ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-577-586.

577-

முதல் ச்லோஹம் –
நாரதர் -நல்ல பண்கள் உடையவன் -16 கேள்விகள்
இஷ்வாகு வம்ச பிரபவான் ராமன் பெயர் பெற்றவன்
128 சர்க்கம்
பால 77
119 சர்க்கம் அயோத்யா காண்டம்
75 ஆரண்ய காண்டம்
67 கிஷ்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம் 68 சர்க்கம்
அரச குடி அருளி ஊர்  அர்கம் கோதண்ட ராமர் திருக் கோயில்
பல பக்தர்கள் ஜீரநோத்தமம் திருப்பணி
40 சர்க்கம்
ராவணன் கிரீடம் சுக்ரீவன்
த்வந்த யுத்தம்
கிரீடங்கள் பூமியில் தள்ளி
ரத்தம் தெரிய
ஆகாசத்தில் பூமியில் புரண்டு போராடி அன்யோன்யம்
பிடி யுத்தம்
பெரும் வீரர்கள் இருவரும்
மாயப் போர்
பல உருவங்கள் காட்டி ராவணன்
சுக்ரீவன் குழம்பி
வலையில் சிக்காமல் ஆகாசம் பறந்து
ஏமாற்றம் சிக்காமல் ராம பார்ச்வம் அருகே வந்து குதிக்க
செயலை கண்ட குரங்குகள் உத்சாகம்
41 சர்க்கம்
அங்கத பெருமாளை தூது இறுதி வாய்ப்பு
ராமோ வசனம் –
மகுடம் தான் தள்ளினேன்
தலைகளை இல்லையே
வெட்கி பின் பக்கம் இருக்க
சம்சயே –தலைவர்கள் சாகாச செயல் செய்ய கூடாதே
தேவை அற்ற கலவரம்
யுத்த நீதி படி சண்டை போடலாம்
சுக்ரீவா நீ அரசன்
வானர கூட்ட தலைவன்
உனக்கு ஏதாவது தீங்கு வந்து இருந்தால் இந்த சீதை மீட்டு என்ன செய்வேன்
பக்தன் இடம் ப்ரீத்தி
பிராட்டி விட்டு
கிம் கார்யம் சீதா மாமா
லஷ்மனனாளால் பரதனால் சத்ருணனை அடைந்து என்ன லாபம் நான் உயிர் இருந்து என்னலாபம்
உனக்கு அரச மரியாதை கிடைக்காமல்
தன்னையே விட்டு கொள்ள
ஸ்ரீ நாதன் பக்தர் நாதன்
தழு தழுத்த குரலில் ராமன் சொல்ல
துர் நிமித்தம்
அரக்கர் அழிவார்கள்
நான்கு புறமும் வளைத்து
கோடி வானரங்கள் சூழ
விட்டில் பூச்சி போலே
அரக்கர்களை எதிர்த்து
36 கோடி வானரங்கள்
சிங்கம் யானை பலம்
பல்லைக் கடித்து ஆவேசத்துடன் நிற்க

578

அகில  புவன ஜனமே –ஸ்ரீனிவாச பக்தி ரூபா
பிரசன்ன திருவதனம்
ஸ்ரீ ராமன் கைகளில் சங்கு சக்கரம்
ராய புரம் பிரசன்ன ராகவ பெருமாள் திருக் கோயில்
அம்புறா துணி மட்டும் வில் இல்லாமல்
சதுர புஜ ராமன் பொன் புத கூடம்
யோக ராமர்
தற்ப சயன ராமர்
கையில்  வில் இல்லாமல் இங்கே
வீர விஜய பக்த ஆஞ்சநேயர்
41 சர்க்கம்
36 கோடி வானரர்கள் முற்றுகை
எங்கும் இடம் இல்லாமல்
அங்கதன்-கோட்டை மதிளை தாவி தூதன்
நாகங்கள் யஞ்ஞர் அரக்கர் தலைவன் ராவணன்
பரஹ்மா வரம் செல்லாது அதர்ம வழியில் போனதால்
இலங்கை துவாரத்தில் அதர்மம் தண்டனை கொடுக்க நிற்கிறேன்
இடம் இல்லை உனக்கு
தூதோஹம் கோசலேந்தரஷ்ய  வாலி அரசன் மகன்
ராமன் செய்தி சொல்லி
விபீஷணன் அரசை ஆளுவான்
கைது பண்ண சொல்லி
கைகளில் ஈடுக்கி தாவி
வாலி ராவணனை இடுக்கி முன்
மேலே -கை விட விழுந்தார்கள்
விமானம் கலசம் உடைத்து கீழே தள்ளி
வஜ்ராயிதம் போலே
ராமன் இடம் செய்தி சொல்லி -சண்டை ஆரம்பம்
சுஷேணன் வாசல் சுத்தி பார்த்து
42 சர்க்கம்
சண்டை மூள
மலை மேலே நின்று இலங்கை பார்த்து
ராமன் ஆணை இட
மழையும் மரமும் பற்களும் நகமும் ஆயுதங்கள் வானரங்களுக்கு
கர்ஜித்து
ஜெயா ஜெயா ராகவென அதிபாலயதே
வாழி வாழி கோஷம் எங்கும்
குமுதன் 10 கோடி வானர உடன்
எல்லா புறமும் சூழ
பேரி வாத்தியங்கள் முழங்க
10 லஷம் அரக்கர்
யானை குதிரை தேர் சக்கரம் கோஷம்
ஜெயா சுக்ரீவ் கோஷம்

579

ருப ஔதார்யம்
பும்ச  திருஷ்டி அபஹாரம்
சந்திர காந்த தேஜஸ்
பிரசன்னா ராகவ பெருமாள் திருக் கோயில்
ராமன் இலக்குவன் கையில் கை இல்லை
அபய ஹஸ்தம் –
அம்புறா துணி திரு முதுகில் தரித்து இருவரும்
இலக்குவன் கை கூப்பி
சங்கு சக்கரம் தரித்து
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -அனைத்தும் தாமரை
அடித்தலமும் தாமரையே —
நெஞ்சத்து அகலாது என்கின்றாளால்
கண்ணபுரத்து அம்மானைக் கண்டால் கொலோ –
தாமரை பற்றிய சூர்யன் போல சுழன்று வரும் ஆழி ஏந்தி
சந்தரன் போன்ற சங்கத்தையும் ஏந்திய தாமரை கை
சிரித்த திருமுகம்
ஆஞ்சநேயர் கதை இடுக்கி
அழகை பருகிக் கொண்டே அழகு காட்டி
43 சர்க்கம்
தவந்த யுத்தம்
யுகம்
7 நாள் -அது 18
இரவும் பகலும் சண்டை இங்கே
குரங்குகள் பகலில் சக்தி
ஆகாசம் கடல் ராவண ராம யுத்தம் சமம் இல்லை
43 சர்க்கம்
இலக்கு கண் வைத்து இயங்க -வெற்றி நோக்கி
ராவணன் தொண்டர்
உயர்ந்த இலக்கு இல்லாமல் ஒருவர்க்காக தொண்டு செய்ய
எதற்காக புரிந்து நிலை நின்ற செயல்
தர்மம்
இல்லற தர்மத்துக்காக ரசிக்கும்
கொள்கை ஒன்றே குறியாக
குரங்குகள் தர்மத்துக்காக
சத்யம் வெல்ல
ராஷசர்கள் ராவணனுக்காக -அதர்ம கொள்கைக்காக
அங்கதன் இந்தரஜித்
பிரகச்தன் -சுக்ரீவன்
ஜம்புமாலியை ஹனுமான் அளிக்க முதல் நாளில்
நிகும்பனை நீலன் அழிக்க

580

சஞ்சீவி ஆஞ்சநேயர் –
ஹிந்து hospital தாம்பரம்
பக்த ஆஞ்சநேயர்
வராத ஆஞ்சநேயர்
கான சங்கீத ஆஞ்சநேயர்
சஞ்சீவி தூக்கி
சந்தான கரணி-அனைத்தும் போக்கும்
கதை பிடித்து தாவும் திருக் கோலம்
மேலே சீதா ராமர் லஷ்மணர்
புத்தி பலம் யஜஸ் வாக் சாதுர்யம்  ஆரோக்கியம் ஆயுள் அருளி
44 சர்க்கம்
இந்த்ரஜித்  மாய யுத்தம்
நாக பாசத்தால் கட்டி
இறுமாப்பு
சீதை கூட்டி மயங்கி உள்ள ஸ்ரீ  ராமர் காட்டி
கருடன் வந்து ரஷித்து அடுத்த 6 சர்க்கங்கள்
இரவில் குரங்குகள் ஒய்வு
இங்கே தேவர்களே வானரம்
மின் மினி மின்னுவதுபோலே கண்கள்
ராமன் லஷ்மணன் குரங்குகளை பாதுகாத்து இரவு பொழுதில்
ஒளி குறைந்து ஒலி கூடி
பறை முரசம் சங்கு ஒலி
கடலை கலக்குமா போலே அரக்கர் அழித்து
அங்கதன் இந்த்ரஜித் யுத்தம்
மாயமாக மறைந்து
அம்புகள் சாரா மலைபொலெ   விட்டு
நாகா பாசம் -கட்டு படுத்தும் மயக்கம் அடைய செய்யும் -நாகாஸ்திரம் உடனே கொள்லும்
கருடன் கொண்டு நிவாரணம்
கோரமான நாக பாசத்தால் ராம லஷ்மனர்கட்டி
மாய யுத்தம்
45 சர்க்கம்
இந்த்ரஜித் எங்கே தேட அனுப்பி
நீலன் அங்கதன் ரிஷபன் ரிஷ்பகந்தன் தேட
மேலம் பாசம் வர
இறுக்கி
இறுமாந்து இந்த்ரஜித்
ராமன் கையில் வில் கீழே விழ
திருமேனி சரங்களால்
குரங்குகள் தவிக்க
ரணபூமி

581

தேவர்கள் பயம் போக்க ராவணனை அழித்து
ஸ்கந்தன் -ராதா நகர் -ராம சுப்ரமண்யன் திருக் கோயில்
60 வருஷம் பழைமை
அற்புதமான திருக் கோலம்
ஹயக்ரீவ பெருமாள் சேவை
உபதேச முத்தரை புஸ்தகம் சங்கு சக்கரம் ஏந்தி
ஞான ஆனந்தம்
ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம் பரமா முத்ரா
வடை மாலை சாத்தி உத்சவர்
ராம நாமம் சொல்லி பிரசாதம் அதே நாக்குக்கு
46 சர்க்கம்
நாக பாசங்களால் கட்டுப் பட்டு
இந்த்ரஜித் கர்வம்
ராவணன் உடம் வெற்றி சரித்ரம் சொல்லி
குரங்குகள் யார் காப்பார் பார்க்க
சுக்ரீவன் நீலன்  அங்கதன் அனைவரும் வந்து
நீண்ட மூச்சு விட்டார்கள்
மாயைக் கட்டி விளக்க
இந்தரஜித் விரட்ட தேட
விபீஷணன் கண்ணுக்கு பட்டான்
குரங்குகள் கண்ணுக்கு பட வில்லை
வேகமாக ஆகாச பேச்சுபேச-இந்த்ரஜித்
இனி யார் வந்தாலும் காக்க இயலாது
குலம் அளிக்க வந்தார்களை கட்டிப் போட்டோம்
திண்மை இல்லாமல் பயத்தால் போராட முடிய வில்லை
நீலன் மைந்தன் அனைவரையும் அடிக்க
முதல் நாள் இரவே யுத்தம் முடிந்தது ராஷசர் இடம் காட்ட
சுக்ரீவன் பயந்து பேச
விபீஷணன் தேற்ற
வெற்றி தோல்வி மாறி மாறி வரும் சண்டையில்
இறக்க வில்லை
சத்ய தர்மம் அருகில் இருப்பார் பயப்பட வேண்டாமே
சுக்ரீவன் கண்ணநீரை துடைத்து
சேனை இரண்டாக் பிரித்து
அனைவரும்ஒரே இடம் வேண்டாம்
சுற்று சூழ்ந்து ராம லஷ்மணரை காத்து
47 சர்க்கம்
சீதை இடம் காட்டுகிறார்
அரக்கிகள் -திரிசடை  முதலானவரை
புஷ்ப விமானம் வந்து கிடக்கும் ராம லஷ்மணர் காட்ட
தண்டரை போட்டு அறிவிக்க வெற்றி முரசு
துக்கம் உடன் இருக்கும் வானவர்
நடுவில் மயங்கி இருக்க
சாரா கல்பத்தில் கிடப்பத கண்டாள்
பிராண நாதன் இல்லையோ
முன்பே மாயா சிரச் காட்டி
சோகம் மிக்கு
யோசித்து -முன்பு மாயை
நாம் உயிர் உடன் இருக்க ராமன் உண்டே

582

ராமாயா சீதையா பதயே நாம
ரகுபதி ராகவன்
கௌசல்யை குலமதலை
சீதை கண்டால் யுத்த பூமியில்
ராம சுப்பிரமணியர் கோயில் ராதா நகர்
ராதாராமன் இங்கே
ராமனும் கண்ணனும் -தரமி ஐக்கியம்
ராதா பக்தியின் உருவம்
ருக்மிணி சத்யபாமா சகேத ராஜ  கோபாலன்
வடக்கே ராதா
கவசம் அணிந்து சேவை
சரண் அடைந்தார் -விரோதி போக்கி -இஷ்ட பிராப்தி
சீதை -திரிஜடை சொல்லி ஆஸ்வாசம்
48 சர்க்கம்
சீதைக்கு பெருத்த ஐயம்
குழந்தை உண்டே
யாகம் செய்யும் ராஜா சத்திர யாகம் செய்வான் ஷத்ரியன் பட்ட மகிஷி ஆவேன் ஜோதியர் சொல்லி
மூன்றுமே சொன்னார்களே
அடர்ந்த தலை கேசம்
புருவம் சமமாக இல்லை
வட்ட வடிவு நகங்கள்
மணி போன்ற வர்ணம்
சுப லஷனம் நான் தான் ராணி ஆவேன் ஜோஸ்யர் சொன்னார்கள்
ஜானவாசம் வீரம் காட்டி
அவனோ நாக அஸ்தரம் கட்டுப் பட்டு கிடப்பானா
கௌசல்யைக்கு என்ன சொல்வோம்
புலம்ப
திரிஜடை சமாதானம்
சரமா -மனை
பழ வடியேன் -எப்போதும் தொண்டு
நல்ல அரக்கர்களும் உண்டே குடும்பமே உதவி
முகம் தெளிவு பார்த்து மரணம் இல்லை
சுற்றி இருந்து பாதுகாத்த வானர வீரர்கள் உத்சாகம்
இன்றியமையாமை சீதை இருக்க ராமன் இருப்பார்
புஷ்பக விமானம் இன்றும் இருக்கிறதே
கவலை வேண்டாம்
முகம் கோரமாக இல்லை
அசோகா வனம் திரும்ப
49 சர்க்கம்
சத்வ குணம் ஆத்மா பலத்தால் ராமன் எழ
இலக்குவன் கண்டு அலுத்து புலம்ப
வாழ்வே இல்லை இலக்குவன் இல்லாமல்
தந்தை மகன் அனைத்தும் இருவரும் இருவருக்கும்
யார் சமாதானம் சொல்ல
விபீஷணன் உன்னை பட்டாபிஷேகம் செய்வன் சொன்னது பொய்யா
விபீஷணன் வர
இந்த்ரஜித் வருவதாக வானரங்கள் பயப்பட
50 சர்க்கம்
ஆலோசனை
சுஷேணன் கூற
அமுதம் பாற் கடல் அருகில்  மூலிகை
சஞ்சீவினி விசல்யா சந்தான காரணி
சந்திர த்ரோன மலைகள்
கடல் கொந்தளிக்க
கருதமான் வர
ஆசனம் சகா
சிறகு வீசி வர

583

ஹயக்ரீவர் -தேசிகன் தபஸ் புரிந்து கருடன் சேவை சாதித்து
மந்த்ரம் உபதேசித்து
ஹயக்ரீவன் பிரத்யஷம்
கருடன் தண்டகம்
பாம்புகள் திரு மேனி தரித்து
வைகுண்ட வாச வர்தின
சுருதி சிரச் அமுதம் போன்ற கருடன்
கடலைக் கடைய -மந்தர மலை போல் இருந்து கடைந்து கொடுத்த கருடனை வணங்குகிறார்
நாக பாசம் -கட்டுண்டு
ராமன் எழ -லஷ்மணன்
சிறகு காற்றால் சந்நிதானாம் பாசம் விட்டு ஓட
50 சர்க்கம்
சம்பா ரெட்டி பாளையம் -மேட்டு பாளையம் அருகில் கோதண்ட ராமர் திருக் கோயில்
விமானம் வடதேசம் போலே
நீண்ட கருட கொடி செவி
அஞ்சிறைய பறவை ஏறி
காய்ச்சின பறவை மிர்ந்து
காய்சின வேந்தே திருப் புளிங்குடி
ராமானுஜர் சக்கரத் ஆழ்வார் சேவை
முக்கோல் தரித்து காஷாய ஆடை நேர் கொண்ட பார்வை உபதேச அதரம்
பஞ்ச ஆயுதம்ஆழ்வார் கருட ஆழ்வார் என்போம் –
50 சர்க்கம்
ராமன் புலம்ப
ஓசை உடன் கருடன்
தாச சகா வாசனம் ஆசனம் -ஆளவந்தார்
திருவடிகள் துகைக்கப் பட்டு கைங்கர்யம் பட்டம் தோளில் வடு
கைங்கர்த்ய செல்வம்
விந்தை சிறுவன் மேலாப்பின் கீழே வருவானை
வெய்யில் காப்பான் பிருந்தாவனத்தில் கண்டோமே
வினதா திரு மகனார்
ராமன் நாக பாசங்களையும் விலக்கி
நீர் யார் ராமன் கேட்க
வைனதேயன்
கழுகு அரசன்
நண்பன் உயிர் நான்
நாக பாசம் -இந்த்ரன் கந்தர்வர் விலக்க முடியாது
கத்ரு-வினதா இருவர் மனைவிகள்
கத்ரு பிள்ளைகள் நாகம்
கபட மாய யுத்தம் அரக்கர் செய்வார்கள்
தேவர் பிரார்த்தனை நடக்கும் சீதையை அடைவீர்
விடை கொடு கேட்டு போக
பிரத்யஷணம் பண்ணி  அணைத்து போக
குரங்குகள் சிங்க நாதம் ஆரவாரம்
ராவணன் செவியில் பட

584
ராமாயா சீதாயா பதயே நம
தேசம் -பாடல்கள் படி ரூபங்கள்
கறுத்த திரு மேனி தமிழகத்தில்
வடக்கே சலவைக் கல் வெளுத்த
காலே கோலே ராமன் நாசிக் இரண்டும் உண்டே
சம்பா ரெட்டி பாளையம் வெள்ளை சலவைக் கல் திரு உருவம்
சீதை பிரிந்து வெளுத்த -பசலை -உடல் மாற்றம் பிரிவால் உண்டே
சீதா லஷ்மணன் ஆஞ்சநேயர் உடன் சேவை
உத்சவர் -வளைந்த வில் பற்றி
கைங்கர்யம் யுத்தம் -தோளில் தூக்கி
சத்வ குணம்
51-52-ஆஞ்சநேயர் -பூம் ராஷன்
53 வஞ்ச தந்தன் 54 அங்கதன் அழித்தது
அகம்பனன் வந்து முடிந்து 55-56
பிராஸ்தன் வந்து முடிந்தது 57-58
ராவணன் குரங்குகள் ஆராவாரம் கேட்டு
சங்கை -ஒற்றன் அனுப்பி பார்த்து வர சொல்லி
ராமன் லஷ்மணன் பிழைத்த விஷயம் சொல்ல
பாசக் கயிற்றால் யானை கட்டி பலத்தால் அறுத்து எறிந்தது போலே
பூம் ராஷனை சண்டைக்கு அனுப்ப
மதம் ஏறிய யானை படை குதிரை படை தேர் படை உடன் போக
அப சகுனங்கள்
கழுகு விழ
கபந்தன் ஆட
பொருட்படுத்தாமல் சண்டை களம் வந்து ஹனுமான் கையால் மாண்டான்
சூலம் அட்டகாசம் கையில்
உடல்கள் சிதறி
ரத்தம் ஆறாக ஓட
மலைகள் மரங்கள் கொண்டு வானரங்கள்
ஹனுமான் வந்து பெரிய மலை வீசி தலை
தேர் பொடி பொடி யாக
பெரிய மலை பெயர்ந்து வீசி முடிக்க
வஜ்ரா தந்தன் புறப்பட
மீண்டும் அபசகுனங்கள்
அங்கதன் பெருமாள் ரஷிக்க வந்தார்
இரவும் பகலும் சண்டை
54 சர்க்கம் அங்கதன் அவனை முடிக்க
கத்தி கேடயம் கொண்டு சண்டை
கத்தி வீசி தலை விழ
அகம்பனன் வருவான் அடுத்து

585-

தில்லைச் சித்ரகூடம்
குலசேகர பெருமாள்
ராமன் தன்னை என்று கொலோ கண் குளிர காணும் நாளே
எங்கள் தனி முதல்வன்
எம்பெருமான்
கதிரோன் குல விளக்கு
சயன திருக் கோலம்
மேலே வீதி கோதண்ட ராமர் தனி சன்னதி
அரச மரம் ஸ்தலவ்ருஷம்
தனி கருடன் சன்னதி
ஹனுமான் பெரிய திருமணி
விஸ்வக்சேனர்
ராமானுஜர் திருப்பதி கோவிந்தராஜர் சந்நிதி நிர்மாணம்
தொட்டாசார்யர் சோளங்கி புறம் அக்காரக் கனி ஸ்ரீனிவாச மகா குறு
பிரதிஷ்டை மீண்டும் சிதம்பரம்
யானைபெருமிதம்
சிங்கம் தேஜஸ்
அநேக வாகனங்கள்
55 சர்க்கம் -58
அகம்பனன் ஹனுமான் முடித்து
நீலன் பிரகச்தன் முடித்து
வஜ்ரதந்தனை அங்கதன் முடித்த பின்பு
அகம்பனன் ராவணன் மந்த்ரி
துர்நிமித்தம் இடது கண் துடிக்க
ஆகாசம் ஒலி கேட்டு
ஊழிக் காற்று போலே
அரக்கர் தங்களையே அழிக்க
தூசி பறக்க
ரத்த ஆறு தண்ணீர் தூசி கலசி
ஆஞ்சநேயர் 56 சர்க்கம்
மைந்தன் நலன் கூடி வந்து
மகா தேஜஸ்
மலை எடுத்து வீசி
பாணங்களால் உடைத்து
மரம் வீசி முஷ்டியால் அடித்து
நகம் முஷ்டி மலை மரம் இவையே ஆயுதம்
57 சர்க்கம்
யுத்த களம் சுற்றி பார்த்து ராவணன் சேனாபதி பிரகச்தன் ஆணை

586-
தில்லை நிகர் –எல்லையில் சீர் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார்களே –
105 பாசுரங்கள்
திறல் விளங்கு மாருதி உடன் இருந்தான் தன்னை
தன உலகம் புக்கது ஈறாக
குலசேகர பெருமாள் –
வராத ராஜ பெருமாள் அபயஹச்தம்
பெரும்தேவி தாயார் ஆகார த்ரய -வல்லபாம்
பிரகச்தன் இடம் ராவணன் பேச
வானரங்கள் திட்டம் இட்டு சண்டை போட அறியார்
மாய யுத்தம் அறியார்
நாமோ ஆகாசத்தில் கூட நின்று சண்டை போடுவோம்
பிரகச்தன் முன்பு சீதை திரும்பி கொடுக்க சொன்னான்
இப்பொழுது சண்டை ஆரம்பம் ஆனபின்பு
முன் வைத்த காலை பின் வைக்க கூடாது
உனக்காக போராடி மடிவேன்
நான்கு சேனாபதிகள் கூட்டிபோக
மீண்டும் துர் நிமித்தங்கள்
சுழல் காற்று வீச
விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து
நீலன் கைகளால் அடி பட்டு மாண்டு போக போகிறான்
ராமன் அவன் வீர வேஷம் கண்டு யார் விபீஷணன்
மூன்றில் ஒரு பங்கு சேனைகள் அதிபதி
த்விபிதன் துர்முகன் ஜாம்பவான் அவன் சேனாபதிகளை முடிக்க
ரத்த சேறு பெருக
நீலன்   தவந்த யுத்தம்
மரம் வேரற்று விழுந்தால் போலே விழுந்தான்
ஆனந்தம்
59 சர்க்கம்
ராவணன் யோசிக்க
தானே தான் போக வேண்டும்
அரக்கர் கூட்டம் புலம்ப
தேரிலே அமர்ந்து 9 சேனாபதிகள் புடை சூழ்ந்து
மேகம்  கடல் போலே
யானைகள் சூழ
இந்த்ரஜித் அகம்பனன் மகோதரன் பிசாசன் கும்பன் நிகும்பன் போன்ற 9 பேர் புடை சூழ வர –

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: