும்
-நெய் உண்ணோம் -சரீரத்தால் விட வேண்டியது –பால் உண்ணோம் -செய்யாதன -மனசாலே விட வேண்டியவை
தீக்குறளை சென்றோதோம் வாக்காலே விட வேண்டியவை -இம் மூன்றும் –உய்யுமாறு
-பிராப்யுபாயம் -பரமன் அடி -பிராப்யுபாயம் -நெய் பால் -மலர் இட்டு -இத்யாதிகள் -கர்ம ஞான யோகம் -அகிஞ்சனன் -அனந்யகதி -நாட்காலே நீராடி -பகவத் அனுபவம் –
ஒரே வஸ்துவே அனுகூலம் பிரதிகூலம் உதாசீனம் கர்ம அனுகுணமாக ஆகுமே -வஸ்துவோ மனுஷ்யரோ வ்யக்தியோ –
வாழ்ச்சி -பாவோ நான்யத்ர-கச்சதி -அச்சுவை பெறினும் வேண்டேன் -மற்று ஒன்றினைக் காணாவே -என்னும் படி வாழ்ச்சி இங்கே –
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் —நிரந்த நித்ய நிரதிசய அனுபவம் நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் –
நாமும் -அத்யந்த அகிஞ்சனராய் -நம் பாவைக்கு – இந்த்ரஜித் நிகும்பல யாகம் போலே அழிக்க இல்லையே —
செய்யும் கிரிசைகள் கேளீரோ ஆறு -பரமன் அடி பாடி –ஐயம் இட்டு –பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -நாட்காலே நீராடி -உய்யுமாறு எண்ணி -உகந்து
நிவர்த்தி -ஆறு -நெய் உண்ணோம் -பால் உண்ணோம் -மையிட்டு எழுதோம் -மலரிட்டு நாம் முடியோம் -செய்யாதன செய்யோம் -தீக்குறளை சென்றோதோம் –
மேய்ச்சல் தசையிலே அசையிடுவார் உண்டோ -அனுபவ விஷயம் பரிபூரணமாய் இருக்க -கேளீரோ –
திருவடி -அகிலிகை பரிஷித் -பிராட்டிமார் பிடிக்கும் மெல்லடிகள் -மலர்மகள் -பிடித்து சிவந்த திண் என்னும் கழல் -மிதுனம் கை விட்டாலும் திருவடி கை விடாதே –மூவடி சங்கல்பித்தான் இருந்தாலும் இரண்டு அடியாலே அளந்து த்வரை மிக்கு -சௌந்தர்ய மார்தவ ஸூ கந்த ரசப் பிரவாகை -நளின சுந்தரம் –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -சம்ருத்தியாக திருவாய்ப்பாடியில் உள்ளவற்றை விட்டு -எல்லாம் கண்ணன் -தாரக போஷாக போகய -திருநாமம்
பாதேயம் புண்டரீகாஷா திருநாம சங்கீர்த்தனம் –
ஓதி நாமம் –நீராடி -நமக்கே நலமாதலில் -விசேஷ ஸ்நானம் கிருஷ்ண சம்ச்லேஷம் -நாட்காலே நீராடி
——————————————————————————————————–
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் -மகா பலி இந்த்ரன் திருஷ்டாந்தம் –
அகஸ்த்யை விஸ்வாமித்ரர் வசிஷ்டர் யாவருக்கும் -ஐராவதம் காமதேனு போன்றவற்றை -தானம் கொடுத்தானாம் மஹா பலி முன் ஜன்மத்தில் –
சரம ச்லோஹார்த்தம் ஓங்கி உலகளந்த –தாரகம் -அஷ்டாஷரம் போக்யம் த்வயம் போஷகம் சரம ஸ்லோஹம் –
மும்மாரி -உபாயாந்தர தேவதாந்திர புருஷாந்தர வற்றை கழுவி —
கீர்த்தி பயிர் -எழுந்து -க்ருஷிகன் –நான்கு முலைகள் வேதங்கள் இதிஹாச புராணங்கள் ஆகமங்கள் அருளிச் செயல்கள் ரஹச்ய கிரந்தங்கள் –
ஓங்கி -தானே வரும் பலன்களை -பட்டியல் இடுகிறார்கள் -ஏங்கி கிடந்தான் திருப்பாற்கடலில் -பணிப்பட்டு சாய்ந்த மூங்கில்
ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே -ஆர்த்த ரஷண-உவந்த உள்ளத்தனாய் -உலகளந்த
உதாரா -இரக்கிறவர்களை ஔதார்யராக புத்தி பண்ணி ப்ரீதமான திரு உள்ளத்தில் -அசுரனாக ஆகிலும் -பிரகலாதன் பக்கல் உண்டான குடல் துவக்கால்
உண்டான ப்ரீதியும் -தான் இறப்பாலானாக -அவன் கொடுக்க வாங்குகையாலே அவன் அளவிலும் அனுக்ரஹம் -பண்ணி அருளி –
அபேஷ நிரபேஷனாக எல்லார் தலையிலும் திருவடி வைத்ததால் உகந்து -சுக்கிரவனுக்கு ஒரு கண்ணை வழங்கிய எம்பெருமான்
-சுவாதி திரு நாள் கீர்த்தனை -தானம் விளக்கியதால் இரண்டு கண்ணும் எடுத்து இருக்க வேண்டும் –
நாராயண சப்தார்த்தம் உள்ளும் புறமும் வியாப்தி -ஓங்கி உலகளந்த உத்தமன் -பேரைப் பாடி
உலகை ஈரடியால் கடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே-கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன —
வெளியில் கிளம்பும் பொழுது கேசவா என்றும் -இரவில் மாதவா சொல்லி படுத்துக் கொண்டு -உண்ணும் பொழுது கோவிந்தா சொல்லி -பூர்வர்கள் வழக்கம் –
நாங்கள் நம் பாவைக்கு -இப்படி திருநாமமே தாரக போஷாக போக்யமாக கொண்ட நாம் -சம்பந்த ஞானம் பூர்வகமாக ஹே மாதாவா ஹே ஜகத்ய குரோ சொல்லி –
யாத்ரா அஷ்டாஷரா -வியாதி துர்பிஷை -பஞ்சம் திருடு இருக்காதே -ஆசை போன்ற நோய்கள் தீரும் -ஞான செல்வம் இல்லாமை இருக்காது –
அஹங்காரம் மமகாரங்கள் திருடு இருக்காது –செந்நெல் கூட உத்தமன் படி இவர்களுக்கு -மாரீசன் வ்ருஷே வ்ருஷே கிருஷ்ணாஜினம் தரித்த பெருமாள் என்றால் போலே -பயத்தாலே -அவன் ப்ரீதியாலே இவர்கள் –
———————————————————–
ஆழி -அந்தர்யாமித்வம் –
-முகந்து கொடு –ஆழியுள் புக்கு -ஆர்த்து கொடு -இரா மடம் ஊட்டுவாரைப் போல் அல்லாமல் — -திருவடி த்ருஷ்டா சீதா -ஆர்த்து முதலிகள்
மதுவனம் அழித்தால் போலே ஏறிக் கொடு -மத யானை போல் எழுந்த மா முகில்காள் -ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து- –
ஆழி போல் மின்னி -வலம்புரி போல் நின்று -அதிர்ந்து -தாழாதே சார்ங்கம் -இத்யாதி கட்டளை
ஆழி மழைக் கண்ணா -கைங்கர்யம் வைத்தே பெயர் -எல்லாம் கண்ணா -என்ற எண்ணம் இவர்களுக்கு
மூன்று சேர சோழன் பாண்டியன் இந்த்ரன் கூப்பிட்டு -இரண்டு இருக்கை—ஹம்ச சந்தேசம் -தேசிகன் -ஷத்ரிய -தபஸ் செய்து
-பாண்டிய தேசத்தில் -மழை பெய்ய வாக்கு கொடுத்த விருத்தாந்தம் -வலிமை பொருந்திய அழகிய தோள் பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி
ராஜபுத்திரன் பிறந்த ஹர்ஷம் அந்தரங்கர் மகிழுமா போலே—காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் –
——————————————————-
மாயன் -வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே -அத்புதம் பாலகம் -வாயில் வையகம் கண்ட மட நல்லார் -ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
-மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –தமஸோ பரமோ தாதா சங்கு சக்கர கதா தரர் –
வால்மீகி -வாமன அவதாரம் மட்டுமே பெருமாள் இதர அவதாரம் சொல்லி -ஸ்ரீ சத்ருனன் ஆழ்வான்–லாவணாசுரன் மன்னு -வடமதுரை –
மைந்தன் மிடுக்கு -காம்பீரம் தந்தை காலில் பேறு விலங்கு தாள் அவிழ -நித்ய யுவா –
நீர் -பெரு நீர் -தூய பெரு நீர் -யமுனைத் துறைவன் -வாய் கொப்பளித்த -சாஸ்திரம் -நிஷித்தம் -தேசிகன் -திருவடி சம்பந்தம் மாதரம் தான் கங்கைக்கு
-இங்கே திருமேனி சம்பந்தம் உண்டே
தோன்றும் -ஆவிர்பூதம் -தோன்றும் -மணி -அணி விளக்கு -நம்பி பிறந்தமை -பிறந்தவாறும் -சொல்லி இருக்க –
பன்னிரு திங்கள் வயிற்றினில் கொண்ட அப்பாங்கு சங்கல்பத்தால் -நம் திருஷ்டியில் பிறப்பு –
தழும்பே பூஷணம் -வலித்ரய மத்திய பிரதேச -தாயைக் குடல் விளக்கம் செய்யும் தாமோதரன் –
கல்லை பெண்ணாக்கினான்-பெருமாள் – -இங்கே மர உரலை சஜாதீயம் ஆக்கிக் கொண்டான்
மிக்க சீர் தொண்டர் -அஹிம்சா இத்யாதி புஷ்பங்கள் –
வாயினால் பாடி –மனத்தினால் சிந்திக்க –
மயில் தோகை உடன் சேவை இன்றும் தேவ பெருமாள் -தேசிகன் மங்களா சாசனம் பண்ண -தேசிகன் பிரார்த்தித்த படி –
அந்திம காலத்தில் மயில் தோகை சூடிய கண்ணனை நினைக்க பிரார்த்தித்தார் –
——————————————————————————————————————-

புள் -கருத்மான் -வேதம் -பிரபத்திக்கு பிரமாணம் -சர்வ ஸமாச்ரயணீத்வம்/ சிலம்புதல் -இதிஹாச புராணங்கள் /
பேர் அரவம் -பாஞ்சராத்ரம் -சர்வாதிகாரம் –
அவதாரம் -செய்து அருளி தன்னுடைச் சோதி -வரை -சொல்ல பேய் முலை –தொடங்கி -வெள்ளத்து அரவில் பர்யந்தம் —
கீசு -தர்ம சாஸ்திரம் -ஸ்ம்ருதி -ஆனைச்சாத்தான் -பரத்வாஜ முனி -/ உபய வேதாந்த ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள்
-ஆய்ச்சியர் வாஸ நறும் குழல் போலே இவர்களுக்கு ஆத்ம குணங்கள் -ஸுலப்ய குணானுபவர்கள்
-அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே –காசும் பிறப்பும் வித்யைக்கும் உப லக்ஷணம்
-முக்குறும்பு அறுத்த -தயிர் -உபய வேதாந்தம் -வெண்ணெய் க்கு மூலம் -அறிவதற்கு முன் பேய் பெண்
-கேட்ட பின்பு நாயகப் பெண் பிள்ளாய் -பூர்ணம் ஆவோம் –
நாராயணன் நம்பி கேசவன் -ஸ்வரூபம் ரூபம் ஸுந்தர்யம் அனுபவம்
கீழ் வானம் –ஆச்சார்யர் அவதாரம் -சொல்கிறது -/ எருமை -அந்தகாரம் -/ திருவாறன் விளை-கோதுகலமுடையாய்
-பஹு மானம் அவனுக்கும் ஆழ்வாருக்கும் ஒவ் ஒருவர் -செய்ய பாரித்து / மாவாய் பிளந்து இந்திரியங்களை அடக்கி /
மல்லர் -அஹங்காரம் மம காரம் காம க்ரோதங்கள் /
எருமை -பசு -பக்தன் பிரபன்னன் -போலே -எருமை -மெதுவாக -விளம்பம் -பலன் என்றபடி –
மிக்கு உள்ள பிள்ளைகள் -பக்தியில் அசக்தர் -நாம் பிரபன்னர் -என்றபடி
போவாரை போகாமல் காத்து –புற சமயங்களில் போகாமல்
காத்து –
மாமான் மகளே -சம்பந்த விசேஷம் -/ மாடம் -மணி மாடம் -தூ மணி மாடம் –திரு மந்த்ரம் -சுற்றும் -விளக்கு -வேதங்கள் –
/துயில் அணை ஹிருதய புண்டரீகம் -/ மணி கதவம் -மணி கௌஸ்துபம் ஜீவன் –கதவம் -தத்வ ஹித புருஷார்த்தம்
–நாமம் பலவும் நவின்று -ரகஸ்ய த்ரயம் / மா மாயன் -பிரணவம் -மாதவன் -நமசார்த்தம் -த்வயம் அனுஷ்டான பர்யந்தம் /
வைகுந்தன் -நாராயணார்த்தம் -தடைகளை அறுத்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -சரம ஸ்லோகார்த்தம் -/
நோற்று ஸ்வர்க்கம் –யாகாதிகள் அனுஷ்ட்டித்து -ஆற்ற அனந்தன் -அவன் உகக்கும் சோம்பல்தனம் -நிவ்ருத்தி நிஷ்டர் -வாழும் சோம்பர்/
தேற்றம் -பேறு தப்பாது என்று தெளிந்து —
நாற்றத் துழாய் முடி -கபி குல நாயகன் –70 வெள்ளம் முதலிகள் -துளபம் நாறும் -வில்லிபுத்தூர் பாரதம் சொல்லுமாம் –

சர்வ உபநிஷத் காவ -கறவை –கணங்கள் பல -அனந்தாவை வேத –கற்று கறவை -இதர வித்யா ஸ்தானங்கள் –
கறந்து -சாரா பூத அர்த்தங்கள் நிஷ்கர்ஷம்
கோ வலர் -பூமி வாக்கு ரஷிக்கும் –ஆச்சார்யர்கள் –
பரமத சாமர்த்தியம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் —
முற்றம் -கால ஷேப கூடம் -தோழிமார் -ச சிஷ்யர்
எருமை-மஹிஷி பெரிய பிராட்டியார் -தேவ தேவ திவ்ய மஹிஷி -லஷிதா லக்ஷனை —
கற்று எருமை -பிராட்டி பரிஜனங்கள் -இளம் கற்று எருமை -துல்ய சீல யுவா குமாரி /
கனைத்து -சங்க்ஷேபம்-பரஸ்பர -இச்சையால் குண விபாகம் -வாத்சல்யம் வால்லப்யம்-
இல்லம் சேறாக்கும் -அவன் திரு உள்ளம் இரங்கும் படி -புருஷகார சப்தம் –
நாராயண சப்தார்த்தம் -புள்ளின் வாய் கீண்டான் -ஸ்வாமித்வம் –அரக்கர் அசுரர் -அஹங்காரம் மமகாராம் –
வெள்ளி -அசுரர் குரு சுக்ராச்சாரியார் -எழுந்து -வியாழன் -தேவ பிரஹஸ்பதி -உறங்க -போதரிக் கண் -ஞானம் –
உங்கள் –ஆச்சார்ய உபதேசத்தால் சத்வம் தலை எடுக்க -செங்கழுநீர் மலர்ந்து -ரஜஸ் தமஸ் மடிந்து ஆம்பல் வாய் கூம்பி
பிரபத்தி -மகிமையால் –பலிக்கக் கண்டோமே –சரீரம் ஹிருதயம் -தகராகாசம் –உங்கள் புழக்கடை –தோட்டம் -வாவி –
உபாயம் -ஞான விகாசம் –செங்கல் பொடிக் கூறை –தேவதாந்த்ர சம்பந்தம் இல்லாமல் —
நாணாதாய் நாவுடையாய் –இதர உபாயாந்தர சம்பந்தம் இல்லாமல் –சங்கம் -அலம் புரிந்த நெடும் தடக்கையன் –
பாகவத அபசாரம் -பிள்ளை பிள்ளை ஆழ்வான்-கூரத் ஆழ்வான் -சம்வாதம் -நாக்கை அடக்கினால் போதுமே
நோற்ற நோன்பு -நான் அறிய நோன்பு நாட்டார் அறிய நோன்பு இரண்டும் இல்லை -எல்லே இளம் கிளியே பாராட்டு -அகங்கார கர்ப்பம் ஆகுமே
-நான் ஆயிடுக -நானே ஆயிடுக -நானே தான் ஆயிடுக -அதமம் மத்யமம் உத்தமம்
-பண்ணாத குற்றத்தையும் இல்லை எண்ணாமல் இசைக்கையே ஆத்மகுணம் பரி பூர்த்தி
-தம்மை விற்கவும் பெறுவார்கள் -பாகவத சேஷத்வ பரா காஷ்டை-
உனக்கு என்ன வேறுடையை -ஸ்வா தந்திரம் இல்லாமல் -ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -இன்னார் இன்னார் என்று தொட்டு பரிமாறுவதே –
போந்தாரோ எண்ணிக் கொள்-
வல்லானை –கொன்றானை –பாடி -கால ஷேபம்- அடக்க ஒண்ணாத பஞ்ச இந்திரியங்கள் -ஹ்ருஷீகேசன் மாயன்
-அருளிச் செயல் வியாக்யானம் கொண்டு பொழுது போக்குவதே கர்த்தவ்யம் –

பிரபத்தி பிரயோகம் -இந்த நான்காவது ஐந்தும் ஐந்தாவது ஐந்தும் -ஆகார த்ரயம் -பிராட்டிக்கு உண்டே
நாயகனாய் –திரு மந்த்ரம் -சர்வ சேஷி -சர்வ ரக்ஷகத்வம் –ரஷானத்தால் பெற்ற ஆனந்தமும் அவனது -நந்த கோபன்
கோயில் -நிரந்தரமான வாசஸ் ஸ்தானம் -திரு மந்த்ரம் -தத்வ ஹிதம் புருஷார்த்தக் மூன்றும் சொல்லுமே
மாணிக்கச் செப்பு போலே சீர்மை குறையாமல் காப்பான் -மூல மந்த்ரம் ரஷித்து காக்கும் ஆச்சார்யர்கள்
கொடி தோன்றும் தோரண வாசல் –பிரபத்தி மார்க்கம் -சீர்மை குலையாமல் / மணிக்கதவம் -பிரதிபந்தகம் சம்சாரம் நீக்கி –
நென்னலே வாய் நேர்ந்த -சரம ஸ்லோகம் -மாயன் -மணி வண்ணன் -வாய் நேரந்தான் -ஆயர்சிறுமியர்- கார்ப்ண்யம் –
ஆகிஞ்சனம் முன்னிட்டு -பர ந்யாஸம் -அனன்யா பிரயோஜனர்
அம்பரமே -பிரபத்தி -த்வயம் மந்திரமே -உச்சாரணம் அநு உச்சாரணம் -குரு பரம்பரை முன்னிட்டு –
அம் பரமே மூல மந்த்ரம் -தண்ணீர் -த்வயம் பூர்வ உத்தர கண்டங்கள் -ஸுலப்யம் -கைங்கர்யம் சுவீகரிக்கும் நீர்மை
சம்சார தாபம் போக்கும் -ஸக்ருத் உச்சாரணத்தால் நிவ்ருத்தி –
சோறு -அன்னம் புருஷார்த்த புதன் -சர்வேஸ்வரன் -போக்யன் -நிரதிசய –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -அம்பரமே தண்ணீரே சோறே -அறம் செய்து -கிருபா மாத்திரம் –அன்று ஈன்ற கன்று
மந்த்ரம் மாதா -ஆச்சார்யர் பிதா -மந்த்ர ஸ்ரேஷ்டம் -கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே –அத்யந்த உத்க்ருஷ்டம் –
குல விளக்கே -திருமந்திரம் அறிந்தவன் அனைவரையும் அறிந்தவன் ஆவான் –
உம்பர் கோமான் -மந்த்ரம் ப்ரதிபாத்ய தேவதை -உலகு அளந்ததையே வேதம் மீண்டும் மீண்டும் சொல்லும்
-சதஸ்யம் -இது ரகஸ்யம் பாகவதர் -செல்வா பல தேவா -யாதாம்யா ஞானம் -ததீய பர்யந்தம் -தானம் மதியம் தவ பாத பங்கஜம்
-செம் பொன் கழல் அடியே செல்வம் -மேலே மூன்றும் ஆகார த்ரய சம்பன்னனாம்-அவனுக்கு உபாயம் உபேயம் இரண்டு –
உந்து -பிராட்டி மட்டும் சம்போதானம் -புருஷகாரம் / மேலே இருவரையும் சம்போதானம் உபாய உபேய பரம் /
குத்து -பிராப்யத்வ ஆகாரம் -முப்பது -ப்ராபகத்வ ஆகாரம் –
சத்ரு நிரசன சாமர்த்தியம் பிரதான்யம் -உந்து -நந்த கோபாலன் மறு மகள் -சக்ரவர்த்தி திருமகன் -மறு மகள் சொல்லிக் கொள்வது போலே –
வால்லப்ப்யம்-வாத்சல்யம் இரண்டும் -/ ஆத்ம குண தேஹ குண பரிபூரணம் -வாச நறும் குழல்
– பந்தார் விரலி -லீலா உபகரணம் -ஜீவர்களை தம் சொத்தாக சமர்ப்பிப்பாள்-
மாதவி பந்தல் -கோழி -பிரமாணம் -குயில் இனங்கள் கூவின -புருஷகார வைபவம் -ஸ்ரீ ராமாயணம் -இத்யாதி -வால்மீகி கோகுலம் -அஸ்துதே தயைக சம்பத்தயே
பிராப்தி ஆகாரம் அடுத்து -குத்து விளக்கு -முக்த பிராப்தி ஆகாரம் -அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணர்வது -பரியங்க வித்யை –
மடியில் உட்க்கார்ந்து அஹம் ப்ரஹ்மாஸ்மி –
ஆகஸ்த்ய பாஷையில் பேசிக் கொள்ளுவோம் -அங்கும் -திருவாய் மொழி மூலம் -சதா பஸ்யந்தி –
அப்ருதக் சித்தம் -கொங்கை மேல் வைத்துக் கிடந்த -குத்து விளக்கு -சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள்
அருளிச் செயல்கள் ரகஸ்ய த்ரயம் -பஞ்ச முகம் –
சேஷ பர்யங்கம் -பஞ்ச சயனம் -உயர்ந்து -குளிர்ந்து -வெண்மை -நாற்றம் -பரப்பு –
பிராப்ய ஆகாரம்
முப்பத்து -ப்ராபக ஆகாரம் -இங்கு -தயை க்ஷமை இவளுக்கு விரோதி நிரசனம் இத்யாதி அவனுக்கு -முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி
தேவர் கடன் யாகாதிகள் / பித்ருக்கள் –புத்ராதி -சரீரம் அவர்கள் கொடுத்த சரீரம் அதுக்கு கடன் தீர்க்க தர்ப்பணாதிகள் /
ரிஷிகள் -வேத மந்த்ரம் -அத்யயனம் செய்து செய்வித்து /கடன்கள் கப்பம் -தீர பிரபத்தி -கம்பம் -நடுக்கம் -அபயம் சர்வ பூதாமி-
கலியன் -வியாமுக்தன் மிடுக்கன்-அவன் திருமங்கை ஆழ்வாரை நீர் தான் கலியனோ என்றதை ஆண்டாள் கண்ணனை கலியே என்கிறார்
விரோதி நிரசன ஆகாரம் -நம்மை க்ருதக்ருத்யராக ஆக்கும் ஆகாரங்கள் இவனுக்கு
ஆர்ஜவம் கர்ண த்ரய ஸாரூப்யம் -ஓடும் புள் ஏறி -வாக் மனாஸ் செயல் -மூன்றும் ஏக விஷயம் -நித்யர் சம்சாரிகள் வாசி இல்லாமல்
அவர்கள் நிலைக்கு தன்னை ஆக்கிக் கொண்டு -அம்மானாய் திரியும் எம் மாண்பும் ஆவான் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கும் -சமோஹம் சர்வ பூதானாம் –
நப்பின்னை நங்காய் -மென் முலை -தயை க்ஷமை -இரண்டும் காட்டி கை விடாமல் பண்ணி -செவ்வாய் -கேட்டு கேடப்பித்து புருஷகாரம்
/அஸ்துதே தயைய சம்பத்தயே -சொல்லி சரணாகதி பலன் காட்டி –
சிறு மருங்குல் -தானே ஏறிட்டுக் கொள்ளும் பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தில் அவனையே கொண்டு –
பின்னை -பெரிய பிராட்டியார் -முன்னை ஜ்யேஷ்ட -நங்காய் பூர்ணை-கைங்கர்ய யோக்யதை செய்வதே உபாயம் -உக்கம் தட்டொளி -சத்ர சாமராதிகள்-

விபவ திருமேனி -சரண்ய ஆகாரம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வாருக்கும் -மகனே -தோற்றமே நின்ற சுடர் -அர்ச்சை -பின்னானார் வணங்கும் சோதி
பிறந்து பெற்ற ஐஸ்வர்யம் -மகன் -பால் பசு ஐஸ்வர்யம் ஸம்ருத்திக்கு உப லக்ஷணம்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் தானே மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தவன் தான் வட திரு வேங்கடம் ஏய்ந்த மைந்தன் -அவனே திருக் கண்ண புரம்
சேஷ்டிதங்கள் ஒன்றும் குறையாமல் காட்டி அருளும் அர்ச்சை
ஊற்றம் உடையாய் -ஸ்திர தன்மை -நத்யஜேயம் -தோஷாவானாக இருந்தாலும் -சரணாகதன் லக்ஷணம் –
பெரியாய் -ஞான சக்தாதிகள் -சங்கல்பத்திகளால் பூர்ணன் -போற்றி -கரண த்ர்ய ஆனுகூல்ய உபலக்ஷணம்
-ஆனு கூல்ய சங்கல்பமும் -செற்றார் திறல் அழிய பிரதி கூல்ய வர்ஜனமும் சொல்லிற்று
அபிமான பங்கம் -கார்ப்பண்யம் -ரக்ஷணம் உன்னதே/ அஹம் அபராத்தாலயா–கடாக்ஷம் பிரார்த்தித்து -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் இதில் சொல்லி –
செயற்கு அரிய செய்து ரஷிக்க வல்லவன்
மாரி / அன்று -விசுவாசம் வளர்க்க -சீரிய –சிங்கம் -ஸ்ரீ யபதி-சீரிய சிங்காசனம் -/பிரதம அக்ஷரம் அகாரம் -மன்னி கிடந்தது -லுப்த சதுர்த்தி —
பிரணவம் -நமஸ் -நாராயண விவரணம் -த்வயம் -கோயில் இருந்து இங்கனே
கோப்புடைய சீரிய சிங்காசனம் த்வயம் -உடன் அமர் காதல் மகளிர் –
அத்யந்த ஹித பரன் -விசுவாசம் -ஆராய்ந்து -அஹிதம் நீக்கி ஹிதமே அருளுபவர்
போற்றி –பிரயோஜனாந்த பரர்களுக்கும் -அமுதமும் ஈந்து -சரணாகத ரக்ஷணம் விசுவாசம் வளர்க்க –
உதாசீனர்களாக இருந்துந்தாலும் -அடி -ரக்ஷணம் உப யுக்தம் / திறல் தேஜஸ் -சக்தி /
புகழ் போற்றி-பெற்ற தாய் கூட உதவாத சமயத்தில் திருக் காலாண்ட பெருமான் –பூதனை பத்து இரண்டு நாள் /
நாள்களோர் நால் ஐந்தில் -அத்யந்த சைஸவம் /கழல் போற்றி –கன்று -எறிந்த –ரக்ஷணத்துக்கு திருவடிகளே -/
குணம் போற்றி -/வேல் –சர்வ திவ்ய ஆயுதங்களும் உப லக்ஷணம் /சேவகம் பராக்ரமம் –அசாதாரண வியாபார சேஷ்டிதங்கள் விசுவாச ஹேது
ஒருத்தி —ஆகார த்வயம் -பிறப்பால் ராஜ குமாரன் நித்யர் போலே -இட்டு பிறக்க / ஒளித்து வளர -பிரகிருதி -ஆத்மாவை ஒளித்து
-இரவு ஞான சங்கோசம் -கர்ம சம்பந்தத்தால் –
பொறுக்க மாட்டானே இப்படி விலகி போனால் -கஞ்சன் கலி புருஷன் -பிரகிருதி சம்பந்தத்துக்கு மேலே -கலியும் கெடும் கண்டு கொண்மின்
உன்னை அர்த்தித்து வந்தோம் –பசுவை கறக்கிறான் பாலை கறக்கிறான் -பசுவில் இருந்து பஞ்சமி அர்த்தத்தில்
-அதே போலே உன்னிடம் உன்னையே கேட்டு வந்தோம் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
–கோப்த்ருத்வ வர்ணம் பிரார்த்தனா ரூபம் உபாயமாகவும் பலமாகவும் –
பரம புருஷார்த்த ஸ்வரூப நிஷ்டை
வருத்தம் தீருவதும் மகிழ்வதும் உண்டே -பாஷாண கல்பம் மட்டும் இல்லை -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தமும்
-கைங்கர்ய பர்யந்தம் -மகிழ்ந்து -சம்சார நிவ்ருத்திக்கு மேலே –ப்ரீதி காரித கைங்கர்யம் –
திருத்தக்க செல்வம் -ஸ்ரீ யபதித்தவம் –என்றும் எப்பொழுதும் தங்கும் படி -இதுவே பூர்ண ஐஸ்வர்யம் –
அரும் பயனாய தரும் – திரு மகளார் தனிக் கேள்வன் –பயனானவைகள் தரும் -மிதுனம் –மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள்
-சேவகம் ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் –அனுசந்தித்து -வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து
பறை தருதியாகில் பூர்ண பலம் அருளுவாய் ஆகில் -பரமபதத்தில் பரிபூர்ண அனுபவம் –

மாலே
பிரபத்தி பலன் -கீழே ஐந்து அங்கங்களையும் சொல்லி –ஆய -அர்த்தம்
-மால் வியாமோஹம் -ஆஸ்ரித பாரதந்த்ரமே ஆநிரை மேய்ப்பு-ஒழிக்கும் படி வியாமோஹம்
வடிவு அழகு மணி வண்ணன் பிராப்யா அம்சங்கள்
மேலையார் -நித்ய முக்தர்கள் -போலே செய்ய -நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது ஆகும் –
கோல விளக்கு இவை எல்லாம் நாம் ஆக வேண்டும் -தந்து அருள சொல்ல வில்லை-
திவ்ய ஆயுதங்களாக ஆகவேண்டும் -போல்வன சங்கங்கள் -/குண விபூதி வைலக்ஷண்யம் அறிவிக்க –
ஆச்சார்யர் போலே -இங்கு பால் அன்ன வண்ணம்–பிரதி கூலர் ஹிருதயம் பிளக்க -அனுகூலர் தரிக்க -இரண்டு தன்மைகளும்
ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கும்-உண்டே -களை களைந்து பயிரை வளர்க்கும் –
ஸ்ரீ பாஷ்யம் வாசித்து பிரவர்த்திப்பித்து இத்யாதி -பேரி நாதம் போலே அவன் ஸ்வரூபம் இத்யாதி சொல்லி –
பல்லாண்டு -ஆழ்வார் அருளிச் செயல் வாசித்து பிரவர்த்திப்பித்து -என்றவாறு
கோல விளக்கு -திரு விளக்கு அமுது படி சாத்தி -மூன்றாவது கைங்கர்யம்
கொடி -த்வயார்த்தம் அனுசந்தானம் விதானம் பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி -பாஷ்யகாரர் இவற்றையே அருளிச் செய்தார்
-இங்கு இருக்கும் காலம் பண்ணி -அங்கே இவையாகவே –
கூடாரை -பிரதிகூலர் உதாசீனர் -அனுகூலராக இருந்து நைச்யம் பாவித்து -பிரணய ரோஷம் -நான்கு வகை -கூடாதவர்கள் –
பாடி பறை கொண்டு -பாடுவதாகிய பறை -சாம கானம் -தென்னா தென்னா என –வண்டு போலே -தேனை பருகி
உள் அடங்காமல் பரிவாஹமாக-தென்னா தென்னா என்று ஆட -வண்டு முரலும் –
ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருள பெற்று -ஆனந்தம் போக்குவீடாக தென்னா தென்னா -பாட -கேட்டு
அவன் தென்னா -எண்ணாதவைகல் எண்ணும் –தென்னா -என்னும் எம்பெருமான் -அவன் ஆனந்தம் உள் அடங்காமல் –
நித்ய ஸூ ரிகள் ஆரார் வானவர் -செவிக்கு இனிய செஞ்சொல் –அவர்களும் தென்னா தென்னா -பாடி பறை கொள்வர்
அங்கும் பல்லாண்டு -சூழ்ந்து இருந்து ஏத்துவார் -இதுவே பரம புருஷார்த்தம் –
ஸம்மானம்-ப்ரஹ்மா கந்தம் பெற்று சாரூப்பியம் அடைந்து கைங்கர்யம் –கூடி இருந்து குளிர -பரி பூர்ண ப்ரஹ்மா அனுபவம்
புகழும் நாடு -கலங்கா பெரு நகர் -சுத்த சத்வமயம்
பரிசு -ஸ்ரீ வைகுண்ட துவாரம் -சதம் மாலா ஹஸ்தா -அலங்குருவந்தி-சூர்ணம் -ஆபரணம் வஸ்திரம் -அப்ராக்ருதம் –
ஆடை -பெருமாள் பிராட்டி நித்ய ஸூ ரிகள் ப்ராப்ய அந்தரகதம் -அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ –
பூர்வே ஸாத்யா சந்த்யா
சோறு அவன் –பால் -பாலோடு அமுது அன்ன -பிராட்டி -மூட சூழ்ந்த -பல்லாண்டு சூழ்ந்து இருந்து ஏத்தும் நித்ய ஸூ ரிகள் -மூட நெய் பெய்து –
முழங்கை வழி வார -அப்ரதான அனுபவம் -குடங்கை நீர் குடிப்பது பிராப்தம் -பாத்திரம் -நீர் –
சேஷ அனுபவம் -கூடி இருந்து -குளிர்ந்து -முக்தர் தாபங்கள் தீர -குளிர்ந்து இருத்தல் –
vகறவைகள் –கைம்முதல் ஒன்றும் இல்லை -உபாயமும் அவனே -கார்ப்பண்யம் -தகுதி இன்மை -சிம்ஹாவாஹான -முக்தர் முன்பு உள்ள நிலை –
கர்மம் ஞானம் பக்தி இல்லாமல் -ஞான ஹீனன் பசு அவைகள் பின் சென்றோம் -அத்யந்த ஞான அபாயம் -ஒன்றும் அறிவு
-ஆத்மாவிடம் ஒன்றுதல் ஒன்றும் தேவும் போலே -சாஷாத் கரிக்கும் ஆத்மாவுடன் ஒன்றி இருக்கும் ஞானம் இல்லை
ஆபீஜாத்யம் -ஆய்க்குலம் -நீச ஜென்மம் –
ஜாயமான கடாக்ஷம் பெற்றோம் -பிறவி பெரும்தனை -ஜாய மான தசையில் புண்ணியம் -பெற்றோமே -நிவ்ருத்தி மாத்ரமான புண்ணியம்
உன்னை பெற இதனால் அதிகாரம் பெற்றோம் –
குறை ஒன்றும் இல்லாத –ரஷ்ய வர்க்கம் கை புகுந்தால் குறை இருக்காதே –
உன் தன்னோடு ஒழிக்க ஒழியாத உறவு -அத்யந்த விசுவாசம் -ஜாயமான கடாக்ஷம் பெற்றோம் -ரஷ்ய வர்க்கம் பெற்ற தாள் குறை தீர்ந்தது –
ஒழிக்க -சர்வஞ்ஞன் நீயும் நாங்களும் சேர்ந்து -எல்லாம் சம்பந்தம் அடியாக -என்றவாறு -ப்ராப்திக்கு பிரதான ஹேது
பிரபத்தி -நீயே உபாயம் -அங்கங்கள் -சர்வஞ்ஞானுக்கும் அஞ்ஞானம் விஸ்ம்ருதி உண்டே -பூர்வ க்ஷணம் அபராதங்கள் மறந்து
-உத்தர அபராதங்கள் காணாக் கண் அவ்விஞ்ஞாதா –
சர்வ சக்தனுக்கும் சக்தி உண்டே
அன்பினால் செய்த அபராதம் -என் அடியார் அது செய்யார் -தன் அடியார் திறத்தகத்து
ஆகிலும் -பிராட்டி செய்ய மாட்டாள் –குற்றம் நாற்றம் -நன்று செய்தார் -நம்முடைய தயையை க்ஷமையை -விஸ்வஸித்து அபராதம் செய்தார்கள்
-அல்லாதார் போலே ஈஸ்வரன் இல்லை பர லோகம் இல்லை தர்ம அதர்மங்கள் இல்லை என்று நினைத்து செய்ய
அறியாத பிள்ளைகள் -மஹாராஜர் -விசுவாசம் பிரணயித்தவத்தால் விபீஷண ஆழ்வான் மேலே பழி-
சரணாகதர் தாத்பர்ய விசேஷங்கள் சொல்லி மேலே பலம் -சிற்றம் -சிறு காலையில் -கைங்கர்ய பர்யந்தம் -முதலில் சொன்னது சதஸ்யம் ஸ்ரீ பாஷ்யம் –
இது ரகஸ்யம் ப்ரீதி காரித கைங்கர்ய பர்யந்தம் அபேக்ஷிதம் -காலே –சம்சாரம் காள ராத்திரிக்கு விடிவு -பரமபத பிரவேசம் காலை
பூர்வ காலம் -சிறு காலை –பிரபத்தி செய்த நேரம் -அதுக்கு முன் ஆச்சார்ய சம்பந்தம் பெற்ற காலம் சிற்றம் சிறு காலை -என்றவாறு –
ஒருக்கால் சரணாகதி காலே முறை என்ற அர்த்தம் –அதி அல்ப -க்ஷண காலம் உன்னை சேவித்து
நீ வந்ததே குற்றேவல் கொள்ள -தானே -சஜாதீயனாக நீ வந்ததே எங்களை சஜாதீயனாக ஆகாத தானே
ஸத்ய சங்கல்பம் அன்றோ -அந்தரங்க கைங்கர்யம் கொள்ள வேண்டும்
கால தத்வம் உள்ள அனைத்தும் –பிறவி -கால வாசக சப்தம் இங்கே –
ஆட் செய்வோம் -உனக்கு ஆட் செய்வோம் -உனக்கே ஆட் செய்வோம் -எனக்கே ஆட் செய்ய –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -புருஷார்த்த நிஷ்கர்ஷம் –
ஸ்வரூபம் -பிராப்த விஷயத்தில் மட்டும் -உன் பிரயோஜனத்துக்காக மட்டுமே –
தத்வமஸி அஹம் ப்ரஹ்மாஸ்மி உபதேச அனுஷ்டான வாக்கியங்கள் போலே -இவை இரண்டும்
பாஹ்ய ஆந்தர அந்தரங்க விரோதிகள்
விஷய பிராவண்யம்-தவிர்த்து –பாஹ்ய விரோதிகள் -ஆந்தர -பிரயோஜனாந்தர அபேக்ஷை கூடாதே /
அந்தரங்க -கர்த்ருத்வ போக்த்ருத்வ அந்வயம் இல்லாமல் -நமஸ் சப்தார்த்தாம்
வங்க கடல் -அங்கு அப்பறை கொண்ட வார்த்தை இங்கு இப்பரிசு உரைப்பார் இணைப்பது பட்டர் பிரான் கோதை
பிராப்யம் பிராப்பகம் -கடல் கடைந்து பிராட்டி மூலம் லோகம் உஜ்ஜீவனம் –
கேசவன் -பிரதிபந்தகங்கள் நிவர்த்தக சக்தன் -சர்வ ஸ்மாத் பரன் -பல பிரதான வேளையில்
அங்கு -திருவாய்ப்பாடியில் –30-பாசுரம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் -கோதை சொன்ன -இங்கு -நாம் உள்ள இடத்தில் -தயை ஷமையால் பெற்ற பரிசு
ஈர் இரண்டு மால் வரைத் தோள் -பணைக்கும் நாம் சொன்னாலும் இன்று இங்கே -பட்டர் வார்த்தை –
தோல் கன்றுக்கு இரங்குமா போலே ஏமாந்து கறக்க வில்லை இத்தையாவது காட்டும் மனம் உள்ளதே –

ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓங்கி
-பகவானை விட உயர்ந்த ஆச்சார்யர்கள் -மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து –அஃதே உய்யப் புகுமாறு –
-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ –
உலகு அளந்த –
ரகஸ்ய த்ரயம் / தத்வ த்ரயம் /ஷட்க த்ரயம் /தத்வ ஹித புருஷார்த்தம் / விளக்கி உபதேசித்து
உத்தமன் பேர் பாடி
-கர்மபாகம் உபதேசிக்காமல் -ப்ரஹ்ம பாகம் -உபதேசித்து -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
ஞான அனுஷ்டானங்களால் -நன்றாக உடைய உத்தம ஆச்சார்யர்களுடைய திருநாம உச்சாரணமே கால ஷேபம் –
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
நாங்கள்
ஆச்சார்ய அபிமானமே தஞ்சம் என்று விஸ்வஸித்து இருக்கும் நாங்கள்
நம் பாவைக்கு சாற்றி
கையில் கனி யன்ன கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் -என்கிற விலக்ஷண விரதம் அன்றோ நம் பாவை
நீராடினால்
அவகாஹித்தால் -காலை நல் ஞானத் துறை படிந்தாடி
தீங்கின்றி நாடு எல்லாம்
தேஹாத்ம பிரமம் இல்லாமல் / ஸ் வ தந்த்ரன் என்ற பிரமம் இல்லாமல் /தேவதாந்த்ர பிரமம்-அந்நிய சேஷத்வம் – இல்லாமல்
/ஸூ வ ரக்ஷணம் அந்வயம் இல்லாமல் /கொண்ட பெண்டிர் –ஆபாச பந்துக்கள் வியாமோஹம் இல்லாமல் /
யத் அஷ்டாக்ஷரம் சமசித்தோ மஹா பாகோ மஹீயதே -நாதத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் –
திங்கள் மும்மாரி பெய்து
ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் வர்ஷம்-சந்திரன் கொன்ற குளிர்ந்த அர்த்த விசேஷங்கள் -விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
நவோ நவோ பவதி ஜாயமான -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாய அன்றோ அர்த்த விசேஷங்கள் இருப்பது
-வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை-நீதி நன்னெறி மன்னவர்க்கு ஓர் மழை –மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை
செவியில் திருமந்திரம் உபதேசம் / கிரந்த கால ஷேபம் /சிந்தனை செய்விக்கை ஆகிய மூன்றும் –
ஓங்கு பெரும் செந்நெல் லூடு கயல் உகள
உமியோடு கூடிய அரிசி -தேகத்துடன் கூடிய ஆத்மா -உமி ஸ்தூல தேகம் /ஸூ ஷ்ம தேகம் -தவிடு /சாரா புதன் ஆத்மா -அரிசி
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் / ஞானம் அனுஷ்டானங்களால் ஓங்கி –
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே
கயல் -கண் மத்ஸ்யம் -தேக விசிஷ்டனான ஆத்மா இடம் கண்ணை நோக்கி -இங்கு இருக்கும் வரை
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யஸ் தத் தோஷகாரக /
ஆத்மாவை நோக்குகை சேஷத்வ பாரதந்த்ர காஷ்டை நிஷ்டராகை-இவை அன்றோ திங்கள் மும்மாரி பெய்த பலன்
பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப –
குவளை யம் கண்ணி -பிராட்டி புருஷகாரம் -பங்கயத்தாள் திருவருளும் கொண்டு –
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன் -அனுபவிக்கும் வண்டு -பிணங்கி அமரர் பிதற்றும் குணம் –
கண் படுப்ப -நிர்விசாரம் அற்று மார்பிலே கை வைத்து உறங்குகை
தேங்காதே புக்கு இருந்து
ஆச்சார்யன் திரு மாளிகையில் தயங்காமல் -தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்நேந சேவயா
சீர்த்த முலை பற்றி வாங்க
சிஷ்ய உஜ்ஜீவனத்துக்காக பகவத் ஆஞ்ஞா பரி பாலனம் ஒரு முலை /சிஷ்யர்கள் வருந்தி வேண்டி கொள்ளுதல் இரண்டாவது
/அவர்கள் வேண்டா விடிலும் துர்கதி கண்டு ஸஹிக்க மாட்டாமை /வாய் விட்டு அருளா விடில் தரிக்க மாட்டாமை
பற்றி வாங்க குடம் நிறைக்கும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அர்ஜுனன் / நாரதர் வால்மீகி / பராசரர் மைத்ரேயர் /கடல் வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி
கதுவாய்ப் பட நீர் முகந்து ஏறி எங்கும் கூட வாய்ப் பட நின்று மழை பொழியும்
குடம் -ஆச்சார்ய தயா பாத்ர பூதர்
வள்ளல் பெரும் பசுக்கள்
கவா மங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச-14- லோகங்களையும் தம்முள் கொண்ட பசு போலே -14-வித்யைகளையும் தரித்து
அர்த்தபஞ்சகம் -பஞ்ச கவ்யம் -அருளி
நீங்காத செல்வம் -பக்தி பெருகி எம்பெருமானே நீங்காத செல்வம் -நிறைந்து -வேறு புறம்பு ஒன்றுக்கும் இடம் இல்லாதபடி -என்றவாறு

ஏற்ற கலங்கள் -விசேஷார்த்தம்
ஆளவந்தார் -வள்ளல் பெரும் பசுக்கள் -/ மகன் –பெரிய நம்பி திருமலை நம்பி திருக் கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டான் -திருவரங்க பெருமாள் அரையர் -போல்வார்
பஞ்சாச்சார்யா பாதாச்சார்யர்களே பசுக்கள் -இவர்கள் ஆற்றப் படைத்த மகன் -ஸ்வாமி எம்பெருமானார் —
ஆழ்வான் ஆண்டான் எம்பார் பிள்ளான் போல்வார் எதிர் பொங்கி மீது அளிப்பவர்கள்
அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -சித்தம் சத் ஸம்ப்ரதாயே -சத் புத்திஸ் சாதுசேவீ —
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
உனது பாலே போல் சீரிலே பழுத்து ஒழிந்தேன் –
மாற்றாதே -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுவதே முறைமை
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீரணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சிஷிபு –
தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வியாக்கியாஸ்யந்தே –
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தை சிந்தை செய்து –
முன்னோர் மொழி மாற்றாமல் / தானே மறுநாள் மாற்றி சொல்லாமல் /வேறு ஒருவர் தப்பை கண்டு பிடித்து அதனால் மாற்ற வேண்டாத படி
/ஆச்சார்யரை மாற்றாமல் /ஏமாற்றாமல் /இடைவிடாமல் -சததம் கீர்த்தயந்தோ மாம் இப்படி ஆறு பொருள்கள் –
பால்-சொரியும் – சுத்த சத்வ மயம் -உபஜீவ்யமாகும் அர்த்த விசேஷங்கள் -கன்றைக் கண்டால் அல்லது பால் சொரியாதே
-சிஷ்யர்களை கண்டால் அல்லது அர்த்தங்கள் உபதேசம் செய்யார்
தோல் கன்றுக்கும் சொரியும் -ஏடுகளில் உள்ளவை பின்னாருக்கும் உபயோகம் -பாத்திரத்தில் உள்ள பால் போலே -சொரியும்
திருமலை அருவி போலே அர்த்த விசேஷங்களை பொழிவார்கள்
கைம்மாறு கருதாமல் க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் -வள்ளல் -கிரந்த சதுஷ்ட்யம் நான்கு முலைகள்
-ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் பகவத் விஷயம் ரகஸ்ய கிரந்தங்கள் /
பசுக்கள் க்ருஹம் கொல்லை -அடியார் அடியார் –சப்த பர்வ-சரம பர்வ நிஷ்டர்கள்
ஏற்ற கலங்கள் ஒரு தலைமுறை /வள்ளல் பெரும் பசுக்கள் ஒரு தலை முறை /ஆற்றப் படைத்தான் -ஒரு தலை முறை /
மகனே -நான்காவது தலை முறை -பிரபன்ன ஜன சந்தான ஸூ த்தி –
பெரியாய் -புவியும் இரு விசும்பும் -நான் பெரியன் –
மாற்றார் வலி தொலைந்து -யாதவ பிரகாசர் யஞ்ஞ மூர்த்தி -எம்பெருமானார் / நஞ்சீயர் பட்டர் / கந்தாடை தோழப்பர் -நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் -நம்பிள்ளை /

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: