ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-487-496..

487

அஞ்சனா நந்தனம் -சீதை சோகம் போக்கா கடலை தாண்டி
அசோகவனம் கடாஷம் பெற பெற்றார்
கனவோ வேஷமோ சங்கை
ஸ்ரீநிவாசன் -கருடன் சேவை வேளச்சேரி
ஆண்டாள் -பத்மாவதி தாயார்
சம்சார கடலை வற்ற பண்ணுவேன்
சாத்துபபடி சாத்தி அழகு
முத்துக் கொண்டாய்
தண்டு மாலை -மாலை தாங்கி
செங்கோல் கையில் பிடித்த பொங்கோதம் -கோல் கையிலே கிளி
முக்கோல் ராமானுஜர்
செங்கோல் ராஜாவுக்கு
எதி ராஜர் -ரெங்க ராஜர்
32 சர்க்கம்
கனவா உருவ வெளிப்பாடா
காலையில் குரங்கை பார்த்தால் கேட்ட சகுனம்
யுகம் தோறும் சாஸ்திர நியதிகள் மாறும்
கோழி கூவே வெடியல்
காலம் மாறி வேலை செய்வது போலே மாறுதல்
திருவடி பலம் சரணாகதி தர்மம் மாறாதே
ஸ்வஸ்தி -ராமன் லஷ்மணன் பல்லாண்டு
கனவு வராதே தூங்கவே இல்லையே
மயக்கமோ திரள் மருள
உருவ வெளிப்பாடா
மனத்தின் விகாரம்
நிறைந்த -திருகுரும் குடி நம்பி சோதி கண்ணுக்கு உள்ளே
விருப்பமே உருவம்
மனஸ் அல்லாடினாலும் புத்தி அறிவு உணர்ச்சிக்கி கட்டுப் படாதே
மனஸ் அடங்கினால் இந்த்ரியங்கள் கட்டுப்படும்
எதுவாக இருந்தாலும் இவர் சொன்னது நடந்து இருக்க வேண்டும்
ராமன் தூது
ததாஸ்து -அப்படியே நடக்கட்டும்
33 சர்க்கம்
ஆஞ்சேநேயர் இறங்கி-விநித பணிவான கையால் வாயைப் புதைத்து
சிரச்ய அஞ்சலி

488

ஸ்திதே -பரமாம் கதிம் -வராஹ பெருமாள்
நம் மேல் ஒருங்கே பிரள வைத்து
மகா வராஹர்
லஷ்மி வராஹர் வேளச்சேரி
பெரிய திரு உருவம்
பூமா தேவி ஸ்பர்சம்
உபதேசித்து
வாயால் பாட
மனத்தால் சிந்திக்க
தூ மலர் தூவித் தொழுது
நான் மறுகா மாட்டேன்
சுதர்சன நரசிம்ஹர் தன வந்தரி அமுத கடல் உடன் சேவை
திருப்பதி ஆதி வராஹ -அங்கு இருந்து வந்த பெருமாள்
பக்த வரத ஆஞ்சநேயர்
பக்தி ததும்பும்
கை கூப்பி  அடியேன் தாசன்
சீதா ராம தாசன் -சீதா கடாஷம் பெற்ற பின்பு
33 சர்க்கம்
அசோகவனம் மரத்தில் சாய்ந்து இருக்க
கண்களில் துன்பக் கண்ணீர் எதற்கு
தாமரை மலரில் இருந்து சொட்டும் நீர் போலே
யார் நீர்
சந்தரன் மனைவி ரோகினி
வசிசிடர் அருந்ததி
யாரைத் தொலைத்து வருத்தம்
தேவ பெண் இல்லை ராணி -திவ்அழுவதால் தெய்வ பெண் இல்லை
சிறந்த அரசன் புத்ரி
ஜனஸ்தானம் -சீதை கவர்ந்து வந்தானே நீர் சீதையோ
சங்கை சொல்லி தம்மை தேடி வந்தது தெரிவித்து –
நாசூக்காக சாமர்த்தியமாக பேசி
ராம கீர்த்தனம் கேட்டு மனச் நிறைந்து பதில் பேச
ஜனக புத்ரி
வைதேஹி
சக்கரவர்த்தி மருமகள் முதலில் சொல்லி
ராமன் பத்னி மூன்று அடையாளம் சொல்லி
தசரதன் பார்த்து செய்த திருக் கல்யாணம்
தசரதன் இருந்தால் இப்படி நிலை எனக்கு வராது என்று சொல்லப் போகிறாள்
சீதை -பாரா -ராமன் கை பிடித்த மனைவிகடைசியில்
உடனே வந்து ரஷிக்க வில்லையே
12/6 திருக்கல்யாணம்
கல்யாணம் 13 ஆண்டு வரம் கேட்டு சத்யா வாக்யன் போகம் துறந்து
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லைகாட்ட அவதரித்த
கானம் புகுந்து இருந்தோம் இளைய பெருமாள் உடன்
துராத்மா ராவணன் வந்து தூக்கி சிறை வைத்தான்
எல்லாம் சொல்லி -சீதை விளக்க
பலாத்காரம் ராவணன் பண்ண வில்லை
12 மாசம் கேடு வைத்தான்
இன்னும் 2 மாசம்
இனி ஹனுமான் பதில் பேச போகிறார்

489

அசாத்திய -ராம தூத கிருபா -மத் கார்யம் –
சக்தி இருந்தாலும் பிராப்தி வேண்டுமே
எளிதாக சாதிக்கும் அவரே நம் கார்யம் சாதித்துக் கொடுப்பார்
சீதா  பிராட்டி  கண்டி  கடல் தாண்டி –
பஞ்ச முக ஆஞ்சநேயர் சேவை
சக்கரத் ஆழ்வார்
ஸ்ரீ ராமர் உத்சவர்
மூன்று நிலை ராஜ கோபுரம்
கௌரிவாக்கம்
தத்வ த்ரயம் -கர்ம ஞான பக்தி -ரகஸ்ய த்ரயம் –
மட்டத் தேங்காய் கட்டி வணங்கி
தான் யார் வெளி இட்டார் ஹனுமான்
சீதா பிராட்டிக்கு சங்கை தீர்த்து
34 சர்க்கம்
ஸ்ரீ ராமன் அடையாளம் சொல்லி
2 மாசம் கெடு ராவணன் –
தீன நிலையில் –
துன்பம் போக்க வந்தோம் -அஹம் ராமஸ்ய –வைதேஹி
எடுத்து உரைக்கும் திறமை –
நல்ல பேச்சால் வெல்லலாம்
நேர்மை மாறாமல் நியாத்துடன்
நயம் தழுதழுத கம்பீரம் உறுதி எங்கே சொல்ல வேண்டுமோ
சிங்கம் கர்ஜிக்கும் மயில் இறகு தடவி நொந்த உள்ளம் தீர்க்க
ராமன் ஆணையால் தூதன்
ராமன் நலம் -உம்மை கண்டு விசாரித்து
வேதம் வேதாந்தாந்தம் தனுர் வேதம் எல்லாம் கற்ற
இலக்குமணனும் தேவரீரை விசாரிக்க
குசலம் விசாரிக்க
செய்தி எடுத்து ஸ்ரீ ராமன் இடம் போக
நம்பிக்கை துளிர்க்க ஆரம்பிக்க
கிட்டே வந்து
வடிவம் கண்டாள் சீதா பிராட்டி
ராவணன் வலிமை கோலம் கொண்டு வந்து இருக்கிறானோ
மாயை ஏமாற்ற
இணங்க வைக்க பேச வந்தாயா
சம் பரித்யஜ்ய ரூபம்
இச்சா வடிவம் கொள்ள
ஜனஸ்தானம் சந்நியாசி ரூபம்
ராமன் மனசில் வைத்து
ராவணன் முன்பே வந்தான்
ப்ரீதி அன்பு ஆதரவு  தோற்ற வில்லை
ராமன் கதை அடையாளம் சொல்ல சொல்லி
ராம தூதனா நீ
மாய மான் -இலக்குவன் ஸ்ரீ ராமனை அடைந்தானா
இது கூட கனவில் காண முடியாத பாவியாய் இருக்கிறேனே
கானல் நீரா மயக்கமா சித்த மோகமா இது
நிலைக்கு வந்த சீதா பிராட்டி உணர்ந்து
தன்னை ஸ்ரீ ராமன் பற்றி
ஆதித்யன் போலே தேஜஸ்
சந்தரன் போலே
விஷ்ணு நிகர்
அழகில் -நீண்ட தோள்கள் உலகமே அடங்கும்
அந்த ஸ்ரீ ராமன் என்னை அனுப்பி வைத்தார்

490

நம கோதண்ட ஹஸ்தாயா –ராமாயா ஆபன் நிவாரனாய
பட்டாபி ராமன்கல்யான ராமன் சீதா ராமன்
சக்கரத் ஆழ்வார் -ஹெதி ராஜர் ஜெயா ஜெயா ஸ்ரீ சுதர்சன சேவை
நல்ல மார்க்கம் காட்டி அருளி
காமம் குரோதம் விரோதி போக்கி
உத்சவர் ஸ்ரீ ராமர் -96 inches  உயரம் – வால்மீகி
உலகம் அடங்கக் கூடிய திரு தோள்கள்
தோள் கண்டார் தோளே கண்டார்
லஷ்மணர் சீதை ஆஞ்சநேயர் உடன் சேவை
34 சர்க்கம்
இலக்குவனும் உம்மை வணங்கி குசலம்
ராஜா சுக்ரீவனும்
ராமர் உம்மையே நினைந்து இருக்க
திரும்ப சென்று உம்மைகண்டது சொல்லிய பின்பு உயிர் பெறுவார்கள்
எல்லாம் தெய்வம் ராமர் அருள்
சங்கை ஒன்றும் வேண்டாம்
ராமன் கதை சொல்லி
தேவரீர் நம்பிக்கை
35 சர்க்கம்
கம்பர் -அரக்கனோ குரக்கனொ ராமன் கதை சொன்னதால் நன்மை உண்டாகட்டும்
கொடுமை இரக்கம் எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினான் உணர்வை
35சர்க்கம்
மதுர வாக்கியம் கேட்ட பின்பு சீதை இனிமையான குரலில் பேச
குரங்குகள் மனுஷ்யர் நட்பு ஏற்படக் காரணம்
ராமன் அடையாளம் சொல்லு
உயரம் அழகு அங்கங்கள் அமைப்பு சொல்லு
இலக்குவன் அடையாளம் சொல்லு
சொல்லின் செல்வன்
வாய் அடைத்து நிற்க
வேதாந்தம் பிரம்மா சூத்ரம் வியாகரணம் வியாக்யானம் சொல்வேன்
எதை பேசி
கண்ணுக்கு உவமை வேறு யாது காட்டுவேன்
தண்    மதி ஆம் வெண் மதி
படி என்று உரைத்து காட்டும் படி அல்ல
ராமன் கமலா பத்ராஷா
ஆதித்யன் போன்றொளி
பொறுமையில் பூமி போன்றவர்
மரியாதா தர்மம் செய்பவர் செய்விப்பவர் அவரே
நீண்டு சிவந்த கண்கள்
மேகம் வெடிப்பது போலே கம்பீர பேச்சு
குழல் அழகர் -வாய் அழகர் –என்னரங்கத்து இன் அமுதர்
மார்பும் மணிக்கட்டும் திரண்டு
புருவம் கைகள் நீண்டு
மூன்று இடங்கள் சிவந்து
ரேகைகள் வெளுத்த –
குரல் கம்பீரம்
கேச பாசம் -நீண்டு குழன்று நெய்தது கறுத்து செறிந்து  நெடு நீலம் பூண்டு -கம்பர்
கேசவன் -உம்மை பிரிந்து சடை  முடி ஆயின
உருவத்தால் மனம் கவர்ந்தவன்
மனத்துக்கு இனியான் –

491

ஐந்திலே ஓன்று பெற்றான் –அவன் நம்மை அளித்து காப்பான்
ஐந்திலே ஓன்று வாயு  குமாரான்
தண்ணீர் கடலை தாவி
ஐந்திலே ஒன்றான ஆகாய மார்க்கம் ஆரியருக்கு ஆக ஏகி
சீதா மாதா அயலார் ஊரில் கண்டு தீ மூட்டிய
ஐந்தில் ஓன்று
கௌரிவாக்கம் பஞ்ச முகம் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்கருட வராக நரசிம்ஹர்  ஹயக்ரீவர்
மூலவர் உத்சவர்
நடுவில் ஆஞ்சநேயர்
கருடன் -வேதம் உருவாக ஹயக்ரீவர்
நரசிம்ஹன் -வராக தாங்கும் பலம்
ஞானம் பலம் சக்தி வீரம் ஐஸ்வர்யம் தேஜஸ்
அபய ஹஸ்தம்
பத்து வித ஆயிதங்கள்
வெற்றிலை மாலை
ஏலக்காய் மாலை
வடை மாலை
சிம்ஹ கர்ஜனை
சீதா மாதா -ராம தூதன்
அழகைக் கூறி
அடையாளம் பெரியாழ்வார்
இலக்குவன் – ராமன் போலே
கவலையே உருவாக
பார்க்க துடித்து முயன்று
வாலி -சுக்ரீவன் –
கபந்தன் வழி காட்ட ராமர் வந்த விருத்தாந்தம்
நான் ராமன் முன்பு உருவம் மாற்றி போக
தோள்களில் தூக்கி சுரீவன் இடம் கூட்டிப் போனேன்
நெருக்கம் இருவருக்கும்
மனைவி தொலைத்து நட்பு இருவருக்கும்
ஆகாசத்தில் இருந்து  ஆபாரணங்கள் வர
இத்தை காட்டி ராமன் –
நீர் கவர்ந்து சென்றதை உணர்ந்து
அழுது மயங்கி –
கண்ணீர் வீணாகாது வருவார் சரகூட்டத்தால் இலங்கை மூடி
ஜனக குல சுந்தரி
அவர் வரும் செய்தி சொல்ல முன்னே வந்தேன்
ராம சுக்ரீவ நட்பு  பிறந்த
அவர்களால் ஏவப் பட்டு ஹனுமான் நான் வந்து
அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி -மூன்றில் ஒரு பங்கு வானரங்கள்
ஒரு மாதம் கெடு
சுயம் பிரபா மூலம்
சம்பாதி சொல்லக் கேட்டு ஆஸ்வாசம் பட்டது

சம்பாதி ஜடாயு உடன் பிறந்தவன்
கடல் தண்டி வந்தேன்
சம்பாதி சொன்ன படியால் தரித்து இருந்தோம்
உம்மிடம் பேச முடிந்ததே
ராமன் இலக்குவன் பல்லாண்டு
சொல்ல வந்ததை சொல்லி
தேவரீர் செய்தி சொல்லி பெருமாள் இடம் சொல்ல
கேசரி அஞ்சனி தேவி புத்திரன்
பாவோ நான்யத்ர கச்சதி
சராசரங்கள் கூட்டி போக
பெருமாள் உடன் வைகுண்ட போக மறுத்த
ராமனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணா என்ற நிலை
பட்டாபி ராமன் –
இன்னும் பூ லோகத்தில் ராம நாமம் சொல்லிக் கொண்டு
ஏழு கிணறு பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
சென்னை
த்வஜ ஸ்தம்பம் –
கருட புட்கொடி சக்கரப்படை
நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கும் திரு கோயில்
மூன்று நிலை ராஜ கோபுரம்
பாண்டு ரெங்கன் ருக்மிணி தேவி இடையில் கை வைத்து
வேணு கோபாலன்
ஆண்டாள் குழல் ஓசையில்  தோற்று
செய்து காட்டியது ராமன்
உபதேசித்தது கண்ணன் –
35 சர்க்கம் -ஹனுமான் சொல்லி -ராமன் அங்க அடையாளம் சுக்ரீவன் நட்பு வந்த விளக்கம்
சீதை நம்பி –
தன்னைப் பற்றி கூறிக் கொண்டார் ஹனுமான் வாயு குமாரன் கேசரி
35 சர்க்கம்
தாடை வீங்கி ஹனுமான்
செஷ்டிதங்கள் சின்ன வயசில்
உத்தரம் பிரிய தர்சனம்
அங்கீ கரித பின்பு கை கூப்பி என்ன ஆணை நியமனம்
தேவரீருக்கு தொண்டு ஆற்ற பாக்கியம்
கிம்  கரோ
நம்பிக்கை வந்து ஆஸ்வாசம்
அடையாள மோதிரம் கணை யாழி கொடுக்கப் போகிறார்
36 சர்க்கம் ராம நாமம் போதித்த -இதனால் கடல் தாண்டும் சக்தி பெற்றார்
கிஷ்கிந்தை மால்யவனில் இந்த திருக் கோலம்
நெற்றி சுட்டி சூடா மணி சமர்பித்த
ரகுநாதன் மந்திரில் சூடாமணி கொடுப்பதையும் ராமன் பெரும் திருக் கோலம்
கணை ஆழி கொடுக்கும் காட்சி இலங்கையில் இருக்கலாம்
பூமிக்கே மகாத்மயம்
ராமன் பெயர் போதித்த அடையாள மோதிரம் ராம தூதன் –
துக்கம் தணிக்கும்
ராமனை பெற்றால் போல மகிழ்ந்து
கிருகீத்வா பார்த்தாராம் இவ
ஜானகி பேரானந்தம்
கையால் வாங்கி
திருக்கை விரலில் அலங்கருதமான
விரல் -கை -தோள்-திருமார்பு திருமேனி ராமனையே அடைந்து விட்டால் போலே
மானச வெளிப்பாடு
அனைத்துக் கொண்டால் போலே பேரானந்தம்
நிஜம் இல்லை ஹனுமான் தவித்தார்
திருமங்கை ஆழ்வார் பரகாலி நாயகி
நெடு வீணை முலை மேல் தாங்கி
நாயகன் முது போலே அனுபவிக்க
வயலாலி மணவாளன் போலே நினைக்க
நாச்சியார் திருக்கோலம் இன்றும் சாத்தி சேவை ஆழ்வாருக்கு
493-

கிருகீத்வா -பார்த்தாராம்
36 சர்க்கம் ஸ்லோகம்
கணை ஆழி பெற்ற சீதை
அணைத்து
வாங்கினள் –இனி என்னது ஆமே கம்பர்
வாங்கினாள் திரு மார்பில் அணைத்தது தலையில் தாங்கி திருக்கண்ணில் ஒற்றி குளிர்ந்து
கண் கூடாக காணும் படி பாடிக் கொடுத்த வால்மீகி  கம்பர்
தசெந்த்ரிய–குரு
தேசிகன் ஸ்லோகம்
மோதிரம் -கொடுத்தது
ஜீவாத்மா -பரமாத்மா இடம் சேர்த்து
ஜீவன் கர்மத்தில் சிறை அசோகவனம்
உப்பு கடல் சம்சார கடல்
ராவணன் துன்புறுத்த மனஸ் நம்மை
பத்து இந்த்ரியங்கள் தலை கர்ம ஞான இந்த்ரியங்கள் தொண்டர்கள்
ராமனுக்கு சீதைக்கு தெரியாது
இறைவனை மறந்தோம்
அறிவிக்க ஆசார்யர் ஹனுமான் போலே
ராம தூதன்
கணை ஆழி
சங்கு சக்கரம் லாஞ்சனை பஞ்ச சம்ஸ்காரம்
வாசி –
சீதை இணங்க வில்லை நாம் மனசுக்கு இணங்கி
ராமன் சீதை இருவரும் அறியார்
ஜீவனை பரமாத்மா மறக்க வில்லை
ஸ்ரீ ராமாயணம் நவாகம்
ஜனன உத்சவம் தொடங்கி -சிலக சமயம் ராம நவமி அன்று முடிக்கும்
கணை ஆழி கட்டம் தங்கம் மோதிரம் அணிவார்கள் முன்னம்
இன்று பணம்
பட்டாபிஷேகம் புடைவை வேஷ்டி
ராம நாமம் பொரித்த மோதிரம்  நினைவு படுத்திய
ராமனை அணைத்தால் போலே சந்தோசம் பிரிந்த துக்கம் ஒரே சமயத்தில்
ஏழு கிணறு -ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் சேவை
அங்கம் அங்கி நம் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் பெரியாழ்வார்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்
ராமானுஜர் சேவை
ஆதிசேஷ பீடத்தில் மணவாள மா முனி
சேனை முதலியார்
அனந்தாழ்வான்
சக்கரத் ஆழ்வார் உத்சவர் சேவை
உள் கருத்து சாதித்த ஆசார்யர்கள்
ஹனுமான் புகழ்ந்து
யாரால் என்ன செய்ய வேண்டும்
சிந்தித்து செயல்
கடலை எதனால் கடக்க வில்லை
மன வலிமை குறையாமல் இருக்கிறா
சோர்வு அடையாமல் உள்ளாரா
கௌசல்யை சுமத்ரை கைகேயி செய்தி உண்டா
பல கேள்விகள்
சீதை வினவ ஹனுமான் பதில்

494-

கனைத்து இளம் கற்று எருமை –மனத்துக்கு இனியானை -ஆண்டாள்
12 பாசுரம்
பெண்கள் வருத்தம் பாராமல் கண்ணன்
சீதை பிரிந்த ராமன் படும் துயரம்
உண்ணாமல் உறங்காமல்
சீதை கேட்டு ஒரு புறம் மகிழ்ச்சி
ஒரு  புறம் துக்கம்
ஆழ்வார்கள் இதனால் மனத்துக்கு இனியான்
அனுகம்பா மற்றவர் துன்பம் கண்டு துன்பம்
குணம் பறை சாற்றும்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
ஆண்டாள் ரெங்கமன்னார் சேவை
ஸ்ரீ வ்ல்லிபுத்தூர் போலே சேவை அருகில்
விட்டுப் பிரியாமல் மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
மல்லி நாடாண்ட மட வள்ளி
வில்லி கண்டன் வடபத்ரசாயிக்கு தன்னை சமர்பித்த
சீதை கேட்க ஹனுமான்
கை தலைமேல் கூப்பி
ராமன் தேவரீர் இருப்பதை இன்னம் அறியார்
சீக்கிரம் வந்து மீட்பார்
அதுக்கு தான் என்னை அனுப்பி வைத்தார்
வைதேகி -ராமனை தர்சிப்பிக போகிறீர்
ரகுநாத மந்திர் கிஷ்கிந்தா
மது அருந்துவது இல்லை மாமிசம் உண்பது   இல்லை ஐந்தாம் ஜாமத்தில் சேகரித்த காய் கரி உண்பார்
ஷத்ரியன்
த்ரேத யுக வழக்கம்
தன நிலைமை தவர்டாமல் இருக்கிறானா பதில்
பிரிந்த துக்கம் தான்
மனம் போன போக்கில் போக வில்லை
தன்னைத் தான் பேண வில்லை தன் நிலைமை மீரா வில்லை
நைவதம்
உன்னிடம் நெஞ்சு
உஊருவதொ கடிப்பதொஅரிய வில்லை
தூங்க வில்லை
சட்டு என்று முழித்து சீதை சீதை
மனோகரம் -சந்தானம் புஷ்பம் பார்த்து மகிழ வில்லை நிலவுசுடுகிறது
கட்டுவிச்சி கடல் வண்ணர் இது செய்தால் காப்பார் யார்
பட்டு உடுக்கம் அயர்த்து
உன்னை நினைத்து கொண்டே
வைதேகி -பெரும் மகிழ்ச்சி பெரும் துக்கம்
சரத் கால சந்தரன் மேகக் கூட்டம் மூடினது போலே
இரண்டும்
37 சர்க்கம்
பூர்ண சந்த்ரம்
குளிர்ந்த பார்வை உடன் ஹனுமான் இடம் பேச
அமிர்தம் விஷம் ஒரே சமயம்
விதி யார் வெல்ல வல்லவர்
ராவணன் விபீஷணன் வார்த்தை கேட்க வில்லை
பிரபாபம் ராமன்
என்னையும் மீட்பார் நம்பிக்கை உண்டு
நானே தேவரீரை தூக்கி ராமன் இடம் சமர்ப்பிப்பேன்

495-

பட்டாபிஷேகம்
கிரீடம் சூடி
குணா சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
சீதை திருக்கையை பிடித்த
கல்யாண ராமன்
பட்டாபி ராமன்
ஏழு கிணறு பக்த ஆஞ்சநேயர்
மூலவர் கல்யாண ராமர்
உத்சவர் பட்டாபி ராமர்
இயம் சீதா -கோலாகல திருக் கல்யாணம் சிறு வடிவம்
நாராயணனை மூர்த்தி கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
ஹனுமான் பதில்
37 சர்க்கம்
சீதை நீர் ஐயம் படப் பட வேண்டாம்
அசோக வனம் வருவார்
அடியேன் முதுகில் பரந்து சடக்கென ராமன் திருவடி சேரலாமே
இலங்கை பெயர்த்து எடுத்து போகும் சாமர்த்தியம் உண்டே
விண்ணப்பத்தில் உடன்படிக்கை இல்லை
மனம் புண்படக் கூடாது என்பதால் பல சொல்லி
கேட்க நல்லது
நூறு யோசனை கடலை எப்படி தாண்டுவீர்
பராக்கிரமம் போதாது  என்ற நினைவோ
எத்தனை பெரிய உருவம் கொள்ள முடியும் உயர்ந்த வடிவு எடுத்துக் கொண்டார்
மலை போன்ற தோள்கள்
திண்ணிய திருவடிகள்
வாயு குமாரர் அழகு திண்மை
பெருமை அறிந்து கொண்டேன்
நீர் பறக்கும் பொழுது
எனக்கு பயம் வருமே
சீதை மனிச  உருவை ஏற்று கொண்டு
திமிங்கலம் கடலில் விழ என்னை முழுங்கும்
ராஷசர் துரத்தி வருவார்
என்னைவைத்து எப்படி சண்டை
அந்த சமயத்தில் பயந்து விழுவேன்
அசட்டு தனம் -எடுத்ககார்யம் கெடுக்க கூடாது
நான் இறந்தால் என்ன செய்து சொல்வீர்
அந்ய புருஷன் தொட முடியாதே
ராவணன் -பலாத்காரம்
கேட்டு ஹனுமான் அனைத்துக்கும் பதில்
தத் சத்ருசம் பவேத்
திரும்பி போம்
செய்தி சொல்லும்
உம்மால் தான் பேச முடியும்
வீர அதனை பயப்பட மாட்டாள்
அல்ப பதர்கள்
போகும் வேகம் இவர்கள் தொடர முடியாது
போகும் வேகத்தில் காற்றால் ஐ பட்டு விழுவார்
உமக்கு அனைவரும் பிள்ளைகள் குழந்தைகள்
ஜகன் மாதா
ஏதோ காரணம் உள்ளத்தில் மறைத்து வைத்து இருக்கிறீர் சொல்லும்

496-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
சாஷாத் ராமாயணம் வேதம்
ஓதுவார் ஒத்து எல்லாம் –சாதுவாய்
வேதம் சொல்லும் கருத்தே ஸ்ரீ ராமாயணம் சொல்லும்
அடியவன் அடி பணிந்து உடையவன் நினைத்த படு உடைமை
இறைவனுக்கு அடங்கி நட
ராமன் விருப்பத்துக்கு ஏற்ற
ஆஞ்சநேயர் மடை முறை படுத்தி
விட்டு பிரிய மனம் இல்லை உம்மையே பார்த்து இருக்க வேண்டும் சொல்லாமல் ராமனுக்கு எத்தை சொன்னால் பிடிக்குமோ அத்தை செய்து
தொண்டு செய்து
பக்த ஆஞ்சநேயர் ஏழு கிணறு
மூலவர் செந்தூரம்
மலை
ராகம் பக்தி அவா அன்பு சிவந்த
தனி சந்நிதானம் வெள்ளிக் கவசம்
அலங்காரம் பண்ணாமல் இயற்கை அழகு அஞ்சலி ஹஸ்தம் உத்சவர் பக்த ஆஞ்சநேயர்
பக்தி விளைவிக்கும் திரு உருவம்
சொல்லினால் சுடுவேன்
தூய
சாபம் போட்டு அளிக்க முடியும்
காத்து கொள்ளும் பொறுப்பு என்னது இல்லை
அவனேரஷகன்
அவன் வந்தால் யாரும் தேவை இல்லை
வில்லாளன் பின் போன நெஞ்சம்
அரக்கன் இக்கரை வைக்க குரங்கு அககரை கூட்டிப்  போக ராமனுக்கு  அவப்பெயர்
ராமன் தன்மைக்கு ஏற்ப்புடைய
காக்கும் இயல்வினன் ராமன்
சக்தி பிராப்தி
காக்கும் அவன் இருக்க
அனந்யார்க்கசரன்யத்வம்
அவனுக்கே உரியவன்
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
பறவை தூது
பேர் பழி போகுமே
உலகத்துக்கு ரஷகன் பேர் உம்மது
உடம்பில் அழுக்கை நான் தானே போக்கிக் கொள்ள வேண்டும்
சொத்து உடைமை
பிள்ளை லோகாசார்யர்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டு
பிராட்டி சக்தியை விட்டு
சுய வியாபாரம் திருகண்ண மங்கை ஆண்டான்
ஹரி நினைத்து
சக்தி இருந்தாலும் இல்லா விடிலும் அவன் கையையே எதிர் பார்த்து
பிராப்தி உண்டே
சுவாமி தான் சொத்தை காக்க வேண்டும்
38 சர்க்கம்
தேவி கற்பு கனல் தேவரீர் தான் இப்படி பேசி அருள  உடயும்
அசட்டு தனமாக பேசினேன்
மன்னிப்பு கோரினார் ஆஞ்சநேயர்

492-

——————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: