75 geetham
சுந்தர காண்டம் 21-9 ஸ்லோகம்
இஹ இந்த தேசத்திலே
சந்தோ ந இல்லையா வா சாந்தி இருக்கிறார்களா
சத்தொவா -ந அனுவர்திதி இருந்தாலும் நீ பின் பற்றாமல்
விபரீத புத்து தி புத்தி
ஆசார்யம் விட்டதால் புத்தி விபரீதமாக போனதே
இஹ -இந்த இலங்கையிலே
நல்லார் இருக்கிறார்களா
ஏழு அர்த்தம்
முதல் மூன்று சங்கை
மேலே நான்கும் இருக்கிறார்கள்
நல்லோர் நடை இட முடியாத ராஜாசர் உள்ள தேசம்
பள்ளர் பறையர் ஆஸ்திகம் ஆதரிக்காமல்
உள் படை வீடும் பெரும்படை வீடு உள்ள தேசம்
உண்பாரும் உடுப்பாரும் பூசுவாரும் முடிப்பாரும் வாழும் தேசம்
விவேகிகள் உள்ள தேசம்
அக்னி கோத்ரம் வேத வாக்கியம் ஒலி காதில் பட
வேத மரியாதை உள்ள தேசம்
பிராப்தம் தர்ம பலம்
தபோ பலத்தால் ராவணன் பெற்ற செல்வம்
ராஜா மந்த்ரிகள் சிட்டர் ப்ரோகிதர் உள்ள தேசம்
பாரிப்புக்கு இப்பொழுது வந்த குறை என்ன ராவணன் வார்த்தையாக
சங்கை
சதோவா ந -பதராக உள்ளார் சாரமாக இல்லையே
சார பூதரை காணவில்லையே
அசத்துக்கள் தான் இருக்கிறார்கள்
பிறருக்கு அநர்த்தம் விளைவிக்கும்
தப்பையே உபதேசிப்பவர்கள் உள்ளார்கள்
அஸ்தி பிரமேதி-செத்வேத அசந்னேவ பவதி- பகவத் ஞானத்தால்
தங்களும் உளராய் -பிறரையும் உண்டாக்குமவர்கள் இல்லையே
குலபாம்சம் என்று தள்ளி கதவு அடைத்தார்களே
சந்தோன-பகு வசனம் பலர் இருந்தால் இது நடந்து இருக்காதே
சார ஆசாரம் விவேகம் இன்றி
வா -பூர்வ பஷம் வ்யாவர்த்திக்கிறார்
இல்லை என்ன ஒண்ணாதே
சந்தி உண்டே
வா சந்தி ஒரு வேளை இருக்கிறார்கள்
விஜய சம்பந்தி உண்டே –
தரம் இருந்தால் தான் விஜயம் சம்பத் உண்டாகும்
கார்யம் நடக்க காரணம் இருக்க வேண்டுமே
சத்துக்கள் ஜாதி இல்லையே
நீதி பேசி நீதி செய்பவன் சத்து
நல்ல வார்த்தை சொல்லிய -அகம்பனன் -மாரீசன் -மால்யவான் -கும்பகர்ணன் -அமுதம் போன்றவன் ராமன்
விபீஷணன் போல்வார் உண்டே
சந்தி இருக்கிறார்கள் -சத்தை மட்டும் உண்டு ஆனால் கார்யகரம் இல்லை –
சத்தை உண்டாகில் உபதேசிக்க மாட்டார்களா
சொல்லவே மாட்டார்
சொன்னாலும் நீ கேட்க்க மாட்டாயே
நாபிருஷ்ட -அடி பணிந்து கேட்டால் தான் சொல்ல வேண்டும்
ஆசை உடையோர்க்கு எல்லாம் -ஆசை விதி உண்டே
தத் வித்தி -கீதையில் -வணங்கி காலத்தை எதிர்பார்த்து கேள்
ராவணா நீ அப்படி இல்லையே
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலே
ஞாந விஞ்ஞானம் கூடி தர்மசாரிகள் விழுந்து சேவித்து
சதோவா நானுவர்ததே
இருந்தாலும் சொன்னாலும் கேட்க்க மாட்டாயே
அப்ரியச்ய -வக்தா ஸ்ரோதா -சொல்லவும் கேட்கவும் துர்லபம்
புழு பூச்சி பிறந்து மனுஷ்ய ஜாதி துர்லபம் -நல்லது சொல்லி கேட்பது மிகவும் அரிது
பூர்வ அவஸ்தையில்
உத்தர அவஸ்தையில் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் மருவி தொழும் மனமே தந்தாய்
கிருதஞ்ஞை காட்ட வேண்டும்
அறியாத அறிவித்த அத்தா
பராசரர் -மைத்ரேயர் பிரனிபத்யே அபிவாதனம் செய்து அனுவர்திக்க வேண்டும்
ஆசார்யாராய் முன்னாலே ஸ்தோத்ரம் செய்ய வேண்டும்
நீயோ நிந்தித்து இருக்கிறாயே
பேசிற்றே பேச வல்லாய்
பெரியோர் செய்து காட்டியதை பின் தொடர்ந்து செய்ய வேண்டும்
——————————————————————————————————————————————————
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply