ஹரி வம்சம் -7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

பாரதத்தில் பரத குலம் பாண்டவர்கள் கதை/ பாகவத்திலும் தசம ஸ்கந்தம் மட்டும் கிருஷ்ண கதை/ திருப்தி இல்லை என்பதால் அதனால் ஹரி வம்சம் இயற்றினார் -ஹரி/விஷ்ணு/ பவிஷ்யத் பர்வங்கள். மூன்றும் உண்டு..பால கிருஷ்ண செஷ்டிதங்கள் சுருக்கம்..பெரியவன் செய்த சரித்ரத்தில் நோக்கு இதில்..த்வாரகையில் எட்டு தனி பட்ட மகிஷிகளை சேவிக்கலாம் ..பிரத்யும்னன்/அனிருத்னன் சரித்தரமும் உண்டு..கங்கை யமுனை சரஸ்வதி கூடி இருக்க பார்வதி தேவி சொல்லும் விரதம்.. அருந்ததி தேவி கேட்க  புண்யக விரதமும் . வேறு பல சொல்கிறாள்..

உயர்ந்தவர்கள் பேசினால் உயர்ந்த கருத்து வரும்..தர்மம்  இருவரும் சேர்ந்து அனுஷ்ட்டிகனும்..சக தர்ம சாரிணி..சக தர்ம சரிதவ –

பஞ்ச சம்ஸ்காரம் இருவருக்கும் ஆத்மா சம்பந்தம் ..தேக சரீர கர்மாவில் வாசி இருக்கலாம்..கார்கி மைத்ரேயி போன்றவர் கேள்வி  கேட்டு இருக்கிறார்கள் .விதித்து பண்ண சொல்ல கூடாது ஆசை உடன் பண்ணனும்..ச்ரத்தையுடன் பண்ணனும்..தாயார் பக்கம் ஒதுங்கி இருக்கணும் ..அவள் மூலம் தான் அவனை கிடடனும்..

பக்தி ப்ரீதி போக்கும்..விரதம் உறுதி கொடுக்கும்.தர்மம் விட்டு விடுக்க கூடாது ..உமா தேவி உபதேசிகிறாள் ..புண்யக விரதம்..குன்று குடையாய் எடுத்தாய் -குணம் போற்றி தேவன் அனுகூலன் என்று மன்னித்தார்.. அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் உன்னை இனியன் என்று அறிய கிலாத –பாரி ஜாத மரம்–தானம் கொடுக்கும் விரதம்..உமா தேவி அருந்ததி தேவி பேசினதை நாரதர் ருக்மிணி தேவிக்கு சொல்கிறார்…கங்கை  யமுனை சரஸ்வதி லோக முத்ரா-கவரி ஆனா நதி.. ..கண்டகி நதி../ஸ்ரீ தைர்ய தேவதை.. மதி புகழ் தேவதை..பத்து பேரும் வந்து அமர்ந்து கேட்டார்கள்..தானம் உபவாசம் இரண்டு பகுதி..தானம் மட்டும் கொடுத்து முடிக்க முடியாது.

சாஸ்திரம் சொன்ன படி இருந்து பக்தி செலுத்தனும்..சுத்தி வேணும்..ஆசாரம் வேணும்..அரையர் சுவாமி- வெத்திலை -பாக்கு என்று விக்ரகம் போட்டு கொண்டு….அபச்சாரதுக்கு மன்னிப்பு கேட்டார்….சந்தன கோவில் ஆழ்வார் பணக் காரர்..திரும்பி கொண்டு விட்டு விட ஈர சொல்லில் தோய ஆசை..அவனுக்கு சரத்தை பாசுரங்களே வேணும்..

சுசி ருசி /சண்டை கூடாது ..முதியோர் நிலையம் அதிகம்..கூடாது …கங்கை யமுனை விரஜை ஆவாகனம் என்று சொல்லி கொள்ளணும்.புனிதம் ஆகினதே அவன் திரு உள்ளம் தானே..நினைவு தான் முக்கியம்..சிந்தனை ஒரு முக படனும்..அக்ஷதை குசம்-தர்ப்பம்- வலது கொம்பில் பசு மாட்டில் .பரோஷித்து தானும் கணவனுக்கும் பிரோஷனம்.. விரதத்தில் இருப்பதால் பெரியவர்க்கும் ப்ரோஷணம் பண்ணலாம்..அசல்யம்-முள் படுக்கை கூடாது..தர்ப்பம்/ மான் தோல்.பரப்பி பட்டு துணி  போட்டு அமரனும்.. கை கால் அலம்பி கொண்டு வரணும்..வெள்ளை ஆடை தரிகனும் விரதம் பொழுது..தோலால் பண்ணிய செருப்பு போட்டு கொள்ள கூடாது…நெய் உண்ணோம் பால் உண்ணோம்-பார்க்க விட விலையே கண்ணன்..பார்த்தே அறியாள் ..மரபு படி இருக்கணும். செய்யாதது செய்யோம் தீ குரளை சென்று ஓதோம்.போய் வம்பு பேசகூடாது..நதி ஜலம் புண்யம்..ஒரு ஆண்டு இருக்கணும்.. ஒரு மாதமாவது ..முடிக்கும் நாள் 11 பேரை அழைத்து புடவை கண்ணாடி விசிறி தானம் அன்னம்.. சுக்ல பாஷா நவமி- சிறந்த பூஜை விநியோகம் முடியு முன் நாள் உபவாசம் இருக்கணும்..பர்தாவும் தானும் சவரம் பண்ணி கொள்ளணும் நகத்தை கத்தரித்து ..கும்ப தீர்த்தம் பிரோஷித்து கொள்ளணும்

ச குடும்பராய் -ச குடும்ப சமேதராய் போல குஞ்சி குழல் தாள இறக்கி வாரி விடுவது பின்பு தொங்கும் தலை முடியை இரண்டு சப்தங்கள்….தானம் எதிர் பார்த்து கொடுக்க கூடாது ..ஸ்ரத்தையாக தரனும் நல்லதை தரனும் சரியதா தேயம்….யதோத தஷினையாக ச்வீக்ரித்ய -மனசால் சாஸ்திரம் சொன்ன படி நினைத்து கொள்ளுங்கள்..அம்பரமே தண்ணீரே சோறே மூன்றும் நன்றாக பண்ணுவார் -ஏ காரம் நன்றாக இதை தானமாக செய்யும் நந்த கோபாலன் ..16 /17/ 18/ மூன்று இடத்திலும் -வாமனன் கோவிந்தா மூன்று பாசுரங்களிலும் அருளினால்..நாராயண்ணனே 1 7 10 பாசுரம் ..குத்து விளக்கில் மாமனார் பெயரை சொல்ல வில்லை-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்.. வஸ்த்ர /அன்ன /கோ தானம் மூன்றும் சொல்லி இருக்கிறது ..நாமே தறி போட்டு நெஞ்ச வஸ்த்ரம் -சரத்தை வேணும் என்று ..புஷ்பம் தாமே தொடுத்து கொடுப்பது போல-ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ..நூலையாவது வாங்கிய வஸ்த்ரம்  மேல் வைத்து கொடுக்க வேண்டும்.. வெள்ளை ஆடை மட்டும் தரனும்..நல்ல வழியில் சம்பாத்தித பணத்தை வைத்து வாங்கி இருக்கணும்..

அன்னம் -செய்யா ஆசனம் -பாய் இருப்பிடம் தான்யம் வேலை காரர் போல பணி விடை செய்யணும்..விரும்தோம்பல் ..பசு தானம்..மாவால் பிடிக்க பட்ட கோ தானம் சரயு நதியில் அதே மாடு ..பவதி பிசாந்தேகி பண்ணுவது போல -ஸ்ரத்தையாக செய்யணும் அதையாவது..வாழை பிடித்து கன்று குட்டி கூட -தானம் கொடுத்த பொருள் என்று நினைக்க கூடாது..நல்ல எண்ணத்துடன் தானம்.. நினைத்தது நடக்கும்..உமா வரதம் பார்வதி வரதம் ..பாயசம் பண்ணி -பிரசாதம்/பருப்பு மூன்றும் வேணும்..மூத்த பெண்கள் சொல் படி கேட்கணும்..

ஆழி எழ  பதிகம் ஆரோக்கியம் கொடுக்கும் வென்றி தரும் பதிகம்..திரி புரம் சரித்ரம்..பரதனும் தம்பி சத்ருக்னனும் இலகுவனோடு மைதிலும்..கோஷ்ட்டி- நாட்டில் இருந்தவர்/ பின்னோடு போனவர்கள்.. ஆழ்ந்த அனுபவம்.. நின்றான் இருந்தான் கிடந்தான் திரு வள்ளி கேணி ..திரி  புரம் எரித்த கதையும் ..முடை அடர்த்த சிரம் ஏந்தி –இடர் கெடுத்த திரு வாளன்..ஷட் புர கதை பார்ப்போம்..59/8

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: