ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-517-526..

517

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய
உடலை கொடுத்து
அறிவைக் கொடுத்து
வழு இலா -எல்லா காலம் எல்லா தேசம் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளும்
ஆஞ்சநேயர் போல்வார்
ஆணில்கள் தொண்டு
சமபாது ஜடாயு தொண்டு
பறவை இனங்கள் திர்யக் இனங்கள்
புள்ளம் பூதம் குடி திரு புளிங்குடி
செய்யாறு அருகில் சீதா லஷ்மன ஹனுமத் சமேத சமேத
விஜய கோதண்ட ராமர் கோயில்
பெரிய குளம் சம்பாதி குளம்
சிந்தூர பொடி சாத்தி அபய ஹஸ்த ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராமர் பாதங்கள் சேவை
எவ்வாறு நடந்தனையோ எம் ராமாவோ
சன்னதி கருடன் கை கூப்பி சேவை
லஷ்மி நரசின்ம்ஹான்
லஷ்மி ஹயக்ரீவன்
லஷ்மி நரசிம்ஹன்
லஷ்மி நாராயணன் சேவை
57 சர்க்கம்
மகேந்திர கிரி இறங்கி
திரும்பி வந்த வேகம் விவேகம்
மலையே சிறகு கொண்டு பறந்தது போலே ஆகாயம் கடல் போலே
உருவகம்
தண்ணீர் கடல் கீழ்
மேலே ஆகாயம்
புஜங்க யஷ கந்தவர் நாகர்கள் மலர்ந்த தாமரை போலே
சந்தரன் குமுத மலர் போலே
சூர்யன்
அன்னப் பறவை போலே திரு வோணம்
பூசம் -பாசி
மீனை போலே புனர்வசு நஷத்ரம்
செவ்வாய் கிரகம் முதலை
ஐராவதம் தீவு போலே
சுவாதி ஹம்சம் போலே
அலைகள் போலே காற்று அலை
சந்த்ராம்சு குளிர்ந்த தண்ணீர் போலே
தாவினாலும் களைப்பு இல்லை இத்தனை எழில் நிறைந்து
சந்த்ரனை பறிப்பது போலே
நஷத்ரம் விழுங்குவது போலே பறந்து
சந்தரன் மேகம் உள்ளே நுழைந்து வருவது போலே
வேலை சிகப்பு வர்ணம்
பச்சை சிகப்பு வர்ணம்
செக்கர் வானம்
இந்திர ஜால வித்தை போலே
அவலீலையாக
நிறைய செயல்கள் செய்து முடித்து அதி தேஜஸ்
மூன்று யோஜனை கடலை தாண்டி
குரங்குகள் பட்டினி ஸ்ரீ ராமனை நினைத்து
அம்பு இலக்கை அடைவது போலே கருமத்தில் கண்ணாக
சிங்கம் போலே கர்ஜித்து
பார்த்த குரங்குகள் மகிழ்ந்து
தாவி
மேகம் இடி போலே வர
ஜாம்பவான் அறிவித்தார் ஹனுமான் கார்யம் முடித்தார்
விண் கலம் இறங்குவது போலே இறங்கி
கட்டி ஆலிங்கனம் செய்தார்கள்

518-

ஞானம் பக்தி பெற்று அவனை அடைந்து
பழுத்த ஞானம் பக்தி
பழுத்த பக்தியால் மம சாதர்மம் -அவன் போன்ற ஆனந்தம்
கர்மம் இல்லாமல் பசி தாகம் இறப்பு மூப்பு இல்லாத சாதர்மம்
சமமாக நம்மை வைப்பான்
வேதங்கள் சாமியா பத்தி அடைந்து
சமமாக கொடுத்த உடம் விஜய கோதண்ட சம்பாதி ராமர் கோயில்
ஆழ்வார் ஆசார்யர்கள் சேவை
வைணவ ஆசார்யர் கோயிலுக்கு போவது ஆசார்யர் பிரதிஷ்டை செய்து இருந்தால் தான்
கோயில் முழுமை ஆகும்
லஷ்மி நர சிம்ஹன் சேஷ பீடம்
பிரகலாதன் அருகில்
லஷ்மி வராகன்
பூமா தேவி இடந்து எடுத்து
லஷ்மி ஹயக்ரீவர் சேவை வித்யைக்கு கற்கும் கல்வி ஆழ்வார்
சக்கரத் ஆழ்வார் சேவை
57 சர்க்கம்
மரகத கிரிக்கு மேல் பனி மூட்டத்துடன் இறங்கி
பச்சை உருவம் வெள்ளை ஆடை சிவந்த உதடு வெள்ளை மேகம் சூழ இறங்கி
எல்லா குரங்குகளும் கிட்டே வர
இவை பட்டினி கிடந்த ஆர்வம் சக்தியால் வந்தேன்
அனைவரையும் அலட்சியப் படுத்தாமல்
ஜாம்பவான் அங்கதன் கை கூப்பி வணங்கி
பெரியகார்யம் செய்தோம் என்ற எண்ணம் இல்லாமல்
ஸ்ரீ ராம மகிமையாலும் இவர்கள் ஆர்வ மகிமையாலும் வந்தோம்
த்ருஷ்டா சீதா
கண்டேன் சீதை
சீதை அசோகா வனம் ராஷசிகள் நடுவில்
சென்றேன் கண்டேன்
தீனியாக சோகம் தேக்கி
செய்தி கொடுத்தேன்
கணை ஆழி கொடுத்து
சூடா மணி வாங்கி
ஒரு மாதம் கெடு வைத்து
சுருக்கமாக
கெடு காலத்துக்கு உள்ளே செய்ய வேண்டும்
கை தட்ட
மரம் தாவி
மகிழ்ந்த குரங்குகள்
அங்கதன் கை பிடித்து தழு தழுத்த குரலில்
ஜாம்பவான் சொல்லிய படி உம்மை தவிர யாரால் முடியும்
என்ன பக்தி வீர்யம்
ராமன் உயிர் மீட்டு
சுக்ரீவன் உயிர் மீது
எங்கள் உயிர் ரஷித்து கொடுத்த
முக்கிய பிராண தேவதை
விவரமாக சொல்ல கேட்டு
இலங்கை எப்படி சேனை எப்படி ராவணனை பார்த்தீரா
அநேக கேள்விகள்
இந்த்ரபட்டணம் போலே அனைவரும் புடை சூழ
58 சர்க்கம்
ஜாம்பவான் கேட்க
ஒன்றும் விடாமல் சொல்ல சொல்லி
ராவணன் பலம்
இருந்த இடம் சீதை அருளால் நடந்தவற்றை சொல்லுவேன்
வேண்டிக் கொண்டு கூறுகிறார்

519-

ஆபதாம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஸ்ரீ ராம நாமம் நன்மை பயக்கும் எப்பொழுதும் எங்கும்
ஆனந்தம் கொடுக்கும்
கதிரவன் -விஸ்வ ரூப தர்சனம்
விஜய கோதண்ட ராமர் சம்பாதி ராமர்
அபிமான ஸ்தலம் காஞ்சி அர்ச்சகர் செவி
சாளக்ராம மாலை சாத்தி மூலவர் சேவை
சம்பாதி கை கூப்பி சேவை
ஆஞ்சநேயர் கை கூப்பி
மணிக் கதவம் சேவை
தசாவதார சிற்பங்கள் மர வேலைப்பாட்டில்
கவசம் களைந்த அழகையும் சேவித்து
58 சர்க்கம்
ஜாம்பவான் எல்லாம் சொல்லச் சொல்லி
அப்பொழுதே நடந்தது போலே சொல்லி
மைனாக மலை வந்தது -வாயு பகவன் உதவ -நன்றி கூறி மேலே போனதும்
சுரசாம் நாகம் தாயார் பரிஷை பண்ண வாயில் நுழைந்து
உடலை வளர்த்து சுருக்கி வாய்க்குள் புகுந்து வெளி வந்ததை சொல்லி
சாயை நிழல் பிடித்து இழுக்கும் சிம்கிகா மார்பை பிளந்து வந்ததை சொல்லி
மூன்று தடங்கள் தாண்டி
மாலை பொழுதில் இறங்கி இலங்கினி
தடுக்க
அடித்து போனதை சொல்லி
வீடுகளில் தேடி
அசோகவனம் கண்டதை
ஆளுக்கு அடைந்த ஆடை
நாடு நடுங்கிய பறவை போலே
தாமரைக் கண்
சிந்தனை கோடுகள்
ராமனை நினைத்து
ராவணன் நுழைந்ததை சொல்லி
அவனுக்கும் உபதேசித்த
இரண்டு மாதம் கெடு வைத்தான்
ராமனை எதிர் பார்த்து சபிக்காமல்
700 ராஷசிகள் துன்பப் படுத்த
த்ரிஜடை பேச
கனவு பற்று
அரக்கிகளை காப்பேன்
ராமன் கதை சொல்லி
கணை ஆழி கொடுத்து
சூடாமணி வாங்கி
அரக்கர் அழித்து
கட்டுப் பட்டது போலே ராவணை கண்டு
விபீஷணன் தூத வதம் கூடாது
வாலில் நெருப்பு
எரித்து வந்தேன்
நடந்தது எல்லாம் சொல்லி

520

பவித்ரானாய சாதூனாம்
துஷ்டர்களை அளிக்க
தர்மம் நிலை நாட்டா
மாரீசன் சுபாகு தாடகை கர தூஷனாதி ராவநாதி
குகன் சுக்ரீவன் ஜடாயு சம்பாதி ஆஞ்சநேயர் பக்தி வளர்த்த
விஜய கோதண்ட ராமர் சம்பாதி உடன் சேவை
ராஜா கோலம் உத்சவர் -திரு ஆபரணங்கள் உடன் சேவை
கை கூப்பி ஆஞ்சநேயர்
கற்பூர நீராஞ்சனம்
சுகுமார திரு மேனி பரிவுடன் சேவை
விக்ரகம் -இல்லை மூச்சு விட்டு கொண்ட பெருமாள்
ஆகமம் படி பிரதிஷ்டை
உபகாரம் சமர்ப்பித்து
பெருமாள் -நம் அப்பா அம்மா
அன்புடன் கண்டு அருள பண்ணி
59 சர்க்கம்
என்ன செய்ய வேண்டும் ஆலோசனை
பேச வேண்டியது எல்லாம் சொல்லிய பின்பு
தூதன் கடமை தாண்டாமல்
செய்த வேலை -எல்லை கோட்டை தாண்டாமல்
அங்கதன்-நாமே சென்று சண்டை போட்டு
ஹனுமான் நம்மை தூக்கி போக வேண்டும்
சீதை இல்லாமல் வரும் கை உடன் ராமர் முன்னாள் போக கூடாது
நானே செய்து இருப்பேன்
உரிமை  இல்லையே
அரக்கர் வென்று இருப்பேன்
அஸ்வினி தேவர் புத்ரர்கள்
நானே முன் மாதிரி காட்டி நெருப்பை வைத்து வந்தேன்
ராமன் லக்ஷ்மணன் சுக்ரீவன் ஜெயம்
சீதை கற்பு த்யாகம் தவம் வென்று கொடுக்கும்
கருவி போலே ராமன்
சீதை உடல் இளைத்து
பிரதமை தொடங்கி
வேதம் அத்யயனம் செய்யாத நாள்
தொடங்கினால் தேய்ந்து போகும்
அது போலே தேய்ந்து சோகத்தில் மூழ்கி
ஜாம்பவான் அங்கதன் நீரே முடிவு சொல்லும் -என்று சொல்லி முடித்தார்

521

இஷ்வாகு குல தெய்வதம் ஜகன்நாதம் -ஆராதனம்
விபீஷணனுக்கு பரிசாக கொடுத்து அருளி
குல தனம்
இஷ்வாகு குலத்துக்கே தனம்
தெற்கு நோக்கி பறக்க
காவேரி நடுவில் பொழில் சூழ்ந்த திருவரங்கம்
பங்குனி உத்சவம் ஆதி ப்ரஹ்ம உத்சவம்
பிரதிஷ்டை செய்து இங்கே முதல் ரோகிணி தொடங்கி உதரம் முடிவடையும்
பெருமாள் நஷத்ரம் தொடங்கி நாச்சியார் நஷத்ரம்
ஏற்றம் இந்த உத்சவம்
ராமன் ரெங்கநாதன் சௌகார் பேட்டை
கம்பீரமான பெரிய கோயில்
வர்ண கல்ப விமானம்
சயன திருகோலம்
பட்டாபி ராமன்
ஆழ்வார்கள் ஆசார்யர் சேவை
மா முனிகள் சேவை
எம்பெருமானார் கூரத் ஆழ்வான் சேவை
60 சர்க்கம்
அங்கதன் ஜாம்பவான் பேச
ஹனுமான் பணிவு அடக்கம் உடன் பேசி முடித்ததும்
வலிமை மிக்கு
தேவர் வரங்கள் பெற்ற
ப்ரஹ்மா ஜாம்பவான் ஆக வந்து பிறந்து இருக்க
வாயு புத்திரன்  ஹனுமான் இருக்க
அஸ்வினி தேவர் மைந்தர் நம் கோஷ்டியில் இருக்க
சீதை கண்டோம்
அழைத்து வரவில்லை என்றால்
ராமர் இகழ்வார்
திரும்ப  மீட்டு கொண்டே போக வேண்டும்
ராவணை கொன்று வருவோம்
தைர்யமாக அங்கதன் பேச
ஜாம்பவான் -உனது பெருமைக்கு தக்க பேச
தொண்டர்கள்
தலைவன் நிலை மீறாமல்
வயதானாலும் -அனுபவம் மிக்கு இருந்தாலும்
இள ரத்தம் அங்கதன்
முன் மாதிரி
பிளவு இல்லாமல் கைங்கர்யம் கேட்டு போகாமல்
நமக்கும் தலைவர்கள் உண்டே
அனுமதி வாங்கி வருவோம்
நீ சொன்னது சரி
இளமைக்கும் பதவிக்கும் நீ எடுத்த முடிவு சரி
வேகம் உத்சாகம் குறைக்காமல்
குழந்தை நடக்க பழக்க அம்மா செய்வது போலே
உத்சாகம்
பக்தி வளர்க்க வேண்டும்
ஆசீர்வாதம் செய்து
அறிந்ததை பகிர்ந்து கொண்டு
ராமன் திரு உள்ளம் படி நடப்போம்
சுக்ரீவன் உள்ளம் படி நடப்போம்
அனைவரும் புறப்படுகிறார்கள்

522

ராமன் கண்ணன்
வேணுகோபாலன் சன்னதி
வைஜயந்தி விபூஷணம் ருக்மிணி சத்யா பாமை
வரத ராஜர் -ஹஸ்திகிரி நாதன் அத்தி ஊரான்  புள்ளை ஊர்வான்
ஆண்டாள்
ஏழுமலை அப்பன் -கருணை உருகி திரு மலை கல்கண்டு போலே
கடி ஹஸ்தம் சம்சாரம் வற்றி கொடுப்பேன்
யோக நரசிம்ஹர் ஆஹ்வான ஹஸ்தம் அழைத்து வாழ்விக்கிறார்
போதரே  என்று சொல்லி -தன பால் ஆதரம் பெருக வைப்பார்
61 சர்க்கம்
கிஷ்கிந்தை நேராக போகாமல்
மது வனம்
பூம் தோட்டம்
உயிர் விட மேலான
ததி முகன் காவல்
மலர்கள் காய்கள் கனிகள் உள்ள வனம்
இயற்க்கை உடன் ஒன்றி இருக்கும் குரங்குகள்
ராமன் இடம் சீதை கண்டதை சொல்லப் போகும் மகிழ்ச்சி
காடே த்வம்சம்
தரை மட்டம் ஆக்கி
அட்டகாசம் கேளிக்கை கூத்து
நேராக போய் இருந்தால்
மகிழ்ச்சி கட்டு படாமல்
முதுகில் வைத்து கண்டேன் சீதை
ராமன் முதுகு பிழைத்தது
61/62 சர்க்கம்
ஹனுமான் அங்கதன் அனுமதிக்க
மேற்கு தொடர்ச்சி மலை ஓரமாக
தாவி போக
சர்வ பூத மனோஹர மதுவனம்
கிழங்கு மூலிகை வகைகள் பூக்கள் தேனை
காயந்தி நிருத்யந்தி பிரணமந்தி கேசித்
படிப்பது போலே
நடந்து குட்டி கரணம் செய்து
பாடி ஆடி உருண்டு
சிரித்து
தேம்பி அழுது
சமாகுலம்
பத்ரம் புஷ்பம் த்வம்சம்
ததிமுகன் தொண்டர் -தடுக்க
கண் உடன் பார்த்து முகம் பார்த்து அனுபவம் யாத்ரை
தொண்டர் உடன் ததி முகன் தடுக்க உதைத்து மேலும் த்வம்சம்

523

காவேரி விரஜா சேயம்
பூ லோக வைகுண்டம்
ராமன் ஆராதித்த பெரிய பெருமாள்
முல்லா தெரு சௌகார் பேட்டை –
ஸ்ரீ ராம நவமி –
கௌசல்யை 12 மாதங்கள்  வயிற்றில் வைத்து –
சித்தரை நவமி புனர்வசு
சௌல மானம் சந்திர மானம் இரண்டு  உண்டு
வாழி அவன் திரு நாமம்
கோகுல அஷ்டமி பஷணம்
நீர் மோர் பானகம்
இல்லாதவர் பண்ணி பார்த்து கொள்ளுவது போலே
கண்ணன் ஆராவமுது ஸ்ரீ ராமன் அமுதம் சேவித்து
யாத்ரை –
தாயார் சந்நிதி உல்லாச -அபய ஹஸ்தம் கண்களில் கருணை பொங்க
மூலவர் நான்கு திருக்கரம்
பால ரெங்கன்
உத்சவர் மூலவர் திருக் கோலம் நாச்சிமார் அருகில்
ப்ரஹ்மா நாபி கமலம்
பட்டாபி ராமர்
மதுவனம் அழிந்து
62 சர்க்கம்
ஹனுமான் வேண்டிய மது குடிக்க
தேனைக் குறிக்கும் மது சப்தம்
பழங்கள் விழுங்கி
மூலிகைகள் காய்கள் உண்டு
காவல் வானரங்கள் -ததிமுகன் இடம் ஓடி அறிவிக்க
தானே வந்தான்
அங்கதன் ஹனுமான் எதிர்த்து
எங்கள் அனுமதி உண்டு
ஆகாசம் தாவி கிஷ்கிந்தை வந்தான் தாதி முகன்
ஸ்ரீ ராமன் உடன் சுக்ரீவன் இருக்க
அஞ்சலி -தலையால் வணங்கி
பிரியமான மதுவனம் அழிக்க விட்ட தனக்கு தண்டனை பயம்
63 சர்க்கம்
அபயம் தருவேன் அஞ்ச வேண்டாம்
மெதுவாக எழுந்து தைர்யம் உடன் பேச
உன்னால் பார்த்து வளர்த்த தோட்டம்
வானரங்கள் அழிக்க
என் ஆள்கள் தடுத்தும் முடிய வில்லை
உதை வாங்கி கொண்டோம்
முகம் பிரகாசமாக
வாழை தூக்கி மலையில் அடிக்க
சீதை காணப் பட்டாள் ஐயம் இல்லை என்றான்

524

ஸ்ரீ ராம ராமேதி சகஸ்ர நாமம் தத் துல்யம்
விஸ்வம் விஷ்ணு ஆயிரத்துக்கும் சமம்
உதவும் செய்திகள் உபதேசம்
பாதை -நடந்த
வாழ்ந்து காட்டிய குணங்கள்
நடந்து காட்டிய பாதை
பட்டாபி ராமன் சேவை முல்லா தெரு
பரதன் சாமரம் வீச
லஷ்மணன் சுக்ரீவன்
இரண்டு ஆஞ்சநேயர்
கை கூப்பி அஞ்சலி ஹஸ்தம்
கை ஸ்ரீ ராமன் பாதம் வாகன ஆஞ்சநேயர்
பரிவாரம் உடன் சேவை
ஸ்ரீ ராம தாசர் நெருக்கம்
63 சர்க்கம்
சுக்ரீவன் இடம் நடுங்கி கூறிய ததி முகன்
லஷ்மணன் இடம்
அபிமத வனம்
ஆணை குரங்குகள் அறிவார்
கெடு மீறி தலைவெட்டின பின்பு விசாரணை
சீதை பார்க்கப் பட்டாள்
கார்ய சித்தி ஹனுமான்
கணை ஆழி கொடுத்து அனுப்பியதால் தனியாக புகர் அடைந்து
புத்தி கூர்மை
வியவாச வீர்ய
ஜாம்பவான் அங்கதன் கூட இருந்து வெற்றி நிச்சயம்
ததி முகன் விசாரிக்காமல் வந்து உள்ளான்
இஷ்டப் பட்ட படி ஆடட்டும் பாடட்டும்
அவர்களை தடுக்காதே
உன்னை காப்பாற்று கொள்
சீக்கிரம் கூட்டி வா
ராமன் லஷ்மணன் ஆனந்தம்
64 சர்க்கம்
எல்லாரும் புறப்பட
ததி முகன் தாவி
கை கூப்பி சுக்ரீவர் கோபம் கொள்ள வில்லை
கொண்டாட்டம்
இனி நிலை தப்பாமல்
உனது தந்தை போலே சுக்ரீவன் அங்கதன் இடம் சொல்ல
மகிழ்ந்து
எல்லாரையும் கூட்டி
ராமன் செய்தி அறிந்த பின்பு
வேகமாக காண போக வேண்டும்
அங்கதான் முன்னே   வைத்து  தாவி போக

525

சனாதன தர்மம்
ஸ்ரீ வைகுண்ட நாதன் ஸ்ரீ ராமன்
தாமரைக் கண்ணன்
தன்னையே நான்றாக பிரித்து
தசரதன் கௌசல்யை தந்தை தாயாக கொண்டு
அவதார பிரயோஜனம்
அரக்கோணம் காவேரி பாக்கம் திசை முகன் சேரி ஐயம் பேட்டை
திசை முகன் நான் முகன் -நான்கு வேதங்களை ஓதிக் கொண்டே
நாபி கமலம் இருப்பிடம்
தபஸ் இருந்து ப்ரஹ்ம பாவனை
பரம பதனாக காட்சி
கோதண்ட ராமர் சந்நிதி
18881 புனர் நிர்மாணம்
ஆழ்வார் ஆசார்யர் சேவை
கருடன் சந்நிதி
கை கூப்பி நின்ற நிலை எங்கும்
இங்கே சிறகுகள் -விரித்து அமர்ந்து
64 சர்க்கம்
ராமன் இடம் செய்தி சொல்ல
சுக்ரீவன் ராமன் இடம் கவலை படாதே
என்ன செய்தி கொண்டு வருவாரோ
எதிர்பார்ப்பே பயம்
நடந்தது அறிந்தால்   பயம் துக்கம் சுகமாக மாறும்
முடிவு அறிந்த பின்பு பயம் போகுமே
தவிப்பு வேண்டாம் சுக்ரீவன் சமாதானம் செய்ய
சீதை பார்க்கப் பட்டாள்
வரும் தோரணை சந்தோஷம் பார்
கௌசல்யை குல முதலை
சனகன் தன திரு மருமகன்
சித்தி மதி சௌர்யம் கார்யம் ஊக்கம் கலங்காத தன்மை ஹனுமான்
ஆகாயம் சப்தம் ஆனந்த ஒலி
கிட்டே வர
அங்கதன் முன்னிலை
குட்டி குரங்குகள் முன்னே வந்து
தான் ராமன் உடம் சொல்லி
ராமன் திரு முகம் பார்க்க ஆசை கொண்டு
த்ருஷ்டா சீதா
அமுதம் காதால் பருகி
லஷ்மணன் உடன் கூடிய ராமன்
சீதை காணப் பட்டாள் சொல்ல வில்லை
ஹனுமான் வார்த்தை
கண்டேன் சீதையை
த்ருஷ்டா தேவி
கண்டனன் கற்ப்புக்கு களி நடனம் புரியக் கண்டேன்
கண்டேன் -சங்கை தீர்க்க
துடிப்பு அடங்க –
கேட்டு பேர் உவகை அடைந்தான்

526

————————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: