மோஷ தர்மம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

சாந்தி பர்வம் -மகா பாரதம் -வேதாந்த உப பிரமாணம் இதிகாச புராணங்கள்
கண்ணன் கதையே -தர்ம விசாரம்-125000 ஸ்லோகம்–வேத வியாசர்-ஆவேச அவதாரம்
வேதாந்தம் கடைந்து-தம் புத்தியால்- மகா பாரதம்/பிரம சூதரம் பாலே போல் அமிர்தம் /எங்கும் இனிக்கும்
12 பர்வம் இது -யுத்தம் முடிந்து-மனஸ் வருந்தி -தீயோர் இடம் நாட்டை மீட்டினாலும் தம்பிகளுக்கு வருந்தினான்..யுதிஷ்டிரன்
கங்கை கரை ஓரம் தங்கி-ரிஷிகள் பலர் உபதேசம் பெற்றார்

மூன்று பிரகரணம்-ராஜா தர்மம்/ஆபத்து காலத்தில் தர்மம்/மோஷ தர்மம்
சாம்யா பத்தி மோஷம்-
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா அவன்-குற்றமே வடிவு எடுத்த நாம்-இருந்தும் மோஷம் அடைந்த பின் சாம்யா பத்தி மோஷம் கிடைகிறது
பீஷ்மர் இடமும் கேட்டு அறிந்து கொள்கிறான் தர்ம புத்திரன் மன்னவராய் உலகு ஆண்டு விண்ணுலகம் சென்று மகிழ்வு எய்த மோஷ தர்மம்
தரதீ தர்மம்-நம்மால் தாங்க பட்டு அதுவும் லோகத்தை தாங்கும்-மனஸ் அபிப்ராயம் விழுந்த உடன் மாற்றுவது துர் லபம்–தர்மம் சாஸ்திரம் படி முதலில் மனஸ் எண்ண வேண்டும்- –

பொருள் இழந்தால் பந்து இறந்தால் சோகம் படுகிறோம்-சுக ஹேது துக்க ஹேது –இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்–இதை ஒதுக்கி-சுக துக்கம் இன்றி-முயன்று –

பிரம ஞானம் தேடி போக வேண்டும்–கலி எதிர்த்து போராடி–சுக துக்க காரணம் மறந்து -நல்ல விஷயம் மேல் ஈடு பட்டு இருக்க வேண்டும்..-பிறர் பேசி பேசி கால விரயம் பண்ணாமல் —

எண்ணெய் இருந்தால் செக்கில் சிக்கி கொல்லும் – பற்று அற்று இருக்க பழகி கொள்ளவேண்டும்..
சேறு -யானை பளுவால் உள்ளே அமுங்கி-புழு முழுகாது-அகங்காரம் மம காரம் -தேவை இல்லா பாரம்–ஹம்ச பறவை
சேற்றில் நடந்தாலும்-மாய வான் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்தே—பாரம் தவிர்த்து -அகம்காரம் தலை கணம் இன்றி-நீர் நுமது  என்று இவை வேர் முதல் மாய்த்து–

முக் குறும்பு அறுத்து –நட்பால் பிரம ஞானம் வளர்க்க ஒன்றே நோக்கம் வேண்டும்..–தவம் மதியம் துவ பாத பங்கஜம் –திரு அடி தேன் அருந்தியவன் கள்ளி செடி போவானா -ஆளவந்தார் –சுகம் காரணம் தர்ம சிந்தனை ஒன்றே–
பிங்களா வேசி கதை-காந்தன் வெறுக்க-ஏன் உடன் இருக்கும் காந்தனை மறந்தேன் யுவ குமாரன் –ஏக ச்தூனம் நவ துவாரம்–என்பு தூண் நாட்டு உரோமம் என்னும் மேய்ந்து –மரம் சுவர்–ஓட்டை மாடம்–சுகம் இருந்தால் தூக்கம்-ஆசை போய் துக்கம் போய் சுகம் வந்து தூக்கம்-
சீரத்வஜன் 6th -ஜனகன் -முன் ஜனகன்–பிரமமே வந்து கேட்க –கதை-எல்லை -சத்யம் ஞானம் அனந்தம்-மம காரம் என் தேச எல்லை–எங்கும் போகலாம்-சொன்னதும் விஷ்ணு சேவை சாதித்தார்..-நம்பினேன் பிறர் நன் பொருள தன்னையும்..ஆத்மா அபகாரம்–மிதிலை எரிந்தது போல் காட்ட-இவர் மட்டும் இருந்த கதை-இதை பீஷ்மர் சொல்லுகிறார் -மிதிலை எறிந்தால் எனக்கு எதுவும் எரியாது என்னது இல்லையே -ஆத்மா சரீரம் விபாகம் அறிந்தவன் -அகங்காரம் மம காரம் இன்றி -இருந்தான்
———————————————————————————————————————————————————————-
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: