விதுர நீதி- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பிர பந்த வை லஷண்யம் -நூலின் சிறப்பு

எழுதியவரின் சிறப்பு –

சொல்ல பட்ட கருத்து –

-ஆப்த தமர்கள் .சுக்ருது அனைவரும் நன்றாக இருக்க நினைக்கிறவர்கள்

–ஐந்தாம் வேதம் 18 பருவங்கள் 125,000 ஸ்லோகங்கள் வேத வியாசர் .அருளியது வசிஷ்டரின் கொள்ளு பேரன் சக்தி பேரன் பராசரர் பிள்ளை சுகரின் தந்தை..

விஷ்ணு அம்சம் வேதங்களை பிரித்து கொடுத்தவர் துவாபர யுகத்தில் முன் இரண்டு யோகங்களிலும் பிரிவு இல்லை

வியாசம் -பண்ணுதல் வகுத்து பகுத்து கொடுத்தார் . மகா -.பெருமை உடன்/ பெரிய /பார் கடலை கடைந்து அமிர்தம் போல வேதங்களை கடைந்து -மதியை மத்தாக கொண்டு -மகா பாரதம் கடைந்து கொடுத்தார்.. இந்த அமுதம் அடுத்த பிறவி இல்லாத படி கொடுக்கும்

இதில் இல்லாதது இல்லை ..கீதை சகஸ்ர நாமம் ராஜ தர்மம் போன்ற பல முத்துகள் உண்டு

யோக பிரபாவத்தால் ரிஷிகள் தீர்க்க தரிசனத்தால் முன் கூட்டியே பல எழுதி வைத்துபோனார்கள்

சக்கரையில் தடவிய வேப்பன் கொழுந்து போல கதைகள் உடன் கூடிய அறிவு பொக்கிஷம் இது -ஜன மேஜயன்-பாண்டவர் வழி தோன்றல் – வைசம்பாயனர் மூலம் பரவ பட்டது ..ஒரு பர்வம்/ஒரு அத்யாயம்/ஒரே ஸ்லோகம் -வன பங்கம் -அசோக வனம்/ கோ கிரகணம் அர்ஜுனன் பெருமை கண்டது-விராட பர்வதம்/ராம தூதன் பெருமையை ராவணன் கண்டான் அறிவிலி /அடியை பிடிடா– .ஆதி முதல் சொல்லி முடித்தான் ..தர்மம் அர்த்தம் காமம் மோஷம் நான்கும் சொல்லி முடித்தான் ..நாளும் புருஷார்த்தம் இல்லை இப்படியே சொல்லி கொண்டே இருக்கணும் நான் கேட்டு கொண்டே இருக்கணும் .

விதுரர் நிறைய அறிவுரை அருளுகிறார் -ஐந்தாம் பருவம்-வுத்யோக  பர்வம் கண்ணன் தூது -பாண்டவர் தூதர் 25 அடி அமர்ந்த திரு கோலம் திரு பாடகம்..பிரஜாகர வுப  பர்வம் -தூக்கம் வராமல் -திருதராஷ்ட்ரன் -சஞ்சயன் நாளை காலை சொல்லுகிறேன்  என்று சொல்லி போன பின்பு -அதற்குள் 8  அத்யாயம் நீதி கதைகள் ..தர்மம் ஒன்றே பேசுவார் விதுரர் ..பீஷ்மர் காங்கேயன் -தேவ விரதன் முன் பெயர் ..விரதம் எடுத்து கொண்டார் -பயங்கர விரதம் என்பதால் பீஷ்மர் பெயர்..சத்ய வதி பிள்ளை  -விசித்திர வீர்யன் .வியாசர் சத்ய வதிக்கும் பராசர பிள்ளை.. கன்யா ஸ்திரீயாக மாற்றி சந்தனுவை கல்யாணம்-பனி பெண் பிள்ளை வியாசர் பிள்ளை விதுரர்–யம தர்மன் அம்சம்..யமுனை தேவியும் யம தர்மனின் தங்கை..

கலங்கிய பக்தி ஆசனம் இட்டு தடவி பார்த்து தோலை கொடுத்து பரம  ஞானி பரம பக்தர் விதுரர் ..

மனம் உழைந்து தூக்கம் இல்லை இவனுக்கு — விரகத்தால் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் பராங்குச நாயகி. …ஜாக்ரதை திசை மனசு புலன்கள் வேலை /ஸ்வாப தசை -மனசு ஒய்வு எடுக்க வில்லை கனவு இப்பொழுது தான் /சுஷுக்தி ஆழ்ந்த திசை -நாலு மணி நேரமாவது தேவை -ஆத்மா மனசு புலன்கள் பிரமத்துடன் லயம் ஆகும்-இழந்த சக்தி மீட்டு கொண்டு -யோகிகள் த்யானத்தால் இந்த நிலை அடைகிறார்கள் ../

யுகத ஆகார விகார- வுடல் பயற்சி யால்சமமாக வைத்து  கொள்ளணும்  ..பலம் அதிகம் உள்ளவர் இடம் சண்டை போடுபவன்/துர் பலம் நடத்த கருவி  இல்லாதவன்  /காம வாச பட்டவன்-விரக தாபம்/ திருடனுக்கு தூக்கம் வராது /சொத்தை களவு கொடுத்தவன் /ஐந்து பேருக்கும் வராது..பிறத்தியார் சொத்தை கொள்ளை அடித்தவனும் தூங்க மாட்டான்

மருந்து -ராஜ்யம் பங்கு கொள்ளணும் ..பொறாமை திருட்டு பயம் .தேவைக்கு மேல் வுள்ளதை  நியாயமாய் சேர வேண்டியதை பகிர்ந்து கொள்ளணும் ..கருணை மிகுந்தவன் தர்ம புத்திரன் .நாய் -தர்ம ராஜன் கதை-கிரிமிகளை தன வுடம்பில் ஏற்று கொண்டார்.இந்த்ரன் ராஜ்ய சபைக்கு அழைத்து போனார். மக்கள் துன்பம் பட கூடாது என்று பொறுமை உடன் இருந்தான் .நாடு நன்றாக இருக்க நாட்டை பாண்டவர்கள் இடம் கொடுக்கணும். பிள்ளைகளுக்கு கொடுத்தால் அதர்மம் என்று தெரியும் லஷ்யம் ஓன்று வழி வேற — .பண்டிதன் முட்டாள் அடையாளம் சொல்கிறார்..ஒன்றை அறிந்து இரண்டைதெரிந்து மூன்று பேரை நாலால்சமாளித்து ஐந்தை அடக்கி ஆரை பெற்று   ஏழை பெற்று வாழனும் -இரட்டை இரட்டையாகவும் சொல்கிறார்..

வாழ்க்கை பயனை அறிந்து அவை  அடைய வுபாயங்களை தெரிந்தவன் பண்டிதன் -லஷயத்தில் கண் வைத்து  பண்ட -ஞானம் -ஆத்ம ஞானம் -அதை பெற -முயற்சி -எடுத்து ஞானம் முதல் –இச்சை பிரயத்னம் கிரியை..நாலும் வேணும் -ஆசையை அடக்க -பிரத்யனமும் கிரியையும் தடுக்கலாம் . .தர்ம வழியில் போகணும் .-இடையூறை பொருக்க தெரியனும் ..உயர்ந்த இலக்கை தடங்கல் வந்தாலும் எதிர்க்க தெரியனும்..நாலிலும் தவறினாய்– தூக்கம் வரவில்லை –பிள்ளை பாசம் ..கிருத்திய அகர்ணம்  அகிருத்ய  கரணம் -இரண்டும் கூடாது..

அறிந்து அறிந்து தேறி தேறி -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று தெரிந்தவன் அறிந்தவன் ஆகிறான்..பூமி சாமான காரணம் விதை விசேஷ காரணம் பர – பிரம கர்ம போல /தர்ம வழியிலே போகணும் -முன்னோர் செயல் படி நடக்கணும் விலக்கியதை விலக்கணும்….

சாஸ்த்ரத்தில் சரத்தை உடையவன் பண்டிதன் /கோபம் மகிழ்ச்சி  கர்வம் வெட்க்கம் திமிர் துர் -அபிமானம் இல்லாதவன் பண்டிதர்/ ரைக்வர் அவ தூதர்  -பறவை பாஷையில் -இவர் என்ன ரைக்குவரோ-ஏழு படிக்கட்டு பக்தி தொடங்க விவேகம் -தேக சுத்தி -ஆகார சுத்தி சத்வ குணம் நிறைந்து முதல் படி/-விமோக–ஆசை இன்றி -மீன் தூண்டில்-இரண்டாம் படி / அப்யாச-மறு படியும் மறுபடியும் நெஞ்சில் நிறுத்தி -மூன்றாம்படி-த்யானம் -ஒரே சிந்தனை உடன் ./. கிரியா -பஞ்ச மகா யக்ஜம்-அம்மி உரல் ஜல பாத்ரம் ப்ரூம் அடுப்பு இருக்கும் இடத்தில் பிராணி வதம் -தேவ-பூ சந்தனம் .ரிஷி –  பூத-பிராணி களுக்கு .  பித்ரு மனுஷ்ய யக்ஜம் -நாலாவது படி /கல்யாண  குணங்கள் -தயா சத்யம் /தேச கால  தட்ப வெப்ப நிலையால் மாறு பாட்டால் வருத்தம் அடையாது இருத்தல் ,சந்தோசம் அடையாமல் இருத்தல் -பொருத்து கொள்ளும் தன்மை வேணும்..சுக துக்க ஒன்றாக நினைத்தல்/இந்த எழும் இருந்தால் தான் பக்தி பண்ண ஆரம்பிக்க முடியும்..செயல் முடிந்த பின்பு தான் உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்..முடியும் வரை காத்து இருக்கணும்-

அனுபவம் திட்டம் போடுவதை விட அதை அடையும் வழியை திட்டம் போட வேண்டும்..உபாய சாதனா சிந்தனை வேணும் .பண்டிதன் எதையும் இகழ மாட்டான் .அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்து கொள்வான் ..குறைவாக பேசி ,டம்பம் இன்றி..பெருமை சேர்க்கும் செயல்களை செய்யணும்.. ஆழ்ந்த சமுத்ரம் போல கலங்காமல் இருப்பவன் பண்டிதன் கற்பனை திறன் வேணும்7

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: