ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-477-486..

477

ஸ்ரீ லஷ்மி நாத -குரு பரம்பரை
முதல் ஆச்சார்யர் -ஸ்ரீ தேவிக்கு -சேனை முதலியார் -நம் ஆழ்வார் -நாத முனிகள்
திவ்ய பிரபந்தம் -வ்யாக்யானங்கள்
பிரமாணங்கள் ஸ்ரீ ராமாயணம்
எளியவன் -பழகும் தன்மை
அண்டுவது கடினம் இல்லை
ஒழிக்க முடியாத சம்பந்தம்
நிர்ஹெதுக கிருபை
பாசுரங்கள் ஸ்ரீ ராமாயணம் தொடர்பு
திருக் கோயில்கள் புதிதாக
கண்ணன் ராமன் ஸ்ரீ நிவாசன் கோயில்கள்
வேளச்சேரி -பக்தர்கள் குடி புக கோதண்ட ராமர்
விஜய நகரம் –
சிவா விஷ்ணு ஆலயம் அருகில் அருகில்
1976 பிரதிஷ்டை
முகப்பில் ஸ்ரீ நிவாசன் சுதை ரூபம் ராமனும் சேவை
ராம பக்தி அருளும் ஆஞ்சநேயர் கை   கூப்பி வெற்றிலை மாலை சாத்தி
திருவடி கள் இளைத்த கவசம்
சீதை நல்ல வார்த்தை ராவணன் கேட்க்காமல்
ராஷசிகல் துன்புறுத்த
ஆஞ்சநேயர் பார்த்து
கசக்கி எறிந்து பிராட்டி காக்க தோள்கள் துடிக்க
25 சர்க்கம்
தனியாக சீதை
வருந்தி அழ
இவனுக்கு இறை ஆவது விட கால தேவதைக்கு இறை ஆகலாம்
சிந்தயாமாய சொகென
சிம்ஷுபா வருஷம்
ஆடைகள் ஆளுக்கு
மூச்சு விட முடியாமல் கண்ணீர் பெருக
ஹா ராமா ஹா லஷ்மணா ஹா கௌசல்யை ஹா சுமத்ரா
பண்டிதர்கள் -அகால மரணம் தேற்ற முடியாத துன்பம்
ராமன் துக்க கடலில் மூழ்குவான்
மரணம் தவிர வேறு வலி இல்லை எனக்கு
பிரிந்த சோகமே என்னை கொன்று இருக்க வேண்டும்
கல்நெஞ்சு எனக்கு
கடலில் பரல் துள்ளி வீசப் படுவது போலே
ராமன் ரஷிக்க வர வில்லையே
தீனர் நாதன் ஜகத் ரஷகன் என்னை காக்க வரவில்லையே
ராமன் பார்த்து வாழும் மக்கள் கூட்டத்தில் நான் இல்லை
பெரும் பாக்கியம் இழந்து
வேறு உடலில் தேகாந்தரத்தில் பெரும் பாபம் செய்து இருப்பேன் போலும்
இன்பம் துன்பம் கர்ம பலன்
துன்பம் காரணம் இல்லாமல் வந்து இருக்காதே

478

479

வேளச்சேரி
சிவ விஷ்ணு கோவில்
மூலவர் ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
கவசம் பூண்ட திரு மேனி
25 சர்க்கம்
ராஷசிகள் துன்புறுத்த
இவனுக்கு இறை ஆவது விட கால தேவன் –
முடிந்து பிழைக்க
மனசு ஒடிந்து போக
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
கண்ணீர் பெருக
ஹா ராமா ஹா லஷ்மணா
ஹா கௌசல்யெ ஹா சுமத்ரா தேவி
பண்டிதர் -காலம் கடந்து மரணம் ஏற்பட்டால் கவலை படார்
தேற்ற முடியாத கவலை அகால மரணம்
ராமன் துக்க கடலில் மூழ்குவார்
இல்லை ஆகில் ராவணன் கையில் இறை
சோகமே என்னை முடித்து இருக்க வேண்டும் பிரிந்த உடனே
கல் நெஞ்சக் காரியோ நான்
உயிர் போகாமல் கல்லை போலே இன்னம் இருக்க
கடலில் சிறிய படகு போலே
துன்ப கடலில் சிக்கி
சர்வ லோக ரஷகன் காகுத்தனும் வாரானால்
தீனர்கள் நாதன்
ராமன் பார்க்கும் பாக்கியம் இழந்தேன்
பார்ப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்
மகா துக்கம் அடைந்து
உன் பிறவியில் செய்த வினைகளே காரணம்
காரணம் இல்லாமல் துக்கம் வராதே
கோரமான முடிவை மாற்ற ஆஞ்சநேயர் -உக்தி பார்ப்போம்

480

481-

லஷ்மி நரசிம்கன் லஷ்மி ஹயக்ரீவர் சேவை
தன்வந்தரி சேவை -இடது கையில் அமிர்த கலசம்
பாரிஜாதம் உப்சராஸ் -தன்வந்தரி அமிர்தம் வர
ஆரா அமுதம் நமக்கு
சாகா வரம் தான் அந்த அம்ர்தம் கொடுக்கும்
திருவடிகள் கொடுப்பான்
திரிஜடை நல்லாள் விபீஷணன் மகள்
சொப்பணம் கண்டு உரைக்க
ராமன் -ராவணன் கனவில்
இலங்கை அழியப் போகிறது
இவள் காலில் விழ 27 சர்க்கம் -ராஷசிகள் இடம் சொல்லி
கனவில்
1000 யானைகள் வாரணம் போலே கனவு
சீதை பட்டாடை சூடி இருக்க
புஷ்பக விமானம் அமர்ந்து
சரண் அடைவது உஜ்ஜீவிக்க வழி
பெரும் ஆபத்தில் இவள் ஒருவளால் தான்
காகாசுரன் -சரித்ரம் நாம் அறிவோம்
ராசிகள் இடம் திரிஜடை
சீதை நாணம் முகம் சிவக்க
அப்படி நடந்தால் நான் உங்களை காப்பேன் -என்றாள் –

482

483

484

485

ஸ்ரீநிவாசன் வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் ராமானுஜர் சேவை
ராஜா தசரதோ நாமா -இஷ்வாகு குலத்தில்
குதிரை யான படைகள் மிக்கு
புண்ய சீலன் மகா கீர்த்தி
சத்ய கீர்த்தி
புத்திர காமோஷ்டி யாகம்
நான்கு பேர்
ராமன் சந்தரன் போன்ற திரு நாமம்
கையில் வில் யெந்துவர்க்குல் நான் ராமனாக
ராமன் பெருமைக்கு நம்மை கை விட மாட்டார்
அந்தபுரம் தேசம் இரண்டையும் -நொக்குபவர்
கண்ணன் கோபிகளை பார்க்காமல் -அது போல் இல்லை
திருகல்யாணம் 12 வருஷம்
விருத்தச்ய-கைகேயி வரம் கதை சொல்லி -இடி இடித்தால் போலே வார்த்தை சொல்லி
இலக்குமன் சீதை உடன் போக
ஜனஸ்தானம் கதை சொல்லி
ராஷசர் வஞ்சனை தீர்க்க
சூர்பணகை-
மான் வடிவில் மாரீசன்
தனித்து இருந்த சீதையை அபகரித்தான்
சுக்ரீவன் நட்பு
அவனால் அனுப்ப பட்ட ஹனுமான்
அஹம் சம்பாதி வசனத்தால் -தெற்கு கடல் தாண்டி
செய்திகள் எல்லாம் சொல்லி -நிறுத்த
விஸ்மயம் -குழல் அழகி கொண்ட சீதை
சப்தம் கேட்டு தேட –

486

காவேரி விரஜா சேயம்-பிரணவார்த்த பிரகாசகம்
இரண்டு ஆற்றின் நடுவில் சயனம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் திருநாராயணபுரம் –
ரெங்க யாத்ரா தினே தினே குலசேகரர்
எங்கும் கோயில்
தாராமணி பக்தி ஆஞ்சநேயர் -சிருவடிவில் அரங்கன் சயனம்
கள்ள நித்தரை -வெள்ளை வெள்ளம் -உத்சவர் ஸ்ரீ ரெங்கம் சர்வம் சக -வைத்த அஞ்சேல் என்ற திருக்கை
மூலவரும் விக்ரஹ சேவை
ஸ்ரீநிவாசன் சேவை
31 சர்க்கம் ஸ்ரீராம கதை தேன் போலேகாதில் பாய்ந்து உள்ளம் பட
திக்குகள் திரும்பி பார்க்க
ஸ்ரீ ராம நாமம் கேட்டு உடல் கொதிப்பு நீங்க பெற்று
உயிர் தடுத்தது
ஆஞ்சநேயர் நினைத்தது நடந்தது
சர்வருக்கும் இனிமை ஸ்ரீ ராம நாமம்
கடைசி ஸ்லோகம்
பக்க வாட்டில்
ஆகாயம் நோக்கி
பூமியில்
எங்கு இருந்து வருகிறது
பார்த்தால்
சுக்ரீவன் மந்திரியான
வாதாத்மஜன்
சூர்யன் உதித்தால் போலே
அருணா உதோயம் போலே ஆஞ்சநேயர்
பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோகம் வியாக்யானம்
மீண்டும் மேலே பார்த்தாள்
பிராண வாயு -போன உயிர் காக்கும் –
சூர்யனுதித்தால் போலே
ஹரி நாம சங்கீர்த்தனம்
ஹரி குரங்கு
ராஷசிகள் ஹரி சொல்ல
வால்மீகி ஆனந்தம்
பேரரவம் -ஹரி என்ற பேரவம் உள்ளம் குளிர்ந்து
சீதை கடாஷம்
அடுத்த சர்க்கம்
ஆஞ்சநேயர் அசோகா மரம் பூ குவியல் போலே
உருக்கின பொன் போல திவ்ய மேனி
விஸ்மயம் பரமம்
கனவா
கனவில் குரங்கு பார்த்தாள் கஷ்டம் என்பாரே
பயத்தில் ராமா லக்ஷ்மணா சொல்லி
மைதிலி மங்களா சாசனம்
குரல் கேட்கிறது உருவம் நிஜம் தான்
யார் இந்த குரங்கு
வாதாத்மஜாம் புத்திமான்களில்  சிறந்தவர்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: