ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-547-556..

547-

ஆபதாம் –ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம் –
பழைய வண்ணாரப் பேட்டை கோதண்ட ராமர் ஸ்ரீநிவாசன் திருக் கோயில் –
இரண்டு வாசல்கள் -பக்தி பிரபக்தி இரண்டு மார்க்கம் போலே
கோயில் காப்பான் வாசல் காப்பான் -இருவரையும்
ஆஞ்சநேயர் கை கூப்பி கதை பற்றி சேவை பக்த ஆஞ்சநேயர்
சேவை செய்வதேபக்தி பஜ சேவாயாம் தாது
16 சர்க்கம்
நான்கு பேர் கதை உடன் விபீஷணன் ஆகாசம் தாவி
இருவர் கை இருவர் கால்கள் பிரதிநிதி
சாஷ்டாங்க பிரமாணம்
கை கூப்பி நின் பாதமே தஞ்சம்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
அநந்ய கதி ஆகிஞ்சன்யம் இரண்டும்  –
உன் திருவடியே புகல் வேறு ஒரு போக்கிடம் இல்லை
அந்தரிஷகத ஸ்ரீ மான்
ராஷசன் தம்பி ஸ்ரீ மான் –
கெட்ட சகவாசம் துரந்து விட்டு வகுத்த-பிராப்தஸ்ரீ  ராமன் திருவடி சேர்ந்த ஸ்ரீ மதவம்
நல்ல வார்த்தை சொல்ல ஆள் இல்லை
பிடித்த வார்த்தை சொல்வார் பலர் உண்டே
கெட்ட காலம் நல்லார் வார்த்தை காதில் விழாதே
17 சர்க்கம்
சரணா கதி நுட்பமான கருத்துக்கள்
தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்
அபாய பிரதான சாரம்
ஆஜகாம முகூர்த்தம்
வந்தான்
சீக்கிரம் வந்தான்
எங்கு ராமன் இருந்தானோ அங்கு
ச லக்ஷ்மணன் -கூட இருக்கும் பொழுது
ஆஜகாம –
ராமன் இருக்கும் இடம் போனான் சொல்ல வில்லை
அவன் திருவடி நிழலே தன வீடு
கோயிலுக்கு வந்தோம் வீட்டுக்கு போனோம் சொல்ல வேண்டும்
விரைவாக வந்தான் ஆஜகாம மொகூர்தேனே
புத்தி பேதலிக்கும்
ராமன் விட இருக்கும் இடம் யத்ர ராமன்
ச லஷ்மணன் பாகவதர் மூலம் பற்ற –

548-

வேதம் கடல் கடைந்து திருவாய் மொழி அமுதம் கொடுத்தார் நம் ஆழ்வார்
வண்ணாரப் பேட்டை –
ஆழ்வார்கள் சேவை
விஷ்வக் சேனர் -சேவை
திரு கச்சி நம்பி சேவை
ராமானுஜர் மா முனிகள் சேவை
விபீஷண ஆழ்வான்
பிரகலாதன் ஆழ்வான் கஜேந்திர ஆழ்வான்
இலக்குவன் முன்னிட்டு சரண்
தம்பி சொல் கேளாத கோஷ்டி விட்டு தம்பி அஒல் கேட்பவன் கோஷ்டி வந்து
சரணா கத ஜாதி நாம் எல்லாரும்
அரக்கர் காகாசுரன் வாசி இன்றி
17 சர்க்கம்
சுக்ரீவன் பார்த்து ராமன் பேரால் பரிவால் நடுங்கி
பெரியாழ்வார் பரிந்து பல்லாண்டு அருள
சக்தன் என்ற எண்ணம் இல்லாமல்
மென்மை யானவன்  -பரிந்து
ஒரு விபீஷணன்
அநேக ஆயுதங்கள் கொண்டு வந்தா
ஒரே கதை கொண்டு
பிடித்த அழகிலே அறியலாமே அவன் வீரத்தை
அத்தை அஞ்சலி செய்து பிடித்து -கூப்பிய கைக்குள் கதை கொண்டு
ராமன் மர்மம் அறிந்து
அவனை உருக்கப் பண்ணுமே
அடிமை ஆவாரே கை கூப்பி அஞ்சலி செய்தால்
இத்தை நம்பியே நாம்
நம சொல்லி  அபசாரம் மன்னித்து விடுவாய்
பெருமாளை உருக வைக்கும் அஞ்சலி
அனைவரையும் கொள்ள வந்தான்
ராமன் ஒருவனை அழித்தால் நாம் எல்லாரும் அழிவோம்
கேட்டதும் குரங்குகள் மரம் மலை கைகளில் கொண்டு
திரு வெண் கொற்றக் கோடை சாமரம் செய்து அடிமை செய்தது போலே
குரங்குகள்
இதுவும் ராமனுக்கு தொண்டே
கால் கீழே வைக்க வில்லை
அரக்கன் ஆகாசத்தில் நிற்க வல்லவன்
பற்று ஆலம்பனம் பிடிமானம் இல்லையே
ராமன் திருவடி பற்றியே ஆலம்பனம்
ராமன் அனைவருக்கும் பொது என்றான் –
எல்லா தீமைகளும் உள்ளவன் சொல்லிக் கொண்டான்
முதலிகள் பற்றி பெருமாளை சரணம் அடைகிறான் –

549-

அகலகில்லேன் இறையும்–உன் அடிக் கீழ் இருந்து புகுந்தேன்
கோதண்ட ராமர் ஸ்ரீநிவாசன் திருக் கோயில்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -திருவடி காட்டும் திருக்கைகள்
பிராட்டி புருஷகாரமாக பற்றி
17 சர்க்கம் –
விபீஷணன் -வலியச் சிறை புகுந்ததே -இவனை கடாஷிக்க
லக்ஷ்மணன் முதலிகள் திருவடிகளில் விழுந்து
12 ஸ்லோகம் பேச
ராவணன் தீய நடத்தைகொண்டவன்
அவன் தம்பி அதே கர்ப்பம்
அவன் பாபங்களும் சேர்ந்து உண்டே
தனக்கு உள்ள குற்றங்களை சொல்லிக் கொண்டு சரணம் புக
துடிப்பு வேண்டுமே
சரணாகதன் தவிக்க வேண்டும்
பயம் சோகம் வந்தாலே சரணாகதன் ஆவோம்
கையாலாத நிலை
அழைத்து போக அவன் வர தடுக்க மாட்டோம்
ஷட்வித -வேண்டுமே –
ஆனுகூலயச்ய சங்கல்பம்
பிராதி கூலச்ய வர்ஷனம்
ரஷிச்ய விசுவாசம் -lift  நம்பி ஏறுகிறோம் ஜடப் பொருள்
தாய் தந்தை காப்பார்கள் உறுதி வேண்டுமே
விழுந்தால் பிடிக்க அம்மா இருக்க குழந்தை படி ஏறுகிறதே
அடிப்படை குணம்
சொத்து அவனது
உடையவன் விட மாட்டான்
வர்ணம் -ரஷிக்க வேண்டி
கார்ப்பண்யம்
ஆத்மா சமர்ப்பணம்
தோள்களை  ஆரத் தழுவி இவ்வாவியை ஆரவில்லை செய்தனன்
ஆறும் வேண்டும்
சர்வ லோக சரண்யா ராகவாயா நமஸதுதே
நிவேதயாத -அனைவரையும் பார்த்து
மாம் ஷிப்ரம்
சீக்கிரம் சடக்கெ என
ராகவா
மகாத்மானாம்
சர்வ லோக சரண்யாயா
சரணம் –

550

அநந்ய சாத்யே –மகா விசுவாச பூர்வகம் -சரணா கதி
குற்றங்கள் மலை போலே
சம்சாரம், போக்கி உடலை தொலைத்து -பாபங்களை நீக்கி -மோஷம்
ஆண்கள் பெண்கள் விலங்கு -அனைவருக்கும்
சித்தோ உபாய ச்வீகாரம்
திருவடிகளே உபாயம்
சீதா  தேவியால் அனுக்ரகிக்கப் பட்டு
முதலிகள் புருஷாகாரமாக
அலர் மேல் மங்கை தாயார் ஆண்டாள் சேவை
ஞானம் நலமான பக்தி வைராக்கியம்
வினக்ஸ மகா ரிஷி
திருமலை திருக் கண்ணா புறம் திரு வள்ளிக் கேணி வைகானச
ஸ்ரீ ரெங்கம் காஞ்சி ஆழ்வார் திருநகரி பாஞ்ச ராத்ரம்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் சேஷ பீடம்
ஆஞ்சநேயர் சேவை
நிவேதயதே மாம் ஷிப்ரம் -17 சர்க்கம்
சரண்யன் தகுதி
சரணா கதன் தகுதி
கால தேச நியமம் இல்லை -யாரும் பண்ணலாம்
த்ரௌபதி அந்த மூன்று நாளில் செய்து பலன் பெற்றாள்
விபீஷணன் முழுக்கு போடாமல் சரணம்
யார் காலில் விழ வேண்டும் -நியமம் உண்டு
புருஷோத்தமன் புண்டரீ காஷன் ஸ்ரீ யபதி
சர்வ லோக சரண்யன்
ராகவன் -ரகு குலம் எளிமை உண்டே
மகாத்மா -மேன்மை
பரத்வம் சௌலப்யம் இரண்டும் பறை சாற்றப் படுகிறது
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -சோகம் மூன்றும் நமக்கு தகுதி
மாம் ஷிப்ரம்
நிவேதிக்க   வேண்டும்
நிர்வேதிக்க கூடாது
நல் வார்த்தை சீக்கிரம் சொல்ல வேண்டும்
சுக்ரீவன்
தப்பான நேரம் தப்பான எண்ணம் ராஷசன் தம்பி சுக்ரீவன்
சொல்லி இருப்பதற்கு நேர் மாறாக
எப்படி நம்ப
விரோதி சீதை தூக்கி போனவன் தம்பி
ஒற்றன்
கொல்ல வேண்டும்
இதுவே ராஜ நீதி
பொறுப்பவர்களில் தலைவா ராமா இவனை மன்னிக்க கூடாது
தீர்க்க சிந்தனை
ராமன் யோசிக்க
இருவரும் தம்தம் காலில் விழுந்தவர்களை காக்க நினைக்க -பட்டர் அருளுவாராம்

551-

ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
மிருத சஞ்சீவினி
கோதண்ட ராமர் சேவை
தனிக் கோயில் ஆஞ்சநேயர்
உத்சவர் உடன் ஆஞ்சநேயர் சேவை
லஷ்மி நரசிம்ஹர் சேவை
ஸ்ரீநிவாசன் உடன் கூட சேவை
சுக்ரீவன் வார்த்தை
குற்றங்கள் கூற
எங்கள் குலம் இஷ்வாகு குலம் யாரையும் கை விட மாட்டார் -சுருக்கமாக வரத்தை சொல்லி
மைந்தன் ஜாம்பவான் அங்கதன் ஆஞ்சேநேயர் பேசப் போகிறார்கள்
மற்றவருக்கும் கொல்ல அபிப்ராயம்
திரு முகம் வாடினத்தை கண்டு மாற்று
ஏற்று கொள்ள வேண்டாம்
அங்கதன் -சத்ரு பக்கம் வந்தவனை ஆராயாமல் ஏற்று கொள்ள கூடாதே
நல்லவர் போலே வேஷம்
உள்ளே புகுந்து தீய புத்தி காட்டுவார்கள்
ஜாம்பவான் சங்கை உண்டே
இலங்கைக்கு  ஆபத்து-கூடப் பிறந்தவனை விட்டு வந்தவன்
நம்மையும் விடுவான்
மைந்தன் பேசுகிறான் -உள்ளம் ஆராய்ந்து -பேச்சை மட்டும் பார்க்காமல் செயல் பாடியும் அறிந்து
ஆஞ்சநேயர் –
வாலில் நெருப்பை வைக்க -தூதுவனை கொல்ல கூடாது சொன்னவன்
பண்பாளன் மந்த்ரி தலைவன்
மதுரமாக அர்த்தம் உள்ளபடி பேச
விபீஷணன் கெட்டவன் அல்லன் நல்லவன் ஏற்றுக் கொல்ல வேண்டும்
ஒற்றனாக வர வில்லை
ராவணனுக்கு நல்லது கூறியவன்
உண்மையான புத்தி உடையவன்
கையால் ஆகாமல் பயந்து வந்தவன்
காலம் தேசம் பார்க்காமல் ஏற்று கொள்ள வேண்டுமே
கொதித்த பொழுதே சரணம் ஆக விழ
தீயவன் அறிந்த பின்பு விட்டு வந்தான்
ராமன் பெருமை அறிந்து வந்தவன்
குற்றம் இல்லை
நம்பிக்கை உடன் வந்து இருக்கிறான்
தானே நேராக வந்து அதிக விசுவாசம் கொண்டு
ராஜ்ஜியம் விரும்பி வந்தான்
இருவர் சொல்லியதை ஏற்று கொள்ள வில்லை
ராமன் பதில் பார்ப்போம்

552

புள்ளின் வாயை -கீண்டானை -குள்ளக் குளிர்ந்து  நீராடாதே
கள்ளம் தவிர்ந்து
கண்ணன் ராமன் இருவரையும்
கொக்கு வடிவ அசுரம் கொன்றவன் புள்ளின் வாய்
பொல்லா அரக்கர் ராவணன் கிள்ளிக் களைந்தான்
நல்ல அரக்கன் உண்டு
பக்திமான் உண்டே விபீஷணன்
சூர்பணகை  கூட நல்ல அரக்கன் என்று கொண்டாடி
18 சர்க்கம்
ஹனுமான் நல்லவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்
இரண்டையும் ராமன் கொள்ளாமல் மூன்றாவது
புதுக் கோட்டை துவார்  கிராமம்
தவாறாக மேலை வாசல்
துவார சமுத்ரம்
துவார பாஷ்யம் வம்சத்தார் உள்ளவர்
ஸ்ரீ பாஷ்யம் எழுத உதவி கூரத் ஆழ்வான்
அவர் சீடர் வம்சம் கௌசிக கோத்ரம்
அதனால் ஊர் பெயர்
சீதா லஷ்மணன் ஆஞ்சநேயர் சமேத கோதண்ட ராமர் திருக் கோயில்
2012 உத்சவர் பிரதிஷ்டை -ஏரியில் கிடைத்ததாக சொல்கிறார்கள்
அக்னி ஆறு அருகில்
ராமன் -ஒரு பாதி சுக்ரீவன் சொன்னதை
ஒரு பாதி ஆஞ்சநேயர் சொன்னதை சேர்த்து
தீயவன் ஆனாலும் ஏற்று கொள்ள வேண்டும்
அனைவருக்கும் பொது
மனம் மாறி இசைந்தால் போதுமே
இதை நம்பி தான் நாம் வாழ்கிறோம்
வித்வான்
பண்டிதான் -குற்றம் தேடுவார்கள்
நல்லது இருக்கா தேட
கோ வித்வான் -வித்வான் யார்
ராமன் குற்றம் பார்ப்பது கை விட இல்லை
கை கொள்ள
அவனையும் ஏற்று கொண்டால் தான் ராமனுக்கு பெருமை
மிக தாழ்ந்தவனுக்கும் அருளி
உயர்ந்த கதி அளிக்க
18 சர்க்கம்
அத ராமன் -அப்படி பட்ட ராமன்
சுக்ரீவனை சமாதானம்
தன்னாலே சங்கை பட் கூடாது
இருவரும் ராமன் பக்தர்
அவனை விட்டு விபீஷணனை கூட்டி
ராமன் பிரசன்னா சிரித்த திரு முகம்
நானும் பேசலாமா கேட்டு
மூன்று ஸ்லோகங்கள் சரம வார்த்தை அருளப் போகிறார் –

553

அசாத்திய சாதனம் –மத் கார்யம்  -செய்து அருள வேண்டும்
ஆஞ்சநேயர் -சேவை கதை பற்று
கருட ஆழ்வார் தாசன் சகா ஆசனம் வினத்தை சிறுவன் வேதாத்மா
ஆசார்யர் சேவை -ராமானுஜர் -தேசிகன் -சேவை
முக்தி பொதுவான சொத்து சாதித்த
திருக் கல்யாண உத்சவம்
இரண்டாவது வார்த்தை பேச தெரியாத ராமன் மூன்று வார்த்தை பேச -ராம சரம ச்லோஹம்
வராஹ ஸ்லோகம் இரண்டு ஸ்லோகங்கள்
கிருஷ்ண சரம ச்லோஹம் ஒரே
சக்ருதேவ –ததாமி ஏதத் வ்ரதம் மம
சுக்ரீவனை சமாதானம் செய்து
காலில் விழுந்தவனை கை விட கூடாதே
மித்ர பாவேன–
சுக்ரீவன் பயப்பட
வாலியை வென்றேன்
தம்பி மனைவியை கூட்டிப் போனான்
காலில் விழுந்த தம்பியை தள்ளி விரட்டி இரண்டு குற்றம்
நீ அது போலே –
எனக்கும் குற்றம் வருமே
மித்திரன் நண்பன் வேஷம் வந்தாலும் போதும்
நத்யஜேயம் விடத் தக்கவன் அல்லன்
கதஞ்சன என்ன நிலைகளிலும் விடத் தக்கவன் அல்லன்
தோஷம் உடன் வந்தாலும்
ராஜ்ஜியம் போனால் வசிஷ்டர் கேட்டு இதைக்கேட்டால் –
கை விட்டால் –
சான்றோர் ஏற்க மாட்டார்கள்
இஷ்வாகு குலம் மனு சாஸ்திரம் அறிந்து
இன்னும் 14 வருஷம் காட்டுக்கு போக சொல்லி
கீர்த்தி நல்லது நடக்காது
சம்ப்ராப்தன் -அசைலம் -உறுதி உடன் நம்பிக்கை உடன் வந்து இருக்கிறான்
ராமானுஜர் கோஷ்டி
ராமன் விக்ரஹம் -தேவை இடாதவர் –
தேவை உட்டவர் கண்ணன்
சர்வ தரமான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சர்ரணம் விரஜ
தேவை வைத்தாரே
தோஷம் -வேஷம் உடன் வந்தாலும் ராமன் கொள்வான்
வில் தோள் ஆற்றல் உடையவர் வார்த்தை
சுக்ரீவன் பதில் சொல்ல
துர் தசையில் ராவணன் இருக்க விட்டு வந்தான் தம்பி
நம்மையும் கை விட்டால்
வந்தது அரசு கேட்டு
சீதை கிடைத்த பின்பு அவன் இருந்தால் என்ன போனால் என்ன சமாதானம் சொல்வார்-
554-

ராமாயா -சீதா பதி வணங்கி
பத்ரம் -மங்
நோய் நாடி நோய் முதல் நாடி
சுக்ரீவன் பயம் அறிந்து ராமன் பதில்
தனக்கு உள்ள சக்தி சொல்லி சமாதானம்
மித்ரா பாவேன முதலில் சொல்லி
சீதா லஷ்மண ஹனுமத் ஸ்வாமி கோதண்ட ராமர் திருக் கோயில்
சாளக்ராம மாலை தரித்து சேவை
மூலவர் திரு மஞ்சனம் சேவை
சந்தனக் காப்பு
புருஷ சூக்தம் பாராயணம்
நான்கு வேதங்களில் உண்டே
வேதே ஷூ புருஷ சூக்தம்
பாரதம் கீதை
புராணங்களில் விஷ்ணு புராணம்
சுக்ரீவன்
18 -சர்க்கம் 5/6 ஸ்லோகம்
சரணா கதி சாஸ்திரம் கற்று
பெரியோர் அனுஷ்டானம்  அறிந்து
நம்மை விட்டு போனாலும்
ராஜ்ஜியம் கிடைத்தால் சீதை நம் இடம் கிடைக்க
அப்புறம் நம் உடன் இருக்க வேண்டாமே
ஏற்று கொண்டு வாதம்
ஏற்றுக் கொள்ளாமலும் வாதம்
ராஜ்ஜியம் கிடைத்த பின் போனாலும்
அபய  பிரதான சாரம்
ராஜ்ஜியம் எதிர் பார்த்து வந்து இருக்கிறான் சொல்லலாமா
ஹனுமானும் சொல்லி ராமனும் சொல்லி
தாழ்ந்த பலனுக்கு வர மாட்டானே
அநந்ய பிரயோஜனன்
ராமனுக்கு தொண்டே பலன்
விபீஷணன் வார்த்தை முக்கியம்
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -துரந்து பற்று இல்லாமல் வந்தேன் –
உன் கைங்கர்யம் எதிர் பார்த்து வந்தான்
நாம் நல்லது பண்ண ஆசை எனக்கு ஆசை எதிர் பார்த்து வர வில்லை
ஹனுமான் இதனால் வெளிப் படுத்தி
ராமன் சொல்வது குத்தி சொல்லும் வார்த்தை
அரசை வேண்டி அண்ணனை கொன்று நீயே
உன்னயு கை விட்டு இருக்க வேண்டாமே இது காரணம் கை விட என்றால்
இவன் இடம் மட்டும் எதனால் இதை குற்றமாக கொள்ள வேண்டும்
தம்பி பரதன் போலே ஆக மாட்டார்கள்
பிள்ளை தன்னை போலே இல்லை
சுக்ரீவன்னினைப்பதை அறிந்து
நண்பன் என்றால் சுக்ரீவன் நீ தான் சொல்லி
பிசாசான் தானாவான் –இச்சன் கரிகனேச்வர
அங்குள் அக்ரேன விரல் நுனியால் அழிப்பேன்
ராமன் வாக்கியம் நம்பி வாழ்வோம்

555

திரு மஞ்சனம் சேவை
மஞ்சள் காப்பை சேவை
சந்தன காப்பை சேவை
பச்சை துளசி மாலை
ஈரம் சொட்டும் நிலை
சஹச்ர தாரை -பத்ம சங்க சக்கர தாரை
துண்டு பாகை போலே கட்டி -ஈரம் உறிஞ்ச பரிவுடன்
அலங்காரம் உடன் சேவை
18 சர்க்கம்
இரண்டாவது -சுக்ரீவன் பயத்தை போக்க
பிசாசா –இச்சன் கரி கணேஸ்வர
தானவர்கள் யஷர்கள் அரக்கர்கள் சேர்ந்து வந்தாலும் விரல் நுனியால் அழிப்பேன்
பிளந்து  வளைந்த உகிரான்
கிருத நக  நரசிம்ஹ அவதாரம் நினைவு
இச்சன் விருப்பப் பட்டால் -சங்கல்பத்தால்
சுக்ரீவன் நினைக்க புரிந்து
அறி கணேஸ்வர குரங்கு கூட்ட தலைவன்
நினைத்தால் உனக்கு பட்டாபிஷேகம் நினைத்து நடத்தினவன்
ரிஷி -கதை
வேதம் கதை
குரங்கு கூட்ட கதை
மெதுவாக கதைகள் சொல்லி
உயர்ந்த கருத்து எப்போளுதாகிலும் சொல்லி
புறா வேடன் கதை
ஆண் புறா தனித்து இருக்கும் கிளை கீழே உட்கார
வீடு தேடி சரணம்
வேட்டையாடி ஆகாரம் கிடைக்க வில்லை
தானே நெருப்பிலே விழுந்து
உடல் கொடுத்து வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தில் உண்டே கம்பர்
தம்பி தான்
சரணம் கதற வில்லி
நான் உயிர் கொடுக்க வேண்டாம்
சிபி சக்கரவர்த்தி எங்கள் குலம்
ஆர்தா பிராணன் விட்டே விரோதி காக்க வேண்டும்
குரங்கு மனிதன் புலி கதை அப்புறம் சொல்கிறான் –
மனுஷ்ய புத்தி -காட்ட பண்ணினேன்
இவனுக்கு அடைக்கலம் கொடுத்து
கவலை படாதே உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்
கை விட மாட்டேன் -உறுதி பட கூறினார்

556-

இயம் சீதா மமசுதா–சீதா திருக் கல்யாணம்
துவா கோதண்ட ராமர் திருக் கோயில் சேவை
லோகம் மங்களம் அர்த்தமாக –
மலை மாத்தல் ஆடி ஆடி –ஈட்டம் கண்டிட கூடுமேல்
ஆட்டம் மேவி  –
ஊஞ்சல்   உத்சவம் –
சீர் வரிசை ஆடைகள் ஆபரணங்கள்
அம்மி -சடாரி கொண்டு -நடத்தி காட்டி
பொறி முகம் -ராஜ ஹோமம்
திரு மாங்கல்ய தாரணம்
பல்லாண்டு பல்லாண்டு நமக்காக
எங்கும் இன்புற்று இருக்க -திருமால் –
உறுதி கை விட மாட்டான்
18 சர்க்கம்
சக்ருதேவ பிரபன்னாயா –எதத் விரதம் மம
கங்கணம்
எடுத்த சங்கல்பம் விடாமல்
ஒரு தடவை சரணம்ன் என்றவனுக்கு
வாய் வார்த்தையாக
நாக்கு புரண்டு வாயில் வர அதுவும் அவனது இன்னருளே
ஆசை ஒன்றே வேண்டும்
ஆர்த்தோவா-
ஒரு தடவை
சடக்கு என்று
எத்தனை தடவை சொன்னாலும் ஒரு தடவை சொன்னதுக்கு சமம் பெறப் போகும் பேற்றை பார்த்தால்
தவாஸ்மி உன்னையே எதிர் பார்த்து
ச -சீதையும் சேர்த்து
சர்வ பூதேப்யோ அபயம் ததாமி
எல்லார் இடம் இருந்தும்
அபயம் அளிக்கிறேன்
தன்னையும் சேர்த்து -ஆபத்து யார் இடமும் இல்லாமல்
பாபங்கள் பார்த்து தண்டனை தானும் கொடுக்காமல்
மூக்கு அறிந்தவர் சொல்லும் பொய்யானால்
மூன்று வார்த்தைகள் சொல்லி
சர்வ தர்மான்
அபிஷிக்த ஷத்ரியன் வில் பிடித்தவன் சொல்ல
பட்டாபிஷேக கோலம்
கல்லில் அமர்ந்துய் அசைக்க மாட்டாமல் வார்த்தை
தேர் மேலே இருந்து இல்லை
நான் விட மாட்டேன்
நீ பற்று அவன் சொல்ல
சுக்ரீவன் சமாதானம்
அவனையே சென்று கூட்டி வர சொல்லி
போவதற்கு உள்ளே ராவணனே வந்து இருந்தால்
நாடே வாழ்ந்து போம்
நால்வர் மட்டும் இல்லையே
ராஷச குலமே வாழ்ந்து போம்
காகுஸ்தம்
சுக்ரீவன் மனம் மாறி எங்கள் மேல் அன்பு அவன் ஒருவன் இடம் காட்ட சொல்லி
இளையவனுக்கு அளித்த மௌலி எனக்கும் வைத்து

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: