ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-567-576..

567

ராமாயா ராம சந்த்ராயா–சீதையா நம
பிரசன்னா ரகுநாத பெருமாள் திருக் கோயில்
நீண்ட திரு உருவம்
திருஷ்டி ஆலத்தி கழித்து  திரு அந்திக் காப்பு
குறை இல்லாமல் இருக்க கண் எச்சில் படாமல் பல்லாண்டு
அத்யத்புத திருக் கோயில்
பக்தாஞ்சலி ஆஞ்சநேயர்
அணை கட்டி முடிக்க பட்டது
இலங்கை வந்து சேர்ந்தான்
கோஷம் கேட்க
கருட வ்யூஹம் வைத்து
சுகனை விடுதலை பண்ணி
செய்தி சொல்ல சொல்லி
பலம் அறிவான்
நடக்க முடியாததை செய்தார்கள்
24 சர்க்கம்
பூமி நடுங்க குரங்குகள் ஆரவாரம்
வாத்தியங்கள் ஓசை
சீதை சிறை -மனஸ் அளவில் சீதை அடைந்து –
அங்கதன் -நெஞ்சு பகுதியில்
ரிஷபன் வலது பக்கம்
கந்த மாதவன்
சேனை உடன் தலைவர்
தலை பகுதி ராமன் லஷ்மணன் ஜாம்பவான்
தான் முன்னே நிற்கும் தலைவன்
முதல் அடி தான் வாங்க
தேர் ஒட்டி முன்னாள் கிருஷ்ணன்
பார்த்த சாரதி இன்றும் சேவை
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும்
சுக்ரீவன் வால் பகுதியில் இருக்கட்டும்
சுகனை விடுதலை செய்ய ஆணை இட்டார்
ராவணன் இடம் சீதை கொடு இல்லை உயிர் விடுசொல்லி
அக்கரை போனதும் ராமன் விட்டதும் சொல்லி
கோபம் வந்தது ராவணனுக்கு
சிறுவன் மகாத்மியம் அறியாமல் பேசினான்
குபேரன் யமன் சூர்யன் பயப்பட
25 சர்க்கம்
சுகன் சாரணர் வேற ரூபம் உடன் சென்று செல்ல சொல்ல
சேனை உடன் கலந்து
வானர சைன்யம் உடன் கலந்து
யார் தலைவர்
பலம் பலவீனம்
குரங்கு வேஷம் கொண்டு போக
ஆசை கொண்டு மயக்க முடியாதே
கை கூப்பி அஞ்சலி ஒன்றே
விபீஷணன் உஜ்ஜீவித்தானே
சேனை எண்ண முடியாதே
மாறு வேஷம் விபீஷணன் அறிந்து
கட்டி ராமன் இடம்
கிருதாஞ்சலி
பலா பலங்கள் அறிய வந்தோம்
விபீஷணன் இடம் நீயே காட்டு
தனி வீரன்
பார்த்து கண்டதை சொல்லப் போகிறார்கள் –

568
மிக்க இறை நிலையும் –ஓதும் குருகையர் கோன்
1102 பாசுரங்கள் திருவாய் மொழி
நல்ல ராமர் நல்ல சென  வானர கணக்கை சுக சாரணர் பேச
ஒற்றர் சொல்ல
சண்டை போடலாம் சீதையை திரும்பி கொடுக்க வேண்டும் இரண்டில் ஓன்று
பஞ்ச முக ஆஞ்சநேயர் பெரும் களத்தூர்
அர்த்த பஞ்சகம்
அஞ்சு கருத்துகள்  அறிய வேண்டியவை
திரு வாய் மொழி சொல்ல வந்தவை
நரசிம்ஹ ஆஞ்சநேய  ஹயக்ரீவ
சக்கரத் ஆழ்வார் விஜய வல்லி
16 திருக்கரங்கள்
பின்னால் நரசிம்ஹர் சேவை தெள்ளிய சிங்கர் பெருமை தான்
நான்கு திருக் கரங்களிலும் சக்கரம் பிடித்து சேவை
லஷ்மி நரசிம்ஹர் உத்சவர்
ஆயுள் ஆரோக்கியம்  ஐஸ்வர்யம் மூன்றும் அருளி
25 சர்க்கம்
ராமனுக்கு ஜெயா பல்லாண்டு பாடி சுகன் வர
ராமன் லஷ்மணர் சுக்ரீவன் விபீஷணன் நால்வரும் சேர்ந்து
வெற்றிக்கு
பகை வேண்டாம்
மைதிலியை தாசரதி இடம் கொடுத்து
கருணை நேர்மை புரிந்து கொண்டு
ராவணன் பிடித்த முயலுக்கு மூன்றே கால்
சர்வ தேவர்கள் திரண்டு எதிர்த்து வந்தாலும் பயம் இல்லை
கோபம் மிக்கு
அரண்மனை உட்பரிகை ஏறி
சேனையில் யார் யார்சொல்லு கேட்கிறான்
சூரர் மகா பலர் இஷ்டப் படி உருவம் கொள்வார் யார்
சுக்ரீவன் மந்த்ரிகள் யார்
பெரிய வானரங்களை அறிமுகம் செய்ய
இந்த அடுத்த சர்க்கம் இதுவே
இலங்கையை அழிக்க வல்கவர் ஒவொருவரும்
ஹனுமான் போல துல்ய வீரர்கள் இவர்கள்

569

30 லஷம் வானர வீரர்கள்
சரபன் 40 லஷம் வீரர்கள்
பனசன் அடுத்து 50 லஷம் வீரர்கள் புடை சூழ
வினதன்
கதனன் அடுத்து விக்ராந்த பலவான் தேஜஸ்வி
கோடி கணக்கான வானரர்கள்  எங்கே ராவணன் தேட
கருட வ்யூஹம் எதிர்க்க முடியாதே
எண்ணிக்கை அதிகம்
உத்சாகம் மிக்கு இருக்க –
ராஷஸ வீரர்களும் அதிகம்
பிராப்த உகந்த கைங்கர்யம் ஈடு பட்டு வானர வீரர்கள்
அதி முக்கிய வீரர்கள் இனி மேல் அறிமுகம்

570

571

பஞ்ச முக ஆஞ்சநேயர் சேசை
அர்த்த பஞ்சகம்
தொண்டுக்கே திரு வடி
28 சர்க்கம்
துர்க்காம் -மலை போலே சுக்ரீவன் நிற்க
கணக்கு அப்புறம் சொல்கிறார்

572

சித்திரங்கள் பல ஸ்ரீ ராமாயணத்தில் இருந்து
அஞ்சனானந்தம் -சீதை சோகம் போக்க ஸ்ரீ ராம திரு நாமம்
அந்தசோகம் ஆகிய நெருப்பை கொண்டு இலங்கையை எரிக்க
பட்டாபி ராமர் கொலு வீற்று இருக்க
30 -40 சர்க்கம் ராம ராவணயுத்தம்
ஒற்றன் சொன்னதை பார்த்தோம்
என்னை புரிந்து
ராமன் கருணையால் தப்பித்தேன்
சீதைதிருப்பி கொடு இல்லை சண்டை போடு
வானரர்கள் யார் மகன்
சோமன் -ததிமகன்
அங்கதன்
வாயு புத்திரன்
அக்னி புத்திரன் நீலன்
பெருமை சொல்ல இயலாத

573

ராமாயா ராமசந்த்ராயா–சீதையா பதயே நாம
ஸ்ரீ ராம நாம மகிமை
ஹரே ராம ஹரே ராம
ரமேயிதி ராமாய
2 கோடி ராம நாம நாமங்கள்
ஒருவரே 50 லஷம் ஸ்ரீ ராம நாமம் எழுதிக் கொடுத்து
ராஜ கீழ்ப்பாக்கம்
பட்டாபி ராமர்
அனைவர் உடன் சேவை
பஞ்சாயிதனம் வடக்கே
குடும்பத்துடன் சேவை
பாண்டி பஞ்சவடி
கும்பகோணம் ராமர் திருக் கோயில் அமர்ந்த
பட்டாபி ராமர் இடது பக்கல் சீதை
கல்யாண ராமன் வலது பக்கம்
சீதை த்யாகம் பக்தி உறுதி
பரதன் ராமன் திரு உள்ளம்
சத்ருக்னன் -பாகவதர் தொண்டு
ஆஞ்சநேயர்-பெருமாள் பிராட்டி அடியார் அனைவருக்கும் தொண்டு
மாயா சரஸ் பார்த்து வருந்தி சீதை
கடலை கடந்தாய்
ராவணன் இடம் அழிவாயா
ராவணா ராமன் சரீரம் உடன் என்னை சேர்த்து வைப்பாயா
ராவணன் தேடி சேனாபதி ஆள் வர
ராவணன் நாடகம்
பிரகச்தன் ஆலோசனை
பொய்யான தலையும்வில்லும் மறைந்து போக ராவணன் புறப்பட்டதும் போக
அத்தனையும் போய் மாயையால்
பிரகச்தன் இடம் ஆலோசனை
அரக்கர்களை கூட்ட
சேனையை சேர்க்க
கடைசி வரை முடிவு எடுக்காத தன்மை
பறை அடித்து சேர்க்க சொல்லி
எந்த லார்யம் சொல்லாமல் கூப்பிட
வருவார்களோ மாட்டார்களோ ஐயம் இருக்க
33 சர்க்கம்
சரமா விபீஷணன் மனைவி உண்மை எடுத்து  சொல்ல
பொய்யான தலை
திரிஜடை கனவு முன்பு பார்த்தோம்
குடும்பமே நல்லது செய்ய
சரமா ஆஸ்வாசம் படுத்த
மென்மையாக பேசி
இங்கேயே இருந்து நல்லது பேசும் ஏற்றம்
ராமனை கொள்ள முடியாதே
கையில் வில் உண்டே
உலகை காப்பவன் உன்னையும் காப்பவன்
ராஜ தர்மம் அறிந்தவன்
மாயாவி நாடகம்
சோகம்  தீரும்
வானரங்கள் சப்தம் கேட்கிறதே
ஒலிகள் சிங்க நாதம், ராமன் இருப்பதை காட்டுமே
உன்னை மடியில் அமர்த்தி அயோதியை கூட்டிப் போவான்
பட்டாபிஷேகம் நடக்க போகிறது
34 சர்க்கம்
ராவணன் செய்யும் மந்திர ஆலோசனை செய்வதைபார்த்து வருவேன்
சரமா புறப்பட்டு போகிறாள்

574

ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம தத் துல்யம்
யார் பேசினாலும் ரசிக்கும்
மாருதி நகர் -கோடி நாம -எழுதப்பட்ட மேடை
ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
திரு மேனியும் ஸ்ரீ ராம நாமம்சொல்லிக் கொண்டே
ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் பழக்கம் உண்டே
தொண்டர்கள் கடமை
சாந்தி நிலவும்
ஐஸ்வர்யம் மட்டும் போதாதே இறை உணர்வும் பக்தியும் வேண்டும்
ராம பிரபு-சொல்லிக் கொண்டே
34 சர்க்கம்
சரமா ராவணன் பேசுவதை கேட்டு வர போகிறாள்
மறைந்து இருந்து பார்க்கும் சக்தி கொண்டவள்
ஒதுக்கு புறத்தில் யாரும் கேட்காமல் திருநபி வந்து சொல்ல
விருத்தமான மந்த்ரி தாய் இருவரும் சீதை திரும்பி கொடுக்க உபதேசம் செய்தார்கள்
பல முறை சொல்லியும் மறுத்து
சண்டை இட்டு ஆள நினைக்கிறான்
ராஜாசர் அழிவு காலம்
தப்பு வழி-திருந்த வாய்ப்பு இருந்தும் திருந்தாமல்
வாய்ப்பை பலன் படுத்தாமல் ego
வானர ஆரவாரம்
அனைவரும் நடுங்க
மன்னவர் குற்றம் தங்களை  அழிக்கும்
35 சர்க்கம்
மால்யவான் உபதேசிக்க
வானரங்கள் ஆரவாரம் மிக்கு
மந்த்ரிகளை வசவு பாடுகிறான் ராவணன் –
ராம விக்கிரமம் அறிந்து வென்றே தீருவார் அறிந்து
துர்தசையிலும் உண்மை பேச மந்த்ரிகள்
மால்யவான் பேச
சாம  பேத தானம் அப்புறம் தண்டம்
சீதை திருப்பி கொடுத்து ராமன் இடம் நட்பு
தேவர்கள் தர்மம் பக்கம்
த்ரேதா யுகம் தர்மம் தான் வெல்லும்
அரக்கர் தர்மம் ராஜ தர்மம் மீறி நடக்கிறாய்
கலி யுகம் -அதர்மம் தலை தூக்கும்
ரிஷ்கள் சாபம் பெற்று இருக்கிறாய்
தர்மம் காக்க ரிஷிகள்
சுபாகு மாரீசன் விஸ்வாமித்ரர் யாகம் அழிக்க
மனிசர் வானரர் -மூலம் சாக -வரம் பெற வில்லை
துர் நிமித்தம்  பல தெரிய

575
ஆஞ்சநேயர் முக்ய பிராண தேவதை
ஹனுமாம் கதி
அயோதியை காக்கும் திருக் கோயில்
திரு மார்பும் வாயும்வேங்கை வாசல் தனிக் கோயில்
வியாசராயர் பிரதிஷ்டை
5 அடி உயரம் வெண்ணெய்   காப்பு
அஞ்சேல் -வலது
சௌகந்திகா புஷ்பம்
வடை மாலை வெற்றிலை மாலை
ஏலக்காய் மாலை
பக்தர் இஷ்டப்   பட்ட படி –
35 சர்க்கம்
மால்யவான் நல்லது சொல்ல -துர் நிமித்தம் தெரிய –
மேகம் ரத்தம் மழை பொழிய
நஷத்ரம் ஒளி இல்லாமல்
நதிகள் திசை மாறி
பூத்து குலுங்கும் செடி பூக்காமல்
நரி ஊளை இட
கால தேவன் வாசலில் வந்து சிரிக்க
சீதை சமர்பித்து விட சொல்ல -கேட்காமல்
36 சர்க்கம்
கைலாசம் அசைத்தவன்
கடலைக் குடிப்பேன்
தொடை நடுங்கி அஹிதம் பேசுகிறீர்
மனிதன் காட்டு பழம் தின்னும்
தகப்பனால் வெளி ஏற்றப் பட்டவன்
வானர -சுக்ரீவன் அழிப்பேன் பார்ப்பீர்
மால்யவான் ஜெயா வெற்றி உண்டாகட்டும் சொல்லி விலக
கிழக்கு பிரகச்தன்
தெற்கில் மகோ பார்ச்வன்
மேற்கில் இந்திர ஜித்
வடக்கு சுகன் சாரணன் தானே இருந்து
இறுமாப்பு கொண்டான்
ராமன் 37 சர்க்கம்
விபீஷணன் சொல்ல
நளன்-மைந்தன் -அங்கதன்-
நான்கு சிஷ்யர் அனுப்பி -விபீஷணர் நண்பர் பெயர்கள் அனலன் சம்பாவி நான்கு பெயரும் சென்று கண்டு
10000 சேனை ரதங்கள் 20000 குதிரை
கோடி அரக்கர் தயார்
ராவணன் குபேரன் உடன் 60 லஷம் பேர் உடன் கூட போக
வானர சைன்யம் அரக்கர் சைன்யம் வெல்லும்
கிழக்கு நீலன்
தெற்கு அங்கதன்
ஹனுமான் மேற்கு
தானே வடக்கு -இலக்குவன் உடன்
சுக்ரீவன் ஜாம்பவான் நடுவே
7 பேர்
தவிர மனிசர் வடிவம் இல்லாமல்
ராமன் லஷ்மனர்விபீஷணன் நால்வர்
மற்றவர் வானர வேஷம் தான்

576

நமோ கோதண்ட ஹஸ்தாயா –
அம்பு கொண்டு அடியார்களை ரஷித்து -விரோதிகளை அழித்து-
அரச குடி -விருத்தாசாலம் அருகில் -கோதண்ட ராமர் கோயில் பூவரகம் –
இயற்க்கை எழில் மாறாத
ஸ்ரீ மூஷ்ணம் -ஸ்ரீ பூவராஹா பெருமாள் ஆஸ்தானம்
ஓலைச் சேவடிகண்டார்கள்
சக்கரத் தண்ணீர் அருகில் கிடைத்த திரு விக்ரகம்
காங்கேய மன்னன் செப்பன் இட்டுபிரதிஷ்டை செய்தான்
கருட ஆழ்வார் விஷ்வக் சேனர் நம் ஆழ்வார் சேவை
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
38 சர்க்கம்
திரிகூட மலை மேல் இலங்கை
சுபேதா மலை மேல் ஏறி ஸ்ரீ ராமன் இலங்கை பார்க்க
இலக்குவன் சுக்ரீவன் கூட்டிப் பார்க்க
பௌலச்ய குல மரியாதை மீறி
இலங்காம் ராவண பாலிதாம் –
அனைத்தையும் கண்டார்கள்
விபீஷணன் விளக்கி கூற
39 சர்க்கம் –
சூர்ய ஒளியில் இலங்கை காண
சம்பக அசோகா வகுள சால ஆல மரங்கள் கண்டார்கள் –
பெரிய காடுகள் முதல் மலையில்
குரங்குகள் அங்கெ செல்ல ஆசை
குழப்பம் ஏற்படுத்தினார்கள் அங்கெ சென்று
100 யோஜனை அகலம்
10 யோஜனை நீளம் 20 யோஜனை அகலம் நகரம்
தோரணங்கள் பல கண்டு
கோட்டை கதவுகள்
40 சர்க்கம்
சுக்ரீவன் மல் யுத்தம்
மைய மண்டபத்தில் ராவணன்
கால் பிடித்து சாமரம் வீச செருக்குடன் ராவணன் இருக்க
வெண் பட்டாடை சந்தனம்பூசி இருக்க
ஐராவதம் குத்தி அகன்ற மார்பு
சுக்ரீவன் கண்டு கோபித்து
தாவ –
கிரீடங்களை உத்தைது
மல் யுத்தம் மூண்டது

———————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: