திருப்பாவை உபன்யாசம் -2014-ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமிகள்–

ஸ்ரீ பூமா–பூமி மா ஸ்ரீ பூமா தேவி ஸ்ரீ தேவி அவதாரம் -ஆண்டாள்
சுருதி சத சிரஸ் -மகுடம் –சாம வேதம் ஆயிரம் சாகைகள் இன்று மூன்று -ஆழ்வார் -பாசுரங்கள் சதா
-நூற்றந்தாதி -மெய்ம்மை பெரு வார்த்தை –விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் சாதிப்பார்
ச்வோசிஷ்டாயாம் -கண் பார்வையும் எச்சில் -சூடிக் கொடுத்த மாலையே எனக்கு -கோ வாக்கு
பகவதி கீதை திருப்பாவை -அர்ஜுனனை எழுப்பிட கிருஷ்ணனை எழுப்பி -கீதாசார்யனுக்கு ஆசார்யர் -ஸ்ரீ கிருஷ்ணனுக்கே கீதை சாதித்த ஆண்டாள்
சோதரி-அம்பாள் -நாத்தனார் -நோக்கி விரதம் காத்யாயனி விரதம் -அவளை நோக்கி அவனை அடைய -இங்கே
-பாவை நோன்பு கண்ணனை நோக்கியே இவள் வித்து -சம்சயங்கள் தீர காட்டும் –
பித்ரு -30 நாள் ஒரு நாள் -தேவர் -360 நாள் -ஒரு நாள் -மார்கழி -சிற்றம் சிறு காலை அவர்களுக்கு ப்ராஹ்ம முஹூர்த்தம் –
மிருக சீர்ஷ -மிருக சிம்ஹம் -சிம்ஹ மாசம் -இளம் சிங்கம் -நரசிம்ஹ மாசம் என்பார் -நேர் இளையீர் -கிருஷ்ண பக்தி சூடி –
சரவணம் -நஷத்ரமும் அத்தையே கொண்டார் -ச்ரோதவ்ய -மந்தவ்யா நித்யாசிதித்வ்ய -கேட்டு இருக்க வேண்டும் –
பாற் கடலுள் -பெண் எடுத்த இடத்திலே பைய துயின்ற -இதுவே-அழகு -கௌசல்யா ஸூ ப்ரஜா–ஸ்ரீ மான் ஸூ க துப் த பரந்தப —
பசு திருவடி பார்க்க -கன்றுக்குட்டி திரு முகம் பார்த்து -மன்னார் குடி -சேவை நாம் அடியிலே ஒதுங்க வேண்டும்
அஞ்சனம் -திருஷ்டி -உபயோகம் -திருஷ்டி கழிக்கவும் -உள்ளுள்ள தனம் காண -நிரஞ்சனம் -குற்றம் அற்றவன் –
அஞ்சனாவின் பிள்ளை -அஞ்சானாசலம்- ஈஸ்வர தாம் நிரஞ்சனம் கொடுப்பான் தேசிகன்
ஐயம் –ஆசார்யர் கொடுக்கும் உபதேசம் -ஆசார்யர்க்கு கொடுக்கும் சம்பாவானை –பிச்சை -தீனர்களுக்கு கொடுக்கும்
மடப்பள்ளி மண்ம் எங்கள் ச்தோத்ரத்தில் மன்னியதே -தேசிகன் -முக்கூர் -44 பட்டம் -தேசிகன் வரதன்-கதை – -ஆந்தனையும் கை காட்டி
அஷ்டாஷரம் பெருமை -மார்கழி -நாராயணனே நமக்கே பறை தருவான் –நாராயணன் சிங்கம் பர நிலை
வையத்து -த்வய மகா மந்த்ரம் -நாமும் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -வ்யூஹம் -பாற் கடலில் பையத் துயின்ற
ஓங்கி -சரம ச்லோகார்த்தம் -விபவம் -வாமனன் -அடுத்து அந்தர்யாமி அர்ச்சா -இப்படி ஐந்தும்
மார்கழி வையத்து ஓங்கி -பக்தி யோக பிரபத்தி -ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபதிக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –
ஸ்வஸ்தி வாக்ய வேத மந்த்ரம் போலே ஓங்கி உலகு அளந்த –
ஐயமும் பிச்சை -வாமனன் தொடர்பு -தர்ப்பம் -சக்கரத் தம்சம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சக்கரம் கையிலே –
மேகங்கள் திரை –காலில் –நஷ்த்ரங்கள் கழுத்துக்கு –காலுக்கு தண்டை -தேக ளீ ஸ்துதி -வளரும் பொழுது –
கனை ஆழி -சாஸ்திரம் -அறிந்து ஹனுமான் பிராட்டி எடுத்துக் கொள்ளும் படி கொடுத்த -சுமத்ரை உத்தம ஸ்திரீ –
பத்தர் பாந்தம் உள்ளவர் -புருஷன் உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் பத்த முத்க்த நித்யர் விட புருஷோத்தமன் –
மூன்றாவது அடி -மகா பலி -அஹங்காரம் -அழித்து
நாமும் நம் பாவைக்கு -நாங்கள் நம் பாவைக்கு இங்கு மரியாதை மிக்கு
வேதம் வல்ல ஆனந்தர்நுக்கு ஒரு மழை நீது நெறி தவறாத மன்னருக்கு ஓர் மழை மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை
-கற்பு நடமாடக் கண்டேன் -திருவடி -பொறை-கற்பு –
கண்ணன் புல்லாங்குழல் நாதம் கேட்டு வளர்ந்த பசுக்கள் -செவிகள் ஆட்டகில்லா
ஹாலாச்ய மாகாத்ம்யம் -தேசிகன் -பாண்டிய நாடு இந்த்ரன் சாபம் மழை -வராமல் -ஆசு தோஸ் சிவா பெருமான் தவம் இருந்து -சீக்கிரம் வரம் தரும் சிவன்
மேகங்களை அடக்க சக்தி -மேகம் இந்த்ரன் சிறை -ஒப்பந்தம் செய்து விடுதலை -செய்தானாம் -ஹம்ச சந்தேஷம்-தேசிகன்
ஆழி மழைக்கு அண்ணா -ஆசார்யர் பரம்-ஸ்வா தந்திர தோஷம் நீக்கி –
மயில் -மேகங்கள் கருத்த நிறம் கண்டு ஆடும் -ஹம்சம் அஞ்சுமாம்-கருடன் மேலே பிராட்டி பெருமாள் வர -கருத்த மேகம் –
அன்ன பஷி மேல் ப்ரஹ்ம வர பயந்து –கீழே விழ -மயில் ஆட -ப்ரஹ்மா நிலைகண்டு அறு முகன் சிரிக்க -மயிலில் உட்கார வைக்க
-பத்து தலைகள் பார்த்து ராவணன் -அஞ்சன நிற வண்ணா -கவிஞர் பாட
கருமை நிறம் கர்ஜனை -பாஞ்ச ஜன்யம் மின்னல் சக்கரம் வர்ஷிக்கும் கருணை -பொழிந்தாலும் வெளுக்க முடியாதே
மேகங்கமயில் -மேகங்கள் கருத்த நிறம் கண்டு ஆடும் -ஹம்சம் அஞ்சுமாம்-கருடன் மேலே பிராட்டி பெருமாள் வர -கருத்த மேகம் –
அன்ன பஷி மேல் ப்ரஹ்ம வர பயந்து –கீழே விழ -மயில் ஆட -ப்ரஹ்மா நிலைகண்டு அறு முகன் சிரிக்க -மயிலில் உட்கார வைக்க -பத்து தலைகள் பார்த்து ராவணன் -அஞ்சன நிற வண்ணா -கவிஜ்ஞர் பாட -கருமை நிறம் கர்ஜனை -பாஞ்ச ஜன்யம் மின்னல் சக்கரம் வர்ஷிக்கும் கருணை –
பொழிந்தாலும் வெளுக்க முடியாதே -மேகங்கள் பெருமாள் போலே இருந்தாலும் இதற்கு தோற்று போகும் -அவனாலும் பிராட்டி விழி விழிக்க முடியாதே
தோளோடு தோள் நோக்க நாளோடு நாள் செல்லும் -சுந்தர தோளன் –
நர்மதா தபதி -நதா மேற்கு நோக்கி போவதால்
கிழக்கு நோக்கி போவை நதி என்பர் -தொழுது -பாடி -சிந்திக்க -க்ரமம் மாறி -அலை போனால் குளிப்பது போலே -பகவத் பக்தியில் எதுவும் தப்பு இல்லை -பூசும் சாந்து –புகைப் பூவே -பூ சாத்தி புகை -இல்லை -சஹஜ ஸூ லபன் –வால் கொண்ட நரன் வானரன்
மாயன் -பரத்வம் -மதுரை மைந்தன் விபவம் துறை -வ்யூஹம் விளக்கு -அந்தர்யாமி -தாமோதரன் -அர்ச்சை
கன்யகா -சிறிய பெண் -சகுன சாஸ்திரம் – பஷி வைத்து -சாகுந்தலா -பஷி வைத்து பெயர் துஷ்யந்தன் தானே சொல்ல வேண்டும் –
பீமரத சாந்தி 70–தப்பாக – பைமரதி-70 வருஷம் 7 மாசம் 7 நாள் இரவில் பைமரதி கனவு வருமாம் –
உடைந்த சகடம் காப்பாக கண்ணனுக்கு யசோதை வைக்க –
முனிவர்கள் மனன சீலர் யோகிகள் கர்ம அனுஷ்டானம் –
பிகார் நேபால் மைதிலி பாஷை உண்டாமே
ஆனைச் சாத்தான் -பரத்வாஜ பஷி -கலகலப்பா -காசும் பிறப்பும் –ஆனைத்தாலி அச்சுத்தாலி–ஆமை புலி நகம் கொண்டு யசோதை திரு ஆபரணங்கள் –
கவசம் திரு நாமங்கள் -நமக்கு -காதுக்கும் மூக்குக்கும் -வாச நறும் குழல் -வாச நறும் குழல் -இரண்டு விசேஷணங்கள்
மீனாட்சி -மீனலோசன -லலிதா சகஸ்ர நாமம் -மேசகான்கினி பச்சை நிறம் -திரு விளையாடல் புராணம் –
பசு சாப்பிடாது எருமை சிறு வீடு மேயும் -அபிஜ்ஞ்ஞானம் சாகுந்தலம் -அடையாளம் மோதிரம் சகுந்தலை துஷ்யந்தன் –
சசி கோடி சூப்தம் -சங்கம் -சுதர்சன பாஸ்கர கோடி துல்யம் – சக்கரம்
தஷிணம் -வலது -பிர தஷிணம் -தூ மணி மண்டபம் -மந்திர ரத்னம் -ஸ்தோத்ர ரத்னம் புராண ரத்னம் –காவ்யா ரத்னம் யாதவாப்ப்யம்
பரிமள ரெங்கன் -தூபம் கமழும் -மா மாயன் -அதி ஆச்சார்யமான லீலா சேஷ்டிதங்களுடன் உடையவன் -தேவகிக்காக சகோதரர்களை மீட்டு –
சாந்தீபன் -அந்தணன் -மீட்டு அருளிய -மா நிஷாத -பெரிய பிராட்டியார் அருகில் -வால்மீகி -மாதவன் -வைகுந்தன் –

அம்மனாய் -தலைவி அன்றோ நீ – பத்ரம் புஷ்பம் -முதலில் சொல்லிய பத்ரம் திருத் துழாய் பிரதானம் பிருந்தா வனம்
-துளசி வனம் -விருந்தா வனம் -நெறிஞ்சி முள் -சரியான -அர்த்தம் -முள்ளையும் புல்லாக மாற்றி –திருவடி ஸ்பர்சத்தால்
புல்லாய் பிறவி தர வேண்டும் பிருந்தாவனத்தில் –
திருப் புல்லாணி வரை பலராமன் தீர்த்த யாத்ரை -பாயாசம் பிரசாதம் பிரசித்தம் –
யஸ்மை -ஜஸ்மை-கங்கை ஜமுனை -வடக்கில் யகாரம் ஜகாரம்
அங்க தேசம் -துரியோதனன் கர்ணனுக்கு தாரை -வங்கம் -வகாரம் பகாரம் –
பில்வம் -லஷ்மிக்கும் அர்ச்சனை உண்டாம் -துளசி மாலை பெருமாளுக்கு மட்டும் -பெருமாள் பத்னி -என்பதால் -கேசவ பிரிய
-மூன்று இலைகளாக சேர்த்து பண்ண வேண்டும் –துளசி கொதிக்க வைத்து பிரயோகிக்க கூடாது
விஷ்ணு சித்தர் -தமது சித்தத்தில் விஷ்ணுவை கொண்டவர்
விஷ்ணு தம் சித்தத்தில் கொண்ட இவர்
ஜகத் குரு -ஜகத்துக்கு குரு -தத் புருஷ சமாகம் –
நாராயணன் -சரீர பூதன் -அந்தராத்மா -வஹூ வ்ருஹி சமாகம்
மனத்துக்கு இனியான் -விபீஷணன் -பெயர்களை சொல்லாமல் கும்பகர்ணன்
the man not to be named
அவ்யாபதேச சோழன் போலே-the slop of tingue-slip of tongue
அரும் கலம் -ராமானுஜம் –
தேற்றம் உடன் வர –இளைய பெருமாள் தாரை போலே இருக்கக் கூடாது இ றே -நடக்க முடியாமல் –
மத விசாலாஷீம் பிரளம்ப காஞ்சி குண ஒட்டியாணம் ஹேமா சூத்ரம் -ப்ரலம்ப லஷ்மண சந்நிதானம் -ஜகாம தாரா –
11 பாசுரம் -நம்மை அடைய அவன் நோன்பு நோற்கிறான் –
கற்றுக் கறவை -உள்ளே கன்று -பிறந்த கன்றுக்கு பால் கொடுக்கும் பசு போலே
ஒரு நாயகமாய் -கரு நாய் உதாரணம் அங்கு இங்கு கற்றுக் கறவை -கணங்கள் பல –
குற்றம் ஒன்றும் இல்லாத -பாகவத தோஷம் இல்லாத -கோவலன் -பொற் கோடி கனக வல்லி ஹேமாப்ஜ வல்லி –
கோமள வல்லி விஜய வல்லி மரகத வல்லி மோகன வல்லி
மயில் -வேதாந்த தத்வம் சொல்லப் பிறந்தவள்
ஓட்டை புரத்துக்கும் யானை புரத்துக்கும் சேலை வியாபாரம் நடந்ததே -த்வாரகை -ஹஸ்தினா புரம் -திரௌபதிக்கு திரு நாமம் புடவை சுரந்தது
குதிரை ஹல ஹல -சப்தம் -ஹல் -அஹல் பிரித்து –
மீனா லோசனா கடாஷத்தால் ராஜ்ஜியம் பரிபாலனம் -பஷிவா -முட்டை மேலே அமர்ந்து -ஸ்பர்சத்தால் வளர்க்கும் கமடம் கூர்மம் நினைவால் வளர்க்கும்
அது போலே எருமையும் -கன்றுக்கு இரங்கி பால் சோறிடும் தாய் எருமை மகிஷி -தயை பொழிவாள் நாம் நினைத்த மாத்ரமே
ஆண்டாள் திருமால் இரும் சோலையில் வீற்று இருந்த திருக் கோலம் –
பனித்தலை வீழ -பலத்தை நோற்றுக்கு முடிவதற்கே முன்னமே பெற்றாள்-
போதரிக் கண்ணினாய் -அஸி தேஷிணா-விசாட்ஷ்யாம் -சஹ பத்ன்யாம் நாராயணாம் உபாசிதாம் –
தார்த்தராஷ்ட்ரம்-காது கர்ணம் -சஹ்யம் -காது வரை நீண்டு –துரியோதனன் கர்ணன் -முதலில் சொல்லி – கருப்பு கிருஷ்ணன் வெளுப்பு பாண்டு –
தபன இந்து அக்ர -நயன –தானநீய ரகசியம் நரசிம்ஹ உபநிஷத் -முக்கண்ணன் நரசிம்ஹன் -மிருத்யுமிருத்ய -மந்திர ராஜ ஸ்தோத்ரம் சிவன்
-அஹிர் புத்யன் -சம்ஹிதை -லஷிதை -சிவன் கொண்டாடும் சக்கரத் தாழ்வார்
ருக்மிணி -காலே நரசிம்ஹா சொல்லிக் கூப்பிடுகிறார் -சமுத்திர ராஜா பெருமாள் -அங்குலியா–இச்சன் ஹரிகநேச்வர
சுக்ரோதயம் -ப்ருஹஸ்பதியின் அஸ்தமனம் -நஷ்த்ரங்கள் வைத்து கால நிர்ணயம் ஸ்ரீ ராமாயணம்
யாவது தாவது -இராமாயண கதா -அவ்வளவு நாள் மலைகளும் அருவிகளும் இருக்கும் –
சேஷோ யங்கம் புவோ பரா பாக்கி உடம்பு பூமிக்கு பாரமாக -கூடி இருந்து குளிர -பாகவத ஸ்பர்சம் பெற ஆசைப் படுகிறாள்
இன்னும் உறங்குதியோ -சொல்லி பாவாய் -அபராத ஷாமணம் பிராயச்சித்தம் -உங்கள் புழக்கடை -வேதார்த்த அர்த்தங்கள் நிறைந்த பாசுரம் ஸ்ரீ பாஷ்யம் பிறக்க –
திருப்பாவையில் திருப்பாவை –15-11- எல்லே -11 அர்த்தங்கள் -உண்டு என்பர் திருப்பாவையில் திருப்பல்லாண்டு –அடி போற்றி –
-திருப்பாவையில் -திருப் பள்ளி எழுச்சி -துயில் எழாய் அறிவுரை
5 க்ரஹங்கள் உச்சியில் -லோக நாயகம் இஷ்வாகு சக்ரவர்த்தி –உச்சி வேளையில் அவதாரம் -நீர் மோர் பானகம் -72 வருஷம்
சூர்ய ஒளி கணம் 1 டிகிரி மாறும்-Bhatnaagar software வைத்து காலம் நிர்ணயம் ஜன பிறந்தததாக -இப்பொழுது சித்தரை அப்பொழுது தை இருந்து இருக்கலாம்
உங்கள் -பிரித்து பேசும் வார்த்தை அன்றோ -சாத்விக அஹங்காரம் த்யாஜ்யம் இல்லை -ஆர்த்ரா நீர் தன்மை நீர் சம்பந்தம் -கருணை தயா நீர் நம்மிடம் வார்க்க —
மதுர மங்கலம் கமல நயன பட்டர் -கோவிந்தர் எம்பார் -முதலியாண்டான் -நசரத் பேட்டை –பரமார்த்த ஸ்துதி திருப் புட் குழி -தேசிகன் –
நடந்து சென்று பாடம் கற்ற ஐதிகம் -யாதவ பிரகாசர் -கப்யாசம் புண்டரீகாஷம் -ஐதிகம் -பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய்
தத்வசாரம் 6 அர்த்தங்கள் -நடாதூர் அம்மாள் -சாதித்து -கம்பீராம்ப –சமுத்பூத –அமல ஆய தேஷிணா –பிபதி -குடிக்கும் கம் பிபதி –
தண்ணீரை குடிக்கும் -சூர்யன் -நாளம் குடிக்கும் -ஆயாசம் -கிரணங்களால் மலரும் –வைஜயந்தி -சமஸ்க்ருத கோஷம் யாதவ பிரகாசர் அருளி –
கப்யாசம் -ஆறு அர்த்தங்கள் -தண்ணீரை பருகி -நாளம் சம்பந்தம் உள்ள தாமரை -செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து -கப்யாசம் தோட்டத்து வாவியுள் அது ஒர்கப்யாசம் –
நாவுடையாய் -திருவடி வாக் சாமர்த்தியம் -பெருமாள் —சதுர புஜம் -வில் அம்புடன் -சேவை -பத்ராஜலம்-சங்கு சக்கரம் கோதண்டம் –
ஸ்ரீ முஷ்ணம் பெருமாள் சங்கு சக்கரம் கொண்டே சேவை -மகா வராஹா புட பத்ர லோசன
-வங்க கடல் கடைந்த கேசவன் மாதவன் கூர்மாவதாரத்திலும் கேச பாசம் உண்டே
கங்குலும் –சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் -தாமரைக் கண் என்றே தளரும் -சாம்யா பத்தியில் சங்கு சக்கரம் இருந்தாலும்
தாமரைக் கண் இருக்காதே -அவன் விளி விளிக்க ஒண்ணாதே -பத்ம நாப அரவிந்த லோசனன் –
தவத்தவர் -சந்நியாசி தர்மம் தபஸ் –
கட அம்பி கிடாம்பி -கடத்தில் தண்ணீர் கொண்டு தீர்த்த கைங்கர்யம் கிடாம்பி -மடப் பள்ளி கைங்கர்யம் ஸ்ரீ பாஷ்யம் ஞானம் மிக்கு
-மடப்பள்ளி வந்த மணம் எங்கள் ச்தோத்ரத்தில் மன்னியது
எல்லே இளம் கிளியே -சார பாசுரம் -நானே தான் ஆயிடுக -சார பதங்கள் -அல்ப சார -சார -சார தரம் –
விலக்கி சார தமம்
கதவை தட்ட -யார் என்ன –மாதவன் என்ன கிம் வசந்தோ மாதவ சக்ரி -கிம் குலாலா தரணி தரன் -ஜிஹ்வா பநீந்த்ரா -சம்வாதம் கிருஷ்ணா கர்ணாம்ருதம் –
அம்பாள் -லஷ்மி -கபாலம் -பலி வாடகை -எருதில் -பிருந்தாவனம் இடையன் -சம்வாதம் -வாக் சாமர்த்தியம் -கவிஜ்ஞர் கற்பனை
உடோ -எம்பெருமானார் கிடாம்பியாச்சான்
கூப்பிட்ட வார்த்தை
ஹா ஹே -சம்போதனம்
எல்லே -உடனே இளம் கிளியே -கூஜந்தம் –வால்மீகி கோகுலம்
கக்கா கிருஷ்ண குயில் கிருஷ்ண –இரண்டும் கருப்பு -வசந்த சமய தாதா–தெரிய வரும் -தனித் தன்மை –
குயில் தூது -கிளி உடன் தோழமை -மடக்கிளியை கை கூப்பி வணங்கினாரே
தூப்புல் அக்ரஹாரம் -விஸ்வாமித்ரர் கோத்ரம் தேசிகன் -அவதார ஸூ சகம் -கிடாம்பி அப்புள்ளார் –கிளி போலே வளர்த்தார்
சில் என்று –நங்கைமீர் -உடனே சொல்லி -ஷாபணம்-வார்த்தா -நானே தான் ஆயிடுக –
ராஜ்ய பரணாத் பரத -ராம கைங்கர்யம் -நானே தான் ஆயிடுக –
ராமானுஜ தாசன் -கூறத் தாள்வான் அஸ்வத்தாமா ஹதா பூலே தாசன் கேட்க முடியாமல் சிவாத்து பரம் நாஸ்தி –
அரைக்காப்படி சிவம் துரோணம் முழு காப்படி
தவளை -க்கும் இரங்கிய உமக்கா கண் போனது -திரு மண் கோணல் நினைவால் நினைத்து இருந்ததால் பாகவத அபசாரம் நானே தான் ஆயிடுக
எருமைக்கும் பண்ணி வைத்த கதை ஏமாற்றி குஷ்ட ரோகியானவன்
வல்லானை –கொன்றானை மாற்றாரை –வல்லானை மாயனை -நான்கு யானை தலைவனை கேள்வி கேட்க முடியுமோ -நாயனார்
அம்மா மண்டபம் -சாஷாத் சுவாமி புனர் நிர்மாணம் செய்தாராம்
கொடி-இன்னார் இனையார் உள்ளே காட்டிக் கொடுக்கும்
காச்யபர் -கத்ரு விநதா -திதி அதிதி -பலர் உண்டே –விநதைக்கு -இரண்டு முட்டைகள் -அருணன் -கால் இல்லை -சாரதி –
அருணோதயம் -ஆனபின்பே சூர்யோதயம் –ஸூ பரணன் கருடன் –
நித்ய சூரிகளுக்கும் அவதாரம் -கருடன் விந்தை குமாரன் ஆதி சேஷன்-நான்கு யுக அவதாரங்கள் –
சௌகந்திகா புஷ்பம் பீமன் -த்ரௌபதி க்காக –ஹனுமான் -வாய் ஸூ நு -நீயும் என் அம்சம் -நேராக யுத்தம் வர -ரத்தத்துக்கு கொடியாக
-கபித்வஜ -லங்கா தகன வானர த்வஜ -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மலாயா பர்வதங்களை பற்றி மலையத்வஜன் பாண்டியன் -சிலம்பாறு -சேவித்து -சத்யவ்ரதன் -மத்ஸ்யாவதாரம் மீனா கொடி
கருட உபாக்யானம் -சிறிய மகா பாரதம் -வியாசர் -கௌரவர் பாண்டியர் -அம்ருதகலசம் -கருட கொடி உடைய கிருஷ்ணன் தூது -சாது பரித்ரானம்
அமிர்தசாரம் கீதை -பாம்பு அங்கே ஏமாற்றம் இங்கே பாம்பு கொடி உடையவன் -தண்ணீர் பந்தல் அருகே கொடி போலே
புரோடாசமம் -அஸ்வமேத யாகத்தில் – வாசனை தேவ பெருமாள் கர்ப்ப கிருஹம் அடிக்குமாம்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என் னான் செய்கேன் அம்மா -சொல் -ஆசார்யம் வாயால் முன்னம் முன்னம்மாற்றாதே அம்மா -இங்கு
ஹரிவாசரம் -ஏகாதசிக்கு வைதிகர்கள்
இஞ்சி மேட்டு அழகிய சிங்கர் -அம்பரமே -காலஷேபம் -பாகதோத்தமர் இடம் வஸ்த்ரம் கொடுக்காததால் கால ஷேபம் நிறுத்திய ஐதிகம்
சம்பராசுரன் -கண்ணன் குழந்தை திருடி போக -மீன் உண்டு -ருக்மிணி சொல்ல -பிரத்யும்னன் -சம்பாசுரன் கொன்று –
அநிருத்திரன்-திரு நறையூர் நம்பி சந்நிதி வஞ்சுள வல்லி தாயார்
சீதை பெருமாள் தனியாக இருக்க சேர்ந்தார்கள் -அணியாலி புகுவர் கொலோ
சேர்ந்து இருக்க பிரிவு திண்ணம் இள மான் -என்கிறார்கள் –
உண்ணும் நீரிலும் பெருமாளையே உகப்பார்கள் அயோத்யா மக்கள் -தையில் நல்லாள் சீதா -பாலாம்பிகா –
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே இங்கே -குல விளக்கே -சீதையின் பெருமை -கண்டேன் சீதையை -நல் பிறப்பு கற்பு பொறை மூன்றும்
களி நடம் புரியக் கண்டேன் -கற்ப்புக்கு அணியாய் -கண்டனன் –
தேவர் குலம் ஜனக குலம் கோசல குலம் வானர குலம் -அனைத்தையும் வாழ வைத்தாள்
ஸ்திதே மனச் -குரங்கு போலே மனஸ்-நின்றவா நில்லாதே நெஞ்சே -பெருமாள் சேவித்த பின்பு இதுவே -பின்பு சீதா தேவி கண்ட பின்பு சீதையே -இயல்வாக ஆனார் –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -அர்ஜுனன் சந்நியாசி வேஷம் -சுபத்ரை -சிச்ரூஷை செய்து -துரி யோதனன் -பலராமன் –
உம்பியும் நீயும் -பலராமன் மூலமாகவே -ஸ்ரீ கிருஷ்ணனை -அவனை முன்னிட்டே –
ஆஸ்ரயண வேளை – போக வேளை -மிதுனமே உத்தேச்யம் -அம்பரமே –கனவு போலே நிலை ஆண்டாளுக்கு -நப்பின்னையை முன்னிட்டு கண்ணனை அடைய –
விராதன் -ஆசை இல்லாதவன் –ராதா -கிருஷ்ண பக்தியே உருவு எடுத்து -நப்பின்னை –
வாரங்கல் ஒரு கல் கட்டியா -பிரதாப ருத்ரன் -விஜய நகரம் -ஹரிகரபுக்கா ஆரம்பம் கிருஷ்ண தேவ ராயர் -ஆமுக்த மால்யதா ஆண்டாள் பற்றி எழுதி –
ஸ்ரீ ரெங்கம் தீவு -கிருஷ்ணா நதி ஆந்திர விஷ்ணு -ஆண்டாள் திருக் கல்யாணம் -காக்கட்டியர் வம்சம் -பிரதாப ருத்ரீயம் -1323-கொய்சாலர்-
ஏகசிலா தோரணம் \மண்டபம் விஜய நகர அரசர்
குயில் இனங்கள் இத்யாதி –கோழி -சோழ தேச முத்தரை –பின்பு புலியாக மாறிற்று கோழியூர் உறையூர் -கமல வல்லி நாச்சியார் -மட்டையடி உத்சவம் -சேரன் வில் –
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன -கல்ப வல்லிம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருஷ்யாம் சாஷாத் ஷமாம்
-கமலா இவ அனன்ய கோதாம் அநந்ய சரண்ய சரணம் பிரபத்யே
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன -நந்தவனத்தில்
-கல்ப வல்லிம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன
யோக த்ருஷ்யாம்-யோகிகளும் காணும்படி
சாஷாத் ஷமாம் -பூமா தேவி
கருணையா கமலா இவ அநந்யயாம் -ஸ்ரீ தேவியும் இவளே
கோதாம் அநந்ய சரண்ய சரணம் பிரபத்யே
விளக்கு -இருட்டை போக்கினது போலே -நாமாவளி இடர் போக்கும் -கெடும் இடரான வெல்லாம் போகுமே கேசவா என்ன -ஞானம் -குரு-
சங்கல்ப சூர்யோதயம் -தேசிகன் -பிஷ்யேதி-சிஷ்ய ஜன ரஷண தஷிணை சாடீதி நாட மடோன -சன்யாசிகள் எப்படி இருக்கப் போகிறார்கள் காட்டி
-பணக்காரர்கள் ஆவார் –உந்து மத களிற்றன் -கோட்டுக் கால் கட்டில் -வீர்யம் காட்டி
அஷ்டபதி ஜய தேவர் கீத கோவிந்தம் -பரியே சாருசீலே வதசியதே கிஞ்சித –மம சிரசீ மண்டலம் -காலை சிரசை வைக்கலாம் –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா –
ஏரார்ந்த கண்ணி –யசோதை –மைத்தடம் கண்ணினாய் நப்பின்னை –
தத் த்வம் அன்று -என்கிறாள் -தத்வமஸி அர்த்தம் -அவனுக்கு ஆட்பட்டு -பாகவத சேஷத்வம் காட்ட வந்தவள் அன்றோ
திங்கள் செவ்வாய் சிறு மருங்குல் வியாழம் வெள்ளி கலியே -சனி -அர்த்த பஞ்சகம் ரகஸ்ய த்ரயம் -இல்லாததே இல்லையே திருப்பாவையில்
கப்பம் –கலியே –பகவத்தன் சரித்ரம் -நாராயண அஸ்தரம் -சஸ்த்ரம் -மந்த்ரம் உடன் சேர்ந்து அஸ்தரம்
செப்பம் உடையாய் -முக்கரணங்கள்-ஆர்ஜவம் குடாகேசன் ரிஷிகேசன் -அர்ஜுனன் கிருஷ்ணன் -இந்த்ரியங்களை அடக்க அவன்
அனுக்கிரகம் வேண்டுமே -இதுவே செப்பம் உடையாய்
திறல் உடையாய் -தேஜஸ் உடையாய் என்றவாறே -செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் தேஜஸ்
விமலா -அகில ஹேய ப்ரத்ய நீகன் என்றபடி -செற்றார் திறல் அழியச் செய்தாலும் –
கொவ்வைச் செவ்வாய் திருத்தி -வர்ணம் பூசிக் கொண்டு -செவ்வாய் நப்பின்னை -கொவ்வைச் செவ்வாய் திருத்தோம் -மை இட்டு எழுதோம் -திருவே –
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் -பானு -இளமை குன்றாத யுவா -89 வயசில் ஸ்ரீ கீதை ராமன் 1100 ராம ராஜ்ஜியம்
இளமையான நரசிம்ஹன் -குன்றாத இளமை -மலைக்கு மேலே சேவை –
ஆற்றப் படைத்தான் மகனே -நந்த கோபன் பெயரை சொல்ல வில்லை -சுடராய் இருக்கும் தேஜஸ் போன்றவனே –
ஆய்ச்சியர் குரவை சிலப்பதிகாரம் -சிலம்பு -துர்நிமித்தங்கள் கண்ணகிக்கு -ஆயர்பாடி தென்மதுரை -கண்ணனை ஸ்துதி பாட –
வடவரையை மத்தாக்கி -மூ வுலகும் ஈரடியால் முறை –தாவிய சேவடி தம்பியுடன் கான் புக்கு -பாடுகிறார்கள்
ஊற்றம் உடையாய் ஜகத் சிருஷ்டி பரத்வம்
பெரியாய் வ்யூஹம்
உலகினில் -விபவம் –
நின்ற -ஸ்திரமான அர்ச்சாவதாரம்
சுடரே -அந்தர்யாமி
ஆசார்யர் லஷணம்-ஞான விஷயங்களை கொட்டுவதை காட்டும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேன் –
அபிமான பங்கம் அஹங்காரம் -22 தத்வம் -கர்வம் -அனஹம் அகமாக நினைத்தால் பிரகிருதி பிரியும் பொழுது அஹங்காரம் வேற நாம் நினைக்கும் அஹங்காரம் வேற
குரங்கு காளை -மனிசன் -நாய் -வவ்வால் -100 வருஷம் ஐந்தாக -அஹங்காரம் பங்கமாய்
சூர்யன் கிரணங்கள் மட்டும் பட்டு -குந்தி கர்ணன் –சந்தரன் தாரை -ப்ருஹஸ்பதி –
சீதை -வால்மீகி -தொடை தொட்டு போனான் -வீட்டு கூட்டிப் போனான் கம்பர் -வேகவதி சாபம் -தலை வெடிக்கும் -சம்மதம் இல்லாமல்
தொட்ட உடன் -புதன் ரோஹிணி தூக்கினது போலே -வால்மீகி சப்தம் – ப்ருஹச்பதி பத்னி தாரை -சந்தரன் -தகாத உருவு
-புதன் -சந்த்ரனுக்கும் தாரைக்கும் -சந்தரன் பார்வை தனியாக புதன் பிறக்கும் –சாபம் தீர இரண்டும் வேண்டும் –
மாரி-தன் உருவை மாற்றி என்றுமாம் -ரிஷபானு ஹிரன்யாஷன் மனைவி -சரீரம் ஆத்மா வேறே ஹிரண்ய கசிபு பேசி -7 ஸ்கந்தம் –
பரிஷத் -ஒருவனை கொண்டு ஒருவனை அனுகூலிக்க சமோஹம் சர்வ பூதானாம் -கேள்வி சுக பிரமம் பதில் -இதே கேள்வி முன் கேட்டார்
-ஆத்மா தேக வாசி சொன்னவன் மாரி -பிரகலாதன் இடம் எங்கே உள்ளான் என்றானே -அந்த மாற்றம் மாரி –
மா சாகாசம் -குளிங்க பஷி -கோரம் குளிங்க சேஷ்டிதம் போலே தான் அனுஷ்டிக்காமல் உபதேசிப்பது
சீரிய சிங்கம் -ராகவ சிங்கம் யாதவ சிங்கம் -ரெங்கேந்திர சிங்கம் -நரசிம்ஹம் சீரிய சிங்கம்
அழகியான் தானே -இவன் -பால் ராம மனுஷ்யம் பலம் ஹம்சாதி நரசிம்ஹன் கலந்து
மன்னி -பொருந்தி -குகை அயோதியை –தேசிகன் -குகை வாயில் சித்ர கூடம் -பெண் சிங்கம் -சீதை பாதுகை -பரதன் சிங்க குட்டி
-அகடிதகட நா சாமர்த்தியம் காட்டி அருளி அதசீ புஷ்ப சங்காசாம் –கிருஷ்ணம் வந்தே -ஜகத் குரும் -பூவைப் பூ வண்ணா -உமா புஷ்பம் அதசீ புஷ்பம்
நின் கோயில் -வந்தோம் —
கவா இந்திர -கோவிந்த -பசுக்களுக்கு தலைவன் கோவிந்த பட்டாபிஷேகம்
ஆ உலகத்தை அளந்தவன் குறள் ஒரு குறள் கூறும் குறள் கூறும் -ஒரு குறளாய் மூவடி –இரு நிலத்தே -ஞான சம்பந்தர் -வேல் கொடுத்தார்
-மஸ்ரில கபளம் தயிர் சாதம் -பாகவதம் –வாமே பானௌ இடது கையில் -வைத்து -தத் பலாம் அன்கிலீஎஸ் -ச்வர்க்கே லோகே -ஆயர் சிறுவர்கள் உடன் –
கோதுமா சமே -வேத காலம் உண்டே -சப்பாத்தியும்
கானம் -காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் -காட்டுக்கு போகும் பொழுது கோவிந்தா நாமமே உண்போம் -நின்ன நாமே சந்தா –
அச்சித்வத் பாரதந்த்ர்யம் -கதை உடன் வந்தான்
விபீஷணன் தண்டவத் -விலக்காதே -கறவைகள் பின் சென்று -இவையும் விலக்காதே -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -பக்தர்கள் குறைகளை பார்க்காதவன் -ருக்மிணி கண்ணன் -சம்வாதம் –
ஸேஸ்வர மீமாம்சம் –வேதம் ஒத்துக் கொண்டு யாகம் யஜ்ஞ்ஞாம் செய்வார் ஈஸ்வரன் ஒத்துக் கொள்ளாமல் -தார்க்கிக சிம்ஹம் -ஜாபாலி –
hurry up சொன்னாலும் நம் பேரைச் சொன்னான் என்று அனுகரிக்கும் பித்தன் அன்றோ
மத்தின் பேர் அரவம் சிறு காலை
ஹரி பேர் அரவம் சிற்றம் சிறு காலை
சரணாகதி முன் இரவு -செய்த பின் காளைக்கு காத்து உள்ளோம்
சிறு அம சிறு கால் -போக்கியம் —
குறுகிய காலத்திலும் பகவத் பக்தி வளரும் -கட்டுவாங்கன் -16 நாழிகை-ப்ரஹ்ம ஸ்வரூபம் இந்த்ரன் உபதேசிக்க
முசுகுந்தன் -குகை -பரிஷித் -சிந்தயந்தி மோஷம்
காலே -காலத்தை காட்டிலும் குறுகியது
மார்கண்டேயர் -பராசரர் இடம் சென்று 7 வயசு பிள்ளை -விழுந்து சேவித்து
வந்து -இதுவே நமக்கு பிராப்தம் -சம்சாரம் வந்தேறி -ஆஜகாம -விபீஷணன் –
மாலே மிக்கும் ஒரு தேவு உளதோ –
அம்போருக யத் பதாம்-தாமரையை ஒத்த அழகு நிறம் தூய்மை மேன்மை போக்கியம்
பொற்றாமரை அடி போற்றும் –
பாபக்யேன கிருதஞென தர்மஜ்க்னேன -லஷ்மணன் -சேஷ தர்மம் அறிந்து குற்றேவல் கொள்ளாமல் போகாது –
எ ற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –
கோ தா -கோவிந்தா வில் உண்டே -நான் அவனுக்குள் உண்டே -பரமாத்மாவுக்கு உள்ளே ஜீவாத்மா –
மார்பு இலக்கு -அம்பு -ஆசார்யர் -அளப்பரிய அடி அரசும் -அம்பு என நான் அமிழ்ந்தேனே தேசிகன்
ஏழு ஏழு -ருக்மிணி -சதா ஜன்ம பீச்யாத் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம் –
சந்த்ராம் சகோதரீம் ஷீரா-பெண்ணமுது -சந்தரன் பின் ஆவிர்பவித்து -வங்கக் கடல் கடைந்த மாதவன்
சௌரி-கேசபாசங்கள் கொண்ட கேசவன் -கேசி ஹந்த –ப்ரஹ்ம கஹ அஞ்சித்த -காஞ்சி ஈசன் நிர்வாஹகன் -கிலேச நாசகன் –கேசி பிப்யர்த்த -பட்ட பாஸ்கரர் வியாக்யானம் விஷத்தை குடித்தது விஷம் நாராயணன் அந்தர்யாமி யாக -இருந்ததால் நீல கண்டன் -மாச தேவதை -கேசவன்
த்ரிதாம்னி -தனிக்கடல் தனிசுடர் தனி உலகே -கோயில் திருமலை பெருமாள் கோயில்
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பார் -கருட அம்சம் -பெரியாழ்வார் -தேரழுந்தூர் அருகில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அருகில்
-மகா பாரதம் -திருவடி கொடியாகவும் கபித்வஜம் -பெரிய திருவடி குதிரையாக –
143-8 அஷ்டாஷரம் -ஈரிரண்டு மால் வரைத் தோள்-த்வயம் -173-11- த்வயம் -30 சரம ச்லோஹம் -ரகஸ்ய த்ரயம் எல்லாம் திருப்பாவை
-பூ மாலைக்கு இரண்டு கைகளால் ஆலிங்கனம் பா மாலைக்கு இரண்டு கைகளால் ஆலிங்கனம் -வால்மீகி வழிபட்ட திரு நீர் மலை

18 பாடி சப்தங்கள் திருப்பாவை
-ஆசார்ய சீலன் பெருமாள் -இட்டீரிட்டு விளையாடும் விமலன் -மத்த மாதங்க காமினம் -வானர சஹ்யம் சலமிலா அணிலம்
-வானரம் யானை அணில் கையால் உண்ணும் –கன்றுக்குட்டி போலே இவனும் வாயாலே நக்கி காட்டுவான்
வினித்தை சிறுவன் மேலாப்பின் கீழ் வருபவன் –சர்வ வாத்யான் கண்டம் -18 வாத்திய ஒலிக்கு பிரதிநிதி மணி என்றவாறு
கூடல் பதிகத்தில் மட்டும் –பட்டர்பிரான் கோதை சொல்லிக் கொள்ளவில்லை -மார்பில் கை வித்து உறங்குவார் குலம்-
பால் ஸ்ரீ ராமாயணம் கூடாரை வெல்லும் சீர் -தயிர் ஸ்ரீ மத் பாகவதம் கறவைகள் பின் சென்று
துளசி அம்மா அப்பா பெரியாழ்வார் அழகிய மணவாளன் அண்ணா ராமானுஜர்

——————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: