ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-467-476..

467

பரமாத்மா –
ராகவேந்திர பிருந்தாவனம்
ராமர் சீதை ஏகாந்த சேவை
புத்திர பாக்கியம் சயனம் -சேவை
செல்வம் வேண்ட கோபால மந்த்ரம்
புத்திர பாக்கியம் பெற ஸ்ரீ ராம மந்த்ரம்
சொத்து வாங்க சக்கரவர்த்தி இல்லை பசு மாடு கொண்ட கோபாலன்
ஹனுமான் சீதை முதலில் பார்த்து 15 சர்க்கம்
அழுக்கு அடைந்து
உண்ணாமல் சோகம்
ராமன் மனக் கண்ணால்
ஊனக் கண்ணால் சீதை கண்டார்
பொருத்தம் –
தேட தொடங்க ஒரு பெண்ணை இழந்த சக்கரவர்த்தி செய்யும் ஆர்ப்பாடம்
நைஷ்டிக பிரமச்சாரி காதல் பிரிவு அறியாதவர்
மோதிரம் இதனால் ராமர் கொடுத்து அருளி
53 ஸ்லோகம்
துஷ்க்ருதாம் ராமன்
கிருதவான் ராமன்
சீதை விட்டு பிரிந்த பிரபு செய்தற்கு அரிய செயல்
சோகம் இன்னும் இறவாமல் இருக்க
கொடுமை காரன் –
வியாக்யானம் -தனி ஸ்லோஹம்
ராமன் -காண்பவர் மனஸ் குளிர ரமயிதி
வெளி வேஷம்
உள்ளே அழுக்கு
ஆண் ஆதிக்கம்
உயிர் உடன் இருக்க
கைப் பிடித்த மனைவிக்கு பிரிந்த துக்கத்தால் உயிர் முடியாமல் 8 மாசம் இருக்க
செயற்கு அரிய செயல்
வெளியில் ஒரு மாதிரி உள்ளே வேற மாதிரி
உள்ளம் கடுமை
துஷ்கரம் க்ருதவான்
சீதை உடன் காட்டுக்கு போகாமல்
வாய்ப்பு கிடக்க விட்டார்
தம் சித்தம் நிறை வெற்றி -திட்டம் போட்டு நிறை வெற்றி
பிரபு -நிதயே வேஷா -விட்டு -பிரிந்து
அகலகில்லேன் இறையும் என்று –
நித்ய யோகம் இருப்பவள்
பிரபு -பிறர் வருத்தம் தெரியாமல் வாழுபவர்
உயிர் போக வில்லையே பரமாத்மா
தேகம் இன்னும் தாங்கி இருக்க
சோகம் ஒன்றாலே போய்-பிரிவு நினைத்த பின்பே போய் இருக்க வேண்டும்
ராமானுஜர் -அனந்தாழ்வான் -மரம் ஏறி விழ போனவர் தடுத்து கால் கை தான் உடையும் –
துக்கம் -ஒன்றாலே உயிர் போய் இருக்க வேண்டுமே
ராமன் பற்றி தப்பாக நினைத்து
இப்படி நினைவு வரத் தானே ஹனுமானை அனுப்பினார் ஸ்ரீ ராமர்

468

உத்சவ மூர்த்திகள் சேவை
கை கூப்பி ராமனை வணங்கி
கதை
ராகவேந்த்ரர் தலைக்கு மேல் நரசிம்கன்
சிங்க வேழ் குன்றம்
அள்ளி மாதர் புளக நின்ற மாலோல நரசிம்கன்
சன்யாசிகள் மேடம் ஆஸ்ரமம் -லஷ்மி நரசிம்கன் ஆராதனம்
300 வருஷம் பழைய கோயில்
ஆஞ்சநேயர்
16 சர்க்கம்
சீதை ராமர் சேர்த்தி -கண்டு ஒப்பு
ஒ அழ -அடக்கி கொண்டார் –
உறுதியும் தன்னம்பிக்கை சாகாசம் சக்தி உருவம் ஆஞ்சநேயர்
பெருமாள் விஷயம் வந்தால் உருகி
சீதை மாதா ராமர் பிதா
நாம் எல்லாம் குழந்தைகள்
லஷ்மணன் -ராமன் –
துல்ய சீல வயோ விருத்தம் —
சீலம் –

38/32 வயசு
ஒழுக்கம் வருத்தி ராஜ தர்மம் கடைப் பிடித்து
துல்ய அபிஜன சூர்யா மிதிலை குலம்
லஷணாம்
ராகவோ வைதேஹி
அஸி தீஷணா-கண் அழகு தவிர –
சூர்யன் சந்தரன் இரண்டும் -விரோதி நிரசனம் -ஆஸ்ரிதர் ரஷணம்
சஷூஸ் சந்திர சூர்யா
கதிர் மதியம் போல்
திங்கள் திரு முகம் இவள் –
அருள் ஒன்றே –
ருக்மிணி கண்ணன் -சீதை கல்யாணம் –
மனக் கண்ணால் நிறுத்தி இருவரையும் வணங்கி கொள்கிறார் ஆஞ்சநேயர்

469

17 சர்க்கம்
ராவணன் உள்ளே நுழைய
அரக்கிகள் சுற்றி இருக்க –
பலர் நுழைய பராக் பராக் சப்தம்
எகாஷி ஏக கரணி கோர தர்சநிகள்
நீண்ட கேசம் செம்பட்டை குழல்
குள்ளம் நெடு பருத்த பலர் பார்த்தார் ஆஞ்சநேயர்
இத்தனை ரிஷிகளை கொன்ற
இத்தனை யாகங்கள் தடுத்த பெருமை பேசி
கோரமானவர் நடுவில் சீதை
மான் -மருண்ட பார்வை –
பார்த்ததும் -ஆனந்தம் ராமன் லஷ்மனர் சுக்ரீவன் நன்றி
மனஸ் அரக்கி கொள்ள துடிக்க
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் –
பேச்சை கேட்க பெருமாள் ஆசைப் பட
சீதை என்பதோர் தெய்வம் வம்புலா கடி காவில் –வைத்ததே குற்றம் அஞ்சினோம் தடம் பொங்கத் தங்கோ
18 சர்க்கம்
ராவணன் நுழைய
வேத கோஷம்
ஷட் அங்கம் -உபாங்கங்கள் எட்டும் கற்றவன்
பூஷணங்கள் அணிந்து
காமம் வசப் பட்டு காம பராதீனன்
ஒலிக்க நுழைய
விளக்கு வாசனை தைலம்
ஆனந்தம் அனுபவித்து கொண்டே நுழைய
10 தலை -பெரும் குரல் -ஆற்றல் -தவறான வழி
ராவண அரண்மனை பார்த்தோம்
மன்னிப்பு கேட்க வந்தானா

470

மங்களம் கொடுக்கும் சீதா ராமர்
ஆஞ்சநேயர் –
சுந்தர காண்டம் எங்கும் இவரே
பஞ்ச முக ஆஞ்சநேயர் சேவை
கோவை -இயற்க்கை அழகுடன் திருக் கோயில்கள்
ஆனந்தமாக சேவை
நெடிய திருக் கோலம்
நடுவில் ஹனுமான் -திரு முகம்
தேஜஸ் நரசிம்ஹன் ஒரு திரு முகம்
ஹயக்ரீவர் -வேதம் மீட்டு கொடுத்து உஅதெசிது
கருடன் -வேதமே -ஆசனம் வாகனம் தொண்டில் தலை சிறந்த
வராக அவதாரம் -ஆக ஐந்து திரு முகங்கள்
பத்து ஆயுதங்கள் திருக் கரங்கள்
பிரதி கூல விரோதி நிரசனம்
அஸ்தரம் சஸ்த்ரம் தோள் வலிமை கொண்டு
ராம தூதர்
செய்தி சொல்லி கேட்டு வர
அடக்கிக் கொண்டு என்ன நடப்பது பார்த்து இருந்தார்
இலைகள் நடுவில் மறைந்து
19 சர்க்கம் முடிவில் உள்ளோம்
அழகு படைத்த சீதை
கைகளால் மறைத்து
நடுங்கி
தேஜஸ் தோற்ற அமர்ந்து
உபவாசம் சோகம் த்யானம் பயம்
உடலை பேணாமல்
ராவணன் வந்து
சொத்து தருவேன்
பட்ட மகிஷி ஆக்குவேன்
பிதற்ற ஆரமித்தான்
தன்னை தானே அழித்து கொள்ள முடிவு எடுத்தான் –
நிஜத்தில் சொத்து இல்லை கத்தி விஷம் நெருப்பு இவைகள்
20 சர்க்கம் –
காம சுகம் போதும் நினைவு வராதே

மேலும் காமம் கொடுத்து திருப்தி செய்ய முடியாதே
விசாலாட்சி விருமி ஏற்று கொள்ள வேண்டும்
அழகு பெருமை ராமன் ஏற்றம் இல்லை
என்னை கொள் என்கிறான்
பிறர் மனைவி தூக்கி வருவது ராசாச தர்மம்
அழகை கண்டு ஆசைப் பட்டேன்
செல்வம் கொடுக்கிறேன்
மாணிக்கம் வைரம்
உலகை வென்ற வீரன் சக்கரவர்த்தி ஏற்று கொள்
இப்படிபிதற்றி
அரசியாக அனுபவிக்கலாம்
ராமன் உடன் எவ்வளவு கஷ்டம்
ராமன் நிலை செல்வம் இழந்து காட்டில் திரிய
என்னை கொள் என்கிறான் ராவணன்

471-

472-

ராவணனுக்கு உபதேசிக்கிறாள் சீதை
நாரீனாம் உத்தமம்
தூக்கி வந்தவன்
லஷ்மி புருஷகார தன்மை
21சர்க்கம்
பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில் திட்ட குடி
பட்டாபிஷேக ராமர் சுதை
நிறைய கோயில்கள் சேவித்து இருக்கிறோம்
கஷ்டம் பட்டவர் உதவ நிறைய
கை கூப்பி ஆஞ்சநேயர்
லஷ்மி நரசிம்கர் சேவை
அகோபிலே -சந்நிதானம் வேளுக்கை ஆளரி தஞ்சை மா மணி கோயில் -சோளிங்கர் சிம்காசலம்
இரண்டு ஆஞ்சநேயர்
சக்கரத்து ஆழ்வார்
21 சர்க்கம் சீதை பதில்
எதையும் ஏற்க வில்லை
கஷ்ட தசையிலும் நல்லது உபதேசிக்க
அசோகா வனம் 700 ராஷசிகல் சூழ
தீன சுரம் –
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியால்
துக்கம் பிரிவாற்றாமை
ராவணன் அழிகிறாதால் தாய் கலங்கும்
ராமனை நினைத்து தைர்யம்
பேச பேச –
நன்மை எடுத்து சொல்வோம்
இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே
கூட இருக்கும் பொழுதும்
விலகி இருந்தாலும் உபதேசம்
பிரிந்த நிலையிலும் பேச
கிடைத்த புல்லை போட்டு
சிந்தனை மாற்று
உன் பெண்களை நினைத்து கொள்
பேச ஆரம்பிக்கிறாள்

473

வீரம் சாந்தம்
ஆஞ்சநேயர்
விருத்தா சலம் மூத்த வயசான மலை
வளர்ந்து கொண்டே இருக்கும் மலை
வேவேறே திருக் கோலம் சித்ரா ரூபம் ஆஞ்சநேயர்
தவழ்ந்த கண்ணன் துர்க்கை
திருக் கோவலூர் ஆயன் -காக்கும் -முதல் சுற்று விஷ்ணு துவர்க்கை
மடக் கன்னி காவல் பூண்ட திருக் கோவலூர்
யோக மாயை விஷ்ணு துவர்க்கை
ராவணன் -உபதேசம்
வம்புலாம் கூந்தல் மனைவி விட்டு பிறர் மனைவி செல்வம்
நினைத்தால் செம்பால் செய்த பொம்மை அணைக்க
பிறர் பொருள் மனைவி ஆசைப் பட கூடாதே
பாப த்ரயம் மூன்று கரணங்களால் –
தனி ஸ்லோகம் வியாக்யானம் –
துரும்பு
ஆசனம் -போலே
தண்ணீர் துரும்பு ஆசனம் ராஜ தர்மம்
எந்த தசையிலும் தர்மம் மாறாமல்
தள்ளி வைக்கிறாள்
இடை சுவர் இட்டு –
பர புருஷன் -நேராக பேசாமல் நடுவில் இட்டு பேச
ஒதுக்கி வைக்க
புல்லு கூட நான் சொல்வதை கேட்கும்
லஷ்மி கடாஷம் புல்லும் நன்றாக ஆகுமே
புல்லுக்கு சமம் நீ
செல்வங்கள் நாடு புல்லுக்கு சமம் –

474-

ஸ்ரீநிவாசன் சேவை
ஆஞ்சநேயர் கை கூப்பி
காமம் குரோதம் வென்றவர்
ஹனுமான் பீஷ்மர் -பிரதிஜ்ஞ்ஞை பிரசித்தம்
பல ஆஞ்சநேயர் மாருதி ராம தூதன் ராம தாசன் பல உருவங்கள்
21 சர்க்கம் -3 ஸ்லோகம் புல்லை கிள்ளி
விலங்கு சமம்
பசு புல் தானே ஆகாரம்
ராமன் ஆணை சிங்கம்
ணீ முயல் போன்றவன் புல்
உயிர் புல் அளவு மதிக்கிறேன்
உயிர் பறிப்பேன் சொன்னாயே
புல் உனக்கு நல்லது –
அழிந்து போவாய் வீடு கட்ட துரும்பு ஓடி போ
துரும்பிலுமிருப்பான் தூணில் இருப்பான்
அதற்க்கு புல்
தோற்கப் பாகிறது உறுதி புல்லை கவ்வ
சபதம் இட -அழிவது உறுதி புல்லை இட்டு
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாட
ராமன் கிள்ளிக் களையப் போகிறான் –
புல் ஆயுதம்
வாமன் -தண்ணீர் வார்க்கும் மகா பலி
கமண்டலம் ஓட்டை அடைக்க
தர்ப்பம் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ அச்சோ
அதே துரும்பு
சித்ரா கூடம் -காகாசுரன் ஜெயந்தன் -கோத்த
தர்பம் பிரம்மாஸ்திரம் ஆனதே
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நெருப்பில் இட்டால் போலே பொசுங்கி போவாய்
அவன் கொடுக்கும் அனத்தைக்கும் பதில்
உயிர் செல்வம் -அனைத்துக்கும் பதில் அடி
சிரித்துக் கொண்டே
சோகை
வெளுத்த பல்லுடன்
பல கருத்தால்
உன் உயிர் நாளை இருக்க போவது இல்லை
இகழ்ச்சி தோன்ற
சிரித்தே அரசி தண்டனை
வைராக்ய சிரிப்பு
கோழை நீ
இல்லாத பொழுது தூக்கி வந்தாய்
பிதற்றலை பார்த்து சிரிக்க
சுசிச் ஸ்மிதம் வெளுத்த சிரிப்பு
வேய் -போன்ற தோள் வரை போன்ற பெருமாள் தோளில் சாய்ந்து -சிரிக்க
இவன் முடிவு உறுதி
தேவர் சரண அடைந்த தேவ கார்யம் நடக்கும் சிரிக்க
மனைவி பிரஜை ரசிக்க
நல்லது சொல்வார் யாரும் இல்லையே
ஒருவன் இருந்தாலும் கேட்க்காமல் விபரீத புத்தி –

475

மீளாத இன்பம் ஸ்ரீ வைகுண்டம் அடைய
ஆக்கிக் கொடுக்கிறாள் ஸ்ரீ மகா லஷ்மி
ஸ்ரீ ஒற்றை எழுத்து
காந்தச்யே–
இழந்த ஐஸ்வர்யம்-அமுதில் வரும் பெண் அமுது உண்ட அம்மான் –
மூன்று இடங்கள்
தனிக் கோயில் நாச்சியார்
பக்கம்
திரு மார்பில் ஸ்ரீ வத்சம் மறு
மூன்று பிரிவு உண்டே –
சிறை இருந்தவள் ஏற்றம்
மூன்றும் மூன்று ஆகாரங்கள் காட்டுமே –
கிருபை காட்ட -ராவணன் ராஷசிகளிடம் காட்டிய கிருபை
பாரதந்த்ர்யம் காட்ட
அனன்யார்ஹ சேஷத்வம் காட்ட
சீதா கோஷ்டி -பலம் -பல ஆச்சார்யர்கள் பன்னி பன்னி காட்டிய இடம் –
மனஸ் -பற்று அட்டு
அகம்
உள்ளகரம் -திருக்கோயில்
உள்ளார்ந்த அகரம் –
அகரத்தின் உல் பொருள் பகவான் காக்கிறான்
காக்கும் கடவும்
அவ ரஷனே தாது
ராவணன் -காகாசுரன்
சீதை அருகில் இருந்தால் காக்கப் படுவோம்
வேளச்சேரி அருகில் சுவாமி நகர்
ஆஞ்சநேயர் கோயில் தெரு –
ஆச்சர்யமான சந்நிதி மத்வ சம்ப்ரதாயம்
தினம் தேனால் அபிஷேகம்
பக்தி மாறாமல்
பஞ்ச வர்ணம் விமானம்
மூலவர் கவசம் உடன் சேவை
ராஜ தர்மம் நிலை செய்ய சீதை
21-15 ஸ்லோகம்
அனந்யா ராக வேணாம்
விட்டு பிரியாமல்
சூர்யன் விட்டு ஒழி பிரியாமல்
அனந்யா பாஸ்கரென பிரபா பெருமாள் இதே உதாரணம்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
பெண் யானை -விலகி -யானை கூட்டம் சேர்ப்பது கடமை
ராமன் இடம் பித்து –
தமிழர் பண்பாடு
மித்ரா பாவேன-புருஷ ரிஷபன்
வதஞ்ச -அழியாமல் இருக்க
கோரமான முடிவு பெறாமல் இருக்க
புருஷோத்தமன்
தோழன் சொல்லி கொள்வதே நலம்
ஸ்தானம்
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் ஸ்தானம் நிலை நிற்க
காலில் விழ சொல்ல வில்லை
கையை பிடிக்க
காலில் விழ சொன்னால்
பின்பு -என்ன நடந்தது
ராஜ தர்மம் அறிய நடக்க வேண்டுமே
காலில் விழ கூட அருகதை இல்லாதவனை இப்படி சொல்லி அருளி

476-

அகலகில்லேன் இறையும்
உள்ளகரம் திருகோயில்
கவச திருமேனி சேவித்தோம்
கிணறு தீர்த்தம் ஆற்று நீர் குளத்து நீர் -ஆச்சார சுத்தி –
நேராக பூமி ஸ்பர்சம் என்பதால்
உரல் அம்மி வேற திருக் கோயிலில் உண்டே –
பழைமை மாறாமல்
20/21 சர்க்கம் -19/20 ஸ்லோகங்கள் முக்கியம்
புருஷ ரிஷபன் அவனை பற்ற உபதேசிக்க
நண்பனாக கைப் பிடிக்க
அர்ச்சனம் தாஸ்யம் -பக்தி ஒன்பது விதம்
சக்யமும் ஒரு வகை இதில்
நடப்பும் பக்தி முறை
தமேவ சர்வம் கச்ச எல்லா வகையிலும்
நம சரணம் நட்பு பக்தி பர்யாய சப்தங்கள்
ஆத்மா சக சகா குகனை பெருமாள் சொல்லி
தனக்கு சமமான நண்பன் உயிர் விட மேல் என்பார்
காலில் விழுந்தாலும் நண்பன் சொல்லும் பழக்கம் பெருமாள் இடம் உண்டே –
வணங்கவே மாட்டேன் ந நமேயம்-சொல்லும் ராவணன்
இரண்டாக வெட்டினாலும் பின்னே விழுவேன்
காலில் விழ சொன்னால் கேட்க மாட்டான்
மித்ரா ஔபதிகம்
ராம ரமயதி
ஈர்க்கும் அழகு கொண்டவன்
கருணை அழகு அருள் கொடுப்பான்
இசையும் மனஸ் மட்டும் நம் இடம் வேண்டும்
தடுப்பு த்வேஷம் பகைமை நீக்கி கொண்டாலே போதும் –
எக்குற்றவாளர் எந்த இயல்வாக இருந்தாலும் சரணம் சொன்னால் ஏற்று கொள்ள
யதிவா ராவனச் சயம் பேசுவார் அறிந்து சீதை உபதேசிக்கிறார்
இன்னான் இணையான் இல்லாமல் அனைவருக்கும் சுக்ருதம் சர்வ பூதானாம்
பொது நின்ற பொன் அம கழல் –
தேவானாம் தானவானாம் சாமான்யம் தெய்வதம்
துரும்பு -கடல் அலை தள்ளும்
ராமன் இடம் போனாலும் தள்ளி விடுவான் ராவணன் நினைவு
நம் ஆழ்வார் -அடங்கு எழில் சம்பத்து கண்டு
அடங்குக உள்ளே
திமிங்கலங்கள் கூட வெளியில் வரவில்லையே
வித்த்யாசம் அடக்கம் பணிவு சம்பந்தம் உணர்ந்து கடலை சேர்ந்ததாக நினைவே வேண்டும்
திருவடிகள் அடக்கினவனாக நினைக்க வேண்டும்
புருஷோத்தமன் ரிஷபம்
அதமன்
மத்யமன்
உத்தமன் –
குற்றத்தை மறக்காமல் அதமன்
மறந்தால் மத்யமன்
குற்றம் நாற்றமாக கொள்ளும் உத்தமன்
ராமனைப் பற்று என்கிறாள் –
சரணாகத வத்சலன்
என்கிறாள் –
துர்தசையிலும் இப்படி உபதேசிக்கிறாள் பிராட்டி –

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: