ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-587-596.

587-

588-

589-

ராமோ -சதா விஜயதே
கோதண்டத்தால் தானே வெற்றி
விஜய கோதண்ட ராமன் மகேந்திர பள்ளி   சேவை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சேவை
கண்ணனுக்கு பிறந்த நம் ஆழ்வாரை கற்பார் ராம பிரானை அல்லால் கற்பரோ
காளிய நர்த்தன கண்ணன் தனி சேவை
உத்சவர் -அழகு -பழமையும் சேர்ந்த நேர்த்தி
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
ராம ராவண யுத்தம்
திருவடி அடித்ததும் கோபம்
அர்ஜுனன் அடி பட்டதும் கண்ணன் கோபம்
பக்த அபராதம் பொறுக்க
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமையாலே
கோபச்ய  வசவே இவ
கோபத்துக்கு வசனம் கோன் வசமி
சித்த குரோத -கோபம் வந்தால் ஜகமே நடுங்கமே –
சசல்ல ராஜா அம்பு மழை போலே பெய்தது கட்டி வைக்க
வில் விழ -ராவணன்
சசால முமோஷ வீர -வெறும் கை வீரன்
கொண்டாடுகிறார்
வில் கை வீரன் ராமன்
நாம் எல்லாம் வெறும் கை வீரர்
அருள் கிட்ட இதுவே வழி
என்னை காப்பாற்ற திறமை இல்லை
வில விழுந்ததும்
எடுக்காமல் இருந்தால் அப்பொழுதே  வென்று இருப்பான்
தோற்றோம் ஜிதந்தே -சொன்னாதும்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு
அவன் தான் தோற்றேன் என்பான்
க்ரீடம் மகுடம் அம்பால் துளைக்க
திகைத்து நின்றான்
தேரில்லை கிரீடம் இல்லை
பரிஸ்ராந்தி
நிராயுத பாணி யுத்த நீதி அறிந்த இஷ்வாகு குலம்
இன்று போய் நாளை வா
புது தேர் வில் கொண்டு வா
அருள் பெற வருவானா வில் தேர் இல்லாமல் இந்த குணம் ஏத்தி சேர்க்க
கூரத் ஆழ்வான் மிகுந்த வியப்பு -ரகு வீரன்
பெருமை கோபம் ஷமை மன்னிப்பு எளிமை எதில் சேர்க்க இந்த செயலை
யார் பேச்சுக்கும் கிட்டாத குணக் கடல்
பொலிவு இழந்து நடந்து போகிறான் வெட்கி தலைகுனிந்து

590

காலத்தை கழிக்கின்றீரே
ராமன் திரு நாமம் பேச –
வில்லின் மகாத்மயம்
சாபம் சார்ங்கம் வில் சிலை ஆற்றல்
அந்த வில்லின் இடம் நாம்தொர்க்க வேண்டும்
கை கூப்பினால் அம்பு மழை பொழியாது கருணை மழை பொழியும்
60 சர்க்கம்
அடுத்த 7 சர்க்கங்கள் கும்பகர்ணன்
மகேந்திர பள்ளி
8 அடிஉயர மூலவர் விபவம் [ஓலே
கவசம் சாத்தி சேவை
தங்கம் வெள்ளி கவசம் ராமர் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர் கவசம் உடன்செவை
ஆஜானுபாஹூ
புண்டாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் ரூப ஔதார்ய சேஷ்டிதங்களால்
கீழ் கோட்டை -எழுந்து அருளி இங்கே பிரதிஷ்டை
ராமோ ராமோ -ராம பூதம் ஜகம்
60 சர்க்கம்
கும்ப கர்ணனை எழுப்ப
உயிர் பிச்சை பெற்று வந்த கலக்கம்
சாபங்கள் தான் காரணம்
ராகவன் பாணம் நினைத்து
நெருப்பு கங்குல்
வருண வாயுஅக்னி பகவான் சேர்ந்த பாணம
ஆனந்ரன்யன் -இஷ்வாகு வம்சம் சாபம் –
ராமன் முன் இருந்த அரசன் சாபம்
வேகவதி -நெருப்பில் குதித்து மாய
பலி தீர பார்க்கிறாள்
ரம்பா வருண புத்ரி  சாபம்
பெருத்த உடல் உடன் கும்ப கர்ணன் தூங்க
கள்ளு ரத்தம் மாமிச குடங்கள் அடுக்கி
அரகில் போகவே பயம்
தயங்கி போனார்கள்
மூச்சுக் காற்றில் தூக்கி போடப் பட்டார்கள்
ரத்ன  மயமான கட்டில்
விலங்குகள் ஓட்ட விட்டு
ஆணை குதிரை ஒட்டகம் குதித்தும் பலன் இல்லை
சங்கு ஒலிஎழுப்ப
தண்ணீர் காதில் கொட்டி
1000 யானைகள் மார்பில் மிதிக்க
1000 பெரி ஓசை
அசைந்து கொடுத்தான்
1000 குடம் தண்ணீர் காதில் விட
சற்றே இமை அசைய
புரண்டு விழிக்க
உணவு வகைகள் காட்ட
உண்டான்
கிமர்த்தம் –
அரசன் தேவை இல்லாமல் எழுப்ப மாட்டானே
யுபாஷன் சேனாவதி மந்த்ரி இடம் கேட்க செய்திசொன்னான்
சீதை -காரணமாக ராமன் மனிசன் வந்து
ராவணன் இடம் சென்று பேசி பின்பு யுத்த பூமி செல சொல்ல
நடை நடந்து வந்தான்
சுக்ரீவன் இத்தை கண்டு கிஷ்கிந்தைக்கே போக முற்பட

591

வெண்ணெய் அளைந்த –நாரணா  நீராட  வாராய்
பிள்ளை பிடிவாதம்
புழுதி அளைந்த -கருப்பான திரு மேனி -பரப்பாக அழகு
உத்சவர் திருமஞ்சனம் சேவை
துளசி மாலை மட்டும் அணிந்து
அங்கங்கள் அழகு மாறி –
நீரால் –
சங்க தாரை பத்ம தாரை
பால் –
தயிர் –
தேன்-
தேனே இன்னமுதே என்று  என்றே கூத்து சொல்ல
மஞ்சள்
சந்தனம்
அர்ச்சகர் கை வண்ணம் -நேராக சாத்தி
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
பாண்டியன் கொண்டை
தாயார் சாய்ந்த கொண்டை
அலங்காரம் உடன் சேவை
யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு
விஜய கோதண்ட ராமர் -சிதம்பரம் அருகில்
60 சர்க்கம்
கும்பகர்ணன் ராவணன் பவனம்
காலை  இடி வைத்தால் போலே நடக்க
பெருத்த உடல் படைத்தவன் யார்
61 சர்க்கம் ராமன் கேட்க
விபீஷணன் பதில்
விச்ரவன் புதல்வன் ராவணன் தம்பி
பிறந்த பொழுதே பலம் உடையவன்
தேவர்களை வாயில் போட்டுக் கொண்டான் பிறந்ததுமே
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு அடிக்க
குட்ட ஐராவதம் இந்த்ரன் சாய
ப்ரஹ்மா சபித்து –
மிருத கல்பம் போலே தூங்கி
கால வரை சொல்ல ராவணன் கேட்க
6 மாசம் தூங்கி
ஒரு நாள் விழித்து உண்டு
நீலன் சரபன் அங்கதன் திக்கு காக்கும் பொறுப்பு கொடுத்து
62 சர்க்கம்
ராவணன் இடம்  வார்த்தை ஆட –
அண்ணனை வணங்கி
அணைத்து ஆசனம் கொடுத்து
நூறு யோஜனை பெருத்த கடலை தாண்டி
குரங்கு வந்து ஊரை கொளுத்தி
அனைவரும் அழித்து
பாலர் வயதானவர் பெண்டுகள் தான் மிச்சம்
கஜானா காலி
அரக்கர் பெரும் போர் செய்ய இல்லை
தேவர்கள் கூட வெல்ல முடியாதவர்களை குரங்குகள் அழிக்க

592

சுந்தரி -சீதையை வால்மீகி
பிரவசம் பார்த்த
லவ குசர் பெற்று எடுத்து
சுந்தரி வைபவம்
அழகுக்கு எற்ற சுந்தர கோதண்ட ராமன்
நல்லூர்  கிராமம்
கருடன் -கைங்கர்ய ஸ்ரீ மான் சேவை
பழைமை மிக்க திருக் கோயில் –
மங்கள வாத்தியம் வாசிக்க ஆள் இல்லை
கைங்கர்யம் பண்ணும் பாக்கியம் இழந்து
உடல் கால் கை வாய் பெற்ற பலன் கொண்டு
விஸ்வக்சேனர்
ஆழ்வார்கள்
ஆச்சார்யர்கள் சேவை
சுந்தர கோதண்ட ராமர் திருக் கோயில்
எழில் கொஞ்சும்
மனஸ் தாவும் மந்தி பாய் வடவேங்கட மா மலை –
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
கோதண்டமும் ராமனும் சுந்தரம் தான்
சுந்தரனும் சுந்தரியும் சேர்ந்து மோஷம் தருவார்கள்
நல்லூர் ராமன் தர்சனம்
கும்ப கர்ணன் உபதேசம் சொல்ல
காதில் ஏறாதே
63 சர்க்கம்
கஜானா கலி
மனிசன் இடம் தோற்றாய்
குரங்குகள் அளிக்க
குறை உன் இடத்தில் தான்
நீ நடக்க கூடாததை செய்ததால்
நடக்ககூடாதவை நடக்க
மாற்றான் மனைவிக்கு ஆசைப் பட்டாய்
சனாதன தர்மம் –
பொறுமை சகிப்பு காட்ட வேணும்
பாபம் பலன் உடனே பெற்றாய் ராவணா
யோசிக்காமல் தப்பான வழி
காமம் தப்பான இடத்தில்
கர்மம் அர்த்த காம மோஷம்
சாம பேத தண்டம் ஆராயாமல்
அஹங்காரம் செருக்கால் காமம் வசப் பட்டாய்
இப்பொழுது சீதையை மீண்டும் சமர்பித்து
விபீஷணன் நல்லது சொன்னான்
ராவணன் கோபம் கொண்டான்
ஆபத்தில் இருக்கும் எனக்கு உதவாமல்
நண்பனும் இல்லை கூட பிறந்தவனும் இல்லை
வீண் வார்த்தை
கும்ப கர்ணன் உணர்ந்தான்
சோகப் படாதே
தனித்து சென்று போர் புரிவேன்
என்னில் உன்னை மிகவும் விரும்புவேன்
ஜனஸ்தானம் தனியாக 14000 பேரை கொன்றவன்
ஐவரும் சேர்ந்து போக
ராமன் மாண்டதாக தண்டோரா போட்டால் சீதை மயங்குவாள்
நீ அனுபவிக்கலாம்
தப்பான வார்த்தை பேச

593-
ஸ்ரீ நிதிம் -தேவராஜம் ஆஸ்ரிதர்
கேட்பவர்கள் கெடுக்கும் வரத்தை தரும் வரதன்
பெரும் தேவியாருக்கும் நிதி
நம் போல்வாருக்கும் நிதி
ராமர் கோயில் -திருப்பாதிரிப் புலியூர் -திருவகீந்த்ர புரம் அருகில்
தென் நாதன் தரிசிக்கும் வழியில்
கருட நதி அருகில்
பலாவ்ருஷம் தல வ்ருஷம்
ராம தூதன் -சேவை -சிறிய மூர்த்தி
ஜெயந்தி 10008 மாலை சமர்ப்பித்து கொள்கிறார் –
வீரம் விவேகம் தைர்யம் சக்தி குடி கொண்ட
128 சர்க்கம்
பாதி கடந்தோம்
65 சர்க்கம் பார்த்து இருக்கிறோம்
கும்ப கர்ணன் வதைப் படலம்
உறங்குகின்ற –எழுந்திராய்
மாய வாழ்வு எல்லாம் இறங்குகின்றது
கரங்கு போலே வில் பிடித்த
கால தேவன் பாசக் கயிறில் அழுந்த போகிறீர்கள்
இடை பேரா -துயில் எழுப்பி
குலத்து இயல்பு அழிந்தது –
புலத்திய வம்சம் மரியாதை அளித்து
கெடுத்தனை ஒ நின் பெரும் கிளையை
தையலை விட்டு
சரணம்
இல்லையாகில்
இருந்து தேம்புதல்
படை சிதறுவதை பார்ப்பது வேறு வழி
இற்றை நாள் வரை -கொற்றவன் ஆரிய -பெயர்ந்து போயினான் –
ஆழியாய் இவன் ஆகுவான் தாழ்விலாத் தம்பியன்
உள்ளத்தால் நல்லவன்
சுக்ரீவன்-நம் பக்கல் இழுக்க
கூட்டிக்   கொண்டு நின்றது நல்லது சுக்ரீவன்
விபீஷணன் வந்து அண்ணனை வணங்கி
இங்கே வந்தது தப்பாது
அமரரும் பெற்றால் ஆகாதே நீ இருந்த இடம்
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ
ராம அமர்த்தம் உணர்ந்தவன்
தவம் செய்து திருவடி பெற்றாய்
அயோதியை வேந்தர்க்கு அடைக்கலம் ஆகி
நீர்க்கடல் கழிக்க நீ மிச்சம் இருக்க வேண்டும் உனக்கும் அமிர்தம் கொடுக்க வந்தேன்
போர்க்கோலம் செய்து
கார்க்கோல மேனியானை கூடுதி
இந்த வாழ்வு இப்படி தான் முடியும்
ஆலம் கண்டு அஞ்சி
சுக்ரீவனும் ஓடுவான்
சண்டை போடுவது உறுதி

594-

அபாதாம் ஆபகத்தாரம் பூயோ பூயோ ஸ்ரீ ராமன்
தனிப் பெரும் நாயகன் வீரன்
கருடன்
நதி யும் கருட நதி
லஷ்மி வராகன் லஷ்மி நரசிங்கன்
பொய்யிலாத மணவாள மா முனிகள் சேவை
காலே காலே வர வர முனி கல்பய மங்களா நாம்
பெரும்தேவி தாயார் ஆகார த்ரயம் காட்டி அருளி
65 சர்க்கம் –
கும்ப கர்ணன்
அரக்கர் தேவை அற்ற துர்போதனை
பெருமைக்கு வீரத்துக்கும் தகுதி இல்லாத மந்த்ரிகள் சேனாபதிகள்
நீரில்லா வெளுத்த மேகம் தான் சப்திக்கும்
மகோரதன் தப்பாக உபதேசம்
இந்த்ரனை வென்ற கும்ப கர்ணன் தனியே போவேன் சொல்லி புறப்பட
படையை திரட்டி போக சொல்லி ராவணன் அனுப்ப
ரத்ன குண்டலங்கள் மாலை சாதி புறப்பட்டான்
கடிய திருமேனி எடுத்து போக
அபசகுனங்கள்
கழுகு மாலை போலே விழ
ஆதித்யன் மந்த ஓளி வீச
த்ருஷ்ட்வா வானர ஸ்ரேஷ்டம் -சூறாவளி வந்து மேகம் வீசுவது போலே
கபி கன
உலக்கை கையில் கொண்டு வந்த கும்பகர்ணன்
66 சர்க்கம்
வானரர்கள் ஓட அரக்கர்கள் கண்டு மகிழ
அங்கதபெருமாள் ஓன்று போலே போராட கூப்பிட
பல முதலிகள் மாள
பல கடலில் குதிக்க
பயந்து ஓடினால் நல்ல பெயர் இல்லை
குல பெருமை முக்கியம்
அங்கதபெருமாள் மீண்டும் உபதேசிக்க
ராமனை முன்னிட்டு வந்து இருக்கிறோம்
சீதை யை மீட்டு தானே போக வேண்டும்
சாமான்ய குரங்குகள் நாங்கள்

595

ஹஸ்திகிரி-வேதங்கள் காண முடியாது
நம் போல்வார் மனத்திலும் மலையிலும்
ஒப்பார் மிக்கார் இல்லாத
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயணபுரம் -பிரதானம்
சம்ப்ரதாயம் ரஷித்து
ஆளவந்தார் வேண்டுகோளை நிறைவேற்றி
ராமானுஜரை ஆக்கி
திருக் கச்ச நம்பி இடம் பேசி
கற்பக மரம்
கன்னத்தில் குழி -திரு முக மண்டலம்
வரத அபய ஹஸ்தம் நிமிர்ந்த திரு மார்பு
வைகாசி விசாகம் கருட சேவை -வையம் பிரசித்தம்
கொடை அழகு -வள்ளல் என்பதை கேட்க
நடை அழகு ஸ்ரீ ரெங்கம்
சத்சங்கங்கள் நிறைய
கருட வாகனம் தானே அனைத்தும் அளிக்கும்
67 சர்க்கம்
ஹனுமான் அங்கதன் சுக்ரீவன் இலக்குவன் இடம் சண்டை போட்டு ராமன் இடம் முடிந்தான்
176 ஸ்லோகங்கள் -பெரிய சர்க்கம்
பெரிய உடம்பு என்பதால்
நலன் நீளன் மைந்தன் அங்கதன்  முதலிகளைத் தேற்றி
மேகம் தண்ணீரை கொட்டுவது போலே
மரங்கள் மலை முகடுகளை போட்டாலும் அசையாமல் கும்ப கர்ணன் –
ஹனுமான் -எதிர்த்து வந்தார்
தலைக்கு மேலே பரச்ந்து மலைகளை போட
சூலத்தால் பொடி பொடி ஆக்கினான்
முட்டியால் சண்டை போட்டார்கள் –
சூலத்தால் அடிக்க
ஹனுமான் விழ
ரிஷபன் சரபன் நீலன  ஐவரும் சேர்ந்து எதிர்க்க
பல ஆயிரம் குரங்குகள் சேர்ந்து சண்டை போட
பார்வை நெருப்பு போலே
பில த்வாரம் போலே வாய்
ராஷசர்கள் மகிழ
ராமா சரணம் குரங்குகள் ஓட
அங்கதன் ஹனுமான் சுக்ரீவன் -ராமனை வர விடுவதா நாம் சண்டை போட்டு முடிப்போம்
சூலம் வீச
ஒதுங்கி தப்பித்து கொள்ள
ஓங்கி குத்த அங்கதன் சாய
சுக்ரீவன் வர
ஆகாயம் தாவி சண்டை போட
இந்த்ரனை குபேரனை வென்றாய்
என்னிடம் தோற்ப்பாய்

596-

ராம கமல பத்ராஷா சர்வ மனஸ் ஆனந்தம் கொடுப்பவன்
தாமரை  கண்கள் கொண்டே
புண்டரீகாஷான்
அனைவரையும் ஈர்க்கிறார்
ஜடப் பொருள்களையும் கூட
கல்கள் நதிகள் -கூட
கோதண்ட ராமர் -திருக் கோயில் –
வரதராஜர் கோயில் –
தங்கி தர்சிக்க வேண்டும் –
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஒ
பூத்தன பழுத்தன அபி வருஷா -சுமந்த்ரன் சொல்லி –
வளைந்த கோதண்டம்
அம்பையும் வில்லையும் கண்டு நாம் நிம்மதியாக தூங்கலாம்
கலங்கா பெரு நகரம் காட்டுவான்
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி
கண் பார்வை செல்லும் இடமே ஸ்ரீ வைகுண்டம்
தயரதர்க்கு மகன் அல்லால் தஞ்சம் இல்லை
அரக்கர் கோனைச்  செற்ற நம் சேவகனார் –
67 சர்க்கம் –
சுக்ரீவன் ஆகாசம் தாவி சண்டை போட
வஜ்ராயிதம் போலே மலைகள் கொண்டு தாக்க
சூலம் கொண்டு அடிக்க
ஆஞ்சநேயர் தடுத்து உடைக்க
குரங்குகள் மகிழ
சுக்ரீவன் மயங்க
தூக்கி கொண்ட பாசறைக்கு போக
அரசன் மாண்டால்  சைன்யம் அழியுமே
ஆஞ்சநேயர் பெரிய ரூபம் எடுக்க
ராமன் தானே காக்க வேண்டும்
குளிர் காற்று சுக்ர்தீவன் நினைவு வர
பறந்து ராமன் அருகில் நிற்க –
கும்ப கர்ணன் திரும்பி வர
இலக்குவன் பானம் பிரயோகம் செய்ய
எங்கே ராமன் கேட்க
காட்டி
கண்டவர் விண்டிலர்
சண்டை தொடங்க
விபீஷணன் மூலம் பேசி பார்த்தேன்
மீண்டும் நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல்
கைகள் அறுந்து விழ
விருத்ராஷன் அழிந்தது போலே விழ
பூ மா தேவி ரிஷிகள் தேவர்கள் மகிழ
கும்ப கர்ணன் அழிந்தான்
இந்த்ரஜித் மட்டுமே உள்ளான் ராவணன் உடன் –

———————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: