தனியன்களும் கர்த்தாக்களும் —

பொதுத் தனியன்கள் –

ஸ்ரீ சைலேச –ஸ்ரீ அழகிய மணவாளன்
லஷ்மி நாத –ஸ்ரீ கூரத் ஆழ்வான்
யோ நித்யம் அச்யுத –ஸ்ரீ எம்பெருமானார்
மாதா பிதா -ஸ்ரீ ஆளவந்தார்
பூதம் சரஸ்ஸ–ஸ்ரீ பராசர பட்டர்

—————————————————

திருப்பல்லாண்டு / பெரியாழ்வார் திருமொழி –தனியன்கள் –

குருமுக –ஸ்ரீ நாத முனிகள்
மின்னார் தட மதிள்- / பாண்டியன் கொண்டாட –ஸ்ரீ பாண்டிய பட்டர்

————————————————

திருப்பாவை –

நீளா துங்கஸ்–ஸ்ரீ பராசர பட்டர்
அன்ன வயல் –ஸ்ரீ உய்யக் கொண்டார்
சூடிக் கொடுத்த—ஸ்ரீ உய்யக் கொண்டார்

———————————————————————-

நாச்சியார் திருமொழி –

கோலச் சுரி சங்கை –திருக் கண்ண மங்கை யாண்டான்
அல்லி நாள் தாமரை மேல் –முதல் வானமா மலை ஜீயர் ஸ்வாமி

——————————————————————————-

பெருமாள் திருமொழி —

இன்னமுதமூட்டுகேன்–ஸ்ரீ உடையவர்
ஆரம் கெடப் பரன் அன்பர் –ஸ்ரீ மணக்கால் நம்பி

———————————————————————–

திருச் சந்த விருத்தம் –

தருச் சந்தப் பொழில் –திருக் கச்சி நம்பி
உலகும் மழிசையும்–திருக் கச்சி நம்பி

——————————————————————————

திருமாலை –

மற்று ஒன்றும் வேண்டா –திருவரங்கப் பெருமாள் அரையர்

————————————————————————-

திருப் பள்ளி எழுச்சி –

தமேவ மத்வா பர வாஸூதேவம் –திருமாலை யாண்டான்
மண்டங்குடி என்பர் –திருவரங்கப் பெருமாள் அரையர்

————————————————————————-

அமலனாதி பிரான் –

ஆபாத சூட பெரிய நம்பிகள்
காட்டவே கண்ட பாத கமலம் –திருமலை நம்பிகள்

——————————————

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

அவிதித விஷயாந்தர –ஸ்ரீ நாத முனிகள்
வேறு ஒன்றும் நான் அறியேன் –ஸ்ரீ நாத முனிகள்

————————————————————————-

பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் –

கலயாமி கலித்வம்சம் –திருக் கோட்டியூர் நம்பி
வாழி பரகாலன் –ஸ்ரீ எம்பெருமானார்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் –ஸ்ரீ கூரத் ஆழ்வான்
எங்கள் கதியே இராமானுச முனியே –ஸ்ரீ எம்பார்
மாலைத் தனியே வழி பறிக்க –ஸ்ரீ மணவாள மா முனிகள் /ஸ்ரீ சோமாசி யாண்டான் என்றும் சொல்வர் –

————————————————————————-

முதல் திருவந்தாதி –

கைதை சேர் பூம் பொழில் சூழ் –ஸ்ரீ முதலியாண்டான்

————————————————-

இரண்டாம் திருவந்தாதி –

என் பிறவி தீர இறைஞ்சினேன் –திருக் குருகைப் பிரான் பிள்ளான்

———————————————————

மூன்றாம் திருவந்தாதி –

சீராரும் திருக் கோவலூர் அதனுள் –ஸ்ரீ குருகைக் காவல் அப்பன்

————————————————————————–

நான் முகன் திருவந்தாதி –

நாராயணன் படைத்தான் நான்முகனை –ஸ்ரீ சீராமப் பிள்ளை

——————————————————————–

திருவிருத்தம் –

கருவிருத்தக் குழி நீத்த பின் –ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் –ஸ்ரீ சீராமப் பிள்ளை -ஸ்ரீ ஆளவந்தார் என்றும் சொல்வர்

———————————————————————————

திருவாசிரியம்

காசினியோர் தாம் வாழ –ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

————————————————————

பெரிய திருவந்தாதி –

முந்துற்ற நெஞ்சே –ஸ்ரீ எம்பெருமானார் –

———————————————————————-

திரு வெழு கூற்று இருக்கை

வாழி பரகாலன் –ஸ்ரீ எம்பெருமானார்
சீரார் திரு வெழு கூற்று இருக்கை–ஸ்ரீ எம்பெருமானார்

—————————————————————–

சிறிய திருமடல் —

முள்ளிச் செழு மலரோ தாரான் -ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்

————————————————————————————

பெரிய திருமடல்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் –ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்

———————————————————————————

திருவாய் மொழி –

பக்தாம்ருதம் –ஸ்ரீ நாத முனிகள்
திருவழுதி நாடு என்றும் –ஸ்ரீ ஈஸ்வர முனிகள்
மனத்தாலும் வாயாலும் –ஸ்ரீ சொட்டை நம்பிகள்
ஏய்ந்த பெரும் கீர்த்தி –ஸ்ரீ அனந்தாழ்வான்
வான் திகழும் சோலை –ஸ்ரீ பராசர பட்டர்
மிக்க விறை நிலையம் –ஸ்ரீ பராசர பட்டர்

—————————————————————————————–

இராமானுச நூற்றந்தாதி –

முன்னை வினை யகல –ஸ்ரீ வேதப் பிரான் பட்டர்

—————————————————————————————–

இயல் சாத்து –

நன்றும் திருவுடையோம் –ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசர்
வாழி திரு குருகூர் வாழி திரு மழிசை –ஸ்ரீ வகுளாபரண பட்டர்
திருநாடு வாழி –ஸ்ரீ பராங்குச தாசர்
மங்கை நகர் வாழி –ஸ்ரீ பரகால தாசர்
வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை –ஸ்ரீ பிள்ளை ராமானுஜதாசர்
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –திருவரங்கதமுதனார்
நெஞ்சத்து இருந்து –ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள தாசர்
ஊழி தொறும் ஊழி –ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர்

————————————————————————————–

உபதேச ரத்தின மாலை

முன்னம் திருவாய் மொழிப் பிள்ளை –ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

—————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி

அல்லும் பகலும் அனுபவிப்பார்
மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்

—————————————————————————–

ஸ்ரீ நாதமுனிகள் –திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -/கண்ணி நுண் சிறுத்தாம்பு -/திருவாய்மொழி
ஸ்ரீ ஈஸ்வர முனி -திருவாய் மொழி
ஸ்ரீ உய்யக் கொண்டார் –திருப்பாவை –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இரண்டாம் திருவந்தாதி / மூன்றாம் திருவந்தாதி
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெருமாள் திருமொழி –
ஸ்ரீ ஆளவந்தார் -திருவிருத்தம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் -திருவாய் மொழி
திருக் கச்சி நம்பி -திருச் சந்த விருத்தம்
திருவரங்கப் பெருமாள் அரையர் -திருமாலை /திருப் பள்ளி எழுச்சி
திருக் கண்ண மங்கை ஆண்டான் -நாச்சியார் திருமொழி
திருமாலை ஆண்டான் -திருப்பள்ளி எழுச்சி
திருமலை நம்பி -அமலனாதி பிரான்
திருக் கோஷ்டியூர் நம்பி -பெரிய திருமொழி
ஸ்ரீ எம்பெருமானார் –பெருமாள் திருமொழி -/திருவாய் மொழி / பெரிய திருவந்தாதி /பெரிய திருமொழி -திரு வெழு கூற்று இருக்கை –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –சிறிய திருமடல் /பெரிய திரு மடல்
ஸ்ரீ முதலியாண்டான் -முதல் திருவந்தாதி
ஸ்ரீ -கூரத் ஆழ்வான் -பெரிய திருமொழி
ஸ்ரீ எம்பார் -பெரிய திருமொழி
ஸ்ரீ சோமாசி ஆண்டான் -பெரிய திருமொழி
ஸ்ரீ அனந்தாழ்வான் -திருவாய் மொழி
ஸ்ரீ பராசர பட்டர் -திருப்பாவை / திருவாய் மொழி
ஸ்ரீ வேதப்பிரான் பட்டர் -இராமானுச நூற்றந்தாதி
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -உபதேச ரத்ன மாலை

—————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: