ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-லகு பஷம் லகு சித்தாந்தம்- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள்

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

அகில புவன ஜன்ம ச்தேம பந்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன க்ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத விவித பூதவ் வீஷா ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே –
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப்பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சந்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி- யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –
பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா
பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

—————-

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்கியம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

——————————————————–

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

———————————————————–

பீடிகை -பிரவேசம் -அவதாரிகை
உபன்யாசம்
விஷயம் சுலபமாக புரிய வைக்க -பீடிகை-பூஜ்யமான வஸ்துவுக்கு பீடம் போலே
பகவத் போதாயனர் –
பகவத் சப்தம் -சத்ருசமாக இருப்பதால் -கிருபாம் –
நிர்ஹேதுக கிருபை -பரம காருண்யர் –வியாக்யானம் -விருத்தி- பாஷ்யம்-
சூத்ரம் விவரணம் விருத்தி கிரந்தம் -விஸ்தாரமாக எழுதி
பூர்வாச்சார்யர் -நாத யாமுனாதிகள்
மதங்களுக்கு அனுகுணமாக சூத்திர அஷராணி-வியாக்யானம்
கால ஷேபம் -பந்தி -விவரணம் –
போதாயனர் யார்-அவர் அருளிய வ்ருத்தி கிரந்தம் இப்பொழுது இல்லை
சங்கரர் மங்கள ஸ்லோகம் அருள வில்லை–

சூத்ரார்த்த விவரண சைலி :
பகவத் ராமானுஜர்
1. கர்மணி பிரயோகத்தில் (Passive voice) இருக்கும்.
2. போதாயன விருத்தி கிரந்த தன் மதாநுசரேண என்று quotes previous Acharyas.
3. Language is modest.பூர்வர்கள் அபிப்ராயம் – விநயம் தோன்ற அருளி இருக்கிறார்

சங்கரர் –
1. கர்த்தரி (Active voice) பிரயோகத்தில் இருக்கும்.
2-வயம் அஸ்யாம் என்று ஆத்மநி பஹவசன பகுளமாய் இருக்கும் .
3. No reference to previous Acharyas.
தம் அபிப்ராயம் சூத்ரங்கள் மேல் ஏறிட்டு -பூஜ்யமான வார்த்தைகளால் சங்கரர் அருளி –
பௌதர் இடம் வாதம் செய்ததால் கத்துடன் பேச வேண்டி இருந்தது
வேதம் பிரமாணம் காட்டாமல் தம் அபிப்ராயம் காட்டிசங்கரர் அஹங்காரம் இல்லாதவர் தான்–

இதைக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தின் வைசிஷ்டியத்தைப் புரிந்து கொள்ளலாம்.

கத்தரி பிரயோகத்தில் கர்த்தாவுக்கு பிரதானம்.-உ.ம். ராம : வனம் கச்சதி.
கர்மணி பிரயோகத்தில் கர்ம பதத்துக்கு பிராதான்யம்.-உ.ம். ராமேண வனம் .

———–

மீமாம்ஸா சாஸ்திர பிரவேசம் : முதலில்
1. வேதாத்யயனம் – மூல பாடம்.
2. அர்த்த போதனம் .
3. வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களில் ஈடுபாடு.
4. அல்ப அஸ்திராதி ஐகிக போகங்களில் அதிருப்தி.
5. சாஸ்வத, துக்க ரஹித சுகானுபவ தேடல் முயற்சியில் வேதாந்த விசாரத்துக்கு இழிகை .
6. ஆக, பிரஹ்ம ஜிக்ஞாஸா /பிரஹ்ம விசாரம் /பிரஹ்ம உபாஸனம் கர்தவ்யம்.

அதாதோ
அத-afterwards -அநந்தரம் -கர்ம விசாரானந்தரம் என்பது பொருள்.
அதா -therefore –
ப்ரஹ்ம விஞ்ஞாசா -கர்தவ்யா –
அத –
ஓம்காரம் அகாரம் -ப்ரஹ்மனின் கண்டம் throat -பேதித்து வந்தது
சப்தமே மங்களம்-அருளும்
விதி
ஸ்நாத்வா புஞ்சித -குளித்தே உண்ண வேண்டும் விதி வாக்கியம்
ஸ்நான விதி தான் -போஜன விதி இல்லை
ராக பிராப்தம்
விதி பிராப்தம்
பிரபாகரர் -வேத வித் என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர் –
உபநயனம் வேத அத்யயனம் செய்து வைக்கும் –
நிஷ் காரணம் –
பிரயோஜனம் இன்றி மந்த மதிகளும் எத்தையும் செய்ய மாட்டார்கள்
பாஸ்கர -பிரபாகரர் -மதம் -வேதம் சொல்லும் விஷயம் கேள்வியே கேட்காமல் செய்ய வேண்டும்
கிருத்திய அகர்ணம் –
அகிருத்ய கரணம் –
சந்த்யாவந்தனம் –
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி –
1000 மடங்கு மாதா பிதா விட வாத்சல்யம் கொண்ட வேதம் –
கர்ம பலன் அல்பம் அஸ்தரம்
அநந்தம் ஸ்திரம் நித்யம் அறிந்து ஆபாத பிரதிபத்தி பிறந்து –
ப்ரஹ்ம ஞானம் விசாரம் பண்ண வருகிறார் -மீமாம்சம் விசாரம் –
வேத அத்யயனம் செய்து படிப் படியாக -இங்கே வருகிறான்
ஞானம் விஞ்ஞானம் –கீதை

palm leaf 600 வருஷம் சொல்வார்கள்-முன்னால் எப்படி இருந்தது அறியோம்

அனுபபத்தி -தோஷம்

அல்பம் அஸ்திரம் இது-அநந்தம் ஸ்திரம் அது-விருத்திகாரர் வார்த்தை காட்டி அருளி
ஐக்ய சாஸ்திரம்-கர்ம ப்ரஹ்ம மீமாம்சை இரண்டும் – சாரீரிக ஜீவாத்மா –சாரீரக மீமாம்ச சாஸ்திரம்
ஜைமினி ஷோடச-16 அத்யாயம்-சம்ஹிதம் சேர்ந்து இருக்கும்-இதம் சாரீரகம் சம்ஹிதம் –
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் –
அர்க்கயப் பிரதான்யம்-ராமானுஜர் 120 வயசில் செய்து அருளி-கர்மங்கள் விடாமல்
கர்மம் ஞானம் அங்கம் அங்கி பாவம்-ஞான கர்ம சமுத்யம்-மூன்று சாதகம் ஸ்ரீ கீதை போலே
அத்யாயம் பேதங்கள் உண்டு இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் –
கர்ம காண்டம்- தேவதா காண்டம் -ப்ரஹ்ம ஸூ த்ரம்
மூன்றும் சேர்ந்து -ஒரே சாஸ்திரம் –
எப்படி என்றால் ததாகி –ஸ்வாத்யாய ஆரம்பித்து –

கர்ம-ஞான சமுச்சயம் : கர்ம – க்ஞானத்துக்கு அங்கா – அங்கி பாவம் உண்டு என்பது பகவத் ராமானுஜர் கருத்து.
இதில் சங்கரர் யாதவ பிரகாசர் அபிப்ராயம் வேறுபட்டது.
அதாவது கர்மம் சித்த சுத்திக்காக ஒழிய மோக்ஷ சாதனம் இல்லை. ஞாநான் மோக்ஷம் என்பதே அவர்கள் கொள்கை.
ஜனகர் கர்ம யோகத்தாலயே சித்தி பெற்றார் என்பது கீதையில் சொல்லப் பட்டுள்ளதே என்பர்,

கதா -debate
வாதம் கதா -தத்வம் -அனுபபத்தி தோஷங்கள் காட்டி –வெற்றி தோல்வி இல்லை
தத்வம் அறியும் எண்ணம் ஒன்றே கொண்டு
மத்தியஸ்தர் –
ஜல்பம் கதா –விஜிகீசா வெற்றி அடைய-நியாய சாஸ்திரம் நிக்ரஹ ஸ்தானங்கள்
விதண்டா கதா -பிறர் பஷம் தப்பை சொல்வதே உத்தேச்யம்-சுய பஷம் காட்ட இல்லை மூன்றுவகை
நியாய மஞ்சரி
உனக்கு ஒன்றும் தெரியாது சொன்னான் ஆனால் – பகவத் சாஷாத் காரம் செய்து இருந்தாலும்
பதில் சொல்லாமல் இருந்தால் சிஷ்யர்கள் திசை திரும்பலாமே
துஷ்டானாம் நிக்ரஹம் வேண்டுமே இது தான் விதண்டா
ஸ்ரீ பாஷ்யம் -ஜல்ப கதா -என்பர்
மத்தியஸ்தர் –
அதா
வேதம் கற்று
அர்த்தம் புரிந்து
வேதம் படி நடந்து
வேதாந்தம் கற்றும் அறிந்தும்
ப்ரஹ்ம உபாசனம் செய்கிறான்-

லகு பூர்வ பக்ஷம் :

1. வேதம்
2. வேதார்த்த பரிச்சயம்
3. கர்மாநுஷ்டானம்
4. வேதாந்த விசாரம்
5. பிரஹ்மோபாசனம்

மோக்ஷம் பெற இந்த 5 படிக்கட்டுகளில் வேதம், வேதாந்த ஸ்ரவணம், பிரஹ்மோபாசனம் இவை 3ம் போதும்.
வேதார்த்த பரிசயமும் கர்மாநுஷ்டானமும் அ.து. steps 2 / 3 வேண்டுவதில்லை என்பது ஆக்ஷேபம்.

ஆசாரம் -ஆந்தரமான விஷயம்
நியாம்யம் -பாஹ்ய விஷயங்கள்
ஆசாரம் ஹீநம்-வேத ஞானம் விளைவிக்காதே
ஆசாரத்தில் ஸ்தாபிக்கிறவர் ஆச்சார்யர்
ஸுயம் ஆஸ்ரயதே இத்வாத் -யஸ்மாத் – ஆசி நோதி சாஸ்த்ராத்-
கத்தரிக்காய் -ஏகாதசி -புராணம் சொல்வதற்காக-கத்தரிக்காய் சாப்பிட –
பர உபதேச சமயம்-சர்வே வியாசர் போலே உபதேசித்து-ஸ்வ அனுஷ்டான சமயத்தில் –

அத –
ஐந்து படிகள்
வேதம் படித்து
அர்த்தம் புரிந்து
அனுசந்தானம்
வேதாந்தம் படித்து
ப்ரஹ்ம உபாசனம்
லகு பூர்வ பாஷம்
லகு சித்தாந்தம்
2/3 படிகள் வேண்டுமா

2/3/4 படி விட்டு
முதல்படி யில் இருந்து 5 படிக்கு -அவாந்தர சமாதானம் –
இந்த காலம் வேத அத்யயனம் பண்ணாதவர் நிறைய உள்ளதால்-நேராக ஐந்தாம் படிக்கு போகலாமே
உபாசனம் பண்ண-வேதாந்த அத்யயனம் வேண்டுமே – பூர்வ பஷிகள் சொல்ல –

வேதானாம் அந்திம -வேதாந்தம்-அத்யயனம் அபூர்த்தி ஆகுமே-அதனால் 2/3 படிகள் வேண்டுமே -என்றார்
லகு பூர்வ பஷம்
கர்ம விசாரம் வேண்டுமே-ஞான கர்ம சமுச்சய வாதம் -முக்கியமான பொருள் அருளி –
சப்த ரூபம் கற்று – கிரமத்தில்- அடிப்படை -நன்றாக வேதாத்யாயனம்-ஆரம்பித்து -செய்ய வேண்டும் –
ஸ்ரீ பாஷ்யம் -logical -ஸ்ரீ ஸூ க்தி-கிரந்த பாராயணம் விசேஷ பலன் –
நனு-யத்யதி -சப்தம் –
சர்காதி
அனந்தரம் முமுஷூ
கிமர்த்தர் தர்ம விசாரா
சத்யம் ஆபாத பிரதீயம்
வேதாந்த வாக்ய விசார கர்தவ்ய
தர்ம விசார கர்த்தவ்யம் –
ததைவ –பஸ்யதி பவ –
daialog போலே அருளி செய்கிறார் –
லகு பூர்வ பஷம் –
லகு சித்தாந்தம்
அத்வைதிகள் -அதா -சாதனா சதுஷ்ட்யம் – சம்பத்தி-நான்கு வித சாதனங்கள் பின்பு வந்த செல்வம் என்பர்
மோக்ஷத்துக்கான சாதன சதுஷ்டயங்கள் :
1. விவேகம் நித்ய, அநித்ய வஸ்து ஞானம்,
2. சமதமாதி அத்ம குணங்கள் – வெளி, உள் இந்திரிய நிக்கிரகம் . ஆசாரம் – அந்தகரணமான மனஸ் சுத்திக்கு. நியமம் – பாஹ்ய இந்திரிய நியந்திரண த்துக்கு.
3. வைராக்யம் – ஐஹிக போகத்தில் – இகலோக பலத்தில் – ஆசையை துறத்தல் ,
4. முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தில் இச்சை இவை நாக்கும் அமையும். கர்ம விசாரம் அவசியமில்லை என்பது பூர்வ பக்ஷம்

இந்த நாலும் தான் என்பர் சங்கரர் -சாதனா சதுஷ்டயம் -இவை போதும் ப்ரஹ்ம மீமாம்சை-லகு பூர்வ பஷம் இது –
கர்ம விசாரம் அனந்தரம் -இல்லை
சாதனா சதுஷ்டயம் இதுக்கு அப்புறம் -லகு சித்தாந்தம் – விருத்தி கார வாக்கியம் காட்டி அருளி –
சம நிலையில் ஆராய்ந்து பார்க்க –
பூர்வ பாக பிராமணியம் அத்வைதிகள் ஒத்து கொள்வது இல்லை –கர்ம மீமாம்சை as good as non existing
ஜீவாத்மா வேவேறே சொல்லும் கர்ம மீமாம்சை-அதனால் ஒத்துக் கொள்ள வில்லை
கரமானந்தரம் ஞானம் -பக்தி ரூபாபன்ன ஞானம் மோஷம் – வேதாந்தம் -வேதம் இல்லாமல் வராதே
சம தம நமக்கு வேண்டும் -இல்லை என்று சொல்ல வில்லை –
scince விஞ்ஞானம் காரணம் காட்ட வேண்டுமே –
logical ஆக பார்க்க இதுவும் வேண்டும்
அதிகாரம் -அனைவருக்கும் உண்டா ஸ்ரீ பாஷ்யம் விளக்கும்
ஞான கர்ம சமுச்சய வாதம்
ஸ்வர்க்கம் -ஜோதிஷ்டோம -லோக விசேஷம் –
எங்கு எப்படி இருக்கு -பெரிய விஷயம் –
லோகம் concept ரகஸ்யமாக அறிந்து கொள்ள வேண்டும் –
ஸ்ரீ வைகுண்டம் -மேலே -ஸ்வர்க்கம் – -மோஷ பர்யாய ஸ்வர்க்க சப்தமும் உண்டே
ஸ்ரீ ராமாயணம் ஸ்வர்கம் சப்தம் ஸ்ரீ வைகுண்டம் –
லஷ்மி ஜீவ கோடியா பரமாத்ம கோடியா -சம்ப்ரதாயம் பேதம் –

ந அதி சங்கர விஸ்தரம் –
லகு பூர்வ பஷம் -லகு சித்தாந்தம்-மகா பூர்வ பஷம் -மகா சித்தாந்தம்
பகவத் ராமானுஜர் அருளிச் செய்து இருக்கிறார்
அத -சப்த அர்த்த்ம் -முதலில் காட்டி அருளி – நிரிவிசேஷா வாதம் -ச விசேஷ வாதம் –
அனுவாதம் பண்ணி அவர்கள் வார்த்தை சொல்லி
சுருதி இதுகாசம் புராணம் உக்தி மூலம் மகா சித்தாந்தம் காட்டி அருளுகிறார்

——————

மகா பூர்வ பஷம்

அத்வைதி -பரமாத்மா உடைய பிரதி பிம்மம் தான் ஜீவாத்மா
பிம்ப பிரதிபிம்ம பாவம் -ஜீவாத்மா-கண்ணாடி அறையில் பெருமாள் சேவிப்பது போலே –
ஜன்மம் -ஜரை-யாதி -மரணம் -துக்க காரியங்கள் –
பிரதி பிம்மம் இதுக்கு இருக்குமா -பொய் தானே -உணர்ந்து பிரமம் போகும் –
விவித பேத தர்சனம் -நிமித்த ஜென்மாதி -சாம்சார துக்க சாகர நிவர்த்தி -அத்வைதி – அவித்யா என்பர் –
துக்கம் காரணம் போனால் துக்கம் போகுமே
ஜீவாத்மா ஒன்றே அதுவும் பரமாத்மா தான் ஞானம் வந்தால் துக்கம் போகுமே
வேற மாதிரி தேர்கிறது நிஜமானது இல்லை அவித்யா நிவ்ருத்தி தான் மோஷம் –
‘தமேவம் வித்வான் அமிர்த இஹபதி , ந அன்ய பந்தா ” என்கிற வசனத்தின் பாடியாகும் என்பது அவர்கள் வாதம்.

மகா வாக்யங்கள் நான்கு-

தத்வமஸி – சாந்தோக்ய உபநிஷத் ஸத்வித்யா பிரகாரணம் பிரபாதம் 6-6.-அருணன் குரு சொல்லி –
அஹம் பிரஹ்மாஸி – என்கிற அறிவு பந்த நிவர்த்தகம். ஆக கர்ம விசார நிபந்தமில்லை
வாக்ய அர்த்த ஞானம் மோஷ சாதனம்-பேத தர்சனம் துக்கம் காரணம் என்பர்
பேத நிவ்ருத்தி வந்தால் மோஷம் –

வேடிக்கையாக சொல்லப்போனால் :
அத்வைதி : ஸோ + ஹம்.
விசிஷ்டாத்வைதி : தா + ஸோஹம்
அத்வைதி : ஸ +தாஸோஹம்
விசிஷ்டாத்வைதி : தா + தாஸோஹம்-என்கிற உரையாடல் அவர்களுடைய சண்ட-பிரசண்டத்வதுக்கு எடுத்துக்காட்டு

பக்தி மார்க்கம் நாம்
ஞான மார்க்கம் அத்வைதி
சோஹம் அஹம் ப்ரஹ்மாசி -நமக்கு சரிப்படும்-உபாசனம் கூடாது –
பந்தம் மோஷ காரணங்கள் காட்ட-பூர்வர்கள் சொல்லும் கதை –

நித்ய கர்மங்கள் பண்ண வேண்டும்-பரமாத்மா சாஷாத்காரம் கிடைத்தாலும்
லோகத்தில் -ஸ்ரேஷ்டா -கீதா பாஷ்யம் –
மக்கள் பின் பற்றுவார்கள் –
பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகம் -மூன்றும் உடன் செய்ய வேண்டும் –
காம்ய கர்மங்கள் இல்லை
நித்ய நைமித்திய கர்மங்கள் பண்ண வேண்டும் -பகவத் கைங்கர்யமாக செய்ய வேண்டும்

அவித்யா -உபாதி -பந்தத்துக்கு காரணம்-illution bondage காரணம்
அத -கர்ம விசாரத்துக்கு அப்புறம் -நாம் சொல்றோம்
சாதனா சதுஷ்ட்யே சம்பத் அனந்தரம் -அத்வைதிகள் சொல்கிறார்கள்-
கர்மம் வேண்டாம் என்பர்
யாதவ பிரகாசர்-பாஸ்கரர்-மதம் வேறே வேற
ஞான கர்ம சமுச்சய வாதம் –
தார்க்கிகர் அனுமானம் -புகை பார்த்து நெருப்பு இருக்க வேண்டும்
சாஸ்தா யோநித்வாத் -வேதாந்த சாஸ்திர மரியாதை –

அந்ய பந்தக தமேவ –
கர்ம யோகம் -மோஷ சாதனாம் ஜனகர்
கர்மம் சுத்த சித்தம் ஆக்குமே –
வேத்யும் இச்சா உண்டாகும் –
ஞான கர்ம சமுச்சய வாதம் –
ஈசா உபநிஷத் -வித்யாஞ்ச அவித்யாஞ்ச –வேதம் உபயம் சக
அவித்யையால் மிருத்யு கடந்து-விதையால் அம்ருதம் பெறுகிறான் -அம்ருதம் அஸ்ணுதே
இரண்டுமே வேண்டுமே –

வித்யாம்ச அவித்யாம்ச யஸ்தத் வேத உபயம் ஸஹ |
அவித்யையா மிருத்யும் தீர்த்வா வித்யையா அமிர்தம் அஸ்நுதே ||

வித்யை – அவித்யை (=கர்மா) இரண்டும் அவசியம் என்பது இதன் பொருள்.
ஆக கர்மானுபந்தியான க்ஞானத்தால் அல்லாது , கேவல க்ஞானம் கார்யகரமாகாது என்பது ஆக்ஷேபம்.

வித்யை-ஞானம்
அவித்யை -அத்வைதிகள் –
நாம் கர்மா என்போம்
ந=ஆறு அர்த்தங்கள் உண்டே -negation
1. தத் சாதிருஸ்யம் -> resemblance in some respects and absent in some other aspects.
அப்ராஹ்மானம் ஆனையே -பிராமணர் இல்லாதாரைக் கொண்டு வா -கல் கொண்டு வந்தால் சரி இல்லையே –
மனுஷ்யரை கொண்டு வா —
2. அபாவ : இல்லாத ஓன்று -புஸ்தகம் மேஜை மேல் இல்லை
3. ததந்யத்வம் -. கௌ ஆநய , ஹயஸ்ச ந-குதிரை பசு இல்லை
4. தத் அல்பதா -குறைச்சல் -இருக்கு -1000 பேருக்கு சாப்பாடு அரிசு இருக்க -100 மூட்டை -இல்லை
5. அபிராஸய்யம் -> insignificant e.g. he not Tendulkar though cricketer.
6. விரோத: இருட்டு வெளிச்சம் இல்லை -புருஷச்த்வம் ஸ்த்ரீத்வம் போலே

இப்படி ஆறு அர்த்தங்கள் உண்டே-இதனால் நாம் அவித்யா -கர்மா என்கிறோம் –கர்மமும் ஞானமும் வேண்டும் நம் சித்தாந்தம்

அதா -நான்கு சாதனைக்கு பின்பு ப்ரஹ்ம விசாரம் பண்ணுவது லகு பூர்வ பஷம்
ஏக துக்கம் பவதி-அவித்யா மூலம் பேத தர்சனம்-ஞானேனைவ நிவர்தனம் வாக்ய ஜன்ய ஞானம்

ஞானம் -கர்மம் தத் தாஸ்ர்யம் – negation-அபாவ அர்த்தத்தில் அத்வைதிகள் கொண்டு –அமர தேவ தாது –கைவல்யம் மோஷம்
தாசரதி பரதாக்ரஜன் ராமனை குறித்தாலும்-கைவல்யம் முக்தியோ -என்ற்றால் இல்லையே-கேவலன் -தனியாக இருப்பதால் –
சுமனச -inhibition இல்லாதவர் pre conceived notion இல்லாதவர்
ப்ரஹ்ம உபாசனம் த்ரை வர்ணத்தாருக்கு-ப்ரஹ்ம வித்தை அதிகாரம் தரை வர்ணிகர் பக்திக்கு எல்லாருக்கும் அதிகாரம் உண்டு
அத்வைதி சன்யாசிகள் -நிஷ்கர்மம்-சந்த்யா வந்தனம் போல்வன செய்ய மாட்டாரே
கர்மங்கள் செய்து மனம் சுத்தி அடைந்து -விவிதாஷா வேத்தும் இச்சா -காரணம் ஆகும் – அப்புறம் ப்ரஹ்ம விசாரணைக்கு வருகிறான் -என்பர் –

கர்மம் -நிஷ்காம கர்மமும் பேதத்தால் செய்கிறான் -பேத ஞானம் அதிகரித்து அஞ்ஞானம் வராதா என்றால்
புலி வந்தால் சொபனத்தில் -முழித்து கொள்கிறோம்-வேதனம் உண்டாகாது வேதனம் இச்சை உண்டாகும்
beginning of beginning உண்டாகுமே -அத்வைதிகள் பஷம்-

எம்பெருமானார் தர்சனத்தில் நைஷ்கர்மம் – கர்மங்களை விட்ட நிலை – இல்லை.
பக்வாக்ஞா ரூபமான கர்மங்களை, அவருக்கு கைங்கர்யமாக நிஷ்காம்யமாக செய்தல் வேண்டும் .
ஆத்ம யாத்திரையில் விவிதுஷா – வேத்தும் இச்சா – அறிவுப்பசி வேண்டற்பாலது. அந்த ஆத்ம யாத்திரை தெய்வாதீனம் என்பதால்,
அதற்கு கறைய வேண்டா.-தேக யாத்திரை கர்மாதீனம் என்பதால், அதற்கும் கறைய வேண்டா.
பகவத் குணாநுபவமே யாத்திரையாக காலக்ஷேபம் நடத்தக் கடவது.

அதற்கு வேண்டுவது கிரந்த சதுஷ்டய காலக்ஷேபம் / குருமுக அத்யயனம்.
சாதனா சதுஷ்டயம் செய்து -கர்மம் இல்லாமல் கிட்டாதே –ப்ரஹ்ம விசார சாஸ்திரம் இது –
ஸ்ரவணம்-மனனம் -உக்திகளை வைத்து-நிதித்யாசனம் த்யானம் –உபாசனதுக்கு அடிப்படை theory வேண்டுமே -இதற்கு ப்ரஹ்ம விசாரம்
பக்திக்கு பூர்வகம் இது – சாஸ்திர ஞானம் -சிலருக்கு -விசார சாஸ்திரம் -மீமாம்ச -=விசாரம்
ஞானம் வேற விஞ்ஞானம் வேற sceince தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர் இதில் இழிவார்கள் –

ஸ்ரீ பாஷ்யம்- கீதா பாஷ்யம்-அருளிச் செயல் –இவை இரண்டும் வாக்கு
பகவத் விஷயம் ரகஸ்ய கிரந்தங்கள் –இவை இரண்டும் வாழ்வு —
நான்கும் -குரு முகமாக -கற்று -கால ஷேபம்
உபன்யாசம் -உப சமீபே நியாச-புரியும் படி -கிட்டே வைக்கிறது
public lecture இன்று அர்த்தம் -active speaker- passive listener உபன்யாசம்-கால ஷேபம் totally interactive –
ஸ்மார்த்தா -ஸ்ம்ருதி படி நடப்பவர்-சௌத கர்ம -சுருதி படி -அக்னிகோத்ராதி கர்மங்கள் –
நித்ய அக்னி ஹோத்ரா – யஞ்ஞாம் -முண்டக உபநிஷத் விசேஷமாக சொல்லும் –
ஸூஹ்ருதங்கள் உண்டாக -அக்னி 7 நாக்கு சொல்லும்-எந்த ஆஹூதி எங்கு கொடுக்க வேண்டும்
பிரதிஷ்டா பலம் – சத்ரா பலம் -க்யாதி லாபத்துக்கு செய்வது –
வசீகர்த்தும் காரணம் -சென யாகம் -சொல்லி -பலம் பெற்று -சாஸ்திர நம்பிக்கை உண்டாக்கும்
வைஷ்ணவர் விஷ்ணு உபாசகர்-இது வேற-விசிஷ்டாத்வைதம் -அத்வைதம் வேற –
முமுஷூ சர்வஞ்ஞன் ஆவது -சம்சார நினைவு மறந்து
mithyaa -not eternal பாதக பிரத்யயம் தான் மித்யா -contradiction வந்தால் மித்யா
நாம ரூபாம் விமுக்தா -முக்தன் ஆகிறான் -disappear ஆகுமே

அவித்யா போனால் மோஷம் -அங்கீகரிக்கிறோம்-அஞ்ஞானம் -நிவ்ருத்தி தான் மோஷம் –
வித்யையில் இருந்து மோஷம் –அவித்யா நிவ்ருத்தி -வாக்கியம் கேட்பதால் மட்டுமே உண்டாகுமா -உபாசனம் வேறே ஞானம் வேறே
நான்கு மகா வாக்யங்கள்
ஈசா -/ப்ரஹதாரண்யம் -சுக்ல யஜுர் வேதம் /தைத்ர்ய கிருஷ்ண உபநிஷத் / ஆரண்ய உபநிஷத்
தத் தவம் அஸி -சாந்தோக்யம்
ஈசா– அஹம் பிரஹ்மாசி –
மாண்டூக– அயம் ஆத்மா ப்ரஹ்மா
பிரஞ்ஞானம் ப்ரஹ்மா
நான்கும் மகா வாக்யங்கள் – இந்த வாக்யங்கள் கேட்ட உடனே மோஷம் கிடைக்குமா
வாதம் முதல் கேள்வி-வேற ஏதாவது வேண்டுமா-பிரமத்தை உபாசிக்க சொல்லி-ப்ரஹ்மம் என்ன அறிந்து இருக்க வேண்டுமே –
தத் –எனபது சர்வ நாமாம் pro noun அது என்-பூர்வ பராமச்யம் புத்திச்த பராமச்யம் -இரண்டும் உண்டே
தத் -அந்த ப்ரஹ்மம் -எப்படிப் பட்ட வஸ்து-அறிய உபாசனம் வேண்டுமே உபாசனம் இல்லாமல் ப்ரஹ்ம ஞானம் வராதே

imperative–mandatory-unavoidable-மூன்றும் சொல்லி –உபாசனம் இல்லாமையால் ஞானம் உண்டாகாதே என்று உணர்த்துகிறார் –
உபாசனம் வேற ஞானம் வேற–ஓன்று என்ற ஞானம் வேற –வாக்யங்கள் கேட்பதால் மட்டும் மோஷம் உபநிஷத் சொல்லி இருக்கிறதா -இல்லையே-
அது நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு.
இவ்விஷயத்தில் வாக்கியக்காரர் சொல்லும் சககாரியாவது — தந் லப்திஹி சககாரி

விஞ்ஞாயா –
ஓம் இத் எத தத -த்யானம் பண்ணி
உபாசீதா -ஸ்பஷ்டம
த்ரவ்ய –நிதித்யாசவ்ய –
ஜகத் உபாதானமான பரமாத்வை உபாசனம் செய்து மோஷம் அடைகிறான் -ஸ்ரீ பாஷ்யம் சுருக்கம்
சங்கதி -அறிந்து
அத்யாயம் -பாதம் -அதிகரணம் -சூத்திரம் ஸ்பஷ்டமாக அறிந்தால் பூர்ண ஞானம் கிட்டும்
ஸ்ரீ ராமாயாணம் -சுந்தர காண்டம் மட்டும் பாராயணம் போலே
ஸ்ரீ பாஷ்யம் இறுதி இரண்டு அதிகாரங்கள் மட்டும் அறிய ஆசை கொள்வார் உண்டு
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -வஸ்து -நிறைந்து உள்ளது எங்கும்
ப்ரஹ்மம் எல்லா வற்றிலும் அறியும் சக்தி ஆழ்வார் பிரகலாதான் போல்வார்
அசேதனம் -சேதனம் அளவு சைதன்யம் இல்லை
சர்வே சப்தா பரமாத்மா வாசக -பரமாத்மா சாஷாத்காரம் பெற்றவர்களுக்கு பிரதி வச்துச்ய பூர்ணம் –
infinity minus infinity equals infinity
சகுணம் ப்ரஹ்மா – நிர்குணம் ப்ரஹ்ம -இரண்டும் அத்வைதிகள் –
உபாசனம் -கர்மா வேறே -உபாசனம் வேறே –
ஆத்மத்ய உபாசன அதிகரணம்
த்யானம் உபாசனம் -வேதனம் -ஒரே அர்த்தம்
உபாசீதா -வேதம் -த்யாதீ –
அவித்யா நிவ்ருத்தி மோஷம் நமக்கும் உண்டே
அப்பைய தீஷிதர் -ச்பச்ஷ்டமாக வாக்யார்த்தம் மோஷம் என்கிறார் –
ப்ரஹ்ம ஞானம் -ஆச்சார்யர் சமாஸ்ரயணம் -செய்து – சித்தாந்தம் –

போதாயன மக ரிஷி வாக்யங்கள் கொண்டு சித்தாந்தம்
த்யானம் விதீயதே ஸ்ருதி வாக்கியம்
பரம ப்ரேமம் பக்தி –
கீதார்த்த ஸங்க்ரஹம் -ஆளவந்தார் -பக்தி யோகம் பரமை ஏகாந்த ப்ரீதா த்யானம்
பக்தியோக பரைகாந்தி ப்ரீத்ய : க்ஞானாதிக ஸ்திதி — ஆளவந்தார்-கீதார்த்த ஸங்க்ரஹம்
த்யான/உபாசன /பக்தி பர்யாய பதங்கள் தஸ்மாத் த்யானமே ஏவ விதீயதே– பகவத் ராமானுஜர்.

பகவத் ப்ரீதிக்கு விஷயமான வேத விஹித கர்ம சத்புத்தி காரணமா ஏற்படுவது ஆத்ம உன்மீயமானது.
த்யானம் வேண்டாம் -தப்பான -த்யானம் வேண்டிய
அருகதை கொடுக்கும் பஞ்ச சம்ஸ்காரம்
காரணத்வம் -ஸ்வரூபம்
ஆல மரம்- பீஜம் -சரியான நிலம் நீர் -வேண்டுமே –
விருஷ காரணத்வம் ஸ்வரூப யோக்யதை தான் உண்டு potential -என்போம் –
சமாஸ்ரயணம் இது போலே ஸ்வரூப யோக்யதை மட்டும் கொடுக்கும்
மந்த்ரம் -உபதேசம் -மந்திர ஜபம் -மானசம் -பக்தன் ஆவான் -த்யானம் முக்கியம் -த்யானம் ஏவ விதீயதே –

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய : மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: என்ற வாக்கியத்தில் ‘
‘பாட கிரமாது அர்த்த கிரமம் பலியான்” என்பதால்
ஸ்ரோதவ்யோ முதலில் –ஸ்ருதி ஆசார்யர் உபதேசம் கேட்டு/ மனனம் உக்தி -அனுசிந்தனம் -இரண்டாவது
நிதித்தாச்தவ்யா -கர்த்தும் இச்சா -த்யானம் பண்ண முயலுவான் -ஆசைப் படுவான் –
ச்ரோதவ்யா -நம்மால் முடியும் / மந்தவ்ய கூட முடியும் /த்யானம் -ஸ்ரமம் -அதனால் இப்படி சொல்லி –
நான்காவது ஆத்மா தர்சனம் பலம் –
பாட க்ரமாது அர்த்த கிரமம் —
த்யானம் அப்யாசம் -யாவதாத்மாபாவி -லபதே -உத்தமம் யோகம்
யோகம் -கிடைக்காதது கிட்டும்–சம்யோகம் ஜீவாத்மா பரமாத்மா –
த்ரஷ்டவ்ய –முதலில் வைத்தும் அர்த்தம் சொல்வார்
நாரதர் கதை -அப்பா தெரியாதே–பூர்வ ஜன்மாவில் மக ரிஷி சகவாசம் –நேராக காட்டி முதலில் -ஒரு ஷணம்-பரமானந்தம் அடைந்து –
அனுபவம் நிலைத்து இருக்க நாரதர் அடுத்து சரவணம் மனனம் நிதித்யாசனம் செய்தாராம் –
ஆத்மஹத்தி செய்ய முயல அசரீரி வாக்கியம் கேட்டு –மகரிஷி த்ரஷ்டவ்யா -அதையே கேட்டு நினைத்து த்யானம் பண்ணு சொல்லி –
இவை -ஸ்ரவணம் மனனம் நிதித்யாவசம் பிரதானம்– தல்லப்ய-பகவத் பிராப்தி அடைய – சக காரிகள் ஆறும் –

1. விவேக காய சுத்தி+ஆஹார சுத்தி – ஸத்வ சுத்தி.
2. விமோக : காம, க்ஷுத்ர விஷய நிவிர்த்தி.
3. அப்பியாச – ஆராத்யா தெய்வத்தின் மேல் மனதை ஒருமுகப் படுத்துதல்.
4. கிரியா – பஞ்ச மஹா யக்ஞ பாலனம்.
5. கல்யாண – சத்யம், நேர்மை, தயை, தானம், அஹிம்சை கடைபிடித்தல்.
6. அநவஸாத – மன அழுத்தம், சோகம், dejection, gloom இல்லாமை.
7. அனுர்தர்ஷ : – அதீத சந்தோஷம்/துக்கம் கொள்ளாமை .
உபாஸனா பலம் ஏற்பட இவை 7ம் அவஸ்யா பேக்ஷிதங்கள் .

போதாயனர் வாக்கியம் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறார்–எங்கும் திருவருள் இங்கும் அங்கும் -ஆண்டாள் அருளி –
இஹ பர லோகம் -மோஷம் உபாசனம் த்யானம் விதீயதே – தைல தாராவதி அபிச்சின்ன -ஸம்ருத்தி சங்கதி –த்யானம்
continuous thought process –

வாக்யகாரர் வாக்கியம் கொண்டே த்யானம் விளக்குகிறார் –யோகம் நஷ்டம் ஆனது -யோக சாஸ்திரங்கள்-நாத முனிகள் –
தல்லப்த –

விவேகம் –
காய சுத்தி விவேகம்-விவேகம்-த்யாஜ்யம் உபாதேயம் அறிவு என்பர் சிலர் -காய சுத்தி விவேகம்-
அகார ஸுத்தெள ஸத்வ ஸு திஹி ஸத்வ ஸுத்தெள துருவா ஸ்மிருதிஹி
ஆபிரயாணாத் ஸர்வகிரந்தி விமுக்த: விப்ரா :
ஜாத்யாஸ்ரேய நிமித்த அதுஷ்டாடம் இல்லாமல் –மூன்றும்–சரீர சுத்தி பெற –
ஆகார சுத்தி -பெரும்காயம் -நாய் குடை வெங்காயம் கார்லிக் தாமஸ ஆகாரம் –
ஸ்திரீகள் மாத விலக்கு பொழுது தொட்ட அன்னம் -கிரியா துஷ்டம் எச்சல் போல்வன
நிமித்தம் -பழைய எச்சில் போல்வன -பரியுசத தோஷம் -பழையன –பகவத் ச்வீகாரம் செய்யாத அன்னம் –
த்வாதசி புளி கூடாது–சரீரம் பிண்டான்னம்—பிரஹ்மாண்டம்-ரிஷிகள் – தொடர்பு காட்டி – ஆயுர் வேதம் -தினசரியா ரிது சரியா சொல்லும்
பொங்கல் மார்கழி -மாதம் குளிர் -பயிறு பருப்பு சேர்ந்து சரீரத்துக்கு த்வாதசி -புளி கூடாது ஏகாதசி உபவாசம் செய்வதால் –
சந்நியாசி -உபயோக்கிக்கும் பாத்ரம் கூடாது-தாமிர பாத்ரம் வைக்கும் நெய் கூடாது-வெண்கல பாத்ரம் இள நீர் வைக்க கூடாது
கன்று குற்ற்டி சாப்பிட்ட பின்பே பாலுக்கு சுத்தி – சத்வ சுத்தி -கிடைக்க -சத்வம் சுத்தி இருந்தால் –த்ருவா சமர்த்தி -ஸ்திரமான த்யானம் -இருக்க
ஆப்ராயாணாத் -யாவதாத்மாபாவி – யோக சாஸ்திரம் -ஜகத் உபாதானம் சொல்லும் இது தவிர மற்றவை சாம்யம் நம் சம்ரதாயம் –

விமோக-அடுத்து – காம -இந்த்ரியங்கள் போகம் இல்லாமல்

அப்யாசம் அடுத்து -நிலை பெற்ற மனசால் –

கிரியா -பஞ்ச மகா யஞ்ஞம் -அனுஷ்டானம் கிரியா -பஞ்ச கால அனுஷ்டானம் – பஞ்ச கால பராயணம் -சுருக்கமாகக் செய்யலாம்

கல்யாண -சத்யா-கால தேச நியமம் -வ்யக்தி நியமம் -படிப் படியாக-சத்க்யம் வாத தர்மம் வளரும்
ஆர்ஜவ -ரிஜு வக்கிரம் -இல்லாமல் – தயா -பர துக்க துக்கித்வம் -பூத தயா -அனுகம்பா – பர துக்க நிராஜிகீச மும் வேண்டும் –
தானம் -கஞ்சத்தன்மை இல்லாமல் -அஹிம்சா –

கல்யாணம் மங்களம் சுகம் -கிடைக்க இவை எல்லாம் வேண்டும் –

அவசாத – விஸ்வாசம் – இல்லாமல் – அவவசாத -வேண்டுமே

அநுத் தார்ச -அடுத்து -extreme joy கூடாது

ஏழும் வேண்டும்–தல்லப்தி பகவத் பிராப்தி கிட்டும்
கிருபை அபரிமதம்–நம் கர்தவ்யமும் வேண்டும்–அவதாரணம் -ஏவ -சேர்த்து -வியாக்யானம் –
இவை எல்லாம் வேண்டும் -உபாசன பலன் பெற —வாக்யார்த்த ஞானம் கொடுக்காது–த்யானம் உபாசனம் வேண்டும்
கர்மா செய்தே வாழ வேண்டும்
நித்ய கர்மங்கள்-காம்ய கர்மங்கள் -பகவத் ப்ரீதி யார்த்தமாகவே செய்ய வேண்டும் –
12 அத்யாயம் -கீதா சாராம்
இதை செய் இல்லா விடில் இத்தை செய்-ஆறு வழிகள் காட்டி – கர்ம பல த்யாகம் மத கர்ம பரம -கைங்கர்யம் செய்
துளசி சமர்ப்பித்து-கைங்கர்யம் செய்ய செய்ய த்யானத்தில் மூட்டி விடும்
யாமுனாச்சார்யர் -பக்தி யோகம் -பர ஏகாந்த ப்ரீதியா த்யானம் மூலமே-ஸ்பஷ்டமாகக் காற்றி அருளி
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணும் உணர்வு -ஆழ்வார்

தைல தாராவது அவிச்சின்ன ஸ்மிருதி சந்ததி தியானம்.
ஜபம் மூன்று வகை.
1. உச்சைஹி – உரத்த குரலில் .
2. உபாம்ஸு : – உதட்டசைவில்.
3. மானஸம் -; மனதளவில்.

விதை முளைவிட ஸ்வரூப யோக்யதா ரூபம் மட்டும் போதாது.,
அது விளை நிலத்தில் புதைத்தால் அன்றி பாலோபதாயகத்வ ரூபம் கிட்டாது.
அதுபோல ஆச்சார்ய சம்பந்தமில்லாத பகவத் சம்பந்தம், கட்டாந்தரையில் விதைத்த முளை போலே .
அந்த வகையில், பஞ்ச ஸம்ஸ்காரம் = ஸ்வரூப யோக்கியதையை உண்டுபண்ணும்.

போக்தா -போக்கியம் ப்ரேரிதா உபநிஷத் -சர்வம் ப்ரஹ்மம்-சித் அசித் வஸ்து சேஷத்வம் -தத்வ த்ரேயம் –
அசங்கேயதமான செல் ஒவ் ஒன்றிலும் ஜீவாத்மா-சைதன்யம் உண்டா இல்லையா -கனமான விஷயம்
cloning செய்கிறார்கள்
சத்வம் த்ரிவிதம்
அத்வைதி பிரதிபாதம் -கயிறு பாம்பு -இருக்கிற மாதிரின்
வ்யாவராகிக்க -அவஸ்தை-பாரமார்த்திக அவஸ்தை பரமார்த்தம் –ஒரு விதத்தில் நம் சித்தாந்தம் –

பகவத் த்யான சோபாயணம் -தேசிகன்
வீடுமுன் முற்றவும் ஜீயர் அரும் பதம்
த்யானமே மோஷ சாதனம் -உபாசனம் த்யானம் பக்தி பர்யாய சப்தம்
ஆளவந்தார் -ஏகாந்தமான ப்ரீதி -பக்தி த்யானம் –
கர்மா -சாதனம் கர்ம யோகம் -பஞ்ச மகா யஞ்ஞங்கள் -பகவத் ப்ரீத்யர்த்த கைங்கர்யம்
சுருதி ஸ்மிர்த்தி ம்மை ஆஞ்ஞை – வாக்கியம்
சர்வ கர்ம சமாராத்யேவ பகவான் ஏவ –
இவற்றைச் செய்ய வேணும் –
அக்ருத்ய கரண கிருத்திய அகர்ணம் இரண்டும் அபசாரங்கள் -இந்த கர்மா சஹகாரி மோஷத்துக்கு-ப்ரஹ்ம வித்யைக்கு
புண்ய பாப கர்மா வேற -ப்ரஹ்ம வித்யை இவை விரோதி
கர்மம் பிரதி பந்தகம் சொவதை இவற்றை தான் -கர்ம யோகம் இல்லை -ஞான விரோதி ச கர்மம் புண்ய பாப -ரூபமான கர்மம் –
விஹித தர்ம கர்மம் புண்யம் -வேத விஹிதம் -பகவத் ப்ரீதியாலே புண்யம்
நிஷத்த -அதர்மம் கர்மம் பாபம் -பகவத் அப்ரீதியால் பாபம்

சதுஷ்டயம் -அத்வைதி -எப்படி உண்டாகும் -கேள்வி
தானாகவே வராதே-கர்மாநுஷ்டானம் செய்து -வேத வாக்கியம் கற்று பிரத்யாகாரம் –
வேதோத்தமான கர்மங்கள் செய்தே -பெற வேண்டும் –
கர்மமும் கைங்கர்யத்தில் புகும் -ஸ்ரீ வசன பூஷணம்

திரிதண்டம் -மநோ வாக் காயங்கள் தண்டித்து வைத்து –
இவற்றை நீர் வைத்து இருக்கிறீரா கேட்டானாம்
இல்லை என்றாலும் இவை எனக்கு
உத்தேச்யம் இருக்கு அதனால் வைத்து கொண்டு இருக்கிறேன் என்றாராம் –

கடாகாசம் மடாகாசம்
விபு space unlimitted
பானை வேற பானைக்குள் உள்ள ஆகாச வெளி -அத்வைதி
ஜீவாத்மா கடாகாசம் போலே
பானை உடைந்தால் கடாகாசம் மடாகாசதுக்கு உள்ளே ஒன்றி போகுமே
திருஷ்டாந்தம் -சொல்லி ஜீவன் பரமாத்மா விடம் ஒன்றி போகிறான் –

சங்கதி -ஆறு விதம் –
பிராசாங்கிதம் -ஓன்று உண்டே
எதனால் இரண்டு பூர்வ பாஷம் –
மகா பூர்வ பஷம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
லகு பூர்வ பஷம் சாதனா ஸ்வரூப நிஷ்கர்ஷம் உக்தியாலும் சுருதி வாக்கியம் மூலம்
ஏக தத்வ வாதம் -விவரத்த வாதங்கள் –
ப்ரஹ்ம விவர்த்த வாதம் -சங்கரர்
சாங்கயர் பிரகிருதி புருஷன் மட்டும்
நாம் தத்வ த்ரய -சித் அசித் விசிஷ்ட ஏகம் ஏவ பிரமம் –
சப்தம்
விஞ்ஞான -ஏகாயனர்
சூன்ய –
ப்ரஹ்ம விவரத்த வாதம்
ப்ரஹ்ம சத்யம் ஜகத் மித்யா -பொய்-என்பர்
அசேஷ விசேஷ ப்ரத்யநீக சின் மாத்ரம் -ப்ரஹ்ம
சைதன்யம் மட்டுமே -ப்ரஹ்ம வஸ்து
விசேஷம் -attributes ஒன்றும் இல்லாத -குணங்களோ விக்ரகங்களோ
இது ஒன்றுமே பரமாத்மா
தத் அதரிரேக நாநாவித ஞாத்ரு -ஜீவாத்மா -ஞேயம் -அறியப் படும் பொருள் –
இதற்கு அவர்கள் காட்டும் வேத வாக்கியங்கள் :-
ஸத் ஏவ ஸௌம்ய! இதம் அக்ர ஆஸீத்; ந துவிதீயம்
அத்யாஸ பாஷ்யம் அத்யாஸ : பரஸ்மின் பூர்வ திருஷ்ட அவபாஸ:

கடம் படம் -அசித் வஸ்து -ஞான பேதங்கள்
சர்வம் தஸ்மின் ஏவ கல்பிக்கப் பட -பரி கல்பிதம் -imaganari –
சதேவ -ஏ சௌம்யா -விழிச் சொல்
அக்ரே -முன்னாடி
இதம் சதேவ ஆசீத் ஏக மேவ அத்விதீயம்
சத் சப்தம்
அபாணி பாதம் -அக்ராக்யாம் –
அத்யாசக -பாஷ்யம் சங்கரர் –
பௌத்ர்கள் உடன் வாதம் சங்கரர்
சைதன்யம் உண்டு
பரஸ்மின் பூர்வ திருஷ்டி த்ருஷ்டச்ய அபவாசக -முன்பே பார்த்த வஸ்து –
theory of error -கயிறு பாம்பு -athyaasaka concept -வைத்து சைதன்யம் உண்டு நிரூபித்து அருளி –
அத்யாசக -இப்படி அறிவது
அதிஷ்டானம் -கயிறு –
அத்யச்தம் -பாம்பு –
இந்த மூன்றும் –
வஸ்து ஸ்வரூபம் –
நிர்விசேஷ சின் மாத்ரம் ப்ரஹ்ம ஒன்றே சத்யம்
மித்யம் -பிரதீயமானத்வம் -கயிறு பார்த்து பாம்பு எனபது
யதா வச்தித வஸ்து ஞானத்தால் நிவர்திகம் -கயிறு எடுத்து காட்டி -இத்தைப் போக்கி –
ரஜ்ஜு அதிஷ்டானம் -சார்பா தேகே -அத்யச்தம் சர்ப்பம்
தோஷோ -வெளிச்சம் குறைவு -இவனால் பார்க்க முடியாமல்

சிந் மாத்ர விபுஷி பிரஹ்மம் (அதிஷ்டானம்) + தோஷம் (அவித்யா) = தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவர பேத பிரஹ்ம (அத்யஸ்தம்)

சுண்டு விரல் – அபுருஷ : பத்தாத்மா.
மோதிர விரல் – புருஷ : மமுமுக்ஷு.
நடு விரல் – உத் புருஷ : முக்தாத்மா.
ஆள்காட்டி விரல் – உத்தர புருஷ : நித்யர்.
பெரு விரல் – உத்தம புருஷ : பரமாத்மா.

பீத சங்க : அதுக்கு உபாதி காமாலை நோய். கானல் நீர். அதுக்கு உபாதி தூரத்வம் .

பித்தம் -தோஷம் -மஞ்சள் காமாலை -வெளுப்பை மஞ்சளாக பார்ப்பது போலே
கானல் நீர் -தூரத்வாதி
பாலில் தண்ணீர் -இல்லை அபிபவம் –
தோஷம் நாநாவிதம் –
ஆலோக்யம் -வெளிச்சம் காரணம்
அது போலே -ப்ரஹ்மம் -அறிய முடியாமல் -அவித்யா -அநாதி –
நிர்வசனம் -it cannot be defined –
அவித்யா –
ஸ்வரூப திரோதானம் உண்டாக்கும் –
அதுக்கும் மேலே
விவித விசித்திர விச்சேபம் உண்டாக்கும் –
பீத சங்கம் நோய் போனதும் அறிகிறான்
ஓன்று அறிந்த ஞானம் -பெற்றதும் -அவித்யை போகும் –
reality realise பண்ணுகிறான் –
ப்ரஹ்மைவ பவதி
மிர்த்யு பிரமாத தோஷம் fallacy
அவித்யை தான் பந்தத்துக்கு காரணம்
தோஷம்-அவித்யை -போனால் மோஷம்

அயதார்த்த ஞானம் -அதிஷ்டானம் –
கயறு ப்ரஹ்மம் சர்ப்பம் ஜகத் போலே –
பிரதிசம்பந்தம் த்ர்ஷ்டாந்தம் தார்ஷ்டாந்தம் –
அனுமானம்-புகை பார்த்து தீ -வ்யாப்தி -வைத்து -மேகம் மழை –
பிரத்யஷம்-இந்த்ரியங்கள் மூலம் –
சப்தம் -ஆப்த வாக்கியம் -வேதம் -சாப்த போதம் –
வேதம் உபதேஷ்டா பகவான் –
அனுமானம் பிரத்யஷம் விரோதம் உண்டானால் பிரத்யஷம் மிக்க -கொள்ளத் தக்கது -நேராக இருப்பதால் –
இரண்டு பிரத்யஷம் -வேறு பட்டால் சம்சயம் உண்டாகும் –

பிரயக்ஷம் – இந்திரிய காரணி – Sense perceptions.
அநுமிதி – வியாப்தி – ஹேது சம்பந்த க்ஞானம் – Inference.
சம்பதம் – ஆப்த வசனம்

ஸ்தானுவா -புருஷா -தூணா மனிசனா –
டோலா விஷேப கல்ப -ஸ்விங் -தேசிகன் –
பிரத்யஷம் சப்தம் விரோதம் உண்டானால் –
perception — verbal testimony – contradiction -எதற்கு முக்கியத்வம் –
பிரபஞ்சம் மிதியை -பிரத்யநீகத்வ -அத்வைதி –
பாத்தியா பாதக பாவம் –
சாஸ்திர வாக்யங்களே வேறு பட்டால் என்ன செய்வது –
பிரத்யக்ஷ க்ஞானத்துக்கும் Vs சாஸ்திர க்ஞானத்துக்கும் விரோதம் இருந்தால் சாஸ்திரம் பாலீயம்.
பிரத்யக்ஷத்தில் ஜகத்து சத்யமாகத் தோற்ற, சாஸ்திரம் அத்தை போய் என்று சொன்னால், அதுவே ஏற்புடைத்து.
ஆக பிரஹ்ம சத்யம் ஜகன் மித்யா என்பதே உண்மை. இது அத்வைதிகளுடைய பூர்வ பக்ஷம்.

புத்தர் -இந்த்ரியை உபலப்தம் யது –தத்வ ஞாநானே கிம் பலம்
கிரகிப்பது எல்லாம் illusion –
smoking -பெரியவர் சொல்ல-சுகாபாசம் தான் சுகம் இல்லை
சாஸ்திரம் வேதம் -இப்படி சொல்ல –
பிரத்யஷம் எவ்ல்லம் illusion
ப்ரஹ்ம சத்யம் ஜகத் மிதியை

இந்திரியை உபலப்தம் யது தத் தவேன கிருஹ்யதே ஜதாஸ் தத்வ விதோ பலா : ய தத்வ க்ஞானேந கிம் பலம்?
சதத பரிணாமியாய், க்ஷணிகமான ஜகத்தைப் பற்றிய க்ஞானம் உண்மையாக இருக்க முடியாது.
விளக்கு எரியும்போது ஒரே தீபம் போல தோற்றினாலும் , ஜ்வாலா பேதம் சத்யம் .
எண்ணை , திரி குறையக் குறைய ஜ்வாலையும் ”பிரவாகதயா ” வேறு அல்லாது ஒன்றில்லை. ”ஸா திருஷ்ய மூலக பிரமமா ”
பிரத்யக்ஷம் தீபத்தை ஒன்று-போல் காட்டுகிறது. அனுமானம் அத்தை வேறு வேறு என்கிறது.
அங்கனாகில், அனுமானம், பிரத்யக்ஷத்திக் காட்டிலும் ஏற்புடைத்தாக்காத தோற்றுகிறது அல்லவா?. இப்படி

பிரத்யக்ஷம் X அநுமிதிக்கும்
அநுமிதி X ஸப்தத்துக்கும்
ஸப்தம் X பிரத்யக்ஷத்துக்கும்
பாத்ய X பாதக விரோதம்
வரும்போது எதை ஆதரிப்பது என்கிற சந்தேகம் எழும்.

நித்யோநித்யானாம் ஏகோ பஹுனாம் -சாஸ்திரம் பேத அபேத வாக்கியம் இரண்டும் உண்டே –
நேக நாநா அஸ்தி கிஞ்சித்
சர்வம் கல்விதம் ப்ரஹ்மா –
அஸ்தூலம்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்
நிர்குணம் நிரஞ்சனம்
கூடஸ்த நித்ய சைதன்யம் –
சகுணம் வாக்கியம் முதலில் சொல்லி நிர்குணம் அப்புறம் சொல்லி
பிரபலம் இது தான் என்பர் அத்வைதி-அவை துர்லபம்

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: