ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-537-546..

537

அம் கண் மதிள் –வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
குல சேகர ஆழ்வார் –
ஆதவன் கதிரவன் சூர்யன் ஞாயிறு கிராமம்
செங்குன்றம் அருகில்
சூர்யனார் கோயில் ஸ்வர்ண ஆஞ்சநேயர் ஸ்வர்ண ராமர்
வேப்ப அரச மரம் ஸ்தல வருஷங்கள்
ஆரோக்கியம் பாஸ்கரா இச்சதி
அரசரமர்ந்தான் அடி சூடும் அரசு
ஸ்வர்ண ராமனுக்கு கட்டியம் சொல்லும் இவை
கிஷ்கிந்தை புறப்பட்டு தெற்கு நோக்கி மகேந்திர கிரி அடைந்து
வேலா வனம் தாண்டி திருப் புல்லாணி வந்து
4 சர்க்கம்
படை பிரித்து -சேனாபதி நியமித்து
ராஷசர் அருகில் வந்தோம்
கடலை காணவே ஆனந்தம்
அணை கட்ட போவதை நினைந்து கடல் ஆரவாரம் அலைகள் சிரிக்க
அலைகள் நுரை வரவேற்று
ராமன் திருவடி படுமே
மீன்கள் திமிங்கலம் முத்து சிப்பிகள்
ஆகாசம் கடல் ராமன் நீலம்
குண கடல்
தண்ணீர் கடல்
வேறுபாடு இல்லாமல் கலந்து இருக்க
ஆர்பரிக்க -குரங்கும் கடலும்
5 சர்க்கம்
ஆற்றாமை துன்பம் மிக்கு
விரக தாபம்
கழிய மிக்கதோர் காதல்
மாசறு சோதி
ஊர் எல்லாம் துஞ்சி
பேரமர் காதல்
பின் நின்ற காதல் பக்தி தொடற
கழிய மிக்கதோர் காதல் அடுத்து
சீதை மீட்டு
ஜனகன் இடம் என்ன சொல்வேன்
தவிக்க
சோகம் எப்பொழுது போகும் அழுது அலற்றி
சூர்யன் ராமன் படும் துன்பம் பார்க்க மாட்டாமல் அஸ்தமிக்க

538

இயம் சீதா மமசுதா–
சீதா மரி
ராமன் சூர்ய வம்ச
லஷ்மி நாராயணன் சக்கரத் ஆழ்வார் பூமிக்கு அடியில் கிடைத்த
ஆச்சர்யமான திருக் கோலம்
16 திருக்கரங்கள்
யோக நரசிம்ஹர் ஆதி சேஷ பீடம் மேல் சேவை
அம்பரீஷர் ஏகாதசி துர்வாசர் சாபம்
ஜெயந்தரன் முடிக்க கை சக்கரத்தால் சூர்யனை மறைத்து
இடது திரு மடியில் லஷ்மி சௌம்ய   திரு முகம் நாராயணன் சேவை
6 சர்க்கம்
விபீஷண சரணா கதி அடி எடுத்து
17 சர்க்கம் வரை
முக்கிய கட்டம்
அனைத்தும் முன்னுரை
ராவணன் மந்திர ஆலோசனை
நுழைய முடியாத இலங்கையில் ஹனுமான் வந்து
உத்தமன் -மந்த்ரி பேச்சை கேட்டு
நண்பர் பேச்சை கேட்டு
உறவினர் பேச்சை கேட்டு நடப்பவன்
தானே செய்பவன் -மதமன்
தாழ்ந்தவன் அதமன் யார் சொல்லியும் கேட்காமல்
தானும் சிந்திக்காமல்
மந்திர ஆலோசனை மூன்று விதம் இது போலே
ஒருமித்த கருத்து
வெவேறு கருத்து இருந்தும் ஒருவர் கருத்தை ஏற்று நடந்து
பல கருத்து முடிவு இல்லாமல்
ஹனுமான் உதவி கொண்டு சாகரம் கடந்து ராமன் வருவான்
வற்று அடிக்க சக்தன்
7 சர்க்கம்
கவலை பட வேண்டாம் வெற்றி  உறுதி
பசப்பு வார்த்தை பேசி
ஆயுதங்கள் பல உண்டே  நம்மிடம்
கைலாச சிகரம் போலே குபேரேன் வென்று வந்தாய்
புஷ்பக விமானம் கொண்டு வந்தாய்
மண்டோதரி கல்யாணம்
கால பைரவன் வருணன் வென்றாய்
இந்த்ரஜித் உலகம் கலக்க சக்தன்
பாசிகள் ஆமைகள் மீன்கள் கடலில் உண்டே
ப்ரஹ்ம சொல்லி இந்த்ரனை விட்டாய்
அனைவரையும் வெல்ல சக்தன் நீ என்றார்கள்

539-

பவித்ரானாம்பவித்ரானம்
மங்களா நாம்  மங்களம்
லோக நாதன் ஜகத் பிரபு
மஞ்சள் சாத்தி கல்யாண வராத ராஜ சேவை
மஞ்சள் நீராட்டம்
மஞ்சள் காப்பு
லஷ்மி ஹயக்ரீவர் வாக்குக்கு கடவுள்
ஆஞ்சநேயர் சந்நிதி கைகள் கூப்பி அஞ்சலி ஹஸ்தம்
பதக்கம் சீதா ராமர்
விநய வேஷம்
நல்லை நெஞ்சை நாம் தொழுதும்
நெஞ்சமே -தொழுது எழு
காஞ்சி நம் ஆழ்வார் நெஞ்சுக்கு உபதேசம்
8 சர்க்கம்
ராவணன் சேனாபதிகள் வெற்றி உறுதி பேச
பிரகச்தன் பேச
ஹனுமான் வஞ்சித்து வந்தார்
நாம் கவனக் குறைவால் இருந்தோம்
அத்தனை செய்தும் கேள்வி கேட்க ஆள் இல்லை அப்பொழுது
நேர்மை உடன் வந்தால் அழிவு உறுதி ஆஞ்சநேயர் அறிந்தார்
முகூர்த்தே உலகம் உள்ள குரங்குகளை அழிப்பேன்
கபட சந்நியாசி
வேஷம் மீண்டும் போட சொல்லி
வஜ்ர தந்தன் பேச
மனிச வேஷம் போட்டு பரதன் ஆள்கள் போலே சேர்ந்து
உபாயம் இது தான்
கும்ப கர்ணன் மகன் பேச
தனித்து போவேன்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் தடம் பொங்கத் தங்கோ
வேட்டை ஆடி முடிப்பேன் உறுதி
தூண்டி விடுவது போலே
9 சர்க்கம்
பலரும் பேசிய பின்பு
விபீஷணன் பேச
கை கூப்பி வணங்கம் செய்து நல்ல வார்த்தை பேச
சாமம் தானம் பேதம் இல்லா விட்டால் சண்டை வேண்டாம்
தெய்வ சகாயம் இல்லாதார் இடம் சண்டை போடலாம்
ராமன் மனைவி கொண்டு வந்தது குற்றம்
சூர்பணகை தனது தப்பால் தண்டனை பெற்றாள்
மைதிலி மீண்டும் கொடுத்து விட்டால் தீர்வு உண்டே இல்லா விட்டால்
அனைவரும் முடிய போவது உறுதி –

540-

பத்ரம் -மங்களம்
பத்ராசலம் –
அமர்ந்த திருக் கோலம்
ஞாயிறு –
சீதா மாதா கருணை பொழியும் கண்கள்
சாளக்ராம சாத்தி
வில்லையும்
காதல் வீரம் இரண்டையும்
சங்கு சக்கரம் பற்றி சேவை
லஷ்மணர் தனித்து சேவை
உத்சவர் திரு மஞ்சனம் சேவை
ஸ்வர்ண கல்யாண ராமர்
ராவணன் மந்த்ராலோசனம்
9 சர்க்கம்
தசரதர் இடம் மைதிலி சமர்ப்பிக்க
கோபம் சோகம்  தர்மம் அளிக்கும் விட வேண்டும்
கீர்த்தி ரதி
சந்ததி நான்காக இருக்க சமர்ப்பிக்க வேண்டும்
விபீஷணன் சொல்ல
10 சர்க்கம்
அசுப நிமித்தங்கள் தெரிய
ஆந்தனையும் நல்லது உபதேசிக்க
ராவணன் மாளிகை சென்று
முத்துகள்
யானைகள் நிறைந்த
கந்தர்வர்கள் வாழும் இடம் போலே
வேத விற்பன்னர் வேத கோஷம் செய்ய
சிங்காசசனம் இருக்க
வணங்கி பேச தொடங்கி
காரண கார்யம்
நல்லது சொன்னான்
பிடித்ததை சொன்னான்
தம்பி சொன்னான்
சீதை காலை வாய்த்த அன்றே அசுப குனங்கள்பட
அக்னி எரியாமல்
ஹவுஸ்
ஹவ்யங்களில் எறும்பு உஊர
மாடுகள் பால் கொடுக்காமல்
குதிரை புல்லை இருக்க
வாயசம் காக்கை கூட்டம் வ்பட்டம் இட
கழுகு பருந்துகள் சுற்றி வர
மாம்சம் கிடைக்குமா பார்த்து
பிராய சித்தம் சீதையை ராமன் இடம் கொடுத்தால் தான்
தன் அடியார் அது செய்யார்செய்தாலும் நன்றே செய்தார் -ஆழ்வார்
தெற்கு நோக்கி சயனம் மன்னுடைய விபீடனற்க்காக மலர் கண் வைத்து
நன்றாக நடக்க பேசினான் –
பக்தர்கள் இடம் விருப்பம்

541-

542-

நீர் கடலை நோக்கி போவது போலே
நமஸ்காரங்கள் கேசவ பெருமாள்
திருக் குழல்
புல்லாங்குழல்
குழல் அழகர்
கண் அழகர்வாய் அழகர் –குழல் அழகர்
அலை எரிகிற தலை மயிர் கற்றை
சடை முடி தரித்தும்
கேசவ -பன்னிரு திரு நாமங்களில் முதல்
பெரிய பாளையம் அருகில் வடமதுரை சிற்றூர்
ஆதி கேசவ பெருமாள் வடிவு அழகு ராமர் உடன் சேவை
ஆஞ்சநேயர் மூலவர் முதலில்
கருடன் சந்நிதி -உயரமான கோபுரம் கருடன் மேலே
ஆஞ்சநேயர் பஞ்ச கச்சம் சாத்தி சேவை
மண் பெண் பொன் வாசனை வைகுண்டமே வேண்டாம் என்றவர்
வெண்ணெய் வெற்றிலை சந்தன காப்பு
13 சர்க்கம்
விபீஷணன் நல்லது கூறி -கும்ப கர்ணன் இடித்து உரை பேசி
பார்ச்வன் -ராவணனுக்கு தவறான உபதேசம் செய்கிறான்
சம்மதம் இல்லாமல் அனுபவிக்க
சாபம் -பெண்ணை சம்மதம் இல்லாமல் தீண்ட கூடாது
ராவணன் திருப்தி பட பார்ச்வன் பேச
கையில் தேன் இருக்க சாப்பிடாமல் வேடிக்கை பார்ப்பாரா
எதிரிகள் எதிர்த்து வந்தால் அப்புறம் பார்ப்போம்
ஆசைப் பட்டபடி செய்ய வேண்டும்
ஆபத்து வந்தால் சமாளிக்கலாம்
ராவணன் -முன்பு இப்படி செய்து சாபம் பெற்றேன்
குஞ்சி ஹச்தலா சத்ய லோகம் போக பார்த்து
காதல்
அனைத்து அனுபவிக்க
இச்சை இல்லாமல்
ப்ரஹ்மன் கொடுத்த சாபம்
தலை சுக்கு நூறாகா வெடிக்கும்
அதில் இருந்து பலாத்காரம் விட்டேன் -கடலுக்கு ஒப்பான காற்றுக்கு ஒப்பான வீரம் அடக்க இதுவே காரணம்
வஜ்ரா பானத்துக்கு  கூட பயப்படாமல் இருப்பவனை சாபம் ஒன்றால் கட்டுப் பட்டு வைத்தது

543-

லஷ்யதே -அனைவரையும் கடாஷிக்கும் ஆதி லஷ்மி சேவை
ஸ்ரீ நிவாசன் சேவை
விஷ்வக் சேனர் சூத்திர தேவி உடன் திரு மால் இரும் சோலை சேவை
நர்த்தன கண்ணன்
14 சர்க்கம்
ராஷசர் கும்பகர்ணன் வாக்கியம் கேட்டு
ஹிதம் அர்த்த உக்தம் உள்ள வார்த்தைகள் விபீஷணன்
பாம்பு பிடித்து
விஷம் உள்ள முள்
ஆசை தான் விஷம்
சீதை பிடித்து வைத்து
கடி படுவாய்
ஒரே பெண் -கணவன் பார்வை வேற மற்றவர் பார்வை வேறே
அதர்மம் வழி போகிறாய் நாக பாம்பு
தாசரதாயா -தாசரதி பிள்ளை பொருட்டு விட்டு விடுவாய்
இதற்க்கு உள்ளே
அம்பு -நெருப்பு கங்கை ஆகும் மேலே பட்டதும்
குலம் அழிவதற்கு முன்னே விட்டு விட
ஆகாயம் காடு நீர் எங்கும் போகமுடியாது உன்னை அளிக்கும்
யஷன் அசுரர் தேவர் யார் இடம் பயப் படா விட்டாலும்
அம்பு தர்மம் குரல் உன்னை விடாதே
உவர்கள் அல்பம்
காமாசுகாஷ்டகம்
அவன் தண்டிக்க யார் உதவியாலும் தப்ப முடியாதே
தர்ம பிரதானன்
இஷ்வாகு குலம்
வாலி கார்த்த வீர்ய அர்ஜுனன் அடி பட்டு
இவர்கள் கூழாங்கல் போலேராமன் மலை போலே
யோசிக்காமல் கார்யம் இறங்கி அழியாதே
உன் ஆசைக்காக  நாட்டை அளிக்காதே
15 சர்க்கம்
இந்த்ரஜித் பேச
பயந்த கோழை போலே பேச
என் பெருமை அறியீரா
இந்த்ரனை வென்று
ஐராவதம் வாலை சுழற்றி
விபீஷணன் பேச
நீ சிறுவன் மூடன் அல்ப மதி மூடாத்மா அத்யந்த துர்மதி
இந்த்ரன் வென்றது சந்தர்ப்ப சூழ் நிலை
இப்பொழுது உங்கள் பலம் குன்றி அதர்ம வழி போனதால்
ராமன் தர்மமே வடிவு எடுத்து உள்ளான்

544

ஆபதாம் அபகத்தாராம் -நன்மைகள் கொடுத்து தீமைகள் போக்கி
கிலேசம் போக்கி அருள் புரியும் ராமன்
கிலேச நாசன் கேசவன்
ஆதி கேசவ பெருமாள் பெரிய பாளையம் வடமதுரை
அபய ஹஸ்தம்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -நாச்சியார்
கேசவ -பிரமன் ருத்ரன் இருவரையும் படைத்து நிர்வாஹகன்
திரு வாட்டாறு பெருமாள் ஆதி கேசவன்
நாபி பிரமன் இல்லை படைக்கும் முன் ஆதி கேசவ பெருமாள்
ஹிரன்ய வதை படலம் கம்பர் இது மூலம் விபீஷணன் கூற
மனசில் பட வலி உறுத்தி எடுத்துக் காட்டு அருள
சிறுக்கனுக்காக தோன்றி
கோபம் வந்தால் இலங்கை தாங்காது
சாது மிரண்டால் காடு கொள்ளது
இருக்கும் தெய்வமும் ஹிரன்யனே நம-
வர பலத்தால்
தபஸ் கோடி வருஷம் இருந்து
நீரில் சாகிலன்
சாபமும் சென்று சாரா
நள்ளின் சாகிலன்
இந்தளத்தில் தாமரை போலே பிரகலாதன்
சுக்ரர் பிள்ளைகள் சண்டன் குரு
ஓத புக்க உந்தை பேர் உரை
வேதத்தின் உச்சியின் உள் பொருள் உரைத்தான்
கை கூப்பி கண்ணா நீர் வழிய
ஆதி நாயகன் பேர் அன்றி வேறு ஒன்றும் அறிகிலேன்
யாவையும் தரும்
குலம் தரும் –நீள் விசும்பு அருளும்
நாரதர் உபதேசம்
யார் தூண்ட சொல்கிறாய்
இந்த கேள்வி கேட்க தூண்டியவன்
உலகம் தாங்கி உள்ளே புகுந்து
முன் இலன் பின் இலன்
தருமமும் தர்மத்தின் பயனும் -எங்கும் உள்ளான்
குன்றினும் உளன் தூணிலும் உளன் நீ சொல்லும் சொல்லிலும் உளன்
அனூர் அணியாம் மகத்திலும் பெரியது
தூணை பிளக்க
கையால் ஏற்ற
பிளந்தது தூண் வளந்தது சீயம்
கிழித்தது கீழும் மேலும்
மடியில் வித்து அழித்து
தீதாய் விளைவது திண்ணம்
அவன் கதி தான் உனக்கும்

545

சுநிவிஷ்டம்
ஹிதம்
முழுவதும்
நல்ல தம்பி விபீஷணன்
அப்ரவீத் திரும்பி பேச
வைத்து சுடு சொல்லால்
ராவணன் கால சோதித-
காலம் முடியப் போகிறதே
கால தேவனால் தூண்டப் பட்டு
தனி ஸ்லோகம் வியாக்யானம்

546

வேத வேத்யே–சாஷாத் ராமாயண
திசை முகன் -ஐயம் பேட்டை ஆஞ்சநேயர் திருக் கோயில் சேவை
பெரிய குளம் நீர் தளும்பி
ஹனு  வீங்கி சேவை -விநய
16 சர்க்கம்
விபீஷணன் நால்வர் உடன் புறப்பட்டு –
அணை கட்டி 4 நாள்
நாட்டை துரந்து நாட்டை கிட்ட 20 நாள்
பங்காளி -குழி பறிப்பாரை நம்ப கூடாதே
வஜ்ராயுதம் நினைத்து பயம் இல்லை -ராவணன் வார்த்தை –
தாமரைக் காடு -பிறர் நலம் கவலைப் படாமல் தங்கள் நலம் கருதுவார் கண்டே பயம்
அந்தணன்
சபலம் புத்தி பிறர் மனைவி இடம்
காண பிடிக்க வில்லை
காலால் தள்ளி
கூடாத அன்பு
தேனிகள் தேனை பறித்து போவார்கள் -தேனீக்களுக்கு பலன் இல்லை
யானை தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டால் போலே உன்னுடன் இருப்பது
குலத்துக்கு கோடரி போலே நீ
இனி இங்கே இருக்க கூடாது
விபீஷணன் முடிவு
கருணன் செஞ்சோறு கடன்
அதர்மம் துணைக்கு சென்று
தப்பு நடக்கும் இடத்தில் விலக வேண்டும்
ஆழ்வார்கள் கர்ணன் பாடாமல்
விபீஷண ஆழ்வான்
விதுரன் பிரகலாதன் விபீஷணன் ஆழ்வான்
வகுத்த இடம் சேர்ந்ததால்
நால்வரும் கூட
கதை வர மாட்டேன் சொல்ல வில்லை
அந்தரிஷா கதா ஸ்ரீ மான்
ஆகாசம் தாவி ஸ்ரீ மான் பட்டம்

——————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: