ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-557-566..

557-

நாக அஸ்தரம் கருடன் ராமன் கைங்கர்யம்
அபய ஹஸ்தம்
போருமே என்ன்றும் சொல்லியருளும் முத்தரை
18 சர்க்கம்
3/13/33/ஸ்லோகங்கள்
விபீஷணன் சரணா கதி
சக்ருத்-ஒரே தடவை
மூன்று தடவை சரணம்
கருத்து சொல்லி
பவந்தம் -உன் திருவடிகளை பற்ற வந்தேன்
திரு உள்ளம் கருத்து தெளிவி படுத்த
பவந்தம் சரணம் கத -வேறு பிரயோஜனம் இல்லை
மூன்றாவது தடவை திருவடிகளில் விழுந்து
ராகவம் -சீதை முன்னிட வில்லையே
பிராட்டி பற்றாத படியால் கைக் கொள்ள கூடாது
தவாச்மி ச -உனக்கும் அடிமை
உம்மை தொகை
பிராட்டிக்கும் அடிமை நினைவு கொண்டு பேச
வலிய சிறை புகுந்தாள்
ராவணன் அழிக்க போக வில்லை
ஜகன் மாதா
நல்லபில்ல்கை தயார் படுத்த
கடாஷம் அருளி
ஆனயேனம் ஹரிஸ்ரேஷ்ட
சீக்கிரம் கூட்டி வர சொல்லி

558

ஆழி மழைக் கண்ணா –சார்ங்கம் உதைத்த சர மழை போல்
விராட பர்வதம் பாராயாணம் –
மழை பொழிய –
ராமன் சம்பந்தம்
வாழ உலகினில் பெய்திடாய்
தண்ணீர் மழை பொழிய
கருணை மழை பொழிய
கோதண்டம் இருந்து
வளைந்த திருக் கழுத்து
ஆஞ்சநேயர் -தினமும் பருகி இளைமை மாறாமல் சேவை
உத்சாகம் மாறாமல்
ஹாரத்தி
வெறும் புறத்தில் ஆலத்தி கழிக்க வேண்டும் படி இருக்கும் அழகு
கர்ப்பூர நீராஞ்சனம்
மங்களார்த்தம்
விபீஷணன் -சுக்ரீவனை அனுப்பி கூட்டி வர சொல்லி
யார் மூலம் வந்தானோ
பாகவதன் மூலம் இருவரும் சேர
நெருங்கிய தொடர்பு
மத்தியஸ்தர் வேண்டுமே
புருஷோத்தமன் -அவன்
நாம் எல்லாம் ஸ்திரீ பிராயர்
சரணம் சொல்லி மன்னிப்பு
பாகவதர் shock  absorbar   போலே
விபீஷணன் மேல் -சுக்ரீவனுக்கு நேரடி கோபம் இல்லை
சரணம் சரனௌ பிரபத்யே தஞ்சமாக பற்றி
கத்யர்த்தம் புத்யர்த்தம்
புத்தியால் பற்றுவதே
வேறு புகல் இல்லை
உறுதி கொண்டு
செயல் இல்லை
புத்துணர்வு மட்டுமே சரணா கதி
அனைத்தையும் விட்டு உன்னையே பற்றி
அறிவு வர ஒன்றையும் கொள்ளாமல் பற்ற வேண்டும் -நான்கு அரக்கர்கள் உடன் குதித்தான் ஆகாசத்தில் இருந்து

559

பொலிக பொலிக பொலிக
சாந்தி சாந்தி சாந்தி
19 சர்க்கம்
சமுத்திர ராஜன் இடம் சரண் அடைகிறார்
தாமரை கண்ணன்கதிரவன் சிறுவன் –சுக்ரீவன் குலத்துக்கு சிறந்த
சரணம் அடைந்தால் பிராணன் விட்டே கூட காப்பாற்றும் குணம்
பொற் பாதம் தொழுதியால்
ராவணன் தம்பி திருவடி விழுந்து
துரந்து உன் திருவடிகளே சரண் என்று வந்தான்
சர்வ தரமான் சர்வ காமான் பரித்யஜ்ய
உலகம் அளந்த பொன்னடியே அனைத்தும்
எல்லாமாக திருவடியை பற்று
வாசுதேவன் சர்வம் -மகாத்மா துர்லபம் கண்ணன் கீதை
வஷசா அணைத்து கொண்டான் ராமன்
காக்க வைத்தோம் நொந்து போய் இருப்பானே
கண்ணீர் நீர் விழ
மனசில் புண்ணை ஆற்ற
பேச்சாலே குளிர தடவி
கண்களால் பருகினான்
வாக்கால் சமாதானம் செய்து
கேட்டதும் உருகினான் விபீஷணன்
அவனோ இஷ்வாஹு குலதனம்
நாமோ ராவணன் தம்பி
உருகினான் பருகினான்
ஆதி மூலமே அரை குலைய தலை குலைய
சென்று நின்று தொட்டு கஜேந்திர வரதன் கபீச்தலம்
புண் பட வைத்தேன்
விபீஷணா உன் மனம் பின் பட வைத்தேன்
மேல் உத்தரீயம் ஒத்தி ஒத்தி வேதி கொடுத்து
பக்தர் உள்ளம்
இருக்கும் வியந்து என்னை பொன்னடி கீழ் –கண்டு கொண்டே வீற்று இருந்தான்
அரக்கன் பின்னே தோன்றிய இழவு தீர இளையவர்க்கு வைத்த மௌலி அடியேனுக்கும் அருள வேண்டும் –

560-

பிருந்தாவனம் இருஞ்சி நிலம் காடாக இருக்க
மேய்ச்சல் நிலமாக மாற்றி ஓடே இரவில்
பிருந்தாவனத்தில் ராமன் ஆஞ்சநேயர்
அயோத்யா மதுரா–
அயோத்தியில் ராமர்
கிஷ்கிந்தையில் ஆஞ்சநேயர்
பிதுக் கோட்டை தஞ்சாவூர் சாலை -பிருந்தாவனம்
இரண்டு மூலவர் -ஒரு உத்சவர்
சஞ்சீவி பர்வதம் தூக்கி சேவை விமானத்தில்
அபயஹஸ்தம் சேவை
19 சர்க்கம்
அதர்ம வழி விட்டு தர்ம வழி வந்தாலும் சங்கை
ராமன் கால தாமதம் இல்லாமல் உடனே தம் கோஷ்டியில் சேர்த்து கொண்டு
அரக்கர் பலம் பலவீனம் என்ன
உங்கள் நாட்டில் என்று கேட்க வில்லை
நீ நடவடிக்கையால் அரக்கரில்லை
நின்னோடும் எழுவர் ஆனோம்
தம் கோஷ்டி
விபீஷ்ணச்து தர்மாத்மா
பிறப்பால் இருந்தாலும் பண்பால் இல்லையே
ப்ரஹ்மா தவம் புரிந்து பெரிய வரம்
ப்ரஹச்தன் சேனாபதி
இந்த்ரஜித்
கும்பகர்ணன்
பல வீரர் உண்டே
அனைவரையும் அழித்து உன்னை பட்டாபிஷேகம் செய்வேன்
அதே இடத்தில் லஷ்மணன் வைத்து பட்டாபிஷேகம்
இக்கரையிலே செய்து
கூரத் ஆழ்வான் பரத்வம் பீரிட்டு வந்த செயல் பராத்பரன்
அதிமாநுஷ ஸ்தவம்
குரங்குகளை வைத்து அணை கட்டி
நேர்மையான மனிசன் -கடவுள் மரியாதா புருஷோத்தமன்
தம்பி -அரசே வேண்டாம்
விஜ்வரா பிரமோதா –
மாடு புது கன்று குட்டி பால் கொடுக்க -ஆசை
சுக்ரீவன் பழைய
அன்று ஈன்ற கன்று விபீஷணன் –
கடல் அரசன் இடம் சரண் அடைய சொல்கிறான்
தனக்கு கை கண்ட மருந்து

561

அஞ்சனானந்தம் –
வெண்ணெய் காப்பு
அரசர் போன்ற அலங்காரம்
அழகன் அலங்காரம்
பக்தி தான் -அலங்காரம்
எறும்போ ஈ தொடாதே
ஏலக்காய் வெற்றிலை மாலை
அபயஹச்தம்
வீர திருக்கோலம்
புராதன் பக்தி ஆஞ்சநேயர்
20 சர்க்கம்
விபீஷணன் இடம் கேட்டு பாலம் அணைகட்ட
கடலில் ஆணை கட்ட
சமுத்ரம் ராகவோ கச்ச சரணம்
உலகம் ராமன் திருவடி பற்ற
தனக்கு கண் கண்ட மருந்து
எருது கெட்டாருக்கும் கடுக்காய் போலே
இவனுக்கு பலித்த சரணா கதி
தொழுகை ஏற்றுக் கொள்ள வேண்டியவன்
வானர படைக் கடல் சமுத்திர கடல்
ஒற்றனை அனுப்பி ராவணன்
ஆபத்து நெருங்கி
தூதன் போலே
சுக்ரீவன் யாரோ யார் மனைவி தூக்க போனால் உனக்கு என்ன தூதன்
வாலி என் நண்பன்
பறவை ரூபம் எடுத்து கொண்டு வந்தான்
செய்தி சொல்லி
கேட்ட வானரர்கள் கோபம்
இறக்கை பிடித்து இழுக்க
ஐயோ
தூதன் கொல்லலாமா
ஹனுமான் வந்த பொழுது கொள்ளாமல் விட்டோமே
ராமன்   விட சொல்லி
மீண்டும் பறந்து சுக்ரீவா செய்தி என்ன
நான் நண்பன் இல்லை
ராமனுக்கு விரோதி ஆனால் அவன் அழிவான்
சொல்லு
அனைவரும் அழிவார்கள்
தூதன் இல்லை
ஒற்றன் போலே வந்தவன்
விட சொல்லி
21 சர்க்கம்
ராமன் சரணா கதி
கடல் முன்னே கடல் படுத்து
குணக்கடல் சமுத்ரம் முன்னே கிடந்தது
உத்தரீயம் கட்டி தர்ப்பம் அணையாக கிடந்தது  பட்டினி கிடந்தது சரண்
ஆயிரம் பசு மாடு தானம் கொடுத்த ராமன் வழி வேண்டும் தானம் கேட்டு சரண் அடைகிறான் –

562-

563-

புனர்வசு -கௌச்துக அம்சம் –
பக்தி வளர்த்து ஷத்ரியன்-ஆழ்வார்
ராமன் சரித்ரம் கேட்டே ஆழ்வார் ஆனார்
கோதண்ட ராமர் சந்நிதி –
ஆழ்வார் ஆசார்யர் சேவை
குலசேகர பெருமாள்
பெருமாள் திரு மொழி
அகன்ற திரு மார்பு திண்ணிய தோள்கள்
ராமானுஜர் சேவை பிரபத்தி சாஸ்திரம் விரித்து உரைத்த தேசிகர்
21 சர்க்கம்
சமுத்திர ராஜன் இடம் சரண்
பலிக்க வில்லை
பணிவை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை சமுத்திர ராஜன் இடம்
கூடாத இடத்தில் பணிவை காட்டாதே
அடியேன் -புரிந்து கொள்ளும் பேர்கள் இடம் தான்
விஸ்வாமித்ரர் வசிசிஷ்டர் போல்வார் அறிவர்
பாடம் புரிந்து கொள்ள முடிவு
சாமம் சமாதானம் முடியவில்லை
தண்டனை
மயிலே மயிலே இறகு போடுமோ
வில்லை கீழே வைத்து கை கூப்பி சரண்
பலிக்க வில்லை
சௌமித்ரெ-வா
குறிப்பால் அறிந்து
நினைத்ததை செயல் படுத்தும்
அம்பால் பணிய வைக்க
சாபமாநய சொல் வேற
மட்டும் கொண்டு வர
சரமம்
குச்சி கொண்டுவர
விஷம்  கக்கும் சரம் கொண்டு வா
ஒரே தொழில் -படுக்கை தானே இருவரும் –
ஆதி சேஷன் கடல்   இரண்டும் படுக்கை ஸ்தானம்
வெள்ளை வெள்ளத்தை –கள்ள நித்தரை கொள்ளும்
கடலை கலக்க
சாகரம் சோஷயிஷ்யாமி
மைதானம் -குரங்கு நடந்து போகும்
ஊழித் தீ போலே முகம் கோபம்
குணம் ஏறி குன்றின் மேல் நின்றவன் கோபம் தாங்க முடியாதே
நாண் ஒலி எழுப்ப
லோகம் நடுங்க
22 சர்க்கம்
கடல் அரசன் மன்னிப்பு
சேது அணை கட்டி
சமுத்ரம் மத்யம் கடல் அரசன்
மலைக்கு மேல் சூர்யன் உதித்தால் போலே
கை கூப்பி
கங்கா யமுனா மனைவியர்புடை சூழ
ராகவம் -அப்ரமேயம் கைகூப்பி வந்தார்கள்

564

வில்லை கொண்டே அணை கட்டி
கோதண்ட ராமர் சேவை
வில்லில் மணி கட்டி
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில்  வந்து சிதையாதே
வில் ஆண்டான் தன்னை
22 சர்க்கம்
ஐந்து பூதங்கள் நிலை மாறாதே
கை கூப்பி சரண் என்று கடல் அரசன் வர
உனக்கு பகைவன் யார் -அவனை அழிக்க அம்பு
ராமன் கூட அடியார்க்காக பொய் சொலவாரா  வால்மீகி
உத்தரேன-பாலை வனம் -திருடர் தண்ணீர் பருக
பாபச் செயல்கள்
கிழக்கு பார்த்து இருந்தவர்
வடக்குபார்த்து திரும்பி அம்பை விட்டார்
தேசம் தாண்டி திருடர்களை அழிக்க
கூரத் ஆழ்வான் -சங்கை
2000 மைல் தூரம்
ராவணன் அழிக்க திரும்ப வேண்டாம்
கிட்டே வேற
சேது கட்ட புண்ய பூமி ஆக்க
புண்ய பூமி ஏழு மலை நம் போல்வார் பிடிக்க
காடு  தண்ணீர் ரூபம்
ஏஷ சேது –விஸ்வ கர்மா பிள்ளை நளன்
வரம் உண்டு மறந்து இருந்தான் -கல் தொட்டு கொடுத்தால் மிதக்கும்
ஆடி பாடின
அணை கட்ட

565

ஸ்ரீ ராம ராமேதி
அமிர்தம் போன்ற திரு நாமம்
வால்மீகி திருத்தி பக்தன் ஆக்கிய பெருமை
ஆனந்தமான குடும்பம் மகிழ்ச்சி  தரும் மனோபாவம் கொடுக்கும்
நல்லது பலவும் ஏற்படும்
பிரசன்னா ஸ்ரீ ராமர் திருக் கோயில்
ரகுநாத பெருமாள்
புதுக் கோட்டை அருகில்
1828 ஸ்தாபனம்
ரகுநாத தொண்டைமான் எழுப்பிய
புத்திர பேரு வேண்டி பெற்றார்
நன்மை தெரிவிக்க திருக் கோயில்
ராம மந்த்ரம் ராம மந்த்ரம்
செல்வம் பெற கோபால மந்த்ரம்
சக்கரவர்த்தி -இரண்டே குழந்தைகள்
கண்ணன் பகு குடும்பி நிறைய குழந்தைகள் பட்டாபிஷேகம் இழந்த குளம்
2009 சம்ரோஷனம்
கருடன் சேவை
கின் கர சிறகு அடித்து கைங்கர்யங்கள் பல
அணைகட்டும் -22 சர்க்கம் –
சமுத்ரராஜன் வழி விட
நலன் தொட்டுக் கொடுக்கும் கல்கள் மிதக்கும்
naasa  புகைப்படம்
இருக்கலாம் –
இதிகாசம் நம் இடம்
விண் வெளி கோலம் மூலம்
lhs-rhs
பல்லாயாரிரம் ஆண்டுகள்
17 லஷம்
records  பல தெரிந்த காலம் தொடங்கி
த்வாரகை பழைய 5000 வருஷம்
எங்கும் ராமர் கோயில்
கோடிக் கணக்கான மக்கள் ஆழ்ந்து நம்பி
கல் பாறை வைத்து மிதக்க பட்டது
வானரங்கள் உத்சாகம்
5 நாள்கள் அணை கட்டு முடிக்க
14 யோஜனை முதல் நாள்
மொத்தம் 100 யோஜனை
தள்ளிப் போக பாறை எடுத்து
2 நாள் 20
21 22 23 3/4/5/நாள்கள்
குரங்குகள் மலையை நூக்க-
நிறைய குரங்குகள் மலை குறைய இருப்பதால்
அனைவருக்கும் ராம கைங்கர்யம்
குரு ஊசி மரம் தூக்கி போன கதை
குளித்துத் தாம் புரண்டிட்டோடி
கட்டட கலை அறியாமல்
மெதுவாக செய்கிறீர்களே
ஹனுமான் வேகமாக செய்ய வேண்டாமா
பூச்சு பூச மணலை
உடம்புசிலிர்த்து-
கொத்தனார் பூச்சு
கல் அடுப்பவர் சிற்றாள்
ஹனுமான் சந்தோஷம் இவை கைங்கர்ய ஆசை ஈடுபாடு கண்டு –

566

கலையும் -கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
-சிலையும் கனியும் துணையாக சென்றான்
வென்றி  செருக்களத்து
மலை கொண்டு அணை கட்டி
வாள் அரக்கர் தலை பத்தும் அறுத்து உகந்தான் சாள கிராமம் அடை நெஞ்சே
உத்சாகம் உடன் -சபல சித்தம் கொண்ட வானரங்கள் கொண்டு கட்டி உகந்தான்
நர்த்தன கிருஷ்ணன் சேவை
சந்தான கிருஷ்ணன் உருண்டு திரண்ட திருக் கைகள்
சக்கரத் ஆழ்வார்
செல்வர் -பழி சாதிக்க
தச மூர்த்தி என்பர் ஸ்ரீ ரெங்கம்
விஸ்வக்சேனர் ஆழ்வார் சேவை
லஷ்மி ஹயக்ரீவர்
ராமாநுஜர் தேசிகன்
பெரிய நீரை படைத்து
அங்கு கிடந்தது -உறைந்து
கடைந்து
அடைத்து -கல்லைக் கொண்டு
உடைத்து
தனுஷ்கோடி வில்லின் நுனி யாழ் உடைத்தான் –
போக்கு வரவு கூடாதே
புண்ய ஸ்தலம் ஆக்க
ஸ்ருங்கி புரம் இன்றும் தலையால் வணங்க
வானர படை அணைமேல்
சீமந்தம் நெற்றி வகுடு பிளத்தல்
வகுடு போலே அணை
மீன்கள் நிறைந்த
அங்கதன் தோளில் இலக்குவன்
ஹனுமான் தோளில் ராமன்
தேவதைகள் வணங்கி
கடல் அரசனுக்கு நன்றி சொல்லி
சுக நிமித்தங்கள் 23 சர்க்கம்
பகைவர்கள் அழிய
கரடிகள் குரங்குகள் ஜெயம்
சந்தரன் எரிக்குமா போலே
மலை முகடு நடுங்க
அந்தி நிறம் மிகவும் சிவந்து
பருந்துகள் தலை கீழ விழ
வெற்றி நிச்சயம்
குரங்குகள் தொண்டு
வைய நாதன் சரணம் வணங்கி
100 யோஜனை நீளம் 10 யோஜனை  அகலம்
மலை முந்நீர் அதர்பட கலங்கும்படி
சிறு வீடு மணல் கட்டி விளையாடுவது போலே அணையும் கட்டி

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: