ஸ்ரீ கீதா பாஷ்யம் -சாரம் –

அறிவினால் குறை இல்லா –நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்
அர்ஜுனன்  வியாஜ்யம் -கன்றுக்கு கொடுக்கும் பால் நமக்கும்
சு கீதா -பெண் பால் சொல்
உபநிஷத் தேனு பெண்ணாகா
மாலை இசை உடன் தொடுத்த
இசைப்பா

சேயன் அணியன் -சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்றான் -மாயன் -அன்று ஓதின வாக்கு –

கரும்பின் தோகை போலே கீதா சாஸ்திரம்
அவதாரம் வேர் போலே –
பால சேஷ்டிதம் -நாடு பாகம் -நிறைய அனுபவம்  -அருளிச் செயலில்

இரண்டும் கண் போலே
கீதை
விஷ்ணு சஹஸ்ரநாம அத்யாயம்

-சாரம் இரண்டும்
கீதை பொருளை சொல்ல வந்ததால் ஏற்றம் இதுக்கு
700 ஸ்லோகம்
பீஷ்ம பர்வம்
சேனைகள் நடுவில்
புருஷ சூக்தம் -வேதங்களில் போலே
தர்ம சாஸ்திரம் மனு தர்ம சாஸ்த்ரம்
பாரதம் -கீதை 125000 லஷம் ஸ்லோகங்கள் உள்ள பாரதத்தில் இது சாரம்
விஷ்ணு புராணம்
திரட்டு பால் போலே கீதை

பராசரர்  வியாசர் சுகர் -பரம்பரை -கை தொழும் பிள்ளையை பிள்ளை -தெள்ளியீர் பதிகம்
கிருஷ்ணன் கடைந்தது திருப் பாற் கடலை
கிருஷ்ண த்வை பாதாயநர் மதி மந்தர பர்வதம் நட்டு
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்   மறை பாற் கடல் நாக்கு பர்வதம்
பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் ஆனந்த பட -கழல் அன்னி சென்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

விராட பர்வம் அர்ஜுனன் சக்தி விசேஷம்
தசானன் கோ க்ருகணம் வன பங்கம்
எதுக்கு -அடியைப் பிடி பாரத பட்டா -நான்கு இல்லை கேட்பதே புருஷார்தம்
வைசம்பாயனர் –
சுகர் பரிஷித் உபதேசம் போலே

பரமன் அடி பாடி நெய் உண்ணோம் உண்ணார்க்கு உண்ண வேண்டாம் இ றே -பிரபந்த வை லஷண்யம்
கண்ணனே அருள்
அதி சுருக்கமும் இல்லை விஸ்தாரமும் இல்லை 700 ஸ்லோகம்
திரட்டு போலே
கங்கா கீதா காயத்ரி கோவிந்தா -நான்கு ககாரங்கள்

அனுஷ்டுப் சந்தஸ் வெண்பா போலே 32 எழுத்துகள் -கண்ணன் சொல்லி வேத வியாசர் எழுதி வைத்து என்பர் –

பொறாமை உள்ளவர் இடம் சொல்லாதே
பக்தி இல்லாதவன் இடம் சொல்லாதே
பரிட்சை வைக்காமல் கண்ணன் கொட்டி
த்ரௌபதி விரித்த குழலை காண முடியாமல் கொட்டி
பதன் பதன் என்று -பட்டர்

வக்தா ஸ்ரோதா வை லஷண்யம் –
சாஸ்திர அர்த்தங்கள்
குடாகேசன் தூக்கம் வென்ற அர்ஜுனன்-ஊர்வசி வந்தாலும் தாயைப் போலே பார்ப்பான்-கேசவச்ய ஆத்மா -சகா
ஒரே படுக்கை
தத்வ ஹித பரம் உபநிஷத் /ஸ்ம்ருதி /
பிரஸ்தான த்ரயம் இம் மூன்றும்
தத்வ ஹித புருஷார்த்தம் மூன்றையும் சொல்லும் கீதை
மூன்று ஆகாரம் அவனே பரதவ வேஷம் தத்வம்
போக்யதா விசிஷ்டன் புருஷார்த்தம்
ஹிதம் -பிரசாத விசிஷ்டன்

ஆளவந்தார் சம்ப்ரதாயம் கொண்டு வந்ததே ஸ்ரீ கீதா சாஸ்த்ரம்
எத் பதாம்-ஆரம்ப ஸ்லோகம் -வஸ்து ஆனதே இவரால்
கீதார்த்த சந்க்ரகம்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
கண்கள் சிவந்து -தன்னைக் காட்டி ஆத்மாவின் சிறப்பை சொல்லி அருளி
ஸ்ரீயபதியாய் நிகில ஹேய ப்ரத்ய நீகனாய்
கல்யாண குணா ஏக தானனாய்
அகில -நிகில
அமலன் நிமலன் விமலன் நின்மலன்
சீரிய நான் மறைச் செம்பொருள் –தரிக்க வைத்த பாண் பெருமாள்
ஸ்வரூப ரூப குண விபூதி -பன்ன பன்ன பணித்து பரண் இவன் என காட்டி அருளி

உபய லிங்க விசிஷ்டன் அடையாளம்
உபய விபூதி –
ஸுவ இதர சமஸ்த வஸ்து விலஷணன்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
தரித்திரன் –

ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –

பஞ்ச கோசம் -அன்னம் -பிராணன் -மநோ -விஞ்ஞானம் ஆனந்தம்
உணர் முழு நலம்
முழு உணர்
முழு நலம்
சர்வஞ்ஞ்த்வம்
அநந்த திரிவித பரிச்சேத ரஹீதன் காலம் -தேசம் -உருவம் வஸ்து
உத்தி –  சமுத்ரம் கல்யாண குண கடல்
ஸ்வா பாவிகம் இயற்க்கை வந்தேறி இல்லை
அநவதிக அள்ள அள்ள குறை இல்லாத ஆரா அமுதம்
அதிசய மாகாத்ம்யம்

குண ராசி சொல்லி அருளி
அடுத்த சூர்ணிகை திவ்ய மங்கள விக்ரகம்   -ஸ்வரூப குணங்கள் விட
வேதாந்தம் அப்படி அப்படி ஸ்வரூப குணங்களை காட்டும்
ஆழ்வார் ஆச்சார்யர் ரூப குணங்களையே சொல்லி நம்மை ஈர்க்கும்

அஸ்த்ர பூஷண அதிகாரம் பராசர மகரிஷி விஷ்ணு புராணம்
புருடன் மணி வரமாக கௌஸ்துபம்-ஸ்வரூப ரூபா குண விபூதி விளக்கி-

பர ப்ரஹ்மம்- சர்வ சாமானாதி காரண்யம்
புருஷோத்தமன் -சர்வ வை லஷ்ண்யம்
நாராயணன் – சர்வ அந்தராமி
சகல மனுஜ நயன-விஷயம் ஆக  அவதரித்து அருளி

பரம புருஷார்த்தமான கைங்கர்ய சாதனதயா பக்தி யோகம்அருளி
அர்ஜுனன்  வியாஜ்யம்
அங்கம் ஞான கர்ம யோகம்
அவதாரிகை

ச -அந்த பகவான் கல்யாண குணங்கள் மிக்க
சர்வேஸ்வர ஈஸ்வர -ஐந்து விரல்
அபுருஷன் அசித் தொடங்கி
புருஷோத்தமன் -எண்ணிலும் வரும்

உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
பிரணவம்
ராச கிரீடை
ஆழ்வார் ஆதி நாதர் திருக் கோயில்

சஜாதீய
விஜாதீய
சுவகத–மூன்றும்
பேதம் இல்லை -அத்வைதி நிர்குண நிர்விசேஷ ப்ரஹ்மம்
அநிர் வசநேயம்  -சின் மாத்திர ப்ரஹ்மம்
அறிவு  அறிவாளி அறியப் படும் பொருள் மூன்றும் இல்லை
அறிவு மட்டுமே
தந்தை -பிள்ளை உண்டே
சர்வேஸ்வரன் என்றாலே ஆத்மா வேற தான்
நியமிக்கப் பட வேண்டுமே
ஆத்மாக்கள் பலர்
விசிஷ்ட அத்வைதம் -பிரகாரி -பிரகாரம் –
கூடினது
அசித் சரீரம் -ஞான சூன்யம்
சைதன்யம் ஆத்மா
அத்வைதம் கொஞ்சம் கிட்டே
த்வைதம் ஆத்மா ஸ்வ தந்த்ரம் என்பதால்
சித்தி த்ரயம் சோழ தேசன் திருஷ்டாந்தம் ஆளவந்தார்
உனக்கே இல்லை எனபது இல்லை
உன்னைப் போலே இல்லை
பிரகாரி அத்வைதம்
பிரகாரத்திலும் அத்வைதி
நாமும் அவன் போலே
நம்முக்குள்ளும் வாசி உண்டே
இமே ஜனா பொது சொல் ஆத்மா -ஒரே சொல்லால் சொல்லலாம் ஆகாரம் ஒத்து இருக்கும்

லோகோ பின்ன ருசி –
சரீரத்தால் வேறு பாடு உண்டே
தேசிகன் பால் -ஒரே வர்ணம் பசு மாடுகள் பல நிறமாக இருந்தாலும் –
சரீரமும் கர்மாமும் வேறு படுத்தும்
சேஷ பூதன் ஆத்மா
புல்லாங்குழல் -ஸ்வரம் த்வாரம் வாசி போலே -ஒரே காற்று தான் –

பாரமார்த்திகம் -உண்மை
ஐக்கியம் இல்லை –
அவர் அவரே நாம் நாமே
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் அங்கும்

பாரமார்த்திக நித்ய தத்வ உபதேச சமயத்தில்
பேதமே சித்தாந்தம்
அனுப பந்தி
வேதாந்தம்
தர்க்க ரீதியாகவும் காட்டி அருளி
புலி விரட்டி -சிஷ்யர் –
அனைத்தும் பொய் –
ஔபாதிக
ப்ரஹ்மத்துக்கே  அஞ்ஞானம்
ஓன்று என்று அறிந்து மோஷம்
உபாதி பட்டு பிரதி பிம்பம் சந்தரன்
உபாதியும் பொய் -சங்கரர்
பாஸ்கரர் உபாதி உண்மை –
ப்ரஹ்மம் குணம் யாதவ பிரகாசர் ஒத்துக் கொண்டு
குரங்கின் ஆசன  வாயைப் போலே கண் என்றார் –

தேகம் வேறு பட்டதால் பகு வசனம் -சங்கரர்
மரம் கிளை மேலே இருந்து வேரை அறுப்பது போலே

கண்டு கேட்டு உற்று -ஒவ் ஒன்றுக்கும் ஒவ்வாமை காட்டி அருளி
உபதேசமே -பொய்யா -விகல்பம்
தாத்பர்ய சந்த்ரிகையில் விளக்கி ரஷித்து கொடுத்த சம்ப்ரதாயம் –
பாதித அனுவிருத்தி
தண்ணீர் குடிக்காமல்
புடைவை உடுத்தாமல்
அஞ்ஞானம் -கண் நோய்
அவித்யா கண் நோய் பலவாக காட்சி கொடுக்கும் –

நித்யம் சாமான்ய ஞானம் பிறந்து
கர்மம் அனுஷ்டித்து
த்ரிவித த்யாகம் உடன் அனுஷ்டித்து
அனுஷ்டானம் சித்த சுத்தி பெற்று
ஆத்மா சாஷாத்காரம் பெற படிக் கட்டுகள்
நத்வே –2-12 ஸ்லோகம்
நான் நேற்று இருந்தேன் அல்லேன் எனபது இல்லை
பவிஷ்யாம் நாளைக்கு இருப்போம் அல்லோம் என்பதும் இல்லை
பாதித அனுவ்ருத்தி -ஓன்று -அஞ்ஞானம்
த்வி சந்திர –கண்ணில் நோய் -இரண்டாவது விகல்பம் பார்த்தோம்
மகா வாக்கியம்
தத் த்வம் அஸி
ஸ்வேதகேது பிள்ளைக்கு  உத்தாலகர் வார்த்தை-

ஐக்கிய ஞானமும் -அத்விதீய ஞானம் -அபேத ஞானம் –
பேத ஞானமும் பொய் தானே
இரண்டும் அவித்யையால் பிறந்தது
ஆசார்ய சிஷ்ய பாவமும் ஒவ்வாதே
பிரதி பிம்பம் -கண்டு
நான் -என் பிரதி பிம்பம் -புத்தி சுவாதீனம் மூன்றும் அறிவோமே
பேச மாட்டோமே பிரதி பிம்பத்துடன் –
அவித்யையும் பொய் -அத்வைதம்
உபாதி இல்லையே –

ஸ்வரூப ஞானம் -சுயம் பிரகாசம்
தர்ம பூத ஞானம்
ஞான ஸ்வரூபமாய்
ஞான குணமாய் -இரண்டு ஆகாரம் உண்டே

வேத விசாரம் –
பெரிய சித்தாந்தம் -அனுபபத்தி ஏழும் ஸ்ரீ பாஷ்யம் அருளிஜிஞ்ஞாச அதிகரணம் அவதாரிகை
சப்த வித அனுபபத்தி ஒவ்வாமை
ஆஸ்ரய அனுப பத்தி
திரோதான
ஸ்வரூப
அநிர் வச நீயா
பிரமாண
நிவர்த்தாக
நிவ்ருத்தி

சத் பாவம் -அசத் பாவம்
தேகாந்தர  பிராப்தி -ஆத்மா சரீரம் பாவம் -ஷட் பாவ வேறு பாடு இல்லையே

நித்யம் -வ்யாபகத்வம்
ஏக ரூபம்
அவயவங்கள் கூட இருப்பதால்
போத்ருத்வம் -ஷேத்ரஞ்ஞன்
அப்ரமேயம் -அறியும் ஆத்மா

பஷ்யம் சாத்தியம் ஹேது அனுமானம்
மலை நெருப்பு புகை

தார்க்கிக் சிம்மம் தேசிகன் பர பஷ நிரசனம்

சப்த ஸ்பர்சாதிகள் அவயவம் இல்லா ஏக ரூபம்
பூநிலா ஐந்துமாய்–ஒன்றுமாய் – -இவை அநித்தியம்
மகான் அகங்காரங்கள் அப்படி -இவை அநித்தியம் வ்யாப்தி இல்லாமல்
இப்படி ஆஷேபம் செய்ய
த்ரவ்யம்
குணம் கோஷ்டி -சப்தம் ஸ்பர்சாதிகள்

இரண்டாம் அத்யாயம்
11-12-13 ஆத்மா நித்யத்வம் தேகம் அநித்தியம் –
11 -அவதாரிகை
12 நித்யம்
தேகம் அநித்தியம் 12
14–15- பொறுத்துக் கொள்ள சீத உஷ்ண சுகம் துக்கம் அநித்தியம்
16 25 ஆத்மா நித்யம் தேகம் அநித்தியம் விளக்கி தத்வ தர்சன
இது காறும் சொன்ன வற்றால் சோகம் படாதே
26 27 28 -பிரதி பஷ நிரசனம் -சாறு வாக மதம்
29 ஞானி பெருமை சொல்லி
கோடியில் ஒருவன் பார்க்கிறான்
அதிலும் கோடி யில் ஒருவன் பேச
அதிலும் கோடி யில் ஒருவன் உணர்கிறான்
30 சமமான ஆகாரம்
31-சு தர்ம அதர்ம வியாகுலம் தவிர்த்து
34 வரை
35 36 37 சிநேகம் எங்கே காட்ட வேண்டும்
அன்பை பார்க்க
யுத்தம் ஆரம்பம் ஆனபின்பு ஆஸ்தான சிநேகம்
38 கர்ம யோகம் -சுக துக்கம் லாபம் அலாபம்
யுத்தத்தின் பொருட்டு
போவான் போகின்றாரை
கர்த்தா அல்லை -அடுத்த விஷயம் ஆவலைத்தூண்ட
39 -கர்ம யோக மாகாத்ம்யம்,52 வரை இதே
53 54 -ஸ்தித பிரதிஞ்ஞன் ஞான யோகம் சொல்லி நிறுத்தி விட்டான்
அடுத்த விஷயம் ருசிக்க இதுவும்
கொண்டாடி -சொன்னதை கேட்டாய்
அசலஞ்சனமான புத்தி
ஞான யோகம் அத்தை விட
ஞான யோகி பற்றி
பெருமை சொல்லி அது போல ஆக தூண்டி
55-
58 நான்கு தசைகள்
அனுஷ்டிக்க இடையூறு
78 ஸ்லோகம் வரைஞான யோகம் விளக்கி
புத்தி மோஹம் செய்தாய்
ஸ்ரேயஸ் எது
இரண்டில் ஓன்று நிச்சயப் படுத்தி சொல்லு

சாங்க்யம் நித்யம் ஆத்மதத்வம் நித்யம் 30 ஸ்லோகம் வரை
கர்ம அனுஷ்டானம் மோஷ சாதனம் மேலே
உபாயம் அனுஷ்டிக்க அதிகாரம் தேவை

சாங்க்ய யோகம் இதுக்கு இதனால் பெயர்
மூன்றாவது கர்ம யோகம்

சர்வ கர்ம சமாராதனாய் -12 -அத்யாயம் -காண்டம் கர்ம பாகம்
அடுத்து சர்வ தேவதா -தேவ பாகம்
அந்தர்யாமி நாராயண -ப்ரஹ்ம பாகம்
ஆக 20 அத்யாயம் காண்டம் –

மனஸ் வேற புத்தி வேற
மகான் மூலம் புத்தி
அதனால் மமகாரம் அஹங்காரம் தொடர்பு

அவாந்தர பலங்களில் சம புத்தி
இறுதி பலத்தில் த்யாஜ்ய புத்தி
ஐவர் உண்டே ஆத்மா பிராணன் இந்த்ரியங்கள் மனஸ் பரமாத்மா கார்யம் செய்ய

பிரதான பல த்யாக
அவாந்தர புத்தி சமத்வ புத்தி
புத்தி யோகம் உடன் கூடிய கர்ம யோகம்  உத்கர்ஷம் -மோஷம் ஹேது -நிகில சாம்சாரிக்க துக்கம்
பரம புருஷார்த்த மோஷம் ஹேது

ஞானம் தான் சாதனமும்  பலமும்  கர்ம யோகத்துக்கு
சாமான்ய அறிவு
பரி பக்குவம் ஆனபின்பு
ஆத்மா ஞான மாயன்
சாமான்ய ஞானம் கொண்டு கர்மா யோகம் தொடங்கி
ஞான யோகம் அடைகிறோம்  –

பிரயத்ன தசை முதல் நிலை இந்த்ரியங்களை இழுத்து யஜமான சம்யா
வ்யதிரேகா சம்யா- வாசனை ஒட்டி இருக்கும் வேறுபடுத்தி அறிந்து கழுவி விட -அடுத்த நிலை
மனஸ் விலக்கியது அடுத்த
மனஸ் வாசனை விலக்குவது வசீகார சம்யா இறுதி நிலை
ஜித பிராஞ்ஞன் நான்கு பெயரையும் கண்ணன் பிடிக்கும் என்கிறார் –

நிர் அஹங்காரம் முதல் படி ஆத்மாசஷத்காரம் -நான் செய்தேன் என்கிற எண்ணம் இன்றி
நிர் மமகாரம் -என்னது என்ற எண்ணம் விட்டு
அப்படியானால் ஆசை போகுமே -பீத ராகம் இன்றி
பலம் ஆசை போனால் விஷயம் போகுமே
அப்புறம் ஆத்மசாஷ்ஹாத்காரம்
கூர்மம் போலே அஹங்காரம் இன்றி அடக்கி
விஷயான் வர்ஜ-
அவரோஹனம்
விஷய அனுபவம் தொலைய
ஆசை விட்டு
என்னுடைய மமகாரம் விட்டு
அஹங்காரம் விட்டு –

ஆத்மா தர்சனம் பக்திக்கு அங்கமே -ஹர்ஷம் சோகம் தவிர்த்து -பரவித்யை அங்கம் –
பிரத்யக் ஆத்மா ஸ்வரூபம் -தனக்கு தானே பிரகாசிக்கும் ஆத்மஞானம்
கடவல்லியிலேயும் இப்படி சொல்லிற்று
அத்தை விளக்கவே கீதா ஸ்லோகம்
ஒரே சப்தம் மாற்றி
ந ஜாயதே பிறப்பதும் இல்லை அழிவதும் இல்லை
ஆசை தூண்டி
அவனே பரமாத்மாவின் சரீரம்
அநூர் அணியான் -மகதோ மகியான் ஆத்மா குஹைக்குள் இருப்பவன் –

உபாசனம் சொல்லி –
யாரை வரிக்கிரானோ அவனுக்கு காட்டி
நாயமாத்மா சுருதி
ச்நேஹம் பூர்வ பக்தி
பிரீதியே சிநேகம்
தத் விஷ்ணோ பரமம் பதம்
விஞ்ஞானம் சாரதி
மனஸ் கடிவாளம் –
ஆறு வாக்யங்கள் கடவல்லியில் அங்கு அங்கு இருப்பதை சேர்த்து -ஸ்ரீ பாஷ்ய காரர் –
பர வித்யை கடைசி பலம் -7 அத்யாயம் பக்தி யோகம் அருளி
6 வரை ஆத்மா தர்சனம் சொல்லி

ஜனார்தனன் கேசவன் சப்தம் வைத்தான் அர்ஜுனன்
உன்னுட்டைய பிரயோஜனத்துக்கு என்னை உபயோகித்து

இஷ்டான் போகான் -தேவர்கள் தங்கள் இஷ்டமான போகங்களை ஆராதனதுக்கு அருள
அன்யதீயே தத் பிரயோஜநாயா -வஸ்து ஸு புத்தி பண்ணி ஸூ போஷணம்   செய்வது திருட்டு

அன்னம் சுழல் சக்கரம் -குரு பரம்பரை போலே  அன்ன பரம்பரை
ஆராமம் தோட்டம்
இந்த்ரியாராமன்
ஆத்மா ராமன்
ஈடுபாடு -திருப்தி- சந்தோசம் மூன்று நிலை

த்ரீ லோகேஷூ -மூன்று யோனி-ஸ்தாவாரம்-கண்டு பின் பற்றுவார்  இல்லையே
தர தமம் ஸ்ரேஷ்ட தமம் -சாஸ்திரம் அறிந்து அனுஷ்டித்து பிறர் புலந்து பின் பற்றும் படி
வாசுதேன் பிள்ளை -நம்பி பின் பற்றுவர்
அதானால் கர்மம் செய்து காட்டி அருளி

அசக்தி
லோக ரஷை
குணத்தின்
சர்வேஸ்வரன் தலையில் ஏத்தி
ஆளவந்தார் ஸ்லோக வாக்கியம் படி ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை பிரித்து அனுபவிக்க வேண்டும்

உக்தாயா -கர்ம யோகம் யுகத சமாச்ரையன்
கர்ம யோகம் நேராக
சமாசரண் நன்றாக நடத்திக் கொண்டு

கர்த்தா சாஸ்த்ராத்வத்வாத்-கர்த்தா அல்லன் குணங்கள் தூண்ட –
அதுவும் அவன் நிர்வாகம்  எனபது அடித்த நிலை –
பராரத்து-சூத்ரம்  -அந்தர் ஜுரம் நீக்கி விரோதம் தவிர்த்து –

குணங்கள்  தலையில் ஆரோபித்து
ந்யச்ய -திருவடிகளில் சமர்ப்பித்து -சரீரம் தயா -என்கிற புத்தி
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லு வார்த்தை பேச்சு -மூன்று சரம ஸ்லோகங்கள்

கர்த்ருத்வம் பரார்த்தம் -து காரம் வேறு  பாடு தோற்ற   சுருதி சொல்லுகிற படியால்

ரத்னமணி போலே இறுதி 7 ச்லோஹங்கள் -37 ஸ்லோகம் முக்கியம்
-காமம் ஆசையே குரோதத்துக்கு காரணம்
எத்தனை தீனி போட்டாலும் நீங்காத ஆசை

அக்னி புகை
கண்ணாடி தூசி
கர்ப்பம்
மூன்று உதாரணங்கள்
பிரபலம் காமம் ஆத்மா சம்பந்தம் காட்ட
துர்லபம்
அனலம் போதாது பேராசை
அவனாலே தான் போக்கிக் கொள்ள முடியும் காட்ட

தர்ம பூத ஞான சுருக்கம்
ஆத்மஞானம் மறைத்து
விஷய ஞானம் மறைக்காமல்

பர பிரத்யனத்தில் இருந்த ஆழ்வாருக்கு
பரமாத்மாவை பற்றி அருளி
பின்பு ஜீவாத்மா பற்றி கண்கள் சிவந்து
இங்கே அர்ஜுனன் சுயத்ன த்தில் இருந்ததால்
ஆத்மா சாஷாத்காரம் சொல்லி பின்பு பரமாத்மா சாஷாத் காரம் அருளுகிறான்
நித்ய நிருபாதிக சம்பந்தம் -அவனது

ஏகத்வம் பிரகாசத்வம் அனுகூலத்வம் -ஸ்வரூப நிரூபிதக தர்மம் -இன்னது
நிரூபித்த ஸ்வரூப தர்மம் -இனியது
அணு மாதரம் கர்த்தா போல்வன

இந்த்ரியம்
மனஸ்
புத்தி
காமம்
விரோதிகள் படிக்கட்டு -விஷயங்கள் ஆத்மா பரமாத்மா
சேர்த்து கடோ உபநிஷத் -வசீகார பிரக்ரியை

அவதார ரகசியம் அறிந்த பக்தி யோக நிஷ்டனுக்கும் பிரபன்னன் போலே சரீர அவதானத்திலே பரம பிரா ப்தி
ஜன்ம கர்ம மே திவ்யம் -சங்கை இல்லாமல் அறிந்தவன்
ஐயம் திரிபுர -மறு ஜன்மம் அடைய மாட்டான்

பிறந்தவாறும் -இரண்டாவது ஆறு மாசம் மோகம்
கண்கள் சிவந்து மூன்றாவது
கிடந்த வாறும் நின்றவாறும் இருந்தவாறும்
அர்ச்சை –
விபவம்
தொட்டிலிலே

கர்ம -விகரம -அகர்ம-
முதல் பத்து ஞானம்
ஞான பலன் பக்தி இரண்டன் பத்து
பக்தி தூண்ட கைங்கர்யம் மூன்றாம் பத்து -கீதாசார்யன் அருள் கொண்டே அருளினான் மாறன்
பஸ்யதி-உணர்ந்து
மனஸ்
உறுதி
ஞானம்
புத்தி -தர்ம பூத ஞானம்
மனஸ் நினைவின் இருப்பிடம்
மனஸ் என்னுடையது அஹங்காரம்
நினைப்பது சித்தம்
மனஸ் உறுதி  கொண்டால் புத்தி
சித்தம் அடக்கி -நினைவு அடக்கி
அத்யவசாய -உறுதியான எண்ணம் புத்தி
அபிமானம் -அஹங்காரம் விட்டு
சிந்தனை
மூன்று நிலை மனஸ் –

போக்கியம்
போக உபகரணம்
போக ஸ்தானம்
மூன்றிலும் ஆசை இல்லாமல் -இங்கே –
பரம பதத்தில் மூன்றும் உத்தேச்யம் கதய த்ரயம்
புலன் அடக்கம்-

யத்ருச்சா லாப சந்துஷ்டா -கிடைத்ததை கொண்டு திருப்தி
துவந்தம் -சுகம் துக்கம் சீதம் உஷ்ணம் விகாரம் இல்லாமல்
மாத்சர்யம் இல்லாமல் அசூயை
சம புத்தி தோல்வியோ  ஜெயமோ
நான்கையும்   சொல்லி
கர்மாவை செய்தாலும் சம்சாரத்தில் ஒட்டா மாட்டான்
22 ஸ்லோகம் 4த் அத்யாயம்
ஞானாகாரமாக பார்ப்பவன்-

21-24 ஸ்லோகம் ஒரு பிரகரணம்
கர்மம் ஞானம் ஆகாராம் விளக்கி
ஆத்மா யாதாம்ய ஞானம் உடன் கர்மம் செய்து -ஞானாகாரம் ஆகும் –
கர்ம உபகரணங்கள் ப்ரஹ்மாத்மகம் என்ற ஞானம் கொண்டு செய்தாலும் -அதுவும் கர்மா ஞானாகாரம்

கர்ம யோகம் – பல வித  முறைகள் அடுத்த பிரகரணம்

25 ஸ்லோகம் தொடங்கி
ஊற்றம் ஒவ் ஒன்றிலும்
நாயனார் திவ்ய தேச குணங்கள் காட்டியது போலே
தெய்வ ஆராதனம் முதல் வகை
நித்ய திருவாராதானம் -சாஸ்திர வசப் பட்டு
யக்ஞம் செய்து ஹவிஸை கொடுத்து -சற்றுக் முதலான உபகரணங்களால் கொடுத்து ஹோமம் செய்வதில் ஊற்றம் –

பீதி இல்லாமல் ப்ரீதி உடன்
த்வாரகை திருவாராதனம் போலே

விஷயங்கள் இந்திரியங்கள் புலன் அடக்கம் மனஸ் ஆகுதி கொடுப்பது அடுத்து அடுத்த நிலை
ஆத்மா யாதாம்ய ஞானம் இதை தூண்ட

திவ்ய தேச வாசம்
வேத அத்யாயனம்
அர்த்தம் அறிய முயல்பவர்கள்
பிராயாணம்   –

லஷணம் -ஞானாகாரம் அறிந்து
13 -வகை -பேதம் -தேவ  ஆராதனம் -பிராணாயாமம் வரை -25-29-ஸ்லோகம்
புரிந்து கொண்டு
நித்ய நைமித்திய கருமங்களை பண்ணி ஆளுக்கு போக்கி ஊற்றம் உடன் கர்ம யோகம் செய்ய –
இனி ஞான பாக மகாத்மயம் அருளுகிறார் -33 ஸ்லோகம் தொடங்கி-ஞானச்ய மாஹாத்ம்யம் –

விசிஷ்ட வேஷம் -சரீரத்துடன் சேர்ந்து
நிச்க்ருஷ்ட  வேஷம் -ஆத்மா
ஞானா காரத்தால் சாம்யம் பரமாத்மாவுடன்-

கடல் கடக்க நாவாய்
ஆத்மா ஞானம் இல்லாதவன் கடலில் முழுகுவான்
ஓட்டை உள்ள ஓடம்
விறகு அடுப்பு உதாரணம்
அவசியம் அனுபவ நாச்யம்
ஞானம் என்னும் அக்னியில் எரித்து கொள்ளலாம் -37 ஸ்லோகம்

ஞானாக்னி கண்ணால் பார்க்க முடியாது
அத்தால் வரும் நிரதிசய ஆனந்தம் உணர்ந்தே அறிய முடியும்  –

ஒன்பது வாசல்
11 வாசல்
நாபி
101 நாடி உச்சி -பிராமரத த்வாரம்
ஏகாதச
எங்கும் சென்று எங்கும் வர –
ரராஜ புத்திரன் -ஆத்மா நிரதிசய ஆனந்த ரூபமாய் இருக்க
செய்வேனும் அல்லேன் செய்விப்பனும் அல்லேன்
சன்யாச அத்யாயம் ஐந்தாம்

கர்த்ருத்வம் பிரயத்ன ஆகாரம் ஞானம் கொண்டே முயல்கிறோம்
கர்த்தா சாஸ்த்ரத்வத்யாத் –

தேஷாம் -பகு வசனம் விசிஷ்டாத்வைதம்
உபக்கிரமம் பேசப் பட்டது விவரித்து –
பகுத்வம் உபாதி யாழ் ஏற்பட்டது அல்ல -அத்வைதி
உபாதியும் பொய் -சங்கர மதம்
யாதவ பிரகாசர் மதம்
அஞ்ஞானம் ஞானத்தால் மூடப் பட்டு
போன பின்பு தேஷாம் -இருப்பதால்

பிரியா பிரியங்கள் -சம நிலை முதல் நிலை
வெளி இந்த்ரியங்கள் அடக்கி -அடுத்த நிலை
தோஷ தர்சனம் பார்த்து மாற்றி
காம குரோத வேகம் குறைத்து
சமாதி நிலை யமம் அஷ்டாங்க யோகம்
போகம் போக  உபகரணம் போக ஸ்தானம் எல்லாம் ஆத்மாசாஷாத்காரம்
சர்வ பூதம் நல்லதே
அத்வேஷம் ஆபி முக்கியம்
விஷ்ணு கடாஷம்
யத்ருசா லாபம்
சாது சமாகம்
ஆறு படிக்கட்டுகள் போலே -விஜிதாத்மா -வந்து தலைப் பெய்தோம் –

ஆறாவது அத்யாயம்
ஐஞ்சு அர்த்தங்கள்
முதல் நான்கு முன்னுரை 28 ஸ்லோகம் வரை அப்யாசம்
அடுத்து 4 ச்லோககங்கள் வகை
அடுத்து 4
அடுத்து 8
இறுதியில் பக்தி ஒன்றே ஸ்ரேஷ்டம்
விஸ்வரூபம் காட்டுகிறான் சொல்ல வில்லை
சஷூஸ் கொடுத்து அருளினான் என்பர்

ஞானம்
விஞ்ஞானம்
அறிந்து அறிந்து தேறி தேறி
ஸ்வரூப நிரூபக தர்மம்
நிரூபித்த ஸ்வரூப விசெஷனங்கள் -ஸ்வரூபம் ஸ்வாபம் போலே

கூடஸ்தர்
கொல்லன் பட்டறை
மலை சிகரம்
சரீரங்கள் பிரவாஹம்
கூடஸ்த ஜீவாத்மா
சரீரம் விலக்கி பார்க்கும் குலம் கூடஸ்தர்

மண் கட்டி கல் ஸ்வர்ணம் சமமாகபார்க்கிறான்
அனுகூல ஞானம் ஆனந்தம் ஆகும்

ஆத்மா தனக்கு அனுகூலம்
தற்கொலை பண்ணுகிறவன் அணு கூலம் நினைத்தே செய்கிறான்
நினைவு தப்பாக இருக்கலாம்

சம தர்சனம் -சரீரம் தள்ளி பிரித்து  பார்த்தால் ஞான வடிவு தானே

முதல் ஒன்பது ஸ்லோகங்கள் கர்ம யோகி பற்றி சொல்லி
மேல் அப்யாசம் செய்வது சொல்லி
கூட்டம் இல்லா இடத்தில்
தர்ப்பம் மான் தோல் பட்டுத் துணி
சுத்த பவித்ரா தேசம்
ஆசனம் –
மனஸ் ஒரு நிலைப் படுத்து
சாமாஸ்ரைய –

-மச் சித்தா -அன்பு அவர் கண் வைத்து
மத பர -துளக்கமில் சிந்தை
13 ச்லோஹம்
பிரசாந்தா ஆத்மா -நிர்பயமாய் –

திருப் பாதம்
கமலபாதம் இரண்டும் மத சித்த மத்பர
ஆரா அமுதே-

பந்து -விபூதி
விபூதிமான் ஒரு கையிலும் விபூதி ஒரு கையிலும்
எப்படி சேர்ப்போம் என்கிற சிந்தனை பிராட்டிக்கு
சிந்தனை  -ஆத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை
மூளை முக்கியம் இல்லை
தர்மபூத ஞானம்தான் புத்தி
மனஸ் இந்த்ரியம்
புத்தி நல்லதை அறிவிக்க
மனஸ் நினைக்க
கர்மம் மூட

கர்மம் செயல்
செயல் கொண்டே போக்க வேண்டும்
கர்ம யோகம்
புத்தி  வளர
மனஸ் சுக்கு சொல்ல
அத்தால் கர்மம் போகும்
கர்ம யோகத்தின் முக்கியத்வம் மீண்டும் மீண்டும் சொல்ல
அது பாபம் தொலைத்து புத்தி வளர -ஆசார்ய உபதேசம் கிரந்தங்கள் மூலம்
அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் -வளர
சிந்தித்தால் தான் தொடர்பு தெரியும்
சூஷ்ம கட்டு -மயர்வற மதி நலம் அருளி
கட்டை கண்டு பயந்தால் தான் புத்தி நிலை நிற்கும்-

அகல்மஷம்-யோகம் பண்ண பண்ண வரும்
சாந்த மானசம் பெற்று
ப்ருஹ்ம பூதம் கிலேசம் தொலைந்து
ஞான விகாசம் பெற்று சுகம் அடைகிறான் –
கர்ம யோகம் -வேற -மூன்று வித த்யாகம் உடன் வர்ணாஸ்ரம கர்மங்கள் செய்வதுகர்ம யோகம்
யோகம் ஆத்மாவை தொடர்ந்து காண்கை யோகம்  –
குருவி கடல் -முட்டை இழுத்து போக
நாரதர் நடக்கும் சொல்லிப் போக -கருடனை உதவ சொல்லி –
சிறகு அடித்த வேகம் பயந்து முட்டைகளை திரும்பிகடல் கொடுக்க –
உறுதி ஒன்றே வேணும் –
முயற்சி வினையாக்கும் திரு அருள் இருந்தால்
முயற்சி  திரு வினை ஆக்கும் அர்த்தம் –
26 ச்லோஹம் -சுகமாக பலன் அடைகிறான்

எப்போதும்
எளிதில்
அளவற்ற
அழிவற்ற
யோகம் அடைகிறான்
யோக அப்யாச விதி இத்தால் முடிகிறது -28 ச்லோஹம் வரை –
மற்ற நான்கும் 20 ஸ்லோகங்களில் அருளி
யோகி சதுர்தா – நான்கு வித
யோகம் முற்றும் நிலை விபாக நிலை –
நான்கும் சமதர்சனத்தின் நான்கு நிலை
எத்தை எத்தொடே எதனாலே -நான்கு விதம்
ஞான ஆனந்தம் வடிவு தானே எல்லா ஜீவாத்மாக்களும் முதல் நிலை
ஏகம் சங்கரர் -சமம் நம் சித்தாந்தம்  -ஒன்றாக பார் வேற சமமாக பார்
சாம்யம் சித்தாந்தம் -ஐக்கியம் இல்லையே
தர்சனம் பேத ஏவச
சாம்யாபத்தி தான் பேச்சு
கர்மம் தொலைந்த நிலையில் பரமாத்மா போலே-அடுத்த நிலை
முக்த ஆத்மா ஸ்வரூபம் சரீரம் தொலைந்ததும்
ஞான விகாசம் ஏற்பட்டு
நிரஞ்சனா பரமம் சாம்யம் உபாதி
புண்ய பாபம் தொலைத்த பின்பு
இயற்க்கை நிலை ஆவிர்பாகம் ஞானம் விகாசம்
மூன்றாவது நிலை
கர்மம் கழிந்து எட்டு குணங்களில் சாம்யம் இரண்டாது
ஞான ஆனந்தம் மூன்றாவது நிலை
ஆத்மா ஒவோருத்தருக்கு சமம் மீண்டும் முதிர்ந்த நிலை
அவனுக்கு சரீரம் சேஷமாய் அபிரக்ருத சித்த சரீரம் என்கிற ஞானம்  ஏற்பட்டு
சரீரத்துடன் தொடர்பு இல்லை
ஞானம் வந்த பின்பு -இன்பம் துன்பம் தாக்காதே
வசிஷ்ட வாமனா தேவாதிகள் விட உயர்ந்த நிலை
புத்திர வ்யோஹம்  அழுதார்களே
இப்படி நான்கு நிலைகள்

ஞானத்தால் மோஷம்
உபாசனம்
வேதனம்
பக்தியால் மோஷம்
எல்லாம் ஒன்றே
பக்தி கேவல த்யானமா
உபாசனம் நாராயணன் மேல் தான்
கேள்விகளுக்கு
கர்ம ஞான சமுச்சயம் மோஷம்
தாத்பர்ய சந்த்ரிகை விரித்து அருளி
கட்டில் மெத்தை ஜமக்காளம் மேல் மாடியில் படுத்து கொண்டது போலே
எல்லாம் பக்தி
அறிக்கை -நீடித்து ஸ்மிர்தி
இடைவிடாமல் த்யானம்
அன்புடன் செய்து உபாசனனம்
பரம புருஷனுக்கு செய்வதே
பக்தி ஞான விசேஷம்  -தஸ்மின் திருஷ்ட
தர்சன சமானாகாரம் நிலை
பரமாத்மா பிராப்தி
படிக்கட்டு இவைகள்

ராம தர்சனம் எங்கும்
மரம் பார்த்தாலும் மாரீசன் -சொல்லி
பயத்தால் பரம பக்தன் போலே வ்யதிரேக திருஷ்டாந்தம்
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் -ஜோதி ரூபம் ஆழ்வாருக்கு

உண்மை நிலை சு யாதாம்யம் எல்லாம் தன் சொத்து
சுவை முதலிய பொருள்கள் தானே சேஷி ஜகத் காரணன் சொல்லி முடித்தார் -7 அத்யாயம் 6-12 ஸ்லோஹம் சொல்லி
பிரகிருதி மறைக்கும் என்பதை மேல் 13 ஸ்லோகம் சொல்லி

நித்ய யுக்தா -கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் ஞானிகள் -நித்ய சூரிகள் போலே
சிறிது பிரிவும் பொறுக்காத
ஏக பக்தி
அத்யந்த பிரியன்
சச மம பிரிய -திரும்பி அவர்கள் போலே காட்ட முடிய வில்லை
பரம புருஷன் உத்தமன் -சொல்லிக் கொள்வானா செய்வது எல்லாம் சொல்லிக் கொள்ள மாட்டானே
சரணாகதி கத்யம் எடுத்துக் காட்டி அருளி –

14 ஸ்லோகங்கள் இனி ஞானி விசிஷ்யதே எதனால் எப்படி காட்டி அருளி

சிந்தனையை தவ நெறியை திருமாலை
பிராப்யம் பிராபகம் திருமால் என்பதால்
இதுவே சம்ப்ரதாயம் ஆழ்வார்கள்
ரகஸ்ய த்ரயம் போலே சப்த த்ரயம் இவை

ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட

அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்
நாராயணனே நமக்கே பறை தருவான்

தேஷாம் ஞானி அவர்களுக்குள் ஞானி

ஞானி முதிர்ந்த நிலை ஞானவான்
பாரார்த்தமாக
அவன் ஆனந்தம் குறிக்கோள்
மற்றை நம் காமம் மாற்று நிலை அறிந்தவன் -பஹூ  நாம் புண்ய ஜன்மம் அந்தே –

பரம பிராப்யம்
பிராபகம் -ஓன்று தானே இருக்க முடியும்
உண்ணும் சோறு -எல்லாம்
பிதா எல்லாமும்

தேஷாம் ஞானி அவர்களுக்குள் ஞானி-ஞானவான்

அறிந்து ஆசை கொண்டு பிரயத்னம் செய்து

ப்ரஹ்ம-பிராப்யம்
அத்யாயம் -பிராபகம் –
கர்மா -செயல்கள்
அறிமுகம் செய்து 8 அத்யாயம் விளக்கி அருளுகிறான்
வேத்ய உபாதேய -அறிய வேண்டியவை –கை கொள்ள வேண்டியவை -த்யாஜ்யம் -மூவருக்கும்
அதி புக்தம் அதி தைவம் அதி யஞ்ஞம்,
ஐஸ்வர்ய
அஷர யாதாம்ய-கைவல்ய -அநித்திய வஸ்து இல்லாத முக்த ஆத்மா ஸ்வரூபம்
பகவத்  லாபார்த்தி மூவருக்கும்
28 ஸ்லோகங்கள் –
7 அத்யாயம் சுருக்கி விளக்கி அருளி
பரச்ர ப்ரஹ்மன வாசுதேவச்ய-பரத்வம் சௌலப்யம்
பிராமணீ ஸ்ரீனிவாசா போலே –
உபாச்யத்வம் உபாசனைக்கு விஷயம் என்பதையும்
காரனந்து  தேயாக
நிகில சேதன அசேதன சேஷித்வம் அருளி
காரணத்வம், ஆதாரத்வம் -இதம் சர்வம் சூத்ரே மணி கனா போல் கோர்க்கப் பட்டு
சர்வ சரீரதயா சர்வ பிரகாரதயா சர்வ சப்த வாச்யன்

குணம் சரீரம் ஆகாதே -பிரகாரம் எல்லாம் சரீரம் இல்லை அப்ருக்த் சித்த விசேஷணம்

8-10 -ஐஸ்வர் யார்த்தி
11-13-கைவல்யம்
14 பலவத் லபார்த்தி
பெரியாழ்வார் கிரமம் இல்லை

தத்வ புருஷார்த்த ஹித கேள்வி பீஷ்மர் இடம்
பதில் பிராபகம் நான்கும் சொல்லி
அப்புறம் பிராப்யம்
முதல் கேள்வி கடைசியில்

மகாத்மா மகா மனஸா
மாம் உபாச்ய
ஞானிகளையும் ஞான வான்களையும் சேர்த்து அருளுகிறான்

22 ஸ்லோகம் பிரபன்னம் விவரித்து
23/24 சொல்ல போவதை
ஆத்மா யாதாம்ய ஞானம் தெரிந்தவனுக்கு சாதாரண அர்ச்சிராதி கதி சொல்லி

கைவல்யம் பஞ்சாக்னி வித்யா
இரண்டும் சமன்வயப்படுத்தி தேசிகன் ஏக க்ரந்த சகல அச்வாரஸ்யம்
பிரகரணம் விரோதம்

மோஷ விரோதி போக்க பக்தி
பக்தி ஆரம்ப விரோதிபோக்க கர்ம யோகம்

ஞானம் பக்குவம் பட்டு பக்தி
9 அத்யாயம் கடைசி ஸ்லோஹம் பக்தி -முதல் ஸ்லோஹம் ஞானம் சொல்லுமே
ராஜ வித்யை ராஜ குஹ்யம் பவித்ரம் இதி உத்தமம் சூசுகம் கர்த்தவ்யம் –

அவ்யயம் அழியாது
பலம் கொடுத்த பின்பும்
அங்கேயும் பக்தி

1-7 ஈட்டில் கோலிய பலன்களை கொடுத்த பின்பும் ஒன்றும் செய்யாதவனாய்
இருக்கையாலே தான் முதல் அழியாது கிடக்கும்
போக ரூபமாயும் அழியாத பக்தி
சாதன தசையிலே இனிய
இத்தை விட்டு சூத்திர விஷயம் போகிறார்கள்
ஆஸ்ரயனியம் இனியது
என்று பிறவி துயர்  –மனத்து வைப்பாரே ஆழிப் படை அந்தணனை

ஸ்ரீ பாஷ்யம் -2-1-35
நைர்க்ரண்யம் வராது
ததாகீஉபனிஷத்சொல்லுகிர படியால்
சாதி பவதி பாவோகாரி பாவோ பவதி -கர்மம் பயனாக
அவன் தூண்டுவதில்லை
வைஷ்ண்யம் நைகர்ம்யம் வாராது ப்ரஹ்மத்துக்கு
அடுத்தசங்கை
சதேவசொம்யா சத்தாகவே ஒன்றாக இருந்தது
கர்மா இல்லையே
ந கர்ம அபிவிபாகாத் -சூத்ரம்
இதி சேத அப்படி சொன்னீர் ஆனால்
பூர்வ பாஷா சூத்தரம்

அநாதிவத்வாத்
உப லப்யதே ஒத்து போகும் உபநிஷத்தும் சொல்லுமே

9-24-ஸ்லோஹம்

அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம், போக்தா
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் -அனைத்துக்கும் அந்தராத்மா யானே –
போக்தா ச –
செய்வேனும் யானே என்னும்
சகாரம்  ஹி இங்கு உம்மைத் தொகை  ஏவகாரம் இரண்டும் ஆழ்வார்

3-2-37 சாதனா
பலம் அதே உபபத்த்யே -பலம் கொடுக்கும்
போக மோஷங்கள்
அப்படி சுருதி சொல்வதால்
ஏஷ ஹேவ ஆனந்த வாகி
நாம் அனுஷ்டிக்க
அவன் நமக்கு அந்தராத்மா
தேவதைகள் பலம் கொடுக்கிறார்
தேவதைகளுக்கு அந்தராத்மா
அவனே பலம்
சமன்வயப் படுத்த கடக  சுருதி –

இவை என்ன விசித்ரம்
அஹோ -9-25 ஸ்லோஹம் கண்ணன் வார்த்தையே ஆழ்வார் ஸ்ரீ சூக்தி
சங்கல்ப பேதத்தால் பலன் வாசி உண்டே
ஒரே கர்மத்துக்கு
அஹோ மக வித ஆச்சர்யம்
சிறை-ரயில் தண்டவாளம் எடுத்தால்
சிலை சுதந்தரம் வாகி தந்தவர்க்கு  கதை போலே-

30-33 ஸ்லோகங்கள் ஆழ்ந்த கருத்து
அனைவருக்கும் முக்தி உண்டு
ராமானுஜர் தர்சனம்
தெளிவாக காட்டும் ஸ்லோகங்கள்
மத்-பராயனா
எப்படி பக்தி பண்ண வேண்டும் ஆனந்தமாக அருளி
சஜாதிய பக்தி
பக்தி சுழல்

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் ஸ்வாமி திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: