ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-507-516..

507-

கரீசன்
காஞ்சி தேவ பிரான்
தாமரை போன்ற திருக்கண்கள் குளிர கடாஷித்து
தர்சனம் நித்தியமான பேற்றை
கேட்டர்வர் கேட்ட வரங்களை அருளும்
ஹஸ்தி கிரி யானை -கரி
கரி கிரி கரிவரதர ராஜன்
சென்னை மாதவாரம் சேவித்து
1200 பழைமையான திருக்கோயில்
ஆஞ்சநேயர் வாசலில்
நிறைய பெருமாள் சேவித்தோம்
சக்கரத் ஆழ்வான்-16 திருக்கைகள் உடன்
மூல மந்திர வடிவுடன் எழுந்து அருளி
விஜய வல்லி நாச்சியார் உடன் சேவை
சாரங்க பாணி சக்கர பாணி
அமர்ந்த திருக் கோயில் விஜய வல்லி தாயார்
பின் யோக நரசிம்ஹர் சேஷ பீடத்தில்
பன்னிரண்டு தாமரை இதழ்கள் திரு நாமம் பொறிக்கப் பட்டு
சக்கரம் சங்கம்  சூலம்  கேடயம் பாசம்
48 சர்க்கம்
இந்த்ரஜித்
முன்னாள் அஷய குமாரன் மரணம்
ராவணனை காண -பிரம்மாஸ்திரம் கட்டுப் பட்டது போலே நடித்து
35 36 ஸ்லோகம்
நான்முகனை நினைத்து விட்ட அஸ்தரம்
மேக நாதன் மேகம் போன்ற இடி இடித்த குரல்
இந்த்ரனை  வென்றாதால்  இந்திர ஜித்
நேகனாதனக்கு அரி மேகநாத சூரி லஷ்மணன்
பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாத வரம் முன்பே பெற்ற
இந்த்ரன் வஜ்ராயுதம் அடித்து கன்னம் வீங்கி ஹனுமான்
தந்தைக்கு கோபம் குகையில் மறைந்து
வாய் பகவான் மூச்சை  அடக்கி
அப்பொழுதே வரம்
இந்த ரகசியம் இந்த்ரஜித் அறியாதவன்
கட்டுப் பட்டது போலே இருக்க
ராவணன் கண்டு உபதேசிக்க வாய்ப்பு
ராம கார்யத்துக்கு வந்ததால் எல்லா தேவதைகளும் காக்கும் உறுதி
ராஷசர்கள் சந்தோஷம்
ஒரு அச்த்ரத்தால் கட்டுப் படுத்த கூடாதே
கயிறு சங்கில் போட்டு கட்டு
சூடு சுரணை அதிகம்
அஸ்தரம் தன்னடியே நழுவ
அப்படியே இருக்க
இந்த்ரஜித் அறிவான் இந்த ரகசியம்
நடிக்கிறான் என்று அறிந்தான்
இன்னும் ஜாக்கிரதையாக இந்த்ரஜித்
நீ  யார்
இந்த்ரஜித் அனைவரையும் அடக்கி இராவணன் அரண்மனை கூட்டிப் போக
திருவடி மதித்த ஐஸ்வர்யம்
எடுத்த இலக்கு குறியாக ராவணனை பார்த்து

508

அத்தி ஊர்வான் புள்ளை ஊர்வான்
திக் கஜங்கள் தொழும் ஹஸ்தி கிரி
கரி வரதராஜர் மாதவரம்
பெரும் தேவி தாயார் ஆகார த்ரய சம்பன்னாம்
கனக வல்லி தாயார் பொற் கொடி கோவலர் தம் பொற் கொடி
திரு வள்ளூர் போலே
நடுவாக நாய்சிமார் உடன் சேவை
புண்ய கோடி விமானம்
வரத புஷ்கரணி
யமுனாசார்யர் யஸ்ய பிரசாதய கலயா-தேவ தேவம் சரணம்
வரம் கொடுப்பவர்களில் அரசன் தலைவன்
சதுர விஜ –உதாராம் -கேட்டு வாங்கி போவார்கள் கொடை யாளி கண்ணன்
உயர்ந்த சிந்தனை
கை ஏந்தினால் தான் கொடுக்க முடியும்
வள்ளலே மணி வண்ணா -யம தமர் -வணங்குவர்
49 சர்க்கம்
ராவணன் மகிமை பெருமை
கண்கள் சிவந்து ராஷச தலைவன் மணி மகுடம் ஹாரம் ஆசனம் பொன் மயம்
மான் தளிர் பச்சை நிறம் யோக ஆஞ்சநேயர்
தங்கமான ராமன் திருவடி பற்ற தெரிய வில்லை
யோ நித்யம் த்ருனாயமேனி
ஆசை வேண்டாம் அத்வேஷம் இல்லாமல் இருந்து இருக்கலாமே
கலி புருஷன் பத்து இடங்கள் தங்கம் ஆசை
ஸ்வர்ணம் ஆசை விட வேண்டும்
உபதேசம்செய்ய வேண்டும்
இவை புல்லுக்கு சமம்
மந்த்ரிகள் பலர் சூழ
நோட்டம் கொடுத்து
தூதன் பயப்படக் கூடாது
பிரகச்தன் மகா பார்ச்வன்
பெண்கள் சாமரம் வீச
சக்தி ஒளி பார்த்து -அடையாளம் ராஜ சின்னம்
அழகு தைர்யம் ஒளி
சக்தி உள்ளவன்
தேவ லோக அதிபதி இருக்கலாம்
தீயவன் இடம் பலம் இருந்து
அதர்மம் இல்லாமல் இருந்து இருந்தால் இந்த்ரனையும் வென்று இருப்பான்
உலகம் நடுங்க கூடாதே
வித்வான் கிட்டி நெருங்கி உதவ வேண்டுமே
வீணாக போவதே
நல்லவனாக இருந்தால் உலகம் வாழ்ந்தே போகுமே
பேசப் போகிறார்

509

வெண்ணெய் அளைந்த –நாரணா நீராட வாராய்
அலங்கார பிரியன்
காற்றில் கடியனாக ஓடி
கருப்பு மேனியில் பொன் அடையாளம் அழகு தான்
குளித்தால் அழகு போகுமே
புழுதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்
திரு மஞ்சன சேவை கரிவரத ராஜர்
பால் தயிர் தேன் பஞ்சாம்ர்தம் மஞ்சள் சந்தனம்
துளசி மாலை அணிந்து
வர்ண கலப்பு
புருஷ சூக்தம் -வேதத்தின் முக்ய பாதம்
கீதை -மகா பாரத
விஷ்ணு புராணம்
மனு தர்ம சாஸ்திரம்
புருஷ சூக்தம்
மால்யவான் ராமன் வாட்டம்
கணை ஆழி பெற்று ஆஞ்சநேயர் ராவணன் முன்னே இருக்க
50 சர்க்கம்
நந்தி பகவான் தான் இவர்
கைலாச பர்வதம் அசைத்த சக்தி
சபித்தான் முன்பே அவனே குரங்காக வந்து இருப்பான்
பாணாசுரன்
வனம் அழித்து
விசாரணை தொடங்க
ஏவினவன் யார்
எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்
ஹனுமான் சிரித்து இருக்க
நாகப் பாம்பு கழுத்தில் கட்டி இருப்பது போலே சீதை பிராட்டி கடத்தி
இந்த்ரனா குபேரனா சிவனா
அவர்கள் அனுப்பிய
வருண தேவன் வாயு பகவான் அனுப்பி வந்தாயா
உத்தரவு வாங்கியே சூர்யா சந்தரன் அக்னி நுழைய
சக்தி குரங்கு போலே இல்லை
விஷ்ணு அனுப்பி வந்தாயா
இயற்கையாக வானர ஜாதி நான்
லங்கிணி இடம் சுற்றி பார்க்க வந்தேன்
பார்க்க வந்தேன்
கூட்டி விட மாட்டார்கள்
நாலு பேரை உதைத்தால் கூட்டி வருவார்
அடி பலம்
வானர ஜாதி தான்
அம்பு கட்டு படுத்தாது
உன்னுடைய மகிமை ஒன்றும் இல்லை அறிந்தேன்
கட்டுப் பட்டது போலே நடித்தேன்
அஸ்தரம் பிரம்மா கொடுத்த வரம் உண்டே
வந்த கார்யம் சொல்கிறேன்
ராம கார்யம்
ராம தூதன் சுக்ரீவன் மந்த்ரி
பிரபோ -பேச வந்ததை கேட்க ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்
தூதோஹம்
ஒத்தார் மிக்கார் இல்லாத ராமன் தூதன்
நன்றாக கேள்
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்
தீயவனுக்கு உபதேசம் செய்கிறார்

510

511

ஆபதாம் அபஹத்தாராம் —
ஆஞ்சநேயர் மூலம் சேவித்து பலம்
வீரம் -குணம் ஆழ்ந்து அனுபவித்து
விவேகம் கருணை ஒரு பக்கம் வீரம் ஒரு பக்கம் கலந்து
பிரசன்னா ஆஞ்சநேயர் திருக் கோயில்
வியாச ராஜர் பிரதிஷ்டை
காஞ்சிபுர அர்ச்சகர் ஆராதனம்
மார்பில் ராமர் பதக்கம்
உதடுகள் சிவந்து
முக்ய பிராண தேவதை மத்ய சம்ப்ரதாயம்
51 சர்க்கம்
கலங்காமல் உபதேசிக்க தொடங்கி
அனைவரையும் சமமாகி
பெருமாள் சொத்தை காப்பது கடமை
சீதை உபதேசிக்க
நாமும்செய்ய வேண்டுமே
சீதை உபதேசிதத்தை தானே பார்த்து இருக்கிறார்
நினைவில் கொண்டு தானும் உபதேசிக்க
தர்மம் வழி நடக்க வேண்டும்
மாற்றான் மனைவி
அசுரர் -சாஸ்திர விதி மீறி
கீதை தேவ அசுரர் இலக்கணை சொல்லுமே
அபசாரம் பட்டு தர்மம் விலகி
உடல் பலத்தால் என்ன பலன்
தர்மம் தெய்வம் ஆசார்யர் துணை வேண்டுமே
புகழ் பலம் உனக்கு முந்திய ஜன்ம பலன்
இழக்க போகிறாய்
ஜனஸ்தானம் 14000 பேரை அளித்த ராமன் பெருமை அறிய வேண்டாமா
வாலியை ஒரே அம்பால் முடித்து
சுக்ரீவன் உடன் தோழைமை கொண்டு
கால தேவதை போலே சீதை உன்னுடைய முடிவுக்கு காரணம்
பாச கயிறு -விலகி நடக்க வேண்டாமா
தேவை அற்று கழுத்தில் போட்டுக் கொண்டு இருக்கிறாய்
உன்னுடைய எல்லாருக்கும் சேர்ந்து அழிவு தேடிக் கொண்டு
தூதன்
ராமனா
ராம தாசன் தொண்டன் குரங்கு
பரிபவம் பண்ணாதே
அவமதிக்காதே
ராமோ -உலகு அழித்து படைத்த அவனுக்கு தாசன் தூதன்
அவனுக்கு பிடிக்காததை செய்து வாழ முடியுமா
ராமனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியாதே
அழிக்க வந்தால் யாரும் உதவ முடியாதே
உதவ வந்தால் வேறு யாரும் வேண்டாம்
காதில் வாங்கிய ராவணன் கோபம் மேலிட

512

ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
திரு நாமம் சொல்லி நன்மை
நா படைத்த பயன்
பயம் துன்பம் பொறாமை நீக்கும்
சுகம் வளரும்
சொல்வதே இன்பம்
ஆஞ்சநேயர் காட்டிக் கொடுத்து
பஜனை செய்பவர் வேற வேலை இல்லாமல் என்ற தப்பான எண்ணம்
ஆஞ்சநேயர் போலே சக்தி எடுத்த கார்யம் வெல்ல
ராம நாமம் அனைத்தையும் பண்ண வைக்கும் உறுதி கொண்டு
ஆயிர திருநாமம் சொல்வதற்கு சமம் தாரக மந்த்ரம்
பிரசன்னா ஆஞ்சநேயர்
சிரித்த முகம்
பேசத் துடிக்கும் திருக் கண்கள்
வாயால் ராம நாமம் சொல்லும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இரண்டு கைகள் கூப்பி கதையை நடுவில் பிடித்துக் கொண்டு
ஆஜகாம -விபீஷணன் சரணம்
கதை மட்டும் கொண்டு
அனைத்து ஆயுதம் உடன் வருகிறான் சுக்ரீவன்
அஞ்சலி ஹஸ்தம் கூப்பிய கைகளின் நடுவில் கதை வைத்து
ராமன் வசப் படுத்த அறிந்தவன்
அஞ்சலி பரம முத்ரா உடன் வசப் படுவான்
இந்த ரகசியம் அறிந்து
ராமனுக்கு என்ன ஆகுமோ பயப்பட்டு சுக்ரீவன்
அஞ்சலி சிறந்த புஷ்பாஞ்சலி
பூசும் சாந்து –கை கூப்புச் செய்கையே
பூசும் சாந்து என் நெஞ்சமே
பாடுவது சாத்தும் பூ மாலை வாசகம் செய் மாலை
வான் பட்டாடை யும் அக்தே
அணி கலனும் என் கை கூப்பிச் செய்கையே
52 சர்க்கம்
ராவணன் கோபித்து தலை வெட்ட
விபீஷணன் மறுத்து
தூதன் வதம் கூடாதே
ராஜா தர்மம்
வாலில் நெருப்பு வைக்க
பரிகாசம் பண்ண வைக்கும்
கோபம் பட்டாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டுமே
தூதன் கொல்ல கூடாதே
தர்மம்
புகழை குறைக்கும் செயல் செய்யக் கூடாதே
ராவணா நீ அறியாத சாஸ்திரம் உண்டா
ராஜ தர்மம் அறிந்தவன்
ஆராய்ந்து பார்
சீதை அபகரிதத்தே அதர்மம்
மேலும் அதர்ம கார்யம் செய்ய வேண்டுமா
பாபம் செய்தவனை தண்டிப்பது பாபம் இல்லையே
ராவணன் சொல்ல
தூதன் கொல்லப் படக் கூடாதே
வேறு என்ன தண்டனை
அங்கங்கள் வெட்டி
கசை அடி கொடுத்து
தலை மொட்டை அடித்து
விபீஷணன் கூற ராவணன் சிந்தித்தான்

513

வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் –அது சுமந்தார்கட்கே
பிறவி கர்மங்களால் மேலும் கர்மம் சேர்த்து
காம கர்மங்கள் போக்கிக் கொள்ள
ஏழு மலை ஏறி
மேல் வினை சாரா
தாங்கள் தங்களுக்கு நல்லது செய்வார் நமோ வேங்கடேசாயா சொல்வதே கடமை
தலையால் தாங்குகிறான் சுமையாக கொண்டு
அனைத்தும் அருளி -இன்னம் செய்யப் பெற்றோம் இல்லோம் தவிக்கிறான்
ஜகம் திருமேனியில் சிறு பகுதியால் தாங்கும் சர்வ சக்தன் இத்தை சுமையாக -அன்பு பணிவு பெரும் சுமை
சுமை தாங்கி ஸ்ரீ ராமன் கோயில் தங்க சாலை தெரு அம்மன் கோயில் தெரு சேரும் இடம்
வியாபார ஸ்தலம்
சுமை தாங்கி கல் ஆதாரம் கொண்டு கோயில்
நம்மையே தாங்கும் ராமன் அன்பை -நம சொல்வதை
ஸ்வர்ண திருக் கோயில்
பட்டாபிஷேக ராமன் வாசலில்
சித்திரங்கள் பல பாதூகா சுக்ரீவ ராம பட்டாபிஷேகம்
ரெங்க நாதன் சயனம்
கருடன் சன்னதி முன் சேவை
52 சர்க்கம்
தூதனைக் கொல்ல கூடாது
பாப்பம் செய்பவரைக் கொள்ளுவது பாவம் இல்லை
வேண்டாம் அங்கம் வெட்டி
கசை அடி கொடுத்து
உடலில் அடையாளம்
எய்தவன் இருக்க அம்பை நொந்து யாது பயன்
இவனுக்கு ஏற்படுத்தும் அவ லஷணம் அவர்களைக் கூட்டி வரும்
இவன் பர தந்த்ரன்
ஸ்வ தந்த்ரன் இல்லையே
இந்த தூதன் போனால் தான் ராமன் வருவான்
நம்மால் பழி தீர்க்க -கர தூஷணர் சூர்பணகை
விபீஷணன் இப்படி எல்லாம் சொல்லி
ராவணன் தீர்க்க சிந்தைனையால் உணர்ந்து
53 சர்க்கம்
வாலில் நெருப்பை வைக்க முடிவு
குரங்குகளுக்கு வாலால் பெருமை
ஓங்கி அடிக்கும் மகிழ்ச்சியால்
அவமானம் அறிந்து ராமன் வருவான்
மற்ற குரங்குகள் கேலி செய்வார்கள்
தானும் வளர்ந்து வாலையும் வளர்த்தார் ஆஞ்சநேயர்
ஓங்கி உதைத்து அடித்து போகலாம் ஆனால்
ஊரை நன்றாக பார்க்கலாம்
அடங்கினது போலே பயந்து இருக்க
நெருப்புடன் தெரு தெருவாக கூட்டிப் போக
திரிஜடை சீதை உடன் செய்தி சொல்ல
தனித்து அருள் செய்கிறாள்

514-

ஸ்ரீ ராமாய -சீதாயா பதயே நம
சுமை தாங்கி
கல்லை பெண்ணாக்கி
நாராயணன் -1000 திரு நாமங்களுக்கு
ஸ்ரீ ராம
நாரங்கள் நாம் அனைவரும் -அழிவில்லா நித்ய வஸ்துக்கள்
இவற்றுக்கு அயனம்
சுமை தாங்கி -ஆதாரம்
சுமை தாங்கி ராமன் தான் நாராயணன் 1000 திரு நாமங்கள் சமம் ஸ்ரீ ராம நாமம் புரிய வைக்கிறார்
பஜனை மடமாக முன்பு
வேங்கடாத்ரி கொண்டை
மாசி கிருஷ்ண பஷ சப்தமி
ஸ்ரீ ரெங்கம் திரு ஆபரணம் பல சமர்ப்பித்தவர்
லஷ்மி நரசிம்ஹன் லஷ்மி ஹயக்ரீவன் ஆஞ்சநேயர் சந்நிதி
வாலில் நெருப்பு வைத்து வீதிகள் கூட்டிப் போக
நன்றாக பார்த்து
வாலில் சுட வில்லை
சீதா மாதா -செய்தி கேட்டு அருளியதால்
சீதோபவ-சொல்லி
தைத்ரிய பயத்தால் சூர்யன் உதிக்க வாயு ஓட
மகா லஷ்மி
பிரதிஞ்ஞை செய்து
ராமனை தவிர -கற்புடைய
அன்பு உண்மையாக இருக்குமானால்
ஒரே தாரம் உண்மை என்றால் நெருப்பு சுட வேண்டாம்
ஆஞ்சநேயர் நினைத்து பார்க்க
வாலில் எரிவது தெரிய சுட வில்லையே
ராமன் அருளாக
எல்லாம் அவன் இடம் சமர்பித்த வாசனை
ராம பிரபாவம் கடலை தாண்டி இது வரை
சீதை அருள் ராமன் தேஜஸ் தனது தந்தை வாயு –
ஆகாசம் காற்று
அக்னி
தந்தை மகன்
ஆஞ்சநேயர் அக்னி அண்ணன் தம்பி போலே
அடித்து உதைத்து புறப்பட
தோரணம் மேல் உட்கார்ந்து
பெரிய வடிவு கொண்டு
கயிறு விடுவிக்க சுருக்கி
மீண்டும் பெரிய வடிவம்
கதை சுழற்றி அடித்து
இலங்கை விடை பெற்று புறப்படுகிறார்
தப்பு செய்தோமோ
54 சர்க்கம்
வாலில் நெருப்பு
நெருப்பை வைத்து எல்லா இடத்திலும் வைத்து
மிச்சம் என்ன செய்யலாம் யோசித்து
வந்த முத்தரை
வீடுகள் அழித்து
விபீஷணன் வீட்டை தவிர
எல்லா பற்றி எரிய அமர்க்களம்

515

உலகம் ஆவையும் -அன்னவர்க்கே சரண் நாங்களே கம்பர்
ஸ்ரீ ராம நவமி
வீர கோதண்ட பட்டாபிஷேக ராமர்
தொட்டில் ராமன்
குலசேகர ஆழ்வார் மன்னு -ஏவரி வெஞ்சிலை வலவா ராகவனே தாலேலோ ஸ்ரீ ராமா தாலேலோ
தொட்டில் சேவை சுமை தாங்கி கோயிலில் சேவை
12 மாதங்கள் சித்தரை புனர்வசு நவமி ஸ்ரீ ராமன் திரு அவதாரம்
தயார் பதக்கம்
ராம ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
54 சர்க்கம்
தீ -மூட்டி மாருதியால் சுடுவித்தான் என்பர்
திரிபுரம் ருத்ரன் எரித்தது போலே
சப்தம் வெடித்து உடைய
மாட மாளிகைகள் தூள் தூளாக போக
நான்முகன் கொடுத்த வரம் திரும்பி பெற்றானா
பர்மா ஸ்பஷ்ட விராம ஒய்வுஎடுப்பவன்
வரம் கொடுத்தவன் ஒய்வு
வரம் பெற்றவன்
வரம்
மூன்றும் ஒய்வு
விஷ்ணு தான் வந்து இருக்க வேண்டும்
அலறி கொண்டு
தேவர் சித்தர் சாரணர் கந்தர்வர் வித்யாதரர் ஆசார்யம் பட
காற்று அக்னி அனுமதி கொண்டே கார்யம்
இயற்க்கை
சமுத்ரம் வந்து வாலை தோய்த்து நெருப்பை அனைத்து
விஸ்மயப்பட்டார்கள் -ப்ரஹ்மாதி தேவர்கள்
55 சர்க்கம்
குழம்பி அசோக வனமும் எரிந்து இருக்குமோ
அறிவில்லாத கார்யம் செய்தேனே
எந்த முகம் கொண்டு ராமனைப் பார்ப்பேன்
தனது தலையை மோதிக் கொண்டு
கோபம் கார்யம்
இந்த வேலை செய்து இருக்கக் கூடாதே
செருக்காலே செய்தேன்
ஓன்று செய்து பல செயல்களை தப்பாக செய்தேன்
சுக்ரீவன் இடம் என்ன சொல்வேன்
அவப் பெயர் தேடி
ராமனைக் கொன்றதுக்கு சமம்
நல்ல சகுனம் தோன்ற
தட்டி கொண்டு
ராம பிரபாவம்
நான் தான் முட்டாள் தனம்
வாலையே எரிய வில்லையே
சீதைக்கு
சாரணர் பேசிக் கொண்டு
சீதை எரிக்காமல் சாமர்த்தியமான செயல்

516

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
வெற்றிலை வடை ஏலக்காய் மாலை
மார்கழி மூலம் ஸ்ரீ ஹனுமந்த்ஜயந்தி
அஞ்சனா தேவி கேசரி -புத்திரன்
18000 வடை மாலை தேர் வடிவில் பக்த ஆஞ்சநேயர் சுமை தாங்கி
உல்லங்க சிந்தோ சர்வம் சரீரம் -பேரம் கடலை தாண்டி சீதை துன்ப வெக்கை கொண்டு இலங்கை சுட்டவர்
ராமானுஜர் சேவை துடிக்கும் அதரம்
நன்மை செய்து -தனக்கு பிரயோஜனம்
குழந்தை பால் குடிக்க கேட்க்காமல் நன்றியும் சொல்லாமல் தாய் பால் கொடுத்து மகிழ்வது போலே
சுமையாக நினைக்காமல்
ராம லக்ஷ்மணன் இருவரையும் தாங்கும் ஆஞ்சநேயர்
இவற்றை விளக்கி ராமானுஜர்
சீதைநலம் -சாரணர் பேச கேட்டு ஆஞ்சநேயர்
அனைத்தும் சாம்பல் ஆனாலும்
அமுத வார்த்தை காதில் வாங்கி கொண்டது பூலே
56 சர்க்கம்
திரும்ப வந்து வணங்கி விடை பெற்று
சீதை தழு தழுத்த குரலில் இன்னும் இரண்டு நாள் தங்க
விஸ்ராந்தி
மிறைய கார்யங்கள் செய்து முடித்த
பாக்கியம் இழந்த நான்
காற்றுக் கடவுள் கருடன் நீர் மூவரும் தான் கடலை தாண்ட முடியும்
ராமன் வந்து தான் என்னை மீட்க வேண்டும் பொருத்தம்
சீக்கிரம் விடை கொடுப்பீர்
ராமன் வந்து ராவணனை அளித்து
ஆச்வாசம் படுத்தி
பல செயல்களை பட்டியல்
அரக்கர்களை அளித்து
தாம் யார் அறிவித்து வைதேகி சமாதனம்
தன்னுடைய சக்தி காட்டி
நகரை அழித்து ராவணனுக்கு உபதேசித்து
மீண்டும் சீதை வணங்கி
கடல் விரிய கடல் வண்ணன்
செய்யாள் கண்டார் இது வரை
இனி முகில் வண்ணன் ராமன் நினைந்து
சிங்க நாதம்
மனஸ் அங்கே சென்று விட்டது -வளர்ந்து
ஒரு முகப் படுத்தி தாவி
குகைகள் தண்ணீர் சொரிய
சீக்கிரம் ராமன் பார்க்கும் ஆசை கிளம்பி
காற்று கடவுள் மைதனுக்கு இடம் ஆகாசத்தில்
ஆகாசம் இடை வெளிக்கு இடம் இல்லை

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: