527-
கற்பு -பொறுமை -உயர் குடி பிறப்பு
கண்டேன் சீதை
இல்லை போல் தோன்று கிறது
மூவர் நடனம் -செய்தது போலே
ஒரு சேர குடி கொண்டு
இரும் பொறை
கற்புக்கரசி
களி நடனம் புரியக் கண்டேன்
திசை முகன் சேரி -ஐயன் பேட்டை
1881 புனர் நிர்மாணம்
பரம பத நாதன் அமர்ந்த திருக் கோலம்
பீடம் தொட்டு இடது திருக்கரம்
வலது திருக்கரம் திருவடி காட்டி
ஆதி சேஷ பீடம் -தர்மாதி பீடம்
வைகுண்ட வாசல் இல்லை பெருமாளே வைகுண்ட நாதன்
வைகுண்ட நீள் வாசல் கோயில் வாசலே
பொன் வட்டில் பிடித்து புக ஆசைப் பட்டர் குலசேகர ஆழ்வார்
கனகவல்லி தாயார்
சேர்த்தி சேவை
ஜெயகோஷம் ஜிதந்தே புண்டரீகாஷன்
பல்லாண்டு பாட
ஜெய வருஷம்
விஜய வருஷம் முடிந்து
யத்ர கண்ணன் பார்த்தன் இருக்கும் இடம் வெற்றி செல்வம் கிட்டும்
உலக வாழ்க்கை வெற்றி கொண்டு தாண்டி அவன் திருவடி கிட்டி
65 சர்க்கம் 12 ஸ்லோகம்
நம்பிக்கை கீற்று
உன்னை நம்பி கை விட மாட்டாய்
ராமா -ஸ்திரீ லிங்கம்
நியாசம் பர நியாசம் ரஷா பலன் அவன் இடம் வைத்த சீதை
சித்ர கூடம் -அடையாளம் சொல்லி
ஏகாந்தம் நடந்த காகாசுரன்
சூடா மணி
பட்டு கும்குமம் அழிய விளையாட்டு சொல்ல சொல்லி
கிருஹீத்வா -மோதிரம் பார்த்தோம்
ஊர்தம் மாசம் ஜீவிதம்
30 நாள் கெடு
கடலில் அணை கட்டி போவோம்
வழி காட்டி ஆஞ்சநேயர்
நினைப்பதே நடக்கும்
66 சர்க்கம்
சூடா மணி வாங்கி நெஞ்சுடன் தழுவி
நினைவு திரும்ப
கண்ண நீர் பொழிய
தாய் கன்று போலே
வைதேஹி தந்தை கொடுத்த சூடா மணி
தலை நடு வகுடில் சாத்த கொடுத்து
இந்த்ரன் கொடுத்தது ஜனகன் இடம்
தந்தை மதித்து இருந்த சூடா மணி
எல்லாம் நினைவு
தலை கழுத்து நினைவு
பெற்றால் போலே ஆனந்தம் அடைந்தான்
528
ராமாயா–ராம பத்ராயா -ராம ரத்நாயா சீதையா பதயே நாம
சூடாமணி பெற்று சீதையை பெற்றது போலே மகிழ்ந்து
திசை முகன் சேரி -கோதண்ட ராமர் கோயில்
கைகள் கூப்பி ராமனை நோக்கி எழுந்து அருளி ஆஞ்சநேயர்
மந்தஹாசம்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரினாம்
ராம ஆயதனம்
66 சர்க்கம்
சூடா மணி வந்த வரவை நினைவு கூறி
சீதா வைதேகி தலையில் இருந்ததை
சீதை வார்த்தை உயிர் ஊட்டும்
ஒரு மாசம் உயிர் தரித்து இருக்க மாட்டேன்
சிரஞ்சீவி வைதேகி
பண்புகள் உயர்ந்து சீதை பெருமை கூறும்
கண் அழகு என்னை துன்ப படுத்த
இப் பொழுதே என்னை அங்கே போடுங்கள்
கோவர்தனத்துக்கு என்னை உய்த்திடுமின்
யமுனைக் கரையில் போலே
வாட்டம் தனிய வீச
தாராகிலும்
பீத வண்ணம் வாடை கொண்டு வாட்டம் தணிய வீச வேண்டும்
பிரிவாற்றாமை
பரமன் பக்தி பிரிந்து துடிக்க
வாசுதேவன் சர்வம் துர்லபம்
ஜீவன் பெற காத்து இருந்து தவிக்க
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே
மருந்து சீதைபேசின பேச்சு
மதுரா மதுரா லாப
துக்கம் மேலே துக்கம் அனுபவித்து
529
ரூப ஔதார்யம் குணம் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி
ராம -காண்பவர் ஆனந்தம் கொடுப்பவன்
அழகன்
பட்டாபிஷேக கல்யாண கோதண்ட ராமன்
அழகிய ராமன் சுந்தர ராமன் திருக் கோயில்
கரு நீல பச்சை நீளம் கலந்த
ராமர் வர்ண வஸ்த்ரம்
மயில் கழுத்து வர்ணம்
இயற்க்கை உடன் ஒட்டி
மூன்று நிலை ராஜ கோபுரம்
புஷ்கரணி உள்ளே கிணறுகள்
வகுள மரம் ஸ்தல வ்ருஷம்
ஹேமா கூட விமானம்
ராம நாமம் ஸ்தூபம் 27 கோடி ராம நாமம்
கை கூப்பி கருடன் ஆஞ்சநேயர் சேவை
கல் சன்னல் மண்டபம்
67 சர்க்கம்
சீதா பேச்சை சொல்லி
மந்தாகினி நதி -காகாசுரன் -தர்பாச்த்ரம் வலது கண்ணை போக்கி
சக்தன் தான் கை பிடித்த மனைவியை காக்க அஸ்தரம் எடுக்காமல்
கை விட்டானா
இரண்டு குற்றம்
இருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல்
அறியாத குற்றம் ஏற்று கொண்டு
மனசை புண் படுத்தி இருக்கலாம்
அம்மான் அருகில் இருக்க அம்மானைக் கேட்டு
பிரயோஜனந்தர பரராக இருக்க கூடாதே
பரம பக்தன் பாகவதன் தவறான எண்ணம் சுடு சொல் சொல்லி
உரிமை உடன் சொல்லி இருந்தாலும்
குற்றம் செய்தால் தண்டனை தப்ப முடியாதே
சின்ன மகத்த குற்றங்கள்
மமைவ துஷ்க்ருதாம்
நீர் உள்ள இடம் அறியாமல் பேச
சமாதானம் கூறி
ஒரு மாசம் கெடு கொடுத்து
சூடா மணி சமர்ப்பித்து
சீக்கிரம் செல்ல வேண்டும் சொலி முடித்தார்
530-
சுக்லாம் –விஸ்வக்செனம்-நமஸ்துதே
சேனாபதி ஆள்வான்
விஷ்வக் சேனர்
காவேரி பாக்கம் அழகிய ராமர் திருக் கோயில்
சக்கரத் ஆழ்வார் சேவை
ஆண்டாள் -விஞ்சி நிற்கும் -பிஞ்சாய் பழுத்தாள்
லஷ்மி ஹயக்ரீவர் செல்வம் கல்வி இரண்டும்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன்
ஸ்ரீநிவாசன்
செல்வர் சேவை
கருடர் சேவை
ஆழ்வார்கள் சேவை
மூலவர் உத்சவர்
நாத முனிகள் ஆளவந்தார் ராமானுஜர் தேசிகன் மா முனிகள்
லஷ்மி நரசிம்ஹன் சேவை
68 சர்க்கம்
சீதை -அடியேன் நீசன் நிறை ஒன்றும் இல்லேன்
மதித்து ஆசீர்வாதம்
பெற்ற தாய் போலே
ராமர் காக்க ஒரு மாதம்
ஒரு நாள் தங்க கேட்டு
ஜகத் மாதா இப்படி நீசன் இடம் வேண்டி
ராமனும் உருகிப் போக
கடக்க ஒண்ணாத கடலை கடந்து
ராமன் வரும் வரை உயிர் தக்க வைத்து
பிரத்யு வசனம் சொல்லி
நான் தான் கூட்டத்தில் எளியவன்
அங்கதான் ஜாம்பவான் சுக்ரீவன் கேட்டு
எளிமைக்கு இலக்கணம்
செருக்கு இல்லாமல்
தலை குனிய நிமிரலாம்
முக்குறும்பு அறுத்து
ஐஸ்வர் யம் ஆசை விட்டு
தரையில் படுத்து கையால் உண்டு இயற்கை வாழ்வு
எளிமை உடலிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டும்
தேவி உம்முடைய கவலை நீக்கும்
ராமர் வேகமாக வருவார்
ராகவனை நீர் சிங்கா சனம் சீக்கிரம் பார்ப்பீர்
நாங்கள் உங்கள் இருவரையும் சீக்கிரம் சிங்கா சனம் அமர்த்தி மகிழ்வோம் என்பதுடன்
சுந்தர காண்டம் முற்றுப் பெறுகிறது –
531
ராமாயா ராம பத்ராயா சீதையா ராமாயா நம்
அழகிய ராமர் சுந்தர வராத ராஜர்
சுந்தர வல்லி தாயார்
அழகைக் காட்டி திருத்தி
தம்மையே தமக்கு நல்கும் கற்பகம்
பக்தா நாம் -எல்லாம் நமக்கு
உத்சவம் கோலாகலம் பக்தியை பெருக்க
காண்பவர் மனத்தை கவரும்
காண் தகு தோள் அண்ணல் கண்டவாற்றால் –
காஞ்சி வரதர் சம்ப்ரதாயம் -செய்த அருள்
மடப்பள்ளி நாச்சியார் தளிகை செய்யும் திருக் கோலம்
பட்டாபிஷேக திருக் கோலம்
ராமர் ஸ்தூபம் சேவை
பழைய சந்நிதானம்
யுத்த காண்டம் -பட்டாபிஷேகம் பார்க்கப் போகிறோம்
பெரியது
அழகிய சுந்தர காண்டம்
பிறந்தான் வளர்ந்தான் நடந்தான் பால அயோத்ய ஆரண்ய காண்டம்
எதிர்பார்த்து கிஷ்கிந்தா காண்டம்
ஆஞ்சநேயரை கொண்டாட
நினைத்தே பார்க்காத கைம்மாறு
தன்னையே கொடுத்துஅருளி
கட்டி அணைத்து
முதல் ஸ்லோகம்
வருணன் வாயு நீர் தான் தாண்ட முடியும்
உமக்கு நிகர் யார்
அதம மத்திய உத்தம தூதர்
காட்டில் இருந்து என்ன கொடுப்பேன்
சத்ருசா பிரத்யுபகாரம் செய்ய
திருமேனி வாசனை விடாமல்
ராம நாமம் நினைத்தே
சிரஞ்சீவி
நமக்கும் இதே பேறு ஆஞ்சநேயரை கொண்டு பெற வேண்டும்
எல்லாரும் பார்க்க
நாடு புகழும் பரிசு
யாம் பெரும் சம்மானம்
ஏகாந்தத்தில் செய்யாமல்
வானரம் பார்க்காமல் தன்னையே கொடுத்து
நம் பெருமாள் நான்கு அடி நடந்து வட தேச வித்வானுக்கு கொடுத்த பரிசு போலே
532
ஸ்ரீ ராம ராமேதி சகஸ்ரநாம தத் துல்யம்
ஸ்ரீ -ஒற்றை எழுது திரு நாமம்
சதுஸ் ஸ்லோகி –
10000 எழுத்து திரு நாமம் உண்டு
வணங்கப் படுகிறாள்
கேட்கிறாள் கேட்விக்கச் செய்கிறாள்
ஸ்வாதந்த்ர்யம் உண்டே
முடிவி எடுக்க ஸ்வா தந்த்ர்யம் -சிந்திக்கும் மனம் -செய்ய கரணங்கள் கொடுக்கிறான்
கடலூர் அருகில் -லஷ்மி நாராயண பெருமாள் –
தீப ஸ்தம்பம் தெருவில் நடுவில்
ஆஞ்சநேயர் கருடன்
விமானம் சேவை மஞ்சள் வர்ணம்
அஞ்சலி ஹஸ்தம் -விநயத்துடன்-
யுத்த காண்டம் முதல் சர்க்கம்
கைம்மாறு -தன்னையே கொடுத்து
சர்வ ஸ்வதானம்
தம்மையே தமக்கு நல்கும்
திருமேனி பெருமை
நாடு புகழும் பரிசு
சுசீலன்
தழுவிக் கொண்டு
பரிஷ்வங்கம்
திருமேனி வாசனை ராமன் திருமேனி வாசனை ஆஞ்சநேயர்
பெரிய பெருமாள் வெண்ணெய் வாசனை வாசும்
கொண்டல் வண்ணன் –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
128 சர்க்கங்கள் யுத்த காண்டம்
45 சர்க்கம் யுத்தம் பற்றி
தொடக்கம் விபீஷண சரணா கதி
வாதம் செய்து பலன் இன்றி ராவணனை விட்டு
ஸ்ரீ ராமாயணம் அவதாரமே இதற்குத் தான்
அயோதியை விட்டு கடல் கரைக்கு வந்ததே இதற்கு
பெட்டி கீழ் பக்கம் போலே இது வரை
மாணிக்கம் போலே விபீஷண சரணா கதி
மனஸ் பக்குவப் பட இவை வேண்டுமே
533-
ஆழ்வார்கள் வாழி–செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
மா முனிகள் மங்களா சாசனம்
மங்கள ராமர் திருக் கோயில்
முதல் ஆழ்வார் பர வாசுதேவன்
அந்தர்யாமி திரு மழிசை
நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கண்ணன்
குலசேகர ஆழ்வார் ராமன்
திரு மங்கை அர்ச்சை
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் அரங்கனை
வேணு கோபாலன் ருக்மிணி சத்யா பாமை உடன் சேவை
உபதேசம் புல்லாம் குழல் மூலம் கொடுத்து
2 சர்க்கம்
சோக நாசனம்
சுக்ரீவன் ராமன் சோகம் தீர்த்து
இருக்கும் இடம் எப்படி போக கடலை எப்படி கடக்க
உத்சாகமான வார்த்தை சுக்ரீவன் பேச
மகா வீரன்
குணத்தால் மிக்கு
எடுத்த கார்யம் வெற்றி உறுதி
சோர்வு அடையலாமா
மன நோய் தீர மருந்து
தளர்ச்சி கூடாதே
சத்துக்கள் உபதேசமே மருந்து
தன்னலம் அற்ற ருஷிகள் ஆசார்யர் உபதேசம் கலக்கம் தீர்ந்து தெளிவு
தளர்ச்சி நீங்கி உறுதி பட
கலக்கம் தெளிய ஆசார்யர்
அறிவின்மை
ப்ரஹ்மா நாராயணன்
அவனுக்கே அஞ்ஞானம் மூடினால் போக்குவார் யார்
சூர்யனுக்கு இருட்டை யார் போக்க
சூர்யா குல ராமன் கலங்க கூடாது
வீர பராக்ர்மன் படை பலம் மிக்கு
கண்ணன் அர்ஜுனன் இடம் உபதேசித்தது போலே
மதிமான்
பண்டிதன்
புத்திகூர்மை
சாஸ்திரம் மர்மம் அறிந்தவன்
பிராக்ருத புத்தி தள்ளி
ப்ரஹ்மம் இடம் புத்தி செலுத்தி
சேற்றில் அகப்பட்டவன் தானாக வர முடியாதே
மாம் மேவம் துரத்தயா-
சமுத்ரம் -கடந்து
இலங்கை அடைந்து
விரோதி முடித்து
சீதை மீட்ப்போம்
வீரன் -மனம் வலிமை இல்லாமல் தீனன்
உத்சாகம் இருந்தால் இழந்த வலிமை மீட்கலாம்
சோகத்தில் ஆழாமல்
அணை கட்டி கடலை தாண்டுவோம்
100 யோஜனை கடல் அணை சேது அணை கட்டி
குரங்கு படை வேண்டிய உருவம் எடுக்க வல்லவர்
சோகம் வீரம் வெல்லும் பேச கூடசக்தி இழக்க வைக்கும்
தேஜஸ் சத்வ குணம் வளர்த்து பலம் பெற்று
த்வந்தன்கள் -நஷ்டமோ லாபமோ வெற்றியோ தோல்வியோ
நல்ல நிமித்தங்கள் கண்ணில் பட வெற்றி உறுதி சுக்ரீவன் கூறி தேற்றினான்
534
வேதத்தை -வேதத்தின் சுவைப் பயனை
என்னை ஆளுடை அப்பனை
மன்னாதன்
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
மகா லஷ்மிக்கு ஸ்வாமி
மாட மா மயிலை திரு வல்லிக் கேணி கண்டேனே
வேத ரகசியம் மாதவ பெருமாள் தர்சனம்
ககுத்தனை அல்லால்
திரு வில்லா தேவர்
திருவை பிரிந்து தவிக்கிறார் பெருமாள்
ராம் பாக்கம்
வேத வல்லி தாயார் தர்சனம்
லஷ்மி நாராயண ஸ்வாமி திருக் கோயில்
மங்கள ராமர் சன்னதி
ஆண்டாள் சேவை
சீதாயா சரிதம் மகத்-பௌலச்ய வதம்
சிறை இருந்தவள் எற்றம்சொல்லிற்று
3 சர்க்கம்
சுக்ரீவன் வார்த்தை உத்சாகம்
சீதை இருக்கும் இடம் ஏய்ந்த பின்பு
ஆஞ்சநேயர் இலங்கை அமைப்பு சொல்லி
மனம் தளர்ச்சி
போக்கி
கார்யம் மேலே
மனம் தெளிந்து
ராமனே கேட்க
சாகரம் தாண்ட அணை கட்டியோ கடலை வற்றியோ பானம் உண்டே
பார்த்ததை சொல்லும்
மனக் கண் முன்னே தெரியும்படி சொல்ல வேண்டும்
அங்கெ சென்று பார்க்கும் படி
வாசல்கள்
துர்க்கம்
மதிள்கள் திண்மை
எல்லாம் கேட்டு
எது போன்ற ஆயுதங்கள் கொண்டவர்கள்
நீரே மறக்க மாட்டீரே
வாலிலே நெருப்பு வைத்து பார்த்தது
வாய்ப்பாக பயன்படுத்தி பார்த்தாரே
நீர் துர்க்கம்
வன துர்க்கம்
ஜல துர்க்கம்
எல்லா வற்றையும் விவரித்து
இலங்கை தீவு -நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்து
கோட்டை வாசல்
நான் முகன் கோட்டை வாசல் அமைப்பு ஸ்ரீ ரெங்கம் உண்டே
சதகிரி நூறு பேரை கொல்லும் பானம்
தங்க தகடு
முத்து சரம் பவளம் மிக்கு மதிள்கள்
கிழக்கு வாசல் 10000
மேற்கு வாசல் லஷம் பேர் கா
நாம் சென்று அனைவரையும் அளித்து பிராட்டியை மீட்ப்போம்
எப்பொழுது பிறப்பட வேண்டும் ஆணை இடும் என்றார் ஆஞ்சநேயர்
535
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செந்தாமரைக் கண்ணா
தேவாதி ராஜன்
தேர் எழுந்தூர்
பராத்பரன் லஷ்மி நாராயணன்
மூலவர் திரு மடியில் தாயார் எனது
நின்ற உத்சவர்
அமர்ந்த மூலவர்
மடியில் நாச்சியார்
கூட இருந்தால் செல்வம் கருணை
சாஸ்திர ஞானம் மிக்கு செல்வம் வேண்டாம் என்று இருப்பார்
அலங்காரம் உடன் சேவை
நந்தவனம் அமைத்து வண்ண வண்ண பூக்கள் சாத்தி அனுபவிக்க வேண்டும்
ஆன்மிக உணர்வு வளர
அஹிம்சா பிரதம புஷ்பம்
சத்யம் தானம் இந்த்ரிய அடக்கம் புஷ்பங்கள்
மூலவர் அருகில் சக்கரத் தாழ்வார் சேவை
ஹனுமான் ராமன் ஆணை என்ன கேட்டு
4 சர்க்கம்
நல்ல நாள் பார்த்துசெயல் ஆரம்பம்
மனசில் பகவான் இருந்து
நினைத்தே கார்யம் செய்ய வேண்டும்
துஸ் சகுனம்
உள்ளே உள்ள பெருமாள் சொல்வார்
புனர் வஸு நஷத்ரம்
உத்தரம் பல்குனி விஜய முகூர்த்தம் புறப்படலாம்
இன்றே புறப்படுவோம்
நாளை ஹஸ்தம்
காஞ்சி திரு அவதாரம்
கூரத் ஆழ்வான்
மூலம் ஆயில்யம் ஆகாது தப்பான அபிப்ராயம்
எதுவும் குறை இல்லை
தோள்கள் வில்லின் கீழ் நிர்பயம்
பங்குனி உத்தரம் திருக் கல்யாணம்
அன்றே தேட புறப்பட
நல்ல நிமித்தங்கள்
தெற்கு நோக்கி போக
சக்யாகிரி மேற்கு தொடர்ச்சி மலை மேற்கே
நீலன் வழி நடத்தில் செல்ல
காட்டு மார்க்கம் போக
நாட்டில் உள்ளாரை தொந்தரவு இல்லாமல்
கந்தமாதவன்
அங்கதான் தோளில் லஷ்மணன்
ஹனுமான் தோளில் ராமன்
ஜாம்பவான் நடுப்பகுதி காத்து
வானரங்கள் உத்சாகம் உடன் புறப்பட
குதித்து தாவி குட்டிகரணம் உருண்டு
பழங்கள் உண்டு
மகிழ்ந்து போக
இயற்க்கை உணவு
வேகமாக முன்னேற
536
ராமர் வெல்ல பிறந்தவர் விஜய முகூர்த்தம்
திரு விக்ரமன்
வாமனன்
நல்ல நாழிகை
உத்தர பல்குனி நஷத்ரம் சேனை புறப்பட
அங்கதன் தோளில் லஷ்மணன்
அனுமான் தோளில் ராமன்
மங்கள ராமன் திருக் கோயில்
அலங்கார திரு கோலம்
திரு வாழ் மார்பன்
ஒரு பாடு உழல்வான் ஒரு அடியானும் உளன்
வல்லியோ கொழுந்தோ மூக்கு
காம தேனு கரும்பு போன்ற புருவங்கள்
ராம் பாக்கம் திருக் கோயில்
படை புறப்பட
தெற்கு நோக்கி
ஹம்பி ஹொச்பெட்
உதகை வரை மேற்கு தொடர்ச்சி மலை
நீலகிரி
மகேந்திர கிரி
மேற்கு பக்கமாக வந்து
அணை கட்டப் பட்டது கிழக்கு பக்கம் தானே
ராமேஸ்வரம் அருகில்
வேலா வனம் நடுவில் தாண்டி
ஹனுமான் பரந்த வழி வேற
இலங்கை அப்பொழுது தள்ளி தான் இருந்து
52 கோடி குரங்குகள்
அகலம் நீளம் வேண்டுமே இருக்க
100 மைல் அகலம் அணை கட்டி
1000 மைல் நீளம் அணை
படை நிறுத்தி
அரசனுக்கு அரசன் சர்வ சக்தன்
அடியார் புண்ய ஸ்தலம் வேணும் என்று கட்டி
சேது சமுத்திர ஸ்நானம் பிராயச்சித்தம் அனைத்துக்கும்
தனுஷ்கோடி பிரபலம்
சார் கான் சேது சமுத்ரம்
ராம பக்தியில் திளைத்து
நல்ல நிமித்தங்கள்
லஷ்மணன் கவலை விட சொல்லி
பெரும் சேனை பூமி பரப்பை மறைத்து
மகேந்திர கிரி வந்து
மலைக்கு மேலே நின்று யோஜனை
—————————————————————————————————————————————————————-
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்