திருப்பாவை உபன்யாச சாரம் -2014–ஸ்ரீ உ. வே. கருணாகாராச்சார்யார் ஸ்வாமிகள் —

ஸ்ரீ பூமி பிராட்டியே ஆண்டாள்
அமுதனாம் அரங்கனுக்கு மாலை இட்டாள் வாழியே
கோ பூமி வாக்கு -மணம் பூ மாலை -ஸ்ரீ கோதை -பூமியில் இருந்து எடுத்து -வாக்கு வன்மை -ஆரஞ்சு பாசுரங்கள் -அவ்வைந்தும் ஐந்தும் –
ஸ்ரீ வராஹ அவதாரம் -தகுந்த தமப்பனாருக்கு காத்து இருந்தாள்-என்னை ஆண்டாள் -தமிழால் எங்களை ஆண்டாள் ஈச்வரீம் சர்வ பூதானாம் -பக்தியால் கண்ணனையும் ஆண்டாள் -பெரியாழ்வாரையும் ஆண்டாள் -பதிம் விச்வச்ய-அவன் ஒருவனே புருஷோத்தமன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஏற்றம்
பூமியை தலையால் தரித்து -விச்வம் பரே-பூமிப் பிராட்டிக்கு ஏற்றம் -சிரசாக கொண்டாடி -வஷஸ் ஸ்தானம் பெரிய பிராட்டியார்
அரவாகி சுமற்றியால் -கம்பர்-மலர்மகள் அறியாள் –ஒ –
ஸ்ரீ ராமன் -சீதா பிராட்டி –ஸ்ரீ வராஹ -பூமி பிராட்டி –ஸ்ரீ கிருஷ்ணன் -நப்பின்னை பிராட்டி
அர்ச்சையில் ஆண்டாள் –எம்பெருமானுக்கே உபதேசம் -கேளாய் -கேட்டியேல் -இத்யாதியால்
வார்த்தை சொல் பேச்சு போன்றவைகள் போலே இல்லாமல் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
இடம் பெற்றார் எல்லாம் -எனது உடலாய் நிற்க -அஜந -இடர் பிறப்பு இல்லா ஜன்மம் -அன்பால் -அடம் பற்றாம்
-சரணம் -ஆவி -தாது காஷ்டம் -உபலம் -நானே உய்யும் வழி நினைந்து -நயாமி பரமாம் கதி -இடம் பெற்று இயல்வுடன்
வாழ எடுப்பேன் -ஆதி வாஹகர் கையிலே காட்டிக் கொடேன்
ஆசார்யர் ஆழ்வார் கொஷ்டிக்குள் புக தேசிகன் தமிழ் தேசிக பிரபந்தங்களையும் சமஸ்க்ருதம் ஸ்லோஹம் பலவும் அருளிச் செய்தார்
ஸ்காந்த புராணம் -நோன்பு வ்ரதம் உண்டே -காத்யாயாநி வ்ரதம்-ஸ்ரீ மத பாகவதம் -அநுகாரம் -ஆழம் கண்டவர் இல்லை -ராமானுஜரே தயங்கி அருளினார்
நன்னாளால் -ஆலாபனை -காலத்தைக் கொண்டாடுகிறாள் –
பிரதிபத் -பாட்டியம்மை –பிரதமை அத்யயனம் கூடாதே -அன்று படித்த பிள்ளை போலே சீதா பிராட்டி மெலிந்து இருந்தாள் -வால்மீகி
ஹிருதயத்தில் நரம்பு மேலே -புரிதத் என்னும் கொழுப்பு மேலே நாராயணன் மேலே ஆத்மா படுத்து இருக்க -வேதம் எல்லாம் சொல்லுமே –
தேவர் விடியற்காலம் –காலை -4-6- மணி -மார்கழி மாசம் -வில்லங்கம் வராதே -தேவர்களுக்கும் சத்ய குணம் வரும் –
ஸ்ரீ ராமானுஜராக்கிய ஸ்ரீ ஸூ க்தி –நீராடப் போதுவீர் போதுமினோ -ஆசை உடையார்க்கு எல்லாம்
ந கர்மணா -பந்தங்களில் இருந்து விடுபட -ந பிரஜா -பிள்ளையாலும் இல்லை -ந நேன -அம்ருதத் தத்தவம் த்யாகே-த்யாகத்தால் மட்டுமே
–மோஷம் -வேதம் -எண்ண த்யாகம் -இறைவன் இடம் ஒப்படைப்பதே சன்யாசம்
-சரணா கதிக்கு அனைவரும் அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைவரும் இறைவனுக்கு –
நேரிழையீர் -நேர் கொண்டு பார்க்க -புன்னகை பொன்னகை விட நல்லதே -ஆத்ம குணங்கள் -நீங்களே ஆபரணங்கள் போலே
-ஸ்ரீ கௌஸ்துபம் புருடன் மணி வரமாக -கார் மேனி செங்கண் கதி மதியம் போல் முகத்தார் -வடிவழகை மறவாதார் பிறவாதாரே –
அன்யாபதேசம் -தப்பாக எதிர்மறை சொல்லாக ஸ்வா பதேசம் –என்பர் -தொன்யார்த்தம்-சரியானதே –
fanatic fan விசிறி போலே பழகிய வார்த்தை
ஆசார்ய வைபவம் -மதி -நிறைந்த -புத்தி நிறைந்த -நேரிழையீர் -தாஸ்ய சின்னம் தரித்து –
தப்பைத் திருத்த கூர் வேல் கொடும் தொழிலன்
அமிர்தம் -வந்த நாள் ஏகாதசி முதலில் ஆலகால விஷம் –அரிசி உணவு கூடாது -11 இந்த்ரியங்கள் துன்புறுத்தாமல் இருக்க ஏகாதசி விரதம் –
மந்த்ரங்கள் -ஏரார்ந்த கண்ணி —
தீக் குறளை-சென்றோதோம் கோள் சொல்வது குறள் -அதனால் தீக் குறளைச் எனபது தப்பாது
ஆந்தனையும் -தனக்கு மிந்தி தர்மம் இல்லை எனபது இல்லை -கொள்வான் கொள்ளும் அளவும் கொடுப்போம்
ஐயம் பிச்சை -உயர்ந்தார்களுக்கு வணங்கி தாம் கொடுப்பது ஐயம் -தாழ்ந்தார் வணங்கி வாங்கி கொள்வது பிச்சை
ஆசார்ய பரம் -வியாக்யானம் -திருக் கல்யாண குணங்களில் படிந்து -வெள்ளத்தரவில் துயில் வளர்ந்த பையத் துயன்ற பரமன் –
இதம் விஷ்ணு விசக்ரமே -ஓங்கி உலகளந்த உத்தமன் -எகா தசி வரதம் -நடுவில் உபத்ரவம் வந்தால் சொல்லும் வேத மந்த்ரம் -வ்ரத லோபம் போக்க மந்த்ரம்
நாராயணன் –பரமன் அடி -உத்தமர் பேர் -அவனை விட திருவடி -அத்தை விட திரு நாமம் உசத்தி சர்வாதிகாரம் என்பதால் –
கட்டிப் பொன் போலே அவன் பணிப் பொன் போலே திரு நாமம்
நீங்காத செல்வம் -கைங்கர்யம் -ஓங்கி உலகு அளந்த -லோகம் உலகம் -பார்த்து பார்த்து சிருஷ்டித்த
-சாஸ்திரமும் லோகம் ஆசார்ய பரம் -மூன்று மழை- ரஹச்ய த்ரயம்-
செந்நெல் -கிருஷிகன் அவனே -அவனுக்கு பயன் படும்படி -ஜீவாத்மா -கயல் கடாஷம் -பொரி வண்டு -பகவானே ஹிருதயத்தில் படிந்து
-சதாசார்யர் -பசுக்கள் போலே வாங்கக் குடம் நிறைக்கும் கியாதி லாப பூஜா அபேஷை இல்லாமல் –
“ஆழி மழை கண்ணா -ஆசார்யன் இடம் சிஷ்யன் நடக்கும் முறை – -அர்ஜுனன் பார்த்த சாரதி இடம் -சிஷ்யன் நான் நல்லது சொல் சொன்னது போலே –
ஆழியுள் புக்கு -இதிகாசங்கள் புராணங்கள் ஸ்ம்ருதிகள் கூடின ஸ்ருதிகள் -கல்யாண குணங்களை அனுபவித்து சொல்லி அருளி
மாயனை -மா நிறம் கறுப்பு என்றுமாம் -கிருஷ்ணன் -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
வட மதுரை -மன்னு-வட மன்னு மதுரை -ஆல மரம் போலே மன்னி -வடக்கு என்று இல்லை ஆண்டாள் கோபி பாசுரங்களில்
–ஆய்ப்பாடிக்கு வடக்கு இல்லையே மதுரை
ஆயர் பாடிக்கு அணி விளக்கு -இங்கும் அணி என்ற பாடமே மோனைக்கு சேரும் மணி விளக்கு பாட பேதம்
ஆச்சார்யனே மாயன் -கூரத் ஆழ்வானை தர்சித்த மாத்ரமே சத்வ குணம் -தீர்த்தங்களில் வாசம் செய்பவர்
தாயை குடல் விளக்கம் -வேதமே மாதா -வேதங்களுக்கு மங்கள சூத்ரம் கண்ட இன்பம்
10 இந்த்ரியங்கள் எழுப்பி -10 பாசுரங்கள் -என்றுமாம் துன்பற்ற மதுர கவி -வருத்தப்படாத வாலிபர் அன்றோ -அவனே பின்பு போவான் –
ஆச்சார்யவான் புருஷ —ஆசார்ய சம்பந்தமே -அபிமானமே உத்தாரகம் –
பிள்ளாய் -விசேஷணம் இல்லாமல் சம்போதிக்கிறார் முதலில்
எழுந்திராய் -எழு என்னாமல் -எழுந்து இரு -சத்தை பெரு என்கிறாள் -இல்லாவிடில் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் பிணமே
-இத்தால் பெரியாழ்வார் விஷ்ணு சித்தர் -எழுப்பப் படுகிறார் -அரவத் தமளி யோடும் உள்ளம் புகுந்தான்
-வெள்ளத்தரவில் -ஹரி என்ற பேர் அரவம் நாரணன் என்ற அன்னை நரகம் புகாள்-என்றாரே –
ஆனைச் சாத்தான் -ஆனை மேல் இருக்கும் சாஸ்தா -ஐயப்பன் போலே
காசு பிறப்பும் -பிறந்த வீட்டு புகுந்த வீட்டு ஆபரணங்கள் -இரண்டு திரு மாங்கல்யம் -கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் -இரண்டு விசேஷணங்கள்–செண்பக பூ வாசனைக்கு வண்டு வராதே –
பாண்டியன் -நக்கீரன் -குழலுக்கு வாசம் உண்டா இல்லா சர்ச்சை -தீர்க்க அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் –குழலுக்கு வாசம் உண்டு
என்று அரங்கனே சொல்லி சூடிக் கொள்வான் என்று காட்ட ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவவதரித்து
நாராயணன் -நாராயணன் மூர்த்தி -நாற்றத் துழாய் முடி நாராயணன் மூன்றும்
உலகு அளந்த உத்தமன் ஒவ் ஒரு பத்திலும் உண்டு
கோவிந்தா -மூன்றும் இறுதியில் அன் மொழித் தொகை பூங்குழல் –நாரங்களுக்கு அயனம் -தத்புருஷ -நாராயணன் மூர்த்தி
பஹூ வ்யூதி சமானம் -ஜகத்தை யார் குருவாக கொண்டவரோ ஜகத் குரு -கதை பஹூ விஹூதி சமாசம் –
கேசவன் -மூன்று வித அர்த்தங்கள் -உண்டே -விரோதி நிரசன் -அழகிய கேசம் -பிரம்மா ஈசன் இருவருக்கும் ஈசன் –
குமார குருபரர் காப்பு பருவம் பாட – -பைம் தமிழ் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டலே -மீனாட்சி பிள்ளை தமிழ் –
-ஆழ்வார் பின் சென்ற மேக வண்ணன் -யதோத்த காரி -சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -வேக வதி அணை-வேகா அணை -மருவி வெக்கா ஆயிற்று
கா விரி கா விரித்த சோலைகள் விரித்த வேத புருஷன் -சொல்லும் -உத்தான சயனம் -ஆராவமுத ஆழ்வான் -வாழி கேசனே-
பேய் பெண்ணே -பேய் ஆழ்வார் பூதத் ஆழ்வார் -இருவரும் சேர்ந்ததால் ஆழ்வார் பேட்டை
காசும் பிறப்பும் -வெண்பா வில் அருளினார் கல கலப்ப -விருத்தம் -பூநிலாத ஓசை உண்டே -நாயகப் பெண் பிள்ளாய் -பிரான் –
இன்றாக நாளையாக -இனி சிறிது நின்றாக -நின் திருவருள் என்பாலதே -நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்
-நாரணனே -நீ என்னை அன்றி இலையே -வாழி கேசனே -கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ -தேசமுடையாய் சக்கரத்தாழ்வார் அம்சம் அன்றோ
போவான் போகின்றாரை -ஸ்ரீ பகவத் கீதை சாரம் -போக வேண்டும் ஒரே நோக்காக -மூன்று வித த்யாகங்கள் உண்டே
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் –ஆவா என்று ஆராய்ந்து -பொய்கை ஆழ்வார் -தமர் உகந்தது எவ்வுருவம்
-அவ்வண்ணம் ஆழியானாம்-பாசுரம் ஒட்டி-அஹம் பிரஹ்மாஸ்மி—கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் –
உபநிஷத் சித்தம் -பர ப்ரஹ்மம் உருவம் இல்லாமல் இருக்க முடியாது முமுஷூக்கள் உருவம் வேண்டாம் என்று நினைத்தால் இருக்கலாம் –
த்ரவம் பாத்ரம் கொண்ட உருவை கொள்வது போலே இல்லை –
மாமான் மகளே -கோபி பாவம் மறந்து தானான தன்மையில் கோபிகளில் ஒருத்தி சம்பந்தம் கொள்ள ஆசைப் படுகிறாள்
பிரபன்னன் தேக யாத்ரைக்கு கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை இறே எம்பெருமானார் ஸ்ரீ ஸூ கதி -தூ மணி மணி மாடம் –நாச்சியார் கோயில் –
கோ செமபியான் சோழன் -யானை சிலந்தி பிறந்த -நாயன்மார் அப்புறம் -யானை நுழையாத கோயில்கள் கட்டி -70 சிவன் கோயில்கட்டி பெரிய புராணம் –
சிவ பெருமானே அஷ்டாஷரம் மந்த்ரம் உபதேசித்து -மகா மகன் -மகளே வஞ்சுள வல்லி தாயார் சுகந்த கிரி தூபம் கமழ-சுற்றும் மூர்த்திகள் ஜ்வலிக்க
-சுற்றும் விளக்கு -தட்டினால் திறக்கப் படும் இல்லை திறந்து வைத்து இருக்கும் வந்தால் போதும்
மாமீர் –தேவிகாள் -பூஜா வாக்கியம் போலே அன்னை தயையும் -அடியாள் பணியும் -அலர் பொன்னின் அழகும்
-புவி பொறையும் -வன முலை வேசி -போலேயும் விறல் மந்த்ரி மதியும் பேசில் இவை உடையாள் பெண்மணி
விஷ்ணு சஹச்ர நாமம் கண் கண்ட மருந்து -கிழம் படுத்து கிறது -முக்கூர் -அரங்கனே பழைய பெருமாள் -என்பதால் -செல்லப் பெயர் புருஷ புராணா –
திருக் கோபுரம் கட்ட -ஆணை -மூன்று வேளையும் சஹச்ர நாமம் அர்ச்சனை செய்து -சித்தி -அடைந்ததே
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று –
அவதூறு சொல்லாமல் ஊமை
ஸ்வ தோஷங்கள் கேட்காமல் செவிடாக
அனந்தல் -சோம்பல் -சம்சார விஷயங்களிலே
ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ -பகவத் விஷயம் ஆழம் கால் பட்டு
பூதத் ஆழ்வார் -இது என்பர் -பேர் சாத்தி பேர் -ஓதுவதே மாதவன் பேர் சொல்வதே வேதத்தின் சுருக்கு -திரு நாமமே வேதம் என்று அருளி –
நோற்று ஸ்வர்க்கம் -கிருஷ்ணன் திருமாளிகை அருகிலே -உள்ள கோபி –தேற்றமாய் வந்து -மாடி படியில் உருண்டு வராமல்
கதவை திறக்க விடிலும் வாயைத் திறக்கக் கூடாதோ
நம்மால் -போற்றப் பறை தரும் புண்ணியம்
நம் மேல் -நமது மேலே வ்யாமோஹம் கொண்டவன் –
மோஹம் –ஆ மோஹம் வ்யாமோஹம் -அன்பு –எல்லா திக்குகளிலும் -அதுக்கும் மேலே –ஏக புத்ரா அபிமாநாத் –
பிரஜாபதி பிரஜா ஸ்ருஷ்டா அனுபிரவேசேத் -ப்ரேணா -ப்ரேம்ணா ந விஜுகிப்சதே -வேதம் சொன்னதையே ஆழ்வார்கள்
மூன்றாவது நாராயணன் -நாற்றத் துழாய் முடி நாராயணன்
நாரங்களை உடையவன் இவனும் -மூன்றாவது நாராயணம் திருப்பாவையில் இது –அவனுக்கு உள்ள கல்யாண குணங்கள் இதில் சொல்கின்றது -ரிங்ஷயம் -நர -அழியாத பொருள்கள் – அதுக்கு அடிப்படை நம்மால் -நமது மால் -போற்றப் பறை தரும் புண்ணியன் -கோயில் சாந்து முப்பது குளிக்கும் ஆகுமே
துளவ நாறிடம் சேது தரிசனம் செய்தான் -வில்லிபுத்தூரார் -அர்ஜுனன் யுகம் தாண்டி அனுபவித்தானாம் -நாற்றத் துழாய் –
அஜாயமான பஹூதா ஜாயதே -அவதாரம் -கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணன் -போற்றப் பறை தரும் புண்ணியன்
தானே -இங்கு messenger மற்றைய சம்ப்ரதாயம் -படகில் விழுந்த குழைந்தையை காக்க அக்பர் குதித்து உணர்ந்தார் இந்த அன்பை
பீர்பால் காட்டிக் கொடுத்து -தான் ஆடா விடிலும் தசை ஆடுமே
வீழ்த்தப் பட்டான் இல்லை வீழ்ந்த -இவனே வீழ்ந்தான் -பேர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மணி மகரத் தடாகம்
பேய் ஆழ்வார் -வாசல் திறக்காத ஆழ்வார் -துழாய் -வெற்பு என்று வேங்கடம் பாடும் -நாயகி பவம் -ஒரே பாசுரம் -தாய்
– ஈன துழாய் கற்பு என்று சூடும் -பேய் ஆழ்வார் இதில் இருந்து தான் தொடக்கம் தேற்றமாய் 14 பாசுரங்கள் துழாய் பற்றி மூன்றாம் திருவந்தாதியில் உண்டே
உடம்பு அழகு -சொல்லாத ஐந்தும் -ஞான இந்த்ரியங்கள் -மேலே ஐந்தும் கர்மேந்த்ரியங்கள் -பொற் கோடியே -ஸ்வர்ண லதா -ருக்மிணி -தங்கத்தாலே –
கறவை -பொதுவான -ஆடு மாடு அனைத்துக்கும் கற்றுக் கறவை -கன்றுகள் உடன் கூடிய கறவை கணங்கள் -கன்றுகளான கறவைகள் -கிருஷ்ணன் திருவவதரித்த பின்பு வயசு குறையும் – செற்றார் திறல் அழிய -அவர்களை அழிக்க இல்லைஅவர்கள் திறல் மட்டும் அழிக்கவே
-பொம்மணாட்டி பொம்மை போலே புருஷனை ஆட்டி வைக்க அந்த மண்ணுக்கு இந்த மண் போறாதோ – மாறனேர் நம்பி இவரே மாறனுக்கு நேர் என்று ஆளவந்தார் அருளிச் செய்தது -பிராக்ருத சரீரத்துக்கு பிராக்ருத பொருள்களே போதுமே என்றவாறே
பெரியாழ்வார் திருமழிசை பொய்கைஆழ்வார் பூதத் தாழ்வார் பேய் ஆழ்வார் -நம் ஆழ்வா-
குற்றம் ஓன்று இல்லாத கோவலர் -நம் ஆழ்வார் -தனிச் சிறப்பு -உண்டே வேதமும் கற்று கறவை இளமை குன்றாமல் இன்றும் இருக்கும்
-வசிஷ்டர் அருளிச் செய்த ஸ்வரம் இன்றும் உண்டே -வேத விருத்த குத்ருஷ்டிகள் பாஹ்ய -திறல் அளித்தாரே இல்லை என்றாலும் இருப்பதையே சாதிக்குமே
-no where -now here -நம் ஆழ்வார் திருமேனியையும் வர்ணிக்கிறார் இதில் -சரீரத்துடன் கூட்டிச் செல்ல ஆசைப் பட்டானே .-
ஆசார்யர் -ஆழ்வார் இரண்டும் இவரே -சுற்றத்தார் எல்லாரும் -அத்யயன உத்சவம் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம் -அடியை சேர்ந்து உய்ந்தவர்
பேர் இன்ப வெள்ளம் –திரு வள்ளுவர் -வீட்டுப்பால் -நம் ஆழ்வார் இடம் விட்டு -அறத்துப் பால் பொருள் பால் காமத்து பால் மட்டும் பாடி –
தாமரைக் கண்ணர் உலகு -பேரின்ப வெள்ளம் -வள்ளுவர்-செல்வப் பெண்டாட்டி -அதுவும் நம் விதி வகையே -கேசவன் தமர் -ஆழ்வார் சம்பந்தத்தாலே -நாமும் பேறு அடைகிறோம்
பெருமாள் சீதா பிராட்டி திருக் கல்யாணம் காணக் கண் கோடி வேணும் இந்த்ரன் ஆயிரம் கண் கொண்டு பார்க்க -கிழிந்த வஸ்த்ரம் இந்த்ரன் என்பாரே
மச்சினன் இல்லாத குறை -அதனால் மச்சினன் உள்ள பெண்ணை தேடி திருக் கல்யாணம் -நற் செல்வன் தங்காய்-
நற் செல்வன் -லஷ்மணன் –மனத்துக்கு இனியான் -பெருமாள் –பெருமாள் முடி இழந்தார் லஷ்மணன் முடி சூடினார்
-தோன்றி மாயும் செல்வம் இல்லையே கைங்கர்யம் -கருணா காகுஸ்தன் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான்
நீலன் -அக்னி பகவான் பிள்ளை -அக்னி அஸ்தரம் மாலையாக விழ –ஆஞ்சநேயர் கண்டு பூர்வ விரோதம் -தவந்த யுத்தம் -கொண்ட சீற்றம்
மந்த்ரம் -சொல்லி -தோள் மேல் ஏற்றிக் கொண்டு -திருவடி -பூர்வ வைர மனுஸ்மரன்-வில்லங்கமான -என்று திருவடி நலியப் புகுந்தான் –
கோப வசம் ஆனார் பெருமாள் —தூக்கின கரங்களுடன் –வெறும் கையேடு இலங்கை புக்கான் -பழி பின் தொடர -கம்பர் -ராம பானம் நினைந்தது அழுதான் –ருசிகள் சாபம் போலே இந்த சாபம் -பானம் என்றவாறே
வீர ராகவன் திரு நாமம் சாத்தியதே ராவணன் –
நமஸ்தே ருத்ர மன்யவே -வேதம் -ருத்ரனே உனது சினத்துக்கு வணக்கம் –சினத்தினால் வென்றான் -வேத மந்த்ரம்
இங்கு இரவிலும் இட்டிலி கிடைக்கும் விநியோக பிரயோக வாசகம் -ருத்ரன் அக்னி -சிவ ஆகமங்களில் சிவ பரம் -ராமன் தாத்பர்யார்த்தம்
நமஸ்தே ஹஸ்த தன்வனே -வில் கை கொண்டு முதலில் சொல்லி ஸ்ரீ ராம பெருமான் கதை கேட்டு உருகி அழுவதால் ருத்ரன் என்றதும் பெருமாள் என்பதே
இதனாலே வேதம் அனைத்துக்கும் வித்து –
மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராம திரு நாமம் பட்டர் –
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே –
உத்சவர் அமர்ந்த திரூக் கோலம் -இத்தையே விரித்து கம்பர் அருளி 10000 பாசுரங்கள் –தீஷிதர் அங்கீகாரம் பண்ண -அரங்கேற்றம் -3000 பேர் கூட்டம் —
பாம்பு கடித்த குழந்தை பிழைக்கும் -நாக பாச படலம் -வ்ருத்தாந்தம் –குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார்-மனத்துக்கு இனியான் என்பதால்
ராமானுஜரையும் குறிக்கும் -ஸ்ரீ பெரும் புதூரில் இரண்டு தடவை சேவிப்பார்கள் இந்த பாசுரத்தை
புள்ளின் வாய் கீண்டவன் -ஜடாயுவை கொன்ற -இவன் தான் ஜடாயுவைக் கொன்றான் என்ற மந்த்ரம் லஷ்மணன் சொல்லி அனுப்பி –
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் -என்றும் வியாக்யானம் ராம கிருஷ்ண கோஷ்டிகள் என்றும் வியாக்யானம்
அரக்கன் என்பதால் ஹிரன்ய கசிபு இல்லை அசுரன் தானே அவன் -பொல்லா அரக்கனை -நல்ல அரக்கனும் உண்டே -நல்ல அசுரனும் உண்டே
-விலோசனன் பிரகலாதன் பிள்ளை பொல்லா அசுரன்
கிள்ளிக் களைந்தானை -அங்குள்யா அக்ரேன இச்சன் ஹரி கணேஸ்வர -கபி சப்தம் இல்லை -ஹரி -குரங்கு சிங்கம் மான் தவக்களை விஷ்ணு –
நான் சிங்கமாக கிழிந்த அவனே இங்கு ராவணன் -லஷ்மி நரசிம்ஹன் மடியில் தான் மார்பில் இல்லை
லஷ்மி -ஹிரண்யனை திருத்திப் பணி கொண்டு இருக்கலாமே -இத்தை மனசில் வைத்து கிள்ளிக் களைந்தானை -அபாய பிரதான சாரம் நகங்களே பஞ்சாயுதங்கள்-சர்வ பிரகரனாயுதம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் -நகமே ஆயுதம் -சங்கரர் பட்டர் வியாக்யானம்
மீண்டும் புள்ளும சிலம்பின காண்-எழுந்த பறவைகள் அங்கே– இங்கு வந்து குட்டிகளுக்கு ஊட்டி
குடைந்து நீராட நடைக் கிணறு ஸ்வாமி தாம்பரத்தில் கட்டிக் கொண்டாராம்
போதரிக் கண்ணினாய் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பூம் தோட்டம் வைத்து புஷ்ப கைங்கர்யம்
மேம் பொருள் –சோம்பரை உகத்தி போலும் -கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ -ஸூ சகமாய் தெரிவிக்கும் பாசுரம் –
பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய் -சேர்த்து உங்கள் -புழக்கடை தோட்டத்து -வாவியுள் –
ராமானுஜர் -இளைய -கப்யாசம் புண்டரீகாஷம் -யாதவ பிரகாசர் -சாந்தோக்யம் –
வெள்ளைத் தாமரைப் பூ புண்டரீகாஷம் -கப்யாசம் கபி ஆசனம் -வாவியுள் பங்கயக் கண்ணன் -கபி சூர்யன் தண்ணீரை உறிஞ்சுவதால் -உதய சூர்யன் கிரணம் பட்டு -கம் -தண்ணீர் அத்தை இருப்பிடமாக -வாவியுள் பங்கயம் –கபி தண்டு தண்ணீரை உறிஞ்சும்
-இள நீரை வேறு பாத்ரம் விட்டு குடிக்கக் கூடாது சாஸ்திரம் பூசணிக்காய் காம்புடன் இருந்தால் கெடாமல் நிறைய நாள் இருக்குமே
நங்காய் -நானா காய் -நாணாதாய் நாராயணா என்னாத நா என்ன நா -வேதத்தில் புண்டரீகாஷம் செந்தாமரை -திருப் பாண் ஆழ்வார் -எழுப்பப் படுகிறார் –
எல்லே –இந்த கோபியை எழுப்ப வேண்டாமே உள்ளே கோபி பாடுகிறாள் சப்தம் கேட்கிறதே –
இளம் கிளியே -கொண்டாடுகிறாள் -சங்கோடு சக்கரக் கையன்னை –பங்கயக் கண்ணனை அனுபவிக்க
சில் என்று அலையாதீர் -நாட்டியமே நடக்கிறது இங்கே
நங்கைமீர் போதருகின்றேன் -என்ன வார்த்தை மரியாதை உடன் -பேசி -அனைவரும் ஸ்வாமி நம் சம்ப்ரதாயம்
நானே தான் ஆயிடுக –
பரதன் -தரித்தவன் -பாரம் சுமந்தவன் -நானே தான் ஆயிடுக சொல்லிக் கொண்டவனே
நகை போட்ட குரங்கு போலே கூனி போக -கைகேயி -கூரிய மதி சத்ருக்னன் -இவளே காரணம் -சொல்லிக் கொடுக்க –
ந மந்த்ராயா-ந ச மாதுரசய கைகேயி தசரததன் ராகவன் மேல் தப்பில்லை மத பாபமே –பிறந்தே இல்லா விடில் –
செய்யாத குற்றம் ஏற்றுக் கொண்டதால் பரதன் –இத்யாதி
இன்றைய இராமாயண த்தில் இந்த ச்லோஹம் இல்லை
முன்பு இருந்து இருக்க வேண்டும் –
கோ மூத்திரம் -ஆகாரம் பிராயச்சித்தமாக கொண்டு இருட்டிலே குளித்து -நானே தான் ஆயிடுக –
எல்லே -இளம் கிளியே வாய் விட்டு பாராட்டி ஆரம்பிகிறார்கள்
ஸ்தவ்ய ஸ்தவ பிரியன் அவனுமே
திருப்பாவை யாகிறது இப்பாசுரம் -பாகவதர் நிஷ்டை இது -சிற்றம் சிறு காலை பகவத் நிஷ்டை –
சத் சங்காத் பவ –ஒல்லை நீ போதராய் -சீக்கிரம் வா –
நீ மட்டும் ஸ்வயம் பாகம் பண்ணுகிறாயோ -உனக்கு என்ன வேருடையாய்
பரிஜனங்களை சேவிப்போம் -புறப்பாட்டில்
குட நீர் காலில் சேர்ப்பார்கள் திரு குடந்தை ஆண்டான் திரு பாதம் தாங்குவார்களை
இவர்கள் அவள் ஸ்பர்சம் ஆசைப் படுகிறாள்
நீயே எண்ணிக் கொள் போந்து எண்ணிக் கொள்
சேஷ பங்கம் -பூபாரா -விக்ரமன் -இந்த்ரன் -ஊர்வசி -கொண்டு விட்டு -படாத பாகம் வீண் என்றபடி
வல்லானை யைக் வேற்றுமை தொகை -கொன்றானை -மாயனை பாடு -பகவாத் திரு நாம சங்கீர்த்தனம்
அத்தானை கொன்றான் அத்தானை காத்தான்
ஆனையை கொன்று ஆனையைக் காத்து
குரங்கை -அசுரனை -அரக்கனை இப்படி பேசி -கேநோ உபநிஷத் கதை -யட்ஷன் -அக்னி புல்லை எரிக்க முடியாமல்
-வாயு அசைக்க முடியாமல் -இந்த்ரன் போக -அவன் கொடுத்த சக்தியால் வென்றீர் பார்வதி உபதேசம் –மாயாவியைப் பாட வேண்டும்
பகவத் விஷயத்தில் ஈடு பட்டு பாராட்ட வேண்டும்
அடியவர்களை உபசரித்து
மரியாதை உடன் பொறுத்துக் கொண்டு பதில் கொடுத்து
வசவையும் பாராட்டி -வசவும் ஆசீர்வாதம்
நானே தான் ஆயிடுக
அடியவர் சேர்வதில் தவறை
வேறு உடைமை இல்லாமல் முன்னோர் வலி
எல்லாரையும் சேர்ந்தே இருக்க ஆசை கொண்டு
ஒருவரையும் விடாமல் சேர்த்து கொண்டு
மாயனைப் பாடி கீர்த்தனே யாத்ரை -11 பாடங்கள் இந்த பாசுரத்தில் -சமாப்ததிக தரித்திரன் ஒப்பில்லாத அப்பன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
லவண வர்ஜிதம் -உப்பு இல்லாத -ச்லோஹம் -எல்லாம் ஆண்டாள் போட்ட பிச்சை –திருத் தகப்பனார் அருளிய ஸ்லோஹம்
திருமங்கை ஆழ்வார் இத்தால் உணர்த்தப் படுகிறார்
குமுத வல்லி நாச்சியார் இன்பம் விடாமல் மால் பால் மனம் வைத்து ஆழ்வார் ஆனாரே திரு மங்கை ஆழ்வார் -அழகையே உபாசித்து -இளம் கிளியே -ஆழ்வார் தான் கேட்ட அஷ்டாஷரம் -நன்று நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் பத்து தடவை அருளி -மீண்டும் நறையூர் -நாமம் சொல்லில் நமோ நாரணமே -நானும் சொன்னேன் -இளம் கிளி போலே பாடி
மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே தானே சொல்லிக் கொண்டார்
உனக்கு என்ன வேறு உடையை -வாழ்ந்தே போம் -வன் தொண்டர் -தடம் பொங்கத் தங்கோ போங்கோ –எல்லாரும் ஒக்க –ஈதே அறியீர் உரிமையால் பேசி –
எல்லாரும் போந்தாரோ கடைசில் வந்த ஆழ்வார் -பொன்னானாய் –என்னானாய் என்னானாய் –தென்னானாய் –முன்னானாய் –முதலானாயே -வல்லானை கொன்றானை எத்தனை யானை -ஸ்ரீ ரெங்க மங்கள மணிம திசை நோக்கி -தினம் சொல்லிக் கொள்கிறோம் –
அனைவருக்கும் பொதுவாக ஆழ்வார் அருளி -வியாக்யானங்களில் சில வற்றைக் காட்டி அருளினாலும்
தேவதா ஸார்வ பௌமனாய் இருந்தாலும் பின்னானார் வணங்கும் சோதி -யாய் -ஆனாயே
தோளுக்கு இனியானை ஆழ்வாருக்கு கொடுத்து தான் கைத்தல சேவை யால் உள்ளே எழுந்து அருளி
தை ஹஸ்தம் வரை அத்யயன உத்சவம்
மஞ்சள் குழி உத்சவம் -தனது உத்சவத்தை ஆழ்வாருக்கு கொடுத்து -மன்னி யாற்றில் அத்யாபகர்கள் இறங்கி நாச்சியார் கோயில்
நிலையாக நின்றான் நீள் கழலே -தனக்காக திருவடி கொடுத்தவனை நோக்கி சேவித்து இன்றும் நடக்கும் -இவர் செய்த மாயங்கள் பல உண்டே
நாயகனாய் நின்ற -நந்த கொபனுக்கும் -வாசல் காப்பானுக்கும் -கோயில் காப்பானுக்கும் -நந்த கோபன் மகனுக்கும் –
நென்னலே செப்பேலோ ஆனைச்சாத்தன் -கன்னட தெலுங்கு மலையாள பாஷைகள் உண்டே –
துயில் எழும் போதைக்கு அழகை அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள் –
அம்பரமே -தண்ணீரே -அனேகமாக jan முதல் நாள் வரும் –
கேசவ மாதம் மார்கழி -நாராயண மாசம் தை -ஆகம சாஸ்திரம் –
தா -தமயத்வம் -அடங்கி வாழ வேதம் சொல்லிக் கொடுக்கும் -தேவர்களுக்கு பிரம்மா உபதேசம்
தா -தயைத்வம் கருணை காட்ட -அசுரர்களுக்கு உபதேசம்
மனுஷ்யர்களுக்கு -தா -தத்த கொடுங்கோள் -கொடுக்கும் மனஸ் வேண்டும்
நாமே மூவரும் மூன்று தன்மைகளும் வேண்டும் -சாத்விக ரஜஸ் தமஸ் மூன்றும் உண்டே –
இடி தான் தாதா ஓசை இன்றும் சொல்லி -வேதம் சொல்லும் இந்த கதை -இந்த பண்புகளே வேண்டும்
ஆறு கோரிக்கை -வேதா சந்தத்தி -வேதமும் சந்ததியும் வளரட்டும் ரேவண -தாதா அபிவருத்தி –கேட்காமல் கொடுப்பவர் வாழ்க
தபஸ் பலன் -யாசிதா வேண்டும் -நாங்கள் யாசகம் பண்ணக் கூடாது -கொடுக்கும் நிலை வேண்டும் அன்னம் நிறைய வேண்டும்
அதிதிகள் வேண்டும் -இத்தை காட்டி அருள அம்பரமே -இத்யாதி
இட்டுப் பிறந்தவர் -அம்பரமே தண்ணீரே -ஏவகாரம்
வெந்நீர் மேலே குளிர்ந்த தண்ணீரை விட கூடாது -சாஸ்திரம் -குளிர்ந்த நீர் மேலே வெந்நீர் விட வேண்டும்
42 பட்டம் ஜீயர் உபன்யாசம் -ஐயமும் பிச்சையும் -வேஷ்டி கேட்டு வாங்கி -கொடுத்தாச்சா -பைத்தியம் -லஷ்மி நரசிம்ஹர் சொத்து
-உபன்யாசம் இனி இல்லை கொடுத்த பின்பே தொடரும் -80 வருஷம் முன்பு முக்கூர் ஸ்வாமி இத்தை காட்டி அருளி
கொம்பனார் -கொம்பின் கொழுந்தே -சர்வம் கல்விதம் ப்ரஹ்மா-பிறர் துக்கம் கண்டு துடித்தால் ஸ்ரீ வைஷ்ணத்வம்
தர்ம தேவதை உருகி -கங்கை தர்ம த்ரவம் என்று பெயர் -கங்காதரன் –ஸ்ரீ பாத தீர்த்தம் உலகு அளந்த உம்பர் கோமானே –
உறங்கேலோ ரெம்பாவாய் -வ்யாவ்ருத்தம் -இது மட்டும்
ஏல் எடுத்து இதில் மட்டும் –மற்றவை ஏலோரெம்பாவாய்
கிருஷ்ணன் படுக்கையே பல ராமன் -கௌசல்யா சுப்ரஜா ராமா -லஷ்மணன் இல்லையே அங்கும் படுக்கை
இங்கும் படுக்கையை இழுக்க சொல்லி பாடுகிறாள்
மந்த்ரம் சொல்லிக் கொடுத்த ஆசார்யன் -நந்த கோபன்
மந்த்ரம் -யசோதா மந்த்ரம் மாதா அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்
தெய்வம் -பாகவத சேஷத்வம் நான்கும் -யாதாம்யார்த்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை நான்கும் காட்டும் பாசுரம் –
உந்து மத களிற்றன் -நப்பின்னை பிராட்டிக்காக தனியாக சொல்லும் பாசுரம் நாலாயிரத்திலும் -இது ஒன்றே
பிராட்டி தத்வம் முழுவதும் இதில் –உ -உயிர் –கு க் உ –குத்து விளக்கு –மு ம் உ முப்பத்து மூவர் –மூன்றிலும் உகாரம் -உண்டே
ராதா -14 வயசு கண்ணன் 2 வயசு -யதாவப்யசம்
இடுப்பில் வைத்து -ராதே கிருஷ்ணா கத்தி ஓட -நந்த கோபர் -யமுனைக் கரைக்கு –
தோப்பில் வெளிப்பட -ஜெயா தேவர் -18 வயசு யுவாகா மாறி -நம் போலே வயசு இல்லையே இஷ்டமான சங்கல்பம் படியே அவனுக்கு -நமக்கு கர்மம் அடி -ராதா கிருஷ்ணனுக்கு இஷ்ட க்ருஹீஹம்
கும்பன் -யசோதை பிராட்டி சகோதரன் -மிதிலை அருகில் -நவமி -குழந்தை நப்பின்னை பின்னால் பிறந்ததால் -ஏழு எருதுகள் -கம்சன் ஏழு அசுரர்களை அவற்றில் செலுத்து -அவற்றை அடக்கி -நீளா தேவி -ஒரு கொம்பை அடைய இந்த கொம்புகளில் விழுந்து
யதவாப்யாசம் -அப்பைய தீஷிதர் வியாக்யானம் -ஹரி வம்ச கதை -இங்கேயே வளர்ந்தாள் என்பதற்கு பெரியாழ்வார்
-நப்பின்னை காணில் சிரிக்கும் -புழுதி அளைந்த பொன் மேனி– மேனி பொன் மேனி புழுதி அளைந்த -பொன் மேனி காணப் பெரிதும் உகப்பேன்
உடல் இருக்க தலை குளிக்கும் -பேராயன் அதுவும் மாட்டான் -புனிதன் அன்றோ இவன்
கோபிகள் தண்ட காரண்ய ரிஷிகள் -நப்பின்னை கண்ணன் சாஷாத் மிதுனம் என்று அறிந்தவர்கள் -கட்டித் தழுவ ஆசைப் பட்டார்கள்
-ரிஷி -பாப்பான் -பார்ப்பார்கள் -ரிஷி தர்சநாத் -மற்றவர் பார்க்க முடியாதத்தை பார்ப்பார்கள்
பார்ப்பனன் -த்விஜன் இரண்டு பிறவி -முட்டை குஞ்சு இரண்டு -தவிச பறவை -பல்லும் இரண்டு தடவை -த்விஜற பல்லுக்கும் சமஸ்க்ருதம்
மந்திர ஜன்மம் -காயத்ரி உபதேசம் –உண்ட பின்பே -குமார போஜனம் உண்டே
அஷ்டாஷர -சமாஸ்ரயணம் செய்ய வெறும் வயிறு தேவை
பல்லும் பிராமணனும் -பொதுவும் -ஓன்று கொண்டால் விடாதவை -ரகசியம் சொல்ல வெளி விடுவான்
பார்ப்பு -பறவை குஞ்சு -பார்ப்பு அனன் -குஞ்சு போலே ஜடாயு பார்த்தார் -ராம லஷ்மணர்களை
பல ராமன் சொல்ல நப்பின்னை பிராட்டி இடம் சென்றார்கள் கோபிகள்
சிபார்சு -ஸ்ரீ பார்ச்வம் -அவள் பக்கம் புருஷகாரம்
ஆகார த்ரயம் -பிரபன்ன பாரிஜாத ஸ்லோஹம் நடாதூர் அம்மாள் பேரன் அருளிச் செய்தது
புருஷகாரம் உபாயம் உபேயம் மூன்று பாசுரங்கள் ஜனகன் பெண் சொல்லிக் கொண்டாள் சீதா பிராட்டி ராவணன் கபட ஜாதி
இந்த தப்பாலே தூக்கிப் போனான்
தசரதர் நாட்டுப் பெண் என்றாள் திருவடி இடம் பெருமாள் இடம் சேர்ந்தாள்
மத்த கஜம் போன்ற கண்ணபிரான் இருக்க உந்து மத களிற்றன்
மாடுகளே யானை போலே வாசுதேவர் யானைகளும் இவர் இடம்
ஐந்தில் இரண்டு பழுது இல்லை -பால் தயிர் வெண்ணெய் மூன்றும் பழுது கோ மூத்ரம் சாணி மட்டுமே கொடுக்கும் ”
மைத்துனன் பேர் பாட -நலுங்கில் பரிகாசம் பாடுவது போலே -செந்தாமரைக் கையால் -திறக்கச் சொல்லி வேண்டுகிறாள்
வந்து திறவாய் -தாமரை கை இல்லை செம்மையான தாமரை கை அன்றோ இவளது -அவன் அபயம் தருவது சரணம் அடைந்தாள்
இவள் தானே தருவாள் லகுதரா ராமஸ்ய கோஷ்டி -சீரார் வளை பிரிவு இல்லாததால் -சீர்மை
சீரார் செந்நெல் -கவரி வீசும் -செழு நீர் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
மகிழ்ந்து திறவாய் -மகிழ்ந்து வந்து –
ஸ்ரீ ஸூ கதம் அடையாளங்கள் எல்லாம் இதிலே உண்டே -ஹிரன்ய வர்ணாம் ஹரீணீம்–ஹஸ்தி நாத பிரதானி -யானை பிளிற எழுந்து உந்து மத
கந்தத்வாராம் -துரா தர்ஷாம் கந்தம் கமழும் –
நித்ய புஷ்டாம் -சீரார் வளை
பத்ம ஹஸ்தே -செந்தாமாரை
ஸ்ரீ ஆறு வியாப்தி உண்டே அவை எல்லாம் இதில் உண்டே
ஸ்ரேயதே இது ஸ்ரீ -வந்து எங்கும் கோழி
ச்ரோநோதி குயில் கூவின
ஸ்ரேயதே ஸ்ரீனாதி பின்னை
ஸ்ராயவதி கடை திறவாய்
ஸ்ரானாதி கந்தம் கமழும்
இதனாலே ராமானுஜர் இதில் மண்டி ஆழம் கால் பட்டு
-பலராமன் காட்டிக் கொடுக்க நப்பின்னை -பங்குனி உத்தரம் ஸ்வாமி நமக்கு காட்டிக் கொடுத்து கத்ய த்ரயம் அருளிச் செய்தாரே
religion philaasaphy -இரண்டும் வேவேறே
-i root of -1 pole இல்லாததை வைத்து கொண்டு
சேஷம் –இறைவனுக்கே அடிமை -தாசன் வேற சேஷன் வேற -அவனுக்கே அதிசயத்தை விளைவிக்க –
கைங்கர்யம் செய்பவன் தாசன் –சேஷப் பராரர்த்வாத் -மற்றவர்க்காகவே
மேன்மை கூட்ட –சக்கரை பாலுக்கு கூட்டி –
நாம் இருந்ததால் தான் நாராயணன் -தொண்டர் இருந்தால் தான் தலைவர் –
சேஷன் -அறிவு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சுவருக்கு சுண்ணாம்பு -இரண்டும் அசேதனம்
நாம் இருப்பதே அவனுக்காக -பாரார்த்த்யம் நீ தூங்கலாமா -உனக்கே நாம் ஆட்செய்வோம் -உன் சொத்து வீணாகிறதே -ஆண்டாள் நினைவு படுத்துகிறாள் – அத்யா பயந்தி
அத்யாபகர் –சொல்லிக் கொடுப்பவர் அருளிச் செயல் அறிந்தவர் -கட்டிப் போட்டு பாடம் சொல்லிக் கொடுக்கிறாள் -ச்வோசிஷ்ட்யாம் -பலாத்குருத புங்க்தே –தானே எடுத்து அனுபவித்தாள்–கனபாடி-படித்தவர் வேதம் எல்லை இல்லை படித்து முடியவில்லையே -பூயோ பூயோ நமஸ்க்ருதம்
இன்றும் திருப்பாவை சொல்லிக் கொடுத்து இருக்கிறோம் -த்யான ஸ்லோஹம்
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் -அனந்தாழ்வான் -பட்டர் நம் ஆழ்வார் சோமாஜி ஆண்டான் எம்பெருமானார் –
ஆண்டாள் அழகர் -இருவரையும் ஸ்தோத்ரம் -பூமி தேவிக்கு ஸ்தனம் திருமலைகள் -துங்கஸ் ஸ்தன கிரி
இருவருக்கும் போட்டி நம்மை ரஷிக்க இந்த பாசுரத்தில் -குத்து விளக்கு எரிய எங்கள் வயிறு எரிய-
நூல் இழப்ப -திரௌபதிக்கு நூல் வழங்கி -இந்த நாளே அவர்கள் நூல் இழந்தார்கள் -அது போலே கோட்டுக்கால் இங்கேயும் குவலாய பீட யானை யுடைய தந்தம் -பஞ்ச சயனம் -வெள்ளை -வாசனை -மென்மை-குளிர்ந்து -அழகு –மெத்தென்ற -அதிக விசேஷணம்–பஞ்ச -அகலமான சயனம் என்றுமாம்
தே பஞ்ச ரத மாஸா -அனந்த ராம தீஷிதர் உபன்யாசம் கதை
மலர் மார்பா –மலரில் உறைகின்ற அவளை மார்பில்
மலர்கின்ற மார்பா -மலர்ந்து கொண்டு இருக்கிற மார்பா -ஹர்ஷத்தால் விரியுமே
வினைத்தொகை -ஊறு காய் முக்காலத்திலும் -ஊறின காய் ஊறிக் கொன்ற -ஊறப் போகின்ற
செய் நன்றி கொன்ற மகற்கு -போலே –க்ரியாம் கிரியமானாம் கரிஷ்யமானாம் மூன்றும் சொல்ல வேண்டும்
தத்துவம் nature -சிறை இருந்தவள் ஏற்றம் தான் பிரிந்து தேவர் ஸ்திரீகள் சிறை அறுக்க -மூன்று பிரிவு -மூன்று ஆகாரங்களையும் காட்டி
தகவு அன்று -கருணைக்கும் ஒத்து வராதே
கடைக்கண் பார்வைக்காகவே கார்யம் செய்கிறான்
நாச்சியார் முன்னே எழுந்து இருந்து -நாச்சியார் கோயில் –
ராசா பஞ்சகம் -ஐந்து அத்யாயம் சுகர் அருளி அத்தையே நாராயணீயத்தில் ஐந்து தசகம் ராசா கிரீடை வர்ணனை உண்டு
வைராக்கியம் வர இத்தை பாராயணம் பண்ண வேண்டும்
கொட்டிக் கொட்டி கிளவி ஆக்குவது போலே எத்தை த்யானம் பண்ணுகிறோமே அப்படியே ஆவோம் -இந்த பஞ்ச அத்யாயத்தையும் சுருக்கி இந்த பாசுரம் –
குத்து விளக்கு எங்கும் கொண்டு போகலாம் ஆசார்ய ஞானம் பிரகாசிக்க
கோட்டுக்கால் -நான்கு வேதங்கள் மேல் உள்ள கொள்கை -இதனாலே ப்ரஹ்ம ஞானம் வர வேண்டும்
சாஸ்திர யோநித்வாத் –
சோ காம்யா பஹூச்யாம் -ஆசைப் பட்டு ப்ரஹ்மம் பிரபஞ்சமாக மாறிற்று -எல்லாமே ப்ரஹ்மம் -ப்ரஹ்மம் சாராத ஓன்று இல்லையே
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -விசிஷ்டாத்வைதம் –
தண்ணீர் கொண்டு வந்தான் தண்ணீர் உடன் கூடிய குடம் போலே ப்ரஹ்மம் கூடிய நாம் –
என் ஹிருதயம் -நான் வேற ஹ்ருதயம் வேற
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் -அறிந்து -ஸ்ரீ யபதி த்யானம் செய்து மலரும் மார்பால் ஆசார்யர் -கொங்கை திருமலைகள்
-அங்கே நித்ய வாசம் செய்பவன் இடம் நெஞ்சை வைத்து இருப்பார்கள்
மை தடம் கண்ணினாய் உபதேச ஞானத்தால் விரிந்த ஞானம் உடைய சிஷ்யர்கள்
ஆசார்யர் பகவத் அனுபவத்துக்கு தடையாக சிஷ்யன் இருக்கக் கூடாது
சிஷ்யன் ஆசார்யன் உடம்புக்கு கவலை பட வேண்டும் -ஆசார்யன் சிஷ்யன் ஆத்ம சிந்தனை மட்டுமே தர வேண்டும்
பிரியாமல் ஆசார்யர் கூடவே இருக்க வேண்டும் –
ப்ரஹ்ம ஞானத்தால் மோட்ஷம் இல்லை பகவத் கருணை யால் மட்டுமே மோட்ஷம் -சரணாகதி ஏற்றுக் கொண்டு கடாஷித்தால் தான் கார்யகரம்
சித்தோபாயம்–தகவு ஒன்றாலே கார்ய கரம் -என்கிறாள் இதிலும்
அவனைப் பெற அவனே வழி -புல்லைக் காட்டி புல்லைக் கொடுப்பாரைப் போலே
இந்த்ரியங்களை வசப்படுத்தி –விஷயங்கள் இருந்தாலும் –மனசை நிலைப்படுத்தி புத்தி அலை பாயாமல் -மகாத் -அவயகதம் -புருஷம்
-அவனை வசப்படுத்தி அவனை பிடிக்கலாம் கொக்கை பிடிக்க கொக்கு மேல் வெண்ணெய் வைப்பது போலே
நீரே பிடி பட்டுக்கோ காலில் விழுந்தால் -அவன் அகப்படுவான் -கட்டை விரலை பிடிக்க -அது வளைந்து கொடுக்க வேண்டுமே
முப்பத்து மூவர் குத்து விளக்கு உபேயமும் உபாயமும்
கம்பம் கப்பம் மோனைக்காக இந்த்ரன் தோட்டத்து முந்தரி போலே -முன் சென்று -தேவர்களுக்காக மாட்டுமா –
அவர்கள் செய்யாததை நீ செய்தாய் -யானைக்காக -என்றுமாம் -அகஸ்த்யர் சாபம்
-ச்வல்ப்யம் அபி தர்மஸ்ய -நல்லது செய்தால் வீணாகாதே யானையாக போனாலும் கிருஷ்ண பக்தி மாறாமல் இருந்ததே –
ஆதி மூலம் கூக்குரல் கேட்டதும் ந அஹம் -எல்லோரும் சொல்ல -தேவர்கள் கப்பம் -யானை உடைய கப்பம்
ஆர்ஜவம் திறமை உடையவன் -ஆழி கொண்டு ஆழி மறைத்தான்
கிருஷ்ணன் தர்ப்பணம் பண்ணி– பீஷ்மர் துரியோதனன் இடம் தமப்பன் உள்ளவன் பண்ண மாட்டானே சொல்லியும் நம்பாமல்
நீர் பாண்டவர் பஷ பாதி சொல்லி அப்படி திறல் உடையவன் —
கர்ணன் பரசுராமன் இடம் கற்க -இந்த்ரன் பூச்சியாக தொடையை கடிக்க -ஷத்ரியன்-ஹிருதயம் நவநீயம் ப்ராஹ்மனச்ய-
ஆபத்தில் நினைவு வராது -சாபம் – தேர் சக்கரம் மாட்டிக்க -சல்யன் -தேரோட்டி -இரங்கி -ஷணம் முஹூர்த்தம் காத்து இருக்க –
கர்ணன் -த்ரௌபதி -துச்சாதனன் -அரக்கு மாளிகை தர்மம் காக்காமல் இருந்தும் -கொண்டாடுகிறார்கள் தப்பாக
-செற்றார் திறல் அழிய வெப்பம் கொடுக்கும் வாய் சொல்லால் வெப்பம் கொடுத்து
விமலா -புனிதன் கொன்ற -அவன் உணரும் படி கொன்ற புனிதன் –
உக்கம் விசிறி தட்டொளி -கண்ணாடி -உன் மணாளானையும் தந்து –உன்னுடன் சேர்ந்து இருந்து போகம் அனுபவிக்க
உக்கமும் -உப்பமும் -உப்பு உப்பு கடல் -ஆடல் பாடல்
தட்டொலியும்-வாத்திய ஓசை -என்பர் தமிழர் -முப்பத்து என்பதற்கு மோனை
பிராட்டி -சேர்த்து வைத்து -துலுக்க நாச்சியார் -அவளையும் ஆட் கொண்டு -தினம் ரொட்டி அரங்கன்
-எண்ணெய் காணா ரெங்கன் நெய்க் கிணறு உண்டு
வெள்ளி படா அரங்கன் -எல்லாம் தங்க மயம்-
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -அவளுக்கு இவள் மூலம் அவனை அடையலாம் அறியாமல்
-வேதவதி தான் சீதை –அக்னி பிரவேசம் -சாபம் கதை -இரண்டு பேரையும் பெருமாள் அக்னியில் வரும் பொழுது பார்த்து
28 கலி யுகம் -திருக் கல்யாணம் -பிருகு -உதைக்க -திருச்சானூர் -ஸ்ரீ பத்மாவதி -மங்கள ஸ்நானம் ஸ்ரீ நிவாசனுக்கு –
எண்ணெய் தேய்க்க-சூர்யன் -தூது விட்டு -பிராட்டியே தேய்க்க விட இப்போதே எம்மை நீராட்டு -நாடி நீ வேங்கடவற்கு -தனியன் இதனால் தான்
மாற்றாதே பால் சொரியும் –பசுக்கள் பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆண்டாள் -என்னையும் ஆண்டாள் -தமிழை ஆண்டாள் -அவனையும் ஆண்டாள் -அனைவரையும் ஆண்டாள்
மகன் -கேட்ட சொல்லைக் கேட்கும் பிள்ளை -தசரத புத்திரன் நந்தகோபன் மகன் –அங்கு இல்லாததை வைத்து சொல்வதைக் கேட்டு மகிழ்வான்
அஷ்ட புஜம் -யானையை காக்கா நான்கு திருக்கரங்கள் காணாதே -த்வரை மிக்கு -ஊற்றம் உடையாய் பெரியாய் -பெரும் பசுக்கள் போலே
-விஸ்வரூபம் எடுத்துக் காட்டி அஜாயமானோ பஹூதா விஜாயதே -தோற்றமாய் நின்ற சுடர் -un born is born many times
-பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு -ஸ்ரேயான் பவதி ஜாயமான -வேதம் -சுடரே -வேதத்தின் வித்து அன்றோ
குடகு மலை மேற்கில் உள்ள மலை- குட திசை குண திசை கிழக்கு -முரட்டு சமஸ்க்ருதம் நடை யாடும் தேசம் என்று
முதுகைக் காட்டி வட திசை பின்பு காட்டி -ஆற்றாது வந்து -காகாசூரன் போலே நாமும் விழுந்து
நாம் நம்மை 1000 ராவனங்கள் போலே நினைத்து கொள்ள வேண்டும்
புகழ்ந்தும் வந்தோம் போற்றியும் வந்தோம் மங்களா சாசனம் ஸ்தோத்ரம் இரண்டும் செய்தோம் -ஆசார்ய சிஷ்ய லஷனங்கள் சொல்லும் பாசுரம்
-அகில புவன ஜன்ம ச்தேம- சகல நிகில -அகில அர்த்தம்
ஸ்ரீ நடதூர் அம்மாள் ஸ்ரீ பாஷ்யம் 18 தடவை -கூரத் ஆழ்வான் கொள்ளுப் பேரன் -ஸூ தர்சன ஸூரி
-சொல்ல எழுதி வைத்து -சசாம பிகி -18 அர்த்தங்களும் சொல்லி
ஸூதப் பிரகாசிகை -கேட்டதை எழுதி வைத்து -தேசிகன் அத்தை ரஷித்து-எதிர் கொண்டு மீது அளிப்ப மாற்றாதே -முன்னோர் சொல் படியே
எங்கள் மேல் -எம் கண் மேல் –கண்ணோடு கண் நோக்கின் வாய் சொல்லால் என்ன பயன் -வேத மந்த்ரம் சேஷ யாகம் –
சாம்பன் -கிருஷ்ணன் பிள்ளைக்கு துரியோதனன் பெண் லஷ்மணா கல்யாணம் -சம்பந்தி முறை –
சங்கம் இருப்பார் போலே வந்தார்கள் அர்ஜுனனும் துரியோதனனும்
பிரதான நயன கடாஷம் –பாவனம்-
செங்கண் -அன்பு தோன்ற -கடாஷம் -எப்படி பார்க்க வேண்டும் கட்டளை இடுகிறாள் –
இவளது அழகை அவனால் முழுவதும் அனுபவிக்க முடியாதே என்றுமாம்
சாபம் வேற பாபம் வேற
பிரயாச்சித்தம் விநாசயம் இல்லாமல் அனுபவத்தாலே விநாசயம் சாபம்
அகல்யை சாபம் பெருமாள் ஸ்ரீ பாத தூளியால் –
சந்தரன் -சந்திர புஷ்கரணி
பிண்டியார் –சாபம் தீர்த்த -திரு மார்பில் வயர்வை பிரம கபாலம் பத்ரி -தப்த குண்டம் -மூன்று வேளை ஸ்நானம் செய்ய வேண்டும்
எங்களுக்கு எல்லாம் வேண்டும் பாத தூளி பார்வை அனைத்தும் வேண்டும் என்கிறாள்
ஆசார்யர் கடாஷமே வேண்டும் என்கிறார் -3/8/1000 கண்களால் கிடைக்காததே இவர் ஒரு கண்ணால் கடாஷித்தால்
கிடை அழகைப் பார்த்து அனுப்பி நடை அழகைப் பார்க்க ஆசை -சிங்கம் என்று-கொண்டாடி எழுந்து அருளும் அழகையும்
எப்படி நடக்க வேண்டும் என்றும் அருளுகிறாள்
உறங்கும் -கிடந்தது உறங்கும் -மன்னிக் கிடந்தது உறங்கும் -கிடந்தது ஈடுபட்டு -ஏரார் கோலம் திகழக் கிடந்தது
–கிடந்த நம்பி -கிடந்தவாறும் -படுக்கை வேற சம்சாரம் பேர்ந்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான் –
அது கிடைக்க தவம் கிடந்தேன் சொல்வது போலே -பேடை யுடன் கிடந்த சிங்கம் -மன்னிக் கிடந்து உறங்கும் –
வியாக்யானம் -கவியின் உள் பொருளை உணர்ந்து அருள -யோகேஸ்வர கிருஷ்ணா -யத்ர பார்த்ரோ தநுர்த்தரா -கையிலே வில்லை ஏந்திய அர்ஜுனன்
யோகம் -நாம ரூபம் கொடுத்து அருளிய ஈஸ்வரன் -என்றபடி -யோகிகள் சரியான பாடம் இல்லை –
கண்ண பிரான் திருவடியே சரணம் எல்லாம் என்று இருக்கும் அர்ஜூனன் -வியாக்யானம் -தத் பதம் ஆஸ்ரய –
போட்ட வில்லை தூக்கி கண்ணன் சொல்வதை செய்வேன் என்று காண்டீபம் தூக்கினானே -கண்ணனே எல்லாம் என்று நம்பி இருக்கும் என்று வியாக்யானம் –
கீதை கீதா பாஷ்யம் தாத்பர்ய சந்த்ரிகை சேர்த்து அனுபவிக்க வேண்டும் -மன்னிக் கிடந்து உறங்கும் -இருப்பதால் -பேடை உடன் சுகமாக -வியாக்யானம் –
சீரிய –சீர்மை -வேரி -வாசனை -மிருகங்கள் கொழுப்பு வாசனை –வாசனையும் நாற்றமும் -மாறுமே -இவர்களுக்கு சிங்கம் நாற்றம் உகக்குமே
மூரி -சோம்பல் -சாச்த்தாவுக்கும் சாசனம் இடுகிறார்கள் கோபிகள் – விஜிதாத்மா விதேயாத்மா -அவிதேயாத்மா பிரித்து சிலர் வியாக்யானம் -விதேயன் -சொன்னவற்றை கேட்பான் பட்டர் -பக்தர்களுக்கு -பித்தன் அன்றோ –
சர்வம் கல்விதம் –அவாக்ய அநாதர-சாண்டில்ய விதியை சாந்தோக்யம் -சர்வ கந்த சர்வ ரச-திரு மேனி உண்டே என்கிறது
பூவைப் பூ வண்ண -பூவைப் பூ உமா சமஸ்க்ருதம் –காயாம்பூ -218 பூ கபிலர் பாடுகிறார் -நீல கலர் வாசனை உடன் உள்ளதே பூவைப் பூ –
இங்கனே போந்தருளி காட்டிக் கொடுக்கிறாள் -நடை அழகை -மணல் வெளியில் உலாத்திக் காட்டி -இங்கனே போந்தருளி –
சீரிய சிங்கா சனம் -சீர்மை பொருந்திய -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -உன்னை தர்சனம் செய்வதே கார்யம் –
பகவத் அனுபவம் –ஹிருதய குகையில் மன்னி கிடந்து உறங்கும் ஸ்ரீ நரசிம்ஹன் -தீ விழித்து பாஹ்ய குத்ருஷ்டிகளை
பகவத் அனுபவ வாசனை காட்டி -பொறுமையாக பகவத் விஷயம் சாதித்து -ஜீவாத்மா பிறந்த -வந்த கார்யம் -காட்டி அருளி
தேசிகன் திருவவதாரம் ஸூ சகம் என்பர் இப்பாசுரம் –
சதுர்வித கதி -சிம்ஹ வயாக்ரா கஜ ரிஷப சர்ப்ப கதிகள் ஐந்தும் சேவிக்கலாம் -புஜங்கன் -சர்ப்ப கதி
இந்த கொடு உலகத்தை யன்றோ அளந்தாய் உனது ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -ஆர்த்த பிரபத்தி -திருப்த பிரபத்தி இரண்டும் உண்டே –
சகடாசுரன் உடம்பும் மோட்ஷம் -பெற்றதே திருவடி சம்பந்தத்தால் -தாதி பாண்டன் பானையும் போனது போலே
குஞ்சித்த திருவடிகளுக்கு பல்லாண்டு -கழல் போற்றி
நாத் த்வாராக -அடிக்கடி bok அமுது செய்யப் பண்ணி -அங்கும் கோவர்த்தன கிரிதரன் திருக் கோலம்
சபலை குழந்தைக்கு முதுகு காட்டி இருக்கும் மாதா போலே இந்த்ரனை பொறுத்து அருளிய குணம் போற்றி
கோவிந்த பட்டாபிஷேகம் -காம தேனு பால் சொரிய ஐராவதம் நீர் பொழிய
உபரி இந்த்ரன் -சூப்பர் இந்த்ரன் –மருவி உப இந்த்ரன் ஆயிற்று -ஹரி வம்ச ஸ்லோஹம்
தேவோ வா –கேட்க –ஷணம் பூத்வா கிஞ்சித் பிரணய கோபா அஹம் வோ பாந்தவ ஜாதா -தேவத்வம் நிந்தையானவனுக்கு–
-நீர்மை -சௌசீல்யம் -மஹதக மந்தைக சக சம்ச்லேஷக –
வேல் போற்றி -வாரியார் -வேல் உண்டா கேட்டாராம் ஸ்வாமி இடம் -ஆயுதம் -சக்ராம்சம் -வில்லாகவும் வேலாகவும் ஆகும் –
அஷ்ட புஜம் -சூலம் உட்பட ஷோடஸ ஆயுதம் -வேல் முருகனுக்கு குமார தாரா -நீர் வீழ்ச்சி முருகன் தபஸ் -பரசுராமன் முருகன் வில் வித்தை பரமேஸ்வரன் இடம் -மழுவை கொடுத்தார் -ஸ்காந்த புராணம் -சமஸ்க்ருத -திருப்பதி பெருமாள் தன்னுடைய வேல் ஆயுதம் கொடுத்தார் -திருவேங்கட மகாத்மயம்
வேளாங்கண்ணி சிக்கில் வேல் -வேல் அம் கண்ணி உடம்பு வேர்க்கும் -அம்மா இடம் கொடுத்து வாங்கிக் கொண்டார்
பாலனாய் -ஏழ் உலகும் -அவன் கொண்ட துழாய் கேட்டு அழுது -அடுத்து கோவை வாயாள் பொருட்டு சந்தோஷம்
கால சக்கரத்தை -எம்மானுக்கே பாடி திருப்பிக் கொடுத்தான்
சக்கரத் ஆழ்வார் பலன் உண்டே
அன்று –இன்று நின் கையில் வேல் போற்றி
32 போற்றி -ஜெயா ஜெயா ஸ்ரீ ஸூ தர்சன
நடாதூர் அம்மாள் -லாட புரம் ஆற்காடு பக்கம் லாடர் மந்த்ரவாதி இருந்தார் -அம்மாள் சிஷ்யன் -அப்புள்ளார் சிஷ்யர் -தேசிகன் மாமா –
குட்டி தேவதை உபாசித்து வாயிற்று வலி -சக்கரத் ஆழ்வார் -போகவதி -வெற்றி வேல் வீர வேல் -ஜெயா ஹீத 32 போற்றி பாடி அருளி –
மந்த்ரவாதிக்கு வாயிற்று வலி வந்தது அவன் ஓடி காலில் விழ பிரார்த்தித்து
லாடன் -அக்ரஹாரம் கொடுத்து -அது பார்த்து தேசிகன் சுதர்சன அஷ்டகம் -திரு புட்குழி
ஆனி சித்தரை சக்கரபாணி —எழுந்து அருளுவார் -இரங்கேல் சிம்காசனத்திலே இறங்காமல் என்றுமாம் முக்கூர் அழகிய சிங்கர் அருளுவாராம்
பிரமாணங்கள் காட்டிய ஆசார்யர்
இலங்கை சரீரம்
சகடம் போலே சுற்றி இருக்காமல்
குனிந்த சிஷ்யன் கொண்டு பாஹ்ய மதங்களை நிரசித்து
சம்சார மழை காக்க திருவேங்கடம்
நின் கையில் வேல் சங்கு சக்கர லாஞ்சனை போற்றி ஆசார்ய பரம்
.சத் வித்யை -வேதம் உபதேசிக்கும் -கதை சொல்லி -உத்தாரகர் -ஸ்வேதா கேதுவுக்கு -12 வருஷம் வேதம் படித்து 24 வயசில் திரும்பி வர -ஸ்தப்தோஸ்தி-அவனை அறிந்தாயா -ஆவேசம் -ஆள்பவனை அறிந்தாயா -அறிந்தால் தன்னடையே அடக்கம் வரும் -ஆள்கின்றான் ஆழியன் அறிய வேண்டுமே
சதைவ சோம்யே இதமக்ர ஆஸீத் -ஏக மேவ அத்விதீயம் -ஒருத்தி -சோழ ராஜா அத்விதீயன் ஆளவந்தார் -இதில் இருந்தே –
பிள்ளை பிறந்த அன்றே பேரனையும் பார்த்தாள்-தம் அத்புதம் பாலகம் -சதுர புஜம் -பீதாம்பரம் -குழைந்தை யும் சேர்த்து பார்த்தாள்
-பால மட்டும் சொல்லாமல் பாலகம் -பாலனான க என்கிற பரமன் உடன் பிறந்து -மார்பில் லஷ்மி -மாட்டுப் பெண் பேரன் உடன் பிள்ளையை
பெற்ற ஒருத்தி அன்றோ -கருடன் வேத பாராயணம் சொல்லிக் கொண்டு பின்னே செல்ல யமுனை கடந்து -ஓர் இரவில் –
கம்சன் —உக்ர சேனர் மனைவி பால் கொடுத்து வளர்க்க வில்லை -கந்தர்வன் வேஷம் போட்டு வந்து -கெடுத்தது அறிந்து –
குலத்துக்கு நாசம் பண்ணும் குழந்தை சாபம் -பெற்றாள் –பூதனை எடுத்து வளர்த்தாளாம்
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருத் தக்க செல்வமும்
-நீ தானே ஸ்ரீ யபதி உன்னையே கேட்டு வந்தோம் -உன் வருத்தமும் தீர நாங்கள் பாடுவோம் -வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
-உன் வருத்தம் சொல்ல வில்லையே –உன் வருத்தம் எங்கள் வருத்தம் பின் வருவோர் வருத்தமும் தீரும் படி என்றுமாம் –
சம்சாரம் -இரவு -சதாசார்யன் உபதேசம் பெற்று அஷ்டாஷரம் பெற்று திரு மந்த்ரம் தாயாக பெற்று -அன்று நான் பிறந்திலேன் -திரு மந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து –பெருமையை காட்டாமல் ஒளித்து வளர -குழந்தை போலே -ஆசார்யர் தனது பெருமையை காட்டாமல் –கலிக்கு பொறுக்காதே இது -கலி துன்புறுத்தும் இப்படிப் பட்டவர்களை -இதுவே கம்சன் -அதையும் மீறி ஆசார்யன் கருணையால் -பொலிக பொலிக கலியும் கெடும் கண்டு கொண்மின் –
ப்ரீதி வளர்க்கும் ஆசார்யர் -ஞானம் தர யாசித்து வந்தோம் இவர்களுக்கும் திருத் தக்க செல்வம் உண்டே –
-ஆசார்யன் அபிமானத்தால் வருத்தமும் தீர்ந்து மகிழ்வோம்
மால் -வ்யாமோஹம் -பரத்வன் என்றுமாம் -மணி வண்ணா -முந்தானையில் முடிந்து ஆளும் படி சௌலப்யன்
சாளக்ராமம் போலே -ஸூ ஆரதனன்–பால் அன்ன வண்ணத்து -சங்கம் -சத்வ குணம் வளர்க்குமே
.பால் வண்ணன் -முகில் வண்ணன் மணி வண்ணன் இருந்தாலும் சத்வ குணம் ஓங்கி ஆரம்பிக்க -சசி வர்ணம் சதுர புஜம் -விஷ்ணுவை த்யானம் –
“பல்லாண்டு இசைப்பாரே -சங்கீதம் -பாடுவாரே இல்லை
கோல விளக்கே நப்பின்னை பிராட்டியையும் தர வேண்டும்
விதானம் -ஆதி சேஷன் தர வில்லை பீதாம்பரம் தந்தானாம் –
ஆலின் இலையாய் -அகதி தகட நா சாமர்த்தியம் கொண்டவன் -போல்வன சங்கங்கள் கொடுக்க வல்லவன்
ஆல் இன் நிலையாய் –தானே வேர் முதல் தனி வித்து –
ஏவ கார பிராட்டி -நீயே பாஞ்ச ஜன்யம் நீயே பறை -நாங்கள் அனுபவிக்க நீயே யாக வேணும் என்றுமாம் –கன்றுகள் பிரம்மா விருத்தாந்தம் -உண்டே
போக்யாச்ச ப்ரஹ்ம அன்னம் ப்ரஹ்ம எல்லாம் ப்ரஹ்மா சொல்லிக் கொள்வோமே
மாலே மணி வண்ணா -மாம் அர்த்தம் சொல்லுகிறது
ஆலின் இலையாய் அஹம் அர்த்தம் சொல்லுகிறது -பெரிய வாச்சான் பிள்ளை
வட பத்ர சாயி –திரு வநந்த ஆழ்வான் -சேஷ சாயி -எல்லா படுக்கை -சக்கரத் தாழ்வார் -கருடன் வாகனம் -ஸ்ரீயபதி லஷணம்-
இந்த பாசுரம் -ஸ்ரீ வில்லி புத்தூரில் இரண்டு தடவை அனுசந்திப்பார்கள் –
கோவிந்தா -கபளே கபளே அனுஸ்மரன் -கிருஷ்ண அநு ஸ்மரணம் பிராயச்சித்தம் எல்லாவற்றுக்கும் -கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா சிலர் சொல்வார்கள்
கிருஷ்ணனுடைய சேஷன் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் -என்பதே தாத்பர்யம் -அவன் தான் நிர்வாஹகன் -நாம் அவனுக்கு சேஷன் என்று உணர்வதே பிராயச் சித்தம் -இதுவே அநு ஸ்மரணம்
கோவர்த்தன கிரி நாதன் என்பதால் கோவிந்தா அநு ஸ்மரணம்
இதில் மூட நெய் பெய்து -வந்ததும் கோவிந்தா -கானம் சேர்ந்து உண்போம் -கோவிந்தா –
பணி விடை செய்வதே உணவு சிற்றம் சிறு காலையிலும் கோவிந்தா எங்களிடம் தோற்பதே உனக்கு புகழ் -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா –
நாடு புகழும் பரிசினால் விரோதிகளும் கொண்டாடும் படி
நாடு நகரம்- நாடு பட்டிக்காடு -நகரம் -நாகரீகம் உள்ள இடம்
விரோதம் வெளிக்காட்டும் இடம் நாடு –
சூடகம் -ராக்குடி -கை வளை–பல் கலனும் -இது தவிர பல உண்டு –யாம் அணிவோம் ஆடை உடுப்போம் -இதில் யாம் இல்லை –
இருவருக்கும் பொதுவான ஆடையாம் -பால் சோறு அக்காரவடிசில் -பாலிலே வேக வேண்டும் –
பாலால் விளைந்த நெல்லில் வந்த அரிசி கரும்பும் பாலாலே விளைந்த வெள்ளம் -மூட நெய் -நெய் கண்ட பொங்கல் இல்லை -ஊடுருவி நெய் -பெய்து முழங்கை வழிவார -சம்ச்லேஷத்தால் உருகி நெய் வழியும் -கூடி இருக்கும் ஹர்ஷம் உன்ன மாட்டார்கள் –
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மா –சோஸ்நுதே சர்வான் காமான் சக -ஆனந்த வல்லி உபநிஷத் அர்த்தம்
ஐந்து–சொல்லி 500 அப்சரஸ் சதம் வாஸோ ஹஸ்தா -வஸ்த்ரம் -சதம் சூர்ண ஹஸ்தா -சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் பண ஹஸ்தா
-சதம் மாலா ஹஸ்தா –இது கிட்ட இங்கு ஐந்து -சங்கு சக்கர லாஞ்சனை -இருக்க வேண்டும் -சூடகமே தோள் வளை இத்யாதி
அஷ்டாஷரம் -திருவாராதனம் -பாடகம் திரு மண் சாத்திக் கொண்டு –
சமாஸ்ரயணம் இத்யாதி ஐந்தும் -ஐந்து அங்கம் -ஐயங்கார் -ஐந்து அங்கங்கள் -அனுகூலச்ய சங்கல்பம் இத்யாதி ஐந்தும் –
ஐந்து அர்த்த பஞ்சகம் –
பிரபன்ன பாரிஜாதம் நடதூர் அம்மாள் அருளிச் செய்தது –ரகஸ்ய த்ரய சாரம் -தேசிகன் -நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு –
எங்கள் ஆழ்வான் சந்நிதி திரு வெள்ளறை -நடதூர் ஆழ்வான் சந்நிதி ராஜ கோபாலன் கும்ப கோணம் -திரு வநந்த பரம்
வரத தேசிகன் -வாத்சல்ய வரத குரு -நடதூர் அம்மாள் -அனந்தாழ்வான் சிஷ்யனாக தயிர் சாதம் பிரசாதம் கொண்டு நடதூர் அம்மாளுக்கு கொடுத்த ஐதிகம்
பிரணவம் அர்த்தம் தெரியாமல் பிரமாவை முருகன் ஜெயிலில் வைக்க -நவ வித சம்பந்தம் உண்டே பிரணவத்தில்
ராமாயா-ரிஷிகள் -ராம பத்ராய தசரதர் -பத்ரம் சேர்த்து திருஷ்டிக்கு -ராம சந்த்ராயா -கௌசல்யை -வேதயே -வசிஷ்டராதிகள் ரகு நாதாயா அயோத்யா வாசிகள் நாதன் -சீதை சீதையா பதமே -மிதிலை வாசிகள் -நம் போல்வார் ஆழ்வாராதிகள் ஸ்ரீ யபதி என்போமே
சிறு பேர் அழைத்தோம் சீறி அருளாதே –
இறைவா -பலன் கொடுக்க -நீ தாராய் பறை -கைங்கர்யம் கொடுப்பது உனது இரக்கம் அடியாக -அவனைப் பார்த்தாள் நித்ய விபூதியும் போராது
என்னைப் பார்த்தாள் இருக்கும் நரகங்கள் போதாதே உனக்கு எவ்வளவு திண்டாட்டம் அனந்தாழ்வான் ஸ்ரீ ஸூ கதிகள்
ஏலோரெம்பாவாய் -பாவை -விக்ரஹம் -எம் பாவையே -ஏல் ஏற்றுக் கொள் ஓர் ஆராய்ந்து அருளுவாய் –
இங்கும் நோன்பு நோற்று நம்மைப் பெற என்று ஓர்ந்து அருள் செய்ய வேண்டும்
சங்கல்ப விசிஷ்டனாய் அனைவர் உள்ளும் புகுந்து கடல் கடைய வைத்தான் –விண்ணவர் -அமுது உண்ண அமுதினில் வரும்
பெண்ணமுது உண்ணவனே –அன்னல் செய்து அலை கடல் கடைந்து –
கண்ணுதல் நஞ்சு உண்ணக் கண்டவனே -கடாஷத்தால் -காத்து
மாயவன் -உமாதவன் இருவரும் -உமை தவன் ருத்ரன் –
வங்கக் கடல் -பாற் கடலிலும் கப்பல் உண்டே -அக்கரையில் இருந்து இக்கரை கூட்டிப் போக -சித்த உபாயம் -வைகுந்தம் என்னும் தோநி -விஷ்ணு போதம் –
கேசவன் -பிள்ளை பேரன் உடன் -திருக்கல்யாணம் -கேசம் அழகு என்றுமாம் –
சேயிழையீர் -பொருத்தமான ஆபரணங்கள்
அப்பறை-கோபிகளுக்கு கண்ணன் -மக்களுக்கு -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் கண்ணன் -எப்பறை என்று சொல்லாமல்
கோதை -கோதா -சொல்லை வாக்கை செல்வம் தருபவள் பூமியை பிளந்து வந்தவள் -மாலை என்றுமாம்
ஆசார்யர் திருவடி வைத்தே நிரூபகம் -பட்டர் பிரான் கோதை -பட்டர் -வேதம் கற்று கற்பித்தவர்கள் –

———————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ உ. வே. கருணாகாராச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: