பிரபத்தி துவயம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம். உபநிஷத் வாக்யங்களை வேதார்த்த சாரம் வேதார்த்த சந்க்ரகம் வேதார்த்த  தீபம் –கதய த்ரயம்-சரணா கதி அனுஷ்டித்து பிரார்த்தித்தார் ..சிறந்த உபாயம்..கீதா பாஷ்யத்தில் கண்ணனே சர்வ தரமான்– திரு வடிகளை பற்றி அடைந்து -சோக படாதே என்று விதிக்கிறான்..

அவனையே தர்ம மாக பற்ற சொல்கிறான் கிருஷ்ணன் தர்மம் சனாதனம்.. மாரிசன் ராமோ விக்ரவான் தர்மக..நிலைத்து நிற்க அவனையே பற்றனும்.. இதையே உபாயம் என்று அருளி  இருக்கிறான்  ..பிர பத்தி =சரண கதி..பிரார்தனா மதியே ..நினைவு சரண கதி..சங்கரக ஸ்லோகத்தில்-பக்தி ஒன்றினாலே அறிய படுபவன் என்பதை சொல்ல பட்டது-முதலில் அருளி/ ..சாஸ்திர சாரமான பக்தி யோகத்தை விதிக்கிறான் -முடிவு என்று அருளி இருக்கிறார் ஆளவந்தார் ..பக்தி பெருமையை கண்ணனே பறக்க பேசி இருக்கிறான்.. நான் அணிய –தமேவ விதவா அறிகையே வழி-உபநிஷத் வாக்கியம்-ஞானமே உபாயம்…ஞானமும் பக்தியும் ஓன்று தான்–ஞானம்  பரி பக்குவமான வழி தான் பக்தி தான்… வேதனம் உபாதானம் த்யானம் பக்தி உபாசம்- இடை விடாமல் நினைக்கை –தைல தாராவது அவிச்சின்னம் ஸ்மிர்த்தி சந்தானமே பக்தி..

பிர பத்தி துவயம் இரண்டு வித -சரணாகதி.. திரு வாய் மொழியும் கீதையும் சமம்-பிர பத்தி இரண்டு விதம் சொல்லும்..முக்ய ஸ்வதந்திர பிரபத்தி/ அங்க பிரபத்தி….எதையும் எதிர் பார்க்காமல் ..பிரபத்தி பக்திக்கு அங்கம் ..முதல் நேராக மோஷ சாதனம் ..இரண்டாவது பிரபத்தி பக்திக்கு ..கீதா பாஷ்யத்தில் இதையும்..கத்யத்தில் முதல் அருளியதையும்..18-65 ஸ்லோகத்தில் ..பக்தியை -மண் மனாபக மாம் நமச்க்று 9th அத்யாயம் கடைசி ஸ்லோகம்.போல ..

திரு மஞ்சன திரு கோலம்-ஸ்ரீ பராசர பட்டர் சத்யம் பண்ணுகிறான் சொத்து என்று சொல்லி..நாமோ நாம் நமக்கே ..சாஸ்திரம் மட்டும் இல்லை அவதரதித்து  சொன்னேனே ..ஆட்சியில் தொடர்ச்சி நன்று ..சாஷி கேட்டோம். ஆழ்வார் பலர்.. உம பக்கம் பஷ பாதிகள்..நம்ப வில்லை..துளசி மாலை தரித்து சத்யம் சத்யம் நீ என் சொத்து என்கிறான் ..அர்ஜுனன் இடமும் சத்யம் பண்ணி சொல்கிறான்..பக்தி பற்றி சொல்லி 65 ஸ்லோகத்தில் சொல்லி அங்கமாக பிரபத்தியை 66 ச்லோகத்தாலே விதித்தான் ..வாயில் பேச்சு ஓன்று அனுஷ்டானம் வேறா ?அங்க பிரபத்தி பேசி ஸ்வதந்திர பிரபத்தி அனுஷ்டித்து காட்டினாரா ? ராமானுஜர் கர்ண த்ரயம் சாமித்யம் வேணும் ஆரோக்யதுக்கு மனசில் நினைத்ததை வாயால் பேசி கரங்களால் பண்ண சொன்னாரே ….தன உடைய அபிப்ராயம் கண்ணனின் அபிப்ராயம் வேறா ? ..

ஆளவந்தார் பக்தி தான் உபாயம் என்று சொல்லி வைத்தார்..பக்தி ஒன்றாலே அடையலாம்..62 ஸ்லோகத்தில் தமேவ சரணம் கச்சா- அந்த ஒருவனையே பற்றுவாய் என்கிறான்..சரண கதியே உபாயம்.. பக்தி பிரபத்தி மாறி மாறி சொல்கிறானா ?..கர்ம ஞான பக்தி மார்க்கம் சொல்லி முடித்தான் 61 ஸ்லோகம் வரை ..ஓம் நாம /நமோ நாம/ நாராயண நாம/ ஸ்வரூப உபாய புருஷார்த்த சிஷை அவனுக்கு நாம் அடிமை அவன் ஒருவனே உபாயம் அனுபவிக்க வேண்டிய புருஷார்த்தம் அவன் ஒருவனே.. நாகணை மிசை  நம்பிரான் சரணே சரண்.. புகல் ஒன்றிலா அடியேன்..பண்ண முடியாது.. ஸ்வரூபதுக்கும் ஏற்றவை அல்லை..62 ஸ்லோகத்தில் இதை சொன்னான்.. 63 ஸ்லோகத்தில் குக்யம் ரகச்யத்தில் ரகசியம் சொன்னேன் ..குக்ய தரம் ..வாரி இறைத்தேன்..

பக்தியை விட உயர்ந்த பிரபதியை சொல்லி ..ரகச்யத்தில் ரகசியம் அருளி.. னேன் நீ நண்பன் ஆத்மா சகா  என்பதால் — சொன்னதை எல்லாம்  நினைவு படுத்தி கொள் ..எப்படி ஆசை இருக்குமோ -சொன்னத்தில் எதையாவது-கர்ம யோகமோ ஞான யோகமோ பக்தி யோகமோ -அதை செய்யலாம் ..64 ஸ்லோகத்தில் -ரகச்யத்தில்   ரகசியம் சொல்கிறேன்..நம்பிக்கை உள்ளவன் என்பதால் கேள் பக்தி தான் உசந்தது என்கிறான்..என்ன காரணம் ?..அர்த்தங்கள் புரிந்தது கண்ணனே பர பிரமம் – சர்வ வியாபகன் என்று தெரிந்து கொண்டான்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: