ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-497-506..

497-

அஞ்சனா நந்தனம் வீரம் –துயரம் துடைக்க
கணை ஆழி கொடுத்து சீதை பேர் ஆனந்தம்
இன்னம் காக்க வர வில்லை
நானே கூட்டி செல்வேன் –
அரக்கர் துரத்துவார்
பயம்
அந்ய ஆடவனை தொடவா
உண்மை கார்யம் -குரங்கு இக்கரை அரக்கன் அக்கரை கொண்டு
காக்கும் இயல்விணன் கண்ணா பிரான்
அவன் கை பார்த்தே இருப்பேன்
சீதா தேவி மாகாத்ம்யம் அறிந்தார்
கோதண்ட ராமர் -பாகல் மேடு கிராமம் -2002 சம்ப்ரோட்ஷனம்
சிறிய அழகிய கோயில்
கைகளை கூப்பி ஆஞ்சநேயர்
சம்பந்தம் காட்ட நெற்றி குறி ஈடு
அன்பு உள்ளம் -மற்றவர் வீண் பேச்சுக்கு ஆள் ஆகாமல் சுவாமி தாசர் உறவை காட்ட
சீருடை போலே
37 சர்க்கம்
அம்பு கூட்டம் இலங்கை மூடி என்னை கூட்டி செல்ல வேண்டும்
வானர வீரர் நான் சொன்னதை செய்யும்
சீக்கிரம் படைதிரட்டி வர
38 சர்க்கம்
சரணா கதர் உறுதி
பாரம் இறக்கி வாய்த்த பின்பு நிர்பயராய்
சர்வ ரஷகன்
திருவடி ஒன்றே புகல்
ஹனுமான் நமஸ்கரித்து
அறியா தனம் சிறிய பிள்ளை தனத்தால்பெசினேன்
குற்றம் புரிந்தோம் ஏற்று கொண்டு
தப்பு செய்து ஏற்று கொண்டு
சீதைக்கும் ராமனுக்கும் நடந்த ஏகாந்தமான கதை
என்னை பார்த்ததை நம்புவார்
காகாசுரன் விருத்தாந்தம்
எங்கும் திரிந்து ஓடி -திருவடியில் விழ காகம் தலை தப்பியது
வேற்று ஆடவன் சொல்லி தொட மாட்டேன்
சொன்னவள்
தன்னுடைய குழந்தை என்று நம் பிள்ளை அபிமானத்துடன் அந்தரங்க கதை

498-

ராமாயா ராம பத்ராயா -சீதா பதி
கோதண்ட ராமர் -சீதா தேவி இலக்குமன் ஹனுமான்
வளைந்த வில் வீர திருக் கோலம்
கோதண்டம் –
பட்டாபிஷேகம்
படிக்கும் காலத்தில் கையில் வில் இல்லை
வில்லும் கையுமாகா அடியார்களை ரஷிக்க விளம்பம் இல்லாமல் இருக்க
அனைத்து செல்வமும் நல்குவார்
38 சர்க்கம்
வாய்ச -விருத்தாந்தம்
இந்த்ரன் மகன் -பக்தி இருக்க வேண்டுமே
பிறப்பால் மட்டும் பக்தி இல்லை
அவன் அருளால்
இந்த்ரன் விஷ்ணு பக்தன்
இருந்தாலும் இப்படி
சுக சுபத்த பரந்தப சமயா -தூங்கும் பொழுதே
பைய தின்ற பரமன்
சயன ராமர் –
ஆதி செஷன் ஸ்ரீ ரெங்கம் அப்பக் கூடத்தான் அன்பில் காய்சின வேந்தன் இந்தளூர் சயன திரு கோலம் பல திவ்ய தேசங்களில் சேவை
தர்ப்பம் -அஸ்தரம் துரத்த
தாய் தந்தை சுற்றார் ரிஷிகள்
ராம பானம் சக்தி இல்லாமல் இல்லை
ராமனை விட கருணை மிக்கு
திரும்பி வந்து காலில் விழுந்தால்
அப்படியே நடந்ததே பின்பு
கொள்ள கூடாதே கருணை மிக்கு
கதவு யாரும் திறக்காமல் திரும்பி விழுந்தான்
தமேவ சரணம் கதா
பித்ராச்ச சுரச மகரிஸ்
த்ரீ லோகன் சஞ்சரித்து
நாம் சுற்றி ஆயாசம் மீண்டும் பரவி
அத்திரமே அவன் கண்ணை அருத்ததுமே ஓர் அடையாளம்
வலது கண்ணை இழந்து தலை தப்பிற்று
சீதை காக்கை தப்பிக்க
கால் திருவடியில் படும்படி விழ
மாற்றி -பாத்ம புராணம்
இங்கே தானே சொல்லிக் கொள்வதால் சொல்ல வில்லை
சீதை கனிவு பார்த்து கிருபா பாரிய பாலயது
ச பித்ரா தந்தையே கை விட்ட
சீதா மாதா -இடமே அபசாரம் செய்து
இந்த்ரன் தம்பி வாமனன் திருமால் ராமன்
தம்பி
பிள்ளை தப்பு செய்தால் -நல்லது நினைக்கும் ஹித
செல்வம் இழந்த இந்த்ரன் மகா லஷ்மி மீட்டு கொடுக்க
அவளிடம் அபசாரம்
ச தாயும் கை விட்ட
பறவைகள் கை விட
தலைவன் கருடா புள் அரையன் அவன் வாகனம்
ஹம்ச அவதாரம் தங்கள்ஜாதி
ரிஷிகள் கை விட
யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடந்குவார் அறிந்தவர்
இந்த கதை நிகழ்வு அடையாளம் சீதை சொல்லி அனுப்பி
499

ஸ்ரீ ராம -சகஸ்ர நாம தத் துல்யம்
வாய் வெருவி மிருத்யு  சஞ்சீவினி ஸ்ரீ ராம மந்த்ரம்
மாடம்பாக்கம் நூஒத்தம் சேரி கோதண்ட ராமர்
வியாசர் ராஜர் பிரதிஷ்டை
பாற்கடல் வாசுதேவன் சுதை ரூபம்
கருடன் சந்நிதி
லஷ்மி நாராயணன் சேவை
அபாய பிரதானம் காட்டி ஆஞ்சநேயர் சேவை
சிவந்த -பக்தி ராகம் காட்டி
கவசம் உடன் சேவை
38 சர்க்கம்
காக்காசுரன் விருத்தாந்தம்
கண்ணை மட்டும் போக்கி
தர்மம் புரிந்து கொண்டேன்
அவன் தர்மம் சரணாகதரை காப்பதே வத்சலன்
நீயே சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்
சாமான்ய விசேஷ தர்மம்
இரக்கத்துடன் ஓடி சென்று தாவுதல்
துன்பம் துடைக்கும் சக்திமான்
ஒரே பாணத்தால்
என்னை பிரிந்து அம்பு எதனால் விட வில்லை
கிம் அர்த்தம் மாம் உபெஷயா
காக்க வர வில்லை
மாமேவ துஷ்கிருதம்
அவர் பேரில் இல்லை
நானே தான் ஆயிடுக
கிஞ்சித் மகா இரண்டு பாபங்கள்
ஏறிட்டு கொண்டு
பெருமாள் இடம் அபசாரம் மாயமான் கேட்டு பெருமாள் அருகில் இருக்க
உலகு இன்பம் கேட்க கூடாதே
மகா -இலக்குவன் இடம் அபசாரம் கடிய சொல் சொல்லி
பாகவத அபசாரம் சுடு சொல் சொல்லி
இன்ப துன்பங்கள் போக்கி மீளாத இன்பம் கொடுப்பதே அவன் கார்யம்
நாம் செய்த தப்புக்கு நாமே பொறுப்பு
நீர் இருக்கும் இடம் அறியாமல் வர வில்லை
அடியேனை அனுப்பி
இனிமேல் சீக்கிரம்
செய்தி சொல்லி அனுப்ப வேண்டும்
சிரசா அபிவாதயே
எனக்காகா
கௌசல்யா லோக பர்த்தாரம் உலகு நன்மைக்காகா நோன்பு நோற்று பெற்ற பிள்ளை
உலகில் சீதை ஒருத்தி உன்னை பெற்ற பயன் தப்பாக கூடாதே
விசால ஹிருதயம் உள்ள கௌசல்யை
சுமித்ரா அனுத்தமம்
என்னவாய் பெற்ற பிள்ளை இலக்குவன் செய்தி சொல்லி அனுப்ப

500

ஆபதாம் -பூயோ பூயோ -நம
நூத்தஞ்சேரி-வியாசர ராஜர் பிரதிஷ்டை
த்வார பாலகர்களை சேவித்து கோயில் காப்பான்
நேச நிலைக்கதவம் வாசல் காப்பார்
உத்சவர் நீண்ட வளைந்த கோதண்டம்
சீத பிராட்டி லஷ்மணன்
ஹனுமான் கதை ஊன்றி
கண்டவர் மனம் கண்ணன் பறிக்கும்
லஷ்மி நாராயணன்   பெருமாள் சேவை
38 சர்க்கம்
சீதை இடம் செய்தி கேட்கும் ஹனுமான்
ஜீவிதம் -ஒரு மாதம் தான்
சூடாமணிம் ததா அடையாளமாக
தலையாலே -வாங்கி கையிலே அணிந்து கொண்டார் அலங்காரமாக
39 சர்க்கம் விடை பெற்று புறப்பட
திருக்கல்யாணத்தில் கொடுத்த சூடாமணி
ஹனுமானை கொண்டாடி சீதா
ஒரு பாதி முடித்து
குசலம் -விசாரித்து தழு தழுத்த குரலில்
மீண்டும் தனிமை வருத்தம்
வாசா தர்மம் –
மனசில் படும்படி பேசி
நல்லவர்கள் -சீதை ஏங்குவதை
கால தாமதம் இல்லாமல் கூட்டிப் போக
ஆழ்வார்கள் தூது
தேரேழுந்தூர் ஆ மருவி அப்பன் நின் நயந்து நாரை திருக்கண்ணபுரம் தூது
சொல்லுவதே அறிவிப்பே அமையும்
சீக்கிரம் சயனதுடன் வருவார்
ஒரு நாள் தங்கி போக கேட்டுக் கொள்கிறாள் சீதா
எப்பேர் பட்டவள் யாரை ஏங்கி
பாக்கியம் நெருக்கமான கிங்கரர்
சொத்தில் ஒருத்தரை தங்க சொல்லும் துர்தசை
பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்
யாருக்கும் துக்கம் வரும்
ஒரு நாள் முன்னாடி போனால் ஒரு நாள் முன்னால் வருவார்
கடலை தாண்டி வந்தீர்
கருடன் வாயு நீர் தான் கடலை தாண்ட முடியும்
சேனை எப்படி தாண்டி வரும்
நான் தான் மிகவும் எளியவன்
பணிவுடன் சொல்லிக் கொள்கிறார்
சீக்கிரம் ராமர் வந்து ராவணனை முடித்து உம்மை கூட்டிச் செல்வார்

501-

ராமோ -ராமாய தஸ்மை நம —
அனைத்து வேற்றுமை உருபுடன்
ராமனே அரசன்
வெற்றி கொள்பவர்
சீதாபதி வணங்குவோம்
தீயவர் அழிக்க
எப்பொழுதும் அடிமை
சிறந்த தேவன்
கைங்கர்யம் செய்வோம்
ராமன் இடத்தில் உள்ளம் நினைவு
ராமா அடியேனை காத்து அருளுவாய்
சிற்றானப் பாக்கம் வேளச்சேரி மேடவாக்கம் அருகில் கோதண்ட ராமர் கோயில்
அபய ஹஸ்தம் அஞ்சேல் வலது கை
கருடன் சேவை
த்வஜ ஸ்தம்பம்
கருட கொடி
சாளக்ராம மூர்த்திகள் சேவை
கண்டகி நதி
வராக மூர்த்தி இடுப்பில் கை வைத்து
ராதா கிருஷ்ணன்
பக்தி மொத்த வடிவம்
பிருந்தாவனம் -ராதே கிருஷ்ண கோஷம்
39 சர்க்கம்
சூடாமணி வாங்கி ஹனுமான் புறப்பட
40 சர்க்கம்
உயிர் பிரிந்து போவது போலே சீதை வருத்தம்
காகாசுரன் கதை அடையாளம்
மாலையில் -விளையாட்டாக நெற்றி திலகம் கலைக்க கோபித்து
பேசவில்லை கோபம்
பேச ஆசை கொண்டு -இருவரும் விட்டுக் கொடுக்க மனச்
கையில் கணை ஆழி நழுவ விட்டு கண்டவர் எடுத்து கொடுக்க
இதோ மோதிரம் கொடுத்து சமாதானம்
அந்த கணை ஆழி இப்பொழுது சீதை பெற்று
உருவ வெளிப்பாடு
முன்னால் ராமன் உள்ளதுபோலே சீதை பேச
காப்பாற்ற உடன் வா
ஒரு மாசம் தான் உயிர் உடன் இருப்பேன்
மனம் தளர்ச்சி அடையாதீர்
வானர படை திரண்டு வரும்
வணங்கி புறப்படுகிறார்
தளுதளுத்து கை கூப்பி
உள்ளம் இடம் பெயர
வளர்ந்த ஹனுமான் கண்டு சீதை கண்ணீர்
திரும்பி போய் ராமன் இடம் சொல்லி
அனைத்தும் மங்களமாக நடக்கட்டும்
சமஸ்த மங்களம்
எந்திர வாழ்க்கை கூடாதே
கடலை நோக்கி வடக்கு நோக்கி தாண்ட
வந்த கார்யம்
சீதையை கண்டு வா சொல்லி ராவணனை சந்தித்தாயா
நகரம் சுற்றி பார்த்தாயா
பலம் என்ன
கேட்டால்
பார்த்து வா என்றால் அனைத்தும்
தூதன் எடுத்தக செயல் முடித்து சம்பந்த பட்ட செயலை செய்ய எண்ணினார்

502-

அசாத்திய சாதக ராம தூதன் –
செயற்கு அரிய செயல் செய்பவர் ஆஞ்சநேயர்
அற்புதமான திருகோயில்
அபயம் அஞ்சேல் வலது கை
வியாச ராஜர் பிரதிஷ்டை
வெண்ணெய் காப்பு
சிவந்த புஷ்பம்
திராட்சை
வடை மாலை
சக்திமான்
பூ சோலை ராவணன் -அழித்து
ராஷசிகள்
யாரோ நுழைந்து
சீதை நின்று இருக்கும் இடத்தில் நின்றும் நகன்று
யோசித்தார்
துல்ய உபாயம்
சாமம் -இனிமையாக பேச
பேதம் – தீயவர் கெட்டியான
தானம் கொடுக்க என்ன -குபேர மண்டலம்
கொடுத்து வாங்க உதய்
தண்டனை ஒன்றே வழி
செயலில் ராமன் அனுப்பி
தொடர்பு உள்ள எல்லாம் செய்து தானே போக வேண்டும்
உதவும் கார்யம்
எல்லா கோணத்திலும் பார்த்து
காதலி கண்ணை திறந்து
படை பலம் அறிய ராவணனை சந்திக்க
அவன் பார்வை தன இடம் திரும்ப
விரும்பிய சோலை அழித்து
வருவாரையும் அழித்து
ராவணனை சந்திக்க இதுவே வழி
கோபம் வரும்
வனம் அளிக்க முற்பட்டார்
நெருப்பில் கொடி செடி பட்டு போவது போலே அழிய
41 சர்க்கம்
சப்தம் கேட்டு ராஷசிகள் எழுந்து
மரம் விழ பறவைகள் சப்திக்க
குகை போலே வாய் கொட்டாவி விட்டு
ஆஞ்சநேயர் கண்டு ஹரி ஹரி
பிராத காலம் ப்ரஹ்ம முகூர்த்தம்  ஹரி ஏழு தடவை சொல்ல வேண்டும்
சீதை இடம் பேசின குரங்கு
பயங்கர வடிவம்
சீதை பதில் பாம்பின் கால் பாம்பின் அறியும்
தீயவனை பற்றி நீங்கள் தான் அறிய வேண்டும்
சிலர் ஓடி ராவணன் இடம் செய்தி சொல்லி
இந்த்ரன் குபேரன் ராமன் தூதனாக இருக்க வேண்டும்
ஜானகி ரஷனார்தம் வந்து இருக்க வேண்டும்
80000 வீரர் கிங்கரர் அனுப்பி
வெற்றி
ராமனுக்கு இலக்குவனுக்கு சுக்ரீவனுக்கு
நான் ராம தூதன் வாயு குமாரன்
ஆயிரம் ராவணன் வந்தாலும் அழிப்பேன்
அடி பட்டவர் விழ

503-

504-

505-

ஆழ்வார்கள் வாழி–செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
உபதேச ரத்ன மாலை
அருளிச் செயல் வாழி
ஆச்சார்யர்கள் வாழி
பல சந்நிதானம் கோயில்
மாதவரம் -கரி வரத ராஜர்  சன்னதி
த்யாகராஜர்
21 அடி ஆஞ்சநேயர் சேவை
ஆண்டாள் தனி சன்னதி
பிஞ்சாய் பழுத்தாள்
ஐஞ்சு குடிக்கு ஒரே சந்ததி
மனத்துக்கு இனியான்
கொள்ளை அரக்கி மூக்கை அறுத்த குமரனாய் வார்த்தையும் பொய் ஆனால் நானும் பிறந்ததும் பொய் அன்றே
விஸ்வக்சேனர் -பிரம்பு கொண்டு உலகம் ஆட்சி
நம் ஆழ்வார்  சேவை
மாதா பிதா -அனைத்தும் ஆழ்வார் திருவாய்மொழி
திருமங்கை ஆழ்வார் ஆலி நாடன் -பரகாலன்
உடையவர் ஸ்ரீ பாஷ்யகாரர் சேவை
தேசிகன் சேவை 28 ஸ்தோத்ர நூல்கள்
பெரும் வள்ளல்
மா முனிகள் ஆதி சேஷன் பீடம்
சம்பாவனை
எதி புனர் அவதாரம் மா முனிகள்
ராவணன் ஐந்து கழுதையால்  இழுக்க பட்ட தேர்
ஜம்புமாலி
ஐவரை அனுப்பி
மோதி முடிக்க
முதலில் ஒருவனை அடுத்து இருவரை முடிக்க மரம் சுழற்றி அடுத்து இருவரை முடித்து
சேனாபதிகள் ஐவர்
ஏழு மந்த்ரி ஜம்பு மாலிகிங்கரர் அழிந்து
47 சர்க்கம்
அஷ குமாரன் பெரிய வீரனை அனுப்பி
தங்க தேர்
தங்க சாளரங்கள் சூட்டி
தவம் புரிந்து பெற்ற தேர்
ரத்னா கரமான
எட்டு குதிரைகள் பூட்டப் பட்ட தேர்
யுத்த நீதி அறிந்தவன்
தீ பொறியால் அழிக்க கண்ணில் எழுந்த
ஆகாசம் தாவி
அஸ்த்ர சஸ்த்ரங்கள்
சிறுவன் கொல்லவா எண்ணுகிறார்
வளர்ந்து வரும் நேர்ப்பை அணைக்காமல் இருக்க கூடாது சுழற்றி அடிக்க
எட்டு குதிரைகளை முடிந்து
அஷ குமாரன் மடிந்து போக
செய்தி ராவணன் இடம் போக

506-

ஞானானந்தம் -ஹயக்ரீவம் உபாஸ்மயே
மாதவரம் ஹரி வரதராஜ புறம் சந்நிதி
லஷ்மி ஹயக்ரீவர் சேவை
படிக்கும் சிறார்கள் புத்தி
லஷ்மி நரசிம்ஹர் சேவை
உரத்தினில் கரத்தை வைத்து அட்டகாச சிரிப்பு
லஷ்மி வராஹன் பலத்துக்கு -கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கோல வராகன் உன்னை பெற்று இனி போக்குவேனோ
தன்வந்தரி அமுத குடம் -அட்டைப் பூச்சி ரண சிகிச்சை கையிலே
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் நவநீத கிருஷ்ணன் சேவை
கோபிக்கு முன்னே ஆடும்
ஸ்ரீ நிதி ஸ்ரீ நிவாசன் பூமா தேவி ஸ்ரீ தேவி உடன் சேவை
அகலகில்லேன் இறையும் என்று
கண்ணாடி அறை எட்டுபட்டகம் திரு மந்த்ரம் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
இந்த்ரஜித் போர் -பிரம்மாஸ்திரம் கட்டு பட்டால் போலே அமர்ந்து
48 சர்க்கம்
பிரம்மாவுக்கு மதிப்பு கொடுக்கவும் ராவணனை பார்க்கவும்
அஷய குமாரனை முடித்த பின்பு இந்த்ரஜிதை அனுப்பி
ஜம்புமாலி போல்வார் மாண்ட பின்பு
எதிரியை தவறாக எடைபோடாதே
வீரர்களை நம்பாதே
வஜ்ராயுதம் கூட வெல்ல
காற்றோ அக்னி போன்ற கூர்மை ஆயுதம் கொண்டோ வெல்ல முடியாதே
அஸ்த்ர சஸ்த்ரங்கள் சமயோஜித புத்தி உடன் வெல்ல
வீரப் பேசு பேசி புலி புறப்பட்டது போலே புறப்பட
நான்கு புலிகள் பூட்டிய தேர்
கருடன் போன்ற வேகம்
பூ மண்டலம் கலங்க
நதி நடுங்க
ஹனுமான் மகிழ்ச்சி
தேவர்களை வென்றவனை  வெல்ல போகிறோம் அட்ட காசம்
போக்கு காட்டி வேகம் உடன்
அச்த்ரங்கள் மேலே படாமல் தாவி
சண்டை போட பாடம் கற்றுக் கொள்ள இருவரும் யுத்தம்
பிரம்மாஸ்திரம் ஹனுமானை கட்டுப் படுத்தாது அறியாமல் விட்டான்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: