ஸ்ரீ உபநிஷத் ஸ்ரீ ஸூ க்திகள்–

ஸ்ரீ ராமாயணத்தில் விசிஷ்டாத்வைதம் –
பகவான் நாராயணோ தேவா ஸ்ரீ மான் சக்ராயுத விபு
த்ரயாணாம் தவம் ஹிலோகா நாம் ஆதி கர்த்தா
ஜகத் சர்வம் சரீரம் தே

ஸ்ரீ விஷ்ணுபுராணம்
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -1-22-38
தாநி சர்வாணி தத் வபு -1-22-86-

நாராயணாத் ப்ரஹ்மம் ஜாயதே
நாராயணாத் ருத்ரோ ஜாயதே
நாராயணாத்இந்த்ரோ ஜாயதே
நாராயணாத் த்வாதச ஆதித்ய ருத்ரா வசவ –நாராயண உபநிஷத்

ஏகோ ஹைவ நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான -மகோ உபநிஷத்

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதை நீ -பரிபாடல்

நான்முகனை நாராயணன் படைத்தான்

போது தங்கு நான்முகன் மகன் –வேத நூல் ஓதுகின்றது உண்மை அல்லது இல்லையே -திரு சந்த விருத்தம் -72
கள்வா–கழல் பணிந்து யேத்துவரே -திருவாய் மொழி -2-2-10

நாராயண பரம் ப்ரஹ்மம் தத்வம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண பர
யுச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூயதே அபிவா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -தைத்ரிய நாராயண வல்லி

ப்ரஹ்மா நாராயணா சிவஸ்ஸ நாராயணா –நாராயண ஏவேதம் சர்வம் -நாராயண உபநிஷத்

நாயமாத்மா ப்ரவசநேன லப்ய நமேதயா ந பஹூ நா ஸ்ருதேன யமேவைஷ வ்ருணுதே
தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -முண்டோக உபநிஷத் -கடோ உபநிஷத்

யஸ்மாத்பரம் நபரமஸ்தி கிஞ்சித் —தே நேதம் பூர்ணம் புருஷேண  சர்வம் -ச்வேதாஸ் வதர உபநிஷத்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயணா -ஸூபால உபநிஷத்

தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி ந நான்ய பந்தா அயநாய வித்யதே -புருஷ ஸூ க்தம்-

சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவம் அத்விதீயம்-சாந்தோக்யம்

ததைஷதா பஹூஸ்யாம் ப்ரஜாயேய –சாந்தோக்யம்

அநேன ஜீவே நாதமா நா அநுப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம்

அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -தைத்ரிய ஆரண்யகம்

அபிச யே நாஸ்ருதம் ஸ்ருதம் -சாந்தோக்யம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை –ச்வேதாஸ் வதர உபநிஷத்

ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்ம நே சாநோ நேம த்யாவா ப்ருதிவி -மகா உபநிஷத்

மநோ மய பிராணசரீரே பாருப சத்யகாம சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாம சர்வகந்த சர்வரச சர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர-சந்தோக்யம்

ஜ்யோதீம்ஷி விஷ்ணு

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் தமேவம் விதவா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதேய நாய சர்வே
நிமேஷா ஜஞ்ஜிரே வித்யுத புருஷா தாதி ந தச்யே சே கச்சன தஸ்ய நாம மஹத் யச யா ஏவம் விதுரம் ருதாஸ்தே பவந்தி –

தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம்

பராஸ்ய சக்திர் விவிதைவச்ரூயதே

சந் மூலாஸ் சோம்யே மாஸ் சர்வே பிரஜாஸ் சதாயத நாஸ் சத் பிரதிஷ்டா

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி சாந்த உபாசீதா –

அந்தப் பிரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –

யா பிருதிவ்யாம் திஷ்டன் பிரதிவா அந்தர யம் பிருத்வீ நவேத யஸ்ய பிருத்வி சரீரம் யா ப்ருத்வீ மந்த்ரோ யமயதி தை ஆத்மாந்த்ர்யாம்ம்ய யம்ருத —

–ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தரோ யமாத்ம ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமதி சதா ஆத்மாந்தர் யாம்ருத –

ய பிருதிவி மாந்தரே சஞ்சரன் —யஸ்ய மறுத்துச் சரீரம் –யம் ம்ருத்யூர் ந வேத ஏஷ சர்வாந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ ஏக தேவ நாராயணா தத் ஸ்ருஷ்ட்வா ததேவா நு பிராவிசத் -தத நு பிரவிச்ய -சச்சத்யச் சாபவத் –

பதிம் விச்வச்யாத்மேச்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம் –
ஜஞாஜ்ஜௌ த்வாவஜாவீ ச நீ ஷு-
நித்யோநித்யாநாம் சேதனஸ் சேத நா நாம் ஏகோ பஹூ நாம் யோ விதாதி காமான்
போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்சமத்வா –
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அனச்னன் அநந்யோ அபிசாக தீதி
ப்ருதகாத்மானம் பிரேரி தாரஞ்ச மத்வா ஜூஷ்டச் ததச்தே நாம் ருததவ மேதி
அஜா மேகாகம் லோகித சுக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் ஸ்வரூபாம் அஜோ -ஹ்யேகோ ஜூஷமாணோ நுசேத
ஜஹாத் யே நாம் புக்த போகாம ஜோன்ய

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –என்றும் -ததை ஷத –
-சேயம் தேவதை ஷத -என்றும் -சாஷாத் லோகன் நுஸ்ருஜா இதி –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோவிததாதி காமான் -ஜ்ஞாஞ்ஜௌ த்வாவஜா வீச நீ சௌ–
தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமஞ்ச தைவதம் பதிம் பதீ நாம் பரமம் பரஸ்தாத் விதாமதேவம் புவ நேச மீட்யம் –
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் சமஸ் சாப்யதிகஸ் சத்ருச்யதே —
பராச்ய சக்திர் விவிதை வத்ருச்யதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியாச –
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப

ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப் நோதிய இஹ நா நேவ பஸ்யதி -யஸ்மாத் ஷரம் அதீதோஹம் –யோ மாமேவசம் மூடோஜா நாதி புருஷோத்தமம் —
ப்ருதகாத்மானம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டம் யதா பச்யத் அந்ய மீசம்
ப்ரஹ்ம கார்ய தயா -தத் அந்தர்யாமி கதயா –சோமயேமோ-சத்வா பிரஜா -சதா யதனா சந் மூலா சத் பிரதிஷ்டா —
மயிசர்வமிதம் ப்ரோதம் -ஸூ த்ரே மணி கணா—தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் — தஜ்ஜலான் —-தத் ப்ரத்ய நீக்க நாநாத்வமிதி -தத் ப்ரத்ய நீ கேதி-
நேஹ நா நாஸ்தி கிஞ்சன –ஏக தைவ அநுத் ரஷ்டவ்ய மிதி ஏகதா ஏக தயா —

கடத்வம் சே கடாக ஸோன பின்னோ நபசோ யதா –ப்ரஹ்மணா ஹேய வித்வம் சே விஷ்ண வாக்ய ந ததா புமான் –என்று ஸ்ரீ சௌ நக பகவான் வசனம் –
கடம் உடைந்து கடாகாசம் ஆகாசதுடன் ஒன்றுவது போலே ஜீவர்கள் ஹேயங்கள் நாசம் அடைந்த பின்பு ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறார்கள்
யத அக்னிர் அக்னௌ சம்ஷிப்த சமானத்வம் அனுவ்ரஜேத்-நெருப்பில் போட்டதைக் கொண்டு சாம்யம் ஆவது போலே -ஏகம் சமஸ்தம் யதி ஹாஸ்தி கிஞ்சித் தத் அச்யுதொ நாஸ்தி பரந்ததோ அந்யத்-
சர்வமேததாத்மா ஸ்வரூபம் இத்யே நே ந –அஹம் -தவம் -சர்வம் –மூன்றும் பிரகார ஐக்யம் சொல்வதில் நோக்கு –

உபயே பிஹி பேதே நை ந மதீயதே —
பேத வ்யபதே சாச்சன்ய-
அதி கந்து பேதே நிர்தேசாத் —இது முதலிய ஸூத்ரங்களிலும்
ய ஆத்ம நிதிஷ்டன் நாத்ம நோந்த ரோய மாத்மா நவேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மா நமந்த ரோயமாதி -என்று எவன் ஆத்மாவின் இடத்தில் இருக்கிறானோ
ஆத்மாவுக்குள் நிலை பெற்று இருக்கிறானோ -எவனை ஆத்மா அறிகிறான் இல்லையோ -எவனுக்கு ஆத்மா சரீரமோ -எவன் ஹிருதயகமலத்தில் இருந்து நியமிக்கிறானோ–ப்ராஜ்ஞே நாத்மநா சம்பரிஷ்வக்த -ஸூ ஷூப்தியில் ஆலிங்கனம் செய்து கொள்கிறான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை

ஜகத்வ்யாபார வர்ஜனம் ப்ரகரணாத சந்நிஹிதத்வாச்ச —
போக மாத்ர சாம்ய லிங்காச்ச
முக்தோபஸ்ருப்ய -வ்யபதேசாச்ச –
ஜகத் வியாபார வர்ஜனம் சாமானோ ஜ்யோதிஷா –
தேவதா சாயுஜ்யாத சரீரஸ்யாபி தேவதாவத் சர்வார்த்தசித்திஸ் ஸ் யாத் —
ய இஹாத்மான மனுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி –
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா —
ஏதம் ஆனந்தமய மாதமா நமுப சங்க்ரம்ய-
-இமான் லோகன் காமான்ணீ காம ரூப்ய நு சஞ்சரன் -என்றும் ச தத்ர பர்யேதி –
-ரசோவைச ரசம்ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதீ -என்றும் -யதா நத்யசயந்தாமானாஸ் சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாமே ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –

ஆனந்த தய பிரதானச்ய —
விகல்போ விசிஷ்ட பலத்வாத் –
–யுக்தம் தத் குண கோபாச நாத் –என்று பாஷ்யகாரர் வியாக்யானம்
யத்யபி சச்சித்த —
-ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
-நாம ரூபா விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
– -ஷேத்ரஜ்ஞ கரணி ஜ்ஞானம் கரணம் தஸ்ய வைத்விஜ-நிஷ்பாத்ய முக்தி கார்யம் ஹி க்ருதக்ருத்யம் நிவர்த்த்தயேத்–
தத்பாவ பாவமன்ன ஸ் ததா சௌ பரமாத்மனா பவத்ய பேதீ பேதச்ச தஸ்யா ஜ்ஞான க்ருதோபவத்–தத் பாவம் -ப்ரஹ்மத்தின் உடைய பாவம் -ஸ்வ பாவம் -ஸ்வரூப ஐக்யம் அல்ல – —
ஆனந்த தயா பிரதானச்ய -விகல்போஸ் விசிஷ்ட பலத்வாத் –தத்பாவ பாவித்வாத் அதிகரணம்

-ஏக ஸ்வரூப பேதஸ்து பாஹ்ய கர்மவ்ருதி ப்ரஜ–தேவாதி பேதஸ் பத்வச்தே நாஸ்த்ய நா வரணோ ஹி ச
விபேத -ஜனகே அஜ்ஞ்ஞான நாசமாத் யந்திகம் கதே -ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமசந்தம் க கரிஷ்யதி —
சௌ நகரும் -சதுர்விதோ அபி பேதோ அயம் மித்யா ஜ்ஞான நிபந்தன —
அவித்யா கர்ம சம்ஜ்ஞான்ய –ஷேத்ரஜ்ஞ்ஞாபி மாம் வித்தி —
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹிருத்தேசேர் அர்ஜுனா திஷ்டதி —
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -என்றும் -அஹமாத்மா குடாகேசா சர்வ பூதா சயஸ் ஸ் தித —

———————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: