ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-635–644-

635-
தபஸ் –நாரதம் –முனி புங்கவம்
ஸ்ரீ ராமாயணம் துவக்க ஸ்லோஹம்
ஆத்மாவை பரமாத்மாவை அறியும் ஆர்வம் வேண்டுமே
கேள்விகள் உள்ளன
பெரியோர்கள் பதில்
முக்தி அடைவது எப்படி
உண்மையில் நம்மைப் பற்றி
நிரவதிக ஆனந்தம் அடைய
கல்யாண குணங்கள்
இஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீ ராமன்
அவனே புருஷோத்தமன்
அம்மாம் பேட்டை ஜெயா வீரஆஞ்சநேயர் ராகவன் திருக் கோயில்
தச முக ஆஞ்சநேயர் சேவித்தோம்
கோதண்ட ராமர் மூலவர் உத்சவர்
நாடு நாயகம் மணிரத்னம்
ராமரத்னம்
கையில் வில் இல்லாமல் லஷ்மணர் கை கூப்பி
வில் இல்லாமல் பார்ப்பது இங்கே தான்
வில் பிடித்த பாங்கு ராமன் அழகு
நீண்ட நெடிய
நெருப்பு பாம்பு விஷம் கக்கும்
காக்கும் -ஆபரணம் போலே இருக்கும் அனுகூலர்களுக்கு
புஷ்பக விமானம் புறப்பட
ராமன் கீழ் இருக்கும் இடங்கள் காட்டி
123 சர்க்கம்
வானரங்கள் கூட ஏறி அமர
கைலாச திரிகூட லண்காம் மலை காட்டி
பலம் பார்த்து முதல் இடம்
இலங்கை பார்த்து
கண்களால் குளிர கடாஷம் செய்து அருள்
10 மாசம் இருந்தேன்
ராவணன் ஆண்டான்
நம் பிள்ளை விபீஷணன்
வேண்டியவர் வேண்டாதார் பார்வை அறியேன்
சீதைக்கு கோபமே வாராதே
ராவணன் அளித்த இடம் உன் காரணமாக
கும்பன் நிகும்பன் போன்றோர் முடிந்த இடம் காட்டி
ராஷசர்கள் பெயரை சொல்லி
இலங்கை புகும் த்வாரம்
சேது காட்டி
நீண்ட அணையை பார்த்து
கடலுக்கு நடுவில்
நளன் அருளால்
வருணன் அருள்
மைனாக பர்வதம் இருந்தது
சேது பந்தம்
இனி மேல் உபயோகம்
கிழக்கு கடல் புண்யம்
பிராய சித்த ஸ்தலம்
போக்கு வரதுக்காக இல்லை
பல்லாண்டு வாழி சேது

636
வேத வேதே –சாஷாத் ராமாயணம் வேதம்
அரிய பல விஷயங்கள் புரிந்து கொள்ள இதிகாசங்கள் புராணங்கள்
2 இதிகாசம்
18 புராணங்கள்
தீர்த்த யாத்ரை
புண்ய ஸ்தலங்கள்
வைகுந்தம்
இங்கும் வைகுந்தம்
முன் உதாரணம் முன் பயிற்சி போலே
வெள்ளோட்டம்
பாபங்கள் தொலசிந்து
புண்ணியம் பெருகி
சத்வ குணம் பெருகி
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மங்களா சாசனம் செய்த இடங்கள்
வைஷ்ணவ தேவி யாத்ரை
அமர்நாத் யாத்ரை
பத்ரிகாச்ரமம் யாத்ரை
பாதங்கள் பட்ட இடம்
பாத தூளி
சேது கரை சன்யாசம்
வேண்டுதல் புண்ய யாத்ரை
வரலாறு இதிகாசம் புராணங்களில்
1000 வருஷங்கள் சனாதன தர்மம்
இடத்துக்கு முக்கியம் பெருமாள் விட
காட்டு நைமிசாரண்யம்
புஷ்கரம் நீர்
ஸ்ரீநிவாசன்
திரு வேங்கடமுடையான்
வேங்கடத்து உறைவான் தேசம் சொல்லியே பெருமாள் திரு நாமங்கள்
மாகாத்ம்யம் அறிந்து
நடந்த கதை
இடங்கள் இல்லாமல் வெறும் கதை மட்டும் இல்லாமல்
கற்பனை இல்லையே
இடங்கள் அங்குலம் மாறாமல்
ஆராய்ச்சியாளர்கள்
ராம கிருஷ்ண பக்தர் பகவத் பக்தர்
முக்கியத்வம் குழந்தைகளுக்கு சொல்லி
வரலாற்று சிறப்பு பெருமை உணர்ந்து
சொத்து வியாசர் வால்மீகி விட்டு வைத்து
விட்டு போய் இருக்கும் இடங்கள் கருத்துக்கள்
தண்டம் துறை 700 வருஷம் பழைய கோயில்
தஞ்சை கும்ப கோணம் பாதை
கருடன் சேவை
கோபுரம்
வேணு கோபாலன் புல்லாம் குழல்
ருக்மிணி சத்யா பாமை
அழகுக்கு பேர்
ராமேஸ்வர கரை
123 சர்க்கம்
21 ஸ்லோஹம் சேது பந்தம்
மூன்று உலக்ஜோருக்கும் புண்ணியம்
விபீஷணன் வந்த இடம்
உனது புருஷாகார பலன்
கிஷ்கிந்தை வழியாக
வந்த மார்க்கத்திலே திரும்பி
குரங்குகள் பெண் பார்க்க ஆசை சீதை பட
ராமன் இசைந்து
தாரை
சுக்ரீவன் பெண்டிர்
சீக்கிரம் கூட்டி வா சுக்ரீவன் இடம் சொல்லி விட
நமக்கும் பாக்கியம்
ராம மாதாக்கள் அயோத்யா வாசிகள் கூட இருக்க
சீதையை பார்க்க ஆசை
அழகு
வாழ் இல்லையே
கண் அகலமாக இருக்கே
குரங்குகள் கண்
மூக்கு தூக்கலாக உள்ளதே
வாலே இல்லாத பெண்ணா
நந்தி கிராமம் இரங்கி பரதன் உடன் சேரப் போகிறான்

637

ராம பூதம் ஜகத் பூதம்
ராமராஜ்யம்
பிரஜை உள்ளம் வீற்று இருந்து ஆண்டான் ஸ்ரீ ராமன்
வேறுபாடு இன்றி
ராஜதே ரஞ்சநாத் ஆண்டு ஆனந்தம் கொடுக்க
முதலில் பரதன்
பாதுகை அரி அணையில் ஏற்றி
தவிப்புடன் இருக்க
அதைக் காட்டிலும் ராமன் உள்ளம் தவிக்க
சீதைக்கு இடம் காட்டி
உள்ளம் பரதன் இடம்
ராமன் லஷ்மணன் சீதை ஆஞ்சநேயர் சேவை
அம்புரா துணி சிற்ப வேலை பாடுடன்
அமோக பாணம்
வீணாகாதே அம்பு
கனிவு பார்வை சீதை
விமான ஆஞ்சநேயர் சேவை
வாலை தலை மேல்
123 சர்க்கம் இறுதியில்
ரிஷ்யமுகம் மேல்
பர்வதம் -இங்கு தான் வானரங்கள் மறைந்து
ஆபரணங்கள் கீழே போட்ட இடம்
அக்னி சாட்சி சுக்ரீவன் கை பிடித்தேன்
சபரி ஆஸ்ரமம் காட்டி
கோதாவரி
கனிகள் உண்டேன்
கபந்தன் அழித்த இடம்
காகுத்த்கே ஜடாயு
சம்ஸ்காரம் செய்த இடம்
பர்ன சாலை நாசிக் பஞ்சவடி
ராவணன் கூட்டி
மாயமான் வதம் செய்த இடம்
அகஸ்த்யர் ஆஸ்ரமம்
இங்கே ஆஸ்ரம மண்டலம்
மந்தாகினி விராதன் அழித்த இடம்
சித்ரா கூடம் காட்டி
பரதன் நாட்டை சமர்ப்பிக்க வந்த இடம்
பரத்வாஜ ஆஸ்ரமம்
கங்கை யமுனை சரஸ்வதி சங்கமம்
சுருங்கி பேர புரம் குகன்
அயோதியை நோக்கி கை கூப்பச் சொல்லி
ராஜதானி
குரங்குகள் எழுந்து அயோதியை பார்க்க
எட்டி எட்டி பார்க்க
நீண்ட வீதிகள்
யானை குதிரை
மக்கள் எதிர் பார்த்த முகம்
பரத்வாஜ ஆஸ்ரமம் விமானம் இறங்க
124 சர்க்கம்
சுக்ல பாஷம் பஞ்சமி திதி சித்தரை மாசம் இறங்க
விழுந்து நமஸ்கரிக்க
செய்திகள் கேட்க
14 வருஷம்
கதை அறிந்தேன் யோக பிரபாவத்தால் அறிந்து கொண்டேன்
பரதன் சீக்கிரம் பார்க்க
ஒரு நாள் தங்கி விருந்து ஏற்றுக் கொண்டு போக சொல்லி

638

வ்ருத்தானாம் ப்ரஹ்மனனாம் உபாச்யதா
ஸ்ரீ ராமன் பெரியார் இடம் கேட்டு அறிந்து
ரிஷிகளை அண்டி
ஹனுமானுக்கு முக்கிய பணி கொடுத்து
124 சர்க்கம்
கும்பகோணம்
கும்பம் தாது வைத்து
குட மூக்கு
பஜார் தெரு
கோமளவல்லிதாயார் சாரங்க பாணி சக்கரபாணி ராம ஸ்வாமி
மூவராலும் சன்மானம்
பொற்றாமரை குளம் மேற்குத் தெருவில் கடைத் தெரு ஆஞ்சநேயர்
கிழக்கு நோக்கி
அபய முத்தரை
உத்சவர்
பழைய திருமேனி
சாரங்கபாணி உடன் சேர்ந்து உத்சவம்
16/17 ச்லோஹம்
தபஸ் பலத்தால் பரத்வாஜர் வரம் கொடுக்க
ராவணன் அழித்ததை அறிந்தேன்
வரம் கேள் ஸ்ரீ ராமன் இடம்
நாளைக்கு போகலாம் சொல்ல
பதைப்பு பரதன் நினைத்து
அன்பு கண் மூடித்தனம் வைத்து
கண்ணை திறந்தாள் உலகம் தெரியுமே
கண்ணை மூடினாலும் பகவான் தெரிவான்
பரத்வாஜர் சொல்லையும் மீற முடியவில்லை
ராஜ மார்க்கம் மரங்கள் பூக்க
காலம் இல்லாத பொழுதும் பூத்து பழுத்து
அகால
4 மாசம் மழை காலம்
கார்த்திகை மாசம் தேட
தை மாசி திரும்பி வந்து
காலம் இல்லாத காலம்
பிரிந்த பொழுது பட்டுப் போயின
ராமன் சேர்க்கையும் பிரிவுமே காரணம்
125 சர்க்கம்
அயோதியை பரதன் நிலை நினைத்து
சீக்கிரம் ஹனுமானை புறப்பட சுருங்கி பெற புறம் சென்று குகனை கூட்டி
பரதன் இடம் செய்தி சொல்லி
உயிர் போன்ற இனிய தோழன் குகன்
நன்றாக இருக்கிறோம்
நடந்ததை சொல்லி
பரதன் முகம் எப்படி இருக்கிறது பார் சொல்லும்பொழுது
நன்கு வர வெற்பது போல் இருந்தால்
நாட்டுக்கு பரதன் பெருமை அறிய
முகம் கோணுவது போல் இருந்தால்
சொல்லு மீண்டும் காடு நோக்கி
இருவரும் விட்டு கொடுப்பதில் சக்கரவர்த்திகள்
அயோதியை ஆளும் எண்ணம் இருக்கலாம்
மக்களுக்கும் அவன் அரசாக இருப்பது பிடித்து இருக்கலாம்
பெரிய திருவடி போலே பறந்து
குகன் இடம் செய்தி சொல்லி
குகன் கண்ணும் கண்ணா நீருமாக பரதனை பார்க்க செல்ல

639

பரதன் பெருமை
பாதுகா சஹாச்ரம்
தேசிகன்
ராமன் திரு உள்ளம் படி நடக்கும் மனச் பக்குவம்
ஹனுமான் இடம் வார்த்தை சொல்லி அனுப்பி
குகனை கூட்டி பரதன் இடம் போக
வென்னாற்றம் கரை
இருகரை கோதண்ட ராமர் கோயில்
1982 சம்ப்ரோட்ஷனம்
தீப ஸ்தம்பம்
கருடன் சேவை
விரஜா நதி இரு கரை லீலா நித்ய விபூதி
நந்தி கிராமம்
சத்ருக்னன் கூப்பிட்டு
நெருப்பு மூட்டி குதிக்க
அனர்த்தம்
ஹனுமான் உறுதி கொண்டு
கை விட்டு விடுவாரோ
உடம்பு முழுவதும் அழுக்கு
தவ திருக் கோலம்
மான் தோல் மர உறி தரித்து
மைதிலி இழந்து
திரும்ப பெற்று
பரத்வாஜர் ஆஸ்ரமம் உள்ளார்
கட்டி தழுவிக் கொண்டார்கள்
தோள்கள் மேல் முகம்
இன்றும் சேவிக்கலாம்
இழப்பு தாங்காத இளைத்த முகம்
பரதன் கண்ட ஆனந்தம்
ஆனந்த கண்ணீர்
முகூர்த்தம் நேரம் மயங்கி
உமக்கு என்ன கைம்மாறு செய்வேன்
ஆலிங்கனம் செய்து கொண்டு
சித்ரா கூடம்
தண்டகாரண்யம்
ஆஸ்ரம ரிஷி
அகஸ்த்யர் அஸ்தரம்
பஞ்சவடி
ரிஷிகள் துன்பம் போக்கி
ஜனஸ்தானம் 14000 பேரை முடித்து
சூர்பணகை
மாயமான்
தங்களை பற்றி ஆபரணம் பெற்று கடாஷம்
வாலி
சுக்ரீவன்
தெற்கு திசை கடலை கடந்து
ராமான் கணை ஆழி பலத்தால்
நடந்ததை எல்லாம் சொல்லி அருளி

640

அஞ்சனா நந்தனம் —
நாமக்கல்
நாமகிரி தாயார்
பெரிய மலை
மலைகோட்டை
கமலாலயம் புஷ்கரிணி
தாயார் திருவவதாரம்
ஆஞ்சநேயர்
சந்த்யா வந்தனம் -சாள கிராமம் மூலம்
நரசிம்ஹர் திருவவதாரம்
பழைமையான திருக் கோயில்
பக்தி பெருமிதம் பயம்
பெரிய திரு உருவம்
சஞ்சீவி மலை வைத்து வரும் வழியில்
த்ரேதா யுகம் கிடைத்த சாக கிராமம்
பெருமாள் நகர திரு உள்ளம் இல்லை
ஒரு திருவடி மடித்து
இன்னம் ஒன்றை நீட்டி
வெண் சாமரம்
ப்ரகுமாதிகள் ஸ்தோத்ரம்
உத்சவர்
வைகுண்ட நாதன்
வாமன மூர்த்தி திரு விக்ரமன் வராக பெருமாள் சேவை
உக்ரம நரசிம்ஹர் சேவை
நாமகிரி தாயார்
பக்த ஆஞ்சநேயர்
நெடிய திரு உருவம்
பரதன் இடம் செய்தி சொல்லி 126 சர்க்கம்
நாளை புஷ்ய நஷத்ரம்
ஸ்ரீ ராமன் வருவார்
கவலை கொல்லாதே
துடித்த உதடு கை கூப்பி
127 சர்க்கம்
காண்போம் நம்பிக்கை மலர
நாடு பறை
எங்கும் கோலாகலம்
பந்தங்கள் தோரணங்கள்
ஆடி பாடி ஆணை இட்டார்
சத்ருனனை அழைத்து விழாக் கோலம்
மக்கள் அலங்கரித்து
வீணை வாத்தியம் கச்சேரி
எங்கும் ஆனந்தம்
14 ஆண்டுகள் காத்து
நந்தி கிராமம் நோக்கி அனைவரும் வர
8 மந்த்ரிகள்
1000 யானைகள்
தேர்கள் பல
பெற்ற மூவரும் ஆனந்தம்
முகம் எதிர் பார்ப்பை தேக்கி வர
நடுவாக பரதன் நிற்க
வெண் கொற்றக் குடை ஏந்தி தயாராக
வெண் சாமரம் சத்ருக்னன் ஏந்தி தயாராக
தெற்கு நோக்கி இருக்க
நீர் சொன்னது உண்மை த்கானே
அழுகிறேன் என்பதால் சமாதானம்
தீன குரலில்
நேரம் போகிறதே
என் ஐந்து நாளிகை உளது
15 ஆண்டு முதல் நாள் தானே வர வேண்டும்
புஷ்பக விமானம் ஒலி
சாள வருஷம் காட்டை கடந்து
சூர்யன் உதிக்கப் போகிறார்
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனான் —
பக்தன் கை காட்டும் இடத்தில் பகவான் தோன்ற
நம் அருள் சீதை கடாஷம் ஸ்ரீ ராமன் வருவது தோற்ற

641

அசாத்திய சாதக ராம தூதம் க்ருபா சிந்து
பாஷ்ப வாரி
மாருதிம் வாய் குமாரன் ஹனுமான்
நாமக்கல் ஆஞ்சநேயர்
பக்த ஆஞ்சநேயர்
கிருத யுகம் நரசிம்ஹர் சாள கிராமம் புகுந்து
வாளை சுழற்றி தளை மேலே மணி கட்டி
127 சர்க்கம்
ஐயன் வந்தான்
புஷ்பக விமானம் வர
சூர்யன் உதித்தால் போலே
மக்கள் அனைவரும் நம் ராமன் வந்தான் ஆனந்த கூத்தாடி
ஆடி பாடி பரதன் நிற்க
தரை இறங்க
பரதன் ராமன் அருகில் சென்று நமஸ்கரித்து
மடியில் அமர்த்தி
அன்பை கொட்டு
பரதனை கட்டி தழுவி
பரதன் மாருதி அக்ரூரர் -நாம் பெரும் சம்மானம் குறு மா மணி பூ
சீதை தேவி சேவித்து விம்மி வெடித்து அழ
சத்ருகன்
நளன் சுக்ரீவன்
நண்பன் இலக்கணம்
அயோத்யா நகரம் உமக்கு கடன்
தாயாரை அணுகி வணங்கி
கௌசல்யை சுமத்ரை கைகேயி
மக்கள் மலர சூர்யன் கண்ட தாமரை போலே
இரண்டு பாதுகைகள் தலையில் சூடி திருவடியில் சமர்ப்பித்து
ராஜ்ஜியம் 10 மடங்கு பெருக்கி சமர்ப்பிக்கிறேன்
அடுத்து பட்டாபிஷேக சர்க்கம்

642

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
ஆரா அமுதன்
சாரங்க பாணி கையில் வில்லேந்தி
ராமனா
சக்ராயுதம் கொண்டு சக்ரபாணி
இருவரும் சேர்ந்து உத்சவம் கண்டு அருளி
ராம சுவாமி கல்யாண பட்டாபிஷேக ராமர்
பெரிய மண்டபம்
1614 40 நாயக்கர்
ரகுநாத நாயக்கர்
கோவிந்த தீஷிதர் ஐயன்
ஐயம்பேட்டை ஐயன் குளம் இன்றும்
தாராசுரம் குளம் வெட்டி
அங்கு உள்ள மூர்த்திகள்
இங்கே ஸ்தாபனம்
கல்லும் கவி கூறும்
ராம பக்தி வெளிப்படுத்தும்
லஷ்மி நரசிம்ஹர்
ரிஷிகள் ராமன்
ஒரே தூணில் ராமன் சீதை லஷ்மணர் மூவரும் சேவை சாதிக்க
வேணுகோபாலன்
திரிவிக்ரமன்
கண்ணாடி அரை வேலைப்பாடுகள் சித்திரங்கள்
கடைசி சர்க்கம் 128
பட்டாபிஷேகம்
அயோதியை அடைந்து
பரதன் அரசன் நீ சமர்ப்பிக்கிறேன்
ஒன்பது மடங்காக பெருக்கி
செலவு பாதுகை அனுமதி
வசூல் தானே செய்து
ராம ராஜ்ஜியம் பெருகி
ராமானுஜர் சொத்து வீறு படும்
பாகவதர்கள் சிறப்பு பெரும்
பாரம் கன்று குட்டி லுக்குமா
அரசு சுமை
மரம் வளர்ந்து பழம் பறிக்க முடியாமல்
தொண்டன் நான்
உடனே பட்டாபிஷேகம்
ராமன் ஏற்றுக் கொண்டான்
கங்கை ஓடும் வரை
சூர்யா சந்தரன் உள்ளவரை நீயே அரசன்
ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
ராம பக்தர்கள் நாம்
திருவடிகளுக்கே பல்லாண்டு பாட
பாரத தேசம் ஜடபரதர்–த்ரேதா யுகம் – பரதர் –கலி யுகம் துஷ்யந்தன் மகன் பரதன் மூன்று யுகம்
ராமன் ஒத்துக் கொண்டு
பட்டாடை
சத்ருஞ்ஞன் யானை முன் செல்ல
பரதன் நீராடி
சடை முடி களைந்து
ராமன் ;லஷ்மணர் சாதரணன்
சீதை நீராடி
வானர ஸ்திரீகள் அலங்காரம்
கௌசல்யை விட்டு கொடுக்க
சுமந்த்ரன் மந்த்ரி தேரோட்டி தேர் கொண்டு வர
நீண்ட குண்டலம் சுக்ரீவன் பத்னிகள்
நீண்ட புறப்பாடு
கீதம் பாட்டு கோலாட்டம்
நீர் தெளித்து கோலம்
பரதன் தானே தேர் ஒட்டி
சத்ருனன் குடை பிடிக்க
சாமரம் லஷ்மணன் விபீஷணன்
சத்ருஞ்ஞயன் பட்டது யானை மேலே சுக்ரீவன் அமர்ந்து
9000 யானைகள் மேல் குரங்கு
மங்களம்
வாலி
பொலிக
பல்லாண்டு
அயோதியை அடைந்து
அரண்மனைக்குள் நுழைய

643

கோன்–வால்மீகி நாரதர் -கேள்வி
ஸ்ரீ ராமாயணம் தொடங்கி
16 கல்யாண குணங்கள்
பிரகாசிக்க சீதை பிராட்டி
நீறு பூத்த நெருப்பு போலே
வெந்நீரை ஆற்ற தண்ணீர்
பாபம் கண்டு கொதித்த
லஷ்மி சக
கோலத் திரு மா மகள் உடன்சால காத்து அருளுவான்
குணசாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
கருணை கடல் சீதை உடன் அமர்த்தி
128 சர்க்கம்
சர்க்கம் பிரிந்து இருக்கலாம்
ஸ்லோகங்கள் மாறு பாடு இல்லை
பிரகாரங்கள் ஸ்ரீ இராமாயண சித்திரங்கள்
புஸ்தகம்
ஸ்ரீ நிவாசன்
நவநீத நர்த்தன கண்ணன்
பட்டாபிஷேக ராமர்
ஆழ்வார்கள்
ஆச்சார்யர் சேவை
தேசிகன்
மிக பெரிய அரண்மனை
45 ஸ்லோகம்
ராமன் திரு உள்ளம் உருகி
சுக்ரீவன் குரங்குகளை தங்க சொல்லி
சிறந்தவற்றை கொடுப்பதே
த்யாக ராஜன் த்யாகேசன்
வசிஷ்டர்
நான்கு திக்குகள்
தீர்த்தங்கள்
மணி மாணிக்கம் போர் குடங்கள்
கடலை நோக்கி பறந்து
ஜாம்பவான் ஹனுமான் ரிஷபன் போல்வார் சுஷேணன்
ரத்னம் பொருந்திய தங்க சிம்ஹாசனம்
ராமாபிஷேகம்
நேரம் குறித்து
ராமம் ரத்னமைய பீடம் சீதை உடன்
அங்கதான்
அரியணை அனுமான் தாங்க
அங்கதன் உடை வாள் எந்த
பரதன் வெண் கொற்றக் குடை
இருவரும் சாமரம் வீச
வசிஷ்டர் மௌலி
தீர்த்த வாரி
எட்டு ரிஷிகள் சுத்தி நிற்க
மனிதரில் மாணிக்கம்
புனித நீர்
கோசல தேசம்
குணசாம்ராஜ்யம் பட்டாபிஷேகம்
எண்மர் புனித தண்ணீர் செர்ல்க்க
தேவர்கள் பூ மாரி பொழிய
கிரீடம் பொன் தட்டில் வைத்து வசிஷ்டர் சூட
வெண் கொற்ற குடை சத்ருனன்
சுக்ரீவன் விபீஷணன் சாமரம் வீச
ஸ்லோஹம் 128-70
சத்திர சாமர பாணி
ராம ராஜ்ஜியம் 11000 ஆண்டுகள் நடக்கும்
பல்லாண்டு -உன் சேவடி செவ்வி திருக்காப்பு

644

சீதை ராமர் ஒரே சிங்காசனம்
அபய ஹஸ்தம்
கையில் வில் இல்லை
பட்டாபிஷேகம் கோலம்
வராத முத்தரை தாயார்
லஷ்மணர் வலது பக்கம்
பரதன் சத்ருக்னன் குடை சாமரம்
இசை சேவிக்கும் கோலம் ஆஞ்சநேயர்
பரதன் யுவராஜா பட்டம்
பசுக்கள் பொன் காசுகள் தானம்
முக்தா ஹாரம்
இந்த்ரன் இடம் வந்த முத்து மாலை ராமன் சீதை இடம்
சிங்காசனம் விட்டு ஆஞ்சநேயர் இடம் நடந்து
கண்ணால் ராமனை கேட்டு அஸி தீஷணா
பெரிய பாக்யம்
பக்தனுக்கு கொடுத்த மரியாதை
பார்க்க செய்து -அனைவர்களும்
நாடு புகழும் பரிசு
யான் பெரும் சம்மானம்
கணவன் சம்மதம்
இருவரும் சேர்ந்தே முடிவு
குண்டலங்கள் அந்தகனுக்கு
விபீஷணனுக்கு ஸ்ரீ ரெங்க விமானம்
குலதனம்
ஆராத்ய தேவதை
இப்பொழுது ஆவது
தன்னுடை சோதிக்கு எழுந்து அருளும் போது அருளினான்
சுக்ரீவனுக்கும் பரிசு
லஷ்மணன் யுவராஜன் வேண்டாம் தாசன்
பரதன்
11000 ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
யாகங்கள் பல
வியாதி துர்மரணம் இல்லை
மும்மாரி பொலிய
செல்வம்
கைங்கர்யம்
பூத்து குலுங்க
பழங்கள்
கேட்டார்கள் பலன் சொல்லி
புத்ரர் பாக்யம்
திருமணம்
வியாபாரம்
பாபங்கள் தொலையும்
குடும்ப விருத்தம்
தன தான்யா விருத்தம்
ஆயுஷ்யம் ஆரோக்கியம் யசஸ்
வால்மீகி அருளி
534 சர்க்கம் கேட்டோம்
644நிகழ்வுகள்
2007-735 ஸ்ரீ கீதை
621 -ஸ்ரீ மத் பாகவதம்
சீதா ராமர் பல்லாண்டு

மூன்றும் சேர்ந்து 2000 நிகழ்வுகள்
ஸ்ரீ ராம ராஜ்ஜியம் மங்களகரமான விஷயம் இனி பார்ப்போம்

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: