ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்தோத்ரங்கள் –

யோ நித்யம்   அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் தாதி தராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்ததனியன் –

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீகர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணாம் சூடாமணி மஹர் நிசம் -சரணாகதி கதய தனியன் –

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ சர்வ லோகானாம் உத்தர்த்தா நாத்ர சம்சய –ஸ்ரீ கூரத் ஆழ்வான் –

காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ர யோஜ்ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

நம பிரணவ சோபிதம் நவ கஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
தயாஞ்சித த்ருகஞ்சலம் தலித வாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம்–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

யதி பரிப்ருடோ யத் கீதாநாம் அதர்சய தஞ்ஜசா
நிகம பரிஷன்நேதீ யாம்சம் ஸூதாமயமாசயம்
ஜனன பதவீ யாதாயா தஸ்ரமாபஹாரம் தியம்
ஜனயது ஸ மே தேவ ஸ்ரீ மான் தனஞ்ஜய சாரதி –ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ கீதா பாஷ்ய தாத்பர்ய சந்திரகை –

ஜயஜய எதி சார்வ பௌமா மலஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜநி சிந்துமக்நாத்ம சந்தாரக கிராமணி
ஜய ஜய பஜநீயா கூரேசமுக்யை ப்ரசீத பிரபோ
ஜய ஜய விதுஷாம் நிதே ஜாக்ருஹீ ஸ்ரீ நிதே ஜாக்ருஹீ –ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம் –

கத்யத்ரயம் நிகமசேகரே தீப சாரௌ
வேதாந்த சங்க்ரஹம்  அபி பிரதிதஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யமபி தேசிக புங்கவாநாம்
தாதும் ப்ரசீத யதிசேகர ஸூப்ரபாதம்—ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம் –

பாஷாண்ட சாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமானுஜோ விஜயதே யதி ராஜ ராஜ —

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாதார்த்த மஹோததி
பூர்ணார்யா லப்தசே மந்த்ர சௌரிபாதாப்ஜ ஷட்பத –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ வேங்கடா ஜலபதி ப்ரிய லஷ்மணார்யா
சர்வக்ஞ பவ்யயதி சேகர சார்வ பௌம
வஷாவனே சஹிதத்ருஷ்ண வரார்ச்சி தௌ
ஸ்ரீ பாஷ்யகார சரனௌ சரணம் பிரபத்யே தே –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

நச ராமானுஜேத்யேஷா சதுரா சதுராஷர
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்ததோஹம் தமாத்ருச-ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்த ஷாயயச
ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதய
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ர்யண   சாலின -ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராமம்
ராகாதி தூஷக குரோ குரு சார்வ பௌம
சத்வ பிரதான சரணாகத வத்சல த்வத்
பாதாப்ஜ யோரிஹா பரதர ச கிங்கரஸ் ஸ்யாம்

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்தது –

இதுவோ திரு நகரி இவ்வாறோ தண் பொரு நல்
இதுவோ பரம பதத்து எல்லை -இதுவோ தான்
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருட்கும்
உட்பொருளாய் ஓதும் சடகோபன் ஊர்  -ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்தது-

 

அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ஸ தாதா பரம்
பல பத்ரஸ் த்ரிதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி —

கலியும் கெடும் கண்டு கொண்மின் –திருவாய்மொழி –5-2-1-

செம்பொன் திருவமைந்த செல்வப் பிள்ளையாம் அவனை
ஐம்பத் திருவர் தம் அடைக்கலமா வைத்தாரோ
திருவரங்கம் கோயில்தனை நோக்கிச்  சிறப்புடனே
யதிகளுடன் ஆரியர்கள் சூழ்ந்து இறைஞ்சும் வேதியனோ —

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பத்தாம் புஜ பருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணம் யதிராஜ மீடே –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த யதிராஜ விம்சதி ஸ்லோகம்-

———————————————————————————————–

திரு அவயவ பிரபாவம் —
மஸ்தக ஸ்ரீ சடாராதி நாதார்யோ முக மண்டலம்
நேத்ர யுக்மம் சரோஜாஷ கபோ லௌ ராக வஸ்ததா —-1
ஸ்ரீ நம் ஆழ்வார் -சிரஸ்–
ஸ்ரீ நாத முனிகள் -திரு முக மண்டலம் –
ஸ்ரீ -புண்டரீகாஷர் -உய்யக் கொண்டார் –இரு  திருக் கணகள்
ஸ்ரீ ராம மிஸ்ரர் -மணக்கால் நம்பி –இரண்டு கன்னங்கள்-

வஷஸ் ஸ்தலம் யாமு நார்ய பூர்ணோ  மஹாம்ஸ்ததா
கோஷ்டி பூர்ணோ  பாஹூ யுக்மம் சைல பூர்ண ஸ்தந த்வயம் –2-
ஸ்ரீ யாமுனாசார்யர் -ஆளவந்தார் -திரு மார்பு
ஸ்ரீ மஹா பூர்ணர் -பெரிய நம்பிகள் திருக் கழுத்து
ஸ்ரீ கோஷ்டீ பூர்ணர் -திருக் கோஷ்டியூர் நம்பிகள் -உரு திருக் கைகள்
ஸ்ரீ சைல பூர்ணர் –திருமலை நம்பிகள் -இரண்டு மார்பகங்கள்-

குஷிஸ்து வர ரங்கா ர்ய ப்ருஷ்டம் மாலாதரஸ் ததா
கடி காஞ்சி முநிர் ஜ்ஞேய  கோவிந்தார்யோ  நிதம்பக –3
திரு வரண்கப் பெருமாள் அரையர் –திரு வயிறு
திரு மாலை யாண்டான் –திரு முதுகு
திருக் கச்சி நம்பிகள் –இடுப்பாக அறியத் தக்கவர்
கோவிந்த முனி -எம்பார் –இடையின் பிற்பகுதி-

பட்ட வேதாந்தி நௌ ஜங்கே ஊருயுக்மம் ஜகத் குரு
ஜா நு யுக்மம் கிருஷ்ண பாதோ லோகார்யா பாத பங்கஜே –4-
ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேதாந்தி என்னும் நஞ்சீயரும் இரு கணைக் கால்கள்
ஜகத் குருவான ஸ்ரீ நம்பிள்ளை -உரண்டு தொடைகள்
கிருஷ்ண பாதர் -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை -இரண்டு முழம் தாள்கள்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் -திருவடித் தாமரைகள்-

ஸ்ரீ சைல  தத் ரேகா பாதுகே வர யோகிராட்
புண்டர சேனாபதி ப்ரோக்த ஸூ த்ரம் கூர பதிஸ் ததா –5

திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகள் ரேகை
ஸ்ரீ மணவாள மா முனிகள் -இரண்டு திருவடி நிலைகள்
ஸ்ரீ சேனை முதலியார் –திருமான் காப்பு
ஸ்ரீ கூரத் ஆழ்வான்-யஜ்ஞ ஸூத்ரம் திருப் பூணூல்-

பாகி நேயஸ் த்ரி தண்டச்ச காஷாயச் சாந்த்ர பூரணக
மாலாச்ச குரு கேசார்யா சாயா ஸ்ரீ சாப கிங்கர –6-

சஹோதரி  திருக் குமாரர் ஸ்ரீ முதலியாண்டான் -முக்கோல்
ஆந்திர பூர்ணர் -ஸ்ரீ வடுக நம்பிகள் -காஷாயம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -குருகேசார்ய-தாமரை துளசி மணி மாலைகள் –
ஸ்ரீ சாப கிங்கர -ஸ்ரீ தனுர் தாசர்-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் –நிழல்-

ஏவம் ராமானுஜார்யஸ் யாவயவா நகிலான் குரூன்
மஹாந்தஞ்சாவயவி நம்  ராமானுஜ முனிம் பஜே –7-

திருவவய பூதர்கலான எல்லா ஆச்சார்யர்களையும்
அந்த திரு அவயவங்களை யுடைய பெரியவரான ஸ்ரீ ராமானுஜ முனிவரையும் சேவிக்கிறேன்-

குரு மூர்த் யாத்ம யோகீந்த்ரம் யோத்யாயேத் பிரத்யஹம் நர
சர்வான் காமா நவாப்நோதி லபே தாந்தே பரம்பதம் –8-

தினம்  தோறும் இவ்வாறு தியானம் செய்கிறவர்கள் விரும்பிய பொருள்கள் அனைத்தையும் அடையப் பெறுகிறார்கள் –
மரணமாம் அடைந்த பண்பு ஸ்ரீ வைகுண்டத்தையும் அடைவார்கள் -பலன் சொல்லித்  தலைக் கட்டுகிறார்-

——————————————————————————–

சம்சேவ்ய யாமுனாசார்யா மேகலவ்யோச்ம்ய ஹம்குரோ
அம்யன்னேதி வதே நித்யம் யதிராஜாய மங்களம்

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரோக்தா ரஹஸ்யார்த்த விதேசதா
தேவராஜா ப்ரியா யஸ்து யதி ராஜாய மங்களம்

ஸ்ரீ மத் கோஷ்டி புரி பூர்ண திவ்யாக்ஞாம் குர்வதேமுதா
ஸ்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் –

கூரேச குர்கா நாதா தாசாரத்யாதி தேசிகா
யச் சிஷ்ய பாந்திதே தஸ்மை யதிராஜாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண க்ருபயா ஸ்ரீ ராமாயணம் அர்த்தத
பக்தியாயை ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம்

சந்ந்யாசம் குர்வதே காஞ்ச்யாம் அனந்த சரஸீ தடே
வரதே ந்யச்த பாராய பாஷ்ய காராய மங்களம்-

கத்வாது சாரதா பீடம் உருத்திபி போதைய நஸய சா
அவலோக்யாகதா யாஸ்து பாஷ்யகாராய மங்களம் —

தத்வா வ்ருஷகிரீசஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரம ப்ரீதி யுக்தாய பாஷ்யகாராய மங்களம்-

ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மத கேசவ யஜ்வன
காந்தி மத்யம் ப்ரசூதாய யதிராஜாய மங்களம் –

——————————————————————————

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: