ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-457-466..

457

நாரதர் -வால்மீகி -16 கேள்விகள் குணங்கள்
இஷ்வாகு வம்சம் தசரத மைந்தன் ராமனே –
ராமனே சுந்தரன்
சீதை சுந்தரி
ஹனுமான் சுந்தரம்
செஷ்டிதங்கள் சுந்தரம்
அசோகா வனம் அழகு
காவ்யம் சுந்தரம்
தைலா புரம் கூடுவாஞ்சேரி -2 km தூரம்
சீதா ராமர் சத்சங்கம்
ஜெயா வீர ஆஞ்சநேயர் –
ராமர் -ஆசார்யர்கள்
மணி வடிவ மண்டபம்
ராம நாம ஸ்தம்பம்
த்வஜ ஸ்தம்பம் மேலே –சங்கு சக்கரம் உடன்
பலி பீடம்
10 கோடி ஸ்ரீ ராம நாமம் ஸ்தம்பம்
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்த்ரம்
கடல் தாண்டி வைக்கும் ஏற்றம்
6சர்க்கம்
சேனாபதிகள் மந்த்ரிகள்
சிறிய உருவம் கொண்டு அனாயாசேன தேடி
மாளிகைகளில் தேடி
ராவனச்ய அரண்மனை ஊகித்து
யார் இடமும் கேட்க முடியாதே –
பிரகச்தன்
மகாபார்ச்வன்
கும்பகர்ணன்
விபீஷணன்
எங்கும் காணவில்லை –
சுக சாரணர் -பாலம் கட்டும் முன்பே தேடி வந்தார்கள் ஒற்றர்கள் –
இந்த்ரஜித்
சம்புமாலி வஜ்ராகாயன்

ராஷச சகஸ்ரநாமம்
எங்கும் செல்வா செழிப்பு
அரசன் நேர் வலி போகாமல் நாடு அழியுமே
ராவணன் அரண்மனை
பல்லக்குகள்
செடி கொடிகள்
கச்சேரி
விளையாட்டு மாளிகை வசந்த மண்டபம்
சூர்யன் ஒளி நுழையும் போலே நுழைந்து
புஷ்பக விமானம் கண்டார்
7 சர்க்கம்
வைடூர்யம் ஸ்வர்ண ஜாலம்
மனோஹரம்
அரண்மனை
லஷ்மீஹரமான விமானம்
முகப்பில் மகா லஷ்மி -புஷ்பக விமானத்தில் –

458

தைலாவரம்
சலவைக்கல் மூர்த்தி
வடஇந்திய -போலே
மித்ர பாவேன -கை விட மாட்டேன்
வ்ரதம் -திரு மேனியில் சேவித்து கொள்ளலாம்
மணி போலே மணி மண்டபம்
வானர வீரர் தாங்கி
தேசிகன் மணி திரு உருவம் -என்கிறார்
உள்ளே மூலவர் -மரத்தால் rose wood
உத்சவர் -புன்சிரிப்பு மாறாமல் சேவை -ஐம்பொன் –
ராமானுஜர் சேவை தேசிகன் -கிரந்தம் கொண்டு
அஞ்சலிஹச்தம் ஆஞ்சநேயர்
வாயை மூடி என்ன நியமனம் வினைய ஆஞ்சநேயர்
சக்கர ராஜன் ஹெதி புங்கர்
ஜெயா வீர ஆஞ்சநேயர்
புஷ்பக விமானம்
பத்மபிரியே -பத்ம மாலை -தாமரை வதனம் திருக்கை ஆசனம் கண்களால் கடாஷித்து
குபெரன்-உடைய புஷ்பக விமானம்
புஷ்பக விமானம் -அனைவருக்கும் இடம் கொடுக்கும்
8 சர்க்கம்
தொடர்ந்து விமானம் விளக்கம்
மணி ரத்னா மணி மண்டபம்
ஏரி மைய மண்டபம் போலே
பொன்னாலே வார்த்து –
விஸ்வகர்மா கட்டிய
ஹனுமான் கொண்டாடும்படி அழகிய
சந்திரன்
கூபம் அழகு
பின்புற அழகு
9 சர்க்கம் –
10 மைல் நீளம் 5 மைல் அகலம் விமானம்
அரண்மனை -உள்ளே
பெண்களை பார்த்து போக
சீதை தேடி
குபேரன் இடம் கொண்டு வந்த சொத்து தான் செழிப்பு
வைரக்கல்கள் பதித்த விமானம்
ஹிமாசலம் தாண்டி ப்ரஹ்மா இடம் வரமாக பெற்ற விமானம்
பவள மரம் ரத்ன மரம்
புஷ்பக விமானம் சூர்யன் போலே ஒளி விட்டு
சத்வ குணம் படைத்தவர்கள் போக வேண்டிய விமானம்

459

460-

முகுந்த மாலை
மு மோஷம்
கு பூமி
ததாதி கொடுப்பவன்
செய்குந்தா -அசுரர்களுக்கு தீமை செகுந்தா
முக்தனாய் –நம்முள் மேவினார்
திருநாவாய் முகுந்தன்
முகுந்த கிரி கோதண்ட ராமர் ஸ்ரீனிவாசர் திருக் கோயில்
தீப ஸ்தம்பம் கருடன்
மதுராந்தகம் அருகில்
வேதாத்மா வேதமே உருவாக கொண்டவன் கருட ஸ்தம்பம்
நந்தவனம் கிணறு
பூக்கள் மிக்கு -கோயில் சுத்தம்
அறநிலைய துறை மகாநீயர் திருப்பணிகள் பல செய்து –
ஸ்ரீனிவாசர் மூலவர் உத்சவர் சக்கரத் ஆழ்வார் சேவை –
ஆஞ்சநேயர் -9 சர்க்கம் கடைசியில் தேடுகிறார்
இலங்கேஸ்வரன் அதர்மம்
காட்டுக்குள் அகப்பட்டு சீதை துன்பம் பட வேண்டுமா
உயர்ந்த பிராட்டியே கஷ்டம் பட வேண்டுமா
10 சர்க்கம்
மண்டோதரி பார்த்து சீதையோ சங்கை
சுகபோகம் இருக்க மாட்டாளே உணர்ந்தார்
ரத்னா பூஷிதம்
பவளம் முத்து வேய்ந்த
சந்தரன் குடையாக -வெண் குடை கட்டில்
கீழே ராவணன்
பெண்கள் அருகில்
அருகில் ஆசனம்
தங்கத்தால் செய்யப் பட்டது
காட்டில் -மரங்கள் பழங்கள்-இயற்க்கை
ரத்னம் –
பாத்ரங்கள் -படுக்கை -சிங்கா சனம் வீட்டில்
மயில் குயில் வீட்டில் வராது
ராவணன் செறிந்த தோட்டம் கட்டில் குடை இரண்டும் சேர்ந்து
அரண்மனை வசதி கண்டு
பாம்பு மூச்சு விடுவது போலே குறட்டை விட்டு
ஆண் யானை போலே ராவணன் உறங்க
கைகளை அணையாக கொண்டு பெண்கள் உறங்க
வீரம் உள்ள உடம்பு வஜ்ராயுதம் அடிப்பட்டு
ஐரா வதம் தந்தம் வடு பட்ட உடம்பு
சூலாயுதம் குத்திய உடம்பு
ஐஞ்சு தலை நாக பாம்பு போலே தூங்கி இருக்க
சப்தம் இல்லாமல் பாடி ஆடி இருக்க ஒளி மட்டும் ஒலி இல்லாமல்
மண்டோதரி கண்ணில் ஏகாந்தமாக இருக்க
ததர்ச ரூப சம்பன்னாம்
சில அங்க அடையாளங்கள் சீதை போலே -பிரமிக்க வைக்க
கண்டோம் கொஞ்சம் ஆனந்தம் பட்டார் -உடனே இருக்காது உணர்ந்தார்

461

 

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: