ஸ்ரீ யபதியின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்–

அருளிச் செயலிலே பொழுது போக்கும் நம்பிள்ளை போல்வார் -பெரியவாச்சான் பிள்ளை
வாதம் நியாய சாஸ்திரம் தர்க்கம் வியாகரணம் மீமாம்சம் எல்லாம் வேதாந்த அர்த்தம் ஸ்தாபிக்கத் தான் -மற்றைப் பொழுது கல்யாண குணங்களில் பொழுது போக்கும் –
பயம் போக்க –ஆனந்தம் திருப்தி கிட்டும் -நம்மை நினைத்து பயம் தானே வரும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
அசந்கேய அநவதிக அதிசய- எண் பேருக்கு அந் நலத்து -ஈறில-
அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாணைக–ஸ்தானம் -தோஷம் அற்ற குணக் கடல் –உபய லிங்கம்
சமுத்ரைவ காம்பீரம் -அசைக்க மாட்டாத ஹிமாலயம் -ஆழம் கடல் -பொறுமைக்கு பூமி -வால்மீகி –
பரத்வம் சௌசீல்யம் –ஒவ் ஒன்றும் முத்தும் பவளமும் -குண பிரவாகம் -உபய காவேரி -நடுவில் குணா பிரவாகம் –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -கைங்கர்ய பரர குண அனுபவர் -இரண்டு கோஷ்டி-
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் —
உடம்பு பெற்ற பயன் மனஸ் பெற்ற பயன் இரண்டும் –தத் உபாசிதவ்யம் -தஸ்மின் யதந்த -உள்ளே இருக்கும் அந்தர்யாமி -ஹிருதய தாமரை -தகர ஆகாசம் –
பரமாத்மாவுக்குள் இருப்பதை உபாசிப்பாய் -கல்யாண குணங்கள் -ஜகத் காரணத்வம்-ஒரு குணம் -அத்தை உபாசிப்பாய் –
கணக்கு இல்லாத அசந்கேயம் -எல்லை அற்ற -ஒவ் ஒன்றும் —
பாசுரங்கள் கணக்கு –நாக்கு பாட எல்லை -புத்தி அளவு பட்டவை -ராம ராவண வதம் 7 நாள் -ஆகாயத்தில் அம்பு விட இடம் இல்லை -எனபது அல்ல தலைகள் இல்லை –
அவனை விட்டு பிரியாத குணங்கள் -குண விசிஷ்ட ப்ரஹ்மம்
ஸ்ரீ ராமன் விட்டு குணங்கள் பேசி பிரிந்து சேர்ந்த கதை—கோன் வஸ்மி -குணவான் – –

யதோ வா இமானி -ஜாயந்தி –ஹீவந்தி யத் பிராந்தி -முக்காரணங்கள் —சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் –மோஷம் கொடுப்பவன் ப்ரஹ்மம் -நான்கையும் -செய்து அருள
குணங்கள் தேவை
திருவவதாரங்களுக்கும் குணங்கள் வேணும் –
நிர்விசேஷ சின் மாதரம் ப்ரஹ்மம் அத்வைதி நிர்குணம் ப்ரஹ்மம் –குணமுடையவன் குணம் -நானே ஞானம் நான் ஞானம் உடையவன் –
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய எண் அன்பேயோ -அன்பாகவே உள்ளான் –
அன்னம் ப்ரஹ்மம் -அன்னமயம் பிராணமயம் ஆனந்தமே ப்ரஹ்மம் ஆனந்தோ ப்ரஹ்மம் -அனுபவம் உடைய ப்ரஹ்மம் சொல்லாமல் -அதன் மயமாகவே –
யானி நாமானி கௌனானி– குணங்களை கூறும் திரு நாமங்கள் –விக்யாதானி -ஜகத் பிரசித்தம் -ரிஷிகள் சாத்தினவை
சிற்றின்பம் ஐ ஹிக பலனுக்கு சகுண ப்ரஹ்மம் -மோஷ பலனுக்கு நிர்குண ப்ரஹ்மம் ஒருவாதம்
jஸ்தூலம் காட்டி ஸூ ஷமம் காட்டுவது போலே-சகுணம் ப்ரஹ்மம் சொல்லி நிர்குண ப்ரஹ்மம் ஒரு வாதம்
பூர்வம் பூர்வம் துர்லபம் -சகுண ப்ரஹ்மம் முன்னாள் சொல்லி -பின்னால் சொன்னதை கொள் -மற்று ஒரு வாதம்
சம பிரதானம் வேத பேத அபேத ஸ்ருதிகளுக்கு -விரோதி பரிகாரங்கள் செய்து அருளவே அந்தர் ஜூரம் போக்கி அருள ஸ்ரீ பகவத் ராமானுஜர் திருவவதாரம்
பிரகாசம் பிரசுர ஸூ ரியன்–தயா சாகர -தாவி -வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -தாமரை போன்ற அடிகள் -என்ற பொருளில் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணன் காதலே ஆழ்வார் –
நல்ல குணங்கள் உண்டு -தீய குணங்கள் இல்லை -ஆனந்த குணம் ஒன்றை அளக்க -மனுஷ்ய ஆனந்தம் -தேவ இந்த்ரன் ப்ரஹச்பதி பிரஜாபதி பிரம்மம் நூறு நூறாக உயர்ந்தி -அப்பால் பட்டது எட்ட வில்லை –
அப்படி ஓன்று இல்லை என்று சொல்லவா இவ்வளவும் -ஸ்தாபித்தத்தையே நிஷேபிப்பார் -தவறாக –
ஸ்வா பாவிக ஞான பலாதி கல்யாண குணங்கள் கொண்டவன் -விசிஷ்ட ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நித்யம் -சத்யத்வம் –
அதீத ஞானம் -சர்வஜ்ஞன் சர்வவித் -அநந்தம் அந்தம் அற்றது தேச கால ரூப வஸ்து பரிச்சேதம் இல்லாதவன் –

ஸ்வரூபம் ரூபம் குணம் எல்லாம் நித்யம் -பக்த –ஜீவாத்மா -ஸ்வரூபம் மட்டுமே நித்யம் ஸ்வ பாவம் அநித்தியம் -அசித் ஸ்வ பாவமும் மாறும் –
நித்யர் -அவனது ஆதீனத்தால் -நித்ய குணங்கள் கொண்டு இருப்பார்
ஸ்வாபாவிகம் அவனுக்கு மட்டுமே –ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணன் –அவன் இடம் இருப்பதால் குணங்கள் சிறப்படையும் –
அவனுடன் சம்பந்தம் கொண்டதால் நல்லதாகும் –
குண்ம் இல்லை என்பவர் -ஆத்மா தேகம் அறியாமல் -விபூத் அபகாரிகள் -மூன்று வித திருடர்கள் பர மதஸ்தர்

குனானுசந்தானமே உயர்ந்தது —
உன் அடியார்களுக்கு என் செய்வன் என்று இருத்தி நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் –

இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் குணம் கைங்கர்யங்களில் பொழுது போக்க வேண்டும் -பிள்ளை லோகாச்சார்யர் –
சோஸ்நுதே சர்வான் காமான் -ப்ரஹ்மனா சகா -விபஸ்திதா –கூடி இருந்து கல்யாண குணங்கள் அனுபவிக்கிறான் அங்கும் –
கூட -சாப்பிடுகிறேன் -வடையுடன் கூட சாப்பிடுகிறேன் -இரண்டு வகை கூட –கல்யாண குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் –
அவிபாகேன த்ருஷ்டத்வா அதிகரணம் -பிரியாமல் அனுபவம் –
உயர்வற உயர்நலம் உடையவன் -மத் சித்தா –மத் கத ப்ராணா –போத எந்த பரஸ்பரம் –
பக்தி பிறக்க -பக்தி வளர -குணங்கள் ஐஸ்வர்யம் -நினைக்க நினைக்க –ஹந்தா -எந்நாளும் சொல்ல முடியாதே என்னது அல்லாதது எதுவும் இல்லை
அலகிலா விளையாட்டுடையவன் -அகில புவன ச்தேம பங்காதி லீலே -பகவான் -ஞானாதி ஷட் குணங்கள்

பகவான் -ஞான பல –ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -ஆறும் -குணலேசம் உள்ளாரையும் -உபசார உக்தி -வால்மீகி பகவான் வியாச பகவான் போலே –
சம்ஹாரம் -ஞானம் பலம் -சங்கர்ஷணன் -சர்வஞ் மகா தபா -/ஞானம் தானே தபஸ் –சர்வவித் -சர்வ ககா -பிரளயம் அனைத்தையும் தாங்கும் சக்தி வேண்டுமே –
ஒன்றும் தேவும் -யாதும் இல்லாத அன்று –ஸூ ஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம்-ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -விரியாது சுருங்காதே
அனைத்தையும் மயிர்க்காலாலே தாங்கு கிறேன் என்கிறான்
சிருஷ்டி -ஐஸ்வர்ய வீர்யம் –பிரத்யும்னன் -சர்வவித் -பானு -சொத்தை அடைய -நாம ரூபம் கொடுத்து -அனுபவிக்க –விகாரம் இல்லாத வீர்யம் பானு –
வீர்யம் பராக்கிரமம் -தபிக்க வைப்பித்து தான் தபிக்காதா ஸூ ரின் போலே
அவிகாராயா சுத்தாயா நித்யாய பரமாத்மானே சதைக ஏக ரூப ரூபாயா –
ஸ்திதி -சக்தி தேஜஸ் -அநிருத்யன் -விஷ்வக்சேன -ஜனார்த்தன -எல்லா திசைகளிலும் விரிந்த சேனை -பாலான சாமர்த்தியம் –
எங்கும் சேனை எதிலும் சேனை -தொட்ட படை எட்டும் தோலாத தோளன்-காக்க படை நலம் வேண்டும் -தேஜஸ் சக்திக்கு மேலே
தடைகளை தகர்த்து -பர அபிபாவனா சாமர்த்தியம் -ரஷிக்க வரும் பொழுது பிசாசான் –கந்தர்வான் அங்குள் அக்ரேன -விரல் நுனி போதுமே
123-144- வ்யூஹ -பரமான திருநாமங்கள் –
123/128- -இந்த ஆறும் -மகா தபா –ஜனார்த்தனா -வரை -அழித்து -படைத்து காத்து -இந்த வரிசையில் அடையாளம் சொல்லும் பொழுது –

பரத்வமே முதலில்
பரத்வம் ஆறாக வ்யூஹம்
விபவம் அவதார தசைகள் -சௌலப்யம் மேலோங்கி உள்ள நிலை
அர்ச்சையில் சௌலப்யமே -விஞ்சி -அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
குணம் அனுஷ்டானம் சேஷ்டிதங்கள் வேஷம் உருவங்கள் -அதி வ்ருத்த விக்கிரம பிரதாப தேவர்களையும் விஞ்சி -சர்வ லோக சாம்யம் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சௌசீல்யம் -அவதாரத்துக்கு முதல் காரணம்-கீழே விழுந்த குய்ளைந்தையை எடுக்க விழுந்து காக்கும் தாய் -ரஷகத்வம்
இத்தைக் காட்ட –சௌந்தர்யம் மாதுர்யம் அழகு பரத்வம் -நித்ய முக்தர்கள் அனுபவிக்கலாம்
சௌசீல்யம் -ஷமை -சௌலப்யம் -கருணை கிருபை -போன்றவை அங்கு காட்ட முடியாதே -பகல் விளக்கு பட்டு இருக்கும் –
ச ஏகாகி ந ரமேத -உண்டது உருக்காட்டாதே –சம்சாரி பக்கலிலே திரு உள்ளம் குடி போய்-முமுஷூத்வம் ஆசை வளர்க்கவே திருவவதாரம் –
அன்று சராசராங்களை வைகுந்தத்து ஏற்றி -தூங்கும் குழைந்தையை தாய் கட்டி அணைத்து- மார்த்வம் மிருதுவான தன்மை -காட்ட
நெருக்கு உகந்த -மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் – களத்திலே கூடு பூரிக்கும் -திரு மூழிக் குளம்
அஜாயதமானோ பஹூதா விஜாயதே -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -அஹம் வேத சர்வாணி -அறிவேன்
பணைத்தாள் அணை களிறு அட்டவன் பாதம் பணிமினோ
பருந்தால் களிற்றுக்கு அருள் செய்த பரமன்
கண்ணன் கழல் இணை பணிமின் –
கற்றுக் கறவை கணங்கள் பல போலே கல்யாண குணங்கள் –
பரத்வம் -சௌலப்யம் கணம் -பிரித்து -தஸ்மின் த்ருஷ்டே பர அவர -மென்மையும் எளிமையும் -சீமா பூமி எல்லை -பராவரே
-தத்வதீபிகா -பரர்களை அவரர்களாக ஆக்கும் மேன்மை கொண்டவன்
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா உயர்வற உயர் நலம் உடையவன் –
நமக்குள் ஒருத்தன் தானே -தீண்டாமல் இருப்போம் என்பதால் பரத்வமும் காட்ட வேண்டும்

குப்ஜா மரம் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா –
மாலே மணி வண்ணா -ஆலின் இலையாய் அருளாய் –ஆஸ்ரித வத்சலன் -பித்து -அழகன் -கொய்சலத்தில் ஆளும்படி எளியவன் -அகதி தகட நா சமர்த்தன் பரத்வம் –
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காட்டில் எறியும் நிலா ஆகாமல் -கண்ணுக்கு காட்டி அருள -மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை வண் துவராபதி மன்னன் –
-கோகுல கண்ணன் எளிமை –அழகன் -த்வராபதி ஈசன் மேன்மை
சுந்தரத் தோளுடையான் –அழகன் -பராத்பரன் -கள்ளழகர் -மூன்றையும் காட்டி அருளி –
மத்ஸ்ய மூர்த்தி -ஒரு கொம்பு -படகு -பிரளயம் ரஷிக்க -காக்கும் இயல்விணன் கண்ணபிரான் -பாலான சாமர்த்தியம் -ரசாக சர்வ சித்தாந்த -லஷ்மி சகாயா -கண்ணாலே கடாஷித்தே காத்து அருளி
கூர்மாவதாரம் -உபகாரத்வம் -பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –பிரான் -பொலிந்து நின்ற பிரான் -ஆதிப்பிரான் -அமலனாதி பிரான் -பிரான் பெரு நிலம் கீண்டவன் –
ஜகத் காரணாதி உபக்ஜார பரம்பரைகளைக் காட்டிக் கொடுத்து ஸ்ருஷ்டியாதி பரம்பரைகள் உபகார பலன்கள் கிருஷி பலன் –
சிருஷ்டித்து -அந்தர்யாமியாகி -சாஸ்திரங்கள் -அவதாரம் -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் -பக்தி விதை விதைத்து கடல் புரைய விளைவித்த காதல் –
காமனார் –பண்டு காமன் ஆனவாறும் மங்கையர் வாய் அமுதம் உண்டவாறும் -நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –
கோட்டங்கை வாமனனாய் செய்த -வஞ்சனையால் -மூன்று அடி மண் கொண்டது போலே -கருத்தில் வீற்று இருந்து -மாற்றி -அடிக் கீழ் கொண்டு -இசைவித்து தாள் இணைக் கீழ் இருத்தி
உபகாரம் பிரத்யுபகாரம் -சமர்ப்பிக்க –
வராக -நான் கண்ட நல்லதுவே -ஈனச் சொல் –ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -ஏழை சொல் அம்பலம் ஏறாது -ஈஸ்வர கிருபா கடாஷம் –
எங்கும் பக்க நோக்கு அறியான் -சர்வ லோக சரண்யன் -பற்றத்தக்கவன் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்த-
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -ஆலோசிக்காமல் -பற்றிலார் பற்ற நின்றான் -வேறு புகழ் இல்லாதார்
-அசரண்ய சரண்யன் -வடகலையும் தென்கலையும் ஒரே அர்த்தம் காட்டி அருவிஜிதாத்மா விஜிதாத்மா அவிதேயாத்மா –
=விதேயாத்மா -கட்டுப் படுகிறவன் பட்டர் -எள்கு நிலையம் -தொழுகையும் -யசோதைக்கு -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
பாண்டவ தூதன் -சகாதேவன் –
பிரம்மா பக்தன் வரம் படியும் -அவனுக்கும் பராதீனன் சாச்த்ரத்துக்கும் பராதீனன் -அழகியான் தானே அரி உருவம் தானே –
ஆழ்வார்களுக்கும் பராதீனன் –அடியார்க்கு அடங்கி -கோபம் தணிக்கவும் பிரகலாதன் –
வாமன திரிவிக்கிரம -சமத்தவம் -இந்த்ரன் கார்யம் -செய்து பிரயோஜனாந்தர பரன்-ஆராவமுதத்தை உப்புச்சாறு கொடுக்க கார்யம் செய்யச் சொல்லி -சமோகம் சர்வ பூதேஷு –
பரசுராமர் தண்டஹரத்வம் –
சீறி அருளாதே -சீருதலும் அருள் குணம் தானே காம குரோதங்கள் முதலை மேல் சீறி -கொண்ட கோபம் உண்டே
ரோஷ ராம கருணா காகுஸ்த -ஆர்ஜவம் ராமர் -சௌசீல்யம் சரணாகத வத்சலன்
பலராமன் -தேஷாம் சத்த யுக்தாநாம் -ராம கிருஷ்ணம் ஆகாதம் -விட்டே பிரியாமல் இருக்கும் குணம் -காட்டி அருள -தீர்த்த யாத்ரை -மகா பாரதம் -முடிந்து –
எனக்கே ஆட செய் எக்காலத்து என்று -ஆட செய் -எனக்கு ஆட செய் -எனக்கே ஆட்சி -எக்காலத்தும்
ஆஸ்ரித பஷபாதன் கண்ணன் -திருவடி பற்றிபவர்கள் அனைவரும் சமம் –பாண்டவர்கள் -சிகண்டி கொண்டு பீஷ்மர் -அச்மத்தாமா -ஆழி கொண்டு இரவி மறைத்து —
கல்கி -தர்ம சம்ஸ்தாபனம் பிரவர்த்தகம் -குணம் -கிருத யுகம் ஸ்தாபித்து -திரியும் கலி யுகம் நீங்கி பெரிய கிருத யுகம் –

ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதாக கல்யாண குணங்கள் -ஆஸ்ரித கார்ய ஆபாதாக கல்யாண குணங்கள் —2வகைகள் -4 நாள்
மோஷ பரதத்வம் -அந்தர்யாமி குணங்கள் -5 நாள்
அர்ச்சாவதார குணங்கள் -6 நாள் பார்ப்போம் –

சாஸ்திரம் -உபநிஷத் எல்லை தத்வம் -திருப்பாற்கடல் நாதன் -த்வயம் மந்த்ரமே ஷேம கர மருந்து -தேசிகன் –
நிவேதயதே –மாம் ஷிப்ரம் —சர்வ லோக சரண்யாயா -மகாத்மணா ராகவாயா -இன்னது சொல்ல சொல்ல வில்லை
-விபீஷணன் வந்து இருக்கான் வார்த்தை மட்டுமே போதும்
வேறு ஒன்றுமே வேண்டாமே -பற்றிலார் பற்ற நின்றவன் அன்றோ –
பரத்வமும் சௌலப்யமும் இருந்தால் தான் சர்வ லோக சரண்யன் ஆக முடியும் தேவானாம் -தானவானாம் சாமான்யம் அதி தெய்வதம்
மண்ணோருக்கும் விண்ணோ ருக்கும் கண்ணாவான்-

திரு மந்த்ரம் -நாராயண –த்வயம் ஸ்ரீ மன் நாராயண ஸ்ரீ மதே நாராயண -சரம ஸ்லோகம் -மாம் அஹம் -இவை காட்டும் குணங்கள் –
ஆஸ்ரயம் ஆதாரம் –பரத்வம் -நாரங்களுக்கு இருப்பிடம்
நரங்களுக்குள் இருப்பவன் -உள்ளே இருந்து நியமிக்கிறார் வ்யாபகத்வம் -நீக்கமற –எளிமை -நியந்த்ருத்வம் அந்தர்யாமித்வம் தாரகத்வம் -நிரந்குச ஸ்வ தந்த்ரன்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்களுக்கு அறிய வித்தகன் –
பிராட்டி புருஷகாரமாம் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான்
புருஷன் வேண்டும் புருஷகாரம் வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு -தலை சாயுமாம் சவா தந்த்ர்யம் தலை எடுக்குமாம் -கல்யாண குணங்கள் -சாம்பல் போலே –
வாத்சல்யம் சௌசீல்யம் ஸ்வாமித்வம் சௌலப்யம் –ஆஸ்ர்யண சௌகர்ய ஆபாதாக கல்யாண குணங்கள் –நான்கும் ஸ்ரீ மன் நாராயண –
கையிலே பிடித்த திவ்யாயுதங்களும் -வைத்த அஞ்சேல் என்ற திருக்கைகள் –குற்றம் கண்டு வெருவாமைக்கு-வாத்சல்யம் -தோஷ போக்யத்வ கல்யாண குணம் –
கவித்த முடி நீண்ட கிரீடம் – –கார்யம் செய்யும் என்று துணிகைக்கு-ஸ்வாமித்வம்-பாரளந்த பேரரசே ஓரசே எம்மரசே –
முகமும் முறுவலும் -ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -மந்த ஸ்மிதம் மதுரேன வீஷணேன
ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளும் –கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –
நான் கை விட்டாலும் ஸ்ரீ லஷ்மி விட மாட்டாள் அவள் விட்டாலும் விடாத அழுத்தின திருவடிகள் திண் கழல் சேரே –
மாமின் அர்த்தம் இவை-
ஆஸ்ரய கார்ய -ஆபாதாக கல்யாண குணங்கள் –அஹம் -அர்த்தம் -தவம் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
சர்வஞத்வம் –வைத்யோ நாராயணோ ஹரி –நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னைடையே போம் -மறைக்காமல் மறுக்காமல் -மறக்காமல் –
சர்வ சக்தித்வம் -அறிந்தால் மட்டும் போறாதே நீக்கும் சக்தி வேண்டுமே -வல்லமை –
பிராப்தி -பெற்ற பாவிக்கு விடப் போகாதே –
-ஒழிக்க ஒழியாத நவ வித -சம்பந்தம் -மாதா பிதா சுக்ருத் கதி நாராயான -தாயாய் தந்தையாய் -மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சேலே ய் கண்ணியரும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
பூர்த்தி -அவாப்த சமஸ்த காமன் -குறை இல்லாத கோவிந்தா -சமர்ப்பித்து சத்தை பெறவே –
அகலகில்லேன் இறையும் –உறை மார்பா
நிகரில் புகழாய் -வாத்சக்ல்யம் -அஞ்சேல் என்ற திருக்கையும்
உலகம் மூன்றுடையாய் -ஸ்வாமித்வம் -அகிலாண்ட கொடு பிரம்மாண்ட நாயகன் -கவித்த முடியும்
என்னை ஆள்வானே -சௌசீல்யம் -முகமும் முறுவலும்
திருவேங்கடத்தானே -சௌலப்யம்-கண்டு பற்றுகைக்கு ஆசன பத்மத்திலில் அழுந்துந்தின திருவடிகள் –
ஸ்வாமி சொத்தை கை விட மாட்டார் –ஸ்வாமித்வம் கீழ் வாக்ஜ்யம் -சொத்து ஸ்வாமி பாவம்
கைங்கர்யம் -தாசன் -ஸ்வாமிக்கு -தானே -இது உத்தர வாக்கியம் –தாசன் ஸ்வாமி

ஸ்வரூபம் ரூப குணங்கள் –
மோஷ பரதத்வம்
அர்ச்சாவதார குண அனுபவம் இனி பார்ப்போம்

ஸ்ரீ யபதித்வம் -அகில ஜகத் காரனத்வம் அத்புத காரண நிஷ் காரணத்வம்—அனுபிரவேசித்து -முமுஷூ வாக பக்தி பிரபத்தி மார்க்கங்களை காட்டி அருளி –
சிருஷ்டிக்கு பயனே கர்மங்களைத் தொலைத்து அவனை அடைந்து அனுபவிக்க –கர்ம அனுகுணமாக -சிருஷ்டித்து
அந்தர்யாமியாக இருப்பதே நம்மை நியமித்து கர்மங்களை கழித்து முமுஷூ வாக்கி அர்ச்சிராதி கதி காட்டி மோஷம் அளிக்கவே —
ஜகத் வியாபாரம் வர்ஜம்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-வேத வியாசர் – சாம்யாபத்யம் மோஷம் -ஐக்கியம் இல்லை -அபகதபாப்மாதி அஷ்ட குணங்களில் சாம்யம்
மாலே மணி வண்ணா -சாம்யாபத்தி கேட்ட பாசுரம் –
மம சாதர்மம் ஆகாதா –சரீரங்கள் பல எடுத்து ஸ்தோத்ரம் வாசிக காயிக மானஸ கைங்கர்யம்
மோஷப்ரதத்வம் -கருவரை போல் நின்றானை -கண்ணபுரம் சரணமுகுந்தத்வம் –முக்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர் கடல் கிடத்தி –செய்குந்தா
உத்பலாவதக -மாம்சத்தில் விருப்பம் ஒழித்தவர்கள் -அவர்களுக்கு முக்தி அளிப்பவன் -சரணமாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் தரும் பிரான்
ஜடாயு -மனுஷ்ய பிறவி இல்லாமல் –பிராமணனாலே கொள்ளப் பட்டு -தடை மோஷம் செல்ல வேறே -மோஷம் அருளி
சபரிக்கு அனுமதி-மதங்க முனிவர் -ராம லஷ்மணன் கைங்கர்யம் பண்ணி வா -ஆளுக்கு நீங்க -கடாஷம் பெற்று
வேடுவச்சி
பஷி வேடன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –
நாக பழக் காரி -சங்கு சக்கர லாஞ்சனை கண்டு -வலக்கை சங்கு -மாறுளதோ ஆழ்வார்
ததிபாண்டன் -இங்கு இல்லை என்றவனுக்கும் எங்கும் உளன் என்றவனுக்கும் மோஷம் -இருவரும் கண்ணன் என்றார்கள் –
பாண்டத்துக்கும் முக்தி அசித் பதார்த்தம் -முக்தி பெற்றது அன்றோ தயிர் தாளியும் –
சிந்தயந்தி ஒரே ஷணத்தில் -யாரும் ஒரு நிலைமையான அறிவு எளிய எம்பெருமான் –
நம் ஆழ்வார் மோஷம் பெற்ற விதம் –
9-9-திருக்கண்ணபுரம் -/10-1 வழித்துணை பெருமாள் ஆப்தன் -காளமேகம் தெளித்து கொண்டு தாபத் த்ரயம் ஆற்ற /10-6-ஆதி கேசவ திரு வாட்டாற்று -பெருமான் -வானேற வழி தந்த வாட்டாற்றான் –
10-7- வஞ்சக் கள்வன் -மா மாயன் கள்ள அழகர் –இருள் தரும் மா ஞாலத்தில் இவ்வளவு பக்தியா -த்யஜ்ய தேக வியாமோகம்
ஸ்வா தந்த்ர்யம் உண்டே எனக்கு -நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் -நான் விரும்பியபடி உள்ள நீர் விரும்பிய படி -விதி -வகையே -அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் –
கல்யாணக் கடலில் மூழ்கி ஆனந்த சாகரம் -ஆதி சேஷ பர்யந்தம் -கோசி பிரஹ்மாஸ்மி உனது சரீரம் திரு மார்புடன் அணைத்துக் கொண்டு ஆனந்தம் நச புன ஆவர்த்ததே

உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணராய் -குணா அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காக கொள்ளுகை ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
தனது பூர்த்தியை குறைத்துக் கொண்டு – நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் விட்டுக் கொடுத்து அர்ச்சக பராதீனன் ஆகி -நமக்காக -நம்மை எதிர்பார்த்து -குணங்களின் எல்லை நிலம்
86 திவ்ய தேசங்கள் திருமங்கை ஆழ்வார் –47 இவர் மட்டுமே அருளி -ஆடல் மா குதிரை -காரார் திருவேங்கடம் –ஆராமம் சூழ்ந்த திருவரங்கம் –மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே
திவ்ய தேசங்களிலே ஆழ்வார்கள் சரணாகதி –
38 திவ்ய தேசங்கள் நம் ஆழ்வார் மங்களா சாசனங்கள் -தாளம் கொடுத்து பாடல் பெற்று போனார்கள் -குணம் வெளிப்படுத்தி
வாத்சல்யம் உஜ்வலம் -திருவேங்கடம்
பரத்வம் திருக் குருகூர் –

தேவ பெருமாள் குணங்கள் காட்டி அருளியவற்றை அனுபவிப்போம் -சி நிதிம் -சர்வ பூதம் சுஹ்ருதம் -ஹஸ்திகிரீசன் -பேர் அருளாளப் பெருமான் -ஸ்ரீ வரதராஜன் –
நெருப்பு வடுக்களுடன் சேவை -அஸ்வமேத யாகத்தில் தோன்றி அருளி –ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம்
அசந்கேயாய -குணங்கள் -எல்லை அற்ற எண்ணிக்கை அற்ற பிரணவ ஜனங்களுக்காக -பூஷணங்கள் ஆயுதங்கள் எல்லாம் அடியார்களுக்காக
ஜிதந்தே ந தே ரூபம் பக்தாநாம் பிரசாத்தே-நாம் அனுபவித்து உஜ்ஜீவனம் அடையவே குணங்கள் –
–தயா ஷாந்தி ஔதார்ய மென்மை பிரேம ஆஜ்ஞ்ஞா ஆஸ்ரித சுலப சௌந்தர்யம் -12 குணங்கள்
ஹிதஜ்ஞ்ஞன் சர்வஜ்ஞ்ஞன் -தயை இன்றியமையாதது தயா சதகம் -யாதவ பிரகாசர் -விந்திய மலை -எம்பார் -மூலம் வேடன் வேடுவச்சியாக வந்து ரஷித்து அருளி தயை காட்டி –
-ஆவாரார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் —அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் –
நின்று நான் துளங்க தேவர் கோலத்தோடும் -திருச் சக்கரம் சங்கி னோடும் ஆவா வென்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே -தீர்த்த கைங்கர்யம்

சத்யவ்ரத ஷேத்ரம் -தயாளு -தயா சாகரம் -தாயைக சிந்தோ ராமானுஜர் வாங்கின படியால் அவரும் அப்படியே
ஷாந்தி -காஞ்சி -பிரம்மாவால் தொழப்பட்ட -கஜேந்திர ஹஸ்தி தொழுததால் -ஹஸ்த நஷத்ரம்
-உத்தர வேதிகை ஹோமம் -தீபப் பிரகாசர் -திரு வேளுக்கை -திரு அஷ்ட பூஜா பெருமாள் -ஸ்ரீ வேகா சேது வெக்கா-
ஹவிர்பாவம் விஷ்ணுவுக்கு புண்ய கோடி விமானம் ஹஸ்திகிரி மஸ்த சேகரர் அத்தியூரான் –முத்தீ மறையாவான் –நம் கண்களுக்கு -பொறுமை உடன் நெருப்பையும் நமது அபசாரங்களையும் பொறுத்து
உத்சவம் -வெய்யிலிலே -ஆச்சர்யமான கோஷ்டி -3.5 மைல் -போக பூமி ஸ்ரீ ரெங்கம் த்யாகேசன் இவன்
ஔதார்யம் -எங்கும் தாமரை வரம் ததாதி -அப்பைய தீஷிதர் வரதராஜ சத்வம் வேண்டிற்று எல்லாம் தரும் நீ வரத ஹஸ்தம் இல்லாமல் -அபய ஹஸ்தம் பிரசித்தம் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதிலா வள்ளல் திருமங்கை ஆழ்வாருக்கு வேகவதி ஆற்றில் -மண்ணை அளந்து கொடுத்து பொன் பெற்றான் இஹ லோக ஐஸ்வர்யம்
பிரம்மாவுக்கு தன்னையே கொடுத்த ஔதார்யம் -ராமானுஜரை ஸ்ரீ அரங்கனுக்கு -சேராது உளவோ பெரும் செல்வனாருக்கு -பதின்மர் பாடும் பெருமாள்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எங்கு அவதரித்தாலும் வளர்ந்தது ஸ்ரீ ரங்கத்தில்
ஸ்தவ்ய ஸ்தவ்யப்ரதன் ஸ்தோத்ரம் பண்ணி தப்பைச் சொன்னோம் பெரும்தேவி தவிர போல சொல்லாமல் விட்டோம்
பிறந்த வளர்ந்த புகுந்த வீடு ஸ்ரீ பெரும் புதூர் காஞ்சி ஸ்ரீ ரெங்கம்
ஞானம் -அருளி 18 நாள் வாத போர் யஜ்ஞ்ஞ்மூர்த்தி -சித்தி த்ரயம் சொல்லி அருளி -காஷாய சோபை பார்த்து திருவடியில் விழுந்தார் திருக் கோலம் கண்டதும் –
மென்மையான திரு மேனி மனச் -திருமேனி இரண்டுக்கும் –

மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தில் களத்தே கூடு பூரிக்கும் திரு மூழிக் களம்
திருக் கச்சி நம்பி ஆலவட்டம் -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் -பேசும் பெருமாள் -விக்ரக சமாதி குலைத்து அத்தனை மிருதுவான ஸ்வ பாவம்
65சமதா -சமமான தன்மை -பக்தனை தனக்கு சமமாக கொள்ள வேண்டும் -மிலேச்சனாக இருந்தாலும் -சமோகம் சர்வ பூதேஷு —
அருளால பெருமாள் எம்பெருமானார் -தேவ பெருமாள் எம்பெருமானார் இருவர் திரு நாமங்களையும் சேர்த்து யஜ்ஞமூர்த்திக்கு -இதிலே சாம்யம் -காட்டி
6-சௌஹார்த்தம் -சுஹ்ருதம் சர்வ பூதானாம்
தயா ஷமை ஔதார்யம் மார்தவம் சமதா சௌஹார்த்தம்
உறங்குவான் போல் யோகு செய்ததால் முனியே –
நாலூரானுக்கும் முக்தி அளித்து இத்தை காட்டி அருளினான் –
வெள்ளை சாத்து உத்சவம் -சிவாத் பராத்பரம் நாஸ்தி –
உபகார கௌரவம் பெருமாளுக்கு உபகார வஸ்து கௌரவம் ஆச்சார்யர்களுக்கு
7- த்ருதி உறுதி -ஆஸ்ரித ரஷணத்தில் –ராமானுஜர் சம்ப்ரதாயத்தில் -ஊற்றம் -பிங்கள வருஷம் 1017 மட்டும் அல்ல -கலியும் கெடும் நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் காட்டி அருளி -பவிஷ்யத் ஆசார்யர்
படிக்கும் பொழுதே திருப்புட் குழி -இளையாழ்வார் மாறுகிறார் -தேவப் பிரான் அருளால் -ஆளவந்தார் திருச் செவிக்கு கப்யாசம் விருத்தாந்தம் கேட்டு
ஆ முதல்வன் இவன் என்று -ஆளவந்தார் கடாஷித்து தேவதேவம் சரணம் -அத்தை உறுதியுடன் நடத்தி –
8-பிரசாதம் -அருள் பேர் அருளாளன் -வையம் கண்ட வைகாசி திரு நாள் -ஆசைப் பட்டார் -பிரதம சதகே விஷய வரதம் அயர்வறும் அமரர்கள் அதிபதி இமையோர் தலைவா –
நெஞ்சுக்கு உபதேசம் பண்ணும் தொழுது எழு என் மனனே -காட்டி -அருளி –
அஞ்சிறைய –பறவை தூது விட்டு -அருளாத நீர் –வண்டை தூது விட்டு -பட்ட பெயர் பேர் அருளாளனுக்கு -புட் கடவீர் ஒரு நாளாவது வீதியார -அவர் ஆவி துவரா முன் –அருளாழி புட் கடவீர் –
பாவமே செய்தவர் -கவாட்ஷம் மூலம் பார்க்க -இன்று வரை நம் ஆழ்வார் திருச் சுற்று வந்து -அருளிக் கொண்டு கருட சேவை இன்றும் –
9-பிரேம-ஆசை -ஆகார த்ரய சம்பன்ன -பெரும் தேவி கேட்டருளாய் தீர்க்க சுமந்களில் -அணைப்பில் இருந்து -கனக வளைய முத்ரா -விஸ்வரூபம் சேவை –
இந்திரா லோக மாதா -தேசிகன் -இரட்டை புறப்பாடு நிறைய காஞ்சியில் –
மலைக்கு எழுந்து அருளும் பொழுது மாலை மாற்று என்றும் ஆண்டாளுக்கு —
-நடாதூர் அம்மாள் -வாத்ச்ய வராதாச்சார்யர் -எங்கள் ஆழ்வான் -பரிந்து பால் காய்ச்சி பவளத்துக்கு சரியான உஷ்ணத்துடன் கொடுத்து -பரிந்து
நம் அம்மாள் நீரே பிரேமத்தைக் காட்டி அருளி -தாத்தா பெரிய திருமலை நம்பி எதிராஜரை சம்பத் குமாரர் அப்பா –
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான் இன்றும்
10- ஆணை -ஆறு வார்த்தை -அஹம் ஏவ –பரம் தத்வம் -தர்சனம் பேத ஏவச -உபாயேஷூ பிரபத்தி
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -தேக முடிவில் முக்தி தேக அவாசானே -பெரிய நம்பியை ஆச்சார்யராக கொள்ளும்
11- ஆஸ்ரித சுலபன் -தொட்டாசார்யர் -சேவை ஸ்ரீ நிவாச மகா குரு-சண்ட மாருதம் -கிரந்தம் -தட்டான் குளம் -அக்காரக் கனி –
தொட்டை பெரியவர் ஸ்ரீ நிவாச மகாசார்யர் -கன்னடம் –
12-ரூப குணம் -இது வரை ஸ்வரூபம் சொல்லி சௌந்தர்யம் அங்கம் அங்கமாக -ஆதி ராஜ்ய ஆயிரம் ஸூ ர்யர் போலே -கிரீடம் லலாடம் -உஊர்த்த்வ புண்டரம் மேலே தூக்கி விட
மட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் மூக்கு அருளை பறை சாற்றும் திருக் கண்கள் –
குண்டலங்கள் பக்தனுக்கு ஆபரணம்
விரல்கள் பத்து சந்த்ரங்கள் போலே -ஆறு அழகு -சுழல் அகன்ற தோள்கள் சிறுத்த இடையில் சுழி நாபி கமலம் –
யசோதை கட்டிய பட்டம் உதர பந்தம் -பிரதம பூஷணம் இது தான் தாமோதரன் –
சிவந்த -தவழ்ந்ததாலா -சாட்டை சிறு கோலால் ஆநிரை ஓட்டியதா -குதிரை கடிவாளம் பட்டதாலா -எனது மனம் பக்தி சிகப்பு ஏரிற்றா
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூர் -எல்லை இல்லா குணங்கள் -ஒவ் ஒன்றும் சொல்லி முடியாதே –

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: