ஸ்ரீ பாஷ்யம்-

ஸ்ரீ பாஷ்யம்

இரண்டாவது அத்யாயம் முதல் பாதம்
ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத் –

சாஸ்திரம் ஒன்றைக் கொண்டே அறிய வேண்டிய ப்ரஹ்ம ஸ்வரூபம்

தேசிகன் ரஹச்ய த்ரய சாரம் -மூலமந்திர அதிகாரம்
வ்யாப்தனுக்கு பிரதி வஸ்து பூரணத்வம் ஆவது —வஸ்து தோறும் ஸ்வரூப வ்யாப்தி அன்று
இது கொள்ளில் பஹூர் வ்யாப்திக்கு வருத்தமாம் –
நியாய சித்தாஞ்சனத்திலே தாமே மிக வும் சர்ச்சை செய்து முடிவு கட்டினதையும் மறந்து எழுதிய பங்க்திகள் இவை

இரண்டாவது அத்யாயம் மூன்றாவது பாதம்
பராத் து தத் ஸ்ருதே -என்றும்
ஸ்ருத பிரயத்ன அபேஷஸ் து விஹித பிரதிஷித்தா வையார்த்த்யாதிப்ய -என்றும்
உள்ள ஸூ த்த்ரங்களின் ஸ்ரீ பாஷ்யத்தை உதறித் தள்ளி அருளிய ஸ்ரீ ஸூ க்திகள்
ஆனைக்கும் அடி சறுக்கும் -என்பதிலே சேர்ந்தவை இவை

—————————————————————————————————————————————————-

ஸ்ரீ பாஷ்யம்-மூன்றாம் அத்யாயம்
சர்வ அன்ன அனுமத்ய அதிகரணம்
இதற்கு முந்தின அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவச்யகம் -என்று சொல்லிற்று –

சர்வ அன்ன அனுமதிச்ச ப்ராணாத் யயே தத் தர்சநாத் -ஸூத்திரம் –
ச -அவதாரணம்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாம் என்று அனுமதிப்பது ப்ராணாபத் தசையைப் பற்றியதே ஆகும்

சாந்தோக்யம் ஐந்தாவது ப்ரபாடகம் -த ஹ வா ஏவம் விதி கிஞ்சன அநன்னம் பவதி –
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அன்னம் ஆகாதது எதுவும் இல்லை
சித்தாந்தம்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் பிராண ஆபத்தசையில் ஒரு யானைப்பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புஜித்து உயிர் தரிக்கப் பெற்றான்
பின்பு அந்த யானைப் பாகன் கொடுத்த பானத்தை ஏற்றுக் கொள்ள வில்லை
நிஷித்த அன்ன பஷணம் -ஆபத் விஷய அன்னம் –
ஆகார சுத்தி அவச்யகம் -என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————————————

ஸ்ரீ பாஷ்யம்–நான்காம் அத்யாயம் -முதல் அதிகரணம் -ஆவ்ருத்த் யதிகரணம்

ஆவ்ருத்தி ர சக்ருத் உபதேசாத் –

பகவத் உபாசனம் -தைலதாராவாத -அவிச்சின்ன சம்ருதி சந்தான ரூபம்
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம் -ஒரு காலே செய்யப் பட்டால் போதும் பூர்வ பஷம் ஜ்யோதிஷ்டோ ஹோமம் போலே
ஜ்யோதிஷ்டோ மேன ச்வர்க்காமோ யஜேத் –

சித்தாந்தம்
வேதனம் உபாசனம் த்யானம் தருவ அநு ஸ்ம்ருதி சாஷாத்காரம் பக்தி -இவை எல்லாம் பர்யாய சப்தங்கள்
பக்த்யா தவன் அந்யயா சக்த்யா அஹமேவம் விநோர்ஜூனா

மேலே ஆறாவதாக -ஆ பிரயாணாதிகரணம்

ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்த்ரம்

ப்ரஹ்ம உபாசனமானது மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிகமிக்கப் படுகின்றமை அறிக –

————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: